Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சூப்பர் சிங்கர் ஜூனியர் 3 யில் மகிஷா மது பாலகிருஷ்ணன் இணைந்து பாடிய கொஞ்சநேரம் கொஞ்சநேரம் .....

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/C2gityx-gco

இதுதான .... இதுதான எதிர்பார்த்த அந்நாளும் .....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

http://youtu.be/EdyH9yCKl_c

[size=5]கனடாக்குயில் மகிஷவின் சூப்பர் சிங்கர் பயணம் இன்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது என்பதினை மிகுந்த ஏமாற்றத்துடன் அறியத்தருகின்றேன் . [/size]

மகீசாவை வெளியேற்றியது ஏற்கமுடியாமல் இருந்தது.

இவ்வளவு தூரம் வந்த கனேடிய சிறுமி மகிசாவிற்கு வாழ்த்துக்கள் .

மகிஷா வெளியேற்றப்பட்டதை என்னாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனக்கும் மிகுந்த கவலையளிக்கிறது. :( நல்ல குரல்வளமுள்ளவர். அழகாக பாடக்கூடியவர்.

வெளியேற்றப்பட்டது தெரிந்ததும் அவர் மட்டுமல்ல கூட இருந்த அனைவரும் அழுதார்கள். அதுவே அவர் பாடலுக்கு கிடைத்த அவர் குரலுக்கு கிடைத்த அவர் அன்புக்கு கிடைத்த ஓர் பரிசு.

இவ்வளவு தூரம் முன்னேறிய அவருக்கு என் வாழ்த்துகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தங்களின் நிகழ்ச்சியை பார்க்கவில்லை..இத்தனை பேர் பாராட்டி வாழ்த்தும்பொழுது, நிச்சயம் உங்களின் பங்களிப்பு சிறப்பாகவே இருந்திருக்கும்.

வாழ்த்துக்கள், மகிஷா!

கடந்த இரு வாரங்கள் மகிஷா நன்றாக பாடியிருந்தபோது யாரும் வெளியேற்றப்படவில்லை. யாராவது இருவர் கடந்த இரு வாரங்கள் வெளியேற்றப்பட்டிருந்தால் மகிஷா முதல் 10 க்குள் வந்திருப்பா. மகிஷாவிற்காகவே காத்திருந்து சூப்பர் சிங்கர் பார்ப்பதுண்டு. நல்லதொரு குரல்வளமுடைய மகிஷா கனவாவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம். பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் பங்குபற்றிய இந்த நிகழ்ச்சியில் முதல் 12க்குள் வந்து, தான் ஒரு சூப்பர் சிங்கர் என நிரூபித்த மகிஷாவிற்கு சிறந்த எதிர்காலம் அமைய அனைத்து தமிழ் மக்கள் சார்பிலும் நல்வாழ்த்துக்கள்..........!

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நாட்டுக்கு சுப்பர் சிங்கர் யாராகவும் இருந்து விட்டுப் போகட்டும், புலம்பெயர் ஈழத்தமிழருக்கு மகிஷா தான் சுப்பர் சிங்கர்!

இது கொஞ்சம் திட்டமிட்ட விலக்கல் என்பதில் எனக்கும் சந்தேகம் உண்டு. "குரல் மாறுகிற வயது, அதனால் இதை விடப் பயிற்சி கொடுக்க முடியாது" என்று குரல் பயிற்சியாளர் சொன்ன பையனை அடுத்த சுற்றுக்குப் போக விட்டு விட்டார்கள்-மருத்துவக் காரணமாம்! ஆனால் மிகக் கஷ்டமான பாடலை எடுத்துப் பாடிய மகிஷாவுக்கு அந்தப் பாடலின் கடினத் தன்மை கருதி சலுகை வழங்கவில்லை. இதற்கு முன்னர் சிலருக்கு "பாடலின் கடினத்தன்மை கருதி புள்ளிகள் குறைக்கவில்லை" என நேரடியாகவே சொன்ன நிலையில் இது நடந்திருக்கிறது. இதிலுள்ள உள் நோக்கங்களை எழுதி தமிழகத் தமிழர்களை நோகடிக்க விரும்பவில்லை!

இது கொஞ்சம் திட்டமிட்ட விலக்கல் என்பதில் எனக்கும் சந்தேகம் உண்டு. "குரல் மாறுகிற வயது, அதனால் இதை விடப் பயிற்சி கொடுக்க முடியாது" என்று குரல் பயிற்சியாளர் சொன்ன பையனை அடுத்த சுற்றுக்குப் போக விட்டு விட்டார்கள்-மருத்துவக் காரணமாம்! ஆனால் மிகக் கஷ்டமான பாடலை எடுத்துப் பாடிய மகிஷாவுக்கு அந்தப் பாடலின் கடினத் தன்மை கருதி சலுகை வழங்கவில்லை.

நானும் இதையே தான் யோசித்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

[size=4]

தமிழ் நாட்டுக்கு சுப்பர் சிங்கர் யாராகவும் இருந்து விட்டுப் போகட்டும், புலம்பெயர் ஈழத்தமிழருக்கு மகிஷா தான் சுப்பர் சிங்கர்!
[/size]

[size=4]நானுன் அதனை ஏற்றுக்கொள்கின்றேன் . :) [/size]

[size=4]

இது கொஞ்சம் திட்டமிட்ட விலக்கல் என்பதில் எனக்கும் சந்தேகம் உண்டு. "குரல் மாறுகிற வயது, அதனால் இதை விடப் பயிற்சி கொடுக்க முடியாது" என்று குரல் பயிற்சியாளர் சொன்ன பையனை அடுத்த சுற்றுக்குப் போக விட்டு விட்டார்கள்-மருத்துவக் காரணமாம்! ஆனால் மிகக் கஷ்டமான பாடலை எடுத்துப் பாடிய மகிஷாவுக்கு அந்தப் பாடலின் கடினத் தன்மை கருதி சலுகை வழங்கவில்லை. இதற்கு முன்னர் சிலருக்கு "பாடலின் கடினத்தன்மை கருதி புள்ளிகள் குறைக்கவில்லை" என நேரடியாகவே சொன்ன நிலையில் இது நடந்திருக்கிறது. இதிலுள்ள உள் நோக்கங்களை எழுதி தமிழகத் தமிழர்களை நோகடிக்க விரும்பவில்லை!
[/size]

[size=4]இப்படியான சந்தேகம் எனக்கும் உண்டு ! :rolleyes: [/size]

[size=4]

[/size]

[size=4]கடந்த இரு வாரங்கள் மகிஷா நன்றாக பாடியிருந்தபோது யாரும் வெளியேற்றப்படவில்லை. யாராவது இருவர் கடந்த இரு வாரங்கள் வெளியேற்றப்பட்டிருந்தால் மகிஷா முதல் 10 க்குள் வந்திருப்பா. [/size]

[size=4]

[/size]

[size=4]நான் அப்படித்தான் எதிர்பார்த்திருந்தேன் , இப்படி ஆகிவிட்டது . :( [/size]

  • கருத்துக்கள உறவுகள்

; மகிஷாவிற்கு வாழ்த்துக்கள்..மகிஷா கவலைப்பட வேண்டியது இல்லை காரணம் இன்னும் நிறைய,நிறைய தன்னை முன்னேற்றிக் கொள்வதற்கு காலம் இருக்கிறது வயதும் இருக்கிறது..மிக குறைந்த வயதிலயே நாடு விட்டு,நாடு போய் இப்படியான நிகழ்வில் கலந்து கொள்ள கிடைத்ததே பெரும் பாக்கியம்..அது மட்டு மில்லை நல்ல,நல்ல பாடகர்களோடு கூட பாடுவற்கு கிடைத்த சந்தர்ப்பமே வாழ் நாளில் மறக்க முடியாத ஒன்று..

இவற்றை விட சொல்லப் போனால் நடுவர்களாக இருக்க கூடிய இரண்டு பெண்கள்,மற்றும் ஆண் கண்டிப்பாக மாற்றப்பட வேண்டியவர்கள்..இவர்கள் தான் கடந்த பல ஆண்டுகளாக சுப்பர் சிங்கர் நிகழ்வை தொகுத்து எடுத்து வருபவர்களாக இருக்கிறார்கள்..பொறுத்த கட்டத்தில் கொண்டு வந்து அந்த சின்னஞ் சிறு குழந்தைகளின் மனதை நோகடிச்சு குறை கண்டு பிடிச்சு அவர்களை அந்த நிகழ்வில் இருந்து நீக்குவதே இவர்களின் தொழில்.சில பிள்ளைகள் விடுபட்டு போகும் போது அவர்கள் விடும் கண்ணீரைப் பார்க்கும் போது மிகவும் கொடுமையாக இருக்கும்..இவற்றினாலலேயே நல்ல நிகழ்ச்சிகளை பாhக்க விருப்பின்றி வந்து விடுகிறது..உண்மையாக சொல்லப் போனால் நடுவர்களாக இருக்க கூடியவர்களை நிரந்தரமாக வைத்துக் கொள்ளாமல் அவ்வப் போது புதிய நடுவர்களை தெரிவு செய்து கொள்வது தான் போட்டி நிகழ்ச்சிகளுக்கு உகந்தது..குழந்தைகள் மத்தியில் எந்த ஒரு வேற்றுமையும் காட்டாமல் நடக்க வேண்டும்..தொட்டது எல்லாத்துக்கும் குறை கண்டு போட்டியாளர்களை நீக்கும் நடுவர்கள் இருக்கும் மட்டும் திறமையான போட்டியாளர்களை இனங்கண்டு கொள்வது மிக,மிக கடினம்...எந்த நாட்டுப் போட்டியாளராக இருந்தாலும் இது தான் நிலை..

இங்கே நாம் சில கேள்விகளை கேட்பதற்கு காரணம் என்னமோ ,ஏனோ நடந்திருக்கிறது .............ஆனால் தோல்விகளை சந்திக்கும் ,எதிர்கொள்ளும் அந்த நிலை,பக்குவம் ,அந்தபிஞ்சு உள்ளத்துக்கு இருப்பது என்பது கொஞ்சம் கடினம்தான்.

உண்மையில் இசைத்துறையில் இவளது வளர்ச்சி என்பது எமது இசை சமூகத்துடன் ஒப்பிடும் இடத்து மேன்மயானது, சிறந்தது என்றே நான் கூறுவேன். ராகம் ,

சுருதி

,தாளம்,பாவம்,உச்சரிப்பு, இவற்றை பார்க்கும்போது எந்தவகையிலும் எந்தக்குறையும் கூறமுடியாது. சரி இந்தச்சிறுமியின் கலை வளர்ச்சிக்கு, இவருடைய பெற்றோருடன் சேர்ந்து எப்படி நாமும் உதவலாம் என்று ஒரு கணம் நாம் சிந்திக்க வேண்டும் . கனடாவில் இருக்கும் சிறந்த எம் இசை அமைப்பாளர்கள் ,மூத்த மதிப்பு வாய்ந்த கலைஞ்சர்கள் , அனைவரும் இவளது வளர்ச்சிக்கும், இவளிநூடாக எம் தமிழீழ இசை வளர்ச்சிக்கும் எப்படி சந்தர்ப்பங்களை அமைத்துக்கொள்ளலாம் என சிந்தித்து செயற்படவேண்டும்.இது முதற்படியாக அமைய வேண்டும், அதன் பின் உலகளாவிய ரீதியாக எம் செயற்பாடுகள் அமையவேணும். இதுவே தமிழீழ இசைக்கலஞ்சர்கள் ஒவ்வொருவருக்கும் காலம் கொடுக்கும் கட்டளையாகும். இதுவே எம் தேசியத்தலைவர் அவர்களின் .படிப்பினையும்,

வழி காட்டலுமாகும்

. மகிசா குட்டிக்கு என் இனிய வாழ்த்துக்கள் . உங்கள் எதிர்காலம் சிறக்கட்டும்.

post-7765-0-05043500-1340660710_thumb.jp

Edited by தமிழ்சூரியன்

மகிஷா Top 10 க்குள் வருவார் என்று நினைக்கின்றேன் அவர் மேலும் நல்ல பாடல்கள் பாடி ஈழ தமிழர்களுக்கு பெருமை சேர்க்கவேணும் என்று வாழ்த்துகிறேன்

என்னுடைய எதிர்பார்ப்பும் வீணானது எதிர்காலத்தில் மகிஷா நீங்கள் ஒரு சிறந்த பாடகியாக வரவேண்டும் என்று வாழ்த்துகின்றேன் .

எங்களுக்கு எப்பொழுதும் சூப்பர் சிங்கர் மகிஷாக்குட்டிதான் .

இது கொஞ்சம் திட்டமிட்ட விலக்கல் என்பதில் எனக்கும் சந்தேகம் உண்டு. "குரல் மாறுகிற வயது, அதனால் இதை விடப் பயிற்சி கொடுக்க முடியாது" என்று குரல் பயிற்சியாளர் சொன்ன பையனை அடுத்த சுற்றுக்குப் போக விட்டு விட்டார்கள்-மருத்துவக் காரணமாம்! ஆனால் மிகக் கஷ்டமான பாடலை எடுத்துப் பாடிய மகிஷாவுக்கு அந்தப் பாடலின் கடினத் தன்மை கருதி சலுகை வழங்கவில்லை. இதற்கு முன்னர் சிலருக்கு "பாடலின் கடினத்தன்மை கருதி புள்ளிகள் குறைக்கவில்லை" என நேரடியாகவே சொன்ன நிலையில் இது நடந்திருக்கிறது. இதிலுள்ள உள் நோக்கங்களை எழுதி தமிழகத் தமிழர்களை நோகடிக்க விரும்பவில்லை!

நானும் இதையே தான் யோசித்தேன்.

1. மகிஷாவுக்கு சின்ன வயது. இந்த படிக்க வேண்டிய வயதில் இவ்வளவு காலம் கலைத்துறைக்கு செலவு செய்தது எப்படி நியாப்படுத்த முடியும்? இதில் தகுந்த முடிவெடுக்க வேண்டியது நிச்சயமாக அவளின் எதிர்காலத்தில் அக்கறை கொண்ட பெற்றோருக்கு இருக்கவேண்டிய பொறுப்பு.

2. இந்நிகழ்வில் தனது வயதுக்கும் மீறிய திறமையை வெளிக்காட்டி உள்ள மகிஷா இத்துறையில், இன்னும் நீண்டதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. அவளது தற்காலிக ஓய்வு என்பது, விட்ட பிழைகளை திருத்திக் கொள்ளவும், இவ்வளவு நாளும் சொல்லிக்கொடுக்கப்பட்ட அரிய, நுட்பமான பல விஷயங்களை கிரகித்து கொள்ளவும், விடுபட்டுப்போன கல்வியைத் தொடரவும் கிடைத்த அருமையான ஒரு நேர இடைவெளி.

3. எத்தனை குறைகளை யார் சொன்னாலும், எந்த ஒரு இனத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பான குணம் தமிழினத்துக்கு உள்ளது. எந்தத்தடை வந்தாலும், "வெட்ட வெட்ட தழைப்பவன் தமிழன்" என்ற பெருமைக்குரியவன் தமிழன். இங்கே, இந்தத் தோல்வியோடு மகிஷா துவண்டு விடுவாள் என்று நினைப்பவர்கள்தான் பரிதாபத்துக்குரியவர்கள்.

4. ஈழத்தமிழிச்சிக்கு மேடை அமைத்துக் கொடுத்த விஜெ தொலைக்காட்சி நிலயத்தவருக்கும், பயிற்றுவித்த குருவானவருக்கும், தமிழ்நாட்டு உறவுகளுக்கும், நாம் என்றும் நன்றி உடையவர்களாக இருப்போம்.

5. இவள் தன் பாட்டுத் திறத்தாலே இவ்வையத்தைப் பாலித்திட வேணும் என்று வாழ்த்துகிறேன்.

Edited by Small Point

  • கருத்துக்கள உறவுகள்

3. எத்தனை குறைகளை யார் சொன்னாலும், எந்த ஒரு இனத்துக்கும் இல்லாத ஒரு சிறப்பான குணம் தமிழினத்துக்கு உள்ளது. எந்தத்தடை வந்தாலும், "வெட்ட வெட்ட தழைப்பவன் தமிழன்" என்ற பெருமைக்குரியவன் தமிழன். இங்கே, இந்தத் தோல்வியோடு மகிஷா துவண்டு விடுவாள் என்று நினைப்பவர்கள்தான் பரிதாபத்துக்குரியவர்கள்.

அக்ரஹாரச் சுற்றில் மகிஷா கடினமான பாடலைத் தேர்ந்தெடுத்ததால் வெளியேற வேண்டி வந்தது என்று மனைவி சொன்னார். நான் சொன்னேன் அது தான் ஈழத் தமிழனின் குணம். இலகுவான பாதையில் உச்சத்திற்குப் போவதிலும் பார்க்க சவால் மிகுந்த பாதையில் இயலுமான தூரம் வரை போய்க் கொடி நாட்டுவது தான் ஈழவரின் குணம். இந்தக் குழந்தை எங்களுக்குக் காட்டியிருப்பது இதைத் தான். இதையும் சிலர் நையாண்டி செய்யக் கூடும்.

உதைதான் விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்பது .

  • கருத்துக்கள உறவுகள்

விஜய் ரி வியை நான் புறக்கணிக்கிறேன். அத்தோடு விஜய் நடிக்கும் படங்களையும் இனி பார்க்கமாட்டேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உதைதான் விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்பது .

இப்ப அர்ஜூன் என்ன சொல்ல வாறிங்கள் :unsure:^_^:o

எங்கே மில்லியானரின் கதை- நான் கத்துக்கொண்டிருக்க்றேன். :rolleyes:

ஒருவரும் எனது முந்திய கருத்தை பார்க்கவில்லை போல இருக்கிறது...சரி நான் ஒரு ஜெசுதாசக, ஒரு SBP ஆக வரும் மட்டும் ஆர்தான் கேக்கப்போரின்கள்

"""என்னுடைய கேள்வி ஞானத்திர்ற்கு..இன்னும் கொஞ்சம் நல்ல பாடிருக்கலாம் போல இருந்தது...அத்தான் என்னத்ததான் என்கிற பாடல்... """

இந்தளவிர்ற்கு மகிச வந்தது பெரிய வெற்றி என்று சொல்லுவோம். இங்கே எங்களுக்கு கனடா தமிழ், இந்திய தமிழ் அல்ல பிரச்சனை, அங்கே தமிழனுக்கு மலையாலத்தானுக்கும் இருக்கிற பிரச்சனை மிகப்பெரிது. எனது மலையாள நண்பன் சொல்லுகிற பழமொழி- எனது வெர்சன்இல் " யானையும் யானையும் பெண்டுகிற இடத்தில் பூனைக்கு என்ன வேல" அந்த பிள்ளை கெளரவமாய் பங்கு பற்றியதே போதும்..உந்த நிகழ்ச்சியே ஒரு மலையாள நிகழ்ச்சி நாங்கள் எந்தளவு தூரம் போகலாம் என்று எங்களுக்கு தெரிய வேண்டும்--யாரோ சொன்னது : ஒரு ஜட்ஜ்க்கு தமிழ் தெரியாது, வாய்ஸ் எச்பெட்க்கு தமிழ் தெரியாது..என்ன மண்ணுக்கு நடத்துகிறார்கள்- காசு வருகிறது :)

இதபற்றி யாரும் தொடர்ந்து எழுதின பிச்சு போடுவன்

உதைதான் விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்பது .

???????????????????????????????//

  • கருத்துக்கள உறவுகள்

உதைதான் விழுந்தாலும் மீசையில் மண் படவில்லை என்பது .

Didn't I tell ya? :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விஜய் ரி வியை நான் புறக்கணிக்கிறேன். அத்தோடு விஜய் நடிக்கும் படங்களையும் இனி பார்க்கமாட்டேன்.

விஜய் ரி வியை புறக்கணியுங்கள் அதென்ன விஜய் நடிக்கும் படங்களை பார்க்கமாட்டீர் அது ஏன் ?

விஜய்க்கும் விஜய் ரி விக்கும் என்ன சம்பந்தம் . :rolleyes::D

மீசையில் மண் படவில்லை என்று எழுதியது ஜஸ்டினின் கருத்திற்கு.

ஏதோ எங்கட ஆட்கள் கஷ்டமான விடயத்தை முயற்சிப்பதால் தான் தோற்பதாக எழுதியதற்கு.

இங்கிலாந்து உதைபந்து டீமில் நம்மவர் (இங்குள்ள சிலர் போல்)இருந்தால் சொல்லுவார்கள் .பனால்டியில் வெல்ல விருப்பமில்லை அதுதான் தோற்ற நாங்கள் என்று.

போராட்டமும் அப்ப புதிசா ஏதோ ட்ரை பண்ணி பார்த்துத்தான் தோற்றது போல.

விஜய் ரி வியை நான் புறக்கணிக்கிறேன். அத்தோடு விஜய் நடிக்கும் படங்களையும் இனி பார்க்கமாட்டேன்.

:lol: :lol: :lol: :lol:

விஜய் ரி வியை புறக்கணியுங்கள் அதென்ன விஜய் நடிக்கும் படங்களை பார்க்கமாட்டீர் அது ஏன் ?

விஜய்க்கும் விஜய் ரி விக்கும் என்ன சம்பந்தம் . :rolleyes::D

அவர் ஜோக்காக தான் அப்படி கூறினார்.

ஆனால் விஜய் டிவிக்கும் விஜய்க்கும் கூட சம்பந்தம் இருக்கு அண்ணா. விஜயின் வேலாயுதம் படத்துக்கு விருதுகளை அள்ளி வழங்கினார்கள் என்று கேள்விப்பட்டன். :lol:

விஜய் டிவி விருது விழா நடத்துகிறேன் என்று சொல்லி மக்களை வாக்களிக்க சொல்வார்கள். ஆனால் யாருக்கு பரிசு கொடுக்க வேணும் என்று முதலே யோசித்து வைத்திருப்பார்கள். :D

Edited by காதல்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்தில் இயங்கும் ஏனைய தொலைக்காட்சிகளுடன் ஒப்பிடும்போது விஜய் டிவி நிகழ்சிகளுக்குள் ஈழ தமிழர்களை உள்வாங்கி அவர்களுக்கும் வாய்ப்பு அளித்துள்ளது

உ;ம்: பிரேம் கோபால் , பிறேமினி , நிர்ஜானி , சந்தியா , விஜிதா , சாய் ஈசன் , எலிசபெத் , சரிகா போன்றோருக்கு மேடை அமைத்து கொடுத்துள்ளது அதற்காக விஜய் டிவிக்கு நன்றி சொல்ல வேண்டும் .

ஆனால் சண் டிவி , கலைஞர் டிவி , ஜெயா டிவி , போன்ற நிறுவனங்கள் ஈழ தமிழர்களிடம் சந்தா மூலம் பணம் பிடிங்கி இருக்கின்றனர் எந்த நன்மைகளும் செய்ததில்லை ......

என்பதையும் இந்த தருணத்தில் உறவுகளுக்கு ஞாபகப்படுத்துகின்றேன் .

ஆம். இந்த வகையில் விஜய் tv க்கு நன்றி கூற நானும் கடமைப்பட்டுள்ளேன். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழகத்தில் இயங்கும் ஏனைய தொலைக்காட்சிகளுடன் ஒப்பிடும்போது விஜய் டிவி நிகழ்சிகளுக்குள் ஈழ தமிழர்களை உள்வாங்கி அவர்களுக்கும் வாய்ப்பு அளித்துள்ளது

உ;ம்: பிரேம் கோபால் , பிறேமினி , நிர்ஜானி , சந்தியா , விஜிதா , சாய் ஈசன் , எலிசபெத் , சரிகா போன்றோருக்கு மேடை அமைத்து கொடுத்துள்ளது அதற்காக விஜய் டிவிக்கு நன்றி சொல்ல வேண்டும் .

ஆனால் சண் டிவி , கலைஞர் டிவி , ஜெயா டிவி , போன்ற நிறுவனங்கள் ஈழ தமிழர்களிடம் சந்தா மூலம் பணம் பிடிங்கி இருக்கின்றனர் எந்த நன்மைகளும் செய்ததில்லை ......

என்பதையும் இந்த தருணத்தில் உறவுகளுக்கு ஞாபகப்படுத்துகின்றேன் .

உண்மைதான் தமிழரசு!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.