Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

2003இல் நாச்சிமார்கோயிலடி இராஜன் அவர்கள் ரீரீஎன் தொலைக்காட்சிக்காக புகலிட எழுத்தாளர்களது சிறுகதைகளை வில்லிசையாக நிகழ்த்தியிருந்தார். அவற்றுள் யாழ் கள உறுப்பினர்கள் சிலரது கதைகளும் அடங்கும். அவற்றுள் என் கைவசம் உள்ளவற்றை தொடர் பதிவாக உங்களுடன் பகிர்ந்து கொள்ளுகிறேன். உங்களது கருத்துகளை எதிர்பார்க்கிறேன். நன்றி.

1. அவசியம் - மூலக்கதை: நளாயினி தாமரைச்செல்வன்

பகுதி (1)

பகுதி (2)

பகுதி (3)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சேவை... இது நமக்குத் தேவை.

முன்னொரு காலத்தில் நட்பு வட்டங்களோடு சேர்ந்து.. ராஜன் அண்ணா.. சோழி அண்ணா கேட்டிட்டினமே என்றதற்காக.. யுனி வேலையைளையும் விட்டிட்டு.. ஓரிரு வரிகள்..என்றாலும்.. விழுந்து விழுந்து.. எழுதிக் கிழிச்சு.. எழுதிக் கிழிச்சு.. றூம் எல்லாம் குப்பைத் தொட்டியாக்கி.. எழுதின ஞாபகங்கள் வந்து போகுது. அந்த வில்லிசைகளும் இருக்கோ தெரியா..?! தொடர்ந்து இணையுங்கோ...! :)

  • தொடங்கியவர்

இருக்கலாம். உந்த 'ரேப்'புகள தேடி எடுத்து.. இதுகளில ஏற்ற கால தாமதம் ஆகலாம். ஆனால் இயலுமானவரை விரைவில் இங்கே பதிவாகும். :)

நல்ல கருப்பொருள் கொண்ட மூலக்கதையை வில்லிசையாக்கியுள்ளார்கள். இணைத்தமைக்கு நன்றி!

சோழியன் உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

முன்பு ஒரு முறை பழைய இலங்கைத் திரைப் பாடல்களைத் தேடியபொழுது, அவை உங்களிடம் இருக்கலாம் என்று நுணாவிலன் சொன்னார்.

பழைய ஈழத்துத் திரைப்படப் பாடல்கள் ஏதும் உங்களிடம் இருந்தால் இணைத்து விடுவீர்களா? :)

  • தொடங்கியவர்

உற்சாகப்படுத்தலுக்கு நன்றி.

மன்னிக்கவும். என்னிடம் ஈழத் திரைப்பாடல்கள் எவையும் கைவசம் இல்லை.

  • தொடங்கியவர்

2. எங்கே தவறு? - மூலக்கதை: சந்திரவதனா செல்வகுமாரன்

பகுதி (1)

பகுதி (2)

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

சோழியான்

நீங்க எந்த வாத்தியத்துடன் இருக்கிறீர்கள் என்பதை அடையாளம் காட்டவில்லையே?

  • தொடங்கியவர்

ஆகாகா.. இவை பிரான்சில் இயங்கிய ரீரீஎன் தொலைக்காட்சி நிகழ்வுகளாதலால், நாச்சிமார் கோயிலடி இராஜனுடன் (ஜேர்மனி) பிரான்ஸ நாட்டு கலைஞர்கள் (பாடகர் இந்திரன், வதனன் உட்பட) பங்குபற்றியுள்ளனர். எனது வாத்தியம் எனது கைகள்தான்.. நல்ல வடிவா தட்டுவன். :)

வில்லிசை பற்றிய கருத்துகளை கூறுங்கள். இது காலப்போக்கில் மருவும் அபாயம் உள்ளது. தங்களது மேலான கருத்துகளாலாவது ஆர்வமுள்ளவர்கள் இக் கலையைத் தொடர்ந்தால் சந்தோசமே!! :) :)

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு ஊரில், எந்தக் கோவிலில் வில்லுப்பாட்டு நடந்தாலும்.....

அம்மாவிடம், கெஞ்சி அனுமதி கேட்டுக்கொண்டு போய் பார்ப்பேன்.greensmilies-010.gif

அநேகமாக நள்ளிரவில் வில்லுப் பாட்டு நடப்பதால்... அனுமதி கிடைக்க, கனக்க கெஞ்ச வேண்டும்.

சோழியன் புண்ணியத்தில் வீட்டிலிருந்தே வில்லுப் பாட்டு கேட்கக் கூடியதால், இனி ஆரிடமும் கெஞ்சத் தேவையில்லை.written.gif

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் வாசிகசாலையில் சரஸ்வதி பூசைக்கு வில்லுபாட்டு பொடியள சொய்கின்றனாங்கள், சந்தர்ப்பம் கிடைத்தால் கோயில்களில் தவறாமல் பார்க்கின்றனான், நன்றி இணைப்பிற்கு sOlyAn.

தமிழ் சிறி விழுந்து விழுந்து நல்லா சைக்கிள் வலிக்கிறியள், double போட்டால் கொஞ்சம் உதவியாக இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி விழுந்து விழுந்து நல்லா சைக்கிள் வலிக்கிறியள், double போட்டால் கொஞ்சம் உதவியாக இருக்கும்

Carrier இல்லாத சைக்கிள்ளை என்னண்டு டபிள் ஏத்துறது உடையார்.think_smiley_28.gif

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Carrier இல்லாத சைக்கிள்ளை என்னண்டு டபிள் ஏத்துறது உடையார்.think_smiley_28.gif

Cycle.jpg

இப்பிடியும் ஏத்திவைச்சுக்கொண்டு உழக்கலாம் இல்லாட்டி வாரிலை அணைச்சு வைச்சுக்கொண்டும் டபுள் போகலாம் :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்பிடியும் ஏத்திவைச்சுக்கொண்டு உழக்கலாம் இல்லாட்டி வாரிலை அணைச்சு வைச்சுக்கொண்டும் டபுள் போகலாம் :D

உடையார் ஆம்பிளை எல்லோ.... அவரை நீங்க, சொன்னமாதிரி ஏத்திக் கொண்டு போனால்.... சனம், கல்லாலை எறியும்.tongue.gif

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

ஊரில் வாசிகசாலையில் சரஸ்வதி பூசைக்கு வில்லுபாட்டு பொடியள சொய்கின்றனாங்கள், சந்தர்ப்பம் கிடைத்தால் கோயில்களில் தவறாமல் பார்க்கின்றனான், நன்றி இணைப்பிற்கு sOlyAn.

தமிழ் சிறி விழுந்து விழுந்து நல்லா சைக்கிள் வலிக்கிறியள், double போட்டால் கொஞ்சம் உதவியாக இருக்கும்

உடையார்! அடுத்த மாதம் உங்க நாட்டுக்கு வில்லிசை நிகழ்வுக்காக வாறாரு.. :) மெல்பேர்ணோ சிட்னியோன்னு சொன்னா ஞாபகம்.. எதுக்கும் கேட்டுச் சொல்லுறன்.. :)

  • கருத்துக்கள உறவுகள்

உடையார்! அடுத்த மாதம் உங்க நாட்டுக்கு வில்லிசை நிகழ்வுக்காக வாறாரு.. :) மெல்பேர்ணோ சிட்னியோன்னு சொன்னா ஞாபகம்.. எதுக்கும் கேட்டுச் சொல்லுறன்.. :)

நன்றி தகவலிற்கு sOliAn, எனர இடம் Perth, Western Australia (நாலு மணித்தியாலம் பிடிக்கும் Sydney க்கு flight ல் போக), Perth வந்தால் அறியத் தாருங்கள்

  • தொடங்கியவர்

3. வில்லிசை (பொங்கல் நிகழ்வு) -சிறுதுளி - மூலக்கதை: இராஜன் முருகவேல் (http://www.yarl.com/node/329)

பகுதி (1)

பகுதி (2)

பகுதி (3)

பகுதி (4)

Edited by sOliyAn

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சோழியன்.அழிந்து போகும் இந்த வில்லுப்பாட்டை திறமையுள்ளவர்கள் யாராவது முன்னெடுத்து செல்ல வேண்டும்.

  • தொடங்கியவர்

கருத்துகளை இலகுவாக பார்வையாளனின் மனதில் பதிய வைக்க வில்லிசை ஒரு சிறந்த கலைவடிவம். தனியே ஒரு பாடகராலோ அல்லது பிரசங்கியாலோ அல்லது நடிப்பாற்றல் உள்ளவராலோ வில்லிசையை நிகழ்திவிட முடியாது. இந்த மூன்று திறமைகளும் அமையப் பெற்றவர்களாலேயே வில்லிசையை வெற்றிகரமாக நிகழ்த்த இயலும். அவ்வாறானவர்கள் உருவாக வேண்டும். நன்றி கு.சா. உங்களது கருத்துக;கு! :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வில்லிசை பற்றிய கருத்துகளை கூறுங்கள். இது காலப்போக்கில் மருவும் அபாயம் உள்ளது. தங்களது மேலான கருத்துகளாலாவது ஆர்வமுள்ளவர்கள் இக் கலையைத் தொடர்ந்தால் சந்தோசமே!! :) :)

சோழியன் அண்ணா இன்றும் ஊரில்,கோயில்களில் வில்லிசைக்கு என்றே ஒரு தனிமதிப்பும் கூட்டமும் இருக்கு. ஆனால் வில்லிசையில்(நடத்துபவர்களில்) என்ன குறை என்றால் திரும்ப திரும்ப ஒரே தலைப்பில் நடத்துவது தான். எப்பா பார்த்தாலும் சத்தியவான் சாவித்திரி,வள்ளி திருமணம்,பார்வதி பரமேஸ்வரன் திருக்கல்யாணம் என்று அரைச்ச மாவையே திரும்ப அரைக்க தான் அதன் மீதான நாட்டமும் குரைந்து கொண்டே போகிறது. ஒரு ஊரிலையே பக்கத்து பக்கதிலை நான்கு,ஜந்து கோயில் இருக்கும் எல்லாக் கோயில்களிலும் ஒரே விடையம் எனும் போது அடித்துக் கலைக்கத் தான் தோன்றுது.

எந்த ஒரு கலையாயினும்,விடையமாயினும் காலத்துக்கு ஏற்றவாறு அப்டேட் செய்யாது விடின் அழிவை எதிர்நோக்குவது ஒன்றும் ஆச்சரியமான விடையம் அல்ல, தக்கன பிழைக்கும் என்ற கருத்துக்கு ஏற்ப காலத்துக்கு ஏற்ப கலைகளும் மாறும் போது அவை சொல்ல வேண்டிய செய்தி சரியாகவே சென்றடையும். :)

எந்த ஒரு கலையாயினும்,விடையமாயினும் காலத்துக்கு ஏற்றவாறு அப்டேட் செய்யாது விடின் அழிவை எதிர்நோக்குவது ஒன்றும் ஆச்சரியமான விடையம் அல்ல, தக்கன பிழைக்கும் என்ற கருத்துக்கு ஏற்ப காலத்துக்கு ஏற்ப கலைகளும் மாறும் போது அவை சொல்ல வேண்டிய செய்தி சரியாகவே சென்றடையும். :)

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் அத்தனையும் மாற்றியமைத்தது போலவே புராணக்கதைகளை மட்டுமே வில்லிசையில் கேட்டு தலையாட்டிக்கொண்டிருந்தவர்களிற்கு . முதன் முதலாக எமது நாட்டுப் பிரச்சனை விடுதலை இவை பற்றி கலைகள் ஊடாக புரியவைக்கவேண்டும் என நினைத்து 85 ம் ஆண்டு சின்னமணி அவர்களின் உதவியுடன். ஈழவிடுதலை பற்றிய வில்லிசைகளை அரங்கேற்றியிருந்தோம்.அதற்கான சகல் ஒத்துளைப்புகளையும் சின்னமணி அவர்கள் தந்திருந்தார். ஒரு அற்புதமான மனிதர் அவர். அவரும் விடுதலைக்காக இழந்தது சொல்லில் அடங்காதது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி சோழி இணைப்பிற்க்கு.பழைய நினைவுகள் எல்லாம் வந்து போகுத. :)

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி குமாரசமி இணைப்பிற்கு, நல்லா இருக்கு

Edited by Udaiyar

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.