Jump to content

Recommended Posts

Posted

உலகிலேய தலைநகர் அல்லாத மிகப் பெரிய நகரம்  எது?

  • Replies 4.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Posted
சரியான பதில்
 
நுணாவிலானுக்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்

இரவு 10 மணி முதல் அதிகாலை 05 மணி வரை வாகனம் கோண் அடிக்கக்கூடாது என்னும் சட்டம் அமுலிலுள்ள நாடு ஆசிய நாடு எது?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சீனா ..........

Posted
சரியான பதில்
 
சிறப்பான பாராட்டுக்கள் நிலாமதி
 
வாழ்க வளமுடன்
Posted

பாறைப்பஞ்சு என்னும் பெயரால் அழைக்கப்படும் பொருள் எது?

Posted

பாறைப்பஞ்சு என்னும் பெயரால் அழைக்கப்படும் பொருள் எது?

 

ஆஸ்பெஸ்டாஸ்

Posted
மிகச் சரியான பதில்
 
கோவிற்குச் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted

முதன் முதலில் அண்டாட்டிக்காவைக் கப்பல் மூலமாகச் சுற்றி வந்த கடலோடி யார்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

முதன் முதலில் அண்டாட்டிக்காவைக் கப்பல் மூலமாகச் சுற்றி வந்த கடலோடி யார்?

 

கப்டன் ஜேம்ஸ் குக்

Posted

முதன் முதலில் அண்டாட்டிக்காவைக் கப்பல் மூலமாகச் சுற்றி வந்த கடலோடி யார்?

 

ஜேம்ஸ் குக் (James Cook ) :rolleyes:

Posted
மிகவும் சரியான பதில்
 
வாலிக்கும் தமிழினிக்கும் சிறப்பான பாராட்டுக்கள்
 
வாழ்க வளமுடன்
Posted (edited)

பார்வையற்றவர்களும் பயன்படுத்தவதற்கேற்றவாறு பிரெய்லி முறையில் ரூபா நோட்டுக்களை அச்சிட்டு புழக்கத்தில்

 

விட்டுள்ள மூன்று நாடுகள் எவை?

Edited by Puyal
Posted
தவறான பதில்
 
நுணாவிலான் மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்

ஐரோப்பிய நாடு 02, தென்னமெரிக்க நாடு 01

  • கருத்துக்கள உறவுகள்
Posted

லண்டன்,   பிரேசில் .... கனடா

Posted
ஒரேயொரு நாடு மட்டும் சரியாக உள்ளது
 
நிலாமதி மீண்டும் முயற்சிக்கவும்
 
வாழ்க வளமுடன்
Posted

Braille Featured on New Bahrain Banknotes

 
bahrain1-2008.png
Gulf Daily News

MANAMA: The Central Bank of Bahrain (CBB) held a briefing yesterday to unveil a blind-recognition feature, which is included in the new Bahrain banknotes to be introduced soon.

"The new family of banknotes includes, for the first time, a special feature, which enables people with impaired vision to easily recognise new banknote," said CBB currency issue director Farid Zubari.

bahrain5-2008.png
A series of short, raised lines, indicating the value of the note, appear at the top right on the front of each note.

The BD1/2 has one line; BD1 has two lines; BD5 has three lines; BD10 has four lines and BD20 has five lines.

bahrain10-2008.png
The briefing, held at the Saudi-Bahraini Institute for the Blind (SBIB), also included the presentation of special brochure in Braille, which provides information about the new banknotes.

The brochure has been produced by the CBB, in conjunction with the SBIB.

The CBB presented 500 copies of the Braille brochure to SBIB board member Noora Mohammed Al Mannai and director Abdul Wahid Khayat.

Also present were CBB head of currency issue Abdulla Al Sulaiti and head of vault Fahd Al Arabi.

Students of SBIB, gathered at the briefing session, also got a chance to feel and touch the new banknotes, to familiarise them with the blind-recognition feature.

The CBB will begin releasing the new banknotes into circulation in the coming few weeks, at a date to be announced soon.

The existing currency will remain legal tender until further notice from the CBB.

The new banknotes and the existing banknotes will co-circulate for a period of time, to allow for all existing banknotes to be returned to the CBB in the normal course of business.

Each denomination of new banknotes has a new design, while some denominations have a new colour as well. All of the new notes incorporate enhanced security features.

The CBB has begun working with the financial services industry to ensure a smooth introduction of new Bahrain banknotes.

 

Posted
நன்றி நுணாவிலான்
 
வாழ்க வளமுடன்
Posted

விடை சரி ,வாழ்த்துக்கள் நவீனன் .

  • 2 weeks later...
Posted

Fill எனப்படும் இசை ஒலியைக் கண்டுபிடித்தவர் யார்? 

Posted

Fill எனப்படும் இசை ஒலியைக் கண்டுபிடித்தவர் யார்? 

 

Dr. Le. Do Forest

பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும் என்ற வரிகள் இடம் பெறும் நூல் எது?




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.