Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராவா சரக்கடிச்சு...சாமி பெயரால் சகட்டுமேனிக்கு கற்பை வேட்டையாடிய நித்தியானந்தா: ஆர்த்திராவ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராவா சரக்கடிச்சு...சாமி பெயரால் சகட்டுமேனிக்கு கற்பை வேட்டையாடிய நித்தியானந்தா: ஆர்த்திராவ்

02-aarthi-rao-nithy-300.jpg

சென்னை: மது அருந்திவிட்டு கடவுளின் பெயரால் தமது கற்பை எப்படியெல்லாம் நித்தியானந்தா சூறையாடினார் என்று கர்நாடக போலீசிடம் அவர்து முன்னாள் சீடர் ஆர்த்திராவ் அதிரவைக்கும் வாக்குமூலத்தை அளித்துள்ளார்.

மொத்தம் 43 பக்கங்களைக் கொண்ட அந்த வாக்குமூலத்தில் இடம் பெற்றுள்ள சில தகவல்கள் என்பது குறித்து ஒரு வாரப் பத்திரிக்கையில் வந்துள்ள விவரம்:

2004-ம் ஆண்டு தொடக்கத்திலேயே நித்தியானந்தாவின் ஆசிரமத்தில் சேர்ந்துவிட்டேன். சன்னியாசி வாழ்க்கையில் இருந்தபோது குடும்ப வாழ்க்கையின் மீது பிடிப்பு ஏற்பட்டது. அப்போது சென்னையில் கணவருடன் சிறிதுகாலம் இருந்தேன். நான் கர்ப்பமாகவும் இருந்தேன். அப்போது 2005-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் பிடதி ஆசிரமத்துக்கு சென்று நித்தியானந்தாவை சந்தித்தேன். "குடும்ப வாழ்க்கை வாழ்கிறவர்களால் ஜீவன் முக்தி அடைய முடியாது.. முதலில் கர்ப்பத்தை கலைத்துவிடு" என்று அவர் என்னிடம் கூறினார்.

கர்ப்பத்தைக் கலைப்பது குற்றம் இல்லையா என்ற கேள்விக்கும் கூட, "குழந்தை பிறப்பதற்கு சில மணித் துளிகளுக்கு முன்னர்தான் உடலோடு ஆன்மா இணைகிறது. அதனால் உடலைக் கொல்தல் பாவம் அன்று. ஆன்மாவைக் கொல்வதுதான் பாவம். நீ உடலைத்தானே கொல்லப் போகிறாய்" என்று கூறி கருவைக் கலைக்க வைத்தார். நானும் கணவரிடம் கரு கலைந்து போய்விட்டது என்று பொய் சொன்னேன்.

பின்னர் சேலத்துக்கு என்னை வருமாறு அழைத்தார். ஜெய்ராம் என்ற பக்தரின் வீட்டில் அவர் தங்கியிருந்தபோது அவரது செயலாளராக இருந்த ராகினி என்னை "பெர்சனல் சேவை செய்ய" போகுமாறு கூறினார். அப்போது என்னை இறுக்கமாக அவர் அணைத்து முத்தமிட்ட போது கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்தேன். அதற்கு, இப்போது உன்னையும் ஜீவன் முக்தி அடையச் செய்யப் போகிறேன். அதற்காக நான் எப்படி வேண்டுமானலும் நடந்து கொள்வேன். நீ அதனை முழு சம்மதத்தோடு அனுபவிக்க வேண்டும். ஏனென்றால் ஜீவன் முக்தி அடைய இதுதான் ஒரே வழி. இது வேத காலம் தொட்டு கடைப்பிடிக்கும் வழக்கம்" என்று கூறி அனுபவித்தார்.

தேவி...தாசி...

மேலும் "இப்போதுதான் நீ முழுமையான தேவியாக மாறி இருக்கிறாய். என்னிடம் இருக்கும் சிவன் சக்தி உன்னிடம் வந்திருக்கிறது. இனி நீ ஜீவன் முக்தி அடைவாய். நீ குருவுக்குச் செய்திருக்கும் இந்த மஹா சேவைக்கு நன்றி. இனி நீ தான் எந்தன் தேவி" என்று கூறினார்.

இதேபோல் ஏற்காடு கிராண்ட் பேலஸ் ஹோட்டலில் தங்கியிருந்தபோதும் 'நான் ஆனந்தேஷ்வரன்... நீ ஆனந்தேஷ்வரி" என்று கூறி அனுபவித்தார்.

ராவா சரக்கு....

2006-ம் ஆண்டில் பிடதி ஆசிரமத்தில் இருந்தபோது அவர் தனது காவி உடைகளுக்கு கீழே மதுபாட்டில் வைத்திருப்பதை எடுத்து வரச் சொன்னார். நான் எடுத்துக் கொடுத்ததுதான் மாயம்.. கடகடவென "ரா"வாகவே ஊற்றிய கையோடு என் வாயிலும் ராவாக ஊற்றிவிட்டார். ஆனால் கட்டாயப் படுத்தி வாயில் ஊற்றிவிட நான் மயங்கிப் போனேன். காலையில் எழுந்து பார்த்தபோது நிர்வாணமாகவே கிடந்தேன்.

2006-ம் ஆண்டு வாரணாசிக்கு சென்றபோது அவர் விஷ்வம் ஹோட்டலில் தங்கியிருந்தார். நாங்கள் ஹோட்டல் பிளாசாவில் தங்கினோம். நள்ளிரவு 2 மணிக்கு அழைத்து விருப்பம் இல்லாமலேயே அனுபவித்தார். வாரணசாமியில் "தாசி" பட்டம் கொடுத்து அதற்கு ஒரு விளக்கம் கூறி அனுபவித்தார்.

2006-ம் ஆண்டு மே மாதம் லாஸ் ஏஞ்சல்ஸுக்குப் போனது ஜீன்ஸ் பேண்ட், டி சர்ட் போட்டுக் கொண்டு நைட் கிளப்புக்கு அழைத்துச் சென்று குத்தாட்டம் போட்டார். அங்கேயும் ஜீவன் முக்தி என்ற பெயரில் அனுபவித்தார். இதே கதைதான் அமெரிக்காவிலும் நடந்தது.

கும்பமேளாவில் கும்மாளம்

2007 ஜனவரியில் அலகாபாத்தில் கும்பமேளா நடைபெற்ற போதும் கூட என்னை சும்மா இருக்கவிடவில்லை. புனிதமான இடத்தில் உடலுறவு கொள்வதால் சக்தி கிடைக்கும் என்று கூறி டெண்ட்டில் வைத்தே அனுபவித்தார்.

அமெரிக்காவுக்கு சென்ற போது நான் உடன்பட மறுத்த நாட்களில் ஒரு மனநோயாளி போல் சாடிஸ்டாக நடந்து கொண்டு அடித்திருக்கிறார். அமெரிக்க சீடரான விநய் பரத்வாஜையும் இப்படித்தான் கெடுத்திருப்பதை அறிந்து கொண்டேன். அதன் பின்னர்தான் லெனினுடன் சேர்ந்து நித்தியானந்தாவின் பெட்ரூமில் கேமராவை வைத்தோம் என்று ஆர்த்திராவ் கூறியுள்ளார்

http://tamil.oneindi...80.html#cmntTop

டிஸ்கி:

இப்ப அழுது என்ன பிரோய்சனம்? ரெல் ரெல் மீ..? :mellow: :mellow:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

காலங்கடந்த ஞானத்தால் யாருக்கென்ன லாபம்? :rolleyes:

படிச்சாக்களே போய் கவிழ்வது தான் வேதனைக்குரியது...

  • கருத்துக்கள உறவுகள்

If kundalini reaches sahaskaram through very extreme meditation, the yogi’s tendency might develop for complete renunciation including his life. Thus, the energy level of the yogi should be brought down to continue his life to do the worldly duties.

The only option for the yogi to bring down his energy level is involving in sex. Because of his renunciation he cannot bring him down through any other worldly desires and his bod is the only tool which could be used for this purpose. If there would be any disciple who is ready for such sexual performance the yogi might make use of that opportunity to bring down his energy level and help the disciple to get Jeevan Mukthi. The thanthireega yoga practices would help both the disciple and yogi to complete this mission.

Aslo, When a disciple request for Jeevan Mukthi (through Athma gnanam), Yogi’s pure love towards his student would create a sympathy and induce the yogi to offer such mukthi through any means.

Since ArthiRav asked such mukthi, our Niththi has asked her “what type of bhavam would do you like to have with me?” Luckily she has selected Madhura Bhavam.

Here please note that “Guru Brahma, Guru Vishnu, Guru Devo Maheshwara, Guru shadshat parabrahmam”.

Thus, Nithy has strait away acted as paraprahmam and has offered her the complete athmagnanam through our famous Thanthreega Yoga. But, unfortunately, that lady was not in the state of complete devotion and was unable to make use of that chance to further develop in this path. Her intellectual thinking has prevented it. In reality you cannot attain the state of perfection through intellectual means.

Lord Krishna did the same thing for his devotees such as Radha, Gobis and etc. due to their infinite prema towards him.

The mistake here is in this Kaliyuga, the yogis like Osho and Nithy and others have tried these thanthira among ordinary people who are not very well perfected themselves. This has now lead to lots of miserable situations.

Sorry for this long explanation.

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எங்களுக்கெல்லாம் எனெர்ஜி லெவல் கம்மியா? :lol:

நித்தியானந்தா நல்லவர்? கெட்டவர்? அல்ல பிரட்சனை!... இந்தியாவிலும் மேற்குலக தொற்றுநோய் பரவி விட்டது ... புகழுக்காக/பணத்துக்காக "படுத்தேன்" என பெண்கள் கூசாமல் கூறத்தொடங்கி விட்டார்கள்! ... இங்கு ஒரு பிரபலம் ஏதாவது ஒன்றில் மாட்டுப்பட, பத்து பாய்ந்தடித்து வந்து பத்திரிகைக்கு நாமும் "படுத்தோம்" என பாய்வது சர்வசாதாரணமானது! ... இது டேவிட் பெக்கம் முதல் கிளின்டன் வரை ... இப்போ இந்தியாவில் நித்தியானந்தாவையும்!!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எங்களுக்கெல்லாம் எனெர்ஜி லெவல் கம்மியா? :lol:

This question should be answered by your wife.

Edited by karu

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அலோ நீங்கள் என்ன தனி நபர் தாக்குதலில் இறங்குகிறீர்கள் .. பேட்டி குடுக்குறவளே சொல்றா ஐயாம் டிரடிசனல் பிராமின் பேமிலி.. அவாளுக்கு தெரியாது ஏதும் கிடையாது நீங்கள் ஏன் தோழர் இசைகலைஞ்சன் அவர்களுடைய மனைவியை இழுக்கிறீர்கள் ரெல் ரெல் மீ

டிஸ்கி:

வேதம் கற்றவன் நீங்கள் மட்டும் கிடையாது.... நிறைய பேர் இருக்கிறார்கள்... தனி திரி ஆரம்பியுங்கோ நாம ரிக் வேதம் முதல் அலசுவம்.. ஓக்கே :icon_idea: :icon_idea:

நித்தியானந்தா நல்லவர்? கெட்டவர்? அல்ல பிரட்சனை!... இந்தியாவிலும் மேற்குலக தொற்றுநோய் பரவி விட்டது ... புகழுக்காக/பணத்துக்காக "படுத்தேன்" என பெண்கள் கூசாமல் கூறத்தொடங்கி விட்டார்கள்! ... இங்கு ஒரு பிரபலம் ஏதாவது ஒன்றில் மாட்டுப்பட, பத்து பாய்ந்தடித்து வந்து பத்திரிகைக்கு நாமும் "படுத்தோம்" என பாய்வது சர்வசாதாரணமானது! ... இது டேவிட் பெக்கம் முதல் கிளின்டன் வரை ... இப்போ இந்தியாவில் நித்தியானந்தாவையும்!!!!!!!!!

காற்சட்டை போடவும் அங்கேதான் பழகினோம். ஜனநாயகம் பேசவும் அங்கேதான் பழகினோம். காலம் தாழ்த்தினாலும் இப்போ சாமி கும்பிடவும் அவர்களிடம் பழகுகிறோம்.

  • கருத்துக்கள உறவுகள்

அலோ நீங்கள் என்ன தனி நபர் தாக்குதலில் இறங்குகிறீர்கள் .. பேட்டி குடுக்குறவளே சொல்றா ஐயாம் டிரடிசனல் பிராமின் பேமிலி.. அவாளுக்கு தெரியாது ஏதும் கிடையாது நீங்கள் ஏன் தோழர் இசைகலைஞ்சன் அவர்களுடைய மனைவியை இழுக்கிறீர்கள் ரெல் ரெல் மீ

டிஸ்கி:

வேதம் கற்றவன் நீங்கள் மட்டும் கிடையாது.... நிறைய பேர் இருக்கிறார்கள்... தனி திரி ஆரம்பியுங்கோ நாம ரிக் வேதம் முதல் அலசுவம்.. ஓக்கே :icon_idea: :icon_idea:

Pl;ease don't misunderstand me. I just answered the question of Isaikalagnanan. That has no any intentions to draw his wife into this matter. If you can start a Thanithiri I also might contribute what I know. Select a good subject and start. It might take sometimes for me to start in this connection. Now not possible. Time and place are not suitable.

Edited by karu

  • கருத்துக்கள உறவுகள்

நித்தியானந்தா செய்தது ஒரு குற்றமன்னா.. அவரை வைச்சு ஊடகங்கள் செய்யுறது ரெம்பப் பெரிய குற்றம்.

ஒன்று.... இவரை வைச்சு.. Adults only சான்றிதழ் அளிக்க வேண்டிய வீடியோக்கள் எல்லாம்.. ஊடக இணையங்களிலும்.. தொலைக்காட்சிகளிலும் எந்த தணிக்கையும் இன்றி வருகுது.

இன்னொன்று.. இவரை வைச்சு.. ஆர்த்தியிடம் பேட்டி.. கருப்பனிடம் பேட்டி.. சுப்பனிடம் பேட்டி.. என்று ஆளாளுக்கு.. hetero.. homo பாலியல் கதை எல்லாம் எழுதி ஊடகத் தளங்களை.. ஊடகங்களை.. பாலியல் தளங்களாக.. அதற்குரிய அனுமதி இல்லாமலே நடத்திறாங்க.

இதில நக்கீரன்.. 24/7 இவரையே பின் தொடருறது தான் வேலை...! வேற கறுமம் அதுக்கு இல்லை..!

இவரை எல்லாம்.. ஆதாரங்களை முன்வைத்து.. சட்டத்தின் முன் நிறுத்தி.. சிறைக்குள்ள தள்ளிறதை விட்டிட்டு.. இவரை வைச்சு.. இப்படி கீழ்த்தர பாலியல் வியாபாரம் செய்யும் ஊடகங்களை யார் தண்டிப்பது..???! இவரை விட ஊடகங்கள் ரெம்ப மோசம் போல... இருக்கே..! :):icon_idea:

==============================

இந்த ஆர்த்தி.. எம் எஸ் படிச்சிருக்கிறாவாம். அதுவும் யு எஸில..! அதுவும் திருமணமானவராம். அவா நித்தியிட பேச்சில மயங்கினாவாம்.. அவனையே சரணடைஞ்சாவாம். ஏன்னா தான் ராதையாம்.. அவன் கிருஷ்ணனாம்... இப்படி.. கதை சொல்ல அதை நம்பிற நிலைல ஊடகங்கள்..???! கணவனின் எச்சரிக்கையையும் மீறி.. நடந்து கொண்டு கெட்டு நாசமாப் போயிட்டு.. இப்ப தான் என்னவோ பத்தினின்னு நடிக்கிறது.. நித்திட நடிப்பை விட மோசமா இருக்குது..! நிச்சயம் நித்தியானந்தா தண்டிக்கபடுற அதேவேளை இப்படியான பெண் சமூக விரோதிகளும் தண்டிக்கப்படனும்.

அப்ப தான் கடவுளின் பெயரால்.. கணவனை ஏமாற்ற நினைக்கிற பெண்களும் திருந்துவாங்க..! கோயில்ல போய் பூசாரியோட கும்மாளம் அடிக்கிறது.. மடத்துக்குப் போய் சாமியாரோட கும்மாளம் அடிக்கிறது.. அடிச்சுப் போட்டு அதை மறைக்கிறது. அது பிடிபட்ட உடன.. பத்தினி வேசம் போடுறது..! என்னமா நடிக்கிறாங்கப்பா....இந்த உலகத்தில..!

இவர்களுக்கு சமூக சேவையில் ஆர்வம் இருந்தா.. அதற்கு சாமியாரையா நாடனும். எத்தனையோ தொண்டர் அமைப்புக்கள் இருக்கே..! அவற்றினூடு உதவி செய்யலாம் தானே. அதுவும் அமெரிக்காவில் படிச்சு அங்கே வாழ்ந்தவர்களுக்கு இந்த அடிப்படை அறிவு கூடவா இருக்கவில்லை..???! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில, நாய்களுக்குச் செய்கிற மாதிரிச் செய்தால். குண்டலினியும் வெளியால, போயிருமோ? :wub:

  • கருத்துக்கள உறவுகள்

This question should be answered by your wife.

ஐயோ.. என்னைப் பாதித்துவிட்டதே.. பாதித்துவிட்டதே.. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தோழர் கரு அதெல்லாம் நான் தப்பாக நினைக்கவில்லை.. நீங்கள் தப்பாக கதைகிறீர்கள் ..

அந்த யோகத்திற்கு பேர் தந்திர யோகம் கிடையாது அது ஜல்சா யோகம்.. இந்த யோகத்தினை கடைபிடிப்பதற்கு கொஞ்சம் கிட்பிட்டினாசம் போல பழகணும்... :) :)

தோழர்,

நானும் முன்பு குண்டலினியை எழுப்ப சிலைட்டா முயற்சித்தனான். இடையில் கைவிட்டு விட்டேன். இதனால் ஏதும் பாதகம் உண்டா?

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு தடைவை நடந்தால்தான் அது பாலியல் பலாத்காரம் ... ஒருவரோடை பலதரம் நடந்தால்

அது பாலியல் பலகாரம். இரண்டு பேருமே சேர்ந்து சுட்டிருப்பாங்கள்.

தத்துவ முத்துக்கள் 592 உதிர்ந்தவர் சாத்திரி :icon_mrgreen: :icon_mrgreen:

Edited by sathiri

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் விந்தணுவை கட்டி எழுப்பி மொத்த புலன்களையும் நெற்றி புள்ளிக்கு கொண்டு செல்வது என்று சொல்கிறார்கள் தோழர்.. நானும் முயற்சித்தனன்.. அதெல்லாம் ஒரு கட்டத்திற்கு மேல வேலைக்கு ஆகாது..

அந்த மாதிரி எல்லாம் முயற்சி பண்ணால்... விவேகானந்தர் மாதிரி.. முத்து ராமலிங்க தேவர் மாதிரி 30 வயதிற்கு மேலே கிளம்பிடுவார்கள்..

2515358669_e1dfc6254b.jpg

கள்ளம் கபடமற்ற குழந்தையை போல சைனிங்க் கிடைக்குதான் சைனிங் (தேஜஸ்) அதை வைத்து என்ன இஞ்சி மரபாவா வாங்க முடியும்.. இட்லி கூட முடியாது காசு இருந்தாத்தான் வாங்க முடியும்..

இயற்க்கையை அடக்கிவைக்க கூடாது தோழர் அதன் போக்கில் விட்டுவம் அதை.. திருமணம் ஆகி போட்டுட்டுத்து அல்லவா தங்கள்க்கு அதெல்லாம் மேல இருந்து இறங்கி கீழ் ஸ்பாட்டுக்கு வந்துட்டு இருக்கும்.. :) :)

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

ஒரு தடைவை நடந்தால்தான் அது பாலியல் பலாக்காரம்

இது பலாப்பழத்தில் செய்யும் கார உணவா? :D

  • கருத்துக்கள உறவுகள்

இது பலாப்பழத்தில் செய்யும் கார உணவா? :D

இல்லை இது பிலாக்கொட்டையிலை செய்யும் :icon_mrgreen: உணவு.. த் எழுத வந்து க் மட்டும் எழுதிட்டு காலை போடாமல் விட்டிட்டன் :lol: இப்ப திருத்தி காலை போட்டிருக்கிறன் :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

என்னால் சிஷ்யைகளை கட்டிப்பிடிக்க முடியவில்லையே!... நித்தியானந்தா வருத்தம்!!!

04-nithyanantha424-300.jpg

திருவண்ணாமலை: என்னால் முன்பு போல சிஷ்யைகளை கட்டிப்பிடிக்க முடியவில்லை. இதை எனது சிஷ்யைகள் பொறுத்துக் கொள்ள வேண்டும். சில நேரங்களில் சிலவற்றை நாம் தியாகம் செய்ய வேண்டியுள்ளது என்று பேசியுள்ளார் நித்தியானந்தா.

திருவண்ணாமலையில் உள்ள தனது ஆசிரமத்திற்கு வந்துள்ள நித்தியானந்தா நேற்று அங்கு பேசினார். பின்னர் அவரது சீடர்களுக்கு ஆசிரமத்தின் முழு நேர ஊழியர் என்ற பொறுப்பை வழங்கும் தீட்சை கொடுக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

இதுபோன்ற நிகழ்ச்சியின்போது நித்தியானந்தாவை ஒவ்வொரு சீடரும், சிஷ்யையும் கட்டிப் பிடித்து தீட்சை பெறுவார்கள். இந்த கட்டிப்பிடி சற்று வித்தியாசமானதாக இருக்கும். கட்டி அணைத்தும், தலையில் கை வைத்தும் தீட்சை கொடுப்பது நித்தியானந்தாவின் ஸ்டைல்.

ஆனால் நேற்று நடந்த தீட்சையின்போது பெண் சிஷ்யர்களை அவர் கட்டிப்பிடிக்கவில்லை. மாறாக தலையில் மட்டும் தொட்டு தீட்சை கொடுத்தார். ஆண்களை மட்டுமே கட்டிப்பிடித்தார்.

ஏன் இந்த மாற்றம் என்பதற்கும் அவரே ஒரு விளக்கமும் அளித்தார். அதுகுறித்து அவர் பேசுகையில், என் சீடர்களுக்கு இது முக்கியமான தருணம். என் மீது சாய்ந்து தீட்சை பெற முடியவில்லையே என சிஷ்யைகள் வருந்த வேண்டாம். அப்படி செய்தால் படம் பிடித்து பத்திரிகைகளில் போட்டுவிடுகிறார்கள். அதனால் சிலவற்றை தியாகம் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார் அவர்.

நிகழ்ச்சியின்போது நித்தியானந்தா தலை மீது அவரது ஆதரவாளர்கள் கூடை கூடையாக பூக்களைக் கொட்டி அபிஷேகமும் செய்தனர். பலர் நகைகளையும் கொண்டு வந்து கொடுத்தனர்.

கே.பாலச்சந்தரின் டிவி சீரியலான அண்ணி மூலம் தமிழுக்கு அறிமுகமானவரான கன்னட நடிகை மாளவிகா உள்ளிட்டோரும் இந்த நிகழ்ச்சியைக் கண்டு களித்தனர்.

http://tamil.oneindia.in/news/2012/07/04/tamilnadu-nithyanantha-speech-on-his-women-supporters-157018.html

சினிமா மோகத்தால் மதியிழந்த பெருங்கூட்டம் தமிழகத்தில் இருப்பதால் தான் இவனைப் போன்ற போலிகள், கல்கி பகவான் என்ற ஏமாற்றுப் பேர்வழிகள் இன்னமும் பிழைப்பு நடாத்த முடிகிறது!

இல்லை என்றால் வேடம் கலைந்த அன்றே பெரும் கயவர்களை அடித்துக் கொன்றிருப்பார்கள்!

இனியாவது தமிழகம் விழித்தெழுமா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.