Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. 29 DEC, 2024 | 11:11 AM ஈழத்தின் மூத்த எழுத்தாளர், படைப்பாளி நா. யோகேந்திரநாதன் இன்று ஞாயிற்றுக்கிழமை (29) காலை காலமானார். கனடாவில் வசித்துவந்த இவர், யாழ்ப்பாணம் கரம்பொன் தெற்குப் பிரதேசத்தை பிறப்பிடமாகக் கொண்டவர் ஆவார். யோகேந்திரநாதன் எழுதிய “34 நாட்களில் நீந்திக் கடந்த நெருப்பாறு” நாவல் அண்மையில் வெளியாகி மிகவும் பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/202436

  2. தமிழீழ விளையாட்டுத்துறையின் பெரும் வளர்ச்சிக்கு ஒளியூட்டிய பத்மநாதன் காலமானார்… December 1, 20208:02 pm வட தமிழீழம் , யாழ்,பல்கலைக்கழக முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் பத்மநாதன் அவர்கள் காலமானார் உயிரிழந்த பத்மநாதன் அவர்கள் தமிழீழ விளையாட்டுத்துறையின் வளர்ச்சிக்காய் பெரும்பங்கு செய்தவர் .இந்தநிலையில் அவரின் மறைவுக்கு பலரும் இரங்கலை தெரிவித்து வருகின்றன.இவர் மாவீரர் கப்டன் கெனடி/பாவாணனின் தந்தையும் ஆவார் https://www.meenagam.com/தமிழீழ-விளையாட்டுத்துறை/

  3. பாலா அண்ணா எம்மை விட்டுப் பிரிந்து 14ம் திகதியோடு ஒரு வருடங்கள் ஆகின்றன. இளைஞன் அப்போது சொன்னபோதும் சரி, இப்போதும் சரி அவரில்லை என்பதை ஏற்கமுடியவில்லை. காலம் எம்மிடம் இருந்து பிரித்தாலும், நினைவுகளும், அவர் வகுத்த பாதைகளும் எம் கூடத் தான் இருக்கின்றன. அவை எமக்கு வழி காட்டிக் கொண்டும் இருக்கின்றது. அவரின் நினைவுகளைத் தாங்கிய பதிவுகள் சில யாழ் இணைப்பில் இருந்து: http://www.yarl.com/videoclips/view_video....68d138f2b4fdd6f http://www.yarl.com/videoclips/view_video....9dcf8d3b5c6e0b0 http://www.yarl.com/videoclips/view_video....70ded05f5a3bf3e http://www.yarl.com/videoclips/view_video....bb1864cdee4d3d6 http://www.yarl.com/videoclips/…

  4. திரு. கதிர்காமர் பாலசுந்தரம் (யாழ் தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஓய்வுநிலை அதிபர், எழுத்தாளர் ,சமூக ஆர்வலர் , இலக்கியவாளர்) யாழ். ஆவரங்கால் சிவன் வீதியை பிறப்பிடமாகவும், வீமன்காமம், கொழும்பு, புறூனை, லண்டன் மற்றும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. கதிர்காமர் பாலசுந்தரம் அவர்கள் 01-06-2024 சனிக்கிழமை அன்று கனடாவில் இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான கதிர்காமர்-வள்ளிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகாம்பிகை அவர்களின் அன்புக்கணவரும், Dr. கயல்விழி (கீத்தா), யாழ்கோவன் (தீபன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும், யுசிலானந்தன், சந்திமா ஆகியோரின் அன்பு மாமனாரும், Dr. யவ்வனா, மிதுசனா (ஆசிர…

  5. சிரேஷ்ட ஊடகவியலாளர் நடராஜசிவம் காலமானார்! இலங்கையின் சிரேஷ்ட ஊடகவியலாளர், சிறந்த ஒலி, ஔிபரப்பாளர் மற்றும் நடிகர் எனப் பல பரிணாமங்களை கொண்ட சி.நடராஜசிவம் இன்று (24) சற்றுமுன் காலமானார். இவர் இலங்கை வானொலி, சூரியன் எப்எம், ரூபவாஹினி போன்ற வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களிலும் பணியாற்றியுள்ளார். https://newuthayan.com/சிரேஷ்ட-ஊடகவியலாளர்-நடரா/

    • 6 replies
    • 1.3k views
  6. இலங்கையின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் காலமானார் By T. SARANYA 21 OCT, 2022 | 11:56 AM இலங்கையின் மூத்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப், இன்று (21) காலை 88 ஆவது வயதில் காலமானார். இன்றுவரை எழுத்துத்துறையில் தனக்கென தனித்துவம் கொண்டிருந்த எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப், இலங்கை அரசாங்கத்தினால் 'சாகித்திய ரத்னா' விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர். ஈழத்தின் சிறுகதையாளர், நாவலாசிரியர், இலக்கிய ஆய்வாளர் ஆவார். அறுபதுகளில் எழுதத்தொடங்கி எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virake…

  7. ஒளிக்கலை போராளி லெப்.கேணல் செந்தோழன் வீரச்சாவு; இசைப்பாடகர் இசையரசன் சாவு [ செவ்வாய்க்கிழமை, 10 பெப்ரவரி 2009, 12:29.33 PM GMT +05:30 ] தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒளிப்பட ஆவணப்படுத்தலை சிறப்பாக செய்து வந்த லெப்.கேணல் செந்தோழன் வீரச்சாவடைந்துள்ளார். ஒளிப்படக் கலைப் போராளியும், பாடலாசிரியருமான லெப்.கேணல் செந்தோழன் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஒளிப்பட ஆவணப்படுத்தலை சிறப்பாக செய்து வந்தவர். அத்துடன் தமிழீழ எழுச்சி இசைப் பாடல்களையும் எழுதியுள்ளார். ஒளிக்கலையிலும் இசைப்பாடல்களிலும் போர்க்கலையிலும் திறப்பட தன்பணியை தமிழீழ விடுதலைப் போராட்டத்துக்கு லெப்.கேணல் செந்தோழன் வழங்கியுள்ளார். இதேவேளை, தமிழீழ இசைப் பாடகர் இசையரசன் சாவைத் தழுவியுள்ளார். அ…

    • 6 replies
    • 1.5k views
  8. ஈழத்து அறிஞர் சிவத்தமிழ் வித்தகர் கலாபூஷணம் சிவமகாலிங்கம் காலமானார் ஈழத்து அறிஞர் சிவத்தமிழ் வித்தகர் கலாபூஷணம் சிவமகாலிங்கம் தனது 70 ஆவது வயதில் கோண்டாவில் பொற்பதி வீதியிலுள்ள அவரது இல்லத்தில் நேற்று காலமானார்.தமிழுக்கும் சைவத்துக்கும் அரும்பணியாற்றிய இவர், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஓய்வுநிலை உதவிப் பணிப்பாளராகவும், பலாலி ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் விரிவுரையாளராகவும் பணியாற்றியிருந்தார். கந்தபுராணம், திருமந்திரம் போன்றவற்றுக்குப் பொழிப்புரைகளையும் இவர் எழுதியிருந்தார். இவர் பல ஆன்மீக நூல்களையும் எழுதி சாதனை படைத்துள்ளார். திருமந்திரத்தில் சிறப்புத் தேர்ச்சி பெற்ற இவரின் சமய சொற்பொழிவுகள் தனித்துவமானவையாகும். http://ww…

  9. இலங்கையின் மூத்த ஊடகவியலாளர்களில் ஒருவரான எஸ்.நடராஜா நேற்று சனிக்கிழமை காலமானார். " நடா" என்று அழைக்கப்பட்ட எஸ்.நடராஜா வீரகேசரி பத்திரிகையில் 4 தசாப்தங்களாக பணியாற்றியதுடன் 1997 முதல் 2005 ஆம் ஆண்டுவரை முன்னாள் பிரதம ஆசிரியராகவும் அவர் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/local.php?vid=7521

    • 6 replies
    • 890 views
  10. சுனாமிப் பேரனர்த்தப் பேரழிவின் இரண்டாம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வு. சுனாமிப்பேரனர்த்தத்தினால் பேரழிவுகள் நிகழ்ந்து இரண்டு ஆண்டுகளாகின்;றன. உலகத்தையே அதிரவைத்து மானுட சமூகத்தின் ஆன்மாவையே உலுப்பிச் சென்ற இப்பேரனர்த்தத்தின்போது இழந்த எமது உறவுகளை நினைவுகூரும் வணக்க நிகழ்வுகள் எதிர்வரும் 26.12.2006 அன்று காலை (சுனாமிப் பேரனர்த்தம் நிகழ்ந்த நேரத்தில்) தமிழர் தாயகப் பிரதேசங்களில் இடம்பெறவிருக்கின்றன. தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தின் அனுசரணையுடன்; ஒழுங்கமைக்கப்படவிருக்கும் இந்நிகழ்வுகள் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ் வடமராட்சி கிழக்கு போன்ற இடங்களில் இடம்பெறவிருக்கின்றன. இந்நிகழ்வில் சுனாமிப்பேரனர்த்தத்தின்போத

  11. மூதூர் வன்செயலில் கொல்லப்பட்ட அனைத்து ஜீவன்களினதும் ஆத்மாக்கள் சாந்தியடையப் பிராத்திப்போம். :cry: :cry:

    • 6 replies
    • 1.8k views
  12. காலியில் வீரமரணம் எய்திய முகம்தெரியாத மாவீரர்களுக்கு வீரவனக்கங்கள்

    • 6 replies
    • 1.8k views
  13. லஷ்மி நாராயணா, சீதாலஷ்மி என்ற சங்கீதத் தம்பதிகளுக்கு மகனாக வைத்யநாதன் 1942 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். இவருக்கு பிரிகன் நாயகி, சுப்பு லஷ்மி, சுப்ரமணியம், ஷங்கர் என்று உடன்பிறந்தோர் இருந்தார்கள். தம் பெற்றோர் மட்டுமன்றி தன் உடன்பிறப்புக்களும் இசையை மேலோங்கக் கற்றுத் தேர்ச்சிபெற்ற சூழலில் தான் வைத்யநாதனின் தொட்டில் தொடங்கிய பிறப்பும் வளர்ப்பும் இருந்தது. முழுப்பதிவையும் வாசிக்க http://kanapraba.blogspot.com/2007/05/blog-post_21.html

    • 6 replies
    • 2.2k views
  14. தமிழீழ தேசியத்தலைவர் அவர்களால் ஆரம்பித்து வைக்க பட்டது என்பது சிங்களவனின் பயத்துக்கு முக்கிய காரணமாக போய்... தமிழனின் வளர்ச்சிக்கு அணை போடும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொல்லப்பட்ட உறவுகளுக்கு எனது அஞ்சலிகள்...

    • 6 replies
    • 2.1k views
  15. 1987ஆம் ஆண்டு பெப்ரவரி 14நாள் யாழ்ப்பாணம் கைதடிப்பகுதியில் ஏற்பட்ட தவறுதலான வெடிவிபத்தின் போது வீரச்சாவடைந்த லெப்.கேணல் பொன்னம்மான், போராளிகள் மேஜர் கேடில்ஸ் ( திலீபன்), கப்டன் வாசு (சுதாகர்), லெப். சித்தாத்தர் (வசீகரன்), 2ம்லெப். பரன் (அர்ச்சுணன்), வீரவேங்கைகளான யோகேஸ்(பாலன்), கவர்(நகுலேஸ்வரன்), அக்பர் (லோகநாதன்), குமணன்(மோகனலிங்கம்), தேவன்(வசந்தகுமார்) தமிழீழ மலர்விற்காய் அயராது உழைத்த இவ்வீரமறவனதும், இச்சம்பவத்தில் வீரச்சாவைத் தழுவிய ஏழு மாவீரர்களினதும் 21ஆம் ஆண்டு நினைவில் நினைந்துருகி நின்று தாயக விடுதலைப் பணியில் எம்மை இணைத்து எம்பணி தொடர்வோம். வீர வணக்கம்

    • 6 replies
    • 2.9k views
  16. சென்னை பிரபல வயலின் வித்வான் லால்குடி ஜெயராமன் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 82. இவர் தனது இசைப் பயணத்தை 12 வயதில் தொடங்கினார். தொடர்ந்து 68 ஆண்டுகளாக இசைப் பணியாற்றி வந்தார். வயலின் வாசிப்பதில் மேதையான இவரிடம் சீடர்களாகச் சேர பலரும் போட்டி போடுவர். Thanks to thinathanthi

  17. இந்திய அமைதிப்படையின் காலத்தில் EPRLF துரோகக் கும்பலால் படுகொலைசெய்யப்பட்ட யாழ் பரி. யோவான் கல்லூரி மாணவர் அகிலன் அண்ணாவின் 25வது நினைவு நாள் இன்றாகும். அன்னாருக்கு இதயம் நெகிழந்த கண்ணீர் வணக்கங்கள்.!!!

  18. ஈழத்தின் புகழ்மிக்க கவிஞர் சு.வில்வரத்தினம் காலமானார் [சனிக்கிழமை, 9 டிசெம்பர் 2006, 19:31 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] ஈழத்தின் புகழ்மிக்க கவிஞர்களில் ஒருவரான கவிஞர் சு.வில்வரத்தினம் இன்று சனிக்கிழமை (09.12.06) கொழும்பில் காலமானார். புங்குடுதீவை பிறப்பிடமாகக் கொண்ட கவிஞர் சு.வில்வரத்தினம், இடம்பெயர்ந்து 1991 ஆம் ஆண்டு முதல் திருகோணமலையில் வாழ்ந்து வந்தார். தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்தில் உறுதியான பற்றுக்கொண்ட கவிஞரான இவர் தனது கவிதைகளில் அதற்கே முதன்மை இடத்தை வழங்கி வந்தார். ஈழத்தி்ன் இலக்கிய சிந்தனையாளராகிய மு.தளையசிங்கத்தின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட இவரது மொத்தக் கவிதைகளும் "உயிர்த்தெழும் காலத்திற்காக" என்னும் ஒரே தொகுப்பாக வெளிவந்தி…

  19. நடிகர் திடீர் கண்ணையா மரணம்! சென்னை: பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் திடீர் கண்ணையா நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 76. நுரையீரல் நோய்த் தொற்று காரணமாக சில மாதங்களாக அவதிப்பட்டு வந்த "திடீர்' கண்ணையாவுக்கு கடந்த மாதம் நுரையீரலில் சளி அதிகமானதால் உடல் நலக் குறைவு ஏற்பட்டது. இதற்காக அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை அவர் காலமானார். சென்னையைச் சேர்ந்த கண்ணையா சிறு வயதில் இருந்தே பல்வேறு நாடகக் குழுக்களில் பணியாற்றியுள்ளார். 'அவள் ஒரு தொடர்கதை' படத்தின் மூலம் முதன் முதலாக திரைத்துறைக்கு அறிமுகமான அவர், இதுவரை 500-க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை வேடங்களில் நடித்துள்…

  20. இலங்கையின் மூத்த இலக்கியவாதி காவலூர் ராஜதுரை காலமானார் இலங்கையின் மூத்த எழுத்தாளரும், இலக்கியவாதியுமான காவலூர் ராஜதுரை ஆஸ்திரேலியா நாட்டில் சிட்னி நகரில் தனது 83வது வயதில் காலமானார். இலங்கை வானொலியின் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் இவர் முன்னர் பணியாற்றியுள்ளார். இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினராகவும் செயற்பட்ட காவலூர் ராஜதுரை அவர்களின், கதை வசனத்தில் வெளியான ''பொன்மணி'' திரைப்படம் இலங்கையில் தயாரான தமிழ்த்திரைப்படங்களில் குறிப்பிடத்தகுந்ததாகும். தனது இறுதிக் காலத்தில், காவலூர் ராஜதுரை பல வருடங்களாக ஆஸ்திரேலியாவின் சிட்னியில் தனது குடும்பத்தினருடன் வசித்துவந்தார். ஆஸ்திரேலியாவில் இயங்கும் ஆஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தினதும் மூத்த உறுப்பி…

  21. சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் காலமானார்.. சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முன்னாள் அதிபராக இரண்டு முறை பதவி வகித்தவரும் தமிழருமான எஸ்.ஆர்.நாதன் (வயது 92) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். சிங்கப்பூர் அதிபராக இரண்டு முறை பதவி வகித்த 92 வயதான நாதன், தமிழரான இவரது இயற்பெயர் செல்லப்பன். இவருக்கு, கடந்த ஏப்ரல் மாதம் திடீரென உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று அவர் வீடு திரும்பினார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அவருக்கு மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டது. அதையடுத்து, அவர் சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர…

  22. புலிகளின் ஆங்கில மொழிபெயர்ப்பாளர் சுரேந்திரன் சாவடைந்தார்! தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் பல்வேறு காலகட்டங்களில் அவர்களின் வளர்ச்சிக்காக தன்னை அர்ப்பணித்த நடராஜா சுரேந்திரன் அவர்கள் சுகயீனம் காரணமாக கடந்த சனிக்கிழமை (30-05-2020) தமிழகத்தில் சாவடைந்தார். நடராஜா சுரேந்திரன் அவர்கள் 1990 ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாண வட்டவைக்கு உட்பட்ட பகுதிகளில் ”புலிகளின் குரல்” என்று அழைக்கப்பட்டு பின்னர் ”உறுமல்” என்று பெயர்மாற்றம் பெற்று யாழ்ப்பாணத்தில் முக்கிய சந்திகளில் விடுதலைப் புலிகளால் அமைக்கப்பட்ட கரும்பலகைகளில், அன்றைய யுத்தகாலச் செய்திகளை எழுதும் பொறுப்பை ஏற்று கடமையாற்றியவர். இதேவேளை இவரது ஆங்கில புலமையையும், எழுத்தாற்…

    • 6 replies
    • 1.4k views
  23. பிரபல மூத்த ஊடகவியலாளர் பாரதி காலமானார்! சிரேஷ்ட ஊடகவியலாளரும்,ஞாயிறு தினக்குரல், தினக்குரல் இணையம் ஆகியவற்றின் முன்னாள் ஆசிரியருமான இராஜநாயகம் பாரதிஉடல்நலக் குறைவு காரணமாக இன்று காலமானார். கடந்த சில வாரங்களாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று யாழில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினக்குரல்பத்திரிகையின் பிரதம ஆசிரியராக பணியாற்றய அன்னார் அரசியல் ஆய்வு மற்றும் கலை செயற்பாடுகளில் மிகுந்த ஆளுமை உள்ளவராக காணப்பட்டிருந்தார். மேலும் அண்மையில் வீரகேசரியின் சிரேஷ்ட ஊடகவியலாளராக யாழ் காரியாலயத்தின் பொறுப்பு அதிகாரியாகவும் கடமை ஆற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் அன்னாரது…

  24. அரவம் தீண்டியதில் கடந்த திங்கட்கிழமை (30.10.06) சாவடைந்த லெப். கேணல் வரதா என்றழைக்கப்படும் ஆதியின் வீரவணக்க நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் பூவிழி தலைமை தாங்கினார். மாவீரரின் திருவுருவப்படத்திற்கு மாவீரரின் கணவர் கட்டளைத் தளபதி கேணல் பால்ராஜ் சுடரேற்றி மலர்மாலை அணிவித்தார். கட்டளைத் தளபதிகள், தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள் உறவினர் உள்ளிட்டோர் மலர்மாலை அணிவித்தனர். விடுதலைப் புலிகளின் வரலாற்றுப் பிரிவுப் பொறுப்பாளர் யோகரத்தினம் யோகி, புலிகளின்குரல் நிறுவனப் பொறுப்பாளர் நா.தமிழன்பன், போராளி தேவரூபி ஆகியோர் வீரவணக்க உரைகளை நிகழ்த்தினர். யோகரத்தினம் யோகி தனது உரையில், நீண்டகாலமாக தேச விட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.