கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
763 topics in this forum
-
ஒரே சார்ஜர்: சண்டைக்குத் தயாராகும் ஆப்பிள்! மின்னம்பலம் ஒரு காலத்தில் எத்தனை மொபைல் ஃபோன்களை வாங்கினாலும் ஒரே மாதிரியான மைக்ரோ USB சார்ஜர்களைத் தான் கொடுப்பார்கள். மொபைல்ஃபோன் வைத்திருந்த யாரும் சார்ஜரைத் தேடி அலைந்ததில்லை. ஆனால், 2020ஆம் ஆண்டில் வாழ்ந்துகொண்டிருக்கும் நாம், கையில் வைத்திருக்கும் ஒவ்வொரு கேட்ஜட்டுக்கும் ஏற்ப விதவிதமான சார்ஜர்களை கையில் வைத்துக்கொண்டிருக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியிருக்கிறோம். இப்படி ஒரு டிவைஸிலிருந்து இன்னொரு டிவைஸுக்கு மாறும்போது, பழையதாகிப் போகும் சார்ஜர்களை மீள் உருவாக்கம் செய்வதில்லை. எங்காவது வீசிவிடுவது வழக்கமாகிப்போனது. இதனால், அதிகமான எலக்ட்ரானிக் குப்பைகள் உருவாவதாக வருத்தம் கொண்டது ஐரோப்பிய யூனியன். எனவே, இதனை …
-
- 0 replies
- 604 views
-
-
ஸ்மார்ட் கைப்பேசிகளின் வரவிற்கு முன்னரான சாதாரண கையடக்கத் தொலைபேசிகள் ஒரு முறை சார்ஜ் செய்தில் நீண்ட நேரம் பயன்படுத்தக்கூடியதாக காணப்பட்டது. ஆனால் பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக ஸ்மார்ட் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் அவை குறைந்தளவு நேரத்திற்கே பயன்படுத்தக்கூடியதாக இருக்கின்றது. இந்நிலையில் சாம்சங் நிறுவனம் நீண்ட நேரம் பயன்படுத்தக்கூடிய Galaxy S10 Lite எனும் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளது. இக்கைப்பேசியில் வழமைக்கு மாறாக 4500mAh கொண்ட மின்கலம் இணைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நீண்ட நேரம் கைப்பேசிக்கு சார்ஜினை வழங்கக்கூடியதாக இருக்கும். தவிர பிரதான நினைவகமாக 8GB RAM மற்றும் Qualcomm Snapdragon 855 mobile processor என்பனவும் …
-
- 0 replies
- 548 views
-
-
ஒரே நிமிடத்தில் விற்று தீர்ந்த நோக்கியா 6 எச்எம்டி நிறுவனம் மிக எளிமையாக அறிமுகம் செய்த நோக்கியா 6, முதல் பிளாஷ் விற்பனையில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பீஜிங்: எச்எம்டி குளோபல் நிறுவனம் அறிமுகம் செய்த நோக்கியா 6 ஸ்மார்ட்போனின் முதல் பிளாஷ் விற்பனை இன்று நடைபெற்றது. சீனாவில் மட்டும் விற்பனை செய்யப்பட்ட நோக்கியா 6 ஸ்மார்ட்போன் முன்பதிவிலேயே மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இன்று துவங்கிய முதல் பிளாஷ் விற்பனையில் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்கள் ஒரு…
-
- 5 replies
- 2.6k views
-
-
நன்றி குங்குமம் முத்தாரம் இரண்டு வருடங்களுக்கு முன்பு அமெரிக்காவில் சர்வதேச எலெக்ட்ரானிக் ஷோ ஒன்று நடந்தது. அதில் பல்வேறு நிறுவனங்களின் உயரதிகாரிகள் கலந்துகொண்டு தங்களின் வருங்காலத் திட்டங்களைப் பற்றிச் சொன்னார்கள். அப்போது ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரி, ‘‘நாங்கள் மூன்று திரையுடன் கூடிய லேப்டாப்பை வடிவமைக்கப் போகிறோம்...’’ என்றார். இதைக்கேட்ட சிலர் அதிர்ச்சியடைந்து பாராட்டினாலும், பலர் நேரடியாகவே அவரை கேலி செய்தனர். இதெல்லாம் நடைமுறையில் சாத்தியமே இல்லை என்றனர். இந்நிலையில் மூன்று டிஸ்பிளேக்களைக் கொண்ட லேப்டாப் அடுத்த வருடம் விற்பனைக்கு வரவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. சில வருடங்களாகவே அமெரிக்காவின் எம்.ஐ.டி. பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் லேப்டாப்புக்கு க…
-
- 0 replies
- 566 views
-
-
ஒலி, ஒளிப்படங்களுக்கான இலவச செயலி இணையத்தின் இணைப்பு: இங்கே சொடுக்கவும் இரண்டு செயலிகள்(.EXE) இங்கே இலவசமாக கிட்டுகின்றது. ஒன்று : Video Converter உங்களுக்கு விருப்பமான பாடல்களோ(.Dat or MP3) அல்லது ஒளிப்படமோ(Video) எந்த கோப்பு வடிவத்தில் இருந்தாலும் இலகுவாக உங்களுக்கு தேவையான கோப்பு வடிவத்திற்கு மாற்றிக்கொள்ள ஒரு எளிமையான மென்பொருள் செயலி(.EXE) இங்கே கிடைக்கிறது.. இதில் சிறப்பம்சம் என்னவெனில் தற்பொழுது மிகப் பிரபலமாகிவரும் அதிஉன்னத ஒளிப்படிவத்திற்கு(1080p HD) உதவும் .MKV கோப்பாகவும்(இவை "ப்ளுரே-Blu ray" கருவியின் ஒளிப்பிரதிக்கு இணையானது) இதில் மாற்றிக்கொள்ள முடியும். இரண்டு: Video Downloader உங்களுக்கு விருப்பமான இணைய தளங்களில் கிடை…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஓடியோ பாடல்களில் மிகவும் சிறந்த போமட் (FORMAT) எது? MP3 முறையில் உள்ள பாட்டுகளை அதிசிறந்த தரத்திற்கு மாற்றுவது பற்றி அறியத்தர முடியுமா?
-
- 5 replies
- 2k views
-
-
ஓபரா, இல் தமிழ் எழுத்துக்கள் சரியா தெரிய வைப்பது எப்படி? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன். பலருக்கு உதவியாக இருக்கும். நன்றி
-
- 7 replies
- 2.6k views
-
-
ஓரே நாளில் 11 பில்லியன் டாலர் சம்பாதித்த ஆப்பிள்..! உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான ஆப்பிள் செப்டம்பர் 10ஆம் தேதி மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபோன் 11 போன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் சந்தை மிகப்பெரிய அளவில் மாறியுள்ள இத்தகைய சூழ்நிலையில் ஆப்பிள் அறிவிப்புகளும், அறிமுகங்களும் மிகவும் முக்கியம். ஆப்பிள் வெளியிட்டுள்ள ஐபோன் 11 மாடல் போன்கள் குறித்து மக்கள் மத்தியில் பல்வேறு கருத்துக்கள் இருந்தாலும் முதலீட்டாளர்கள் மத்தியில் ஆப்பிள் மீண்டும் நம்பிக்கையைக் காப்பாற்றியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். லிபோர்னியாவில் இருக்கும் ஆப்பிள் தலைமை அலுவலகத்தின் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டர் அரங்கத்தில் நடந்த ஆப்பிள் ஈவென்ட் 2019இல் இந்நி…
-
- 0 replies
- 584 views
-
-
கள உறுப்பினர்களே எனக்கு உதவி செய்யவும் ப்ளீஸ் நான் எனது xp கணணியை அழித்து செய்தேன் ஆனால் அது neu produkkt key கேட்கிறதே எனது கணணியின் கீயைக் கொடுத்தேன் அது new produkt key கேட்ட்கிறதே ஏன்?
-
- 9 replies
- 1.9k views
-
-
-
கணணி வைரஸ்கள் – ஏன், எதற்கு & எப்படி? 4 Replies எழுதியது: சிறி சரவணா கணணி வைரஸ் – இந்த சொல்லை நீங்கள் கட்டாயம் கேட்டிருப்பீர்கள், இப்போது தான் கணணியை பாவிக்க தொடங்குபவராக இருந்தாலும், கணணியை நீண்ட நாட்களாக பாவித்தவராக இருந்தாலும், நிச்சயம் வைரஸ்களைப் பற்றி அறிந்திருப்பீர்கள். கணணி வைரஸ்கள் பற்றி பலர் உங்களுக்கு இலவச ஆலோசனைகளும் சொல்லியிருக்கலாம், அது உங்களுக்கு வைரஸ்களைப் பற்றி எந்தளவுக்கு தெளிவை ஏற்படுத்தியது என்பது உங்களுக்கே வெளிச்சம். வைரஸ்கள் பற்றிய ஒரு தெளிவை ஏற்படுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கம். இந்த கட்டுரையில் நாம் கணணி வைரஸ்கள் என்றால் என்ன, மற்றும் அவற்றின் வகைகள், ஆண்டி-வைரஸ்கள் என்றால் என்ன அவை எப்படி வைரஸ்களில் இருந்து உங்கள் கணணிகளை பாதுகாக்கின…
-
- 1 reply
- 1k views
-
-
"செக்ஸ் காட்சிகள் இங்கே இலவசம்" என்ற, அறிவிப்புடன் வலம் வரும் புதிய வைரஸ் சாப்ட்வேரால், கம்ப்யூட்டர் உலகம் கதிகலங்கி நிற்கிறது.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் "ஐ லவ் யூ" என்ற பெயரில் அனுப்பப்பட்ட வைரஸ் சாப்ட்வேர் பல ஆயிரம் கம்ப்யூட்டர்களை பதம் பார்த்தது. அதே பாணியில் தற்போது "ஹேவ் யூ ஹியர்" என்ற வாசகத்துடன், அனுப்பப்பட்டுள்ள புதிய வைரஸ் சாப்ட்வேர்,அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம்(நாசா),காம்காஸ்ட்,ஏ.ஐ.ஜி., டிஸ்னி மற்றும் புரோக்டர் அண்ட் கேம்பிள் போன்ற பெரிய நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களை பதம் பார்த்துள்ளது. இதையடுத்து அந்த நிறுவனங்கள் தங்களது கம்ப்யூட்டர் தொடர்பான வேலைகளை உடனடியாக நிறுத்தி வைத்தன. செக்ஸ் காட்சிகளை இலவசமாக டவுண்லோடு செய்யலாம் என்ற அறிவிப்புடன் அனுப்பப்…
-
- 6 replies
- 2.7k views
-
-
எந்த கண்ணியிலும் Hard disk தான் மிக வேகம் குறைந்த பகுதியாகும். இது அதன் capacity ஐ பொறுத்து மாறுபடும். hard disk ஐ பராமரிப்பதும் இலகு அல்ல . இதனாலேயே கணணி டெக்னிசியன்ஸ் களால் அடிக்கடி hard disk ஐ Defragment செய்யுங்கள் என அறிவுறுத்தப்படுவீர்கள். விண்டோஸ் இல் ஏற்கனவே இருக்கும் டிஸ்க் Defragmentation டூல் கொண்டு இதைச் செய்தால் மிக மெதுவாகவே Defragment செயற்பாடு இருக்கும். இதை சற்றே அதிக வேகத்துடன் செய்வதற்கெனவும் வீட்டுப்பாவனையாளர்களுக்கு இலவசமாகவும் Auslogics Disk Defrag டூல் கிடைக்கிறது. பாரம் குறைந்த பயன்படுத்த இலகு வானதுமான Disk Defrag 3 ஒரு டிஸ்க் ஒப்டிமைசராகவும் செயற்படும். மற்றைய புரோகிராம்ஸ் இயங்கும் போதும் இது அதிக கணணி வளத்தை எடுக்காமல் background இல் இயங்…
-
- 0 replies
- 1.1k views
-
-
நான் சுமார் 11 வருடங்களாக கம்பியூட்டர் பயன்படுத்தி வருகின்றேன். இவ்வளவு காலத்தில் நான் அறிய இரு தடவைகள் நான் பயன்படுத்திய கணணி மீது வைரஸ் தாக்குதலை நேரடியாகக் கண்டுள்ளேன்... எனது இரண்டு அனுபவங்களையும் இங்கு பதிகின்றேன். உங்கள் அனுபவங்களையும் அறியத்தந்தால் மற்றவர்களிற்கு உதவியாக இருக்கும்.. 1. எனக்கு ஒருவர் ஈ மெயில் அனுப்பி இருந்தார். ஈ மெயிலை ஓப்பின் செய்ததும் உடனடியாக கம்பியூட்டர் சட் டவுன் பண்ணிவிட்டது. சட் டவுண் செய்ய முன் இரு தடவைகள் மின்னல் மின்னுவது போல் மொனிட்டர் பிரகாசமாக மின்னியது. நான் சற்று பயந்துவிட்டேன். நல்ல காலம் நான் பாவித்த கணணி ஒரு பொது இடத்தில் உள்ளது (இண்டர்நெட் கபே). நமது தலை தப்பிவிட்டது. பின் இரண்டாவது தடவை அதே ஈ மெயிலை இன்னொரு பொது இடத்தில் (இ…
-
- 3 replies
- 2.1k views
-
-
கணணியை முழுவதுமாக தமிழில் மாற்றுவதற்கு . உங்கள் கணணியை முற்று முழுதாகவே தமிழில் மாற்ற நம்மில் பலருக்கு ஆசை இருக்கலாம். ஆனால் எவ்வாறு மாற்றுவது? அதற்கு எவ்வாறான மென்பொருட்கள் தேவை? இது இலவசமாக கிடைக்குமா? என்பது பலரின் எதிர்பார்ப்பு. உங்களிடம் BitLocker குறியாக்கம் செயல்படுத்தப்பட்டிருந்தால் LIP ஐ நிறுவுவதற்கு முன் அதை இடைநிறுத்தி வைக்கவும். Control Panelஐ திறந்து System and Security என்பதைத் தேர்ந்தெடுத்த பின், BitLocker Drive Encryption என்பதைத் தேர்ந்தெடுக்கவும். Suspend Protection என்பதைக் கிளிக் செய்யவும். Windows 7 LIPஇன் 32 பிட் மற்றும் 64 பிட் பதிப்புகளின் பதிவிறக்கங்கள் தனித்தனியே கிடைப்பதால் பதிவிறக்கத்தைத் தொடங்குவதற்கு முன் Windows 7இன் எந்த பதிப்பை ந…
-
- 1 reply
- 991 views
-
-
களத்தில் பலரும் Voip Telephone பயன்படுத்துவார்கள். பெரும்பாலும் கனணிமூலம்தான் தொடர் கொள்வார்கள். நமது வீட்டு தொலைபேசிக்கு அழைப்பை இணைத்து பேசவேண்டியவர்களின் இலக்கத்தையும் இணைத்து தொலைபேசியில் உரையாடமுடியும். அதற்கு அதற்கு பணம் அறவிடப்படும். இதற்காக கணனி எந்த நேரமும் இயங்கவேண்டும். கணனியை இயக்காமல் நீங்கள் இணையத்தை (ADSL Router) உடன் பயன்படுத்தி பேசுவதற்கு பலவித Adapter வந்திருக்கின்றன. இவற்றில் நீங்கள் ஏதாவது ஒன்றை பயன்படுத்தி பயன் பெறுங்கள். நான் Fritzbox fon ATA 1020 பயன்படுத்துகின்றேன். இதில் நாம் ஒரே நேரத்தில் இரண்டு தொலைபேசிகளை பயன்படுத்தலாம்.
-
- 2 replies
- 1.3k views
-
-
கணனி தொடர்பான அவசர உதவிகளை இந்த தலைப்பின் கீழ் மட்டும் கேழுங்கள் அப்போது தான் உங்கள் கேள்விகளுக்கு இந்த களத்தில் இது தொடர்பாக தெரிந்தவர்கள் உடனடியாக பதிலளிக்க ஏதுவாக இருக்கும். ************************************************ கவிதன் எங்க கணணியில இருந்து XP service pack 2 வை முதல அன் இன்டோல் பண்ணினம். (ஒரு இரவும் ஒரு பகலும்) பிறகு பாத்தா. இன்டர் நெட் கனக்கசன் கொடுத்தவுடன். 1 நிமிடம் சட்டவுன் ஆகப்போகிறது என்று கு}றிவிட்டு. சட்டவுன் ஆச்சு. சரி என்ன பண்ணலாம் என்டிப்போட்டு மீண்டும் service pack 2 வை இன்ஸ்டோல் பண்ணிம். இடையில. கணணி கேட்டிச்சு service pack 1 சீடியை போடச்சொல்லி. சரி என்று pack 1 சீடியைப்போட்டம். ஓகே என்று சொல்லிச்சு றீஸ்ராட் பண்ணப்போறன் எ…
-
- 550 replies
- 150.4k views
-
-
கணனி பாதுகாப்பு - இலவச Windows Live Safety Center மைக்குரோ சொவ்ற் நிறுவனம் அண்மையில் வெளியிட்டிருக்கும் Windows Live Safety Center பாதுகாப்பு உதவி தளம் மூலம் உங்கள் கணனியை வைரஸ்களில் இருந்து பாதுகாப்பதுடன் அது இயக்கும் வேகத்தை அதிகப்படுத்தவும் முடியும். மூன்று முக்கியமான அம்சங்களை இந்த Windows Live Safety Center வழங்குகின்றது. - Protection - உங்கள் கணனியை பரிசோதித்து வைரஸ்களில் இருந்து பாதுகாக்க உதவுகின்றது. - Clean up - உங்கள் கணனியின் காட் டிஸ்கில் உள்ள தேவையற்ற பைல்களை சுத்தம் செய்ய உதவுகின்றது. - Tune up - உங்கள் கணனியின் ஒட்டு மொத்த செயற்பாட்டையும் வேகத்தையும் அதிகரிக்க உதவுகின்றது. இதன் தோற்ற படங்கள் சில .... …
-
- 9 replies
- 3.1k views
-
-
நண்பர்களே ஒரு உதவி என்னுடைய கணனியில் 2 காட்டிஸ்க் வைத்திருக்கின்றேன். அதில் ஒன்று தற்போது திறக்க முடியாதுள்ளது. அதை திறக்க முயலும்போது வாசிக்க முடியவில்லை. Format செய்யும்படி வருகிறது. அதில் தேவையான பல விடயங்கள் இருக்கிறது. அதலிருந்து எப்படி File எடுத்துக்கொள்ளமுடியும் யாராவது உதவுங்கள்
-
- 4 replies
- 1.8k views
-
-
-
கணனியின் வரலாறு முதலாவது - தலைமுறை கம்ப்யூட்டர் UNIVAC I உடன் ஆரம்பிக்கப்பட்டது 1951ல். அந்த கணனியில் காற்று இல்லாத வெற்றிட குழாய்கள் பயன் படுத்தப்பட்டன. மெல்லிய குழாயினுள் அடைக்க பெற்ற திரவமான பாதரசம் மற்றும் காந்தசக்தி உள்ள மிக சிறிய உலோகத்தால் அதனுடைய நினைவகங்கள் உருக்கவாக்கப்பட்டது. இரண்டாவது - தலைமுறை கம்ப்யூட்டர் 1950ன் கடைசியில் உருவாக்கப்பட்ட கணனியில், குழாய்கள் மற்றும் மின் விசை பெருக்கு கருவிகள்(transistors) மற்றப்பட்டதுடன், காந்தசக்தியில் ஆன முக்கிய பகுதிகளை நினைவகத்திற்காக பயன் படுத்தப்பட்டது(IBM 1401, Honeywell 800). அளவுகள் குறைக்கப் பெற்று, நம்பதகுந்த குறிப்பிட தக்கவகையில் மேம்படுத்தப்பட்டது. மூன்றாவது - தலைமுறை கம்ப்யூட்டர் 1960களின் மத்தி…
-
- 0 replies
- 6.9k views
-
-
உங்கள் கணனியை ஏப்பிரல்14 புதிய வருடம் பிறக்க முன் சுத்தப்படுத்துங்கள்... ஏற்கனவே பலனாட்கள் குப்பைகள்(தேவையில்லாத) எல்லாவற்றையும் அகற்றி வருடம் பிறக்கும் போது கணணியை வேகமாக செயல்படவையுங்கள் இந்த மென்பொருளூடாக.. பி குறிப்பு .. தேவையில்லாதவைகளை நீங்களே தெரிவு செய்து,, ரீமூவ் என்னும் சொல்லை அழுத்தி அகற்றவும்.. down load first.. after select which you want remove then press key remove.. www.ccleaner.com(WWW.CCLEANER.COM)
-
- 4 replies
- 1.2k views
-
-
கணிணியில் அழித்து விட்ட தகவல்களை மீண்டும் திரும்ப பெற.. உங்கள் கணிணியில் சேமிக்க பட்டுள்ள மிக முக்கியமான தகவல்களை நீங்களோ அல்லது உங்களுக்கு நெருங்கிய ஒருவரோ அழித்துவிட்டார் என வைத்துகொள்வோம்.. அதாவது ரீசைக்கிள் பின் நிலும் அது இல்லை என்ற நிலையில் அல்லது ஒ.எஸ் இன்ஸ்டால் செய்யும் போது தவறுதாலாக தகவல்கள் உள்ள டிரைவை அல்லது பேக்கப் எடுக்க மறந்த டிரைவை செலக்செய்து பார்மெட் ஆகிவிட்டது என வைத்துகொள்வோம்.. இழந்த தகவல்களை மீண்டும் பெற கைக்கொடுப்பதுதான் இந்த இலவச ரெக்கவரி சாப்வேர்கள்.... கவனத்தில் கொள்ளவேண்டியவை.. முதலில் உங்கள் கணிணியில் இழக்க தகவல்கள் உள்ள ட்ரைவ் எது என அடையாளம் காணுங்கள்... அது எந்த பார்மட்டில் உள்ளது என அதன் மீது ரைட் கிளிக்…
-
- 0 replies
- 1.6k views
-
-
உளவாளி (Spy) என்றாலே நமக்கு உடனடியாக நினைவுக்கு வருவது சி.ஐ.டி. தான். ஆனால் கணனி உளவாளி பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கின்றீர்ளா? இப்போது தெரிந்து கொள்ளுங்கள்! கணனி திருட்டுத்தனமாக நாம் எதையாவது செய்துவிட்டால் எல்லா கோப்புகளையும், அது சம்பந்தப்பட்ட அனைத்து பதிவுகளையும் அழித்துவிடுகிறோம். இப்பொழுது சாப்ட்வேர் திருட்டு என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. நாம் இல்லாதபோது நம்முடைய கம்பியூட்டரில் யார் என்னென்ன செய்தார்கள் என்று பதிவு செய்யும் ஒரு சிறிய கருவி வந்துவிட்டது. கீபோர்டு செருகிக்கு (Keyboard Port) இடையில் இந்த சிறிய பின் போன்ற கருவியை வைத்துவிட்டால் போதும். ஒவ்வொரு தட்டச்சையும் அப்படியே பதிவு செய்து கொள்ளும். அதாவது என்னென்ன தட்டச்சு செய்தார்கள் என்பதை நாம் துல்லியமா…
-
- 5 replies
- 1.8k views
-
-
கணினி சர்வர்களாலும்(server) சுற்றுச்சூழலுக்கு ஆபத்து! Webdunia .com விமானங்கள் வெளியேற்றும் கரியமில வாயுக்களின் அளவைக் காட்டிலும், தற்போது கணினி சர்வர்களில் இருந்து வெளியேறும் கரியமில வாயுக்களின் அளவு சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று இங்கிலாந்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் அமைப்பு ஒன்று எச்சரித்துள்ளது. ஒரு கேலன் எரிபொருளுக்கு 15 மைல்கள் செல்லும் வாகனம் எந்த அளவு கரியமில வாயுவை வெளியேற்றுமோ அந்த அளவுக்கு ஒரு கணினி சர்வர் கரியமில வாயுவை வெளியேற்றுவதாக இந்த அமைப்பின் இயக்குநர் டெர்வின் ரெஸ்டோரிக் கூறியுள்ளார். உலகம் முழுவது…
-
- 0 replies
- 1.3k views
-