Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. புலிகள் பலவீனமடைந்து விட்டனரா ? சம்பூருக்குப் பிறகு புலிகள் மற்றொரு கிழக்கிலங்கைப் பகுதியான வாகரையையும் இழக்கப் போகிறார்கள். புலிகள் தங்களது ஆர்ட்டிலரிகளையும் பிற முக்கிய தளவாடங்களையும் வாகரையில் இருந்து விலக்கி கொண்டிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சிறீலங்கா இராணுவம் வாகரையை நோக்கி முன்னேறும் பொழுது புலிகள் எந்த எதிர்ப்பும் இல்லாமல் அந்தப் பகுதியில் இருந்து தங்கள் படைகளை விலக்கி கொள்வார்கள். வாகரையை இராணுவம் ஆக்கிரமித்தால் அரசியல் ரீதியாக புலிகள் சில முக்கிய சவால்களை எதிர்கொள்ள நேரிடும். அதில் முக்கியமானது கிழக்கிலங்கை - கருணாவின் வசம் செல்வது. கருணா பிரச்சனையின் ஆரம்பகாலங்களில் கருணா பிரச்சனையே புலிகளின் ஒரு ராஜதந்திரமோ என்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்தியது. இதற்…

    • 11 replies
    • 2.2k views
  2. துரோகியாவது எப்படி ? புத்தக வெளியீட்டில் கருணாவின் உரை http://www.youtube.com/watch?v=1xJNrPKklkA

  3. 12.04.1996 சிறிலங்காவின் கொழும்புத்துறைமுகத்தில் வைத்து கடற்படை கலங்கள் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு அடைந்த மாவீர்ர்களுக்கு வீரவணக்கங்கள் ae5566a4dfd347c73d65198797ce2eb1

  4. நோர்வே வெளிநாட்டமைச்சர் இலங்கையி நடைபெறும் யுக்த்தையும் அத்னால் சாதாரன மக்களுக்கு ஏற்றுக்கொள்ளப்பட முடியாத இழப்புக்களுக்கும் தனது கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளார். The Norwegian Foreign Minister, Jonas Gahr Støre, in a statement issued on Tuesday said his government condemned the ongoing war in Sri Lanka, which has caused "unacceptable sufferings to the civilians," in the country. Meanwhile, International Development Minister Erik Solheim has called on the parties stressing that all the people in conflict area should be able to move freely and that the civilians who flee the war must be assured a dignified and respectful treatment under the supervision and mon…

    • 11 replies
    • 2.7k views
  5. ஜேர்மனியில் இருந்து கொளசிகன் என்னும் 17 வயது இளைஞன் இசை அமைத்த மாவீரர் தினப்பாடல்.பார்ப்பவர்கள் உங்கள் வாழ்த்துகளையும் ஆக்கபூர்வமான விமர்சனங்களையும் youtube இலும் இங்கும் சொல்லி அவரை ஊக்குவியுங்கள்.

  6. மின்னஞ்சலில் வந்த புகைப்படங்கள்

  7. பாடகி மாயா தன் தமிழ் மக்கள் அழிக்கப்படுவதைப் பற்றி பேசுகிறார். Slumdog Millionare படத்தில் இடம்பெற்ற Paper Planes பாடலுக்கான Grammy awards கிடைக்கலாம் என்று சொல்லப்படுகிறது. Grammy awards வழங்கப்படும் Feb 8ம் திகதிதான் அவருக்கு குழந்தை பிறக்க இருக்கிறதாம். National TVல் இடம்பெற்ற மாயாவின் நேர்காணலில் இலங்கையில் 27 வருசமாகத் தன் மக்கள் திட்டமிட்டு அழிக்கப்படுகிறார்கள் ; பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்ற போர்வையில் இலங்கை அரசு தான் பிறந்ததிலிருந்தே தன் மக்களை கொஞ்சம் கொஞ்சமா அழித்து வருகிறது என்று சொல்கிறார்.மிகுதியை நீங்களே கேளுங்கள். மானசீகமாக மாயாவுக்கு நன்றி. http://www.vakthaa.tv/play.php?vid=2892

  8. சித்திரை 19 ¾Á¢Æ£Æ ¿¡ðÎôÀüÈ¡Ç÷ ¿¡Ç¡¸ À¢Ã¸¼Éõ ¾¢Â¡¸ò¾¡ö «ý¨É âÀ¾¢ «Å÷¸û ¯ñ½¡§¿¡ýÀ¢ÕóÐ ¯Â¢÷ ¿£ò¾ ¿¡Ç¡É சித்திரை 19 «ýÚ Ó¾ýӨȡ¸ ¾Á¢Æ£Æ ¿¡ðÎôÀüÈ¡Ç÷¸û ¿¢¨É× ÜÃôÀ¼×ûÇÉ÷. §¿üÚ ¦¸¡ì¸ðÊ¡¨Ä §º¡¨Ä¸ò¾¢ø ¿¨¼¦ÀüÈ ¿¡ðÎô ÀüÈ¡Ç÷¸û ¦¸ÇÃÅ¢ôÒ ¿¢¸úÅ¢ø ¸ÄóÐ ¦¸¡ñ¼ Á¡Åð¼ ¾¨Ä¨Áî ¦ºÂĸô ¦À¡ÚôÀ¡Ç÷ «Ó¾ý þó¾ ¾¸Å¨Ä ¦¾Ã¢Å¢ò¾¡÷. §¾º¢Â Á¡Å£Ã÷ ¿¡Ç¡É ¸¡÷ò¾¢¨¸ 27õ ¿¡û «ýÚ Á¡Å£Ã÷¸û ¿¢¨É× ÜÃôÀÎÅÐ §À¡ýÚ ¾¢Â¡¸îͼ÷ «ý¨É âÀ¾¢Â¢ý 18 ¬ÅÐ ¬ñÎ ¿¢¨É× ¿¡Ç¡É சித்திரை 19 «ýÚ ¾Á¢Æ£Æõ ±íÌõ ¿¡ðÎôÀüÈ¡Ç÷¸û Ó¾øÓ¨È¡¸ ¿¢¨É× ÜÃôÀ¼×ûÇÉ÷. þÉ¢ ¬ñÎ §¾¡Úõ ¿¡ðÎôÀüÈ¡Ç÷¸û «ý¨È ¿¡û ¿¢¨É× ÜÃôÀ¼×ûÇÉ÷ ±ýÚõ «Å÷ ¦¾Ã¢Å¢ò¾¡÷. ஆதாரம் புதினம்

  9. பரபரப்பு ரிஸியின் பேட்டி பேட்டி கண்டவர் இளையபாரதி http://www.youtube.com/watch?v=HhO6mm46-hw&NR=1 http://www.youtube.com/watch?v=bpuwmYHFF_Y&feature=related

  10. [size=6]படுவாங்கரையின் ஒளியே இருள் தானோ? [/size] சஞ்சயன் முழு நிலாவின் ஒளி மட்டக்களப்பு வாவியில் மினுங்கிக் கொண்டிருந்தது. நண்பரின் மோட்டார்சைக்கிளில் உட்கார்ந்திருந்தேன், நான். மீண்டும் படுவான்கரைப்பக்கமாக ஒரு காணாமல் போன போராளியின் மனைவியை சந்திக்கச் சென்றுகொண்டிருந்தோம். இரவு எமக்கு முன்பாகவே ஊருக்குள் ஊர்ந்து வந்துகொண்டிருந்தது. தார் ஊற்றப்பட்ட வீதிகளைக் கடந்து கிறவற் பாதைகளினூடாக அவர்கள் வாழும் இடந்தை அடைந்த போது மணி ஏழிருக்கும். அவர்களின் ஒழுங்கையினுள் நாம் நடந்து போது நாய்கள் எம்மை வரவேற்றன. பயந்தபடியே நண்பரின் பின்னால் நடந்து கொண்டிருந்தேன். அவரோ மிக அலட்சியமாய் இருட்டில் வழி தெரிந்தவர் போல் நடந்துகொண்டிருந்தார். அவர்கள் வீ…

  11. ஒருதிரியில் நிழலி வழங்கிய ஆலோசனைக்கு அமைய இத்திரி திறக்கப்படுகிறது! அவரது ஆக்கபூர்வமான ஆலோசனைக்கு நன்றிகள்!!! பல தனித்தனி இராச்சியங்களாக இருந்துவந்த இலங்கையை ஒரே ஆட்சியின் கீழ் கொண்டுவந்த பிரித்தானியர் இலங்கையைவிட்டு 1948 இல் அகன்ற பின்னர், ஜனநாயகம் என்ற போர்வையில் ஆட்சியை தொடர்ந்து கைப்பற்றிவரும் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசுகள் கட்டம் கட்டமாக திட்டமிட்ட தமிழின அழிப்பை 1950 களில் இருந்து இன்றுவரை அரங்கேற்றி வருகின்றனர். தமது சொந்த நலன்களுக்காக பல்வேறு பிறசக்திகளும் தமிழின அழிப்பில் சிங்கள-பௌத்த இனமதவெறி அரசுகளுக்கு உடந்தையாக இருந்துவந்துள்ளன. இதில் "அகிம்சை", "ஜனநாயகம்" போன்ற வேடங்களைப் பூண்டிருக்கும் அயல்நாடான இந்தியாவின் பங்களிப்பு மிகையானது. ஈழத்தமிழர் மீது…

    • 10 replies
    • 3.7k views
  12. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முக்கிய தளபதியாக இருந்த தயாமோகன், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 20ஆண்டு காலம் பணியாற்றியவர். கருணா, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றபோது கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளராகப் பணியாற்றியவர் தயாமோகன். 2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் காட்டுக்குள் இருந்து ஜீன் மாதம் வெளிநாட்டுக்கு தப்பிச்சென்று தற்போது சுவிட்சர்லாந்து நாட்டில் வாழ்ந்து வருகிறார். அவர் இன்று ( 26.12.2015 ) ஸ்கைப் வழியாக தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி: 2009ல் என்னதான் நடந்தது? பல்வேறு நாடுகளைச்சேர்ந்தவர்கள் இணைந்து இந்த போருக்கு வித்திட்டார்கள் என்று சொல்லப்படுகிறது. தவிர, அந்தக்காலகட்டத்தில் நீ…

    • 10 replies
    • 1.1k views
  13. யாழ் தீவுகள் உருவான வரலாறு 23/11/2014 · by Info · in ஆய்வுகள் யாழ் தீவுகள்-thamil.co.ukயாழ் தீவுகள் உருவான வரலாறு : ஒரு ஆய்வு ரீதியான கண்ணோட்டம். இலங்கை தீவு இந்து சமுத்திரத்தின் முத்து என்று வர்ணிக்கப் படுகின்றது. இந்த சிறுதீவு நாடு இன்று உலகம் விரும்பும் மிக பெரிய சொத்தாகவும் திகழ்கின்றது. இந்த முத்தான இலங்கை தீவு எப்பொழுது தீவாக உருவாகியது என்பது பற்றிய ஒரு தெளிவான உறுதிப்படுத்தும் கருத்து நான் அறிந்த வரையில் இதுவரை எந்த ஒரு வரலாற்று ஆசிரியர்களாலும் முன்வைக்கப் படவில்லை. ஆனால் பல வரலாற்று ஆசிரியர்கள் கடல் அழிவினால் இந்தியாவில் இருந்து பிரிந்தது என்ற கருத்தையும், கடல் அழிவால் குமரிகண்ட அழிவின் பின்னர் தீவானது இலங்கை என்ற கருத்தும் பலரால் முன்வைக்கப…

  14. ‘Dr’ R Jeyadevan (Self Appointed leader of the little known Tamil Democratic Congress) and his views on Human Rights Violations by the LTTE ‘Dr’ R Jeyadevan (leader of the little known Tamil Democratic Congress) and his views on Human Rights Violations by the LTTE I have just seen extracts, from a letter sent by a man called ‘Dr’ R Jeyadevan to Messers Jeremy Corbyn and John McDonnel, both Labour MPs, who are seeking the lifting of the ban on the LTTE in Britain, in a petition they have submitted to the government. This ‘Dr’ Jeyadevan appears to be opposed to such a move. His actions are surprising judging from his background. . I had not previously heard of…

  15. வணக்கம் கள உறவுகளே.... எம்மில் பலருக்கும் தனிதேசம் ஒன்று எமக்காக மலரும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றோம் அந்த வகையில் மலரப்போகும்எமது தேசத்தினுடைய கட்டமைப்பு எப்படி இருக்க வேண்டும் எப்படி இருக்கும் போன்ற உங்கள் என்னங்களை பகிர்ந்து கொள்ளுகளேன்..குறிப்பாக நல்லூர் முருகன் கோவில் பகுதியில் ஒரு கண்காட்சி நடைபெற்றிருந்தது..அதில் அமது தேசத்தின் கட்டமைப்புகள் எப்படி இருக்கும் என்று காட்டி இருந்தார்கள் அதில் யாரவது கலந்து கொண்டிருந்தால் அதைப்பற்றியும் கூறலாhம்.... உங்கள் தேசம் எப்படி இருக்க வேண்டும் என்ற உங்கள் கனவுகளை கூறுங்கள்....

  16. பட்டப்பகலில் அடித்து கடலில் தள்ளி கொலை செய்த காட்டுமிராண்டி அராஜகத்திற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் திகதி: 01.11.2009 ஃஃ தமிழீழம் கொழும்பு பம்பலப்பிட்டியில் மனநிலை பாதிக்கப்பட்ட பாலசுப்பிரமணியம் சிவகுமாரனை பலர் பார்த்திருக்கஇ பட்டப்பகலில் அடித்து கடலில் தள்ளி கொலை செய்த காட்டுமிராண்டி அராஜகத்திற்கு எதிரான சாத்வீக கண்டன ஆர்ப்பாட்டத்தை எதிர்வரும் 4 ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்னால் நடத்துவதற்கு ஜனநாயக மக்கள் முன்னணி முடிவு செய்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசியல்இ இனஇ மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்து அரசியல் கட்சிகளும்இ சக நிறுவனங்களும்இ மனித உமை அமைப்புகளும் கலந்துகொள்ள வேண்டுமென ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவரும்இ கொழு…

    • 10 replies
    • 7.6k views
  17. தனிக்குழுக்களாய் செயற்பட்டு தமிழீழ தாயக விடுதலை வேள்வியில் தம்மை ஆகுதியாக்கிய மாவீரர்களின் விபரம். தனிக்குழு மாவீரர் சிவகுமாரன் பொன்னுத்துரை சிவகுமாரன் சிவகுமாரன் வீதி, உரும்பிராய், யாழ்ப்பாணம் வீரச்சாவு: 05.06.1974 தனிக்குழு மாவீரர் பெஞ்சமின் பெஞ்சமின் மட்டக்களப்பு வீரச்சாவு: 01.01.1981 தனிக்குழு மாவீரர் தங்கத்துரை நடராசா தங்கவேல் தொண்டமானாறு, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.07.1983 தனிக்குழு மாவீரர் குட்டிமணி செல்வராசா யோகச்சந்திரன் வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.07.1983 தனிக்குழு மாவீரர் ஜெகன் கணேசானந்தன் ஜெகநாதன் தொண்டமனாறு, யாழ்ப்பாணம் வீரச்சாவு: 25.07.1983 தனிக்குழு மாவீரர் செனட்டர் (நடேசதாசன்) வைத்தியலிங்கம் நடேசதாசன் வல்…

    • 10 replies
    • 1.8k views
  18. அனுபவங்கள் ஜீரணிக்கப்படுவதற்கு முன்பே அவற்றை பதிவிடுவது என்பதில் எனக்கு என்றும் விருப்பம் இருந்ததில்லை. அனுபவங்களை மீண்டும் மீண்டும் எனக்குள் அசைபோட்ட பின்பே அனுபவங்களை பதிவுகளாக பதிந்திருக்கிறேன். அதையே நானும் விரும்புகிறேன். ஆனால் இன்றைய பதிவு அப்படியில்லை, மனம் என்னை கலைத்துக்கொண்டேயிருக்கிறது, எழுது எழுது என்று. எனது விடுமுறையில் இலங்‌கை வந்து தற்போது மட்டக்களப்பில் தங்கியிருக்கிறேன். மட்டக்களப்பு எனது ஊர். மட்டக்களப்பில் இருந்து மேற்கே ஏறத்தாள 25 கிலோமீற்றர்களுக்கப்பால் இருந்த ஒரு சிறிய கிராமத்திற்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சிறிய பாலர் பாடசாலை கட்டுவதற்கு என்னாலான உதவிகளைச் செய்திருந்தேன். அதனைக் காண்பதற்காகவும், சில நண்பர் மூலமாக கோரப்பட்…

  19. விருந்துச்சாப்பாடா விரதச்சாப்பாடா? (ஊருக்கு ஊர் மாறுபடும் விருந்து) February 20, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — 1999 ஆம் ஆண்டு; மூதூர் கட்டைபறிச்சானில் உள்ள எனது நண்பரின் திருமணத்திற்குச் செல்கிறேன். மணமகள் வீட்டில் திருமணம். தாலி கட்டுதல் உட்பட சடங்கு சம்பிரதாயங்கள் நிறைவெய்துகின்றன. மதிய உணவு சில்வர் பிளேட்டில் வருகிறது. வெள்ளைக்குத்தரிசிச் சோறு, ஆட்டிறைச்சிக் கறி, பருப்புக்கறி, கரட்சம்பல், கத்தரிக்காய் கறியுடன்கூடிய சுவையான உணவு. ஒரு பிடி பிடித்தேன். செக்கன்ட் சோறு அதாவது இரண்டாம் முறை சோறு தருவார்கள் வாங்கிச் சாப்பிடலாமென நினைக்கிறேன். ஆனால் ஒருவர் வந்து சாப்பிட்ட பிளேட்டைத் தாருங்கள் எனக் கேட்டார். எனக்குச் சோறு போடுங்கள் சாப்…

  20. உல்லாசப் பயணிகள் இலங்கையை நோக்கி படை எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். யுத்த காலத்தின் பின் வருகை அதிகரித்துக் கொண்டு செல்கிறது. இலங்கையின் இயற்கை அழகு அவர்களைக் கவர்ந்து இழுக்கிறது. விடுமுறையைக் கழிப்பதற்காக அக் காலங்களில் பெரும் தொகையாக வருகின்றார்கள். கிழக்கு இலங்கையின் இயற்கை எழில் அனைவரையும் தன்வசம் இழுத்துக் கொள்ளும். அழகு கொஞ்சும் மாவட்டமாக திருகோணமலை விளங்குகிறது. கோணேசர் ஆலயம், கன்னியா நீரூற்று புராதன சின்னங்கள் கிண்ணியா சேருவில நிலாவெளிகடல் புறாமலை என உல்லாசப் பயணிகளுக்கு கண்டு களிக்க அநேக இடங்கள் இங்கு இருக்கின்றன. படகுப் பயணம் சூரியக் குளியல் நீச்சல் ஆகியவற்றிற்கு சிறந்த இடம். திருகோணமலையில் இருந்து 20கிலோ மீற்றர் தூரத்தில் வடமேற்கில் அமைந்து…

    • 10 replies
    • 6.4k views
  21. கள்ளும் சாராயமும் … March 13, 2021 — வேதநாயகம் தபேந்திரன் — ”கள்ளுக் குடித்தால் காசு எங்களிட்ட இருக்கும். சாராயம் குடித்தால் காசு வெளியில போயிடும்” பொருளாதாரம் தெரிந்த உள்ளுர் அன்பரின் வாக்குமூலம் இது. உண்மைதான் கள்ளுக்குக் கொடுக்கும் பணம் உள்ளுர் பொருளாதாரத்தை உயர்த்தும். சாராயத்துக்குக் கொடுக்கும் காசு பணத்தை வேறு ஒருவரது கைகளைச் சென்றடைய வைக்கும். கள்ளுத் தவறணைகளது மூடுவிழா பரவலாகவே நடைபெறுகின்றது. இயற்கை அன்னை எமக்குத் தந்த உற்சாகபானம் கள்ளைக் குடிப்பதைவிட இரசாயன நீராக அற்கஹோல் சேர்க்கப்பட்டு வரும் மதுபானத்தை விரும்புவோர்தான் இன்று அதிகம். இன்றைய இளைய தலைமுறை கள்ளுக் குடிப்பதனை நாகரிகமாகக் கருதாமல் பியர்…

    • 10 replies
    • 2.5k views
  22. மேற்சொன்ன பூக்கள் திரைப்படக் குழு தயாரிக்கும் படம் இளம்புயல். இயக்குனர் தயாரிப்பாளராகவும் இசையமைப்பாளர் கதாநாயகனாகவும் நடிக்கும்? குடும்பப் படம். (குடும்பப் படம் என்றால் குடும்ப உறுப்பினர்களே தயாரிக்கும் படம்) இசை வெளியீட்டு விழாவில் அமீர் ஆர் பி செளத்ரி உட்பட சில திரை பிரமுகர்கள் வந்திருந்தார்கள். தயாரிப்பாளர் தனது உரையில் இலங்கையில் தமிழர்களின் போராட்டத்திற்கு சிங்கள இராணுவம் காரணமில்லை. தமிழ் நாட்டு திரைப்படங்கள் தான் காரணம் எனச் சொல்லி விட்டு ஒரு லுக் விட்டார். பார்வையாளர்களை யோசிக்க வைக்கிறாரோ என்னவோ? பிறகு வீரபாண்டிய கட்டப்பொம்மனையும் மனோகராவையும் இன்ன பிறவையும் பார்த்துத்தான் நாங்கள் போராட்ட குணம் கொண்டோம் என்றார். நல்ல வேளை இந்த வரிசையில் போக்கிரி குருவி வீரா…

    • 10 replies
    • 1.7k views
  23. தமிழீழத்தின் இராணுவ வலுச்சம நிலையில் பொருளாதார, தொழில்நுட்ப, மற்றும் கைத்தொழில் துறைகளின் முக்கியமும் நாம் இன்று எதிர்கொள்ளும் வரலாற்றுக் கடமையும். பொருளாதாரம் ஒரு நாட்டின் பொருளாதாரம் பற்றிய சில அடிப்படையான விடையங்கள் முதலில். தனிநபர் மற்றும் நிறுவனங்களின் வரவுகள் செலவுகள் போலவே ஒரு நாட்டிற்கும் வரவுகள் செலவுகள் உண்டு. ஒரு நாட்டிற்கு வருமானங்களை உருவாக்கும் முக்கிய வழிகளாக பின்வருவனவற்றை கொள்ளலாம் -1- (குடியுரிமை மற்றும் வாழ்வுரிமை உள்ள) மக்களிடம் இருந்து அறவிடப்படும் தனிநபர் வருமான வரிகள், -2- அந்த நாட்டில் இயங்கும் நிறுவனங்களிடம் இருந்து அறவிடப்படும் வரிகள், -3- ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் போது அறவிடப்படும் வரிகள், -4- சேவைகள் மற்றும் பொருட்கள் விற்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.