Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உறவாடும் ஊடகம்

நாளிதழ்கள் | வானொலிகள் | தொலைக்காட்சிகள் | இணையத்தளங்கள்

பதிவாளர் கவனத்திற்கு!

உறவாடும் ஊடகம் பகுதியில் நாளிதழ்கள், வானொலிகள், தொலைக்காட்சிகள், இணையத்தளங்கள் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழில் உள்ள ஊடகங்கள், இணையத்தளங்கள் பற்றிய அவசியமான தகவல்கள் மாத்திரம் இணைக்கப்படவேண்டும்.
எனினும் விளம்பர நோக்கிலான பதிவுகள் கட்டாயம் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. புதினம், சங்கதி, பதிவு, தமிழ்வின் இப்படி எண்டு தமிழில் பல செய்தித் தளங்கள் நாள்தோறும் செய்திகளை படிப்பாளர்களிற்கு வழங்கி வருகின்றன. தங்களின் செய்திகளில் குறித்த இணையத் தளங்கள் செய்யும் கூத்துக்களை சுட்டிக்காட்டும் பக்கமிது. இதோ முதலாவது கூத்து தமிழ் வின் இணையத் தளத்திலிருந்து " சார்ள்ஸ் அன்ரனி, புதிய ஆயுதங்களைத் தயாரித்துள்ளதாக இலங்கைப் புலனாய்வு கூறுகிறது" என்ற தலைப்பிலான செய்தியில் தேசியத் தலைவரின் மகன் நச்சு ஆயுதத்தைத் தயாரிப்பதாக தெரிவித்துவிட்டு அச் செய்தியில் இணைத்திருக்கிற படம் என்ன தெரியுமா? சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியின் இலட்சினைப் படம். http://www.tamilwin.com/view.php?2a36QVj4b...4g2h92ccb1j0Q2e

  2. செய்திக் களம் என்று ஒரு நிகழ்ச்ச சனிக்கிழமைகளில் தமிழ் ஒளியில் நடைபெறும். இன்றைய நிகழ்ச்சியல் திருகோணமலையில் சிறீலங்கா அரசாங்கம் நடத்திய ஒருதலைப்பட்ச யுத்தமும் அதன் எதிரொலிகளும் பற்றி ஆராயப்பட்டது. அத்தோடு "புலம் பெயர்ந்த மக்களுக்குகான காலம் வந்துவிட்டது" என்ற விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் பாலகுமாரன் கூறியதன் பின்னணி பற்றியும் ஆராயப்பட்டது. ஏற்கனவே செய்து பங்களிப்புகளிற்கு அப்பால் வித்தியாசமான பங்களிப்பை செய்ய வேண்டிய காலம் இது. கொள்கை பரப்புரை செய்வதற்கு உங்களுக்கான சட்டரீதியான உரிமையை பயன்படுத்துங்கள். உங்கள் பலத்தை குறைத்து மதிப்பிடாது நீங்கள் இருக்கும் சமூகத்தில் தாயக உறவுகளின் தர்மீகப் போராட்டம் பற்றியும் அவர்கள் எதிரகொள்ளும் இன அழிப்புகள் …

  3. யாழ் களத்தின் உறவுகள் பலரும் தமக்கென வலைப் ப திவுகளையும் இணையத்தளங்களையும் வைத்திருக்கிறார்கள். அவை குறித்த விபரங்களை இங்கே ஒரு திரியின் கீழ் பதிந்தால் ஆர்வமுள்ளவர்கள் பார்வையிட வசதியாயிருக்கும் என எண்ணி இந்தப் பதிவை ஆரம்பிக்கிறேன். இன்றைய தினம் திண்ணை மூலமாக கிருபனின் வலைப்பதிவைப் பார்த்ததால் வந்த எண்ணமிது. எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்றும்; இணையத்தளங்கள் குறித்த விபரங்களை இங்கே இணையுங்களேன்...

    • 13 replies
    • 1.5k views
  4. எழுத்தாளர் சுஜாதாவின் நினைவு நாளான இன்று அவரைப் பற்றிய சிறு துளிகளை பிரபலங்கள் சிலர் பகிர்ந்து கொண்டனர். சுஜாதா தமிழ் வாசிப்புப் பரப்பில் அதிகம் உச்சரிக்கப்பட்ட பெயர்களில் ஒன்று. தன் சுவாரஸ்யமான மொழிநடை, வியப்பூட்டும் அறிவியல் தகவல்கள், அனைத்துத் துறைகள் குறித்துமான அலசல் என்ற இவரது பாணி பல வாசகர்களை இவர் வசப்படுத்தியது. சினிமா, பத்திரிகை, சிறுபத்திரிகை, அறிவியல் எனப் பல துறைகளிலும் தனது பங்களிப்பைச் செலுத்திய சுஜாதாவின் நினைவுதினம் இன்று. சுஜாதாவைப் பற்றி எழுத்தாளர்கள் சொன்ன வார்த்தைகள் இவை. சந்தோஷ் நாராயணன்: "சுஜாதாவின் இழப்பை இன்றளவும் தமிழ் எழுத்தாளர்களால் ஈடுகட்ட இயலவில்லை என்பதே நிதர்சனம். அவருடைய வெகுஜன இடத்தை இட்டு நிரப்ப இன்னும் ய…

    • 5 replies
    • 1.5k views
  5. இளைஞர்களின் இணைய மோகத்தை குறைத்து, வாசிப்பு தாகத்தை அதிகரிக்கும் புத்தகக்கண்காட்சி..! சென்னைக்கு அடுத்தபடியாக அதிக வாசகர்களை கொண்ட மதுரையில், புத்தகக்கண்காட்சி நடைபெறுவது வாசகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாநகர் மக்களுக்கு வாசிப்பின் மீதான நேசத்தை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது அங்கு நடைபெற்று வரும் புத்தகக்காட்சி. அரங்குகளுடன் பிரம்மாண்டமாக அமைந்துள்ள புத்தகக் காட்சியில், ஒரு லட்சம் தலைப்புகளில் 50 லட்சம் புத்தகங்களுடன் 11 நாட்களுக்கு களைகட்டுகிறது புத்தகக் காட்சி. கண்காட்சியில், வாசிப்பை நேசிப்பவர்களை கவர்ந்திழுக்கும் வகையில் தினந்தோறும் கவிஞர்கள், எழுத்தாளர்களின் சிறப்பு சொற்பொழிவுக்கும் நிகழ்ச்சி ஒருங்கி…

    • 1 reply
    • 1.5k views
  6. ஏழாவது அகவை காணும் ரி.ரி.என் தமிழ்ஒளி தொலைக்காட்சி. - பண்டார வன்னியன் Sunday, 14 January 2007 15:38 (சங்கதி) தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் தினத்தன்று உதயமாகி இன்று 7வது அகவையில் காலடி எடுத்து வைத்திருக்கும் தமிழர்களின் வரலாற்றுப் பெட்டகமான தமிழ் தொலைக்காட்சி இணையத்தை (வவn) வாழ்த்துவதில் புளகாங்கிதமடைகின்றோம்.

  7. தமிழ்த் தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக- 2வது இடத்திற்குப் போன 'சன்' நியூஸ்! தொடர்பான இணைப்புக்கள் இந்தியா ன் டிவி குழும வரலாற்றிலேயே முதல் முறையாக அந்த நிறுவனத்தின் சானல் ஒன்று, 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. தூர்தர்ஷன் மட்டுமே இருந்து வந்த காலத்தில் மக்கள் விடிவு தேடி அலைந்தபோது விடிவெள்ளியாக வந்தது சன் டிவி. சன் டிவியின் புதுமையான மற்றும் புதுப் பொலிவுடன் கூடிய, வித்தியாசமான நிகழ்ச்சிகள் மக்கள் மனதை சட்டென்று கவர்ந்தன. அன்று முதல் இந்த நிமிடம் வரை தமிழ் மக்களின் ஏகோபித்த வரவேற்புக்குரிய தொலைக்காட்சியாக சன் டிவி விளங்கி வருகிறது. தொடர்ந்து முதலிடத்திலேயே சன் குழுமத்தின் சானல்கள் அத்தனையும் இருந்து வருவது உண்மையிலேயே மிகப் பெர…

  8. TTN தொலைக்காட்சியில் ஊர்க்காற்று, நிலவரம் போன்ற நிகழ்ச்சிகள் இடைநிறுத்தம் செய்யப்பட்டுவிட்டதா? சில நாட்களாக ஒன்றையும் காணவில்லை...

  9. சுவிஸ் தமிழ் ஒலிபரப்பில்........... புலம் பெயர் ஈழத்துக் கலைஞர்களது செவ்விகள் மற்றும் படைப்புகள் குறித்த தகவல்கள் இடம் பெறுகின்றன. கேட்பதற்கு:- http://www.radio.ajeevan.com/

    • 2 replies
    • 1.5k views
  10. http://www.valary.tv மீண்டும் வளரி வலைக்காட்சி அகவை 2ல் அடியெடுத்திருக்கும் வளரி வலைக்காட்சி புதிய வளங்கள்-வளன்கள் உடன் மீண்டும் பணியை தொடங்கியுள்ளது. பொருளதார பின்னடைவு காரணமாக கடந்த 1மாத காலமாக புதிய நிகழ்ச்சிகள் ஏதும் இணைக்கப்படாத நிலையில் தற்போது பல வர்த்தக நிறுவனங்களின் உறுதுணையுடன் மீளவும் ஒளிபரப்பை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மாவீரர் வணக்க நாளையொட்டி பல சிறப்பு நிகழ்சிகளுடன் மீளவந்துள்ள வளரி வலைக்காட்சி டென்மார்க்-பிரான்ஸ் ஆகிய நாடுகளில் இடம்பெறுகின்ற மாவீரர் வணக்க நாள் நிகழ்வுகளையும் நேரஞ்சலாக ஒளிபரப்ப உள்ளது.

  11. புதிய வானொலி (ஈழம் ஒலி -ஓரோசை) 24 மணிநேரமும் தாயக பாடல்களை கேட்க: http://eelamoli.com/

    • 0 replies
    • 1.5k views
  12. புலத்து விலம்பரங்கள் செப்டம்பர் 27, 2009 இல் 2:53 பிற்பகல் (கட்டுரைகள்) · திருத்தவும் deepamgtvவர்த்தக வாழ்க்கையை நிர்மானிக்கு அளவுகோளாக விளம்பரம் இருந்துவருறது. இன்றைய காலத்தில் விளம்பரத்துக்காக கோடிக்கனக்கில் சிலவிட்டு எடுக்கும் விளம்பரங்கள் நல்ல பலனைத்தருகிற்தை நிறுவனங்கள் அறிந்து இருந்திருக்கிண்றனர். எடுத்துக்காட்டாக 0,75€ ஒரு விசுகோத்து விற்கும் விசுகோத்து நிருவனம், விளம்பரத்தயாரிப்புக்கு பல ஆயிரம் ஒய்ரோக்களை ச் செலவிட்டு, பின் தொ.கா விளப்பரப்படுத்த மீண்டும் ஆயிரக்கணக்காண ஒய்ரோக்களைச் செலவி இடுகிறார்கள். 1850தில் முதல் முதல் வர்த்தக விளம்பரம் ருயின் பொம்பேயி(von Pompeji) னாக இருந்த்து.இந்த முயர்சி மொத்த வியாபாரத்துக்கு வழிவகுத்தது.1849 பத்திரிக்க…

    • 4 replies
    • 1.5k views
  13. வணக்கம், கொஞ்சக்காலமாய் ஜனனி ஜனநாயகம் அவர்கள் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இடம்பெற போட்டியிடுவதாக தமிழ் ஊடகங்களிலும், இதர ஊடகங்களிலும் தொடர்ச்சியாக செயதிகள் வந்தன. இப்போது கொஞ்சநாளாய் சத்தம் ஒன்றையும் காண இல்லை. தேர்தல் முடிவுகள் இன்னமும் வெளிவர இல்லையா? ஜனனி அவர்களிற்கு எப்படியான ஆதரவு தேர்தலில் கிடைத்தது? பலரும் என்னிடம் ஜனனி அவர்கள் பற்றி ஆவலுடன் கேட்டார்கள். யாருக்காவது இதுபற்றிய செய்திகள் தெரிந்து இருந்தால் சொல்லுங்கள். வெற்றி, தோல்வி என்பது போக ஊடகங்கள் அவருக்கு ஆரம்பத்தில் கொடுத்த ஆதரவை தொடர்ந்து கொடுக்கவேண்டும். அப்போதுதான் நம்மவர்கள் சர்வதேச ரீதியில் முன்னுக்கு வரமுடியும். தேவைவரும்போது மட்டும், தேர்தல் காலங்களில் மட்டும் ஒருவரை விளம்பரம் செய்து பிரயோ…

    • 7 replies
    • 1.5k views
  14. பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தில் மரணத்தின் விளிம்பில் நிற்கும் இச்சிறுவனை காப்பாற்ற முயலும் விந்தை மனிதர்களின் 'முயற்சி'யை பாருங்கள்...! மொழி புரியாவிடினும், இக்காட்சி இன்னும் மனதைவிட்டு அகலவில்லை.

    • 5 replies
    • 1.5k views
  15. முக்கியமாகக் கேட்க வேண்டியது. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 20.02.2007 அன்று ஒளிபரப்பாகிய www.tamils.info/

    • 0 replies
    • 1.5k views
  16. Started by putthan,

    • 0 replies
    • 1.5k views
  17. புலம் பெயர்ந்த நாடுகளில் தமிழர்களது செய்திகளை மருத்துவர் தமிழ்க்குடிதாங்கியின் மக்கள் தொலைக்காட்சியில் அனுப்பினால், அச்செய்தி உறுதிப்படுத்தப்பட்ட பின்பு, உலகச் செய்திகளில் உலகத்தமிழர்களின் செய்திகளை ஒளிபரப்புச் செய்வார்கள். நீங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி news@makkal.tv . மக்கள் தொலைக்காட்சியின் செய்திகளை தரிசனம் தொலைக்காட்சியினூடாக அவுசுத்திரெலியா, நியூசிலாந்து உட்பட பல்வேறு நாடுகளில் பார்க்கலாம். நான் பிரான்சில் தமிழர்கள் தேர்தலில் வெற்றி பெற்றதினை தமிழ் நெற்றில் எடுத்து மக்கள் தொலைக்காட்சிக்கு அனுப்பினேன். (என்னைப்போல வேறு சிலரும் அச்செய்தியினை அனுப்பினார்களோ என்று தெரியாது.) உடனே அவர்கள் அச்செய்தியை உலகச் செய்தியின் போது ஓளிபரப்புச் செய்தார்கள்.

  18. ஊரோசை வானொலி உரோடு உறவாடி நிலத்தின் நிகழ்வுகள் புலத்தின் நிகழ்வுகள் தாங்கிய வானோசை உங்கள் வாசல்களில்.... ஐரோப்பா ஆபிரிக்கா மத்திய கிழக்கெங்கும் தமிழோடு தமிழ் வாசம் ஊரோசை வானொலி.

  19. அன்பானவர்களே அடியேன் Eelamhomeland.com அட்்மின் எனக்கு பல்கலைகழகம் தொடங்கிய படியால் எனது தளத்தை அப்டேட் பண்ண முடியல. தளம் பாதிப்படைவது என்னால தாங்க முடியல எமது சனத்துக்கு இணையம் முலமா தகவல் பரிமாறலம் என்டால் எனது நேரம் குறைவாக இருப்பதால் ஒன்றும் செய்ய முடியல. my 1 year contract முடிவடைகிறது இந்த வருட இறுதியில் அதற்கு முன் என்னை தொடர்பு கொள்ளுங்கள் விருப்பம் என்டால் இல்லாவிட்டால் நான் எனது சேவையை நிறுத்தனும் நன்றி sanjee Sanjee05@gmail.com www.eelamhomeland.com

    • 3 replies
    • 1.5k views
  20. அனைவருக்கும் ரமலான் திருநாள் நல்வாழ்த்துகள் - ரமலான் விசேட சொற்போழிவு (மெளலவீ ரபீக்குதீன்) - கோ.ராகவனின் புத்தக அறிமுகம் - கவிதை -நிரூ பாடல் ஆகியவற்றோடு ஸதக்கத்துல்லா (கனியன்) சிங்கப்பூரிலிருந்து தயாரித்து வழங்கும் 14.10.2007 தமிழ் நிகழ்சியை கேட்பதற்கு அழுத்துங்கள்.

    • 3 replies
    • 1.4k views
  21. வசந்தம் டிவி நேர்காணல் - வ.ஐ.ச.ஜெயபாலன்

  22. என்னாலும் சில நண்பர்களாளும் உருவாக்கப்பட்ட இந்த கருத்துக்களமானது இன்றிலிருந்து உங்களது பயன்பாட்டுக்கு நீங்களும் இனைந்து பயடைவீர்கள் என்று நம்புகின்றோம் இது ஒரு சிறு முயற்சியேயாகும் இதில் உங்களது கருத்துக்ளை நாம் எதிர்பார்க்கின்றோம் இவ் கருத்துக்களமானது எமது ஈழத்தாய்க்கு வலுச்சோப்பதாய் அமையும் என நாம் நம்புகின்றோம் கருத்துக்களம் இனைப்பு http://isaiminnel.com/index.php

  23. இனிய வணக்கங்கள், சிறிது காலமாக கரும்பு வலைத்தளம் தடைப்பட்டு இருந்தது. சேவை வழங்கியில் இருந்த சில குறைபாடுகள் காரணமாக தளம் புதிய வழங்கியிற்கு மாற்றப்படவேண்டி இருந்தது. இப்போது மீண்டும் கரும்பு வலைத்தளம் புதுப்பொலிவுடன், இலகுவாக ஏனைய தளங்களுடனும் தொடர்பாடல்களை மேற்கொள்ளக்கூடிய வகையில் மாற்றப்பட்டுள்ளது. உங்கள் பங்களிப்பையும், ஆதரவையும் கரும்பு வலைத்தளத்திற்கும் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம். நன்றி! *** அண்மைய பதிவுகள்: கதைகள்| http://karumpu.com/archives/category/stories கவிதைகள்| http://karumpu.com/archives/category/poems

  24. செய்திகள் ஒலிபரப்பு நேரம் : கனடா அல்பரா இரவு 9.00 மணி, இலங்கை நேரம் காலை 8.30 மணி http://laddufm.com/

    • 1 reply
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.