Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கறுப்பி அக்கா நான் 20,000 எழுதிட்டன்...!!

Featured Replies

கறுப்பி அக்கா நான் 20,000 எழுதிட்டன்..!!

33vi4uv9.gif

எல்லாருக்கும் ஜம்மு கொழந்தையின் வண்ண தமிழ் வணக்(கம்).. :lol: அட 20,000 கருத்தோ உந்த கொழந்தை எழுதினது எண்டு நீங்க எல்லாரும் பார்க்கிறது வெளங்குது..து ஆனா அப்படி எல்லாம் சொல்லபடாது சொல்லிட்டன்..ன்..ஏன் எண்டா நான் தானே பேபி எனக்கு ஏத்த மாதிரி தானே நான் எழுதலாம்..ம்.. :lol:

ஆனா யாழோடு இணைந்ததில இருந்து பல வித அநுபவங்கள்..ள் அத்தனையும் மிகவும் சுவாரசியமே..உங்க வந்த புதிசில எனக்கு தமிழில் தட்டச்சு கூட பண்ண தெரியாது..அதை கூட இங்கே இருந்து தான் கற்று கொண்டேன்..ன்..!!

அது மட்டுமில்லை..லை சக உறவுகள் தந்த உற்சாகத்தினால் அவர்களை பின்பற்றி கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை நானும் எழுத முயன்றேன் எண்டு தான் சொல்லாம்.. :lol: அவற்றை கூட இன்முகத்துடன் வரவேற்று என்னை உற்சாகபடுத்தி என்னை எழுத தூண்டிய எனதருமை உறவுகளுக்கு நன்றிகள்..ள்..

யாழ் தந்த உறவுகளை பற்றி சொல்லி கொண்டே போகலாம்..ம்..(ஒரு சிலரை தவிர்த்து)..அந்தளவிற்கு என் மனதில் அவர்களிற்கு தனி இடம் உண்டு..டு..அதிலும் சில உறவுகளாள் என் தனிபட்ட வாழ்க்கையிலும் பல வெற்றிகளை அடைந்துள்ளேன்..ன் எண்டு அடித்து கூறுவன்..ன்..

"நேரத்திற்கு சாப்பிட்டீங்களா என்பதில் இருந்து..து படிப்பு வரை" அவர்கள் செலுத்திய அக்கறை உண்மையில் எனக்கு ஆச்சரியத்தை தான் தந்தது..து இப்படி அவர்களை பற்றி சொல்லி கொண்டே போகலாம்..ம்..!!.. :lol:

இவ்வளவு நாளும் குடும்பமாய் இருந்து..து தவறு விடும் போது உரிமையுடன் கண்டித்து..து தட்டி கொடுத்து என்னையும் உங்களிள் ஒருவனாக ஏற்று..று பாசமழை பொழிந்த உறவுகளை நிச்சயம் என்னால் மறக்க முடியாது..து என்ன இன்னக்கு இவன் ஓவரா ஜஸ் வைக்கிறானே எண்டு பார்க்கிறீங்களோ..ளோ.. :D

எப்பவுமே என்னை பத்தி தப்பா பார்க்கிறதே வேலையா போச்சுது..து..ம்ம் எனி விசயதிற்கு வாரன் நான் யாழில் இணைந்த நாளிள்..ள் இருந்து யாழ்கள குடும்பத்துடனான நினைவலைகளை இரைமீட்டி பார்பதிற்காக சிறியதொரு காணோளியை என்னால் முடிந்தளவு செய்திருக்கிறன்..ன்..(பெரிசா எல்லாம் எதிர்பார்காதையுங்கோ நம்ம அறிவிற்கு ஏற்றா போல் தான்).. :lol:

இவ்வளவு நாளும் நான் செய்த குழப்படிகள் மற்றும் லொள்ளுகளை தாங்கிய என் அருமை காதலி யாழிடம் இருந்தும் அவள் தந்த உறவுகளிடம் இருந்தும்..ம் சில காலத்திற்கு பிரிய வேண்டிய நிலை சில தனிபட்ட காரணங்களுக்காக

சில காலங்கள் கடந்து நான் என்னவளிடம் வருகையில்..ல்..

அவளும்..ம் அவள் தந்த உறவுகளும்..ம் என்னை மறக்காமல் இருப்பார்கள் என்ற நம்பிகையில்..ல் செல்கிறேன் இதுவரை காலத்தில் யாருடைய மனதை புண்படுத்தி இருந்தால் மன்னிகவும்..ம்..!!.. :D

கறுப்பி அக்கா..கா நீங்க ஆசைபட்ட மாதிரி 20,000 எழுதிட்டன்..ன்... :D

இவ் இணைப்பில் காணொளி தெரியாதுவிடில்...இங்கே சென்று பார்கவும்..(பார்த்துபோட்டு ஏசுறதில்ல சொல்லிட்டன் விளங்கிச்சோ)..

http://www.megavideo.com/?v=DG69A9XD

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஜம்மு :lol:

இந்த சல சலப்புக்கு அஞ்சாது எங்கள் ஜம்மு

கண்ணா நம்ம பஞ்ச்

சேறு என்று தெரிந்தும் காலைவைத்தால் நமக்குத்தான் ....................... :lol: .. :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் ஜம்மு. மிக நீண்ட பாதையை கடந்து வந்துள்ளீகள். அது சரி என்ன பெரிய விடுமுறையோ அல்லது படிப்போ ஜம்மு?

மேலும் பல ஆயிரம் கருத்துக்கள் எழுத வாழ்த்துகிறேன்.

ஜம்முக்கு வாழ்த்துக்கள்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜம்முக்குட்டிக்கு என்னடைய அன்பான வாழ்த்துக்கள் உங்களுடைய கருத்தாடல் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் ஏன் உங்களைக்கன நாளாக நான் கானவேயில்லை ?

வணக்கம் ஜமுனா ..வாழ்த்துக்கள்... நல்லாயிருக்கு ...

நானும் எனது வீடியோ புளக்கில் இணைத்திருக்கிறேன்..ஆனால் என்ன பிரச்சனை என்றால் உந்த மெகா வீடியோவில் பார்க்கிறதுக்குள்ளை உயிர் மேலை போய் கீழே வந்துட்டுது ..உதை யூ்ரூயுப்பில் இணைத்தால் என்னப்பு .

  • கருத்துக்கள உறவுகள்

என்னாலும் கானொளியைச் சென்றடைய முடியவில்லை.

இருந்தபோதும் கனகாலத்துக்குப்பின் உங்களைப் பார்த்ததில் மிகச் சந்தோஷம்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துப்பா கண்ணா வாழ்த்து..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் ஜம்ஸ் :rolleyes:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஜம்மு" ....வாழ்த்துகள்!!

நீங்கள் வைக்கிற 'பஞ்ச்"க்காகவே ஒரு விசேட/சிறப்பு வாழ்த்துரைக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபிக்கு வாழ்த்துக்கள் .

:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

யம்மு கலக்கிட்டிங்கள்

வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு பேபிக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் அண்ணா

எங்கட ஜம்மு குட்டி தான் முதலாவதா யாழ் களத்தில 20000 கருத்து எழுதி இருக்கு... இதுக்கு நாங்கள் எங்கட பாசம் உல்ல ஜம்முவ வாழ்த்தி தான் ஆகனும்

உங்களின் விடியோ கிலிப் நல்லா இருக்கு அண்ணா... <_<

வாழ்த்துக்கள்

உந்த கானொளியில் குரல் கொடுத்த அப்பாவி யார்:p

:):lol::) 20000 கருத்துக்கள் எழுதிய ஜம்முபேபிக்கு வாழ்த்துக்கள்.

நீங்கள் இணைத்த காணொளி நல்லாக இருக்கின்றது. அதுக்கும் பாராட்டுக்கள்.

எங்கை போகப்போறீங்க? :(:)

இருப்பினும், சந்தோசமாக உங்கள் காலத்தை செலவு செய்யுங்கள். நன்றிகள் :)

  • தொடங்கியவர்

வாழ்த்துக்கள் ஜம்மு

இந்த சல சலப்புக்கு அஞ்சாது எங்கள் ஜம்மு

கண்ணா நம்ம பஞ்ச்

சேறு என்று தெரிந்தும் காலைவைத்தால் நமக்குத்தான் .......................

வாழ்த்திற்கு நன்றி முனி மாமு..மு..ஆனா என்ன கட்டாயம் நாம எடுக்கிற படத்தில நடிகோனும் சொல்லி போட்டன் என்ன பிறகு கால்சீட் இல்ல எண்டு சொல்லுறதில்ல..ல.. :D

ம்ம்..என்ன தான் கவனமா போனாலும் சில நேரம் சகதி பட தானே செய்யும்..ம்.. :(

அப்ப நான் வரட்டா!!

பாராட்டுக்கள் ஜம்மு. மிக நீண்ட பாதையை கடந்து வந்துள்ளீகள். அது சரி என்ன பெரிய விடுமுறையோ அல்லது படிப்போ ஜம்மு?

மேலும் பல ஆயிரம் கருத்துக்கள் எழுத வாழ்த்துகிறேன்.

நன்றி நுணா அண்ணா..ணா..!!.. :)

அச்சோ உதில என்னத்தை பெரிசா கடந்திட்டன்..ன்..ஆனா உண்மையை சொல்லுறது எண்டால்..ல் வேலை மற்றும் படிப்பிற்கு மத்தியில் என்னை சோர்வடையாம வைத்திருந்ததோடு..டு சில நல்ல உறவுகள் மூலம் என் குடும்பத்தை பிரிந்து இங்க இருக்கும்..ம்

வேதனை கூட தெரியாமல் இருந்தது..து..அந்த வகையில் யாழ் இணையத்திற்கு கடமைபட்டுள்ளேன்..ன்..!!.. :)

மற்றது பல்கலைகழகத்தில் இறுதி தவணை மற்றும் வேலை அது தான்..ன் காரணம் நுணா அண்ணா..ணா.. :D

அப்ப நான் வரட்டா!!

ஜம்முக்கு வாழ்த்துக்கள்!!!

நன்றி குட்டிமாமா..எங்க ஆள காணவே கிடைக்குதில்ல இப்ப..அண்ணி கூட பிசியோ..யோ..??. :)

அப்ப நான் வரட்டா!!

ஜம்முக்குட்டிக்கு என்னடைய அன்பான வாழ்த்துக்கள் உங்களுடைய கருத்தாடல் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் ஏன் உங்களைக்கன நாளாக நான் கானவேயில்லை ?

நன்றி புஷ்பாஜி அண்ணா..ணா..!!

ம்ம்..வேலை பளு தான்..ன் எனியும் அப்படியே தான் போல் கிடக்குது..து ஆகவே கொஞ்ச காலதின் பின் உங்கள் அனைவரையும் சந்திக்கிறன்..ன் அதுகுள் என்னை மறந்திடாதையுங்கோ..கோ.. :)

அப்ப நான் வரட்டா!!

வணக்கம் ஜமுனா ..வாழ்த்துக்கள்... நல்லாயிருக்கு ...

நானும் எனது வீடியோ புளக்கில் இணைத்திருக்கிறேன்..ஆனால் என்ன பிரச்சனை என்றால் உந்த மெகா வீடியோவில் பார்க்கிறதுக்குள்ளை உயிர் மேலை போய் கீழே வந்துட்டுது ..உதை யூ்ரூயுப்பில் இணைத்தால் என்னப்பு .

நன்றி சின்ன குட்டி தாத்தா..தா..!!

அப்பாடா சின்ன குட்டி தாத்தா தண்ட புளோக்கிள போடுமளவிற்கு..கு காணொளி இருந்ததில் சந்தோஷம்..ம் :D மற்றது சின்ன குட்டி தாத்தா யூ ருயுப்பில தான் முதல் போட்டனான்..ன் ஆனா 10 நிமிடத்தை விட கூட எண்டு அது ஏற்று கொள்ளவிள்ளை..ளை.. :(

அது தான் இதில இணைக்க வேண்டி ஏற்பட்டது..து ஆகையால் யூரியூப்பில 10 நிமிடத்தை விட கூடிய படத்தை எப்படி ஏற்றுவது எண்டு தெரிந்தால் சொல்லி தரமுடியுமா..மா.. :lol:

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

என்னாலும் கானொளியைச் சென்றடைய முடியவில்லை.

இருந்தபோதும் கனகாலத்துக்குப்பின் உங்களைப் பார்த்ததில் மிகச் சந்தோஷம்.

ம்ம்..சுவி பெரியப்பா..பா எப்படி சுகங்கள்..ள்..??.. :) எப்படியாச்சும் காணொளியை சென்று பார்க்க விரைவில் வழி செய்கிறேன் மன்னிகவும் சிரமதிற்கு..கு..உங்களை சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி..சி.. :(

சுவி பெரியப்பா காணொளி தெரியாட்டா..டா சின்னகுட்டி தாத்தாவிண்ட புளோக்கிறது போனாலும் பார்க்கலாம்..ம் இது தான் அவரிண்ட புளோக்..க்.. :)

http://sinnakuddy1.blogspot.com/

அப்ப நான் வரட்டா!!

ஜம்மு வாழ்த்துக்கள், என்னால் ஆன ஒரு சிறு அன்பளிப்பு.

http://www.tubetamil.com/view_video.php?vi...=&category=

ம்ம்..நன்றி பொன்னி தாத்தா..தா அன்பளிப்பிற்கெல்லாம்..ம் ஊரில இருந்து வரக்க போத்தல் கொண்டு வருவியள் தானே அது தான் பாப்பா போத்தல்..ல்.. :)

அப்ப நான் வரட்டா!!

வாழ்த்துப்பா கண்ணா வாழ்த்து..!

நன்றி நெடுக்ஸ் தாத்தா..தா..அப்படியே நான் வரக்க கல்யாணம் கட்டாம இருக்கோனும்..ம் பிறகு கொள்கையில இருந்து மாறுறதில்ல சொல்லி போட்டன்..ன்..!! :lol:

அப்ப நான் வரட்டா!!

வாழ்த்துக்கள் ஜம்ஸ் :(

நன்றி சகிவன் தாத்தா..தா.. :)

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

ஜம்மு பேபிக்கு எனது அன்பான வாழ்த்துக்கள்.

ம்ம்..புலவரே வாழ்த்தி விட்டதில் சந்தோஷம் தான்..ன் அது சரி புலவரே என்னை புகழ்ந்து ஒரு..ரு பாடலை பாடி விடுங்கோவன்..ன்..(சும்மா பகிடிக்கு).. :)

நன்றி யாழ்கள அவை புலவரே..ரே.. :D

அப்ப நான் வரட்டா!!

வாழ்த்துக்கள் அண்ணா

எங்கட ஜம்மு குட்டி தான் முதலாவதா யாழ் களத்தில 20000 கருத்து எழுதி இருக்கு... இதுக்கு நாங்கள் எங்கட பாசம் உல்ல ஜம்முவ வாழ்த்தி தான் ஆகனும்

உங்களின் விடியோ கிலிப் நல்லா இருக்கு அண்ணா...

அட..எண்ர தம்பி..பி..!!

கண்டு கனகாலம் எப்படி சுகங்கள்..ல் டம்பி..??..நன்றி தங்களின் வாழ்த்திற்கு..கு.. :) அது எல்லாம் இருகட்டும்..ம் நான் மறுபடி உங்க வாறதிற்குள்ள..ள டம்பியும்..ம் என்னை மாதிரி வந்திடனும்..ம் கொஞ்சம் கஷ்டம் தான் யாழில சில கிழடுகள் அதற்கு இடமளிக்க மாட்டீனம்..ம்.. :D

ஆனா..னா எதுக்கும் அஞ்சகூடாது..து..ஏன் எண்டா கிழடுகள் எவ்வளவு காலதிற்கு தான்..ன்..(சங்கு ஊதுற டைம் கெதியில வந்திடும் தானே)..அச்சோ என்னவோ உளறிட்டன்..ன்.. :)

அப்ப நான் வரட்டா!!

வாழ்த்துக்கள்

உந்த கானொளியில் குரல் கொடுத்த அப்பாவி யார்:p

ஈழவன் அண்ணா..ணா..!!

என்ன பத்திரமா மெல்பன் போய் சேர்ந்திட்டியளோ..ளோ..??.. :( (இல்ல வாகனம் ஓட்டினவர மேல நம்பிக்கையே இல்லை அது தான் கேட்டன்).. நன்றி தங்களின் வாழ்த்திற்கு..கு.. :( குரல் கொடுத்த அப்பாவியை தெரியாதா..தா..??..நல்லவர் ஏன் வல்லவர் நாலும் தெரிந்தவர்..ர்..

சுருக்கமா சொல்ல போனா மெல்பன் தறுதலை..சா தலையாக்கும்..ம்.. :lol: (எத்தனை பேர் இப்படி கெளம்பிட்டியள்)..அவர் என்ன பேரில யாழில வாறவர் எண்டு எனக்கு தெரியாது..து உங்களுக்கு தான் தெரியும்..ம்.. :)

எல்லாம் இருகட்டும்..ம் அவர் தான்..ஈ.மு.ஆ..(விளங்குதோ)..எப்படி இருக்கிறார்..ர்...!! :D

அப்ப நான் வரட்டா!!

  • தொடங்கியவர்

20000 கருத்துக்கள் எழுதிய ஜம்முபேபிக்கு வாழ்த்துக்கள்.

நீங்கள் இணைத்த காணொளி நல்லாக இருக்கின்றது. அதுக்கும் பாராட்டுக்கள்.

எங்கை போகப்போறீங்க?

இருப்பினும், சந்தோசமாக உங்கள் காலத்தை செலவு செய்யுங்கள். நன்றிகள்

நிலா..லா அக்கா..கா..!!.. :)

ம்ம்..நிலவும் எட்டி பார்தது சந்தோஷம்..ம்..நன்றிகள்..ள்.. :) எங்க போக போறனோ..னோ ஆ வந்து இமயமலைக்கு..கு சா அப்படி எல்லாம் இல்லை..லை சில தவிர்க்க முடியாத காரணங்கள்..ள் அத்துடன் வேலை தான்..ன் எல்லாம் சற்று கொறைய வாறன் என்ன..ன.. :lol:

அதுகுள்ள யாரும்..ம் கெடைத்திட்டா..டா அதுக்கு அப்புறம் யோசிக்கோணும்..ம்..மிக்க நன்றி..றி..எனக்கு ஒரு அக்கா இருந்திருந்தா இப்படி தான் இருந்திருப்பாவோ எண்டு எண்ணும் அளவிற்கு..கு என் மேல் அக்கறையும் அன்பும் கொண்ட உங்களுக்கு நன்றி சொல்ல தெரியவில்லை அக்கா..கா.. :(

அப்ப நான் வரட்டா!!

  • கருத்துக்கள உறவுகள்

அட அம்பி அசத்திட்டா....வாழ்த்துக்கள்....

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்மு நல்லாயிருக்கு அதுசரி எங்கையடாப்பு போகப்போறாய்.?? கொஞ்ச நாளாய் உன்ரை போக்கும் சரியில்லை. நித்:திரையிலை சிரிக்கிறியாம் எண்டு புத்தன் சொல்லிக் கவலைப்பட்டான். அதுசரி இப்ப கனவு கண்டு சிரிக்காமல் வேறை உங்கடை வயசிலையோ சிரிக்கிறதெண்டு திருப்பிக்: கேக்காதை வாழ்த்துக்கள் :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.