Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நிகழ்வும் அகழ்வும்

செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.

செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.

  1. தேவைக்கும் ஆசைக்கும் இடையில் தமிழீழம் என்ற லட்சியத்திற்க்கு இமக்கிரிகைகள் நடக்கின்றது. இதுவே எமது இனத்தின் வரலாற்றுத் தவறுகளுக்கான தண்டனையுமாகின்றது. ஆனால் பாவம் ஒரு பக்கம் பழி ஒருபக்கம் என வறுமைப்பட்ட மக்களே இறுதியில் செத்து மடிகின்றனர். வதை முகாம்களில் வாழும் மக்களுக்கும் சிங்களத்தின் பிடிக்குள் இருக்கும் மக்களுக்கும் தமிழீழம் தேவையான ஒன்று. இது பொருளாதாரம் பாதுகாப்பு போன்றன அடிப்படையில் சுதந்திரமான நோக்கத்தை கொண்டது. புலம்பெயர்வாழ் மக்களுக்கு பொருளாதராம் பாதுகாப்பு போன்ற நோக்கங்களுக்கு அப்பால் தமிழீழம் பெரு விருப்பம் சார்ந்த ஒன்றாக இருக்கின்றது. ஒரு மனிதன் பாதுகாப்புடனும் பொருளாதார நொருக்கடிகளை சமாளித்து வாழ்வதற்கும் அவனது சொந்த தேசம் அவசியமா என்று ஒரு கேள்வி…

    • 8 replies
    • 3.1k views
  2. ஈழம் என்றால் புலிகள், புலிகள் என்றால் ராஜீவ் கொலை, எனவே ஈழத்தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காகக் குரல் கொடுப்போர் அனைவரும் புலி ஆதரவாளர்கள். எனவே அது தேசத்துரோகம் அல்லது ராஜத்துரோகம் அல்லது பிரிவினைவாதம்" – 1991 முதல் இன்று வரை ஈழத்தமிழர்கள் மீதான எல்லா அடக்குமுறைகளையும் நியாயப்படுத்த இந்த எளிய வாய்ப்பாடுதான் தமிழகத்தில் பயன்படுத்தப்படுகிறது. ஈழத்தமிழினத்தின் சுயநிர்ணய உரிமையை மறுப்பதற்கு மட்டுமின்றி, தமிழக மக்களின் மொழி, இன உரிமைகளை நசுக்குவதற்கும் பார்ப்பனக் கும்பலின் கையில் கிடைத்திருக்கும் ஆயுதம் 'ராஜீவ்'. "பயங்கரவாத எதிர்ப்பு" என்ற பெயரில் தனது உலக மேலாதிக்க நடவடிக்கைகளை நியாயப்படுத்துவதற்கு புஷ்ஷுக்குக் கிடைத்த 9/11 கூட இன்று கிழிந்து கந்தலாகிவிட்டது. ஆனால் ராஜீவ…

  3. வடக்குத் தேர்தல் ஒரு முக்கியமான செய்தியை சொல்லிச் சென்றிருக்கிறது. தென்னிலங்கையைப் பொலவே தமிழ் பிரதேசத்திலும் ஒரு பலமான எதிர்க்கட்சி இல்லை என்பதே அந்தச் செய்தி. எப்படி சிங்கள மக்களும் சிங்கள அரசியல்வாதிகளும் சரியான ஒரு மாற்று இல்லாத காரணத்தால் தொடர்ந்து மகிந்தவிற்கும் அவரது பரிவாரங்களுக்கும் ஆமாம் போடும் சாமிகளாகி தொடர்ந்து அவரது கட்சிக்கே தாவுவதும் அவரது கட்சிக்கே வாக்குப் போடுவதுமாக இருக்கின்றார்களோ அதே போலவே தமிழ் தேசியக் கூட்டமைப்பும் தமீழ் பிரதேசத்தில் தனிப் பெரும் கட்சீயாக இருந்து வருகிறது. இந்த நிலமை தருகின்ற சாதகங்களை விட பாதகங்களே அதிகம். தாம் எது செய்தாலும் மக்கள் எம் பக்கமே என்று பறை தட்டிக் கொண்டு தமது சுயநல அரசியலைச் செய்யும் தைரியத்தை சம்பந்தன் அண்ட…

  4. இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது மென்மையான அணுகுமுறையை கடைப்பிடித்து பௌத்தத்துடன் தொடர்பை வலுப்படுத்திக் கொள்ள இந்தியா விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 13 அல்லது 14 அன்று இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, புராதன அநுராதபுர நகரத்திற்கு விஜயம் செய்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வலுக்கட்டாயமாக திணித்தல் அல்லது பலத்தை பிரயோகித்தலுக்கு பதில் இந்தியா ஏனைய நாடுகளை கவரும் மென்மையான அணுகுமுறையை இந்தியா பின்பற்றுகின்றது என்பதை வெளிப்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கம் என கூறப்பட்டுள்ளது. இலங்கை வரும் மோடி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளார். அநுராதபுரம் 4ம் நூற்றாண்டு முதல் 11 வரை …

  5. எண்ணக்கரு: யாழ் வாசகர் & ஓவியம்: செய்திக்குழுமம் * ஓவியங்கள், கார்ட்டூன் படங்கள் வரைவதில் ஆர்வம் உள்ளவர்கள் செய்திக்குழுமத்தின் கருத்துப்பட எண்ணக்கருவை காட்சிப்படுத்துவதற்கு உதவலாம். மேலும் காலத்துக்கேற்ற கருத்துப்பட பிரேரணைகள், எண்ணக்கருக்களை தயக்கமின்றி செய்திக்குழுமத்தினருக்கு தனிமடலூடாகவோ அல்லது irtag@yarl.com என்கிற மின்னஞ்சல் முகவரி ஊடாகவோ அனுப்பி வைக்கலாம்.

    • 8 replies
    • 5.2k views
  6. இலங்கையின் மிகப் பெரிய லஞ்சப் பணம்: 12.5 கோடி லஞ்சப் பணக்கட்டு (நிஜமானது) அண்மையில் இலங்கையில் மிகப் பெரிய லஞ்ச முயற்சி ஒன்று முறியடிக்கப் பட்டுள்ளது. இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் மூவர் கையும் களவுமாக, லஞ்ச தடுப்பு கமிசன், விரித்த வலையில் சிக்கி கைதாகி உள்ளனர். அரசியல், அதிகாரிகள் மற்றும் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியினை உண்டாக்கி விட்ட இந்த விசயம், பேராசை பெரும் நட்டம் என்பதனை மீண்டும் நிரூபித்து விட்டது. அதிலும் அரச சொந்தமான 'இலங்கை போக்குவரத்துச் சபை' பஸ் வண்டிகளுக்காக, வரி இல்லாது, தனியார் நிறுவனம் ஊடாக, டெண்டர் மூலம், இறக்குமதி செய்யப் பட்ட உதிரிப் பாகங்களுக்கு, வரி கட்ட வில்லை என்று, 'குடைந்தே', அரசு அதிகாரிகளான சுங்கத் திணைக்கள அதிகாரிகள், இந்…

  7. 76 வருட, 3 அத்தியாயப் போரின் கடைசி அத்தியாயம் ஒரு சிறுகுறிப்பு - என் பார்வை (மட்டும்) அண்மையில் பரப்பாக பேசப்படும் இரெண்டு விடயங்களாவன: சுன்னாக தாக்குதலும், என்பிபி வேட்பாளரின் தலையீடும் பொலிஸ் அதிகாரிகளின் இடை நிறுத்தமும். அனுராவின் யாழ் உரை அதில் அவர் கூறிய அரசியல் கைதிகள் விடுதலை, தனியார் காணிகள் விடுவிப்பு சம்பந்தமான அறிவிப்பு. இவை மிகவும் வரவேற்க படவேண்டியவை என்பது சரியே. முதலாம் நிகழ்வு. உங்களுக்கு சுய ஆட்சி எல்லாம் கிடையாது ஆனால் சிங்களவர் போலவே உங்களுக்கும் ஒரு பிரசைக்குரிய பாதுகாப்பு கிடைக்கும் என்ற என்பிபி யின் கூற்றை நிருபிப்பது போல் உள்ளது. இரெண்டாவது - முன்னைய ஆட்சியாளர் போல அன்றி, இவர்கள் தரகர்கள் இன்றி நேரடியாக தமிழ…

  8. இனவாதம் கக்கும்.... பிக்குகள். (காணொளி.) பிக்குகள் எல்லோரும் இப்ப இனவாதம் கக்கி... தமது இருப்பை காட்டிக் கொள்கிறார்கள். அவற்றின் காணொளிகளை... இந்த பதிவில் இணைக்க உள்ளேன்.

  9. யார் இந்த சோனியா காந்தி ? சரித்திரத்தை புரட்டி பார்ப்போம். இந்தியர் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம்... மன்மோகன் சிங் எனும் பொம்மை கொண்டு இந்தியாவின் சொந்த குடிமக்களாகிய நம்மை ஏமாற்றி பிழைப்பு நடத்தும் ஒரு இத்தாலிய சூனிய காரி பெண்ணான "அன்னை சோனியா" என்று நம் தமிழ் காவலர் கருணா நிதியால் அழைக்கப்படும் "சோனியா காந்தி" தான். இந்தியர் பலருக்கு புரியாத புதிருமாய் , விளங்காத விடயுமாய் உள்ளது இந்த கேள்வி, இதோ அவருடைய சரித்திரத்தை புரட்டி பார்ப்போம். அலுவலக ரீதியாக உலக அளவில் இவர் பெயர் சோனியா காந்தி கிடையாது, பாஸ்போர்டில் கூட இவரது பெயரில் காந்தி என்ற பெயரோ - சோனியா என்ற பெயரோ கிடையாது, எல்லாமே வெளி வேஷம். உண்மையான பெயர் : எட்விட்ஜ் அந்தோனியா அல்பினா மைனோ (Edvige An…

    • 8 replies
    • 1.8k views
  10. இலங்கையில் சிங்கள பௌத்தர்கள் அல்லாதோர் நான்கு முக்கிய முக்கிய விடயங்களுக்குப் பயப்படுவார்கள். புத்தர் சிலை, அரச மரம், புத்த விகாரை, காவிச் சீருடை. இந்த நான்கும் அடிப்படையில் ஆக்கிரமிப்புச சின்னங்களாக ஆகியிருப்பது தான் அதன் காரணம். இவை அரச இயந்திரத்தின் ஆசியுடனும், அரசியலமைப்பின் பாதுகாப்புடனும் ஏனைய இன மதத்தவர் மீது செலுத்திவரும் பண்பாட்டு ஆதிக்கம் தான். ஏனைய பண்பாடுகளை நசுக்குவதற்கு மதத்தைப் பயன்படுத்தும் போக்கு உலகளவில் வளர்ந்துவிட்டிருக்கிறது. தான் தோன்றித்தனமாக வகுப்புவாதம் வளர்ந்த நம் நாடுமட்டும் இதற்கு விதிவிலக்கா என்ன. நிறுவனமயப்பட்ட சிங்கள பௌத்த பேரினவாதத்தை பலப்படுத்துவதில் சகல தரப்பும், சகல முனைகளிலும் த…

  11. ஈழ மக்களுக்காக போரட்டம் செய்து சிறை செல்லும் இந்த மாணவர்களின் துணிச்சலைப் பாருங்கள்.

  12. தமிழ் தலைவர்கள் விட்டுக்கொடுத்து செயற்படவேண்டும் - சுமந்திரன் சி.வி.விக்கினேஸ்­வரன் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புக்­கெ­தி­ராகக் கூறும் மாற்றுத் தலைமை என்னும் கோசம் எம்மை வலு­வி­ழக்கச் செய்யும் சதியே எனத்­தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் பேச்­சா­ள­ரான சுமந்­திரன் குறிப்­பிட்­டுள்ளார். காரணம், தமி­ழரின் பிரச்­சி­னை­பற்றி எவ­ரோடு பேசு­வது என அரசு கைவி­ரிக்கும் நிலை வேண்டாம். தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­போடு மட்­டுமே பேச வேண்டும் என்னும் ஆணையை வழங்­குங்கள். எமது அடிப்­படை பிரச்­சி­னை­யான தமிழ் தேசிய பிரச்­சினை என்ன? இந்­நாட்டில் நாம் எத்­த­கைய பிர­ஜை­க­ளாக வாழ்­கிறோம். சம பிர­ஜை­க­ளா­கவா, இரண்டாம் மூன்றாம் தரப் பிர­ஜை­க­ளா­கவா? உரி­மை­க­ளோடு வாழ வேண்­டுமா? அவற்றைக் கேட்கக…

  13. ரிஷி சுனக்கின் உண்மையான பின்னணி என்ன? - சாவித்திரி கண்ணன் என்ன முட்டாள்தனம்? இங்கிலாந்தின் முதல் இந்தியா வம்சாவளிப் பிரதமராம்! இந்தியாவின் மருமகனாம்! இந்திய பாராம்பரியத்தில் வந்தவர் இங்கிலந்து பிரதமராகிவிட்டாராம்! இங்கிலாந்தில் சிறுபான்மையின இந்து ஒருவரை பிரதமராக்கி விட்டார்களாம்! எப்படியெப்படி எல்லாம் தப்பிதமான புரிதல்கள்! இங்கிலாந்தின் பிரதமராக ரிஷி சுனக் பதவி ஏற்றுள்ளார்! அரசியல் தலைவர்களும், பத்திரிகைகளும் போட்டி போட்டுக் கொண்டு அவரது தேர்வு குறித்து தங்கள் பார்வைகளை, விமர்சனங்களை வைக்கின்றனர். ‘இந்தியாவின் மருகன் பிரிட்டன் பிரதமரானார்’, ‘பிரிட்டனின் முதல் இந்து பிரதமர்’, ‘இந்திய வம்சாவளியில் வந்த முதல் பிரிட்டன் பிரதமர்’, ‘…

  14. சிங்களத்தின் எதிர்காலத் தலைமைக்கு சிங்க(ள)க் குட்டிகள் இரண்டு களத்தில்! Posted on July 10, 2023 by தென்னவள் 16 0 மகிந்த தரப்பிலிருந்து அவரது மகன் நாமலும், ரணில் தரப்பிலிருந்து அவரது மைத்துனர் றூவன் விஜேவர்த்தனவும் சிங்களத் தேசத்தின் எதிர்கால தலைமைக்கு மறைமுகமாகவும், பகிரங்கமாகவும் வளர்க்கப்பட்டு வருகின்றனர். இவர்களால் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு காண முடியுமென்ற நம்பிக்கையில்லை. இவர்களுக்கு நிகராக தமிழர் உரிமைகளுக்கு நீதி கேட்டுப் போராடக்கூடிய ஓர் இளந்தலைவர் எப்போது வரப்போகிறார்? இலங்கை அரசியல் என்பது தீர்க்கமான எந்த முடிவையும் எட்டாது, அல்லது எட்ட விடாது பிரச்சனைகளை நகர்த்திச் செல்லும் பாணியையே தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. சிங்கள…

  15. சென்னை: 67 ஆண்டுகள் கழித்து 1947ம் ஆண்டு போலவே, 2014ம் ஆண்டும் ஒரே மாதிரியான தேதிகளையும், கிழமைகளையும் கொண்டிருப்பதால், இந்தியாவில் பெரும் மாற்றங்கள் ஏற்படும் என்று ஜோசியக்காரர்கள் ஆளாளுக்கு ஆரூடம் கூறிக் கிளம்பியுள்ளனராம்.புது வருடம் பிறக்கப் போகிறது என்றாலே கணிப்புகளும் கச்சை கட்டிக் கொண்டு கலகலப்பாக கிளம்பி விடுவது வழக்கம்தான்.அந்த வகையில் 2014ம் ஆண்டு எப்படி இருக்கும் என்று இப்போதே பலரும் கணிக்க ஆரம்பித்து விட்டனர். இப்படி நடக்கும், அப்படி நடக்கும், எப்படியும் ஏதாவது நடக்கும் என்ற ரேஞ்சுக்கு கணிப்புகளை எடுத்து மூளையில் திணிக்கும் வேலைகள் மும்முரமாகியுள்ளன. 1947ம் ஆண்டு போலவே, 2014ம் ஆண்டும் இருக்கிறது என்பதுதான் லேட்டஸ்ட் பரபரப்பு. 1947ம் ஆண்டைப் போலவே, 2014ம் ஆண…

  16. வணக்கம் களத்து உறவுகளே ! எம் மண்ணின் தயாரிப்பான எல்லாளன் திரைக்காவியம் புலம்பெயர்ந்து நீங்கள் இருக்கின்ற(கனடா, ஐக்கிய ராச்சியம்)இடங்களில் திரையிடப்பட்டிருக்குமெல்லோ ?... பார்த்திருப்பீங்கள் தானே ? யாராவது அது பற்றி சின்னனா சொல்லுங்கோவன் !... (கதையென்னவென்று தெரியும் படத்தைப்பற்றிச் சொல்லுங்கோ)

    • 8 replies
    • 1.3k views
  17. சில காலங்களாக இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை பைபிளில் குறிப்பிட்டிருக்கிறபடி ஒரு தொடராக எழுதவேண்டும் என நினைத்துக்கொண்டிருந்தேன். கடந்த வருட இறுதியில் இரண்டு வாரங்கள் விடுமுறை கிடைத்திருந்தமையினால் இணையத்தில் பல தேடுதல்களையும் ஒரு சில புத்தகங்களையும் வாசித்துப் புதிய பல தகவல்களையும் வரலாற்று நிகழ்வுகளையும் குறிப்புக்களாக எடுத்துக்கொண்டிருந்தேன். எனது தேடல்களுக்குச் சற்று அதிகமாக உலக அரங்கில் நிகழ்ந்த பல்வேறு வியத்தகு நிகழ்வுகளை அறியக்கூடியதாக இருந்ததெனினும் இடைக்கிடையே யாழ் இணையத்தில் ஒரு சில திரிகளுக்குக் கருதெழுதிக்கொண்டிருந்தமையினால் சரியாகத் தொடரமுடியாமல் பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில் எழுதலாம் என அந்த நினைப்பைக் கிடப்பில் போட்டுவிட்டிருந்தேன். ஓரிரு நாள்களுக்கு …

  18. historical mistake of the tigers - lessons to be learnt by india on the recent sri lankan crisis நன்றி - யூரூப்

  19. இலங்கை என்றென்றும் மீள முடியாத கடன் சுமைக்குள், அரசு மக்கள் சொத்துக்களை ஏலம் போடுகின்றது! இலங்கை அரசாங்கம் வரலாற்றில் முதல் தடவையாக மீள முடியாத வெளிநாட்டு கடன் சுமையில் சிக்கி கொண்டு இருக்கின்றது . குறிப்பாக இலங்கையின் வெளிநாட்டு கடன் மட்டும் $70 billion என்கிற நிலையை எட்டி விட்டது. அதே போல சர்வதேச கடன் மதிப்பிட்டு நிறுவனங்கள் கடன்களை மீள செலுத்தும் ஆற்றலை இழக்கும் அபாயத்தை எதிர்கொள்ளும் நாடுகளில் ஒன்றாக இலங்கையை மதிப்பீடு செய்து இருப்பதால் மேலதிக கடன்களை பெற்றுக்கொள்ளுவதிலும் நெருக்கடிகள் ஏற்பட்டு வருகின்றன. இது தவிர, மத்திய வங்கி மோசடியில் இழக்கப்பட்ட $ 268 million , Greek junk bonds முதலீடுகளில் ஏற்பட்ட $6.6 milli…

  20. Started by Jil,

    http://img8.imageshack.us/my.php?image=001rzp.jpg

  21. விஸ்வரூபம் எடுத்துள்ளார் நிதீஷ். அவரது வெற்றி பிகாரில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடிப்பது என்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் பிகாரில் நான்கில் மூன்று பங்கு இடங்களைக் கைப்பற்றி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது எப்படி? என எல்லா கட்சிகளும் ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. அதேவேளையில், இந்த வெற்றியை எல்லா அரசியல் கட்சிகளும் தங்களுக்கு ஏற்ற வகையில் பொருத்திப் பார்க்கின்றன. ஆனால் எல்லோருக்குமே படிப்பினையாக இந்தத் தேர்தல் முடிவுகள் அமைந்திருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். ÷நிதீஷ்குமார் தலைமையிலான அரசு செயல்படுத்திய வளர்ச்சித் திட்டங்கள்தான் அவருக்கு இவ்வளவு பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்துள்ளது என திமுக…

  22. “யாரோட இடத்துக்கு யாருடா பெயர் மாற்றுவது …?” எனது முகப்புத்தக கணக்கின் மெசன்ஜசர் ஊடாக வந்திருந்த கேள்வி அது . அதோடு நிற்கவில்லை .ஆங்கிலத்தில் மோசமான வார்த்தைகளால் திட்டித்தீர்த்திருந்தார் நாகரிகமாக ஆடை அணிந்திருந்த கௌரவமான வேலை பார்க்கும் அந்த தமிழ் சகோதரர் ஒருவர். Google map இல் யாழ்ப்பாண சோனக தெருவில் தவறான ,பிழையான பெயர்கள் இடப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி எழுதிய கட்டுரையின் தாக்கம் அது . “சோனியெல்லாம் யாழ்ப்பாண காணிகளை குறைந்த விலைகளில் விற்குதுகள் .வாங்கி வளைத்துப்போட்டால் முழு ஏரியாவையும் நம்மட கொண்ரோலுக்கு கொண்டு வரமுடியும்” ஐக்கிய இராச்சியத்தில் நான் வாழுகின்ற நகர் ஒன்றில் உள்ள கடை ஒன்றில் 10 வருடங்களுக்கு முன்னர் பிற இனத்தவர் ஒருவர் எனக்கு தமிழ் தெரியாது என்று…

    • 7 replies
    • 1.9k views
  23. 'இந்து கோயில்கள் கட்ட பௌத்த விகாரைகள் இடிப்பு' - இலங்கையில் மத சர்ச்சை Getty Images சித்தரிப்புப் படம் இலங்கையிலுள்ள பழைமை வாய்ந்த பல பௌத்த விகாரைகள் இல்லாது செய்யப்பட்டு, இந்து கோயில்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண தொல்பொருள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி செலயணியின் உறுப்பினர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவிக்கின்றார். மேதானந்த தேரர் வெறுப்பு, வேற்றுமை மற்றும் பழிவாங்கல்களை முன்னெடுத்து வருவதாக அவருக்கு இந்து தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. திருகோணமலையில் கோகண்ண விகாரை அமைந்துள்ள இடத்திலேயே தற்போது திருகோணேஸ்வரம் கோயில் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார். பொலன்னறுவை யுகத்திற்கு சொந்தமான கல்வெட்டுக்களில் இந்த வி…

    • 7 replies
    • 853 views
  24. Started by mayavan,

    தமிழினத்தின் இடர்கள் என்னுடைய தரப்படுத்தல்...... 1 Osama bin laden 2 Indias' foreign policy over Sri Lanka 3 Ban ki Moon 3 China 4 Sonia 5 Hindu Ram 6 Karuna & co 7 Karunanithi 8 Gotabaya 9 Sarath fonseka 10 George W bush 11 Mahinda Rajapakshe 12 World Bank and IMF 13 Richard BOucher(America's defence commander for asia and pacific region) 14 Arumugam thondaman 15 Chandrasekar 16 Yasusi Akasi 17 scho 18 subramanya swami இது சரியா??

    • 7 replies
    • 2k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.