துயர் பகிர்வோம்
இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்
துயர் பகிர்வோம் பகுதியில் இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.
637 topics in this forum
-
ஆரம்ப கால பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்பு குழு பொறுப்பாளரும் முன்னாள் சர்வதேச பொறுப்பாளருமான மனோ அண்ணாவின் துணைவியார் மனோ அண்ணி இன்று 13.03.2021 சுகவீனம் காரணமாக இறைவனடி சேர்ந்து விட்டார் என்று அறியப்படுகிறது. பொது வாழ்வில் உள்ள தலைவர் ஒருவரின் துணைவிகளில் துணைவரின் பொதுவாழ்வுக்கு உறுதுணையாகவும் …
-
- 10 replies
- 704 views
- 1 follower
-
-
இயற்கையெய்திய தியாகி சிவகுமாரின் அன்னைக்கு அஞ்சலிகள் தமிழீழ விடுதலைப்போரில் முதல் மரணித்த தியாகி பொன். சிவகுமாரன் அவர்களின் தாயார் திருமதி பொன்னுத்துரை அன்னலக்ஷ்மி 01.09.2007 அன்று இயற்கையெய்தினார். தமிழீழ விடுதலைப்போருக்கு முதல் வித்தான தியாகியைப் பெற்றெடுத்த அன்னைக்கு எம் அஞ்சலிகளும் பிரார்த்தனைகளும்
-
- 8 replies
- 2.8k views
-
-
கவிஞரும் தமிழ் பற்றாளருமான நா.முத்துக்குமார் அவர்களின் மறைவால் துயருறும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
-
- 21 replies
- 1.8k views
-
-
தமிழீழ தேசியத் தலைவரை அதிகம் நேசித்த புலமைப்பித்தன் ஐயா காலமானார் தமிழீழ விடுதலைப்போராட்டத்தை ஆதரித்தவரும் தமிழீழ தேசியத்தலைவரைஅதிகம் நேசித்தவரும் அ.தி.மு.க. மேனாள் அவைத்தலைவராகவும் இருந்த , பாடலாசிரியர் புலமைப்பித்தன் ஐயா திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (08.09.2021) காலை 9.33 மணிக்கு உயிரிழந்தார் https://www.thaarakam.com/news/5fc1ecda-e350-4790-9ab5-3a417efff201 தமிழ் – தமிழர் – தமிழீழம் என இலக்கியமாகவும் அரசியலாகவும் வாழ்பவர் புலவர் புலமைப்பித்தன் தமிழ் – தமிழர் – தமிழீழம் என இலக்கியமாகவும் அரசியலாகவும் வாழ்பவர் புலவர் புலமைப்பித்தன் புலவர் புலமைப்பித்தன் மறைவிற்கு …
-
- 15 replies
- 1.9k views
- 1 follower
-
-
யாழ் உறவு (கருத்துக்கள பொறுப்பாளர்) நிழலியின் அன்புத்துணைவியாரின் ஆருயிர்த்தந்தை இன்று இறைபதம் அடைந்தார். நிழலி குடும்பத்தினரின் துயரில் நானும் பங்குகொள்வதோடு, நிழலியின் அன்பு மாமனாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கின்றேன். ஆழ்ந்த இரங்கல்கள்!
-
- 73 replies
- 4.5k views
-
-
2004 டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட ஆழிப்ப்பேரலை அனர்த்தத்தின் 5ம் ஆண்டு நினைவு இன்றாகும். கடலினால் காவுகொள்ளப்ப்ட்ட்ட எம் மக்களை நினைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்துவோமாக..
-
- 3 replies
- 894 views
-
-
http://eelavarkural.blogspot.com/2010/02/blog-post_8162.html
-
- 3 replies
- 783 views
-
-
-
இலங்கை, அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், இலண்டன் குறைடனை வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை சிறிதரன் (சிறி) அவர்கள் 13-12-2007 அன்று இலண்டனில் காலமானார். அன்னார் செல்லத்துரை ஞானதேவி (புனிதம்) தம்பதியினரின் அன்பு மகனும் செல்வகுமாரி (செல்வி) அவர்களின் அன்புக் கணவரும் சாரசி, கபிலன், சாறோன் ஆகியோரின் அன்புத் தந்தையும் காலஞ்சென்ற குணரத்தினம் - ரஞ்சிதமலர் (நீர்வேலி) தம்பதியினரின் அன்பு மருமகனும், குணவதி(இந்தியா) அருந்ததி (பிரான்ஸ்), சிவபாலன் (சுவிஸ்) ராகினி (இலங்கை) குமுதினி (லண்டன்) நந்தகுமார் (ராஜன்-கனடா) பிறேமா (ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும். சிவபாலன் (சிவம் -அளவெட்டி), தேவகுமாரி (சுவிஸ்), அருளம்பலம் (அராலி), பாஸ்கரன்(பாபு லண்டன்), சைலா(வவுனியா) வசந்தகுமா…
-
- 0 replies
- 1.3k views
-
-
மரிக்கார் ராம்தாஸ் காலமானார் இலங்கையின் புகழ்பெற்ற திரைப்பட மற்றும் நாடக கலைஞரும் எழுத்தாளருமான மரிக்கார் ராம்தாஸ் என்றழைக்கப்படும் எஸ்.ராம்தாஸ் இன்று காலை காலமானார். அண்மைக்காலமாக சுகவீனமுற்றிருந்த அவர், சென்னையில் வைத்து 69 வயதில் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கோமாளிகள் திரைப்படத்தின் ஊடாக சர்வதேச அளவில் அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/8879
-
- 8 replies
- 1.8k views
-
-
Published By: DIGITAL DESK 3 08 APR, 2024 | 04:36 PM யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல வயலின் வித்துவான் அம்பலவாணர் ஜெயராமன் தனது 65 ஆவது வயதில் இன்று திங்கட்கிழமை (08) அதிகாலை காலமானார். யாழ்ப்பாணம் - நீராவியடி இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்ற கலை நிகழ்வு ஒன்றில் வயலின் இசை வழங்கிக் கொண்டிருந்த நேரம் இயலாமை ஏற்பட்டு தொடர்ந்து வீட்டிற்கு சென்ற நிலையில் இன்றையதினம் அதிகாலை காலமானார். நாச்சிமார் கோவிலை அண்மித்த பகுதியில் உள்ள அன்னாரின் வீட்டில் எதிர்வரும் வியாழக்கிழமை இறுதிக் கிரியைகள் நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/180742
-
- 4 replies
- 335 views
- 1 follower
-
-
சென்னை: பழம்பெரும் நடிகை மனோரமா உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் மனோரமா. தமிழ்த் திரையுலகினராலும், தமிழ்த் திரைப்பட ரசிகர்களாலும் 'ஆச்சி' என அன்போடு அழைக்கப்பட்டார். தென்னிந்தியாவின் ஐந்து முதலமைச்சர்களுடன் நடித்த பெருமை கொண்டவர். அண்ணா மற்றும் கருணாநிதி இருவரும் நாடக மேடைகளில் மனோரமாவுடன் நடித்திருக்கிறார்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மற்றும் ஆந்திர முன்னாள் முதல்வர் என். டி. ராமராவ் ஆகியோருடன் இவர் நடித்திருந்ததால் இந்த பெருமையை பெற்றிருந்தார். மனோரமா தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மன்னார்குடியில் பிறந்தவர். இவரது இயற்பெயர் கோபி சாந்தா. பத்மஸ்ரீ, தமிழ்நாடு அரசின் கலைமாமணி, தேசிய திரை…
-
- 20 replies
- 5.8k views
-
-
டென்மார்க் கிளையின் முனைப்பான செயற்பாட்டாளர் திரு. செபஸ்ரியான் செல்வராஜா 17.08.2006 அன்று அகாலமரணம் அடைந்துவிட்டார்.டென்மார்க்க
-
- 4 replies
- 1.8k views
-
-
இங்கிலாந்தில் ஒரு இடத்தில் (இடத்தின் பெயர் வடிவாக தெரியவில்லை) வசிக்கும் ஒரு தமிழ் குடும்பம், மூத்த மகள் வயசு 8 அல்லது 9 இருக்கும், என்னொமொரு மகள், அதைவிட அண்மையில் பிறந்த இன்னொமொரு குழந்தையுடன் சந்தோசமாக வாழ்ந்த அந்த குடும்பத்தின் தலையில் நினைத்து பார்க்கமுடியாத ஒரு இடி. கடைசியாக ஒரு மாதத்துக்கு முன்னர் யாரோ ஒருவரின் பிறந்த நாள் விழாவில் துள்ளி திரிந்த சிறுமி (8 வயசு) அடுத்த நாள் லண்டன் சிட்டிக்குள் இருக்கும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார், காரணம் தெரியவந்த போது குடும்பம், உறவினர்கள் கதறி அழுதனர், அந்த சின்னஞ்சிறு சிறுமியின் உடலில் எதிர்பு சக்தி செயலிழந்துவிட்டதாக வைத்தியர் தெரிவித்தார், ஆம் அந்த வருத்ததின் பெயர் செப்ரிசிமியா என்று அழைகப்படுவதாக (பெயர்…
-
- 7 replies
- 2.2k views
-
-
By தமிழரசி - September 16, 2021 12 இலங்கையின் மூத்த எழுத்தாளர் நந்தினி சேவியர் தமது 72வது வயதில் திருகோணமலையில் காலமானார். கடந்த சில நாட்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று காலை காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் தென்மராட்சி மட்டுவிலை பிறப்பிடமாக அவர் தமது ஆரம்ப கல்வியை மட்டுவில் கல்வயல் சைவப்பிரகாச வித்தியாசாலை, மட்டுவில் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை, சுழிபுரம் விக்டோரியாக் கல்லூரி, வதிரி திரு இருதயக் கல்லூரி ஆகியவற்றில் கற்றார். இதனையடுத்து அவர் யாழ்ப்பாணம் தொழில்நுட்பக் கல்லூரியிலும் பயின்றார். இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிப சங்க இயக்கத்தில் இ…
-
- 12 replies
- 1.3k views
- 1 follower
-
-
வரலாறாகிவிட்ட ஆப்ரகாம் லிங்கன் February 12, 2016 - பி.தயாளன் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டனின் வாழ்க்கை வரலாற்றை வீம்ஸ் (Weems) என்பவர் எழுதியிருப்பதாகக் கேள்விப்பட்டான் அச்சிறுவன். அந்த வரலாற்று நூலைப் படிப்பதற்காகத் தேடி அலைந்தபோது, அது ‘கிராஃபோர்டு’ என்கிற விவசாயிடம் இருப்பதாக அறிந்தான். பன்னிரெண்டு மைல் தூரம் நடந்துபோய், ‘கிராஃபோர்டைச்’ சந்தித்தான். அவரிடம்? “வீம்ஸ் எழுதின ‘ஜார்ஜ் வாஷிங்டன்’ வாழ்க்கை வரலாற்று நூலைக் கொடுங்கள்; படித்துவிட்டுத் தருகிறேன்” என்று மன்றாடிக் கேட்டு வாங்கி வந்தான். வீட்டிற்கு வந்து அடுப்பு வெளிச்சத்தில் ஆர்வத்தோடு அந்நூலைப் படித்து முடித்தான். பின்னர் சுவரின் இடுக்கில் நூலைச் சொருகி வைத்துவிட்டுத் தூ…
-
- 0 replies
- 778 views
-
-
“திலீபன் அழைப்பது சாவையா இந்த சின்ன வயதில்…” பாடிய குரல் ஓய்ந்தது! AdminOctober 26, 2021 தமிழ் இனத்திற்கா மொழிக்காக உரிமைக்காக உழைத்த கலைஞர்கள் மறைந்து கொண்டே செல்கின்றார்கள். கடந்த காலங்களில் தமிழ் இனத்திற்காக போராடியவர்களுடன் இணைந்த கலைஞர்கள் இன்றும் எம் நாட்டிலும் புலம்பெயர் நாட்டிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். சிலர் திரைமறைவில் வாழ்ந்து கொண்டுவந்தாலும் கலைஞர்கள் தங்கள் கலை உணர்வுகளை வெளிப்படுத்தும் சந்தர்பங்கள் கிடைத்தவர்கள் வெளிப்படுத்தி வருகின்றார்கள். இவ்வாறானவர்களில் ஒரு பாடகிதான் மேரிநாயகி யாழ்ப்பாணம் நவாலியூரினை சேர்ந்த இவர் தமிழர்களின் உரிமைக்காக போராடிய காலகட்டத்தில் குறிப்பாக 80 காலப்பகுதிகளில் பல எழுச்சி பாடல்களைப் பாடியவரும், …
-
- 5 replies
- 971 views
-
-
புகழ்பூத்த பொறியியல் பேராசிரியர் எஸ்.மஹாலிங்கம் யாழ்ப்பாணத்தில் காலமானார்:- "தனது திறமையால் தனக்கு கிடைக்க இருந்த பெரும் அன்பளிப்பை ஜெற் இன்ஜினாக வாங்கி தனது பல்கலைக்கழகத்திற்கு வழங்கிய மாமேதை" குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:- முன்னணி பொறியியலாளரும், தகைசார் ஓய்வு நிலைப் பேராசிரியருமான மஹாலிங்கம் நேற்று காலை யாழ்ப்பாண வைத்தியசாலையில் காலமானார். எஸ்.மஹாலிங்கம் பேராதனை பல்கலைக்கழகத்தின் பொறிமுறைமை பொறியியற் பீடத்தின் பேராசிரியராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. பேராசிரியர் மஹாலிங்கம் லண்டன் பல்கலைக் கழகத்தில் தனது கலாநிதிப் பட்டத்தைப் பெற்றுக்கொண்டார். 1970களில் பேராதனை பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளராக அவர் கடமையாற்றத் தொடங்கினார். யாழ்ப்பாணம் அ…
-
- 0 replies
- 814 views
-
-
யாழ் பரியோவான் கல்லூரியின் மூத்த ஆசான் S .P ஜீவானந்தம் ஆசான் கடந்த 10 ஆம் திகதி இறைபதமடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன். ஜீவானந்தம் ஆசானிடம் கல்விகற்ற என் ஆரம்ப நாட்களை நினைக்கிறேன். மிகவும் கண்டிப்பான ஆசான். எனது வளர்ச்சியில் இவரது பங்கும் அளப்பரியது. நன்றி ஆசான்.
-
- 3 replies
- 1.3k views
-
-
குட்டிமணியின் பாரியார் மரணத்திற்கு டெலோ இரங்கல் தெரிவித்தது! டெலோவின் அப்போதைய தலைவர் குட்டமணியின் பாரியார் மனைவி மரணச் செய்தி அறிந்து தாம் வேதனையடைகின்றோம் என டெலோ தெரிவித்துள்ளது. இதுகுறித்து டெலோவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் இன்று (05) விடுத்துள்ள இரங்கல் செய்தியில், “தமிழீழ விடுதலை இயக்கத்தின் ஸ்தாபகராக எமது இயக்கத்தின் முதுகெலும்பாக செயற்பட்டவர் குட்டிமணி. அவரின் பாரியார் இராசரூபராணியின் இயற்கை எய்திய துயரச் செய்தி அறிந்து நாம் வேதனையடைகின்றோம். இவரது பிரிவால் துயருற்று இருக்கும் குடும்பத்தினருக்கு மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினர்கள் சார்பாகவும் எமது ஆழ்ந்த இரங்கல்களையும், கண்ண…
-
- 11 replies
- 1.1k views
-
-
தொலைக்காட்சி வரலாற்றில் பல முதலாவதுகளைக் கண்ட கமலா தம்பிராஜா மறைவு! *இலங்கையின் முதலாவது தொலைக்காட்சித் தமிழ்ச் செய்தி வாசிப்பாளர் *இலங்கையின் முதலாவது பெண் தொலைக்காட்சித் தமிழ்ச் செய்திகள் பெண் வாசிப்பாளர் *இலங்கையின் முதலாவது – தமிழ்த் தொலைக்காடசி நிகழ்ச்சிகள் -பெண் தயாரிப்பாளர் *இலங்கையின் முதலாவது தமிழ் சிறுவர் நிகழ்ச்சித் தொலைக்காட்சித் தயாரிப்பாளர் *முதலாவது : திரைப்படத்தில் நடித்த மின் ஊடகப் பெண் ஊடகவியலாளர் *முதலாவது: அச்சு ஊடகத்திலிருந்து மின் ஊடகத்தில் தயாரிப்பாளராக வந்த பெண் ஊடகர் *முதலாவது: அச்சு ஊடகத்திலிருந்து மின் ஊடகத்திற்…
-
- 3 replies
- 832 views
-
-
விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் மறைவு விகடன் குழுமங்களின் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியன் (79) இன்று (19.12.2014) மாலை சென்னையில் மாரடைப்பால் காலமானார். 1935-ம் ஆண்டு டிசம்பர் 28-ம் தேதி பிறந்த இவர், தனது 21-வது வயதில், 1956-ம் ஆண்டு பத்திரிகைத் துறையில் பொறுப்பேற்றார். விகடன் இணை நிர்வாக இயக்குனராகப் பொறுப்பேற்றவர், பத்திரிகையில் பல புதுமைகளைப் புகுத்தினார். தமிழ் இதழியலின் முதல் அரசியல், சமூக, புலனாய்வுப் பத்திரிகையான ஜூனியர் விகடனைத் தொடங்கியவர் இவர்தான். மிகத் துணிச்சலான கட்டுரைகளைத் தாங்கி வந்து, ஜூனியர் விகடன் இதழ் சமூகத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஏராளமான புலனாய்வு இதழ்கள் வெளிவருவதற்கு முன்னோடியாக விளங்குகிறது. 1987-ம் ஆண்டு ஆனந்த விக…
-
- 17 replies
- 1.4k views
-
-
நாட்டின் பிரபல நடனக் கலைஞரும் நடன ஆசிரியருமான கலாசூரி ரஜினி செல்வநாயகம் காலமானார். உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நேற்று (20) இரவு உயிரிழந்துள்ளார். இராஜகிரிய – களபளுவாவையில் வசித்து வந்த அவர் தனது 71 ஆவது வயதில் காலமானார். உள்நாட்டில் மட்டுமின்றி வௌிநாட்டிலும் புகழ்பெற்ற கலாசூரி ரஜினி செல்வநாயகம், கலா கீர்த்தி மற்றும் விஷ்வ கலா கீர்த்தி விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். பலாங்கொடையை சேர்ந்த கிராமமொன்றில் பிறந்து, கலை உலகில் பிரவேசித்த அவர், மாணவர்களுக்கு நடனம் கற்பிப்பதில் வல்லவராகத் திகழ்ந்தார். https://thinakkural.lk/article/278040
-
- 0 replies
- 331 views
- 1 follower
-
-
ஏ.எச்.ஏ. ஹுஸைன் மட்டக்களப்பின் பத்தரிகைத் துறையில் தனக்கென தனி இடத்தை பதித்திருந்த மூத்த ஊடகவியலாளரான கதிர்காமதம்பி வாமதேவன், நேற்று (21) காலமானார். நேற்று காலை 11.30 மணியளவில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலேயே அவர் காலமாகியுள்ளார். கதிர்காமதம்பி வாமதேவன் 1980ஆம் ஆண்டு வீரகேசரி, சூடாமணி, தினபதி ஆகிய பத்திரிகைகளில் ஊடகப் பணியை ஆற்றிவந்தமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilmirror.lk/மட்டக்களப்பு/சரஷட-ஊடகவயலளர-கலமனர/73-241387
-
- 5 replies
- 1k views
-
-
சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா காலமானார் சென்னை, புகழ்பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் டாக்டர் சாந்தா. இவருக்கு 93 வயது. ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றியவர். இதய நோய் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர் சாந்தா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை அவர் உயிரிழந்தார். மேலும் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்காக உலகப்புகழ் பெற்றவர் சாந்தா. அவர் தன்னலமற்ற மருத்துவ சேவைக்காக மகசேசே, பத்ம விபூஷண் போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். டாக்டர் ச…
-
- 1 reply
- 1.1k views
-