Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. தமிழ் சிறி

    கருத்துக்கள உறவுகள்
    25
    Points
    87990
    Posts
  2. goshan_che

    கருத்துக்கள உறவுகள்
    14
    Points
    19123
    Posts
  3. valavan

    கருத்துக்கள உறவுகள்
    11
    Points
    1569
    Posts
  4. குமாரசாமி

    கருத்துக்கள உறுப்பினர்கள்
    5
    Points
    46783
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 11/13/24 in Posts

  1. யாழ். கள, இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டியில்... பல புதிய கட்சிகள், பல புதிய முகங்கள், ஏராளமான சுயேட்சைகள் போட்டியிட்டு தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்று, தாயகத்தில் உள்ள பிரபல அரசியல் ஆய்வாளர்களே கணிக்க முடியாமல் திணறிக் கொண்டு இருக்கும் நிலையில்... கந்தப்பு அவர்களால் மிக நுணுக்கமாக தயாரிக்கப் பட்ட 60 கேள்விகளுக்கு... யாழ்.கள வாசகர்களாகிய நாமும் சளைத்தவர்கள் இல்லை என்று துணிந்து போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்த.... @வாத்தியார், @Kandiah57, @vasee, @சுவைப்பிரியன், @தமிழ் சிறி, @கிருபன், @alvayan, @suvy, @வீரப் பையன்26, @புலவர், @Ahasthiyan, @ஈழப்பிரியன், @புரட்சிகர தமிழ்தேசியன், @goshan_che, @nunavilan, @villavan, @putthan, @தமிழன்பன், @வாதவூரான், @நிழலி, @பிரபா, @வாலி, @நிலாமதி, @ரசோதரன், @குமாரசாமி, @Sasi_varnam ஆகியோருக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள், ❤️ இந்தப் போட்டியை நடத்தி தரும்படி... கந்தப்பு அவர்களிடம் கேட்ட போது, மறுப்பேதும் சொல்லாமல்... குறுகிய காலத்தில் கேள்விக் கொத்தை தயாரித்து போட்டியை நடத்திக் கொண்டிருக்கும் கந்தப்பு அவர்களுக்கும் விசேட நன்றிகள். 🙏
  2. சர்வதேச சட்டப்படி எந்த ஒரு நாட்டுக்கும் கரையிலிருந்து 12 கடல்மைல்கள் அவற்றின் சொந்த கடல்பகுதியாகவே கருதப்படும் என்கிறார்கள், ஆதலால் அனைத்துநாட்டிற்கும் கடல் எல்லைகள் உண்டு. பாக்குநீரிணை மன்னார் வளைகுடாபகுதி மிக குறுகலானது என்பதால்தான் எல்லைகள் மீறுவதில் ஏகப்பட்ட புடுங்கல்கள், ஆனால் நெடுந்தீவுக்கும், பருத்துறைகடற்கரைக்கும் முல்லைதீவுக்கும் இந்திய மீனவர்கள் வந்து மீன் பிடிப்பது எந்த வகையிலும் தவறாக எல்லையை புரிந்து கொண்டது அல்ல.அது அப்பட்டமான இன்னொருநாட்டின் கடல்வள கொள்ளை . கச்சதீவு என்ற ஒரு பிரச்சனை இலங்கை இந்தியாவிற்குள் இல்லை, இந்திராகாந்தி ஸ்ரீமா ஒப்பந்தபடி கச்ச தீவு என்பது இலங்கைக்கு சொந்தமாகிவிட்டது, கச்சதீவு திருவிழாவில் கலந்து கொள்ளவும் , மீன் வலைகளை உலர்த்தவும் ஓய்வெடுக்கவும் மட்டுமே இந்திய மீனவர்களுக்கு உரிமையுள்ளது, ஆனால் மீன் பிடிக்க உரிமையில்லை என்பதே ஒப்பந்தம் என்கிறார்கள். அதனால்தான் இலங்கை கடற்படையிடம் மாட்டும்போதெல்லாம் கச்சதீவில் மீன்பிடிக்கும்போது என்று அவர்கள் சொல்வதில்லை கச்சதீவுக்கு ‘’அருகில்’’ மீன் பிடிக்கும்போது இலங்கை கடற்படை அட்டூழியம் என்று கப்சா விடுவார்கள். 1976 ஆம் ஆண்டு இருநாட்டு ஒப்பந்தங்களின்படி கச்சதீவை ஒருபோதும் இலங்கையிடமிருந்து மீளபெற முடியாது என்று பல தடவை மத்திய அரசு அறிவித்துவிட்டது. ஆனால் ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் கச்சதீவை மீட்போம் என்று பிரச்ச்சாரம் செய்யும் மாறி மாறி ஆட்சிக்கு வரும் தமிழக கட்சிகள் ஆட்சிக்கு வந்ததும் அதுபற்றி பேசுவதில்லை, ஏனென்றால் அவர்களுக்கும் தெரியும் அது சாத்தியமில்லையென்று , மீனவ சமுதாயத்தின் வாக்குகளுக்காக ரீல் விடுவார்கள். இதில் அதியுச்ச நகைச்சுவை எந்த காங்கிரஸ் கச்சதீவை இலங்கைக்கு தாரை வார்த்ததோ அதே காங்கிரசும் கூட்டுகட்சியான திமுகவும் தேர்தல் நேரங்களில் கச்சதீவை மீட்போம் என்று குரல் கொடுப்பது.
  3. https://www.ucsf.edu/news/2016/02/401576/landmark-study-finds-dementia-risk-varies-significantly-among-racial-and-ethnic 👆 மேலே இருக்கும் ஆய்வு, கலிபோர்னியாவில் 2 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களில் செய்யப் பட்ட போது, வெள்ளையின மக்களுக்கும், ஆசியர்களுக்குமிடையே ஞாபக மறதியில் பாரிய வேறுபாடு இல்லை. உண்மையில் வெள்ளையின மக்களில் இது சிறிது அதிகமாக இருந்திருக்கிறது. ஆனால், ஞாபக மறதி வரும் ஆபத்தில் உச்சத்தில் இருக்கும் இரு குழுக்கள், கறுப்பின மக்களும், சுதேச அமெரிக்கர்களும். இந்த இரு இன மக்களும், பல்வேறு சமூக, பொருளாதார (socioeconomic status) நெருக்கடிகள் காரணமாக, ஏனைய ஆரோக்கியக் குறைபாடுகளாலும் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். எனவே, கார உணவு ஞாபக மறதியின் ஆபத்தை அதிகரிக்கும் ஒரு முக்கிய காரணியாகத் தெரியவில்லை.
  4. நாசாவில் மேலதிகாரியாக இருக்கும் என்னை உங்கள் வட்டத்தில் உள்ளடக்காதது வேதனையளிக்கிறது தம்பீ.
  5. உண்மைதான்… @நந்தி இதுவரை வாக்களிக்கவில்லை எனில் உங்கள் தெரிவை கருத்தாக பதியுங்கள் சேர்த்து கொள்கிறேன். நன்றி மோகன்.
  6. நன்றி கோசான். அந்த 26 பேரையும், தவற விட்டு விடப் படாது என்ற நோக்கில்... எனது பெயரையும் சேர்த்துக் கொண்டேன். 😂
  7. புலவர் சொல்படி, போட்டியை சகலரிடமும் கொண்டு சேர்த்த தண்டோரா_சிறி உங்களுக்கும் நன்றி. அது சரி சந்தடி சாக்கில் உங்களுக்கு நீங்களே நன்றி சொல்லிப்போட்டியள். இதுவும் ஜேர்மனியில் கற்றதோ🤣.
  8. தேர்தல் மாவட்டமொன்றில் அதிக வாக்குகளை பேரும் கட்சிக்கு முதலில் ஒரு இடம் வழங்குவார்கள் ( போனஸ்இடம்). உதாரணம்யாழ்ப்பாணத்தில் இம்முறை 6 இடங்கள் . முதலிடம் வரும் அணிக்கு ஓரிடம் வழங்கப்பட மிகுதி 5 இடங்கள் விகிதாசார முறைப்படி விழும் வாக்குகள் அடிப்படையில் வழங்கப்படும். செல்லுபடியான வாக்குகளில் 5% க்கு குறைவாக வாக்குகள் பெற்ற கட்சிகளை நீக்கிவிட்டு ( இம்முறை பல கட்சிகள்சுயேட்சை அணிகள் யாழில் 5% க்கு குறைவான வாக்குகள் பெரும்) மிகுதியான வாக்குகளின் அடிப்படையில் வெற்றி பெரும் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் . மிகுதியான வாக்குகளில் ஒவ்வொரு 20% க்கும் ஒரு வேட்பாளர் தெரிவு செய்யப்படுவார்கள் (100 % இனை போனஸ் இடம் போக, இருக்கும் தேவையான வேட்பாளர்களின் எண்ணிக்கையாக வரும் 5 இனால் வகுக்கும் போது 20% வரும்). சில தேர்தல் மாவட்டங்களில் முதலிடம் வரும் அணி எத்தனை இடங்களை பிடிக்கும் என்று கேட்டிருந்தேன். சிலர் சில விடைகளுக்கு 1 இடம் என்று பதில் அளித்திருக்கிறார்கள். இது தவறான பதில். முதலிடம் பெரும் அணிக்கு போனஸ் இடம் கிடைப்பதினால் குறைந்தது 2 இடங்களை அவ்வணி பிடிக்கும். ஓரு போட்டியாளர் தேர்தல் மாவட்டமொன்றில் முதலிடத்தில் இரண்டு கட்சிகள் தலா 2 இடங்களை பிடிக்கும் என முதலில் விடையளித்திருந்தார். போனஸ் இடம் முதலிடம் வரும் அணிக்கு வழங்கப்படுவதினால் ஒரு அணி மட்டும்தான் அதிக இடங்களை பிடிக்கும். ( இரண்டு கட்சிகள் சரியாக சமனான வாக்குகள் பெற்று முதல் இடத்தில் வந்தால் சமமான இடங்கள் கிடைக்கும். ஆனால் இது 99.99% சாத்தியமில்லை).
  9. 1) தமிழ் தேசிய மக்கள் முன்னணி. (கஜேந்திரன்ஸ்) 2) அனுர 3) தமிழரசு. (சுமந்திரன்ஸ்) 4) அர்ச்சுனா 5) பிள்ளையான். வடக்கு, கிழக்கில்.... சுமந்திரனின் தமிழரசு கட்சியை, சிங்களவன் முந்தி விட்டான். 😂
  10. போட்டி நேரம் முடிவடைந்து விட்டது. போட்டியில் கலந்துகொண்டவர்கள் 1) வாத்தியார் 2) கந்தையா 57 3) வசி 4) சுவைபிரியன் 5) தமிழ்சிறி 6)கிருபன் 7)alvayan 8 ) சுவி 9) வீரப்பையன் 10)புலவர் 11) அகஸ்தியன் 12) ஈழப்பிரியன் 13) புரட்சிகர தமிழ் தேசியன் 14)goshan_che 15) நுணாவிலான் 16)வில்லவன் 17)புத்தன் 18)தமிழன்பன் 19)வாதவூரான் 20)நிழலி 21)பிரபா 22)வாலி 23)நிலாமதி 24)ரசோதரன் 25)குமாரசாமி 26)சசி வர்ணம்
  11. இதுதான் சரி இந்தத் திரியில்.2 வாக்குப் போட்டால் செல்லாத வாக்கு. ,யாரோ உங்கள் வாக்கை கள்ள வாக்குப் போட்டு விட்டார்கள்.இந்தக் கற்பனைத்திரி என்ன ஓட்டம் ஓடுகிறது.கோஷான் நீங்கள் படம் தயாரித்துப் பார்க்கலாம். மொக்கைப் படம் என்றாலும் சக்கை போடு போடும்.விளம்பரத்திற்கு தண்டோரர சிறியை மன்னிக்கவும் தமிழ்சிறியை நாடவும்.
  12. தினமும் தொலைக்காட்சியில் வடக்கு கிழக்கு மீனவர்களின் துன்பத்தை காட்டுவார்கள் பார்க்கும்போது மிகவும் கவலையாக இருக்கும். மில்லியன் கணக்கான ரூபாய் பெறுமதியான‌ மீன்களை தடை செய்யப்பட்ட வலைகளையும் உப்கரணங்களையும் பாவித்து மீன் செல்கின்றார்கள். இந்த விடயத்தில் நான் சிங்களவனின் பக்கமே.
  13. இணைய வழங்கியினை மாற்ற வேண்டியிருப்பதால் வரும் 15ம் திகதியில் இருந்து 17ம் திகதி வரையான காலப் பகுதியில் யாழ் இணைய சேவைகளில் தடங்கள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் அதிகம் உள்ளது. தடங்கலுக்கான நேரம் சில மணி நேரங்களாகத் தான் இருக்கும் எனக் கணிப்பிட்டாலும் எதிர்பாராது வரும் சிக்கல்களைப் பொறுத்து தடங்கலுக்கான காலப்பகுதி நீளலாம் என்பதால் 15ம் திகதியில் இருந்து 17ம் திகதி வரை என்று காலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
  14. யாழ் கள உறவுகள் அனைவருக்கும் வணக்கம். எனக்கு இவ்வாறான தளத்தில் இணைவது இதுவே முதல்முறை. என்னைப் பற்றி சொல்ல பெரிதாக ஒன்றுமில்லை, பலகோடி தமிழர்களில் ஒருவன் அவ்வள்ளவே!!!
  15. அவர் சொன்னது நடைமுறைச் சாத்தியமானதா ? நடைமுறைச் சாத்தியம் இல்லாவிட்டால் சீமான் ஏன் அப்படிக் கூறுகிறார்? யாரை ஏமாற்றுவதற்கு? அந்த பாவப்பட்ட மீனவர்களைத்தானே? இந்தியக் கடல் எல்லைக்குள் வேற்று நாட்டு மீனவர்கள் தவறுதலாகத்தானும் உள் நுழைந்தால் கைது செய்யாமல் விடுவார்களா? அப்படி இந்திய மீனவர்களும் எல்லை தாண்டினால் கைது செய்யப்படுவார்கள்தானே? பொருளாதாரத் தடை விதிக்கும்படி கோரும் சீமான், தமது மீனவர்களை எல்லை தாண்ட வேண்டாம் என்று ஏன் கூறுவதில்லை? கூறினால் என்ன நடக்கும்? உங்களிடம் பதில் இருக்கிறதா?
  16. இண்டையிலை இருந்து மிளகாய் உறைப்பு சாப்பிடாமல் விடுறன்...😎 அறிவாளியாய் உருவெடுக்கிறன்... அதே போல மஞ்சள் டோன்ட் டச் 😁
  17. நானும் சிவப்பு புள்ளி இட யோசித்தேன். ஆனால் உங்களை எனக்கு நன்றாக தெரியும். ஆனால் தவறுகள் திருத்தப்படவேண்டும் ஏற்றுக் கொள்ளப்படவேண்டும். நான் இசையை பற்றி சொல்வது என்றால் அவருடைய ஆங்கில புலமையை சொல்வேன்.
  18. அதுதானே பார்த்தன் ரொம்பவும் மனம் உடைந்து போய்விட்டேன். நன்றி தம்பி.
  19. ஓ.....அப்பிடியொரு வட்டத்தை கீறி வைத்திருக்கின்றீர்களோ? அப்படியே படிக்காதவர் வட்டத்திற்குள் அடங்குபவர்களையும் குறிப்பிட்டு விடுங்கள்.
  20. ஒம. மிகசரியானது சிறப்பாக விளம்பரங்கள் செய்து மூலை முடுக்கியுள்ள அனைவரையும் போட்டியிட வைத்த ஜேர்மன் தமிழ்சிறிக்கு நன்றிகள் பல 🙏. மேலும் வாக்களித்தபடியே பரிசையும். வெற்றி பெறுபவருக்கு பரிசளிப்பு விழாவில் பரிசு வழங்குவார். என. நம்புகிறேன் 🤣🤝. இருந்த இடத்தில் இருந்தபடி உலகளாவிய போட்டியை. துணிவுடன். நேர்மையாக நடத்திய கத்தப்பு அண்ணைக்கும் இருகரம் 🙏குப்பி நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்
  21. பிச்சைக்காரனுக்கு ஒரு நாள் பிச்சை போட்டால் மறுநாளும் வருவான். கடன் கேட்டவனுக்கு கடன் கொடுத்தால் ஒரு நாளும், திரும்ப வரமாட்டான். Joseph Anthony Raj 😂
  22. நன்றி கருத்துகளத்தில் எழுதிகொண்டிருக்கும் போது சட் என மனதில் தோன்றிய எண்ணம் இது. ஆனால் பல சுவாரசியமான trends ஐ அவதானிக்க முடிகிறது. தேர்தல் முடிவுகளோடு ஒப்பிட்டு பார்க்க, புலம், புலம்பெயர் இடைவெளி கூடி, குறைந்து உள்ளதா எனவும் அனுமானிக்க முடியும். அப்படி நல்லா உறைப்பா கேளு(ங்க) தல! @ நிழலி மீண்டும் தொந்தரவு செய்வதற்கு மன்னிக்கவும். ஒருக்கால் பார்க்கவும்🙏. சிலவேளை நந்தி கனநாட்கள் கழித்து வருவதால் அவர் உரிமைகள் மட்டுப்பட்டுள்ளதோ.
  23. இங்கு வாக்களித்த மற்றும் அவர்களின் கருத்துக்களை பாக்கும் போது பாரம்பரயத்திலுருந்து வெளியில் வர முடியாதவரகளவே இருக்குகிறார்கள்.இங்கு ஊரில் நான் இருக்கும் இடத்தில் அரசியல் தெளிவின்மையுள்ளவர்கள தங்கள் மாமன் மச்சான் பக்கதது வீட்டுக்காறார் என்டு போடப் போகினமாம்.அதுவும் போட்ட மாதிரித்தான்.உண்மையில் கோசானுக்கு நன்றி சொல்ல வேணும் இதை தொடங்கயமைக்கு.காரனம் அப்பதான் தெரியும் புலம் பெயர்ந்தவர்களளின் மன ஓட்டமும் புலத்தில் உள்ளவர்களின் மன நிலமையைும் அறிய ஒரு சந்தர்ப்பம்.
  24. நெய்தல் என்றால்… ஆடை நெய்தல்… நாயுடு ஹால் மேட்டர்… கில்மா பாசறையில் நல்லா நூல் கோப்பவர்கள் -நெய்தல் படைக்கு தெரிவாவார்கள்.
  25. எல்லா விதத்திலும் இந்தியா தான் எமக்கு உபத்திரவம்.
  26. அன்புதான் எல்லாம் . .......தீபாவிடம் தமிழ் இலக்கியங்களை கற்றுக் கொள்ளலாம் போல் உள்ளது . ........! 🙏 கேட்டுப்பாருங்கள் . .......!
  27. வாழவும் முடியாது சாகவும் முடியாது .........! 😎
  28. சிறந்த கட்டுரை. சில நாட்களுக்கு முன் ஆங்கிலத்தில் வாசிக்க கிடைத்தது. தமிழிலில் வந்திருப்பது சிறப்பு. ஏன் எங்கள் மக்கள் அரளைபெயர்கிறார்கள் என்பதற்கு ஒரு கருத்துகொள் இந்தக் கட்டுரையில் உள்ளது. முல்லைத்தீவு, வன்னி மற்றும் தீவுப் பகுதி மக்களின் கவனத்திற்கு..
  29. 🤣............... நீங்கள் தான் 'கணக்கு வாத்தியார் கந்தையா அண்ணை' ஆச்சே........... அது நீங்கள் இல்லை, அண்ணா......... ஒரே தொப்பியை 25 பேரும் போடப் போகின்றார்களோ..........
  30. இந்திய இலங்கை மீனவர்களுக்கென கடற்பரப்பு எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா? ஏனென்றால் கச்சதீவு எனும் பிரச்சனை ஒன்றும் உள்ளது அல்லவா.
  31. இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள் 1) வாத்தியார் 2) கந்தையா 57 3) வசி 4) சுவைபிரியன் 5) தமிழ்சிறி 6)கிருபன் 7)alvayan 8 ) சுவி 9) வீரப்பையன் 10)புலவர் 11) அகஸ்தியன் 12) ஈழப்பிரியன் 13) புரட்சிகர தமிழ் தேசியன் 14)goshan_che 15) நுணாவிலான் 16)வில்லவன் 17)புத்தன் 18)தமிழன்பன் ( இவர் இன்னும் 34 கேள்விகளுக்கு பதில்கள் அளிக்கவேண்டும்) 19)வாதவூரான் 20)நிழலி 21)பிரபா 22)வாலி 23)நிலாமதி 24)சசி வர்ணம்( இவர் இன்னும் 26 கேள்விகளுக்கு பதில்கள் தரவேண்டும்) 25)ரசோதரன்
  32. மன்னிக்கவும் உறவுகள்🙏 குழப்பி விட்டேன்😙 இன்றைய நிலையில் யாழ் கள வாக்கெடுப்பின் தரவுகளின் படி சைக்கிள் 3 ஒரு வீடு 1 ஒரு திசை காட்டி 1 ஒரு ஊசி 1 என்ற நிலை தான் காணப்படுகின்றது
  33. இப்படித்தான் இருக்க வேண்டும். அந்த 8 வாக்கையும் பியதாசவுக்கு கொடுத்து விடுவோம்😎
  34. @கந்தப்பு இவை என்னுடைய தெரிவுகள். போட்டியை ஒழுங்கு செய்து நடத்துவதற்கு மிக்க நன்றி.................❤️. 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) ஆம் 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) ஆம் 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) இல்லை 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம் 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி, 3 இடங்கள் 28) வன்னி தமிழரசு கட்சி, 3 இடங்கள் 29) மட்டக்களப்பு தமிழரசுக் கட்சி, 3 இடங்கள் 30)திருமலை ஐக்கிய மக்கள் சக்தி, 2 இடங்கள் 31)அம்பாறை ஐக்கிய மக்கள் சக்தி, 4 இடங்கள் 32)நுவரெலியா ஐக்கிய மக்கள் சக்தி, 5 இடங்கள் 33)அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி, 4 இடங்கள் 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி, 11 இடங்கள் 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 1 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 0 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) ஶ்ரீதரன் 38) மானிப்பாய் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி 39) உடுப்பிட்டி தமிழரசுக் கட்சி 40) ஊர்காவற்றுறை ஈழ மக்கள் ஜனநாயக் கட்சி 41) கிளிநொச்சி தமிழரசுக் கட்சி 42) மன்னர் தமிழரசுக் கட்சி 43) முல்லைத்தீவு தமிழரசுக் கட்சி 44) வவுனியா ஐக்கிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு தமிழரசுக் கட்சி 46) பட்டிருப்பு ஐக்கிய மக்கள் சக்தி 47) திருகோணமலை ஐக்கிய மக்கள் சக்தி 48) அம்பாறை தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 8 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 6 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி 1 54)தமிழரசு கட்சி 11 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 1 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 0 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 1 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 80 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 120 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 11
  35. ஏட்டுச் சுரக்காய் கறிக்கு உதவாது என்பார்கள். இந்த பெடியல் நல்ல படிச்சவர்களாக இருக்கலாம். ஆனல் அதுவே அரசியல் செய்வதற்கான ஏக தகுதியாக இருக்காது என நம்புகின்றேன். இன்றைய அரசியலுக்கு மாற்று அவசியம், ஆனால் அவர்களும் களத்தில் இறங்கி மக்களுடன் நேரடியாக பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றேன். வெறுமனே ரிவியில் கிரிக்கெட் பார்த்துவிட்டு, அதைப் பற்றிய அறிவை வளர்த்துவிட்டு போட்டி ஒன்றில் வெல்வதற்காக மைதானத்தில் இறங்க முடியாது. பயிற்சி முக்கியம். இவர்கள் தடாலடியென்று தேர்தலில் குதித்ததை நான் வரவேற்கவில்லை. அதுவும் அருச்சுனா...! கியல வடக் நாஹி
  36. என்னுடைய வாக்கை தேசிய மக்கள் சக்திக்கு அளித்துள்ளேன். இங்கு களத்தில் இருக்கும் பெரும்பான்மையானவர்கள் தமிழ் தேசிய பற்றும், ஆதரவும் உள்ளவர்கள் என்பது வெள்ளிடை மலை. நானும் என் இனத்திற்கோ அல்லது என் தாய்மொழிக்கோ எதிரானவன் இல்லை. ஆனாலும், எவராலும் அங்கு எந்த விதமான அரசியல் தீர்வுகளும் வரும் என்று நான் நம்பவில்லை. இந்த நம்பிக்கையின்மை மிக உறுதியாக எனக்குள் வளர்ந்து நிற்கின்றது. அவர்களில் எவரும் ஒரு கிராமம் தன்னும் கொடுப்பார்கள் என்று நான் நம்பவில்லை, வியாசரின் கதையில் வருவது போலவே. முழு இலங்கை மக்களும் ஒரு புதிய திசை நோக்கி நகர்வதற்கு இந்த மாற்றம் தேவை என்பதாலேயே இந்த தெரிவை நான் எடுத்தேன்.
  37. உங்களுக்கொரு மகன் பிறப்பான்.அவனுக்கு திலீபன் என்று பெயர் வைக்க வேண்டும் என்று எப்போது எண்ணக்கரு வந்ததோ எப்போதே நீங்கள் ஈழத்தவன் ஆகிவிட்டீர்கள். நன்றி வன்னியர்.
  38. 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் - இல்லை 02) சசிகலா ரவிராஜ் ஆம் 03) விஸ்வலிங்கம் மணிவண்ணன்- ஆம் 04) டக்ளஸ் தேவானந்தா - ஆம் 05) சிவஞானம் சிறீதரன் - ஆம் 06) செல்வராசா கஜேந்திரன் - இல்லை 07) மதியாபரணம் ஆபிரகாம் சுமந்திரன் - ஆம் 08) அங்கஜன் இராமநாதன் - ஆம் 09) முருகேசு சந்திரகுமார் - இல்லை 10) பொன்னுத்துரை ஐங்கரநேசன் - இல்லை 11) நடராசா காண்டீபன் - இல்லை 12) சுரேஷ் பிரேமச்சந்திரன் - ஆம் 13) ஈஸ்வரபாதம் சரவணபவன் - இல்லை 14) அருச்சுனா இராமநாதன் - ஆம் 15) தர்மலிங்கம் சித்தார்த்தன் -ஆம் 16) எஸ். சிறிபவானந்தராஜா - ஆம் 17) மகாலிங்கம் கனகலிங்கம் சிவாஜிலிங்கம் - ஆம் 18) சிவப்பிரகாசம் மயூரன் - ஆம் 19) துரைராசா ரவிகரன் - இல்லை 20) மனோ கணேசன் - ஆம் 21) ஞானமுத்து சிறிநேசன் - இல்லை 22) விநாயகமூர்த்தி முரளிதரன் - இல்லை 23) சிவனேசதுரை சந்‌திரகாந்தன் - ஆம் 24) சாணக்கியன் இராசமாணிக்கம் - ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் - - ஆம் 26) கதிரவேலு சண்முகம் குகதாசன்- ஆம் 27) யாழ் மாவட்டம் - தமிழரசுக் கட்சி === >02 28) வன்னி - தமிழரசுக் கட்சி === > 02 29) மட்டக்களப்பு - தமிழரசுக் கட்சி === > 02 30) திருகோணமலை - தேசிய மக்கள் சக்தி === > 02 31) அம்பாறை - தேசிய மக்கள் சக்தி === > 03 32) நுவரெலியா - தேசிய மக்கள் சக்தி === > 05 33) அம்பாந்தோட்டை - தேசிய மக்கள் சக்தி === > 05 34) கொழும்பு - தேசிய மக்கள் சக்தி === > 14 35) திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? 02 36) அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? 02 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? சிவஞானம் சிறீதரன் 38) மானிப்பாய் - தமிழரசுக் கட்சி 39) உடுப்பிட்டி- தமிழரசுக் கட்சி 40) ஊர்காவற்றுறை - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி 41) கிளிநொச்சி - தமிழரசுக் கட்சி 42) மன்னார் - தேசிய மக்கள் சக்தி 43) முல்லைத்தீவு - தமிழரசுக் கட்சி 44) வவுனியா - தேசிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு - தமிழரசுக்கட்சி 46) பட்டிருப்பு - தமிழரசுக் கட்சி 47) திருகோணமலை - தமிழரசுக் கட்சி 48) அம்பாறை - தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ஐக்கிய மக்கள் சக்தி 51) ஐக்கிய மக்கள் சக்தி === > 02 52) தேசிய மக்கள் சக்தி ===> 10 53) தமிழ் தேசிய மக்கள் முன்னணி ===> 02 54) தமிழரசு கட்சி ===> 08 55) ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு ===> 00 56) தமிழ் மக்கள் கூட்டணி ===> 02 57) இலங்கை பொதுஜன முன்னணி 48 59) தேசிய மக்கள் சக்தி ===>130 60) புதிய ஜனநாயக முன்னணி ===> 06 தமிழ் சிறீயின் வேண்டுகோளுக்கிணங்க ...அதிஷ்டத்தில் மட்டுமே நம்பிக்கை வைத்து களத்தில் குதித்துள்ளேன். (அரசியலில் எந்த ஆர்வமுமில்லை )
  39. நீங்கள் மானசீக- ஈழத்தவர் என உங்களை நாங்கள் கருதி பல வருடங்கள் ஆகி விட்டதே❤️. ஆகவே உங்கள் வாக்கும் செல்லும். கடைசியாக வாழ்ந்த, வெளிநாடு வந்திராவிட்டால் வாழ்திருக்க கூடிய அடிப்படையில் எனக்கு பதிவு கொழும்பில் இருக்கவே வாய்ப்பு அதிகம். ஆனாலும் என்னை வட-கிழக்கு வாக்காளராக பாவித்து வாக்களித்தேன்.
  40. இன்று இணையத்தில் இந்தக்காணொளி பார்த்தேன்.. 80 மற்றும் 90 களில் புலம்பெயர்ந்த நமது தலைமுறை இரண்டாவது மூன்றாவது தலைமுறைகளை கண்டு இப்பொழுது பெரும் எண்ணிக்கையில் முதுமைக்குள் நுழைந்து விட்டிருக்கிறது.. அவர்கள் மொழிப்பிரச்சினை மற்றும் கலாச்சார உணவு தோல் கலர் போன்ற விடயங்களால் அந்தந்த நாட்டுக்காறருடனும் அவ்வளவு ஒட்டாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கும் நிலை உருவாகி இருக்கிறது.. அதை போக்க கனடா பிரித்தானியா பிரான்ஸ் யேர்மன் என்று தமிழர்கள் பெரும் எண்ணிக்கையில் கூட்டமாக வாழும் நாடுகளில் இப்படி அமைப்புக்களை உருவாக்கி ஒரு இடத்தையும் உருவாக்கி அதில் நூல்கள் தாயம் காட்ஸ் போன்ற விளையாட்டுக்கள் சிறிய கன்ரின் போன்றவற்றை உருவாக்கி எப்பொழுதும் முதியவர்கள் அங்கு வந்து தமிழில் தம் வயது ஒத்தவர்களுடன் பழைய நினைவுகளை பேசி இரைமீட்டி ஊரில் இருந்து வரும் பத்திரிகைகளை வாசித்து ரீ வடை போன்ற சோட்டீஸ்களை உண்டு மனதுக்குபுத்துணர்ச்சியுடன் வீட்டுக்கு போகக்கூடிய மாதிரி இடங்களை உருவாக்கவேண்டும்.. அப்படி இடங்கள் இருந்தால் எல்லோருக்கும் அறியப்படுத்தவேண்டும்.. பலபேருக்கு இதனால் பயனாகும்.. https://youtu.be/R3mnqwGjDaY?si=vxk1wGSrYSZYJ6K1
  41. இப்படித்தான் 20 களில் என்னவிட்டா யாரு, எண்டும் இருபதிலதான் நான் இருப்பன் எண்ட நினைப்பில நானும் வாழ்ந்திருக்கிறன்.. 30 களின் இறுதியில் யதார்த்தம் மூஞ்சையில் அடிக்க ஆரம்பிக்கிறது.. இதுதான் வாழ்க்கை.. நல்ல ஒரு கவிதை.. எவ்வளா பெரிய ஒரு வாழ்க்கை தத்துவத்தை வாழ்வின், நிலையாமையை, அதுவும் முப்பது நாப்பது வருசத்து அனுபவத்துக்கு பிறகு வரக்கூடிய ஒரு பெரிய காலப்பகுதியை ஒரு நாலுவரிக் கவிதையில் மின்னல்போல ஒளியின் வேகத்தில் கடந்துபோக வைத்திருக்கிறீர்கள்.. நீண்ட நாளைக்கு பிறகு எதேச்சையா இந்தப்பக்கம்(கவிதைப்பக்கம்) வந்தப்போ ஒரு நல்ல அனுபவம்..ஒரு நல்ல கவிதை.. ஒரு மழை நாளின் மாலைப்பொழுதில் எனக்கு பிடித்த முற்றத்து மாமரத்துக்கு கீழ் இளையராஜா பாடலுடன் மிக்சரையும் தேநீரையும் சுவைத்தபடி கயித்துக்கட்டிலில் கடந்து வந்த காலங்களை அசைபோட்டது போல ஒரு அனுபவக்கிளர்ச்சி.. கறுப்பு வெள்ளையாக, கலர் கலராக ஆயிரம் ஞாபகம்கள் எழுந்து விழுந்து எழுந்து அலைகின்றன கடல் அலைகளைப்போல மனக்குளத்தில்.. என்னைப்போல இந்தக்கவிதையை படித்த எல்லாருக்கும் ஏற்பட்டிருக்கும்.. அதுதான் ஒரு நல்ல கவிதை செய்யக்கூடியது.. ஒரே ஒரு அம்மாவின் பழைய சேலை வாசம் கிளர்த்தும் ஓராயிரம் நினைவுகளை போல பல படிமங்களை பலகாட்சிகளை ஒரு கவிதையில் கொண்டுவந்து கொட்ட ஒரு சிலரால் மட்டுமே முடியும்.. ❤️❤️👏👏 🫡 ரசோதரன்..
  42. முட்டை மசாலா டோஸ்ட்..
  43. கிழக்கு வெளுத்ததடி கீழ்வானம் சிவந்ததடி . ..........! 😍
  44. வடக்கு கிழக்கு அரசியல் - அந்த அளவுக்கு நிபுணத்துவம் இல்லை .. தோழருக்காக முயற்சி செய்வோம்.. 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) இல்லை 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம் 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி)இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) ஆம் 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) இல்லை 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி)ஆம் 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு)இல்லை 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி)ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்)ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழ் தேசிய மக்கள் முன்னணி------- 3 28) வன்னி தேசிய மக்கள் சக்தி------ 3 29) மட்டக்களப்பு) தேசிய மக்கள் சக்தி ------ 2 30)திருமலை தேசிய மக்கள் சக்தி-----2 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி-------4 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி ------ 4 33)அம்பாந்தோட்ட தேசிய மக்கள் சக்தி-------- 5 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி--------11 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 02 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 01 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் ------------------தமிழரசுக்கட்சி 39) உடுப்பிட்டி--------------------தமிழ் தேசிய மக்கள் முன்னணி 40) ஊர்காவற்றுறை------ ஈபிடிபி 41) கிளிநொச்சி------------------ தமிழரசுக்கட்சி 42) மன்னர்----------------------- ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி 43) முல்லைத்தீவு------------ தமிழ் தேசிய மக்கள் முன்னணி 44) வவுனியா------------------- தேசிய மக்கள் சக்தி 45) மட்டக்களப்பு------------ தேசிய மக்கள் சக்தி 46) பட்டிருப்பு -------------------தமிழரசுக்கட்சி 47) திருகோணமலை---------- தேசிய மக்கள் சக்தி 48) அம்பாறை------------------- தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி)ஐக்கிய மக்கள் சக்தி 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 4 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 9 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி------- 5 54)தமிழரசு கட்சி---------------------- 5 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 2 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 1 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 2 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 56 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 127 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 3
  45. பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம். 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை. 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) ஆம். 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆம். 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம். 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை. 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) இல்லை. 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) ஆம். 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை. 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை. 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை. 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை. 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை. 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) ஆம். 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம். 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) ஆம். 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை. 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) ஆம். 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) ஆம். 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) ஆம். 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) ஆம். 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை. 23)சிவனேசதுரை சந்‌திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ்‌ மக்கள்‌ விடுதலை புலிகள்‌ கட்சி) ஆம். 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) ஆம். 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம். 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம். வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசு கட்சி. 3 இடங்கள். 28) வன்னி தமிழரசு கட்சி. 3 இடங்கள். 29) மட்டக்களப்பு) தமிழரசு கட்சி. 2 இடங்கள். 30)திருமலை தேசிய மக்கள் சக்தி. 2 இடங்கள். 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி. 3 இடங்கள். 32)நுவரெலியா தேசிய மக்கள் சக்தி. 4 இடங்கள். 33)அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி. 4 இடங்கள். 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி. 11 இடங்கள். 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 1 இடம். 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) 0. ஒன்றும் இல்லை. 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) அர்ச்சுனா இராமநாதன். வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் தமிழரசு கட்சி. 39) உடுப்பிட்டி தேசிய மக்கள் சக்தி. 40) ஊர்காவற்றுறை. ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி. 41) கிளிநொச்சி தமிழரசு கட்சி. 42) மன்னார் தமிழரசு கட்சி. 43) முல்லைத்தீவு. தேசிய மக்கள் சக்தி. 44) வவுனியா. தேசிய மக்கள் சக்தி. 45) மட்டக்களப்பு தமிழரசு கட்சி. 46) பட்டிருப்பு தமிழரசு கட்சி. 47) திருகோணமலை தேசிய மக்கள் சக்தி. 48) அம்பாறை தேசிய மக்கள் சக்தி. 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி. 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி. 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 5 இடங்கள். 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) 6 இடங்கள். 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி. 1 இடம். 54)தமிழரசு கட்சி 7 இடங்கள். 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு 1 இடம். 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) 1 இடம் 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) 14 இடங்கள். 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 54 இடங்கள். 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 138 இடங்கள். 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 2 இடங்கள். போட்டி விதிகள் 1)சிட்னி நேரம் நவம்பர் 13 ம் திகதி இரவு 11.59க்கு முன்பு பதில் அளிக்கவேண்டும். 2)ஒருவர் ஒரு முறைதான் பதில் அளிக்கவேண்டும். 3)பதில் அளித்தபின்பு திருத்தம் செய்தால்போட்டியில் இருந்து நீக்கப்படுவார்கள் 4)ஒன்றுக்கு மேற்ப்பட்டவர்கள் ஒரே புள்ளிகள்பெற்றால், முதலில் பதில் அளிப்பவர் இவர்களில் முதலிடம் பெறுவார்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.