Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுனாமி எச்சரிக்கை...(EARTH QUAKE)கொழும்பு வெள்ளவத்தை பகுதி சென்னை ,தமிழ் நாட்டின் கடற்கரையோரம்களில் தற்போது நில நடுக்கம் உணரப்பட்டுள்ளது

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முத்தத்தை நாளைக்குக் கொடுக்கலாம் முதல்ல கடற்கரையிலை இருந்து வெளிக்கிடுங்கோ காதலைக் காப்பாற்றுபவர்களே..... :(

  • Replies 51
  • Views 5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

2006ம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரழிவிலும்....

சுமத்ரா தீவில் 9.2 ரியாக்டர் அளவு, அதிர்ச்சி உணரப்பட்டது.

இப்போது ஏற்பட்டது 8.9 என்பதால்.... இதனை, அசட்டை செய்யாது... தமிழ்மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.

இனி... ஒரு அழிவு, எமக்கு வேண்டாம்.

இந்த அனர்த்தம்ப்றி எனக்கு நன்கு தெரியும், ஏனெனில் நானும் இதன் மூலம் பாதிக்கப்பட்டவன் 2004 இல் மார்கழி 26 அன்று வடமராட்சிகிழக்கு பகுதியில் கடலில் இருந்து 50 மீற்றர் தூரத்திலேயே அன்று காலையில் இருந்தேன் அதன் முழுதான தாக்கத்தினையும் முழுதாக உணர்ந்தவன் என்றவகையில் ....... அத்தோடு எமது போராளிகளின் சேவையும் அவர்களின் ஆற்றலும் அன்றுதான் உலகம் அறிந்து கொண்டது .

நிச்சயமாக இதை அசட்டை செய்யாது பாதுகாப்பாக இருக்கவேண்டும் எம் உறவுகள்.

பி.கு. தமிழ்சிறி, சுனாமி ஏற்பட்டது 2004 இல்

Edited by தமிழரசு

போனமுறை (2004) நிலநடுக்கத்தின் போது கடலின் அடி மேல் எழும்பி விழுந்தது. இம்முறை அப்படி நிகழவில்லை போல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

17 சென்றி மீற்றர்(6.7அடி) உயரமான சுனாமி அலைகள் பலமான நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்து சமுத்திரத்தில் உருவாகி இந்தோனேசியாவின் Aceh மாகணத்தை நோக்கி நகர்கின்றன... :(

இந்தோனேசியாவின் ஆச்சே பிராந்தியத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிச்டர் அளவுகளில் 6.5 ஆக பதிவாகியுள்ளது.

சென்னையில் மீண்டும் நில அதிர்வு ..

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

2ஆம் இணைப்பு)கரையோரப்பகுதிகளுக்கான மின்விநியோகம் துண்டிப்பு; ரயில் சேவை ரத்து

news%20tamil.jpg

newsgif.gifஇலங்கையின் கரையோரப்பகுதிகளில் மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ள அதேவேளை, கரையோரப்பகுதிகளுக்கான ரயில் சேவையும் இரத்துச்செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுத் திணைக்களம் கூறியுள்ளது.

இதேவேளை, பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு கரையோரப்பகுதிகளுக்கான தனியார் பஸ் சேவைகளும் 3 மணித்தியாலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ன தெரிவித்துள்ளார்.

பம்பலப்பிட்டியில் திடீர் நிலநடுக்கம்!

இந்தோனேஷியா சுமாத்ரா தீவை அண்மித்து பூமி அதிர்வு பதிவாகியுள்ளது. இது 8.9 ரிச்டர் அளவில் பதிவானதாக அமெரிக்க புவி ஆய்வு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பம்பலப்பிட்டி, டுப்ளிகேஷன் வீதியில் திடீர் நிலநடுக்கம் உணரப்பட்டதாகச் சற்று முன்னர் எமது இணையத் தளத்துக்குத் தகவல் கிடைத்துள்ளது.

சேத விபரங்கள் குறித்துத் தெரிவிக்கப்படவில்லையாயினும் தொடர்மாடிகளில் குடியிருந்தோர் அங்கிருந்து வெளியேறியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது. மேலும் தகவல்கள் தொடரும்.....

http://www.eeladhesa...chten&Itemid=50

Edited by தமிழரசு

.

8.58pm Roger Musson, a seismologist at the British geological survey who has studied Sumatra's fault lines, says the temblor was a strike-slip quake, not a thrust quake.

In a strike slip quake, the earth moves horizontally rather than vertically and doesn't displace large volumes of water.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பிலும் மீண்டும் ஏற்பட்டுள்ளது...இது அனேகமாக Aftershocks என்று தெரிவிக்கப் படுகிறது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ராமேஸ்வரம் மற்றும் புக்கட் தீவுகளில் கடல் உள் வாங்கி உள்ளது...

சென்னைக்கு சுனாமி வர வாய்ப்பு இல்லை இது பெரிய அளவில் பாதிப்புகளை தராது என தேசிய பேரிடர் மேலாண்மை அமைச்சகம் அறிவிப்பு....

  • கருத்துக்கள உறவுகள்

ராமேஸ்வரம் மற்றும் புக்கட் தீவுகளில் கடல் உள் வாங்கி உள்ளது...

சென்னைக்கு சுனாமி வர வாய்ப்பு இல்லை இது பெரிய அளவில் பாதிப்புகளை தராது என தேசிய பேரிடர் மேலாண்மை அமைச்சகம் அறிவிப்பு....

சுபேஸ், ஈசன், இனிப்போய்ப் படுக்கலாமா? :o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பசுபிக் சுனாமி எச்சரிக்கை நிலையத்தின் தற்போதைய அறிவிப்பு...Waves about a Meter high has been recorded in some areas in Indonesia -

000

WEIO21 PHEB 111054

TSUIOX

TSUNAMI BULLETIN NUMBER 004

PACIFIC TSUNAMI WARNING CENTER/NOAA/NWS

ISSUED AT 1054Z 11 APR 2012

THIS BULLETIN IS FOR ALL AREAS OF THE INDIAN OCEAN.

... AN INDIAN-OCEAN-WIDE TSUNAMI WATCH IS IN EFFECT ...

... A MAJOR AFTERSHOCK OCCURRED AT 11:43Z WITH MAGNITUDE 8.3 ...

A TSUNAMI WATCH IS STILL IN EFFECT FOR

INDONESIA / INDIA / AUSTRALIA / SRI LANKA / MYANMAR / THAILAND /

MALDIVES / UNITED KINGDOM / MALAYSIA / MAURITIUS / REUNION /

SEYCHELLES / OMAN / PAKISTAN / SOMALIA / MADAGASCAR / IRAN /

UAE / YEMEN / COMORES / MOZAMBIQUE / KENYA / TANZANIA /

CROZET ISLANDS / BANGLADESH / KERGUELEN ISLANDS / SOUTH AFRICA /

SINGAPORE

THIS BULLETIN IS ISSUED AS ADVICE TO GOVERNMENT AGENCIES. ONLY

NATIONAL AND LOCAL GOVERNMENT AGENCIES HAVE THE AUTHORITY TO MAKE

DECISIONS REGARDING THE OFFICIAL STATE OF ALERT IN THEIR AREA AND

ANY ACTIONS TO BE TAKEN IN RESPONSE.

AN EARTHQUAKE HAS OCCURRED WITH THESE PRELIMINARY PARAMETERS

ORIGIN TIME - 0839Z 11 APR 2012

COORDINATES - 2.3 NORTH 93.1 EAST

LOCATION - OFF W COAST OF NORTHERN SUMATRA

MAGNITUDE - 8.7

MEASUREMENTS OR REPORTS OF TSUNAMI WAVE ACTIVITY

GAUGE LOCATION LAT LON TIME AMPL PER

------------------- ----- ------ ----- --------------- -----

TELUKDALAM ID 0.6N 97.8E 0952Z 0.15M / 0.5FT 08MIN

SABANG ID 5.8N 95.3E 1010Z 0.36M / 1.2FT 06MIN

MEULABOH ID 4.1N 96.1E 1007Z 1.06M / 3.5FT 12MIN

DART 23401 8.9N 88.5E 0956Z 0.03M / 0.1FT 06MIN

SABANG ID 5.8N 95.3E 0956Z 0.31M / 1.0FT 08MIN

LAT - LATITUDE (N-NORTH, S-SOUTH)

LON - LONGITUDE (E-EAST, W-WEST)

TIME - TIME OF THE MEASUREMENT (Z IS UTC IS GREENWICH TIME)

AMPL - TSUNAMI AMPLITUDE MEASURED RELATIVE TO NORMAL SEA LEVEL.

IT IS ...NOT... CREST-TO-TROUGH WAVE HEIGHT.

VALUES ARE GIVEN IN BOTH METERS(M) AND FEET(FT).

PER - PERIOD OF TIME IN MINUTES(MIN) FROM ONE WAVE TO THE NEXT.

NOTE - DART MEASUREMENTS ARE FROM THE DEEP OCEAN AND THEY

ARE GENERALLY MUCH SMALLER THAN WOULD BE COASTAL

MEASUREMENTS AT SIMILAR LOCATIONS.

EVALUATION

SEA LEVEL READINGS INDICATE A TSUNAMI WAS GENERATED. IT MAY

ALREADY HAVE BEEN DESTRUCTIVE ALONG SOME COASTS.

BASED ON THESE DATA THE THREAT CONTINUES FOR ALL COASTAL AREAS OF

THE INDIAN OCEAN. FOR THOSE AREAS - WHEN NO MAJOR WAVES HAVE

OCCURRED FOR AT LEAST TWO HOURS AFTER THE ESTIMATED ARRIVAL TIME

OR DAMAGING WAVES HAVE NOT OCCURRED FOR AT LEAST TWO HOURS THEN

LOCAL AUTHORITIES CAN ASSUME THE THREAT IS PASSED. DANGER TO

BOATS AND COASTAL STRUCTURES CAN CONTINUE FOR SEVERAL HOURS DUE

TO RAPID CURRENTS. AS LOCAL CONDITIONS CAN CAUSE A WIDE

VARIATION IN TSUNAMI WAVE ACTION THE ALL CLEAR DETERMINATION MUST

BE MADE BY LOCAL AUTHORITIES.

ESTIMATED INITIAL TSUNAMI WAVE ARRIVAL TIMES AT FORECAST POINTS

WITHIN THE WARNING AND WATCH AREAS ARE GIVEN BELOW. ACTUAL

ARRIVAL TIMES MAY DIFFER AND THE INITIAL WAVE MAY NOT BE THE

LARGEST. A TSUNAMI IS A SERIES OF WAVES AND THE TIME BETWEEN

SUCCESSIVE WAVES CAN BE FIVE MINUTES TO ONE HOUR.

LOCATION FORECAST POINT COORDINATES ARRIVAL TIME

-------------------------------- ------------ ------------

INDONESIA SIMEULUE 2.5N 96.0E 0912Z 11 APR

BANDA_ACEH 5.5N 95.1E 0933Z 11 APR

SIBERUT 1.5S 98.7E 0944Z 11 APR

PADANG 0.9S 100.1E 1025Z 11 APR

BENGKULU 3.9S 102.0E 1037Z 11 APR

CILACAP 7.8S 108.9E 1150Z 11 APR

BANDAR_LAMPUNG 5.7S 105.3E 1200Z 11 APR

BALI 8.7S 115.3E 1234Z 11 APR

BELAWAN 3.8N 98.8E 1326Z 11 APR

KUPANG 10.0S 123.4E 1333Z 11 APR

BALI 8.7S 115.3E 1234Z 11 APR

INDIA GREAT_NICOBAR 7.1N 93.6E 0937Z 11 APR

LITTLE_ANDAMAN 10.7N 92.3E 1015Z 11 APR

NORTH_ANDAMAN 13.3N 92.6E 1045Z 11 APR

PORT_BLAIR 11.9N 92.7E 1050Z 11 APR

CHENNAI 13.4N 80.4E 1134Z 11 APR

TRIVANDRUM 8.3N 76.9E 1204Z 11 APR

KAKINADA 17.2N 82.7E 1204Z 11 APR

MANGALORE 13.3N 74.4E 1339Z 11 APR

BOMBAY 18.8N 72.6E 1605Z 11 APR

GULF_OF_KUTCH 22.7N 68.9E 1636Z 11 APR

AUSTRALIA COCOS_ISLAND 12.1S 96.7E 1046Z 11 APR

NORTH_WEST_CAPE 21.5S 113.9E 1312Z 11 APR

CAPE_INSPIRATIO 25.9S 113.0E 1413Z 11 APR

PERTH 32.0S 115.3E 1421Z 11 APR

AUGUSTA 34.3S 114.7E 1440Z 11 APR

GERALDTOWN 28.6S 114.3E 1456Z 11 APR

CAPE_LEVEQUE 16.1S 122.6E 1500Z 11 APR

ESPERANCE 34.0S 121.8E 1614Z 11 APR

KINGSTON_SOUTH_ 37.0S 139.4E 1747Z 11 APR

HEARD_ISLAND 54.0S 73.5E 1803Z 11 APR

EUCLA_MOTEL 31.8S 128.9E 1824Z 11 APR

HOBART 43.3S 147.6E 1858Z 11 APR

DARWIN 12.1S 130.7E 1921Z 11 APR

SRI LANKA TRINCOMALEE 8.7N 81.3E 1049Z 11 APR

DONDRA_HEAD 5.9N 80.6E 1054Z 11 APR

COLOMBO 6.9N 79.8E 1121Z 11 APR

JAFFNA 9.9N 80.0E 1235Z 11 APR

MYANMAR CHEDUBA_ISLAND 18.9N 93.4E 1142Z 11 APR

CHEDUBA_ISLAND 18.9N 93.4E 1142Z 11 APR

PYINKAYAING 15.9N 94.3E 1152Z 11 APR

SITTWE 20.0N 92.9E 1220Z 11 APR

MERGUI 12.8N 98.4E 1328Z 11 APR

YANGON 16.5N 96.4E 1720Z 11 APR

THAILAND PHUKET 8.0N 98.2E 1113Z 11 APR

KO_PHRA_THONG 9.1N 98.2E 1203Z 11 APR

KO_TARUTAO 6.6N 99.6E 1233Z 11 APR

MALDIVES GAN 0.6S 73.2E 1144Z 11 APR

MALE 4.2N 73.6E 1149Z 11 APR

MINICOV 8.3N 73.0E 1214Z 11 APR

UNITED KINGDOM DIEGO_GARCIA 7.3S 72.4E 1202Z 11 APR

MALAYSIA GEORGETOWN 5.4N 100.1E 1303Z 11 APR

PORT_DICKSON 2.5N 101.7E 1743Z 11 APR

MAURITIUS PORT_LOUIS 20.0S 57.3E 1500Z 11 APR

REUNION ST_DENIS 20.8S 55.2E 1514Z 11 APR

SEYCHELLES VICTORIA 4.5S 55.6E 1525Z 11 APR

OMAN SALALAH 16.9N 54.1E 1537Z 11 APR

MUSCAT 23.9N 58.6E 1544Z 11 APR

DUQM 19.7N 57.8E 1553Z 11 APR

PAKISTAN GWADAR 25.1N 62.4E 1546Z 11 APR

KARACHI 24.7N 66.9E 1638Z 11 APR

SOMALIA HILALAYA 6.4N 49.1E 1546Z 11 APR

CAPE_GUARO 11.9N 51.4E 1547Z 11 APR

MOGADISHU 2.0N 45.5E 1602Z 11 APR

KAAMBOONI 1.5S 41.9E 1629Z 11 APR

MADAGASCAR ANTSIRANANA 12.1S 49.5E 1548Z 11 APR

TOAMASINA 17.8S 49.6E 1601Z 11 APR

MANAKARA 22.2S 48.2E 1616Z 11 APR

MAHAJANGA 15.4S 46.2E 1652Z 11 APR

CAP_STE_MARIE 25.8S 45.2E 1716Z 11 APR

TOLIARA 23.4S 43.6E 1741Z 11 APR

IRAN GAVATER 25.0N 61.3E 1552Z 11 APR

UAE FUJAIRAH 25.1N 56.4E 1630Z 11 APR

YEMEN AL_MUKALLA 14.5N 49.2E 1637Z 11 APR

ADEN 13.0N 45.2E 1722Z 11 APR

COMORES MORONI 11.6S 43.3E 1649Z 11 APR

MOZAMBIQUE CABO_DELGADO 10.7S 40.7E 1706Z 11 APR

ANGOCHE 15.5S 40.6E 1738Z 11 APR

QUELIMANE 18.0S 37.1E 1905Z 11 APR

MAPUTO 25.9S 32.8E 1955Z 11 APR

BEIRA 19.9S 35.1E 2017Z 11 APR

KENYA MOMBASA 4.0S 39.7E 1706Z 11 APR

TANZANIA LINDI 9.8S 39.9E 1707Z 11 APR

DAR_ES_SALAAM 6.7S 39.4E 1710Z 11 APR

CROZET ISLANDS CROZET_ISLANDS 46.4S 51.8E 1734Z 11 APR

BANGLADESH CHITTAGONG 22.7N 91.2E 1735Z 11 APR

KERGUELEN ISLAN PORT_AUX_FRANCA 49.0S 69.1E 1816Z 11 APR

SOUTH AFRICA PRINCE_EDWARD_I 46.6S 37.6E 1907Z 11 APR

DURBAN 29.8S 31.2E 1910Z 11 APR

PORT_ELIZABETH 33.9S 25.8E 2011Z 11 APR

CAPE_TOWN 34.1S 18.0E 2111Z 11 APR

SINGAPORE SINGAPORE 1.2N 103.8E 2330Z 11 APR

ADDITIONAL BULLETINS WILL BE ISSUED BY THE PACIFIC TSUNAMI

WARNING CENTER FOR THIS EVENT AS MORE INFORMATION

BECOMES AVAILABLE.

THE JAPAN METEOROLOGICAL AGENCY MAY ISSUE ADDITIONAL INFORMATION

FOR THIS EVENT. IN THE CASE OF CONFLICTING INFORMATION...THE

MORE CONSERVATIVE INFORMATION SHOULD BE USED FOR SAFETY.

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமி எச்சரிக்கை முற்றாக விலக்கிக் கொள்ளப்படும் வரை மக்கள் விழிப்போடு இருப்பது அவசியம்.

கடற்கரைகளை ஒட்டி அணு உலைகள் அமைப்பவர்கள்.. சிந்திக்க வேண்டிய செய்தியும் கூட..!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தோனேசியா சுமத்திராவின் Sabang, Meulaboh ஆகிய நகரங்களில் சிறிய அளவு சுனாமி அலைகள் தாக்கியதை உறுதிப் படுத்தி உள்ளது...

Edited by சுபேஸ்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுனாமிப் புரளிகளை நம்ப வேண்டாம் - வேல் தர்மா

பண்டா ஆசேயில் இருந்து 308மைல் தொலைவில் 20.5மைல் ஆழத்தில் ஒரு பூமி அதிர்வு ஏற்பட்டது. இதன் தாக்கம் இலங்கை வரை உணரப்பட்டது. இந்தியாவில், சென்னை மாவட்டத்தில் பல இடங்களில் இந்நில நடுக்கத்தினை உணர்ந்ததால் அனைத்துப் பணிமனைகளும் மூடப்பட்டன.

The quake struck 308 miles (500 km) southwest of the city of Banda Aceh, on the northern tip of Indonesia's Sumatra island, at a depth of 20.5 miles (33 km), the U.S. Geological survey said.

இதைத் தொடர்ந்து பசிபிக் சுனாமி எச்சரிக்கை நிலையம் ஒரு சுனாமியையிட்டுக் கவனமாக இருக்கும் படி அறிவிப்பு விட்டது. பல ஊடகங்கள் இதை சுனாமி எச்சரிக்கை என திரிபு படுத்தி விட்டன.

முதல் வந்த செய்தி: The first 8.6-magnitude quake off Aceh province, hours earlier, spawned a wave around 30 inches (80 centimeters) high but caused no serious damage. Two hours after the quake hit, however, there was no sign of the feared wave. Damage also appeared to be minimal.

அந்த்மான் தீவில் வெறும் 35செண்டி மீட்டர் உயர் அலை ஒன்று வந்தது. பிலிப்பைஸ் சுனாமி இல்லை என்றது. தொடர்ந்து இந்தோனொசியாவும் சுனாமி இல்லை என்றது.

இந்தியாவிலும் இலங்கையிலும் ஊடகங்கள் தொடர்ந்து சுனாமி என்று ஊளையிடுகின்றன. 5 மணிக்கு தமிழ்நாட்டிற்கும் 6 மணிக்கு இலங்கையையும் சுனாமி அலைகள் தாக்கும் என ஊடகங்கள் அறிவித்துக் கொண்டிருந்தன.

விடுதலைப் புலிகளின் கப்பல்களின் நடமாட்டத்தை அவதானித்து இலங்கைக்குப் போட்டுக் கொடுத்த இந்தியச் செய்மதிகள் பாரிய அலைகளை அவதானிக்க முடியாதா?

http://veltharma.blogspot.co.uk/2012/04/blog-post_530.html

JAKARTA, April 11 (Reuters) - At least two major quakes with a magnitude exceeding 8.0 hit off the coast of Indonesia's Aceh province on Wednesday, the U.S. Geological Survery said, and a tsunami warning remained in effect.

The first quake measured 8.6 at a depth of 14.2 miles, according to the United States Geological Survey. The second quake was measured at 8.2 at a depth of 10.2 miles. (Reporting by Jakarta newsroom)

http://www.trust.org...ea-level-rises/

http://earthquake.usgs.gov/earthquakes/map/

Edited by அபராஜிதன்

  • கருத்துக்கள உறவுகள்

Tsunami Varuma? Varatha?

4மீற்றர் வரை அலை எழும்பியதாக சற்று முன்னர் படித்தேன்.

இந்தியாவில் 6மீற்றர் அலை மோதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Edited by கருத்து கந்தசாமி

  • கருத்துக்கள உறவுகள்

http://a1.sphotos.ak.fbcdn.net/hphotos-ak-ash3/545714_397458996940608_100000295347338_1514380_1577379203_n.jpg

அப்துல்கலாம் சொல்றதை அப்படியே நம்புன பயபுள்ளைக..

Share

Cartoonist Bala and 8 others like this.

3 shares

Jeeva Nanthan Did he say Earthquake wont come?

51 minutes ago

Cartoonist Bala பயம்னா என்னனு எங்க பரம்பரைக்கே தெரியாது.. :)

47 minutes ago

அ. வெற்றிவேல் அவர் அப்படிச் சொல்லவில்லை..கூடங்குளம் பாதுகாப்பானாது பயப்பட வேண்டாம் என்று சொன்னார். சென்னையின் சின்ன நில அதிர்விற்கே பயந்து தெருவிற்கு வந்தவர்கள் தான் அப்துல்க்லாம் சொல்வதை அப்படியே நம்பியவர்கள் என்ற பொருள்படும் படி எழுதினேன்..

44 minutes ago · 2

Jeeva Nanthan இரண்டுக்கும் என்ன சம்பந்தம்? இயற்க்கை பேரிடருக்கு மக்கள் பயப்படுவது இயல்புதான்

...இங்கு நிற்கும் மக்களா அப்படி சொன்னார்கள்? கல்பாக்கம் போட்டோ போட்டிருந்தால் கூட பொருத்தமாக இருக்கலாம்!

41 minutes ago · 1

Jeeva Nanthan கருணாநிதி கூட அப்படித்தான் சொன்னார் என்று நினைவு!

40 minutes ago

அ. வெற்றிவேல் கலைஞர் வீட்டில் இருந்து வெளியில் வந்து நிற்கும் படம் இருந்தால் கொடுங்கள் போட்டுவிடுகிறேன்.. அவரும் தான் அணு உலைக்கு ஆதரவாளர்..

39 minutes ago · 4

Jeeva Nanthan athai naan eppadi photo edukka mudiyum?

38 minutes ago · 1

Jeeva Nanthan ippadi niRpavarkaLil en makanum magalum kooda undu!

36 minutes ago

அ. வெற்றிவேல் என் மகன்கள் இருவரும தான் உண்டு.. அவங்களுக்கு கிரிக்கெட்ன்னா வெறி எனக்கு அது சுத்தமா ஆகாது..

35 minutes ago · 1

Poovalur Sriji பாவம் சென்னை மக்கள்!!!! அவ்வளவு பக்கத்துல கல்பாக்கம் வெச்சுகிட்டு யாருமே அனுதாப பட மாட்டேங்கராங்க!!! ஆல் சிம்பதிஸ் ஒன்லி டு கூடங்குள மக்காஸ்!

thanks-facebook

இன்று மதியம் ஏற்பட்ட நில நடுக்கத்தால் (பூகம்பத்தால்) சுனாமி ஏற்படும் வாய்ப்பு இல்லை என்று அறியப்படுகிறது.

கடுமையான சுனாமியை ஏற்படுத்தவல்ல நில நடுக்கம் ஏற்பட்ட போதும், இந்த முறை நிலநடுக்கம் பரவலாக உணரப்பட்டமையால் (2004 போலில்லாமல்) விஞ்ஞான ரீதியாக பார்க்கும் போது, வெளிப்படுத்தப்பட்ட சக்தியில் பெரும் பகுதி நில நடுக்கத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டுவிட்டது. எனவே கடலுக்கு (நீருக்கு) வெளிப்படுத்தப்பட்ட சக்தியின் அளவு மிகக் குறைவு.

எனினும் அடுத்த 24 மணிநேரம் தமிழ் மக்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

1233366584batti2.jpg

சுனாமி எச்சரிக்கையை அடுத்து மட்டு நிலவரம் (படங்கள்)

சுனாமி எச்சரிக்கை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து கரையோரப்பகுதிகளிலும் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரப்பகுதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகத்துக்கும் உட்பட்ட பகுதி மக்கள் தமது உடமைகளை எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள படை மற்றும் பொலிஸார் மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்த்துவதில் ஈடுபட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் பெருமளவு இடம்பெயர்ந்து மட்டக்களப்பு நகரை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர்.

இதேபோன்று கடற்கரை அண்டிய பகுதிகளில் கடலினை பார்ப்பதற்காக செல்வோரை பொலிஸார் தடுத்துவருகின்றனர். கடந்த சுனாமி வேளையிலும் கடற்கரையை பார்வையிட சென்றோரே அதிகமாக உயிரிழந்ததையும் பொலிஸார் நினைவுபடுத்தி வருகின்றனர்.

அத்துடன் மட்டக்களப்பு கல்லடி,நாவலடி பிரதேசத்தில் உள்ள மக்களை ஆற்றின் ஊடாக இயந்திர படகுககள் மூலம் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

http://www.adaderana.lk/tamil/news.php?nid=24454

இந்தோனேசியாவின் சுமாத்ரா மற்றும் ஆச்சே பகுதிகளில் தொடர்ந்து பூமி அதிர்ச்சி ஏற்படுவதால் சுனாமி தொடர்பான அச்சம் தொடர்ந்து நிலவுவதாக காலநிலை அவதான நிலையத்தின் அதிகாரி வசந்த குமார் எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இதுவரை 3 பூமி அதிர்ச்சிகள் மேற்குறிப்பிட்ட பகுதியில் ஏற்பட்டுள்ளன. முதலாவதாக ஏற்பட்ட பூமி அதிர்ச்சி காரணமாக சுனாமி ஏற்படுத்துவதற்கான கால அளவு கடந்து விட்ட போதிலும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பூமி அதிர்ச்சிகளால் சுனாமி ஏற்படுவதற்கான சாத்தியமுள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை கடல் நீர் உள்வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுவரும் செய்தியில் எந்தவித உண்மையும் இல்லையெனவும் மக்கள் இதையிட்டு பதற்றம் அடையத்தேவையில்லை எனவும் காலநிலை அவதான நிலையம் தெரிவிக்கின்றது.

எனினும் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தொடர்ந்தும் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றர். ___

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=37564

நிலநடுக்கத்தை தொடர்ந்து இந்தோனேஷியாவை முதல் சுனாமி அலை தாக்கியது.

இந்தோனேஷியாவில் பாண்டா அச்சா அருகே ஏற்பட்ட நில நடுக்கத்தால் இந்தோனேஷியாவின் கடற்கரை பகுதியில் முதல் சுனாமி அலை தாக்கியது. குறிப்பாக சபாங் மற்றும் மெலாபோ ஆகிய இடங்களில் சிறிய அளவிலான சுனாமி அலைகள் தாக்கியதாக த்கவல்கள் தெரிவிக்கின்றன.

சுனாமி அலைகள் அரை மீட்டரில் இருந்து 1 மீட்டர் உயரத்திற்கு எழும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் ஏற்பட்ட பாதிப்பு விவரம் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை என்றபோதிலும், இந்த சுனாமி அலை வலுவாக இல்லாததால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்பட்டிருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரிக்டர் அளவு கோலில் 8.6 ஆக பதிவான முதல் நிலநடுக்கம் ஏற்பட்ட அடுத்த சிலமணி நேரங்களிலேயே, இந்தோனேஷியாவில் மீண்டும் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 8.2 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாக மீண்டும் புதிதாக ஒரு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

இதன்காரணமாக அடுத்தடுத்து சுனாமி அலைகள் தாக்கலாம் என்பதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

இதனிடையே இந்தோனேஷியாவை சுனாமி தாக்கியதைத் தொடர்ந்து,ஏற்கனவே சுனாமி எச்சரிக்கை விடப்பட்ட இந்தியா,இலங்கை,மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட 28 நாடுகளிலும் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

http://news.vikatan.com/?nid=7488http://news.vikatan.com/?nid=7488

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை மீளப்பெறப்பட்டது

இலங்கைக்கு விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை மீளப்பெறப்பட்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதனால் மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

http://www.adaderana.lk/tamil/news.php?nid=24455

  • கருத்துக்கள உறவுகள்

தொடர் பூமி நடுக்கங்கங்கள் ஏற்படுவதால் எல்லாமே சக்தி கூடியதாக இருப்பதாலும் மக்கள் விழிப்பாக இருப்பது நல்லது.சென்ற தடவை 9.2 இம்முறை 8.9 இவற்றுக்கிடையே சிறிய வித்தியாசம் இருந்தாலும் இவ்வொரு அலகுக்குமான சக்தி மிகப் பெரியது ஆகையால் சென்ற முறைபோல் வரச்சாத்தியமில்லை.இருந்தாலும் கடற்கரையை அண்டி வாழும் மக்களும் உயர் மாடிக்கட்டங்களில் வசிக்கும் மக்களும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

நிலநடுக்கத்தால் கூடங்குளத்தில் இருந்து விஞ்ஞானிகள் ஓட்டம்

அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா

நிலநடுக்கத்தால் கூடங்குளத்தில் இருந்து விஞ்ஞானிகள் ஓட்டம்

:lol::D

சுனாமி எச்சரிக்கையை அடுத்து மட்டு நிலவரம் (படங்கள்)

சுனாமி எச்சரிக்கை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் அனைத்து கரையோரப்பகுதிகளிலும் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரையோரப்பகுதியில் உள்ள அனைத்து பிரதேச செயலகத்துக்கும் உட்பட்ட பகுதி மக்கள் தமது உடமைகளை எடுத்துக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள படை மற்றும் பொலிஸார் மக்களை பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்த்துவதில் ஈடுபட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு நகரை அண்டிய பகுதிகளில் உள்ள மக்கள் பெருமளவு இடம்பெயர்ந்து மட்டக்களப்பு நகரை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர்.

இதேபோன்று கடற்கரை அண்டிய பகுதிகளில் கடலினை பார்ப்பதற்காக செல்வோரை பொலிஸார் தடுத்துவருகின்றனர். கடந்த சுனாமி வேளையிலும் கடற்கரையை பார்வையிட சென்றோரே அதிகமாக உயிரிழந்ததையும் பொலிஸார் நினைவுபடுத்தி வருகின்றனர்.

அத்துடன் மட்டக்களப்பு கல்லடி,நாவலடி பிரதேசத்தில் உள்ள மக்களை ஆற்றின் ஊடாக இயந்திர படகுககள் மூலம் அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

http://www.adaderana...s.php?nid=24454

மட்டக்களப்பில் கரையோர பகுதி மக்களை வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டு வீட்டை சூறையாடி விடுவார்களோ தெரியவில்லை. இந்த சுனாமி ஏன் தான் தமிழர்கள் பகுதிக்கு வருகுதோ....................

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.