Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துயர் பகிர்வோம்

இழப்புகள் | நினைவுகூறல்கள் | துயர நிகழ்வுகள்

பதிவாளர் கவனத்திற்கு!

துயர் பகிர்வோம் பகுதியில்  இழப்புக்கள், நினைவுகூறல்கள், துயர நிகழ்வுகள் பற்றிய பதிவுகள் இணைக்கப்படலாம்.

  1. நமது கள உறவு சாத்திரிஅண்ணாவின் இரண்டாவது அண்ணா புற்று நோய் காரணமாக இன்று மரணமடைந்து விட்டார் என்று சாத்திரிஅண்ணா முக புத்தகத்தில் பகிர்ந்து இருந்தார் அவரின் இழப்பினால் துயருறும் சாத்திரி அண்ணாவுக்கும்அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபம்களை தெரிவித்து கொள்கிறேன்..

  2. பழம்பெரும் திரைப்பட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார் சென்னை: மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்ப்டடிருந்த பழம்பெரும் திரைப்பட நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் காலமானார் https://scontent-b-ams.xx.fbcdn.net/hphotos-xpf1/v/t1.0-9/10470955_819412018096933_500634717372297573_n.jpg?oh=ef7f5904ec30b8a3448fa12aaaf83175&oe=54EB021B

  3. யாழ் கள உறவு வாதவூரனின் தந்தையார் அண்மையில் தாயகத்தில் காலமானார். தந்தையாரின் பிரிவினால் துயருற்றிருக்கும் வாதவூரன் மற்றும் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

  4. Gari அவர்களின் தாயார் காலமாகிவிட்டார். கள உறவுகளுக்கு தெரியப்படுத்துகிறேன். தாயக மக்களுக்கான பணிகளில் எம்மோடு தோழ்கொடுத்து நிறைய பணிகளைச் செய்து கொண்டிருக்கும் Gariஅவர்களின் துயரில் நாமும் பங்கேற்கிறோம்.

    • 61 replies
    • 4k views
  5. கி பி அரவிந்தன் அவர்கள் இன்று காலை காலமாகி விட்ட துயர செய்தி கிடைத்தது 70 களில் ஈழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் சிவகுமரோடு தீவிரமாக இயங்கிய சிலரில் இவரும் ஒருவர் .பின்னர் ஈழப்புரட்சிகர அமைப்பின் மைய உறுப்பினராக இருந்து நீண்டகாலம் செயற்பட்டவர். 1977 இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டு சில காலம் சிறையில் இருந்தவர். பாலம் இதழின் வெளியீட்டிற்காக தமிழகத்தில் இருந்து பங்களித்தவர். புலம்பெயர்ந்து பிரான்ஸில் இருந்த சுந்தர் இறுதிவரை அங்கே குடியுரிமை பெறாமல், அதற்காக விண்ணப்பிக்காமல் வாழ்ந்தவர். அப்பால் தமிழ் என்ற இணையத்தளத்தை இயக்கியவர். அதற்கு முன் மௌனம் என்ற இலக்கிய இதழை நண்பர்களுடன் இணைந்து வெளியிட்டார். பல கவிதை நூல்களை வெளியிட்ட கி.பி.அரவிந்தனின் அண்மைய நூல் பிர…

  6. முன்னால் யாழ் பரியோவான் கல்லூரி முதல்வர் அமரர்.தனபாலன் அவர்கள் இறவனடி சேர்ந்துள்ளார். அவருக்கு என் கண்ணீர் அஞ்சலிகள் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள் ஈழவன்

  7. சபேசன் அண்ணாவின் தந்தை வெள்ளியன்று காலமாகி இருப்பதாக Facebook இல் கூறி இருக்கின்றார் ஆழ்ந்த அனுதாபங்கள் அண்ணா கடந்த வெள்ளிக் கிழமை எனது தந்தை இயற்கை எய்திவிட்டார். அப்படி ஒன்று அதிக வயது இல்லை. வெறும் 65தான். மாரடைப்பு அவரை கொண்டு போய் விட்டது. செய்தி கேட்டதும் அடித்துப் பிடித்து முப்பது மணித்தியாலங்கள் பயணம் செய்து ஓடி வந்தேன். 3 நாள் அப்பாவின் உடல் எனக்காக காத்திருந்தது. பெற்றோர்களின் கடைசிக் காலங்களில் பக்கத்தில் நிற்க முடியாத ஒரு துர்ப்பாக்கியம் மிகுந்த சமூகமாக ஆகி விட்டோம் என்பது பெரும் வேதனையை தருகிறது. எனக்கு இன்னும் சரியாக புரிபடாத கிழக்கு மாகாணத்தின் பாதைகளில் நாளை நான் நடந்து செல்கின்ற போது, விரல் பிடித்துச் செல்ல அவருடைய கரம் இருக்கிறது என்கின்ற நம்பி…

  8. திருமலை மாவிலாற்றுப் பகுதியை நோக்கி கடந்த திங்கட்கிழமை (31.07.06) முன்னேற முயன்ற இராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் போது போராளிகள் மூவர் வீரச்சாவடைந்துள்ளனர். மேஜர் புரட்சி செல்வநாயகம் யோகீதன் 5 ஆம் வட்டாரம் சம்பூர்-மூதூர்-திருமலை கப்டன் மகேந்திரம் நவரெட்ணம் மகேந்திரம் ஈச்சிலம்பற்று-மூதூர்-திருமலை வீரவேங்கை அறிஞ்ஞதீபன் சுரேந்திரராசா வன்னவன் நிலாவெளி, திருமலை

  9. துன்னாலையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மாதரசி பாலசுந்தரம் அவர்கள் 13.03.2013 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நாகமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, மீனாட்சி தம்பதிகளின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற பொன்னுத்துரை பாலசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும், ஸ்ரீஸ்கந்தராஜா(லண்டன்), விஜயகுமார்(துன்னாலை), சந்திரவதனி(வந்தாரமுள்ளைப் பல்கலைக்கழகம்), விஜயகுமாரி(கண்டி), கமலகுமாரி(துன்னாலை), நிர்மலா(ஜேர்மன்), மனோரஞ்சிதம்(ஜேர்மன்), சத்தியபாமா(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும், ரஞ்சிதா, யசிந்தா, காலஞ்சென்ற தேவதாசன், ராகவன், சரவணபவான், யோகலிங்கம், விஜயசங்கர், விமலராஜ் ஆகியோரின் அருமை மாமியாரும், மயூரன்(லபோஷி), …

  10. கரும்புலிகள் தினம் ஜூலை 5 2007 கரும்புலி கப்டன் மில்லர் 5.7.87 அன்று நெல்லியடி மகாவித்தியாலத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறீலங்கா ஆக்கிரமிப்பு படையினரின் தளத்தினுள் வீரகாவியமானார்.அன்றிலிருந்த? கரும்புலிகள் என்னும் உயிராயுதங்கள் எம்மண்னில் விளையத்தொடங்கின கிட்டத்தட்ட 300 வரையிலான கரும்புலிகளும் எண்ணிக்கை தெரியாத முகம் காட்டாத கரும்புலிகளும் வீரகாவியமாகிவிட்டனர் தமிழீழ அன்னைகாக வீரகாவியமான அனைத்து கரும்புலி மாவீரர்களுக்கும் எம் வீரவணக்கம் முதல் கரும்புலி கப்டன் மில்லர்[/b] முதல் கடற்கரும்புலிகள் முதல் பெண் கரும்புலி இந்தியா சிவகாசி மண்னை சேர்ந்த கரும்புலி மாவீரன்

  11. சரித்திரமாகிவிட்ட கௌசல்யன் எஸ்.கே பெப்ரவரி 7ம் திகதி தமிழர் தாயகத்தின் சோக நாள். தமிழீழ விடுதலை வரலாற்றில் விடுதலைக்காக நின்ற லெப்.கேணல் கௌசல்யன்இ மாமனிதர் சந்திரநேரு மற்றும் மூன்று மாவீரர்களையும் சிங்களப் படையினருடன் சேர்ந்தியங்கும் தேசவிரோதக் கும்பல் கோழைத்தனமாகக் கொன்று இரத்த வெறி தீர்த்த அந்த துயரச் சம்பவம் நடந்து ஓராண்டாகிறது. இன்னும் தாயக மக்களிடையே கௌசல்யன் என்ற அந்த வீரமறவனின் அர்ப்பணிப்பு மிக்க சேவையும்இ தியாகமும் மாறாது மனக் கண் முன்னே நிற்கின்றது. லெப்.கேணல் கௌசல்யன் கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை பிறப்பிடமாகக் கொண்டவர். தமது பாடசாலைப் பருவம்இ அது சிங்கள வெறி இராணுவம் தமிழர் தாயகத்தில் தமிழின அழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமை இந்த கௌசல்ய…

  12. துயர் பகிர்தல் திருமதி இலட்சுமி கந்தையா தமிழீழத்தைப் பிறப்பிடமாகவும் அவுஸ்த்திரேலியாவை வதிவிடமாகவும் வாழ்ந்த எங்கள் அன்னை திருமதி இலட்சுமி கந்தையா அவர்கள் ஜேர்மனி ஓபகௌசன் நகரில் 4-08-06 வெள்ளிக்கிழமை சிவபதம் அடைந்தார்கள் அன்னையின் இறுதிப்பயணத்திற்கான ஈமக் கிரிகைகள் எதிர்;வரும் 12ந் திகதி சனிக்கிழமை முற்பகல் 10மணி தொடக்கம் பகல் 13மணிவரை நடைபெறும். அன்னையின் இறுதிக் கிரிகைகளில் பங்கேற்கவும் ஆன்ம சாந்திக்காக அஞ்சலித்து ஆராதிக்கவும் அனைத்து உறவுகளுக்கும் அறியத் தருகின்றோம். நடைபெறும் இடம் - Ostfriedhof - Bergstrasse Osterfeld -Oberhausen மகன்- மகள் தர்மகுலசிங்கம் (குலம்) - கோசல்யா சொர்ணலிங்கம் ஓபகௌசன்-ஜே…

  13. சக கள உறவு அஞ்சரனின் உறவின் அகால மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியும் கவலையும் அடைகிறோம். அவரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். மாணவிக்கு கண்ணீரஞ்சலி.

    • 38 replies
    • 3.9k views
  14. எமது அன்புக்குரிய ஜீவாவுக்கு மற்றொரு இடி விழுந்துள்ளது. நேற்று நதியில் குளிக்கும்போது அவரது அண்ணன் நீரில் மூழ்கி இறந்துள்ளார். என்னாலேயே தாங்கமுடியவில்லை. எப்படி தாங்கிப்பானோ எம் தம்பி. என்னவென்று ஆறுதல் சொல்வது உறவுகளே................... (விசுகு அண்ணா எனது சின்ன அண்ணா றைன் நதியில் குளிக்க போகும் போது இறந்திட்டான் அண்ணா. இன்று பொலிஸ் வந்து உடல் கிடைச்சதாக சொல்லிவிட்டார்கள். என்னும் எங்களிடம் தரவில்லை. ஏன் அண்ணா எனக்கு மட்டும் இப்படி நடக்குது???? செத்திடலாம் போல இருக்குது..)

  15. தென்னிந்திய திரை உலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான முரளி மாரடைப்பு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் இன்று அதிகாலை உயிர் இழந்துள்ளார். நேற்று இரவு வீட்டில் இருந்தபோது இவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு இருந்தது. அதைத் தொடர்ந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சைகள் வழங்கப்பட்டும் பலன் இல்லாமல் இறந்து விட்டார். இறக்கும்போது வயது 47. முரளியின் உடல் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு் அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டுள்ளது. . புகழ்பெற்ற முரளியின் மரணச் செய்தியறிந்த திரையுலக பிரபலங்கள் பலரும் முரளியின் வீ்ட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். முரளியின் உடல் சென்னை வளசரவ…

  16. எம் யாழ்கள உறவான ஜஸ்ரினின் தந்தையார் 'ஜோசப்' அவர்கள் இன்றிரவு (வியாழக்கிழமை) வவுனியாவில் காலமாகி விட்டார் என்ற துயரச் செய்தியை சற்று முன்னர் ஜஸ்ரின் வவுனியாவில் இருந்து அறியத் தந்தார். அன்னாரின் இறுதிக்கு கிரியைகள் பற்றிய பின்னர் அறிவிக்கப்படும். அன்னாரை இழந்து பிரிவால் வாடும் ஜஸ்ரினுக்கும் அவர் குடும்பத்துக்கும் எம் ஆழ்ந்த அனுதாபங்கள்

  17. ஈழத்தின் கலைப் பெருமையாக கொண்டாடப்பட்ட வில்லுப்பாட்டுக் கலைஞர் நா.கணபதிப்பிள்ளை (வில்லிசை "சின்னமணி") இயற்கை எய்தினார். சின்னமணி என அழைக்கப்படும் க. நா. கணபதிப்பிள்ளை (பிறப்பு: மார்ச் 30, 1936) யாழ்ப்பாணத்தில் புகழ்பெற்ற ஒரு வில்லிசைக் கலைஞர். நடனம், நாடகம், வில்லிசை போன்ற மூன்று கலைகளிலும் சிறந்து விளங்கினார்.உடுக்கு வாசிப்பதிலும் திறமை பெற்றவர். சின்னமணி பருத்தித்துறை மாதனை என்ற ஊரில் நாகலிங்கம், ராசம்மா ஆகியோருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தவர். தனது ஆரம்பக்கல்வியை மாதனை மெதடிஸ்த மிசன் பாடசாலையிலும் உயர்தரக் கல்வியை ஏழாலை உயர்தரப் பாடசாலையிலும் கற்றுக் கொண்டார். 9 வயதிலேயே குறவன் குறத்தி என்ற நாடகத்தில் நடித்து பாராட்டுப் பெற்றார். யாழ் கலாசேத்திராவில் வி.கே.செ…

  18. இன்று நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார். அவரின் பிரிவினால் துயருற்றிருக்கும் நுணாவிலானுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

  19. தமிழ் சிறியின் தங்கையின் கணவர் எதிர்பாராத விதமாக காலமானர். மேலதிக விபரங்கள் எதுவும் தெரியவில்லை.

  20. பழம்பெரும் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆர் எஸ் மனோகர் மரணம் தமிழ்த்திரயுலகின் பழம்பெரும் நடிகரும், நாடகக் கலைஞருமான ஆர் எஸ் மனோகர் இன்று சென்னையில் தனியார் மருத்துவமனையொன்றில் காலமானார், அவருக்கு வயது 81. மனோகர் சிறிது காலமாகவே உடல்நலக் குன்றியிருந்தார். ஆர் எஸ் மனோகர் இருநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் ஆர் எஸ் மனோகர், இலங்கேஸ்வரன், சுக்ராச்சாரியார் போன்ற அவரின் நாடங்களின் மூலமும் புகழ் பெற்றார். தமிழ் நாடக உலகில் இதிகாச, வரலாற்று நாடகங்களை அரங்கேற்றி அதில் பெரும் பொருட் செலவில் புதுமையான யுத்திகள், தந்திரக் காட்சிகளையும் இடம் பெறச் செய்தவர் மனோகர். -பீபீசி தமிழ்

  21. இயக்குநர் பாலச்சந்தர் காலமானார் டிச 23,2014 19:37 சென்னை: நாடக இயக்குநர், திரைப்பட இயக்குநர், நடிகர், கதாயாசிரியர், தயாரிப்பாளர், தொலைக்காட்சி சீரியல் இயக்குநர் என பன்முக திறமை கொண்டவர் கே.பாலச்சந்தர். "இயக்குநர் சிகரம்' மற்றும் "தமிழ் சினிமாவின் பீஷ்மர்' என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். தமிழ் திரையுலக வரலாற்றில் தனி இடம் பிடித்த இவர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமானார் 1930 ஜூலை 9ம் தேதி திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள நல்லமாங்குடி என்ற கிராமத்தில், சினிமாவுக்கு தொடர்பில்லாத குடும்பத்தில் பிறந்தார். தந்தை கைலாசம், தாயார் காமாட்சியம்மாள். நன்னிலத்தில் பள்ளியில் படிக்கும் போதே நாடகம் மற்றும் சினிமா மீது விருப்பம் கொண்டார். நண்பர்களை வைத்து திண்ணை ந…

    • 40 replies
    • 3.8k views
  22. சுனாமியால் உயிர்களை துறந்த அனைத்து மக்களுக்கும் எனது கண்ணீர் அஞ்சலி அவர்களை ஆறாம் ஆண்டில் நினைவு கூறுகிறோம்.

  23. "தமிழீழ கலைஞர் ரேணுகாவுக்கும் அவரோடு படுகொலை செய்யப்பட்ட அவரது குடும்ப அங்கத்தவர்களுக்கும் எமது கண்ணீர் அஞ்சலி........... விடுதலைப் புலிகளின் நிதர்சனம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட "அம்மா நலமா?" என்ற திரைப்படத்தில் நடிகை ரேணுகா முதன்மை கதா பாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படுகொலை பற்றிய செய்தி புதினத்தில்........

  24. நெஞ்சை உருக்கும் மாவீரர் நாள் பாடலான 'மொழியாகி எங்கள் மூச்சாகி நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி' என்ற பாடல் உட்பட தாயகப்பாடல்களைப் பாடிய பாடகர், சங்கீத, மிருதங்க கலாவித்தகரும் இசைக்கலாமணியுமான வர்ண ராமேஸ்வரன் அவர்கள் இன்று சனிக்கிழமை காலை கனடாவில் சாவடைந்துள்ளார். யாழ்ப்பாணம், அளவெட்டியைப் பிறப்பிடமாகக் கொண்டவர் வர்ண ராமேஸ்வரன் அவர்கள். ஆரம்பக் கல்வியை அளவெட்டி சீனன்கோட்டை ஞானோதய வித்தியாசாலையிலும், பின்னர் உயர் கல்வியை தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரியிலும் கற்றார். சிறுவயதிலேயே வாய்ப்பாட்டு, பண்ணிசை, வீணை, வயலின் எனும் கலைகளைத் தமது தந்தையாரான 'கலாபூஷணம்' 'சங்கீதரத்தினம்' வர்ணகுலசிங்கம் அவர்களைக் குருவாக் கொண்டு கற்கத் தொடங்கியவர். பின்னர் மிருதங்கம், …

  25. கழுத்தில் தங்கச்சங்கிலி கிடையாது கையில் தங்க மோதிரமும் கிடையாது. எளிமையான மனிதர் மட்டுமல்ல அவரிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டியவை இன்னும் நிறையவே உண்டு என்பதையும் விட்டுச்சென்றிருக்கிறார். எந்த மன்னாதிமன்னனாயினும் மேலங்கி இல்லாமல்த்தான் கோவிலுள் நுழையலாம் என சட்டம் வைத்தவர் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.