Everything posted by நிலாமதி
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
"துரியோதனனை " போல நண்பனைத்தேடு உலகிற்கு தீயவனாக இருந்தாலும் உனக்காக கடைசி வரை போராடுவான். " கர்ணனை "போல நண்பனைத்தேடு ஆண்டவனே எதிர்த்தாலும் நீ வீழ்கின்ற நிலை வந்தாலும் உனக்காக உயிரையே தருவான் படித்ததும் பகிர்ந்ததும்
-
பஸ்ஸில் பெண்ணின் கால்களை காணொளி எடுத்த இளைஞனுக்கு சிறை தண்டனை
இவ்வளவு விரைவாக தீர்ப்பு சொன்னது தவறு MY lord அவரது காலணியின் உயரத்தைக் கணக்கிட எடுத்திருக்கலாம். மீளாய்வு செய்யவும்.😃
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
பரிசு ஒரு பிரதான வீதியில் ஒருவர் காரைச்செலுத்திக்ண்டிருந்தார் . அவரை போலீசார் சாதாரண உடையில் பின் தொடர்ந்து கொண்டே இருந்தனர். சில மணிநேரம் சென்றதும் போலீசார் அவரது காரை முன்னே மறித்து இறங்கும்படி சைகை காட்டினார் ....அவரும் இறங்கினர் . பின் அவர்கள் இந்தாருங்கள் பரிசு பத்தாயிரம் , நாங்கள் உங்கள் காரைப் தொடர்ந்தோம் .நீங்கள் ஒரு இடத்திலும் குறித்த வேக எல்லைக்கு மேற் செல்லவில்லை. நிதானமாக சடட திட்ட்ங்களுக்கு மதித்து கார் ஒட்டினீர்கள் என்றார்கள். அதற்கு அவன் நன்றி சார் ...நானிதை வைத்து நாளை லைசன்ஸ் எடுக்கிறேன் என்றான். இந்தக் கேடட மனைவி சார் அவர் குடிவெறியில் பகிடி விடுகிறர் என்றாள். இந்தக் காடசியெல்லாம் பார்த்திருந்த மாமியார் நான் சொல்ல சொல்ல கேடடான களவெடுத்த காரில் வரமாடடேன் என்று ,இனி தலை தலையென அடித்துக்கொள்ள வேண்டியது தான் . போலீசார் திரு திரு என விழித்தனர். (படித்து ரசித்தது )- பசியின் வலி
எந்த மொழியானாலும் பசியின் மொழி அழுகை.- பசியின் வலி
- யாழில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்வு திடீரென நிறுத்தப்பட்டது
எனது கருத்துப்படி ...யூனியர் சரிகமாப சிறார்களுக்குப் பெரும் ஏமாற்றமாக இருக்கும். அவர்களுடான் கூட வந்த பெற்றார்களுக்கும் தான். சனிக்கிழமையாக இருந்தால் மறு நாள் வைத்திருக்கலாம் ...விதி செய்த சதியா? அதிஷ்டமின்மையா ? காலநிலை செய்த கோலமா ?- சிஸ்ட்டர் அன்ரா
வாழ்க்கையில் சிலரை ம றக்க முடியாது ஆயுள் வரை அவர்களின் நினைவு இருக்கும் .அவர்கள் செய்த நன்மையை நெஞ்சார வாழ்த்தும். நல்லதோர் கையில் அடைக்கலமாகி இருக்கிறீர் . கதைப்பகிர்வுக்கு நன்றி. ( முன்பும் ஒரு தடவை இது பறறி சொன்னதாக ஞாபகம்) .- தினக்குரல் ''கார்ட்டூனிஸ்ட்'' மூர்த்தி காலமானார்
ஆன்ம சாந்திக்கு என் பிரார்த்தனைகள் .- சிரிக்கலாம் வாங்க
😃 அது தானே பார்த்தேன் இரண்டும் கடுவன்கள். காலமாற்றத்தில் நாயும் பூனையும் நட் பாகி விடடனர் ...இந்த மனித ஜாதி தான் திருந்தவே இல்லை.- பயந்தாங்கொள்ளி
அந்த பயத்திலும் உங்களிடம் இருந்தது " ஜீவகாருண்யம் " உயிர்களின் மீதான கரிசனை. துணைவியை அழைத்தது உங்களுக்கு எதும் ??? என்ற குடும்பத்தின் மீதான அக்கறை . என்றாலும் குட் சப்போர்ட்.- குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
பள்ளிக்கு போகும் வரை துள்ளி விளையாட எனக்கொரு தோழமை- கெஹெலியவின் மேலும் இரண்டு மகள்கள், மருமகன் கைது
பரம்பரை ஊழல்வாதிகள்போலும். இவர்களால் தான் நாடு இப்ப டி உருவாகி இருக்கிறது .- பயந்தாங்கொள்ளி
நல்ல கதை. நல்ல இயற்கை ரசிகன். யாரோ வீட்டுப் பூனைக்கு உணவு வாங்கி வைத்து பராமரிக்கும் இளகிய (குழந்தை )மனசு .- சிரிக்கவும் சிந்திக்கவும் .
ஒரு வேளை கொரோனா இடைவெளியாய் இருக்குமோ ?😃- சிரிக்கவும் சிந்திக்கவும் .
ஒரு குட்டித் தூக்கம் போட விடுகிரான் இல்லையே ? எங்கடா கொம்மா?😃- வண்டியை இலகுவாக குறைக்கும் வழிமுறைகள் . Dr.சி.சிவன்சுதன். மருத்துவ நிபுணர்
எந்த வண்டி ? தொப்பை அல்லது வயிறு (வயிற்றுப்பகுதி கொழுப்பு )😃😃😃- தந்தையர் தினம்
வாழ்க்கை எனும் நாடகம் நிறைவாக அரங்கேற கதாநாயகன் எனும் வேடமேற்று , மெழுகாக உருகி தன் சுகம் தேடாது குடும்பத்துக்காக வாழும் தியாகி " அப்பா " எனும் ஓர் ஜீவன். இன்றுமட்டுமல்ல தினமும் தந்தையர் தினம் தான். (மறந்தவர்களுக்குமட்டும்)இன்றைய நாள் தந்தையர் தினம் யாழ் கள தந்தையர்களுக்கு இனிய தந்தையர் தின வாழ்த்துக்கள். .- குடியேற்றவாசிகள் கைதுசெய்யப்பட்டதை தொடர்ந்து லொஸ் ஏஞ்சல்சில் பெரும் ஆர்ப்பாட்டங்கள் - வாகனங்கள் தீக்கிரை - ஆர்ப்பாட்டக்காரர்களை கட்டுப்படுத்த தேசிய காவல்படையினரை அழைத்தார் டிரம்ப்
காலத்துக்கு காலம் இப்படி ஏதும் வரத்தானே வேண்டும்.- உணவு செய்முறையை ரசிப்போம் !
நான் இப்படித்தான் செய்வதுண்டு .சமைத்து இறக்கும்போது நெத்தலியை இரண்டாக்கி பொரித்து போடடால் சுவை இன்னும் தூக்கலாய் இருக்கும்.- யாழ்.சாவகச்சேரியில் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்ட முஸ்லிம் வர்த்தகர் கைது
தானும் சீரழிந்து , எதிர்கால சந்ததியையும் சீரழித்த பெருமைக் குரியவர். என்ன award ( தண்டனை ) கொடுக்கலாம். ? யாரப்பா அந்த வீர தீரன். கடடம் போடட சடடைக் காரான?- கம்பளை குடும்பம் இந்தியாவில் தஞ்சம்
கடன்பட்டான் நெஞ்சம்போல ....தப்ப இப்படியும் வழியுண்டா ?- சிரிக்கவும் சிந்திக்கவும் .
Father or Grandpa ? பயணம் ஆபத்தானது ..படங்காட்டி பிரசுரிக்கலாம் ஆனால் குழந்தை தவறினால் ....- சிரிக்கவும் சிந்திக்கவும் .
vஅறை அந்த மாதிரி எல்லா "நெட்ஒர்க் உம ஓபன் ஆகும்". சிறி சிரி என்று சிரித்தேன்- “ஜாதகம்... வாஸ்து எல்லாமே புளுகு மூட்டைகள்தான்!” - ஆதாரபூர்வமாக அடித்து நொறுக்கிய ஜயந்த் நர்லிகர்
ஒரு சின்ன கதை . ஊரில் உள்ள ஒரு குடும்பத்தில் அருகில் இருந்த லாண்டரி(சலவை ) கடைக்கு தாயார் சிறுவனிடம் அவசரமாக மூன்றுநாட்களில் தேவை என விடுதியில் படித்த அக்கா வின் வெள்ளை ஆடைகளை சலவைக்கு கொடுப்பார். அவரும் கொண்டு சென்று எண்ணிப்பார்த்து 9 (உருப்படி)என்று சொல்வார். மூன்றாம் நாள் பையன் சென்று காஸைக் கொடுத்து வாங்கி வர தாயார் பட்டணத்தில் உள்ள மகளின் விடுதிக்கு கொண்டு சென்று , தின்பண்டங்களும் வாங்கிக்கொண்டு மகளைப்பார்த்து வருவார் . இது தொடந்து சில வருடங்களாக நடந்தது அடிக்கடி உருப்படி 9 ஆகி இருக்கும் .எண்ணிக்கை 9ஆனால் பையன் இன்னொமொன்று சேர்த்து தாருங்கள். அந்த தாத்தா என்னை ஒன்பது என்று கூப்பிடுகிறார் என்பான் . அங்கு கடைக்காரரின் அப்பா நல்ல வயதானவர் அருகில் இருந்த வாங்கிலிருந்து கவனித்து கொண்டு இருப்பர் . ஒருநாள் பையனுடன் தாயார் சென்றார் . எண்ணிக்கை 9 ஆகி இருந்தது . தாத்தா தாயிடம் கேடடார் பையனின் பிறந்த திகதி என்னவென்று என்று ..அவர் 18 என்றார். பின்னர் இவர் நெருப்பு ராசி நேர்மையான பையன் .உயர்கல்வி கற்பான் மூன்று நான்கு மொழித்தேர்ச்சி பெறுவான் என்றார் காலம் உருண்டது அவன் வளர்ந்து சிறந்த கல்விமானாக வாழ்ந்தான் வெளிநாட்டில் சென்று தமிழ் ஆங்கிலம் சிங்களத்துடன் அந்நாடு மொழி கற்று பகுதிநேர மொழிபெயர்ப்பாளராக கடமை செய்தான் . ஏற்கனவே மெக்கானிக்கல், சிவில், இன்ஜினியர் பிஎச் டீ வரை படித்தார் அந்நாட்டு யூனிவெர்சிற்றி ப்ரொபசர். ஒன்பதுக்கு அன்றாட வாழ்வுக்கும் தொடர்பு உண்டா? நல்ல விடயங்கள் அந்த நம்பர் இல் நடக்குமா ? . - சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
Important Information
By using this site, you agree to our Terms of Use.