கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
உலகின் முதலாவது 17 அங்குல எல்.ஈ.டி எச்.டி இரட்டைத் திரைகளுடன் கூடிய மடிக்கணனியை அலஸ்காவைச் சேர்ந்த ஜி ஸ்கிரீன் நிறுவனம் உருவாக்கியுள்ளது. 'ஸ்பேஸ்புக்' என இம்மடிக்கணனி பெயரிடப்பட்டுள்ளது. இக் கணனியானது விண்டோஸ் 7 இயங்குதளத்தின் மூலம் இயங்கவுள்ளது. http://www.youtube.com/watch?v=0EIVwoYh2dI&feature=player_embedded வருட இறுதியில் இது சந்தைக்கு வரவுள்ளது. இதை உருவாகியவர் ஜி ஸ்கிரீன் நிறுவனத்தின் பிரதான் நிறைவேற்று இயக்குனரும் வடிவமைப்பாளருமான அலன் ஸ்டுவெர்ட் ஆவார். மற்றைய மடி கணனிகளை விட, இதில் 50 % மேலதிக பணிகளை ஆற்ற முடியுமெனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் ஆரம்ப விலை 1899 அமெரிக்க டொலர்கள் என அறிவிக்கப்படுகிறது. ஏசர் நிறுவனமும் இரட்டைத் தி…
-
- 0 replies
- 876 views
-
-
[size=4]உலகின் பிரபல கணினி நிறுவனமான மைக்ரோசொப்ட் நிறுவனம் தனது பிரபல தயாரிப்புகளில் ஒன்றான “மைக்ரோசொப்ட் ஒஃபிஸ்“ இற்கான புதிய பதிப்பின் பிறீவியூ பதிப்பு என அழைக்கப்படும் முன்தோற்றப் பதிப்பை வெளியிட்டுள்ளது. இதன் இறுதிநிலைப் பதிப்பு அடுத்தாண்டே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்புதிய பதிப்பு மைக்ரோசொப்ட் ஒஃபிஸ் 2013 என அழைக்கப்படவுள்ளது. இதன் வெளியீட்டின் போது கருத்துத் தெரிவித்த மைக்ரோசொப்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஸ்டீவ் போல்மர், இந்தப் புதிய பதிப்பு மைக்ரோசொப்டின் அதிக எதிர்பார்ப்புக்களைக் கொண்ட வெளியீடு எனத் தெரிவித்தார். -- வின்வின்டோஸ் 7, வின்டோஸ் 8 இல் இயங்கும்[/size] [size=4]-- வின்டோஸ் XP, வின்டோஸ் Vista இல் இய[/size]ங்காது -- [size=4…
-
- 1 reply
- 1.2k views
-
-
hey guys go to this site and generate free raphidshare premium account www.proxiez.net. really its working.
-
- 6 replies
- 2k views
-
-
உதவி எனது கணணியில் hotmail e-mail ஐ மட்டும்9எல்லோருடைய) திறக்க முடியவில்லை.யாராவது உதவி செய்கிறீர்களா?
-
- 6 replies
- 1.7k views
-
-
தொன்மையில் இல்லை, தொடர்ச்சியில்... அ. முத்துலிங்கம்- கம்ப்யூட்டர் பற்றி ஒரு கட்டுரை வேண்டும் என்று காலச்சுவடு கேட்டதும் நான் உடனே சம்மதித்தேன். காரணம் கம்ப்யூட்டர் பற்றிய என்னுடைய அறிவு ஒரு ஆமையினுடையதற்குச் சமம்; அல்லது அதற்கும் கொஞ்சம் கீழே. இதனிலும் பார்க்கச் சிறந்த தகுதி வேறென்ன வேண்டும். கணினி நிபுணர்களையும் ஆர்வலர்களையும் கேட்டால் அவர்கள் சொல்லித்தருவார்கள். அப்படி நினைத்தேன். உண்மையில் அது அவ்வளவு சுலபமானதாக இல்லை. ஒரு கணினிப் பயனாளர் என்ற முறையில் நான் படும் இன்னல்களையும் கணித்தமிழ் படும் இன்னல்களையும் கணினி ஆர்வலர்கள் படும் இன்னல்களையும் தொகுத்தாலே போதும் என்று பட்டது. தன்னலம் பாராது, ஒரு சதம் ஊதியம் பெறாமல், ஒருவித ஆதாயமும் எதிர்பாராமல், இருந்த காசை…
-
- 2 replies
- 1.3k views
-
-
நான் பாவிப்பது usb மெடம் அதன் வேகம் 7.2mbps. ஆனால் வேகம் குறைவாகவே உள்ளது. the unknown usb device wiil function at reduced speed.you must add a hi.speed usb host controller to this computer to obtain maximum performance.இப்படி ஒறு massage வறுகின்றது இதன் வேகத்தை கூட்ட ஏதும் வழிமுறை உன்டா?
-
- 2 replies
- 989 views
-
-
மடிக்கணினி: துள்ளித் திரிந்த காலம், இன்று படுத்து குறட்டை விடும் காலம் அண்மையில் ஒரு நண்பர் தான் புதிதாக 70,000க்கு வாங்கியுள்ள ஒரு மடிக்கணினியை காட்டினார். பார்க்க அழகாக இருந்தது. “நன்றாக வேலை செய்யுதா?” என்று கேட்டபோது உதட்டைப் பிதுக்கினார். திறந்ததும் விழித்து சோம்பல் முறிக்கவே நேரம் எடுக்கிறது. சில நேரம் வேலை நடுவே படுமெத்தனமாகிறது என்று புலம்பினார். இவ்வளவு விலைகொடுத்து வாங்கியுமா? எனக்கு அப்போது சுமார் பத்து வருடங்களுக்கு முந்தின நிலை நினைவுக்கு வந்தது. அப்போது மடிக்கணினிகளின் விலை ரொம்ப குறைவாக இருந்தது. சுணக்கமின்றி வேலையும் செய்யும். அதுமட்டுமல்ல அன்று இந்தளவுக்கு கணினிகளுக்கு சுமை இருக்கவில்லை. ஒரு மடிக்கணினி அல்லது டெஸ்க்ட…
-
- 0 replies
- 352 views
- 1 follower
-
-
குவாண்டம் கணினி: முதல் முறை வாங்கிய பிரிட்டன், இது என்ன செய்யும்? 10 தகவல்கள் லிவ் மெக்மேஹன் தொழில்நுட்ப குழு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பிரிட்டன் அரசாங்கத்தின் முதல் குவாண்டம் கணினியை அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் வாங்கியுள்ளது. அப்பாதுகாப்பு அமைச்சகத்தின் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தின் ஸ்டீஃபன் டில் இதனை "மைல்கல் தருணம்" என கூறியுள்ளார். பிரிட்டன் நிறுவனமான ஆர்க்கா கம்ப்யூட்டிங் (Orca Computing) இதனை வடிவமைத்துள்ளது. இந்நிறுவனத்துடன் இணைந்து குவாண்டம் தொழில்நுட்பத்தை பாதுகாப்பு துறையில் செயல்படுத்துவது குறித்து ஆய்வ…
-
- 0 replies
- 538 views
- 1 follower
-
-
VOB TO MPEG.1 இலவச கன்வர்ட்டர் எங்கு கிடைக்கும்? என் கேள்விக்கு பதில் அளிக்குமாறு மிகவும் வேண்டிகேட்டுக்கொள்கிறேன்
-
- 2 replies
- 1.3k views
-
-
ஸ்மார்ட்போன் தொலைந்தால் செய்ய வேண்டிய சில பாதுகாப்பு வழிகள் ஸ்மார்ட்போன் அனுகூலங்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள துடிப்பாக இருக்கும் பலரும் அது தரும் பாதுகாப்பு அம்சங்களை கட்டமைத்துக் கொள்ள தவறுகிறார்கள். ஒரு ஸ்மார்ட்போனை வாங்கிய கையோடு அதன் 'செட்டிங்ஸ்' வழங்கும் அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் ஆராய்ந்து பாதுகாப்பை இறுக்கிக்கொள்ளுங்கள். இதற்கு விற்பனை பிரதிநிதி அல்லது அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டரில் தேவையான உதவி கிடைக்கும். 'பின் நம்பர்’ எனப்படும் பர்சனல் ஐடண்டிஃபிகேஷன் நம்பர், பேட்டர்ன் லாக் எனப்படும் பல பூட்டுகள் உங்கள் ஸ்மார்ட் போனை அன்னியர் பயன்படுத்துவதற்கெதிராக பாதுகாக்கும். இதே செட்டிங்ஸில் குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேலாக தவறான மு…
-
- 1 reply
- 713 views
-
-
-
இன்டர்நெட் வேகத்தில் இனி இந்தியாதான் கெத்து.. இஸ்ரோவின் தி பிக் பேர்ட் ஆபரேஷன் வெற்றி! இஸ்ரோவின் மிகப்பெரிய சாட்டிலைட்டான ஜிசாட் -11 வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்து உள்ளது. இந்தியாவில் தற்போது இணையம் வேகம் 4ஜியில் மட்டுமே இருக்கிறது. மற்ற நாடுகள் 5ஜி, 6ஜி என்று முன்னேறிக் கொண்டு இருக்கும் போது, நாம் இப்போதுதான் 4ஜியில் இருக்கிறோம். அதிலும் 4ஜி பயன்பாட்டில் குறைவான வேகத்தில் இணையம் கிடைக்கும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் உள்ளது. இந்த நிலையில்தான், இனி நோ டென்ஷன் என்று சொல்ல வந்து இருக்கிறது இஸ்ரோவின் தி பிக் பேர்ட் சாட்டிலைட்.இஸ்ரோ உருவாக்கிய ஜிசாட் 11 சாட்டிலைட்தான் தி பிக் பேர்ட் சாட்டிலைட் என்று அழைக்கப்படுகிறது. இதுதான் இஸ்ரோ உருவாக்கியதிலேயே மிகப்பெ…
-
- 1 reply
- 1.4k views
-
-
சிலர் தமது கணினி எப்போதும் ஆன் செய்யப்பட்டு இருக்கவேண்டும் என்று நினைப்பர். அதாவது Power Failure ஆனாலும் திரும்ப Power வரும்போது கணினி தானாகவே ஆன் ஆக வேண்டும். இதை எப்படி செய்வது என்று பார்ப்போம். 1. உங்கள் கணினி On ஆகும் போது நீங்கள் BIOS Settings பகுதிக்குள் நுழைய வேண்டும். இதை F2 வை பிரஸ் செய்வதன் மூலம் செய்ய முடியும். 2. இப்போது ACPI / Power settings பகுதியில் அல்லது வேறு பகுதியில் "Action after A/C power failure" என்பதை கண்டுபிடியுங்கள். அதில் 3 வசதிகள் இருக்கும். 3. இதில் Power On அல்லது Last State என்பதை தெரிவு செய்து கொள்ளவும். 4. இனி Settings Save செய்து விடவும். 5. உங்கள் கணினியில் இரண்டு OS இருந்தால…
-
- 0 replies
- 658 views
-
-
ஆங்கில அகராதி.....உடனுக்குடன் பொருள் புரிந்து கொள்ள ஏதுவானது....உபயோகிக்க மிக எளிதானது. http://www.freewebs.com/starvijay/wordweb.exe
-
- 10 replies
- 3.1k views
-
-
வின்டோஸ் 10 ஐ இலவசமாக அப்கிரேடு செய்து கொள்ள இன்றுதான் கடைசி வாய்ப்பு! இன்றைய சூழலில் பொழுதுபோக்கு சாதனம் என்பதைத் தாண்டி, அடிப்படை அத்தியாவசியப் பொருளாக மாறி இருப்பது இரண்டு. ஒன்று, மொபைல். மற்றொன்று, கணினி. மொபைலைப் பற்றிச் சொல்லத்தேவையே இல்லை. அந்த அளவிற்கு நம்மை ஆட்கொண்டு இருக்கிறது. கணினி, ஐடி கம்பெனி முதல் அண்ணாச்சி கடை கணக்குவழக்கு அனைத்து அலுவல்களுக்கும் அத்தியாவசியமாகிவிட்டது. இந்த கணினிகள், பல்வேறு இயங்குதளம் என்று கூறப்படும் Operating system (O.S) யினால் இயங்குகின்றது. அதில் முக்கியமானது வின்டோஸ் (Windows) இயங்குதளம். இதன் கீழ் Windows 7 Home premium, Windows 7 professional, Windows 7 ultimate, Windows 8 pro, Windows 8.1 pro என பல…
-
- 0 replies
- 496 views
-
-
எனது கணினி restart ஆகுதில்லை என்று திருத்த கொடுத்தனான் , அதன் பின்பு எனது கணினியில் sound வேலை செய்யுதில்லை எல்லாம் செய்து பார்த்திட்டன் ஏன் என்று தெரியுதில்லை , யாராவது தெரிந்தால் உதவி பண்ணுங்க
-
- 12 replies
- 1.7k views
-
-
இன்டர்நெட் எக்ஸ்புளோரரை கைவிட்டது மைக்ரோசாப்ட் – வருகிறது ”ஸ்பார்டன்”! வாஷிங்டன்: இணையத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மைக்ரோசாப்ட் நிறுவனத்தால் தொடர்ந்து முன்னிறுத்தப்பட்ட இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் இனி செயல்பாட்டிற்குக் கிடைக்காது. இதற்குப் பதிலாக விண்டோஸ் 10 வெளிவரும்போது உடன் கிடைக்கும் பிரவுசரே முதன்மை இடம் பெறும். தற்போது ஸ்பார்டன் என அழைக்கப்படும் இந்த பிரவுசர் இதே பெயருடனோ அல்லது புதிய பெயருடனோ நுகர்வோருக்குக் கிடைக்கும். சென்ற வாரம் அமெரிக்காவின் அட்லாண்டா நகரில் நடைபெற்ற மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்ந்த வர்த்தக மாநாட்டில் இந்நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு தலைவர் கிறிஸ் கபோஸ்ஸிலா இதனைத் தெரிவித்தார். "விண்டோஸ் 10 சிஸ்டத்துடன் தரப்பட இருக்கும் நுகர…
-
- 2 replies
- 793 views
-
-
மடிக் கணினியால் மலடாகும் ஆண்- பெண்கள் : ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட்! லாப் டாப் களில் வை-பை மூலம் இணையதளம் உபயோகிக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஆண்மை மற்றும் பெண்மைக் குறைபாடு ஏற்படும் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.முக்கியமாக லாப் டாப்ப்களை மடியில் வைத்து உபயோகிக்கும் ஆண்களுக்கு விந்தணு உற்பத்தி குறைபாடும் பெண்களுக்கு கருமுட்டை பாதிப்பு ஏற்பட்டதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியினால் செல்போன், லாப் டாப், டேப்லெட் போன்ற மின்னணு இயந்திரங்களின் வருகை அபரிமிதமாக வளர்ச்சியடைந்துள்ளது.அதிலும் எங்கும், எப்போதும் உபயோகிக்கலாம் என்பதால் லாப் டாப் உபயோகிப்போர் எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து கொண்டே வருகிறது. மடிக்கணினி என்ற பெயருக்…
-
- 1 reply
- 1.2k views
-
-
தேவை ஒரு கணணி ..........எனது கணணி திருத்தம் செய்ய பட்டு விட்டது நன்றி யாழ் உறவுகளே .
-
- 12 replies
- 1.8k views
-
-
"விண்டோஸ் விஸ்டா" மைக்ரோசாப்டின் அடுத்த ஆப்பரேட்டிங் சிஸ்டம் மைக்ரோ சாப்ட் நிறுவனம் விண்டோஸ் வரிசையில் தன் அடுத்த தொகுப்பிற்கான புதிய பெயரை "விண்டோஸ் விஸ்டா' என வெளியிட்டுள்ளது. "லாங்ஹார்ன்' என்ற குறியீட்டுப் பெயருடன் புதிய இயக்கத் தொகுப்பு தயாரிக்கும் பணியினை நான்கு ஆண்டுகளுக்கு முன் மைக்ரோசாப்ட் தொடங்கியது. பல சோதனை ஓட்டங்களுக்குப் பின் தற்போது அடுத்த ஆண்டு மத்தியில் புதிய தொகுப்பினை வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. முதலில் குறியீட்டுப் பெயராக "லாங்ஹார்ன்' என்று பெயர் கொண்ட இந்த தொகுப்பிற்கு விண்டோஸ் விஸ்டா என்ற பெயரைத் தேர்ந்தெடுக்க மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்க்கு எட்டு மாதங்கள் பிடித்தது. பொதுவாக விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பெயர்களில் எண்கள் இருக்கும்.…
-
- 1 reply
- 1.3k views
-
-
யாழ் நண்பர்களே நான் ஒருவருடன் yahoo chat இல் ஷட் பண்ணுகிரேன் இப்பொ நல்ல நண்பர்களாயிட்டோம் .ஆனால் தனிய ஷட்டில் மட்டும் தான் ஆனால் எனது விபரங்கள் அவருக்கு தெரியாது. அவர் எனது அற்றஸ் கண்டுபிடிப்பாரா இப்படி ஷட் பண்ணினால் அற்றஸ் கண்டு பிடிக்க முடியுமா கண்டு பிடித்தால் எனக்கு பிரஷினை ஆயிடும் அப்படிக் கண்டு பிடிக்கலாமா தயவு செய்து யாராவது விளக்கம் தர முடியுமா
-
- 56 replies
- 8.4k views
-
-
Apple Mac System த்திற்கும் Windos System த்திற்கும் இடையிலுள்ள நன்மை, தீமைகளை அறிய விரும்புகின்றேன். நான் இதுவரை Apple Mac System ஐ பாவிக்கவில்லை. எனவே அதனைப் பாவித்த அனுபவமுள்ளோர் அதுபற்றிய விபரங்களை அறியத் தந்தால் பலரும் அறிந்து கொள்ள உதவியாகவிருக்கும். நன்றி.
-
- 17 replies
- 20.5k views
-
-
வாட்ஸ்ஆப் தனியுரிமை: அபராதத்திற்கு பிறகு ஐரோப்பாவில் கொள்கையை மாற்றும் நிறுவனம் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES வாட்ஸ்ஆப் நிறுவனம் இந்த ஆண்டு தொடக்கத்தில், தரவு பாதுகாப்பு தொடர்பாக பெரும் அபராதத்தை எதிர்கொண்ட பின்னர், தனது தனியுரிமை கொள்கையை மாற்றி எழுதுகிறது. ஒரு விசாரணைக்கு பிறகு, ஐரிஷ் தரவு பாதுகாப்பு கண்காணிப்பு அமைப்பு வாட்ஸ்ஆப் நிறுவனத்திற்கு 225 மில்லியன் யூரோ அபராதம் விதித்தது. இது பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை (General Data Protection Regulation -GDPR) வரலாற்றில் இரண்டாவது மிகப்பெரிய அபராதமாகும். மேலும், வாட்சப் தனது கொள்கையை மாற்ற வேண்டும் என்றும் இந்த அமைப்பு உத்தரவிட்டு…
-
- 0 replies
- 294 views
- 1 follower
-
-
iPhone க்கும் வந்த “Location Sharing” வசதி! Android திறன் பேசிகளில் மட்டுமே இருந்த, கூகுள் வழிகாட்டியின் (Google Map) அசத்தல் வசதியான “Location Sharing” தற்போது iPhone (iOS) க்கும் வந்து விட்டது. இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து பயன்படுத்தி வருகிறவன் என்கிற முறையில் இது சிறப்பான, அவசியமான வசதி என்பதில் எனக்கு மாற்றுக்கருத்தில்லை. இந்த வசதியின் மூலம் நாம் எங்கே இருக்கிறோம் என்பதை மற்றவர்களுக்கு “Live” ஆக தெரிவிக்க முடியும். நம் நெருங்கியவர்கள் எங்கே வந்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை இந்த வசதியை வைத்து தெரிந்து கொள்வதன் மூலம் பதட்டத்தைத் தவிர்க்கலாம். இதில் உள்ள விவகாரமான பி…
-
- 3 replies
- 1.4k views
-
-
இணைய பயன்பாடு ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டு இருக்க, மறு பக்கம் இணைய திருட்டுகள், பிரைவசி சிக்கல்கள், தரவுகளுக்கான பாதுகாப்பின்மையும் மறு பக்கம அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இந்த சிக்கல்களை எதிர் கொள்ள பல முன்னணி நிறுவனங்களும் தங்கள் மின் சாதன பொருட்கள் மற்றும் சேவைகளை பாதுகாப்பான தாக வடிவமைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இருப்பினும் இணைய சிக்கல்கள் தீர்ந்த பாடில்லை. ஆக, தங்கள் மின்சாதன பொருட்களில் இருக்கும் சிக்கல்களை கண்டு பிடித்து சரி செய்ய கடந்த பல காலங்களாக ஒரு போட்டியை நடத்தி வருகிறார்கள். அது தான் குறை கண்டு பிடிக்கும் போட்டி. இதை ஆங்கிலத்தில் Bug Bounty Program என்று சொல்வார்கள். இப்படிப்பட்ட போட்டிகளை ஆப்பிள், கூகுள், மைக்ரோசாஃப்ட் என பல முன்னணி டெக் நிறுவன…
-
- 0 replies
- 830 views
-