நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
தமிழர் விடுதலைக் கூட்டமைப்புக்கு எனது முற்கூட்டிய வெற்றி வாழ்த்துக்கள். இது நமது விடுதலைப்பதையின் முதல்படிக்கான நகர்வாகும். இந்த தேர்தலில் எனது நண்பன் விடுதலை சூழலியலாளன் ஐங்கரநேசனும் என் தோழமைக்குரிய விடுதலை ஆர்வலர் ஆனந்தி எழிலனும் வெற்றிபெறுவது முக்கியமான நிகழ்வாக அமையும். தமிழர் விடுதலைக்கூட்டமைப்புக்கும் அதன் தலைவர் சம்பந்தனுக்கும் அதன் முதன்மை வேட்பாளர் விக்னேஸ்வரனுக்கும் வெற்றி வேட்பாளர்களான விடுதலை ஆர்வலர்கள் ஆனந்தி மற்றும் ஐங்கரநேசனுக்கும் என் போற்றுதலும் நல்வாழ்த்துக்களும்
-
- 1 reply
- 566 views
-
-
சிறப்புக் கட்டுரை: கமலா ஹாரிஸ் உதாரணத்திலிருந்து கற்க வேண்டியது என்ன? மின்னம்பலம் ராஜன் குறை அமெரிக்க குடியரசுத் தலைவர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான ஜோ பைடன் சென்ற வாரம் தன்னுடைய துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் என்பவரை அறிவித்துள்ளார். சென்ற வருடம் கமலா ஹாரிஸ் குடியரசுத் தலைவர் வேட்பாளராகவே போட்டியிட முன்வந்தவர். அப்போது குடியரசுத் தலைவர் வேட்பாளராக முனையும் பத்து பன்னிரண்டு பேரில் அவரும் ஒருவராக இருந்ததால் அவர் குறித்து அதிகம் கவனம் செலுத்தப்படவில்லை. இப்போது நவம்பர் மாதம் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் அவர் ஜனநாயகக் கட்சி துணை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது கவனத்தை ஈர்த்துள்ளதில் வியப்பில்லை. ஜோ பைடன் அண…
-
- 1 reply
- 472 views
-
-
நான்காவது ஆண்டு நிறைவில் சிறகுகள் அமையம் நான்காவது ஆண்டு நிறைவில் சிறகுகள் அமையம் (பகுதி 01) நமது தேசத்தின் நம்பிக்கை நட்சத்திரங்கள் கல்விக்கான இலட்சியப் பயணத்தில் பெருத்த நம்பிக்கையோடு பயணித்து வருகிறார்கள் எம் தாயகத்து தமிழ் இளையோர்கள். கடந்த பத்தாண்டுகளாக தமிழர் பிரதேசங்களில் கல்வியின் நிலை தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த நேரத்தில் அதனை எப்படியாவது மீட்டெடுத்து விடலாம் என்கிற நம்பிக்கையோடு விடா முயற்சியுடன் தமிழர் பிரதேசமெங்கும் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறார்கள் சிறகுகள் அமைய செயற்பாட்டாளர்கள். அமைப்பில் எல்லோருக்கும் சமவாய்ப்பு, புரிந்துணர்வு, நம்பிக்கையான நட்புணர்வு, வேகத்துடனும் விவேகமாகவும் துணிச்சலுடனும் செயற்படல், உலகில் அ…
-
- 1 reply
- 419 views
-
-
(கடந்த மார்ச் மாதம், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவின் முன்பு இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா முன் வைத்த தீர்மானத்தை குறித்து மும்பையை சேர்ந்த ரிசர்ச் யூனிட் ஃபார் பொலிடிக்கல் எகானமி (R.U.P.E) என்ற பொருளாதார ஆய்வு அமைப்பின் வலைப்பதிவில் வெளியான கட்டுரையின் சுருக்கமான மொழிபெயர்ப்பு.) எந்தவொரு அரசியல் கோரிக்கையும் குறிப்பிட்ட அந்த நாடு மற்றும் உலக நாடுகளின் அரசியல் பொருளாதாரத்திலிருந்து விலக்கப்பட்டது அல்ல. மனித உரிமைகள் சார்ந்த கோரிக்கையையும் அது போன்றே பார்க்க முடியும். அந்த கோரிக்கையை யார் எழுப்புகிறார்கள்; எந்த கோணத்தில் எழுப்புகிறார்கள்; உலகப் படிநிலையில் அவர்கள் வகிக்கும் இடம் என்ன என்றெல்லாம் பார்க்க வேண்டியுள்ளது. ஏனெனில், அது மக்களின் வாழ்க்கையோடு சம்…
-
- 1 reply
- 843 views
-
-
இலங்கையின் இன நெருக்கடி தீவிரமடைந்து தமிழ் இளைஞர் அமைப்புக்கள் தமது பாதுகாப்புக்காக தென்னிந்தியாவைப் பின்தளமாகப் பயன்படுத்திக்கொள்ள ஆரம்பித்த காலத்திலிருந்தேம தமிழகத்தில் ஆயுதப் பயிற்சிக்கான முகாம்கள் ஆரம்பிக்கப்பட்டுவிட்டன என்றுதான் சொல்ல வேண்டும். தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்கள், சட்டசபை உறுப்பினர்கள் மட்டுமன்றி தீவிர தமிழ்ப் பற்றாளர்கள் சிலரும் இந்த முயற்சிகளுக்குப் பெருமளவு உதவிகளை வழங்கிவந்துள்ளார்கள். சிலர் தமது காணிகளையே இதற்காகக் கொடுத்திருந்தார்கள். அவர்கள் எந்தளவுக்கு போராளி அமைப்புக்களின் மீது பற்றுதலைக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு இது சிறந்த உதாரணம். இது தொடர்பில் தமிழ்க முதலமைச்சர் எம்.ஜி.ஆருக்கு உளவுப் பிரிவினரின் தகவல்கள் கிடைத்துக்கொண்டிரு…
-
- 1 reply
- 1.3k views
-
-
யாருக்கு வாக்களிப்பது என்பதில் கூட்டமைப்புக்குத்தான் குழப்பங்கள் இருக்கென்று பார்த்தால் எங்கள் குடும்பத்திற்குள்ளும் குழப்பங்கள் தொற்றிவிட்டன. ஒருபோதுமே இப்படிக் குழப்பங்கள் வந்ததில்லை. ஏனெனில் முன்னைய தேர்தல்களில் ஏதாவது ஒரு பக்கம் விரும்பியோ விரும்பாமலோ சிறுபான்மையினர் தொடர்பான நிலைப்பாட்டில் ஏதுவான சூழமைவுகளைக் கொண்டிருப்பர். ஆனால் இம்முறையோ நிலமை தலைகீழாகிவிட்டது. எமது வாக்கு பலமே இம்முறை ஜனாதிபதியைத் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கப்போகின்றது என்ற வெளிப்படையான சூழ்நிலையை தென்னிலங்கை மக்களிடத்தில் சூனியமாக முன்னிறுத்தவே மைத்திரியும் மகிந்தவும் விளைகின்றனர். அதாவது தமிழ் மக்களின் வெளிப்படையான ஆதரவைப் பெற்றால் சிங்கள மக்களிடையே எதிர்ப்பைச் சந்திக்க நேரிடும் என்ற அச்ச…
-
- 1 reply
- 895 views
-
-
மணியின் செல்போன் சிணுங்கியது, போன் வாங்கிய புதிதில் எடுத்த அண்ணாச்சியின் புகைப்படத்தோடு. "அண்ணாச்சி. சொல்லுங்க." மணி கேட்டான். "மணி எப்டி இருக்க. ஆளே காணலியே." "அப்டியெல்லாம் இல்லண்ணாச்சி. வீட்ல கொஞ்சம் வேல." "சரி அப்பம் வேலையப் பாரு." "இல்ல இப்ப சும்மாத்தான் இருக்கேன் சொல்லுங்க." "சும்மாத்தான் துக்கம் விசாரிக்கலாம்ணு.." "என்ன துக்கம் இப்ப?" "இல்ல.. படத்த ரிலீஸ் பண்ணமாட்டேங்குறாங்களே." "குசும்புதானே." மணி சிரித்தான். "ஜூன் 15 ஆவது வருமா?" "இப்ப அப்டிதான் செய்தி. இன்னும் இழுபறிதான். அதுக்குள்ளார தியேட்டர்காரங்ககூட ஒப்பந்தம் ஆச்சுண்ணா வந்துரும். மொத்தத்துல எரியிற வீட்ல புடுங்கறதுக்கு ஆளு நெறைய இருக்குது." "கோடிக்கண…
-
- 1 reply
- 1.2k views
-
-
சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்ட அமைப்புகளுக்கு பணம் வருவதைத் தடுப்பது மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்கும் செயல்களில், பிப்ரவரி 2020க்குள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பாகிஸ்தான் எட்டாவிட்டால், தவறிழைத்தோரை சேர்க்கும் கருப்புப் பட்டியலில் பாகிஸ்தானை சேர்க்க வேண்டியிருக்கும் என்று எஃப்.ஏ.டி.எஃப். எச்சரித்துள்ளது. எஃப்.ஏ.டி.எஃப் என்பது நிதி செயல்பாடுகளை கண்காணிக்கும் குழு. பண மோசடியை தடுக்கவும், பயங்கரவாதத்திற்கு நிதி அளிக்கப்படுவதை தடுக்கவும் ஜி7 அமைப்பு அமைத்த குழு. இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள சீனாவின் எஃப்.ஏ.டி.எஃப் தலைவர் சியாங்மின் லியு, "பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தடுக்கும் விவகாரத்தில் போதிய முன்னேற்றத்தை அடையவில்லை. அந்நாட்டின் புதிய அரசாங்கம், சிறிய குறிப்ப…
-
- 1 reply
- 712 views
-
-
-
- 1 reply
- 819 views
-
-
நாடு இல்லாமல் ஒரு மொழி அநியாயமாக இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படும் விடயத்தில் விஷமாக நீண்ட அமைதி காக்கும் மத்திய மாநில அரசுகளுக்கு நம் கண்டனங்கள். பிரபல இலங்கை எழுத்தாளர் அ.முத்துலிங்கம் அவர்களின் சிந்திக்க வைத்த சில வரிகள் இங்கே: ‘நான் நிறைய பேசிவிட்டேன். நீங்கள் எந்த நாடுஇ என்ன மொழி பேசுவீர்கள் என்று சொல்லவில்லையே?’. நான் சொன்னேன். நானும் உங்களைப் போலத்தான். நான் பேசுவது தமிழ்மொழி. இலங்கைக்காரன். அங்கே எங்கள் மொழியை சிங்களம் விழுங்கிக்கொண்டிருக்கிறது. உங்கள் மொழியைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அது பழைய மொழி அல்லவா? அது உண்மை. இரண்டாயிரம் ஆண்டுகள் தொன்மையான இலக்கியங்கள் எங்களிடம் இருக்கின்றன. கிறிஸ்து பிறப்பதற்கு 300 ஆண்டுகள் …
-
- 1 reply
- 931 views
-
-
இம்மாதம் நடைபெறவுள்ள வட மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள 'விதவைகள் முன்னணி' என்ற சுயேட்சைக் குழுவில் 19 வேட்பாளர்கள் அடங்குவதுடன் அவர்களில் 10பேர் விதவைகளாவர். தம்பிப்பிள்ளை இருதயராணி என்பவரே இந்த சுயேட்சைக் குழுவுக்கு தலைமை தாங்குகின்றார். தனது கட்சி தொடர்பில் அவர் கூறியதாவது, "பெண்கள் என்ற ரீதியில், வட மாகாணசபை அதிகாரத்தைக் கோருவதற்கு தீர்மானித்தோம். விசேடமாக, விதவைகள், அவர்களின் குழந்தைகளுக்காக பாடுபடுவோம். இன்று அரசியல் செய்யும் கட்சிகள் பெண்களுக்காக குரல் எழுப்புவதில்லை. இப்போதைக்கே எமது குழுவின் மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றனர். நாங்கள் அரசாங்கத்திடமிருந்து பணம் பெற்றுக்கொண்டு அரசியலுக்கு வந்துள்ளோமாம். எதிர்க்கட்சியிடமிருந்தும் பணம்…
-
- 1 reply
- 401 views
-
-
ஒரு நாட்டின் அதிபர் அதன் அண்டை நாட்டால் சிறைப்பிடிக்கப்படுகிறார். தங்கள் நாட்டின் அதிபர் சிறைபிடிக்கப்பட்டதைத் தெரிந்து கொண்ட மக்கள் அதை கொண்டாட்ட மனநிலையோடு அணுகுகின்றனர். ஒரு சிலர் அச்சத்தோடு வேடிக்கைப் பார்க்கின்றனர், இன்னும் சிலர் புதிய நம்பிக்கையுடன் அதை வரவேற்கின்றனர். இந்தக் கலவையான மனநிலை வெனிசுலா நிலவரம் மட்டுமல்ல, அமெரிக்காவில் வாழும் வெனிசுலா நாட்டவர் மற்றும் ஸ்பெயின் போன்ற பிற தேசங்களில் வசிக்கும் வெனிசுலா மக்களிடமும் பிரதிபலிப்பதை ஊடகங்கள், சமூக ஊடகங்கள் வெளிச்சம்போட்டுக் காட்டிக் கொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் வெனிசுலா ஏதோ வறண்ட, பட்டினிப் பிணி பிடித்த தேசம் கூட அல்ல. உலகின் மொத்த எண்ணெய் வளத்தில் 18% வெனிசுலாவில் உள்ளது. ஆனாலும் ஏன் அந்நாட்டு மக்கள் தங்கள் …
-
- 1 reply
- 119 views
-
-
20 நாட்களாக இரண்டு உடைகளுடன்; தனிமைப்படுத்தல் விடுதிகளின் ‘மறுபக்கம்’ – நடப்பது என்ன? – ஓர் ஆய்வு Bharati November 7, 2020 20 நாட்களாக இரண்டு உடைகளுடன்; தனிமைப்படுத்தல் விடுதிகளின் ‘மறுபக்கம்’ – நடப்பது என்ன? – ஓர் ஆய்வு2020-11-07T13:11:14+05:30Breaking news, கட்டுரை FacebookTwitterMore கலாவர்ஷ்னி கனகரட்ணம் “உடுத்திய உடையுடன் தனிமைப்படுத்தல் நிலையத்திற்குச் சென்று பின்னர் தெரிந்தவர்கள் ஊடாக இன்னொரு உடை கிடைத்தது. இரண்டு உடைகளுடன் சுமார் 20 நாட்கள் இருக்கின்றேன்” கொழும்பிலுள்ள மொத்த விற்பனை நிலையத்தில் பணியாற்றிய ராஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தற்போது விடுதியொன்றில் தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளார்.…
-
- 1 reply
- 1.1k views
-
-
நூறு வருடங்களுக்கு முன் முகக்கவசம் அணிய வைத்த ஸ்பானிஷ் காய்ச்சல்": இன்னொரு கொரோனாவா? அதிர்ச்சிக்குள்ளாக்கும்புகைப்படங்கள் ஒவ்வொரு நூறு வருடங்களுக்கு ஒருமுறையும் பேரழிவை ஏற்படுத்தும் நோய்கள் தோன்றியதாக வரலாற்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு சான்று பகிரும் வகையில் 1918 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய ஸ்பானிஷ் காய்ச்சலின் பாதிப்புகளுடன் எம் கண்முன் அரங்கேரி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்புகளும் உள்ளன. ஸ்பானிஷ் காய்ச்சலானது, முதல் உலகப்போருக்குப் பின்னர் தோன்றியதுடன் இந்நோய் விரைவாக பரவி உலகளாவிய ரீதியில் 20 மில்லியனுக்கும் 50 மில்லியனுக்கும் இடைபட்ட உயிர்களைக் காவு வாங்கியுள்ளது. இது முதன்முதலில் ஸ்பெயினில் கண்டறியப்பட்டது, எனவே இதற்கு ஸ்…
-
- 1 reply
- 532 views
-
-
தாலிபான் தலைவர் கைது | சீனா பாகிஸ்தான் திட்டங்களுக்கு ஆப்பு | Kabul Taliban Conflict | Tamil | SKA நன்றி - யூரூப்
-
- 1 reply
- 411 views
-
-
ஈழத் தமிழர் விடயத்தில் தலையிட வேண்டிய கட்டாயம் தற்போது இந்தியாவுக்கு இல்லை ந.லெப்ரின்ராஜ் ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியா தலையிட வேண்டிய கட்டாயம் தற்போது இந்தியாவுக்கு இல்லை என்பதைப் புரிந்து கொள்வது அவசியமாகும். இந்தியா இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் காட்டும் அக்கறை படிப்படியாக குறைவடைவதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை. தமிழ் நாட்டில் கூட ஈழத் தமிழர்கள் தொடர்பான அக்கறை பூச்சியத்தை அண்மித்ததாகவே உள்ளது என தெரிவித்த இணைந்த வடக்கு – கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜ பெருமாள், இலங்கையின் அரச முடிவுகளிலும் நடைமுறைகளிலும் சிங்கள- பௌத்த பேரினவாத சக்திகளின் ஆதிக்கம் இன்னமும் குறைவடையாத நிலையில், அவற்றை மீறி மக்கள் விடுதலை முன்னணியினர் சிங்கள – பௌத்த பேர…
-
- 1 reply
- 286 views
-
-
நல்லூரானும் பொற்கூரையும் Gopikrishna Kanagalingam / நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, வெகுவிமரிசையாக இடம்பெற்று வருகிறது. முக்கியமான திருவிழாக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. சாரை சாரையாக, பல்வேறு பகுதிகளிலிருந்தும், அத்திருவிழாக்களில் பொதுமக்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இவற்றுக்கு மத்தியில் தான், நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் அண்மையில் திறந்துவைக்கப்பட்ட பொற்கூரை, சமூக ஊடக வலையமைப்புகளில் முக்கியமான பேசுபொருளாக அமைந்திருக்கிறது. பொற்கூரையை விமர்சிப்போர் தொடர்ந்தும் விமர்சித்துக் கொண்டிருக்க, அதை நியாயப்படுத்துவோர், அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார்கள். வடக்கின் அரசியல் நிலைமை, அ…
-
- 1 reply
- 453 views
-
-
காணொளி: அச்சத்தில் நடுங்கி வாழும் வன்னிப் பெண்கள்.. http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=10550:2013-12-13-16-13-58&catid=1:latest-news&Itemid=18
-
- 1 reply
- 698 views
-
-
-
- 1 reply
- 2k views
-
-
முஸ்லிம் தனியார் சட்டம்: குரங்கின் கையில் பூமாலை மொஹமட் பாதுஷா / 2019 ஓகஸ்ட் 02 வெள்ளிக்கிழமை, மு.ப. 06:59 Comments - 0 இலங்கை முஸ்லிம்களின் வாழ்க்கையில், அனைத்து விடயங்களிலும் தாக்கம் செலுத்துகின்ற முஸ்லிம் தனியார் சட்டத்தில், காலத்துக்குப் பொருத்தமான திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும் என்பதில், பரவலாக உடன்பாடு காணப்படுகின்ற சூழ்நிலையில் கூட, இன்று இவ்விவகாரம் தேவையற்ற விதத்தில் தூக்கிப் பிடிக்கப்படுவதைக் காண முடிகின்றது. முஸ்லிம்களின் உள்விவகாரத்தில் வெளிச்சக்திகளும் வெளிச்சக்திகளால் மூளைச்சலவை செய்யப்பட்ட முஸ்லிம் பேர்வழிகளும், மூக்கை நுழைத்துக் கொண்டிருக்கின்றனர். இது ஒரு சர்வதேச பிரச்சினை போலவும் இதைத் திருத்தினால், நாட்டில் உள்ள எல்லாச் சீ…
-
- 1 reply
- 757 views
-
-
துருக்கி, இராக், சிரியா, இரான் மற்றும் ஆர்மீனியா எல்லைகளை ஒட்டிய மலைப் பகுதிகளில் 25 முதல் 35 மில்லியன் வரையிலான குர்து இன மக்கள் வசிக்கின்றனர். மத்திய கிழக்கில் நான்காவது பெரிய இனத்தவர்களாக அவர்கள் உள்ளனர். ஆனால் அவர்களுக்கென சொந்தமாக ஒரு நாடு இருந்தது கிடையாது. அவர்கள் எங்கிருந்து வந்தார்கள்? இப்போது தென் கிழக்கு துருக்கி, வட கிழக்கு சிரியா, வடக்கு இராக், வடமேற்கு இரான் மற்றும் தென்மேற்கு ஆர்மினியா பகுதிகளாக உள்ள மெசபடோமிய சமவெளி மற்றும் மேடான பகுதிகளைச் சேர்ந்த பூர்விக மக்களில் ஒரு இனத்தவர்களாக குர்து மக்கள் உள்ளனர். இப்போது அவர்கள் இனம், கலாச்சாரம், மொழி அடிப்படையில் ஒன்றுபட்ட தனி சமுதாயத்தினராக இருந்தாலும், இயல்பாகப் பயன்படுத்தும் பேச்சு மொழி எது…
-
- 1 reply
- 823 views
-
-
உள்ளூராட்சி எனும் கருப்பொருளை விளங்கிக் கொள்ளல்
-
- 1 reply
- 421 views
-
-
இந்தியப் பிரதமரை "வணக்கம்' தெரிவிக்க வைத்த ஜப்பான் தமிழறிஞர் நொபுரூ கராஷிமா. ஜப்பானியத் தமிழறிஞர் நொபுரூ கராஷிமாவுக்கு, டோக்கியோ நகரத்தில் இந்தியப் பிரதமர் "பத்மஸ்ரீ' விருது வழங்கினார். தமிழை நேசிக்கும் அந்த ஜப்பானியர், தள்ளாத வயதில் சக்கர நாற்காலியில் மேடைக்கு அழைத்து வரப்பட்டபோது, இருகரம் கூப்பி "வணக்கம்' என்று சொன்னதும், பிரதமர் சிரித்துக்கொண்டே அவருக்குத் தமிழில் "வணக்கம்' தெரிவித்ததும் நெகிழ்ச்சியான நிமிடங்கள். இந்தியப் பிரதமரை அந்நிய மண்ணில் "வணக்கம்' தெரிவிக்க வைத்தமைக்கே, அந்த மாமனிதருக்கு நாம் ஆயிரம் வணக்கங்கள் தெரிவிக்கலாம். கைதட்டலுக்கு இடையே தனக்கு வழங்கப்பட்ட "பத்மஸ்ரீ' விருதைப் பெற்றுக்கொண்ட நொபுரூ கராஷிமா, "நன்றி' என்று நல்ல தமிழில் கூறியபோது மீண்டும…
-
- 1 reply
- 889 views
-
-
கிழக்கில் உள்ளூராட்சிமன்றங்களைக் குழப்ப அரசாங்கம் திட்டம்: மௌனம் காக்கும் தமிழ் தேசியவாதிகள் – மட்டு.நகரான் December 22, 2021 மௌனம் காக்கும் தமிழ் தேசியவாதிகள்: தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டம் பல்வேறு கோணங்களில் ஆரம்பித்த காலம் தொடக்கம் அவற்றின் மீது சிங்கள தேசம் எவ்வளவுக்குத் திணிப்புகளையும், அடக்குமுறை களையும் முன்னெடுக்க முடியுமோ அவ்வளவுக்கு முன்னெடுத்து வந்தது. ஆயுதப் போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர், தமிழ் தேசிய உணர்வுகளையும், தமிழ் தேசிய உணர்வுகளுடன் செயற்படுபவர்களையும் தமிழர்கள் மத்தியில் உள்ள ஒட்டுண்ணிகளைக் கொண்டு பல்வேறு வகையான அடக்குமுறைகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் உள்ளாக்கும் நிலைமையினை நாங்கள் காணமுடிகின்றது. குறிப்பாகக் க…
-
- 1 reply
- 241 views
-
-
Published By: PRIYATHARSHAN 23 NOV, 2023 | 09:31 PM வீ. பிரியதர்சன் இலங்கையில் வாழும் சிறுத்தைகள் உலகளாவிய ரீதியில் பெரும் கவனத்தை ஏற்படுத்தியுள்ளதுடன், இலங்கையின் வருமானம் ஈட்டும் சுற்றுலாத்துறையில் பெரும் பங்கையும் கொண்டுள்ளன. அந்த வகையில், ஹோட்டன் சமவெளி தேசிய சரணாலயத்தில் காணப்படும் சிறுத்தைகளை பார்வையிடுவதற்கென உலகின் பல நாடுகளில் இருந்தும் இலட்சக்கணக்கானவர்கள் வருகை தருகின்றனர். “சுற்றுலாத்துறையை பொறுத்தவரையில், குறுகிய காலத்தில் சிறுத்தைகளை பார்வையிடுவதற்கான சிறந்த நாடாக இலங்கை காணப்படுகிறது. தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் உள்ள சரணாலயங்களில் பல நாட்கள் செலவு செய்தாலும் சிறுத்தைகளை பார்வையிட முடியாத நிலை காணப்படுகிறது…
-
- 1 reply
- 411 views
- 1 follower
-