Jump to content

சென்னையில் இன்று மாணவர்கள் முற்றுகை ; பலர் கைது [படங்கள் ]

Recommended Posts

பதியப்பட்டது

தமிழகத்தில் உள்ள அணைத்து மதுக்கடைகளை மூடக்கோரி சென்னை சூளைமேட்டில் உள்ள மதுக்கடை முன்னால் தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக இலயோலா கல்லூரி மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் .
இதனை அறிந்த காவல்துறையினர்  அங்கு விரைந்து அவர்களை கைது செய்து  சூளைமேட்டில் உள்ள சமுதாய கூடத்தில் அடைத்து வைத்து பின்னர் விடுதலை செய்தனர்.

loyala-today-2-300x225.jpg

loyala-today-3-300x225.jpg

Read More Photo's

http://goldtamil.com/?p=3435

Posted

மிக நல்ல நடவடிக்கை.. நாம் தமிழர் கட்சியின் கொள்கையும் இதுதான்.. :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழகத்தில் உள்ள அணைத்து மதுக்கடைகளை மூடக்கோரி சென்னை சூளைமேட்டில் உள்ள மதுக்கடை முன்னால் தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக இலயோலா கல்லூரி மாணவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர் .

இந்த நாட்டுல தண்ணி(மது) அடிக்க வேண்டாமுன்னு மதுக்கடைகளை மூடச் சொல்கிற இளைஞர் கூட்டமும் இருக்கா? :o

கொஞ்சம் இருங்கள், கிள்ளிப் பார்த்துக்கொள்கிறேன்...

ஓ..! கனவல்ல,.. நிசந்தான்!! :lol:

Posted

மிக நல்ல நடவடிக்கை.. நாம் தமிழர் கட்சியின் கொள்கையும் இதுதான்.. :D

நாம் தமிழர் கட்சியின் கொள்கை அப்பப்ப யார் போராடுகிறார்களோ அவர்களின் கொள்கைகளாக மாறிக்கொண்டிருக்கும் என்கிறீர்களா?  :D

வைகோ ஐயா தான் நடைப்பயணம், அது, இது என்று நீண்ட போராட்டம் நடத்தினவர் என்று கேள்விப்பட்டுளோம்! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இளைஞர்களில், இந்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.
தமிழக அரசு, கள்ளுக்கு மட்டும் அனுமதி கொடுத்து..... மற்றையை மது விற்பனையை தடை செய்ய வேண்டும்.

Posted

நாம் தமிழர் கட்சியின் கொள்கை அப்பப்ப யார் போராடுகிறார்களோ அவர்களின் கொள்கைகளாக மாறிக்கொண்டிருக்கும் என்கிறீர்களா? :D

வைகோ ஐயா தான் நடைப்பயணம், அது, இது என்று நீண்ட போராட்டம் நடத்தினவர் என்று கேள்விப்பட்டுளோம்! :icon_idea:

அப்படிச் சொல்லவில்லை.. :D நாம் தமிழர் கட்சிதான் முதலில் மதுவிலக்கை கொண்டுவர வலியுறுத்த ஆரம்பித்த இயக்கம்.. (ஜெயா ஆட்சிக்கு வந்தபிறகு) பெருகிவரும் குடிவெறியின் பின்னதான வல்லுறவுச் சம்பவங்களே காரணம்.. அதன்பிறகு மதிப்பிற்குரிய வைகோ அவர்களின் நடைப்பயணம் ஆரம்பமாகியது.. இப்போது மாணவர்கள் போராடுகிறார்கள்.

ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டத்திலும் நாம் தமிழர் இயக்கம் மாணவர்களின் செயற்பாடுகளுக்கு முன்னோடியாக இருந்தது தெரிந்ததே.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மதுவிலக்கு போராட்டம்

நந்தினி என்ற

இளம்புரட்சியாளரால்

சுழி இடப்பட்டது ..பிள்ளை

சுழி போட்டோம்

பெருமாள்

சுழி போட்டோம்

என்று அரசியல்வாதிகள்

மக்கள்

போராட்டத்தை தங்கள்

வெற்றியாக

நினைப்பது...மலம்

தின்பதற்கு சமம்

நன்றி : முகப்புத்தகம்.

Posted

மதுவிலக்கு போராட்டம்

நந்தினி என்ற

இளம்புரட்சியாளரால்

சுழி இடப்பட்டது ..பிள்ளை

சுழி போட்டோம்

பெருமாள்

சுழி போட்டோம்

என்று அரசியல்வாதிகள்

மக்கள்

போராட்டத்தை தங்கள்

வெற்றியாக

நினைப்பது...மலம்

தின்பதற்கு சமம்

நன்றி : முகப்புத்தகம்.

இது யாரோ ஒருவரின் தனிப்பட்ட கருத்து.. இதுவே ஆதாரமாகிவிடாது ஜீவா.. :D

மதுவிலக்கின் அடி ஆழம் தேடிப் போனால் எம் ஜி ஆர் காலத்துக்கும் போகலாம். அதற்கு முன்னர் சுதந்திரம் அடைந்த காலத்திலும் மதுவிலக்கு இருந்திருக்கும்.. அதற்காகப் போராடியவர்கள் இருப்பார்கள்.. சமகாலத்தில் ஆரம்பித்தது யார் என்பதை நீங்கள் நிரூபிக்கவேண்டுமானால் அனானியாக எழுதப்பட்ட கவிதை ஒன்று போதாது.. ஆதாரங்களை இணைக்க வேண்டும்.. சீமானின் பேச்சு ஆதாரங்களை என்னால் இங்கே இணைக்க வழியுண்டு.. நீங்களும் உங்களால் ஆனதைச் செய்யுங்கள்..! :D

கவிதை இணைப்பிற்கு நன்றி..! :wub:

Posted

இது 2011 இல் தரவேற்றப்பட்ட காணொளி..

இதற்கு முன்னரே பேசியிருக்கலாம்.. தெரியவில்லை.. நீங்கள் நந்தினி எப்போது போராட்டத்தை ஆரம்பித்தார் என்பதை ஆதாரத்துடன் இணைத்தால் எனது புரிதலை மாற்றிக்கொள்ள் அது உறுதுணை செய்யும்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இளைஞர்களில், இந்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது மிக்க மகிழ்ச்சியாக உள்ளது.

Posted

ஆட்சிக்கு வருவதற்கு முதல் அரசியல்வாதிகள் சொல்வதை நம்ப இப்பவும் ஒரு கூட்டம் இருக்கு .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஆட்சிக்கு வருவதற்கு முதல் அரசியல்வாதிகள் சொல்வதை நம்ப இப்பவும் ஒரு கூட்டம் இருக்கு .

நம்புகின்றோம்

ஏற்கின்றோம்  என்பதற்கு  அப்பால்

ஒருவருக்கு வாக்களிக்க  வேண்டிவரும் போது பலதுகளையும் பார்த்து கேட்டுத்தானே  தெரிவு  செய்யணும்

அதில்  எவராவது  நாம்  நினைப்பவற்றைப்பற்றி  பேசினால் (நன்றாக  கவனியுங்கள்  பேசினால்) அவர்  பக்கம் வாக்குகள்  சாய  இடமுண்டு.  செய்யணும் என்று எதிர்பார்ப்பது  நமது  வாக்குக்கான  கடன்.   செய்யாவிட்டால்  அடுத்து முறை  அடுத்தவரிடம்..........

நீங்கள்  வாக்கே  போடுவதில்லை  என்றால் அது சட்டப்படி குற்றமாகும்..... :(

Posted

ஆட்சிக்கு வருவதற்கு முதல் அரசியல்வாதிகள் சொல்வதை நம்ப இப்பவும் ஒரு கூட்டம் இருக்கு .

வெட்டி பேச்சுகளை கேட்டு சனம் சோத்து பாசலையும் குடுத்து  நீங்கள் கொலை வெறியிலை சுட்டு பழக தங்கட பிள்ளைகளையும் அனுப்பினது மாதிரியா அண்ணோய்...?? 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வெட்டி பேச்சுகளை கேட்டு சனம் சோத்து பாசலையும் குடுத்து  நீங்கள் கொலை வெறியிலை சுட்டு பழக தங்கட பிள்ளைகளையும் அனுப்பினது மாதிரியா அண்ணோய்...?? 

புத்தகத்திலிருந்ததை  வாசித்தக்காட்டியதை  தப்பென்று  நீங்கள் சொல்வது  சரியா??? :lol:

நீங்கள் கொலை வெறியிலை சுட்டு பழக தங்கட பிள்ளைகளையும் 

விடுதலை  வீச்சு  இவ்வளவு  இருந்து

அளவுக்கு அதிகமானவர்கள்  வந்தால்

நாம்  வேறு  என்ன  செய்யமுடியும்???

புத்தகத்தில் அதற்கு  வேறு வழி  இருக்கவில்லையே.. :(  :(  :( 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது யாரோ ஒருவரின் தனிப்பட்ட கருத்து.. இதுவே ஆதாரமாகிவிடாது ஜீவா.. :D

மதுவிலக்கின் அடி ஆழம் தேடிப் போனால் எம் ஜி ஆர் காலத்துக்கும் போகலாம். அதற்கு முன்னர் சுதந்திரம் அடைந்த காலத்திலும் மதுவிலக்கு இருந்திருக்கும்.. அதற்காகப் போராடியவர்கள் இருப்பார்கள்.. சமகாலத்தில் ஆரம்பித்தது யார் என்பதை நீங்கள் நிரூபிக்கவேண்டுமானால் அனானியாக எழுதப்பட்ட கவிதை ஒன்று போதாது.. ஆதாரங்களை இணைக்க வேண்டும்.. சீமானின் பேச்சு ஆதாரங்களை என்னால் இங்கே இணைக்க வழியுண்டு.. நீங்களும் உங்களால் ஆனதைச் செய்யுங்கள்..! :D

கவிதை இணைப்பிற்கு நன்றி..! :wub:

அம்பை  எய்தவன் வழி  சொன்னால்   பார்க்கலாம்.............. :lol:  :D  :D  :D

Posted

வெட்டி பேச்சுகளை கேட்டு சனம் சோத்து பாசலையும் குடுத்து  நீங்கள் கொலை வெறியிலை சுட்டு பழக தங்கட பிள்ளைகளையும் அனுப்பினது மாதிரியா அண்ணோய்...?? 

குரங்கின் கையில் பூமாலை கொடுத்த கணக்கு பள்ளிகூடம் பக்கம் போகாதவர்கள் ஆயுதத்தை கையில் எடுத்து முதல் சகோதரயுத்தம் ,பின்னர் இந்தியனுடன் யுத்தம் ,பின் தமக்குள் சூடு பாடு ,கடையில் எதிரியின் கையில் வெள்ளை கொடியுடன் சரண்டர் .இதற்குள் புலம் பெயர்ந்த வாலுகள் இந்த சூடு பாட்டை பார்த்து விசிலடி .

புளொட் அழித்ததும் அழிந்ததும் எத்தனை ,

இது கடைசியில் நாப்பதினாயிரம் மக்களையும் வகை தொகையில்லா போராளிகளையும் பலி கொடுத்து --------------துடன் கிடந்ததுதான் மிச்சம் .

ப்ள்ளிக்கூட பக்கம் போன  சகோதர படுகொலை  முதலில் ஆரம்பித்த PLOTE எங்கை ....???   மாலை தீவிலையோ...??  

அது சரி நாங்கள் சோத்து பாசல் வாங்கினதே மாலைதீவை விடுவிக்க தானே...??  

சிங்கள ஆமிக்கு எதிராய் போராட போய் ஆயுத்தை தூக்கி சிங்கள ஆமிக்கு எதிராக சண்டையே பிடிக்காமல் அழிஞ்சு போனது நாங்கள் மட்டும் தான் அண்ணை...    இதை எல்லாம்  கின்னஸ் சாதனை புத்தகத்திலை போட ஏதும் வளி இல்லையோ...??  

  • கருத்துக்கள உறவுகள்
Posted

குரங்கின் கையில் பூமாலை கொடுத்த கணக்கு பள்ளிகூடம் பக்கம் போகாதவர்கள் ஆயுதத்தை கையில் எடுத்து முதல்

சகோதரயுத்தம் ,

பின்னர் இந்தியனுடன் யுத்தம் ,

பின் தமக்குள் சூடு பாடு ,

கடையில் எதிரியின் கையில் வெள்ளை கொடியுடன் சரண்டர் .

அண்ணை

இந்த நேரங்களில்   எல்லாம்   நீங்கள்  நின்ற  இடத்தையும்  சொன்னால்

சர்வதேச  முடிவுகளை  எடுக்க   உதவும  அல்லவா???

கண்ணாம் பூச்சி  ஏனடா

கண்ணா

கண்ணாடிப்பொருள்  

நீதானடா???? :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இது யாரோ ஒருவரின் தனிப்பட்ட கருத்து.. இதுவே ஆதாரமாகிவிடாது ஜீவா.. :D

மதுவிலக்கின் அடி ஆழம் தேடிப் போனால் எம் ஜி ஆர் காலத்துக்கும் போகலாம். அதற்கு முன்னர் சுதந்திரம் அடைந்த காலத்திலும் மதுவிலக்கு இருந்திருக்கும்.. அதற்காகப் போராடியவர்கள் இருப்பார்கள்.. சமகாலத்தில் ஆரம்பித்தது யார் என்பதை நீங்கள் நிரூபிக்கவேண்டுமானால் அனானியாக எழுதப்பட்ட கவிதை ஒன்று போதாது.. ஆதாரங்களை இணைக்க வேண்டும்.. சீமானின் பேச்சு ஆதாரங்களை என்னால் இங்கே இணைக்க வழியுண்டு.. நீங்களும் உங்களால் ஆனதைச் செய்யுங்கள்..! :D

கவிதை இணைப்பிற்கு நன்றி..! :wub:

சீமான், வைகோ, எம்.ஜீ.ஆருக்கு முன்பே... ந‌ந்தினி ம‌துவில‌க்குப் போராட்ட‌த்தை ஆர‌ம்பித்தாரா என்ப‌தை... இந்த‌க் காணொளியிலியிருந்து ஆதார‌ங்க‌ளைப் பார்க்க‌லாம் இசை. :D 

ந‌ந்தினியின் போராட்ட‌மும், த‌மிழ‌க‌ அர‌சை சிந்திக்க‌ச் செய்ய‌... வேண்டும். :)

http://www.youtube.com/watch?v=Sg0KXWQnkiw

இணைப்பிற்கு நன்றி தமிழ்ஸ்.. :D

முகநூலில் கவிதை எழுதியவர் காங்கிரசுக்கு எதிராக எழுதியிருப்பார் என நினைக்கிறேன்.. :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.