Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கருவிகள் வளாகம்

கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி

பதிவாளர் கவனத்திற்கு!

கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள்,  அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. Youtube யில் வீடியோ எற்றுவதற்கு என்னிடம் உள்ள FLV format வீடியோகளை சிறு பகுதிகளாக்க வேண்டியுள்ளது. எந்த மென்பொருளை பயன்படுத்தி வேறு format க்கு மாற்றமால் சிறு பகுதியளாக பிரிக்க முடியும்? தெரிந்தவர்கள் உதவும்

  2. வுயஅடை.உழஅ.ரெ இந்த தவலைத்தான் மேலுக்கு தறவிரும்பினேன்.எதோ தவறு நடந்து விட்டது. மேலதிக தகவளுக்கு கீழ்க்காணும் சுட்டியை சொடுக்கவும் நன்றி image அலை (Wave):கூகிலின் மின் அஞசல்மீதான புரட்சி வேறு வார்த்தையில் சொல்லப்போனால் மின் அஞ்சல் சேவையை கூகில் புதிதாக கண்டுபிடித்துள்ளது என்றே சொல்லமுடியும். அரட்டை அடிப்பது, மின் அஞ்சல் அனுப்புவது, ஆவணங்களை தயாரிப்பது இவற்றையெல்லாம் ஒரே செயலியின் ஊடாக செய்வதை சாத்தியமாக்கிறது அலை (Wave). எனவே மின் அஞ்சல் சேவையை கூகில் புதிதாக கண்டுபிடித்துள்ளது என்றே சொல்லமுடியும். கூகில் mapsசை உருவாக்கிய Lens and Lars அவர்களே இந்த புதிய சேவையையும் கண்டுபிடித்துள்ளார்கள். 2009 ஆண்டுக்குள் இச்சேவை ஆரம்பமாகவுள…

  3. Started by Ithayavani,

    யாராவது .Net தெரிந்தவர்கள் எனக்கு உதவி செய்வீர்களா? இலகுவில் பயிலக்கூடிய தளங்கள் அல்லது பிரத்தியேக Notes தந்து உதவுவீர்களா?

  4. கணனியில் RUN கட்டளைகளை எப்படியும் நாம் அடிக்கடி பயன்படுத்த வேண்டிவரும்.அவற்றில் சில முக்கியமான கட்டளைகளை இங்கே தொகுத்து வழங்கியுள்ளேன். பயன்படுமா? உபயோகித்துப் பாருங்கள்! Start>RUN> type the following commands as you like... aCCESSIBILITY aONTROLS - aCCESS.cPL aDD hARDWARE wIZARD - hDWWIZ.cPL aDD/REMOVE pROGRAMS - aPPWIZ.cPL aDMINISTRATIVE tOOLS - cONTROL aDMINTOOLS aUTOMATIC uPDATES - wUAUCPL.cPL bLUETOOTH tRANSFER wIZ - fSQUIRT cALCULATOR - cALC cERTIFICATE mANAGER - cERTMGR.mSC cHARACTER mAP - cHARMAP cHECK dISK uTILITY - cHKDSK cLIPBOARD vIEWER - cLIPBRD cOMMAND pROMPT - cMD cOMPONENT sERVIC…

    • 3 replies
    • 2k views
  5. iPhone க்கும் வந்த “Location Sharing” வசதி! Android திறன் பேசிகளில் மட்டுமே இருந்த, கூகுள் வழிகாட்டியின் (Google Map) அசத்தல் வசதியான “Location Sharing” தற்போது iPhone (iOS) க்கும் வந்து விட்டது. இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பயன்படுத்தி வருகிறவன் என்கிற முறையில் இது சிறப்பான, அவசியமான வசதி என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. இந்த வசதியின் மூலம் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை மற்றவர்களுக்கு “Live” ஆக தெரிவிக்க முடியும். நம் நெருங்கியவர்கள் எங்கே வந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை இந்த வசதியை வைத்து தெரிந்து கொள்வதன் மூலம் பதட்டத்தைத் தவிர்க்கலாம். இதில் உள்ள விவகாரமான பி…

    • 3 replies
    • 1.4k views
  6. Started by suriyan,

    Firefox 3 வெளிவந்துள்ளது. தரவிரக்க இங்கே: Firefox 3

  7. கூகிள் நிறுவனம் வழங்கும் தமிழ் ஈர்த்தறி வசதி - Tamil Handwriting Recognition facility இதுவரை நாம் கணினியில் அல்லது செல்பேசியில் தட்டச்சு செய்து தான் எழுத்துகளையோ அல்லது எழுத்துவரிகளையோ எழுதி வந்தோம். ஆனால் இனி சாதாரணமாக காகிதத்தில் எழுதுவதுபோல் கணினியில் கையால் எழுதும் கையெழுத்தை கணனி எழுத்துகளாக மாற்றும் ஒரு நுட்பத்தை கூகுள் நிறுவனம் சென்ற மார்ச் மாதம் அறிமுகப்படுத்தியுள்ளது பற்றி உங்களுக்கு தெரியுமா?. அதன் பெயர் தான் Tamil Handwriting Recognition Facility அதாவது தமிழ் ஈர்த்தறி வசதி என்று சொல்லலாம். செல்பேசி மற்றும் கணினி போன்றவற்றில் விரல் அல்லது சுட்டி(Mouse) மூலம் எழுதும் கையெழுத்தை கணனி எழுத்துதாக மாற்றித் தருவது தான் இந்த நுட்பத்தின் சிறப்பம்சமாகும். நமக்கு …

  8. நான்கு நிமிடப் பாடல் அடங்கிய வீடியோ பைலை தரவேற்ற முடியாமல் உள்ளது. லோட் அதிகம் என்று காட்டுகிறது. நண்பர்களுக்கு அனுப்பி வைக்கமுடியாமல் உள்ளது. இதை எப்படிச் சுருக்கி அனுப்பி வைப்பது வழியிருந்தால் கூறுங்கள். இந்தப் பைலை சுருக்க எந்த மென்பொருளைப் பாவிக்க வேண்டும்? தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள்

    • 3 replies
    • 1.7k views
  9. Started by gausi,

    களத்தில் உள்ள என் இனிய உறவுகளே எனக்கு ஒரு உதவி :னான் வெப் தளத்தில் ஒரு சைட் பர்த்தேன் அதை எப்படி அழிப்பது நான் பார்த்த தளத்தை வெறு யாரும் பார்க்க நெரிட்டால் தப்பகிவிடும் அதனால் அதை எப்படி இல்லாமல் செய்வது யாராவது தெரிந்தவர்கள் கூறவும். இண்டர்னெட்டில் அதுதான்

  10. avi .wmv போன்றவற்றிலிருந்து எப்படி .movக்கு மாற்றுவது யாராவது தெரிந்தால் உதவுங்கள் அதற்க்கு ஏதாவது மென்பொருள் இருந்தால் இலவசமாக தரைவிறக்கத்தாருங்கள்

  11. Started by செவ்வந்தி,

    யாராவது உதவி பண்ணுங்களேன், எனது கணனி திரையில் Magic Color Demo, Magic Color On, Magic Color Off என்று தொடர்ந்து கீழும் மேலும் move பண்ணிக்கொண்டெ இருக்கு எதையொ மாறி அழுத்திட்டன், தயவு செய்து உதவி செய்யுங்கோ

  12. [size=3] வி. ஏ. சிவா ஐயாதுரை (V. A. Shiva Ayyadurai) (பிறப்பு திசம்பர் 2 1963,தமிழ்நாடு, இந்தியா) தமிழ்நாட்டில் பிறந்து அமெரிக்காவின் குடிமகனாகிய ஓர் அறிவியலாளரும் புதியன கண்டுருவாக்குநரும் (புத்தியற்றுநரும்) தொழில் முனைவோரும் ஆவார். இன்று அறியப்படும் மின்னஞ்சல் ("EMAIL") என்பதை உருவாக்கியவர் என்னும் பெருமைக்குரியவர்.[/size][size=3] இவர் 1978 இல் உயர்நிலைப்பள்ளியில் இருந்தபொழுதே மின்வழி அஞ்சல்களை அனுப்பும் மின்னஞ்சல் முறைமையையும், மின்னஞ்சல் என்பதை "EMAIL" என்னும் பெயரிலும் உருவாக்கி நிறுவியவர். இதற்கான காப்புரிமத்தை (காப்புரிமப் படிவம் "TXu-111-775") ஐக்கிய அமெரிக்காவின் காப்புரிம அலுவலகத்தில் இருந்து 1982 இல் பெற்றுள்ளார். இன்று "email" என்னும் பொதுவழக்குப் பெயரோடு …

  13. mp3 பாடல்களை மறு அளவு (mp3 resizer ) பண்ணும் மென் பொருள் எங்கு எடுக்கலாம்? இலவசமாக பரவசமாக தரவிறக்கம் செய்யக்கூடிய இணைய முகவரியை தருவீர்களா உறவுகளே?

  14. கால் ரெக்கார்டிங் செயலிகளுக்குத் தடை: கூகுள் ப்ளேஸ்டோரின் முயற்சி தகவல் திருட்டைத் தடுக்குமா? க.சுபகுணம் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சமீப காலங்களில், கூகுள் ப்ளேஸ்டோர் பயனர்களின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை வலுவாக்குவதற்காகப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது கூகுள் நிறுவனம், மே 11-ஆம் தேதி முதல் கூகுளால் உருவாக்கப்படாத கால் ரெக்கார்டிங் செயலிகளை ப்ளேஸ்டோரில் அனுமதிக்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. இன்று முதல் இந்தத் தடை அமலுக்கு வருகிறது. ஆண்ட்ராய்ட் பயனர்கள் பயன்படுத்தும் பல்வேறு செயலிகளி…

  15. “உலகின் முதலாவது 50x Zoom உடனான Leica Quad Camera”கொண்ட Huawei P30 Pro இலங்கையில் அறிமுகம் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகள் உட்கட்டமைப்பு மற்றும் ஸ்மார்ட் சாதனங்கள் உற்பத்தியில் சர்வதேச ரீதியில் புகழ்பெற்றுத் திகழும் Huawei, தனது புத்தம் புதிய தயாரிப்பான Huawei P30 Pro கையடக்க தொலைபேசியை ஷங்கிரி-லா ஹோட்டலில் அண்மையில் அறிமுகம் செய்திருந்தது. பாவனையாளர்கள் ஸ்மார்ட்ஃபோன் புகைப்படக் கலை தொடர்பாக கொண்டுள்ள கருத்துக்களைமாற்றியமைக்கும் வகையில், HUAWEI P30 Pro வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், உலகின் முதலாவது Leica Quad Camera கட்டமைப்பையும், 40MP பிரதான உயஅநசயவையும் கொண்டுள்ளதுடன், HUAWEIஇன் உலகின் முதலாவது SuperSpectrum சென்சர் , SuperSpectrum மற்றும் புதிய மட்…

  16. வணக்கம் உறவுகளே! இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் தமிழ் எழுத்துருக்கள் நன்றாக தெரிகின்றன. ஆனால் தற்போது பயர் பாக்ஸ் மட்டுமே பயன்படுத்தும்படியான நிலை எனக்கு. இதில் தமிழ் எழுத்துருக்களை படிப்பதில் மிகுந்த சிரமம் உள்ளது. இதை கூட தோராயமாகத்தான் எழுதுகிறேன். பயர் பாக்ஸிலும் தமிழ் எழுத்துருக்களை சாதாரணமான எழுத்துரு போன்று பார்க்க என்ன செய்ய வேணும்? யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களேன்.

  17. Started by பிறேம்,

    எனது கணினியில் MP3 format இல்ல உள்ள சில கோப்புக்கள் MP2 Format ல் காணப்படுகின்றன. சில சமயங்களில் MP3 player களில் அப்பாடல்களைக் கேட்கவும் முடிவதில்லை. காரணம் அறிவீர்களா.. உதாரணத்திற்கு http://www.tamilnaatham.com/audio/2008/feb...vai20080228.mp3 இவ்விணைப்பில் இருக்கும் கோப்பு mp3 extention உடன் உள்ளது ஆனால் எனது கணினியில் MP2 எனக் காட்டுகிறது.??

  18. எச். பி. இன் வெப் ஓஎஸ் இன் வெளியேற்றம் கணணி உலகில் ஒரு பெரிய நிறுவனமான ஹ்லேட் பக்கெட் (Hewllet Packard) நிறுவனம், தனது 'வெப் ஓ எஸ்' (web OS) இனை கரு மென்பொருள் இயக்கியாக (operatin system) கொண்ட உபகரணங்களை செய்யப்போவதில்லை என வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. இதனால் இதன் பலகை கணணிகள் விலைகள் பெரியளவில் சரிந்தன. 16GB பலகை கணணிகள் 99USD க்கும், 32GB பலகை கணணிகள் 149USD க்கும் விற்பனையாகின. கிட்டத்தட்ட 300USD குறைத்து இவை விற்கப்பட்டன. இதனால் பல இடங்களில் சில மணித்தியாலங்களிலேயே இவை முடிந்துவிட்டன. பலகை கணணிகள் விடயத்தில் ஆப்பிள் நிறுவனமே முன்னணியில் உள்ளது. எச். பி. இன் கைத்தொலைபேசிகளும் இதனால் பாதிக்கப்படும். அதேவேளை ஒட்டு மொத்த தனது கணனி வியாபா…

  19. தமிழில் தேட: கூக்கிள் லாப்பின் ஒரு புதிய கண்டு பிடிப்பு (http://labs.google.co.in/keyboards/tamil.htm ... ©2010 Google Inc.l) Tamil On-Screen Keyboard Search for content in தமிழ் go here தமிழில் தமிழால் தேட: இது எங்கட ஆக்களுண்ட புதிய கண்டு பிடிப்பு ... ... 2009 கூகிளால் தமிழில் தேட இங்கே பார்க ?

  20. ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 14 இன்று அறிமுகம்! Sep 07, 2022 08:19AM IST ஆப்பிள் நிறுவனத்தின் ஃபார் அவுட் 2022 நிகழ்ச்சி இன்று ( செப்டம்பர் 7 ) நடைபெற உள்ளது. இதில் ஆப்பிள் நிறுவனத்தின் பல புதிய வகை மாடல் போன்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளது. குறிப்பாக ஐபோனின் அடுத்த சீரிஸ் ஐபோன் 14 மாடலின் விலை மற்றும் அதன் அம்சங்கள் எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு வாடிக்கையாளர்களிடம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ஃபார் அவுட் 2022 ல் ஐபோன் 14 , ஐ போன் 14 மேக்ஸ் , ஐ போன் 14 ப்ரோ மற்றும் ஐ போன் 14 ப்ரோ மேக்ஸ் போன்ற மாடல்களும் அறிமுகமாகவுள்ளது. ஐபோன் 14 மாடல்களின் விலையானது, முந்தைய ஐ போன் 13 சீரிஸ் மாடல்களை விட குறைந்த விலையில் இருக்கும். …

  21. புகைப்படத்தை எப்டி இதில் இணைப்பது. அறிவுரை தந்தால் உதவியாக இருக்கும். நன்றி

    • 2 replies
    • 761 views
  22. ஐபாட் பயிற்சி குறிப்புகள்; iPad Working Tips-1 அப்பிள் கம்பனியாரால் அலைபேசியை இயக்குவதற்காக 2007 ஆண்டில் iphone OS (இயங்குதளம்) பாவனைக்கு கொண்டுவரப்பட்டது.பின்னர் ipod அதே ஆண்டில் பாவனைக்கு வந்தது. அடுத்து 2010 சித்திரை 3ந் திகதி, iphone OS 3.3 இயங்கு தளத்துடன் ipad வெளிவந்தது. இதன் பின்னர் எத்தனையோ ரகங்களிலும், அளவுகளிலும் மேம்படுத்தப்பட்ட இயங்குதளங்களுடனும் iPad Mini. IPad Pro, iPad Air என்ற வகைகள் வெளிவந்தன. 2018 ஆண்டளவில் அப்பிளின் களஞ்சியத்தில் 21 லட்சம் செயலிகள் Apps குவிந்துகிடந்தன. அதில் பத்து இலட்சம் iPad சார்ந்தது. இந்த செயலிகள் 130,000,000,000 (130 Billion) தடவை தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளன. 2019 பங்குனி 18 ல் இயங்குதளம் 12.1.3 iPad மினி 2019 வெளிவ…

    • 2 replies
    • 997 views
  23. கணினிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீண்ட நாட்களாக எல்லாத் துறைகளிலும் உபயோகப் படுத்தப்பட்டு வருகின்றது. அது என்ன இப்போது திடீரென்று பிக்-டேட்டா, பிக்-டேட்டா என்று எல்லோரும் பேசுகின்றார்கள். திடீரென இது எப்படி இந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுவிட்டது என்று நீங்கள் கேட்கலாம். ஆங்கில இலக்கணப்படி பார்த்தால் பிக்-டேட்டா என்ற சொல் இணைப்பே தவறு எனலாம். தமிழில் கடலை குறிப்பிட பெரிய தண்ணீர் என்று சொன்னால் எப்படி உங்களுக்கு சிரிப்பு சிரிப்பாக வருமோ அப்படிப்பட்ட சொற்றொடர்தான் இது எனலாம். கணினி கண்டுபிடிக்கப்பட்டு பல ஆண்டுகளாகிவிட்டாலும், நாம் டேட்டா பதிவுகளை அதிவேகத்தில் அதிகரித்துக்கொண்டு வருவது சமீபகாலத்தில் தான். மூர்ஸ் தத்துவம் வளர்ந்த நாடுகளில் பல்லாண்டுகளாக கணினிகள் உபயோகத்தில…

  24. நான் ஜேர்மனிலிருந்து ஒரு Fritzbox Router வாங்கினேன். அங்கு அவர்கள் Dsl இன்ரர்நெற் முறையை பாவிக்கின்றார்கள். எனது நாட்டில் Adsl முறையில் இயங்குகின்றது. அதனால் ஆது இயங்கவில்லை. ஒருவர் கூறுகின்றார். அதனுடைய மென்பொருளை அகற்றி வேறு மென்பொருளை இணைத்தால் அது இயங்கும் என்று அதைப்ற்றி யாராவது தெரிந்தவர்கள் இருந்தால் கூறுங்கள் என்ன மென்பொருள் பாவிக்கவேண்டும். அது எங்கு கிடைக்கும் உங்கள் உதவிக்காக காதஇதிருக்கின்றேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.