Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இந்தியாவிடமிருந்து விலகிச் செல்கிறதா நேபாளம்? சுஹாஸினி ஹைதர் நேபாளத்தின் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம்செய்யும் முடிவில் இருக்கிறார் அந்நாட்டின் பிரதமர் கே.பி.ஷர்மா ஒலீ; இந்தத் திருத்தத்தின்படி, எல்லைத் தாவாவில் இருக்கும் இந்தியப் பகுதிகளையும் உள்ளடக்கும்படி நேபாளத்தின் அதிகாரபூர்வ வரைபடத்தில் மாற்றம் செய்யப்படவிருக்கிறது. இதனால், நேபாளத்தின் தெற்குப் பகுதியில் உள்ளவர்கள் பயந்தது மாதிரியே நடந்துவிடும்போல் இருக்கிறது. சில ஆண்டுகளாகவே ஒலீயின் தேசிய அரசியல் நேபாளத்தை இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டுக்குத் தள்ளிவிடும் என்று அவர்கள் அச்சப்பட்டார்கள். லிம்பியதுரா, லிபுலேக், காலாபாணி ஆகிய பகுதிகளை மீட்பதற்கான அறைகூவலாகட்டும், சீனாவிலிருந்து வந்த வ…

  2. இனவாதமின்றி இனி அணுவும் அசையாது September 6, 2020 தாயகன் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் உயர் நீதிமன்ற நீதியரசருமான சி.வி.விக்கினேஸ்வரன் கடந்த பாராளுமன்ற அமர்வில் தன் இனத்தின், மொழியின் தொன்மை தொடர்பில் நிகழ்த்திய உரைகள் தென்னிலங்கையில் ”ஒரு தமிழன் இலங்கைக்கு உரிமை கோரி விட்டான்” என்ற இனவாதத் தொனியில் ஆளும், எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களினால் உருமாற்றப்பட்டு சிங்களமக்கள் உருவேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இதன் வெளிப்பாடாக விக்னேஸ்வரனை பாராளுமன்றத்திலிருந்து தூக்கி வெளியே வீசுமாறும் கைது செய்து சிறையில் அடைக்குமாறும் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியேயும் இனவாதக்கோஷங்கள் வெளிக்கிளம்பி உள்ளன. …

  3. பேச்சுவார்த்தைக்கான நிபுணத்துவ அறிவு கட்சிகளுக்குத் தேவையா ? நிலாந்தன். கடந்த 13ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் பதினோராம் திகதி ஞாயிற்றுக்கிழமையன்று யாழ்ப்பாணம் ராஜா க்ரீம் ஹவுஸ் மண்டபத்தில் ஒரு சந்திப்பு ஒழுங்குபடுத்தப்பட்டது.மன்னாரைச் சேர்ந்த தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கமானது மேற்படி சந்திப்பை ஒழுங்குபடுத்தியிருந்தது. தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை கொண்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும் தமிழ்த்தேசிய மக்கள்முன்னணி அழைக்கப்பட்டிருக்கவில்லை. தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்திற்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையிலான உறவு சுமூகமானது அல்ல. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை இது போன்ற ஒருங்கிணைப்பு முயற…

  4. சீனாவின் நடவடிக்கையால் இந்தியாவுக்கு ஆபத்து இந்திய இராணுவ நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் இலங்கையினுள் ரேடார் தளத்தை அமைக்க சீனா முன்வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த செய்தியை சீனா இதுவரையிலும் மறுக்கவில்லை என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இலங்கையின் தளத்தைத்தையும் கடற்பரப்பையும் தனது செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் வைத்துக்கொள்வதற்கு சீனா முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை ஒன்றும் புதிதல்ல. அத்துடன் இது முதல் தடவையும் அல்ல. 2022 ஓகஸ்ட் இல், சீன உளவுக் கப்பலான 'யுவான் வாங்-5' ஹம்பாந்தோட்டையில் நிறுத்தப்பட்டது இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒரு பெரிய இர…

  5. இலங்கை இனமுரண்பாட்டின் திருப்புமுனை தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ கறுப்பு ஜூலை நாற்பதாண்டுகளின் பின்னர் - 01 சுதந்திரத்துக்குப் பிந்தைய இலங்கையின் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்த நிகழ்வுகள் மிகச்சில! அவை ஒவ்வொன்றும் வரலாற்றின் வழித்தடத்தில் விட்டுச்சென்ற செய்திகள் சிந்தனைக்குரியன. 75 ஆண்டுகால சுதந்திர இலங்கையின் வரலாற்றின் பெரும்பகுதியை, இனமுரண்பாடு நிறைத்திருப்பது தற்செயலானதல்ல. சுதந்திரத்துக்கு முந்தைய இலங்கையிலேயே இனமுரண்பாட்டுக்கான வித்துகள் இருந்தன. மகாவம்சம் என்ற புனைவு வரலாறாகக் கருக்கொண்டதும், அதன் வழிப்பட்ட சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையும் இதன் தொடக்கப் புள்ளிகள். 19ஆம் நூற்றாண்டு இறுதிப் பகுதிகளில் ‘கொச்சிக்கடை கலவரம்’ எனப்படும் பௌத்த-க…

  6. 1940 களில் மருத்துவம் மற்றும் உளவியல் துறையில் பல புதிய கண்டு பிடிப்புகள் அறிமுகப்படுத்தப்பட்ட காலம். விஞ்ஞானிகள் மனநோயால் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவதற்கு ஒரு புதிய முறையைக் கண்டு பிடித்திருந்தார்கள். மின்னாரத்தினால் கொடுக்கப்படும் அதிர்ச்சி மூலம் நோயாளிகளின் மனத்திலுள்ளவை அழிக்கப்படுகிறது. அவ்வாறு அழிக்கப்பட்டு வெறுமையான பசுமையான மனத்தில் புதிய அரோக்கியமான சிந்தனை நினைவுகள் குணாதிசையங்கள் புகுத்தப்பட முடியும். அதாவது ஒருவரை மீள வடிவமைப்பது. இந்த அணுகுமுறை அமெரிக்காவின் மத்திய புலநாய்வுத்துறை (சிஐஏ) இன் கவனத்தை 1950 களில் பெற்றது. சிஐஏ ஒரு தொகுதி இரகசிய பரிசோதனைகள் மூலம் எப்படி சிறைப்படுத்தப் பட்டோரை உளவியல் ரீதியில் உருக்குலைப்பது என்ற கை நூலை உருவாக்க…

  7. இறைவனின் சீற்றம் சென்ற யூன் [2013] மாதத்தில் உத்தரகண்ட் மாநிலத்தில் மிகமோசமான பேரழிவு ஏற்பட்டது.அதுபற்றிய உண்மைகளை இந்திய ஆட்சியாளர்களும் அவர்களை ஆதரிக்கும் ஊடகங்களும் அமுக்கிவிட முயன்றன.எனினும் பிணக்காடாகக் காட்சியளித்த அப்பகுதிபற்றிய செய்திகள் வெளியே கசிந்துள்ளன." சுமார் 50ஆயிரம் பேர்வரை இறந்திருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது" [குமுதம்:03-07-2013;பக்.137]. இறந்தவர் எண்ணிக்கை பற்றி உறுதிபடக் கூறமுடியாதெனினும் நிகழ்ந்தது "இமாலயச்சுனாமி" எனக்குறிப்பிடப்பட்டிருப்பது அதன் பாரிய அளவினைச் சுட்டுகிறது எனலாம். கேரளமாநிலத்திலிருந்து அங்கு உதவிப்பணிக்காகச் சென்ற மருத்துவர்குழுவின் கருத்துப்படி அங்குள்ள மக்கள் தங்கள் உற்றார் உறவினர்களை இழந்துள்ளனர்…

  8. இந்துத் தேசியமும் இலங்கையின் யதார்த்த அரசியலும். சுயாந்தன் Labels: இந்துத் தேசியம் May 05, 2018 வடமாகாணத்தில் யுத்தப் பாதிப்புக்கு உள்ளான பிரதேசங்களைச் சுற்றிப் பயணம் மேற்கொண்டவன் என்ற முறையிலும், அங்குள்ள மக்கள் எதனை விரும்புகிறார்கள் என்ற அபிலாஷையையும் கொண்டு இந்துத் தேசியம் மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்களின் இலங்கைக்கான தேவை பற்றிய சில பதிவுகளைக் கடந்த காலங்களில் எழுதியிருந்தேன். அதனைத் தமிழகக் கட்சி அரசியல் மனநிலையிலும் இந்து என்பதே இல்லை என்ற தற்குறி மனநிலையிலும் அணுகிய பலரைக் காணமுடிந்தது. இன்னொருசாரார் இந்து-முஸ்லிம் ஒற்றுமை இலங்கையில் சாத்தியம் என்றும் பகற்கனவு காண்கின்றனர். அப்படிக் கனவு காண்பவர்கள் யாரென்று பார்த்தால் தமது புத்தகங்கள் அதிகளவில…

    • 5 replies
    • 1.2k views
  9. http://www.kaakam.com/?p=1355 தமிழீழ மண்ணின் அரசியல் தலைமை ஆங்கிலப் புலமைவாய்ந்த மேட்டுக்குடிக் கனவான் கும்பல்களிடம் மீண்டும் போய்ச் சேர வேண்டுமென்பதில் மேற்கு மற்றும் இந்தியத் தூதரங்கள் உறுதியாகவுள்ளன. உழைக்கும் மக்களிடமிருந்து போராட்ட ஆற்றல் தலைதூக்கிவிட ஏதுவான அத்தனை வாய்ப்புகளையும் இல்லாதாக்கியும் மடைமாற்றியும் இந்தக் கனவான் கும்பலிடம் கொண்டு சென்று தமிழர்களின் அரசியல் தலைமையை அடகுவைப்பதில் இந்த மேற்குலக இந்தியச் சூழ்ச்சி நிகழ்ச்சி நிரல் வேலை செய்கின்றது. இந்த நுண்ணரசியற் கேடுகளை உணர்ந்துகொள்ளத் தடையாக உள்ள பல தடைகளில் தமிழ்ச் சமூகம் NGO க்களுடன் பின்னிப்பிணைந்திருப்பது ஒரு பெருந்தடையாக இருக்கிறது. இது குறித்த விழிப்பூட்டல்களை மக்களிடத்தில் மேற்கொள்ள …

  10. I think President Mr. Srisena has a clear road map. Is he creating a tunnel - unfit for China and India - for Western intervention?.ஜனாதிபதி தெளிவாக திட்டமிட்டுச் செயல்படுகிறதாகவே தோன்றுகிறது. மேற்குலகின் தலையீட்டுக்கான - சீனாவும் இந்தியாவும் நுளையமுடியாத - ஒரு சுரங்கப் பாதையை அவர் உருவாக்குகிறாரா?

  11. தமிழ் தேசிய கூட்டைமைப்பு கிழக்கில் செய்யும் பிரச்சார கூட்டங்களின் படங்கள் சில பார்த்தேன் . சம்பந்தன் ,மாவை ,சுமேந்திரன் ,செல்வம் அடைக்கலநாதன் ,சுரேஷ் பிரேமசந்திரன் ,சித்தார்த்தன் எல்லாரும் நிற்கின்றார்கள் . 80 களின் ஆரம்பத்தில் இவர்களில் சிலர் எமது அரசியல்வாதிகள் ,போராளிகள் ,பின் 80 களின் இறுதியில் இவர்கள் எல்லோருமே துரோகிகளாகி (இவர்களின் தலைவர்கள் பலர் கொல்லவும் பட்டார்கள் ). 2010 களில் இப்போ தமிழர்களின் தலைவர்களாக பிரதிநிதிகளாக மாலையும் கையுமாக உலா வருகின்றார்கள் . காலம் எதையெல்லாம் செய்கின்றது .மக்கள் எப்படியெல்லாம் மாறுகின்றார்கள் . இதில் பெரிய வேடிக்கை கடந்த இருபது வருடமாக தமிழரை கோலோச்சிய விடுதலை புலிகளின் முக்கிய தளபதிகள் தான் இன்று மாபெரும் தமிழ் இன துரோ…

  12. துமிந்தவுக்காக மனோ சறுக்கிய இடம் -புருஜோத்தமன் தங்கமயில் மனோ கணேசன், தன்னை ஓர் ‘அரசியல்வாதி’ என்று அழைப்பதைக் காட்டிலும், ‘மனித உரிமைப் போராளி’ என்று அடையாளப்படுத்துவதில் கவனமாக இருப்பவர். சட்டத்துக்கு முரணான கொலைகள், கடத்தல்கள், வலிந்து காணாமல் ஆக்கப்படுதல், கப்பம் கோரல் உள்ளிட்டவற்றுக்கு எதிராகக் கிட்டத்தட்ட இரண்டு தசாப்த காலமாகப் போராடி வந்திருக்கிறார். ஓர் அரசியல்வாதி, மக்களின் குரலாக ஒலிக்க வேண்டியது அவசியமானது. அதுவும், தான் சார்ந்திருக்கும் மக்களின் குரலாக, ஓங்கி ஒலிங்க வேண்டியது தவிர்க்க முடியாதது. மனோ கணேசன் மக்களின் குரலாக, அநேக சந்தர்ப்பங்களில் செயற்பட்டிருக்கிறார். http://static2.tamilmirror.lk/assets/uploads/image_f79bb2fe94.jpg அத…

  13. பெண்களின் கைகளுக்கு மாறிக் கொண்டிருக்கிறது உலக அதிகாரம்! உலகின் சக்திமிக்க பெண்கள் ஒரு பார்வை. இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகு ஏற்பாடு செய்யப்பட்ட ஐ.நா தலைமையிலான உலக அரசுகளும்இ அவைகளின் ஆட்சிகளும் ஆண்களின் கைகளில் இருந்து இப்போது பெண்களின் கைகளுக்கு மாறியவண்ணமுள்ளன. ஆண்களின் சலிப்பு மிக்க ஆட்சி மறையஇ பெண்களின் அதிகாரம் உலக அரங்கில் வேகமாகப் பரவுகிறது. அரசியல் மட்டுமல்லாமல்இ நிர்வாக மையங்களிலும் பெண்களின் மேலாதிக்கம் படிப்படியாகக் கையோங்கி வருகிறது. ஐரோப்பிய அரங்கில் பெண்களின் சிறப்பு 1979 முதல் 1990 வரை ஆட்சி செய்த இரும்புப் பெண்மணி மாக்கிரட் தாட்சர் காலமேயாகும். தற்போது ஜேர்மனியில் புதிய சான்சிலராக தெரிவான அஞ்சலா மார்க்கிலின் வருகைக்குப் பின்னர் ஐரோ…

  14. பொலிவியா: புதிய நிறப்புரட்சிகளுக்கான களம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 நவம்பர் 28 , மு.ப. 04:45 ஆட்சிக் கவிழ்ப்புகள் புதிதல்ல; இன்று ஜனநாயகத்தின் பெயரால் அவை அரங்கேறுகின்றன. இதுதான் புதிது! இராணுவத்தின் உதவியுடன் நடைபெற்ற ஆட்சிக் கவிழ்ப்புகள் முடிந்து, இப்போது ஜனநாயகத்தை மய்யப்படுத்தி, ஆட்சிக் கவிழ்ப்புகள் அரங்கேறுகின்றன. இற்றைக்கு 20 ஆண்டுகளுக்கு முன்னர், ஆட்சிக் கவிழ்ப்புகள், முன்னாள் சோவியத் ஒன்றிய நாடுகளில் நடைபெற்ற போது, அதற்கு நிறப்புரட்சிகள் எனப் பெயரிடப்பட்டன. அந்த வரைபடம், இப்போது இலத்தீன் அமெரிக்காவில் அரங்கேறுகிறது. அமெரிக்க ஏகபோகத்துக்கும் நவதாராளவாதத்துக்கும் எதிரான, மிகப்பெரிய போராட்டக் களமாக, இலத்தீன் அமெரிக்கா …

    • 5 replies
    • 939 views
  15. மனித இனத்திடம் தம்மைச் சுற்றி நடப்பவை பற்றியும் அவற்றினால் ஏற்படக் கூடிய தாக்கம் பற்றியும் அறியும் ஆவல் இயற்கையாக இருந்தது. இந்த ஆர்வத்தை பூர்த்தி செய்ய நுகரப்படுவது தான் "செய்திகள்" என்று நாம் இன்று விளங்கி வைத்துள்ள பதம். ஆரம்ப காலங்களில் செய்திகளின் பரிமாற்றம் என்பது தனிநபர்களிடையேயானதாகவும் செவி வழியாக பயணம் செய்பவர்களால் பரப்பப்பட்டதாகவும் இருந்தது. எனவே பரிமாறப்படும் செய்திகளின் உள்ளடக்கம் என்பது கேட்பவர் ஆர்வப்படுபவற்றிலும் சொல்பவரின் அவதானத்திலும் தங்கியிருந்தது. உள்ளடக்கத்தின் பெறுமதியும் உண்மைத்தன்மையும் அவதானத்தை பகிர்பவரிலும் பரிமாற்றம் நடக்கும் சந்தர்ப்ப சூழ்நிலையிலும் தங்கியிருந்தது. மனித நாகரீக வளர்ச்சியில் அதிகாரம், ஆட்சி, சட்டம், ஒழுங்கு என்பவை படிப்…

  16. டேவிட் கமரூனின் யாழ் பயணமும் பயன்படுத்தத் தெரியாத தமிழ்த்தரப்பும்! முத்துக்குமார் பொதுநலவாய அமைப்பு என்பது காலனித்துவ முடிவிற்குப் பின்னரும் தனது செல்வாக்கினை அந்நாடுகளில் நிலைநிறுத்துவதற்காக பிரித்தானியாவினால் உருவாக்கப்பட்ட அமைப்பாகும். பிரித்தானிய மகாராணியாரே அதன் தலைவராக விளங்குகின்றார். பிரித்தானியாவால் உருவாக்கப்பட்ட அமைப்பு என்ற வகையில் அம்மாநாட்டிற்குச் செல்லாமல் இருக்க அதனால் முடியாது. இதைவிட அமெரிக்க தலைமையிலான மேற்குலகத்திடம் நேர்மறை அணுகுமுறை மூலம் இலங்கையைப் பணியவைத்தல் என்ற கொள்கை நிலைப்பாடும் இருந்தது. இந்த இரண்டும் தான் உள்நாட்டிலும் சர்வதேச மட்டத்திலும் எழுந்த எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் பிரித்தானியப் பிரதமர் டேவிட் கமறூன் மாநாட்டில் கலந்துகொண்டதற்க…

    • 5 replies
    • 1.1k views
  17. அடிக்கடி மொக்கு கூட்டம் என விழிக்கின்றேன் என பலருக்கு என் மீது கடுப்பு,யார் இந்த மொக்கு கூட்டம். சுயம் அறியாமல் எவன் என்ன சொன்னாலும் அதை நம்பி அவனுக்கு பின்னால் அலையும் ஒரு பெரும் கூட்டம் எம்மவர்கிடையே இருக்கு இவர்களை வேறு எப்படி அழைப்பது என எனக்கு தெரியவில்லை. சுய நலத்திற்காக பின்னால் அலைந்து பின் அவர்களையே தருணம் வரும் போது சுத்திவிடலாம் அல்லது கிடைத்தவரை லாபம் என்று நினைக்கும் கில்லாடிகளும் சிலர் இருக்கின்றார்கள் ,இவர்கள் இந்த மொக்கு கூட்டத்திற்குள் அடங்க மாட்டார்கள் . இந்த மொக்கு கூட்டம் சுயமாக சிந்திக்க தெரியாததுகள்.இரண்டும் இரண்டும் மூன்று என்றாலும் தலையாட்டும் ஐந்து என்றாலும் தலையாட்டும் .இவர்கள் எப்படியும் இருந்துவிட்டு போகட்டும் ஆனால் இவர்களை வைத்து சில விஷ…

    • 5 replies
    • 1.6k views
  18. ஜனாதிபதித் தேர்தலைத் தமிழ் மக்கள் பகிஷ்கரிக்கலாமா? Editorial / 2019 ஒக்டோபர் 10 வியாழக்கிழமை, பி.ப. 05:06 -இலட்சுமணன் பல்லின சமூகக் கட்டமைப்புக் கொண்ட ஒரு ஜனநாயக நாட்டின் பிரஜைகளின் வாக்குரிமையும் அதன் தேவைப்பாடும் பற்றிச் சிந்திக்க வேண்டிய ஒரு தருணத்தில் தமிழ்ச் சமூகம் தள்ளப்பட்டுள்ளது. அதேபோல், வழிகாட்டலும் அதற்கான வழிபடுதலும் சரியான முறையில் வரையறுத்துச் சொல்லப்பட வேண்டிய ஒரு காலச்சுழலினுள் இன்றைய தமிழ்ச் சமூகம் சிக்கியுள்ளது. கடந்த கால வரலாறுகளும் அவை கற்றுத்தந்த பாடங்களும் நல்லிணக்கமும் அதற்கான தேவைப்பாடுகளும், தற்காலத்தில் பேசுபொருளாக இருந்த போதும், அதனால் ஏற்பட்டிருந்த விளைவுகள், எமக்குப் பல்வேறு கருத்தியல்களை, பதிவுகளை பாடமாகத் தந்…

    • 5 replies
    • 1.1k views
  19. இலங்கை புலனாய்வுத் துறையின் அரசியற் பின்னணி மற்றும் நடவடிக்கைகள். June 11, 2021 சேனன் ஈழம் - இலங்கை, காணொளி, சேனன், தெரிவுகள் 132 . Views . 1 தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்ந்து இயங்கவும் – மீளுருவாக்கம் செய்யவும் முக்கிய ‘மத்திய ஸ்தலமாக’’ பிரித்தானியா இருக்கிறது என்பது இலங்கை அரசின் நிலைபாடாக இருக்கிறது. பேராசிரியர் ரோகான் குணரத்ன இங்கிலாந்து நீதிமன்றத்துக்கு வழங்கிய சாட்சியின்போது இதை உறுதிப்படுத்தி இருக்கிறார். இலங்கை அரசியலை அறிந்தவர்களுக்கு ரோகான் குணரத்ன நன்கு தெரிந்த பெயரே. பயங்கரவாதம் சார் நிபுணர் என்ற பெயரில் பயணி வருபவர். இலங்கைப் புலனாய்வுத் துறையுடன் ‘நெருங்கிய தொடர்பு’ உள்ளவர் என்பது அனைவருக்கும் தெரியும். இவர் இல…

  20. ஜெனிவா யோசனை: பயங்கரமானது, இல்லை போலியானது, இல்லை பிரயோசனமானது. 17 மார்ச் 2013 குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக - சுனந்த தேசப்பிரிய ஜெனிவாவில் தற்போது நடைபெற்று வரும் ஐக்கிய நாடுளின் மனித உரிமை ஆணைக்குழுவின கூட்டத் தொடர் குறித்து தெரிவிக்கப்படும் கருத்துக்கள் பற்றி பார்க்கும் அடிக்கடி விசனம் ஏற்படுகிறது. எந்த அரசியல் நிலைப்பாடுகளில் ஒவ்வாருவரும் உள்ள போதிலும் இவற்றில் மாற்றங்களும் உள்ளன. அமைச்சர் மகிந்த சமரசிங்க போன்ற ராஜபக்ஷ நிர்வாகத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளர்கள், இது ஐக்கிய நாடுகள் அமைப்பு மற்றும் சர்வதேச மனித உரிமை சமூகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள விடயங்கள், இலங்கையின் இறையாண்மையை பாதிக்கும் ஏகாதிபத்திய சூழ்ச்சி எனக் கூறுகின்றனர். அத்துடன் ராஜபக்ஷ…

    • 5 replies
    • 724 views
  21. 1 ‘வியூகம்’ – இந்த சஞ்சிகை குறித்து சில விடயங்களை பதிவு செய்ய வேண்டுமென்று எண்ணம் சில நாட்களாகவே இருந்தது. இவ்வாறான முயற்சிகள் குறித்து ஈடுபாடுள்ள நன்பர் ஒருவரும் இது குறித்து நீங்கள் சில விடங்களை பகிர்ந்து கொள்ளலாமே என்றும் கேட்டிருந்தார், எனினும் இப்போதுதான் அதற்கான சந்தர்ப்பம் கிடைத்திருக்கின்றது. இவ்வாறான கருத்தியல் விவாதங்களில் எல்லாம் ஒரு வகையான காதல் நீடித்த காலமொன்று இருந்தது உண்மைதான் ஆனால் இப்போதெல்லாம் இதில் பெரியளவு ஈடுபாடு காட்டுமளவிற்கு மனம் ஒப்புவதில்லை. இவ்வாறு கோட்பாடு, புரட்சிகர அரசியல் என்றெல்லாம் சொற்கள் வழி நம்மை அடையாளப்படுத்த முற்படுவது ஒரு வகையில் நமது ஆத்மதிருப்தி தொடர்பான விடயங்களோ என்றும் எண்ணத் தோன்றுகின்றது. எனினும் இந்த குழுவினரின் கடந்தக…

    • 5 replies
    • 1.3k views
  22. [size=3] [/size] [size=3] [size=2]* 2090 [/size][size=2]இல் இலங்கை முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட நாடாக மாறும்.[/size] [size=2]* [/size][size=2]தென்கிழக்குப் பல்கலைக்கழகம் முஸ்லிம் அடிப்படைவாதத்தின் தொட்டிலாகும்.[/size] [size=2]* [/size][size=2]முஹம்மத் பின் காஸிம் இந்தியா வந்தவேளை[/size][size=2], [/size][size=2]நாளாந்தா பௌத்த பல்கலைக் கழகத்தை தீயிட்டுக் கொழுத்தி[/size][size=2], 5,000[/size][size=2]பிக்குகளை கொன்றான்.[/size] [size=2]* [/size][size=2]மலேசியா[/size][size=2], [/size][size=2]இந்தோனேஷியாவில் வாழ்ந்த பௌத்தர்கள் இஸ்லாத்தை தழுவ பண ஆசையும் காமவெறியுமே காரணம்.[/size] [size=2]* [/size][size=2]புலிகளுக்கும் சர்வதேச முஸ்லிம் …

  23. இலங்கைத் தமிழர் பிரச்சனையில் மிக நீண்ட காலமாகக் கை நழுவல் போக்கினை கடைப் பிடித்து வந்த இந்தியா இப்போது மீண்டும் தீவிரமாக இப்பிரச்சனையினை கையில் எடுத்துள்ளது போல் தெரிகின்றது. தனது அமைச்சரவையில், இனவாதிகளை வைத்துக் கொண்டு, தேவையான போது அவிழ்த்து விடுவதும், தேவை இல்லாத போது கட்டி வைப்பதுமாக ராஜபக்ச சகோதரர்கள் காட்டும் சித்து விளையாட்டுக்கு ஒரு கடிவாளம் இடப்பட்டிருப்பதாக தோன்றுகின்றது. வெளிவிவகார முடிவுகளை சகோதரர்களே பெரும்பாலும் எடுப்பதால், இலங்கை வெளி விவகார அமைச்சர் பீரிஸ் சொல்வது ஒன்று, செய்வது ஒன்றாகி அவர் மீதான டெல்லியின் நம்பகத் தன்மை இல்லாது போய், இம்முறை பசில் ராஜபக்சே நேரடியாக அழைக்கப் பட்டு இருக்கின்றார். டெல்லியில் பசிலுக்கு, இந்தியாவின் எதிர்ப் பார்ப்புகள்…

    • 5 replies
    • 1.1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.