Jump to content

பச்சை குத்துதல்

Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பதியப்பட்டது

எனக்கு ஒரு நாளைக்கு ஒரு பச்சைதான் குத்த முடிகிறது. மேலும் பச்சைகளைப் பெறுவதற்கு என்ன செய்ய வேண்டும்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கும் இப்போ கொஞ்ச நாட்களாக யாருன்ட நல்ல கருத்துகளுக்குமே பச்சை குத்த முடியாமல் போச்சுது..:(

Posted

ஒரு நாள் பொறுத்திருக்க வேணும்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நிர்வாகத்திடம் கேட்கவேண்டும் ..............இது அறிமுக பக்கம். .. :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கும் இப்போ கொஞ்ச நாட்களாக யாருன்ட நல்ல கருத்துகளுக்குமே பச்சை குத்த முடியாமல் போச்சுது..

இதே... பிரச்சினை எனக்கும், வாத்தியாருக்கும் உள்ளது யாயினி.

ஏற்கெனவே, நிர்வாகத்துக்கும் அறிவிக்கப் பட்டது. ஏனோ... அவர்கள் இதனைக் கவனிக்கவில்லை.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=90195&st=120

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கும் பச்சை குத்த ஏலாமல் இருக்கு

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கும் பச்சை குத்த ஏலாமல் இருக்கு

புத்தன், பச்சை குத்த ஏலாத.... ஆக்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலம், அல்லது உண்ணாவிரதம், கொடும்பாவி எரிப்பு போன்ற சாத்வீக நடவடிக்கையில் இறங்குவோமா...?wave.gifwave.gifwave.gif

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புத்தன், பச்சை குத்த ஏலாத.... ஆக்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலம், அல்லது உண்ணாவிரதம், கொடும்பாவி எரிப்பு போன்ற சாத்வீக நடவடிக்கையில் இறங்குவோமா...?

செய்தால் போச்சு
Posted

முழுமையாக பச்சை எதுவும் குற்ற முடியாமைக்கு template (theme) ல் உள்ள தவறு (என்ன தவறு என்று தெரியவில்லை) தான் காரணம். இங்கு (pre 3.2) என்ற template பாவிப்பவர்களுக்கு பச்சை குற்றுவதில் எதுவித பிரச்சனைகளும் இல்லை. Bamini மற்றும் English template பாவிப்பவர்களே எதுவித பச்சையும் குற்ற முடியவில்லை.

template.jpg

Posted

நன்றி மோகன் அண்ணா!

இப்ப எல்லா இடமும் பச்சை குத்தக்கூடியதாகஇருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முழுமையாக பச்சை எதுவும் குற்ற முடியாமைக்கு template (theme) ல் உள்ள தவறு (என்ன தவறு என்று தெரியவில்லை) தான் காரணம். இங்கு (pre 3.2) என்ற template பாவிப்பவர்களுக்கு பச்சை குற்றுவதில் எதுவித பிரச்சனைகளும் இல்லை. Bamini மற்றும் English template பாவிப்பவர்களே எதுவித பச்சையும் குற்ற முடியவில்லை.

template.jpg

இலகுவாக எழுதுவதற்காக English template பாவிப்பவர்கள்

தற்காலிகமாக பச்சை குத்துவதற்காக(pre 3.2)template ட்டுக்கு Change Theme மில் மாற்ற வேண்டும் :rolleyes:

Posted

எனக்கு 'சிவப்பு' குத்த முடியாமல் உள்ளது :D :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அக்சுவலா எனக்கு மட்டும் ஏன் எந்த பிரச்சனையும் வருதில்லை???? :blink:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

எனக்கு 'சிவப்பு' குத்த முடியாமல் உள்ளது :D :D

அதற்குப் பதிலாக ரவைகளைப் பாவித்தால் என்ன? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

அதற்குப் பதிலாக ரவைகளைப் பாவித்தால் என்ன? :icon_mrgreen:

வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டு கிருபன் அண்ணாவிடம் இருந்து ஒரு கோடி யூரோ நட்டைஈடாக வழங்குமாறு ஒரு வழக்கு போடுமாறு யாழ்நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன். :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டு கிருபன் அண்ணாவிடம் இருந்து ஒரு கோடி யூரோ நட்டைஈடாக வழங்குமாறு ஒரு வழக்கு போடுமாறு யாழ்நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன். :icon_idea:

கிருபனுக்கா போடலாமே!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இலகுவாக எழுதுவதற்காக English template பாவிப்பவர்கள்

தற்காலிகமாக பச்சை குத்துவதற்காக(pre 3.2)template ட்டுக்கு Change Theme மில் மாற்ற வேண்டும் :rolleyes:

ஓம் வாத்தியார், இனி அது தான் ஒரு வழி.

மேலே... மோகன் அண்ணாவுக்கு பச்சை குத்த முடியாமல் உள்ளது. :D:lol::icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வன்முறையை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டு கிருபன் அண்ணாவிடம் இருந்து ஒரு கோடி யூரோ நட்டைஈடாக வழங்குமாறு ஒரு வழக்கு போடுமாறு யாழ்நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறேன். :icon_idea:

வீட்டின் பின்புறமும் கோடியில்லை, வங்கியிலும் கோடி இல்லை. வழக்குப் போட்டால் போடுகின்றவர்தான் "பாவம்" பார்த்துத் தரவேண்டி இருக்கும்!

கிருபனுக்கா போடலாமே!

எத்தனை பேர் "போட"த் திரிகின்றீர்கள்? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

புத்தன், பச்சை குத்த ஏலாத.... ஆக்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு ஆர்ப்பாட்ட ஊர்வலம், அல்லது உண்ணாவிரதம், கொடும்பாவி எரிப்பு போன்ற சாத்வீக நடவடிக்கையில் இறங்குவோமா...?wave.gifwave.gifwave.gif

தற்காலிகமான தீர்வு கிடைத்தபடியால் தற்காலிகமாகப் போராட்டத்தைக் கைவிடலாமே :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பச்சை குத்துவோர் இதை பார்த்து உங்களுக்கு பிடித்தமானதை தெரிவு செய்யுங்கள்.

பச்சை குத்துவதிலும் ஒரு அழகுண்டு. ஒரு நாளைக்கு இத்தனைதான் குத்தலாம் என்று எந்த விதியும் இல்லை. பணம் இருந்தால் எத்தனையும் குத்தலாம்.

புலி காய்ச்சல் உள்ளவர்கள் இந்த பச்சை குத்தினால் நாளடைவில் காய்ச்சல் மாறும் என்று யப்பானிய மருத்துவம் நம்புகிறது.

post-1409-0-69499200-1319802406_thumb.jp

post-1409-0-21509600-1319802408_thumb.jp

post-1409-0-35909100-1319802409.jpg

post-1409-0-26900500-1319802411_thumb.jp

post-1409-0-29882400-1319802413_thumb.jp

post-1409-0-82093200-1319802414_thumb.jp

post-1409-0-16738300-1319802416_thumb.jp

post-1409-0-42759900-1319802733_thumb.jp

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

நான் இந்த இணையத்தின் அறிமுக உறுப்பினன், அனைவருக்கும் வணக்கம், பச்சை குத்துதல் என்றால் என்ன?

Posted

நான் இந்த இணையத்தின் அறிமுக உறுப்பினன், அனைவருக்கும் வணக்கம், பச்சை குத்துதல் என்றால் என்ன?

உங்களுக்கு நான் ஒரு 'பச்சை' குத்தியுள்ளேன் :D

பச்சை குத்துவதன் மூலம்:

நீங்கள் அந்த கருத்தை ஏற்பவர் எனக்கொள்ளலாம்

அதே மாதிரியான எண்ணக்கருத்தை உடையவர் என கொள்ளலாம்

ஊக்கம் தருகிறீர்கள் என கொள்ளலாம்
  • கருத்துக்கள உறவுகள்
Posted

மேலே... மருதங்கேணி இணைத்த படங்களைப் போல பச்சை குத்த... வேண்டும் என்றாலும் குத்துவோம்.

நான் இந்த இணையத்தின் அறிமுக உறுப்பினன், அனைவருக்கும் வணக்கம், பச்சை குத்துதல் என்றால் என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.