கருவிகள் வளாகம்
கணிணி | திறன்பேசி | திறன் கருவிகள் | தொழில்நுட்பம் | சந்தேகங்கள் | உதவி
கருவிகள் வளாகம் பகுதியில் கணிணி, திறன்பேசி, திறன் கருவிகள், முனையம் (console), தொழில்நுட்பம் சம்பந்தமான தரமான பதிவுகள், அவசியமான செய்திகள், அவை தொடர்பான சந்தேகங்கள், உதவிகோரல்கள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
762 topics in this forum
-
ஹுவாவேவை பார்த்து மிரள்கிறதா அமெரிக்கா? காரணம் என்ன? #TechBlog சாய்ராம் ஜெயராமன்பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES "Designed by Apple in California. Assembled in China" இந்த வரிகளைதான் ஆண்டாண்டு காலமாக உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிளின் பல்வேறு தயாரிப்புக…
-
- 6 replies
- 1.7k views
- 1 follower
-
-
‘ஐபோன் 15’… களமிறக்கிய ‘ஆப்பிள்’: விலை, சிறப்பம்சங்கள் என்ன? monishaSep 13, 2023 09:18AM ஐபோன் 15 சீரிஸ் அறிமுகம் இணையவாசிகள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த ‘ஐபோன் 15’ தொடரின் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய 4 போன்களை, ஆப்பிள் நிறுவனம் தனது ‘வண்டர்லஸ்ட்’ நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ரூ.79,900 என்ற துவக்க விலையில் அறிமுகமாகியுள்ள இந்த ஐபோன்கள், ‘ஆப்பிள்’ நிறுவனத்தின் வழக்கமான ‘லைட்னிங்’ சார்ஜிங் போர்ட் வசதியுடன் இல்லாமல், முதன்முறையாக ‘டைப் – சி’ போர்ட் வசதியுடன் அறிமுகமாகியுள்ளது. ஐபோன் 15 (iPhone 15) & ஐபோன் 15 பிளஸ் (iPhone 15 Plus) 512ஜிபி வரை சேமிப்பு அம்சம் கொண்ட இந்த ஐபோன்…
-
-
- 12 replies
- 1.7k views
- 1 follower
-
-
வணக்கம் கள உறவுகளே , எனது வலைப்பூவில் உள்ள பதிவுகளை மற்ரயவர்கள் பிரதி எடுக்காமல் தடுப்பதற்கு , ஏதாவது இலவச மென்பொருட்கள் உள்ளனவையா ?அல்லது , நான் ஏதாவது எனது வலைப்பூவில் மாற்ரங்கள் செய்யவேண்டுமா ? யாராவது தெரிந்தவர்கள் உதவி செய்வீர்களா ? நன்றி . அன்புடன் கோமகன்
-
- 7 replies
- 1.7k views
-
-
-
இந்த லிங்கை கிளிக்பண்ணி Poat # 74 ஐ பார்க்கவும். . http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry292195
-
- 2 replies
- 1.7k views
-
-
ஒரு மலையாளப் படத்தை இணையத்தில் தரவிறக்கம் செய்தேன், real player இல் படத்தைப் பார்க்ககூடியதாக இருக்கிறது ஆனால் real player இல் vcd பிரதி எடுக்கும் போது ஒலி மட்டும் வருகிறது. இந்த file ஐ vcd ஆகப் பதிக்க என்ன செய்யலாம்? நீரோவும் உதவமாட்டன் எண்டு சொல்லுது?
-
- 7 replies
- 1.7k views
-
-
விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான இலவச ஆன்டி வைரஸ் புரோகிராம்கள் கொடுக்கப்பட்டுள்ளன. Microsoft Security Essentials: விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கான வைரசுக்கு எதிரான பாதுகாப்பினை மைக்ரோசொப்ட் நிறுவனம் தன் வலைத்தளத்தில் தந்துள்ளது. இதனை செயல்படுத்தினால் உங்களது பெர்சனல் கணனியின் செயல்திறன் பாதிக்காது. இது தானாகவே அப்டேட் ஆகி விடும். http://windows.microsoft.com/en-IN/windows/security-essentials-download AVG: அனைவருக்கும் நன்றாகத் தெரிந்த ஓர் ஆண்ட்டி வைரஸ் சாப்ட்வேர் ஏவிஜி. விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு இலவசமாகக் கிடைக்கும் ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகளில் இது மிகச் சிறந்ததாகும். இது வைரஸ்கள், பயமுறுத்தும் சாப்ட்வேர் தொகுப்புகள், மால்வ…
-
- 1 reply
- 1.7k views
-
-
- Just 24 hours after its release, Internet Explorer 9 has been downloaded 2.35 million times. Or, that's also 27 downloads every second. Whichever stat you prefer. புதிய இன்ரநெட் எக்ஸ்புளோரர் 9 வெளியிடப்பட்டு 24 மணி நேரத்தில் 2.35 மில்லியன் தரைவிறக்கங்கள் செய்யபட்டுள்ளன - அதேவளை பயர்பொக்ஸ் 4ம் கூட வெளியிடப்பட்டது அதை கிட்டத்தட்ட 9 மில்லியன்கள் தரைவிறக்கங்கள் செய்யபட்டுள்ளன
-
- 2 replies
- 1.7k views
-
-
windows internet explorer ஆரம்பிக்கும் போது home page வேலை செய்கிறது இல்லை. அதோடு http://www.kiriba.com என்று எழுதினால்தான் வேலை செய்கிறது www.kiriba.com என்று எழுதினால் வேலை செய்யாத ு kiriba என்பது உதாரணம் எந்த இணையங்களுக்கும் இப்படித்தான் என்ன எனக்கு ஒன்னும் புரியல தயவு செய்து உதவுங்கோ.... ஆனால் firefoxற்கு பிரச்சானையில்லை.......
-
- 4 replies
- 1.7k views
-
-
வணக்கம் மீண்டும் உங்கள் ஆலோசனைகளை எதிர்பார்க்கிறேன் 1) விண்டோஸ் எக்ஷ்.பி இயக்கு தளத்தில் ஆவணங்கள் மற்றும் மென்பொருட்களின் குறுக்குவழி இயக்க இணைப்புக்கு , மற்றும் கோவைகளுக்கு எவ்வாறு தமிழில் பேரிடலாம் என்று விளக்க முடியுமா ? விண்டோஸ் எக்ஷ்.பி இயக்கு தளத்தில் "லதா " எழுத்துருவின் விசைப்பலகை விளக்கம் Keyboard layouts உங்களிடம் இருந்தர்ல் பகிர்ந்து கொள்வீர்களா ? 2) இயங்கு தளம் Windows 2000 and XP முதல் முறை புதிய கணனி ஒன்றை இயக்கும் போது அதன் "Computer Name" இனை மாற்ற வேண்டும் Computer Name ஆனது கணனியின் முதலாவது இயக்க (1st Boot) நேரம் (Ex 10H45 --> computer name PC-1045) ஆக இருக்க வேண்டும் . அல்லது தொடர் இலக்கமாகவும் இருக்கலாம். Network ல் 2 கணன…
-
- 0 replies
- 1.7k views
-
-
உதவி எனது கணணியில் hotmail e-mail ஐ மட்டும்9எல்லோருடைய) திறக்க முடியவில்லை.யாராவது உதவி செய்கிறீர்களா?
-
- 6 replies
- 1.7k views
-
-
தமிழில் இணைய முகவரிகள் இதுவரை லத்தீன் மொழிக்குடும்ப எழுத்துக்களில் மட்டுமே இருந்து வந்த இணைய முகவரிகள் இனி தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இருக்கலாம் என்கிற மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இணையதள முகவரிகள் லத்தீன் மொழிக்குடும்ப எழுத்துக்களில் மட்டுமே இருக்க முடியும் என்கிற தற்போதைய நடைமுறையை மாற்றியிருப்பதாக உலக அளவில் இணையத்தை கட்டுப்படுத்தும் ஐகேன் என்கிற சர்வதேச இணைய முகவரிகள் மற்றும் எண்களை ஒதுக்கீடு செய்யும் அமைப்பு அறிவித்திருக்கிறது. இதன் அடுத்த கட்டமாக தமிழ் உள்ளிட்ட 21 மொழி எழுத்துக் களை பயன்படுத்தி இணைய தள முகவரிகளை அமைக்க முடியும் என்றும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது. இணையத்தின் வரலாற்றில் இந்த மாற்றம் என்பது முக்கிய மைல்கல்லாக வர்ணிக்கப்படுகிறது. இந…
-
- 2 replies
- 1.7k views
-
-
நான் Google adsense பயன்படுத்துகின்ரேன்.அதில் கீழ் உள்ள ERROR காணப்படுகிறது என்ன செய்யலாம்? தயவுசெய்து உதவி செய்யவும் http://www.addboxsl.com/testing/Untitled-1.gif
-
- 5 replies
- 1.7k views
-
-
-
நான்கு நிமிடப் பாடல் அடங்கிய வீடியோ பைலை தரவேற்ற முடியாமல் உள்ளது. லோட் அதிகம் என்று காட்டுகிறது. நண்பர்களுக்கு அனுப்பி வைக்கமுடியாமல் உள்ளது. இதை எப்படிச் சுருக்கி அனுப்பி வைப்பது வழியிருந்தால் கூறுங்கள். இந்தப் பைலை சுருக்க எந்த மென்பொருளைப் பாவிக்க வேண்டும்? தெரிந்தவர்கள் அறியத்தாருங்கள்
-
- 3 replies
- 1.7k views
-
-
பயனுள்ள சில வீடியோ ஆடியோ குறிப்புகள்.. வீடியோ கோட்டிக்ஸ் வீடியோ கோப்புகளை பொருத்தவரையில் பல பல வகைகள் உள்ளன.. அவை எல்லாம் ஒர் பிளேயரில் பிளெ செய்ய வேண்டும் என்றால் அதற்கான கோட்டிக்ஸ் கள் அந்த கணிணியில் ஏற்கனவே நிறுவபட்டு இருக்க வேண்டும்.. உதாரணத்திற்கு சில divx.avi.dat.vob mpg... வின் விஎல் சி போன்ற பிளேயர்கள்.. சில கோட்க்ஸ் களை தன்னுள்ளே வைத்து கொண்டே கணிணியில் நிறுவும் போது நுழைவதால் பெரும்பாலான பார்மெட்டுகள் வேலை செய்கின்றன.ஆனால் அதிலும் கூட சில விடுபடக்கூடும்.. என்ன செய்ய முடியும்? அவ்வாறன சூழ் நிலையில் அந்த கோடிக்ஸ்கள் இணையத்தில் தனித்தனியாகவே பெரும்பாலும் கிடைகின்றன. அதை ஒவ்வொன்றாக தேடி கணிணியில் நிறுவதற்குள் பலருக்கு தாவு தீர…
-
- 4 replies
- 1.7k views
-
-
வரைவு எழுத்துக்களை கண்டறியும் மென்பொருள் (Optical Character Recognition) சென்னை சேர்ந்த லெர்ன்பன் ஸிஸ்டம்ஸ் (Learn fun systems) உருவாக்கியுள்ள வரைவு எழுத்துக்களை கண்டறியும் மென்பொருளின்(OCR) உதவியுடன் வரைபட பலகையில்(graphic tablet) அல்லது கணினி எலி மூலம்(mouse), பல்வேறு மாதிரியாக நாம் எழுதும் தமிழ் எழுத்து உருவங்களை., கணினி திரையில் தமிழ் எழுத்துருக்களாக மாற்ற வியலும். 300க்கும் மேற்பட்ட எழுத்துருக்களை கொண்டது இதன் தனி சிறப்பம்சமாகும். இந்த மென் பொருளுக்கு," பொன்பேனா" என பெயரிட்டுள்ளனர். இந்த மென்பொருள் அச்சு தொழிலுக்கு பெரும் உதவி அளிக்கும் எனலா
-
- 5 replies
- 1.7k views
-
-
[size=3] வி. ஏ. சிவா ஐயாதுரை (V. A. Shiva Ayyadurai) (பிறப்பு திசம்பர் 2 1963,தமிழ்நாடு, இந்தியா) தமிழ்நாட்டில் பிறந்து அமெரிக்காவின் குடிமகனாகிய ஓர் அறிவியலாளரும் புதியன கண்டுருவாக்குநரும் (புத்தியற்றுநரும்) தொழில் முனைவோரும் ஆவார். இன்று அறியப்படும் மின்னஞ்சல் ("EMAIL") என்பதை உருவாக்கியவர் என்னும் பெருமைக்குரியவர்.[/size][size=3] இவர் 1978 இல் உயர்நிலைப்பள்ளியில் இருந்தபொழுதே மின்வழி அஞ்சல்களை அனுப்பும் மின்னஞ்சல் முறைமையையும், மின்னஞ்சல் என்பதை "EMAIL" என்னும் பெயரிலும் உருவாக்கி நிறுவியவர். இதற்கான காப்புரிமத்தை (காப்புரிமப் படிவம் "TXu-111-775") ஐக்கிய அமெரிக்காவின் காப்புரிம அலுவலகத்தில் இருந்து 1982 இல் பெற்றுள்ளார். இன்று "email" என்னும் பொதுவழக்குப் பெயரோடு …
-
- 3 replies
- 1.7k views
-
-
கீறல் விழுந்த சி.டி டிவிடியில் இருந்து தகவல்களை பெற... சி.டி அல்லது டி.வி.டி வாங்குகிறோம் அதில் மிக முக்கியமான தகவல்களை சேமித்து வைத்துள்ளோம் என்று வைத்து கொள்வோம்.. ஒரு சூழ் நிலையில் வட்டவடிவமான அந்த சி.டியில் முதற் புள்ளியிலே கீறல் விழுந்துவிட்டது எனில் சி.டி டிரைவரானது அடுத்த கட்டம் நோக்கிநகராது... அதற்கு பின்னுள்ள அதாவது சேமித்து வைத்துள்ள தகவல்களையும் பெற இயலாது... என்ன செய்யலாம் அத்தகைய சூழ்நிலைகளில் கைகொடுப்பதுதான் ஐசோபஸ்டர்... இதை உங்கள் கணிணியில் நிறுவுங்கள் பிறகு .. அந்த தகறாரு பிடித்த சி.டி அல்லது டி.வி.டியை டிரைவரில் சொருகுங்கள் பிறகு இந்த மென் பொருளை இயக்குங்கள்... கீறல் விழுந்த அந்த இடத்தில் உள்ள தகவல்களை தவிர.. மீதமுள்ள அனைத்தையு…
-
- 1 reply
- 1.7k views
-
-
Youtube இல் இருந்து வேறு எந்த மென்பொருளும் இல்லாமல் எல்லா ஒலி(Mp3) மற்றும் காணொளிகளையும் நீங்கள் விரும்பிய தரமான வடிவில் ஓரிரு நிமிடத்தில் உங்கள் கணணியில் சேமிக்கலாம். உங்கள் கணணியில் முக்கியம் இருக்கவேண்டியது இந்த இரு Java மென்பொருட்கள். 1) http://www.java.com/...nload/index.jsp 2) http://www.oracle.co...ad-1377129.html முதலில் உங்களுக்கு விருப்பமான காணொளியை தேர்ந்தெடுங்கள். உ+ம் : இங்கே youtube இக்கு முன் keep என்று மட்டும் எழுதி, http://www.keepyoutube.com/watch?v=xXjYm0SZhCI Enter பன்னுங்க, இப்போ இப்படத்தில் காட்டியிருப்பதுபோல் செய்யுங்கள். Uploaded with ImageShack.us
-
- 4 replies
- 1.7k views
-
-
Mac இயங்குதள பாவனையாளர்கள் மிகவும் எதிர்பார்த்திருந்த செய்தியொன்றை மைக்ரோசொவ்ற் நிறுவனம் கடந்த 9ம் திகதி Macworld conference இல் வெளியிட்டது. புதிய Mac இயங்குளத்திற்கான office பதிப்பு Office 2008 என்ற பெயரில் 2007 இன் இரண்டாம் பாதியில் வெளியிடப்பட உள்ளது. இது PowerPC மற்றும் Intel based Macs இரண்டிலும் இயங்கக்கூடியதாக இருக்கும். இந்த பதிப்பு பயனாளர்களின் தேவைகளை இலகுவாக்கக்கூடியதாக பல புதிய கருவிகளை கொண்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. இந்த Mac பதிப்பு கொண்டிருக்கப்போகும் சில வசதிகள். (இவ்வசதிகள் Windows பதிப்பில் உள்ளடக்கப்படவில்லை) Publishing Layout View - இது பயனாளர்களை newsletters, filers போன்றவற்றை இலகுவாக உருவாக்க உதவும் Ledger…
-
- 1 reply
- 1.7k views
-
-
ஜிமெயில் இன்று உலகில் உள்ள அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒரு மின்னஞ்சல் சேவை நிறுவனமாகும். இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு தினம் தினம் புதுப்புது வசதிகளை அறிமுகப்படுத்தி அதன் வாசகர்களை மேலும் அதிகரித்து கொள்கிறது. இதில் சுயநலம் இருந்தாலும் அதனை பயன்படுத்தும் பெரும்பாலனவர்களுக்கும் இந்த வசதி பயன்படுவதால் ஜிமெயில் சேவை பாராட்டுக்குரியதே. சமீபத்தில் தான் இந்த முறையில் மேலும் ஒரு பயனுள்ள வசதியை நமக்கு அறிமுகப்படுதிள்ளது. தற்போது ஜிமெயில் உபயோகிக்கும் அனைவரும் புதிய வசதிப்படி தன்னுடைய ஜிமெயில் கணக்கின் முகவரிகள் பகுதியில்(Contact Lists)) 25000 முகவரிகள் வரை சேமித்து கொள்ளலாம். இதற்கு முன்னர் ஒருவரால் 10000 முகவரிகளை மட்டுமே சேமிக்க முடியும். அந்த அளவை தற்போத…
-
- 2 replies
- 1.7k views
-
-
எனது கணனி தானாக ரீ ஸ்ராட் ஆகுது.இது தொடாந்து நடக்குது. என்னசெய்யலாம்
-
- 3 replies
- 1.7k views
-
-
தமிழர் பயன்பாட்டிற்கு செயலிகள் உருவாக்குவது முத்து அண்ணாமலை நமது தினசரி வாழ்வில் கணினியும் சரி, கைபேசியும் சரி – இவை இல்லாமல் நாளும் பொழுதும் போவதே இல்லை. இந்தியா என்றாலும் அமெரிக்கா என்றாலும் நமது தொலைபேசி கட்டணம், மின் கட்டணம், வருமான வரி, மற்றும் கடன் கட்டணம் என்ற மாத கட்டணங்கள் எனத் தொடங்கி இணையம் வழி வாழ்க்கைத் துணை (தமிழ் மேட்ரிமணி, பாரத் மாட்ரிமனி, இ-ஹார்மனி) என வாழ்வில் எல்லா அம்சம்களிலும் ஏதோ ஒரு வழியில் தினமும் புதுப்புது வழியில் நுழைந்து வருகிறது. ஆமா, இதெல்லாம் சரி தெரிஞ்சது தானே, இப்போ இத பத்தி என்ன பேச்சு ? அதுதாங்க, நம்ம பயன்படுத்தும் கணினி நம் பேசும் மொழியில் உள்ளதா என்பது குறித்து அலசுவோம்! பெரும்பாலான கணினி செயலிகள்…
-
- 1 reply
- 1.7k views
- 1 follower
-
-
எனது கணினி restart ஆகுதில்லை என்று திருத்த கொடுத்தனான் , அதன் பின்பு எனது கணினியில் sound வேலை செய்யுதில்லை எல்லாம் செய்து பார்த்திட்டன் ஏன் என்று தெரியுதில்லை , யாராவது தெரிந்தால் உதவி பண்ணுங்க
-
- 12 replies
- 1.7k views
-