Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்கப்பூர் சந்தை போல யாழ். சந்தை களைகட்டியது

Featured Replies

[size=2][size=4]வெளிநாடுகளில் கோடைகால விடுமுறை நிலவுவதால் பெருந்தொகையான புலம் பெயர் தமிழர் இப்போது இலங்கை போயுள்ளனர்.[/size][/size]

[size=2][size=4]யாழ். நகர் வெளிநாட்டு தமிழரால் நிறைந்து வழிவதாகவும், அங்கு வந்துள்ள தமிழர்களின் பிள்ளைகள் ஐரோப்பிய நாடுகளில் உள்ள பல்வேறு பாஷைகளையும் பேசுவதால் சந்தைச்சத்தம் வித்தியாசமாக கேட்பதாகவும் கூறப்படுகிறது.[/size][/size]

[size=2][size=4]தமிழ் மொழி கடையிரைச்சலாக கிளம்புவதில் இருந்து வேறுபட்ட ஓலமாக இது இருப்பதாகவும், சிங்கப்பூர் சிரங்கூன் மாக்கற்றில் பல்வேறு இனங்களின் கலப்பினப் பிறப்பாக்கமாக கேட்கும் இரைச்சலே கேட்பதாக அங்கிருக்கும் டென்மார்க் நிருபர் கூறுகிறார்.[/size][/size]

[size=2][size=5]நொந்து விழுந்து கிடக்கும் சிறீலங்காவின் பொருளாதாரத்தை புலம் பெயர்ந்த உல்லாசப் பிரயாணிகள் அமோகமாக உயர்த்தி வருவதால் சிங்கள அரசு பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளது.[/size][/size]

[size=2][size=4]யாழ். சந்தை கொடிகட்டிப் பறப்பதாகக் கூறிய தமிழர் ஒருவ[size=5]ர் மொட்டை மாடியில் இருந்து கள்ளடிக்க வசதியாக இரண்டு மீட்டர் குடையை பார்சல் செய்து எடுத்துக் கொண்டு புறப்பட்டதை [/size]டென்மார்க் பிலுண்ட் விமான நிலையத்தில் காண முடிந்தது.[/size][/size]

[size=2][size=4]இவர்களிடம் திருடுவதற்கு விஷேட திருடர்கள் இறக்கப்பட்டிருக்க வாய்ப்புக்கள் இருந்தாலும் அந்த செய்திகள் இதுவரை கிடைக்கவில்லை.[/size][/size]

[size=2][size=4]jaffna9.jpg[/size][/size]

[size=2][size=4]அதேவேளை யாதொரு கெடுபிடிகளும் இல்லாமல் சிறீலங்கா விமான நிலையம் பல்வேறு நாட்டு நாணயங்களை சாக்கில் அடைவது போல அடைந்து கொண்டிருக்கிறது.[/size][/size]

[size=2][size=4]தமிழ் நாட்டுக்கு உல்லாசப் பயணிகளாக செல்வோர் தொகை பொதுவாக குறைந்துள்ளது.[/size][/size]

[size=2][size=4]தற்போது மின்னஞ்சலிலேயே சிறீலங்கா வீசா வழங்கப்படுவது மிகவும் சிறப்பாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது, ஆனால் இந்திய வீசா அப்படி இல்லாமல் இருப்பது வருத்தம் தருவதாக பலர் கூறினார்கள்.[/size][/size]

[size=2][size=4]அதேவேளை இதையெல்லாம் சிந்திக்காமல் சிறீலங்கா அரசு கொடி பிடித்தவர்களையும், கொடும்பாவி எரித்தவர்களையும் பணத்துக்காக மனமுவந்து வரவேற்று வருவது கவனிக்கத்தக்கது.[/size][/size]

[size=2]http://www.alaikal.com/news/?p=109965[/size]

Edited by akootha

  • Replies 68
  • Views 4.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

[size=2][size=4]யாழ். சந்தை கொடிகட்டிப் பறப்பதாகக் கூறிய தமிழர் ஒருவ[size=5]ர் மொட்டை மாடியில் இருந்து கள்ளடிக்க வசதியாக இரண்டு மீட்டர் குடையை பார்சல் செய்து எடுத்துக் கொண்டு புறப்பட்டதை [/size]டென்மார்க் பிலுண்ட் விமான நிலையத்தில் காண முடிந்தது.[/size][/size]

அற்பனுக்கு பவிசு வந்தால்... மொட்டை மாடியிலிருந்து கள்ளுக் குடிப்பானாம்.

யோவ்... கள்ளடிக்க, வடலிக்கு போங்கப்பா...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த படத்தை பார்த்தal பலூன்தான் தெரியுது, சிங்கபூரிலும் சந்தைகளிலே பலூன் தான் விகிரவன்களோ தெரியாது. நமக்கு சிங்கபூரவது தெரிந்தaal ஒரு நாலு கருத்தை சொல்லியிருக்கலாம்..தமிழ் ஸ்ரியிண்டம் சிங்கபூர் படம் எதிபார்க்கபடுகிறது

எரிமலை,

சிங்கப்பூரில்... சுவிங்கம், பலூன்? விற்க தடை என்று நினைக்கின்றேன். :D

ஏன் இந்தியர்களும் சீனர்களும் நிறைய நின்றார்களா ?????

சிங்கபூர் சந்தையில ஆர்மிகாரங்க நிப்பாங்களா?

இந்தியன் தன்னை அமெரிக்கா மாதிரி நினைத்து பெருமை படுவான் யாழ்பாணத்தான் தன்னை சிங்கபூரான் மாதிரி நினைத்து பெருமைப்படுவான். அவளை நினைத்து உரலை இடிப்பவர்கள் நம்ம ஆக்கள்...........

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறவுகள்

கனபேர் எப்பட அப்பன் சாவான் எப்பட திண்ணை காலியாகும் என்ற கணக்கில இருந்தவை போல விழுந்தடிச்சு யாழ்ப்பாணம் போகினம். :rolleyes:

கார் கண்ணாடியில் தெரியிற சோடி படத்தை பார்த்தால் சிங்கள சோடி போல இருக்கு .... :D

  • கருத்துக்கள உறவுகள்

கார் கண்ணாடியில் தெரியிற சோடி படத்தை பார்த்தால் சிங்கள சோடி போல இருக்கு .... :D

இப்பிடிச் சொல்லியே... மனதை ஆறுதல் படுத்த வேண்டியதுதான்... :) .

ஏன்.... புலம்பெயர் நாட்டிலிருந்து போன ஆட்களுக்கு, யாழ்ப்பாண சந்தையில்... கட்டிப்பிடிக்க தெரியாதா? :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில் இருக்கும் எனது நண்பன் சொன்னார் வெளிநாட்டில் இருந்து சென்றவர்கள் வியாபாரிகள் கேட்க்கும் பணத்தை விட பந்தாவுக்காக அதிகமாக கொடுத்து பொருட்களை வாங்கிறவையாம் இதனால வியாபாரிகளும் பொருட்களின் விலையை உயர்த்தி விற்கினமாம் இப்படி வியாபாரிகள் அதிகலாபத்துக்காக பொருட்களை வெளிநாட்டில் இருந்து சென்றவர்களுக்கு விற்பதினால உள்ளூரில் வசிக்கும் போரினால் குடும்பத்தலைவனை இழந்தவர்களும் ஏழைமக்களும் மிகவும் கஸ்ரப்படுகின்றார்களாம்.

இதனால் உள்ளூர் உற்பத்தி பொருட்களை விற்கும் வியாபாரிகள் பலனடைகின்றனர் அதை நினைந்து நின்மதி பட்டாலும் சாதாரண வறிய மக்கள் எப்படி வாழ்வார்கள் என்று நினைக்கும் போது வேதனையாக உள்ளது.

:lol: :lol:

:icon_mrgreen:

இதே... பிரச்சினை, போர் நடந்த கடந்த 30 ஆண்டுகாலப் பகுதியில், தமிழ்நாட்டுக்குச் சென்ற ஈழத்து மக்கள்,

வெளிநாட்டு உறவுகளால் அனுப்பப்படும் டொலர்,பவுண்ஸ்,ஐரோ பணத்தால்...

அங்குள்ள சந்தையில்... அதிக பணம் கொடுத்து வாங்கும் போது... உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டு, எம் மக்கள் மீது அதிர்ப்தி அடைந்ததையையும் கேள்விப்பட்டுள்ளேன்.

அந்நேரம் கொழும்பில் வாழ்ந்த சிங்களவரும், எம்மவர்களின் செயல்களால்.. ப்யங்கர கடுப்பில் இருந்தார்கள்.

பல பிரச்சினைகளுக்கு, எம்மவர்களே... மூல காரணம்.

  • கருத்துக்கள உறவுகள்

கார் கண்ணாடியில் தெரியிற சோடி படத்தை பார்த்தால் சிங்கள சோடி போல இருக்கு .... :D

கார் கண்ணாடில தெரிவது யாழ்ப்பாணமா தெரியல்ல. அநேகம் கொழும்பு.. அல்லது இந்திய நகரங்களில் ஒன்றாக இருக்குமோ என்று எண்ணத் தோன்றுகிறது.

யாழ்ப்பாணத்தில.. கட்டிப்பிடிக்கிறது மட்டுமில்ல.. பிள்ளையைப் பெத்து வீதில வீசிட்டும் போகுங்கள்..! விடுங்க சார்....

எனக்கென்னவோ.. முன்னாள் அமெரிக்க தூதுவர் ரெபாட் பிளார்க் சொன்னது தான் சரி போலத் தெரியுது.. 95% தமிழர்கள் தமிழீழம் கேட்கவில்லை ஒரு சிறிய குழுத்தான் கேட்குது. அதுதான் பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணம் என்று.

ஆனா என்னென்னா.. அந்த சிறிய குழுவைச் சாட்டி 95% தமிழர்கள்.. வெளிநாடுகளில.. பிரஜா உரிமை வாங்கினதை.. பிளேர்க் மறைச்சுப் போட்டார்..! அது இப்ப அப்படியே அப்பட்டமா தெரியுது.

வாழ்க.. தமிழர்களின் தாயகப் பற்று..! வளர்க்க சிங்கள கஜானா..!

இதில இன்னொன்று.. master உம் visa உம் நல்லா உழைக்கினம். எல்லாரும்.. இங்க அதை வைச்சு இழுத்திட்டு தான்.. அங்க போகினம்..! வாழ்க வளர்க்க தமிழர்களின்.. பொருண்மிய அறிவு...! :D:icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இதுகளை பார்க்கும்போதும் கேட்க்கும்போதும்தான் எங்களுக்காக தங்கட உயிரை விட்ட அந்த தியாகிகளை நினைத்து கவலையாக இருக்கிறது எமக்கே இப்படி என்றால் அவர்களை சுமந்த தாய் தந்தையருக்கு எப்படி இருக்கும் என்று எண்ணி பாருங்கள் !

நான் ஒன்றை இப்போது அவதானித்திருக்கின்றேன் சிறிலங்காவில் இருந்து வெளிநாட்டுக்கு வந்து முன்பு எப்போதும் (புலிகள் இருந்த காலத்தில்) போகாதவர்கள்தான் இப்போது படை எடுக்கின்றார்கள் அப்படியானால் இவர்கள் போராட்டத்தை தமது நலன்களுக்காகவா பயன் படுத்தினார்கள் ?

  • கருத்துக்கள உறவுகள்

இதே... பிரச்சினை, போர் நடந்த கடந்த 30 ஆண்டுகாலப் பகுதியில், தமிழ்நாட்டுக்குச் சென்ற ஈழத்து மக்கள்,

வெளிநாட்டு உறவுகளால் அனுப்பப்படும் டொலர்,பவுண்ஸ்,ஐரோ பணத்தால்...

அங்குள்ள சந்தையில்... அதிக பணம் கொடுத்து வாங்கும் போது... உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டு, எம் மக்கள் மீது அதிர்ப்தி அடைந்ததையையும் கேள்விப்பட்டுள்ளேன்.

அந்நேரம் கொழும்பில் வாழ்ந்த சிங்களவரும், எம்மவர்களின் செயல்களால்.. ப்யங்கர கடுப்பில் இருந்தார்கள்.

பல பிரச்சினைகளுக்கு, எம்மவர்களே... மூல காரணம்.

பல ஆயிரம்பெயரின் வயித்து எரிச்சலில் உல்லாசமாக விடுமுறையை கழிப்பதில் அப்படி என்ன மகிழ்ச்சி இவர்களுக்கு ?

*இப்படியானவர்கள் எம் இனத்தில் இருப்பதனால்த்தான் இன்னும் எங்களுக்கு ஒரு சொந்தநாடு இல்லை என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

மேலை நாடுகளில் வேலை வெட்டிக்கு போகாமல் வீட்டில் இருக்கும் பெண்கள் கூட குழந்தைகளின் பள்ளி விடுமுறைய முன்னிட்டு தாயகம் நோக்கி பிக்னிக் போவது போல் தான் இரண்டு,மூன்று குடும்பங்கள் என்று திடீர்,திடீர் என்று வீட்டில் இருந்து கிளம்பி விடுகிறார்கள்..உண்மையான தேவைகளோடு போகிறார்களாக என்றால் அதற்கு பதில் சொல்லத் தெரிவதில்லை..பணம் எல்லாம் வங்கிக்கே வரும் ஓய்வூதியமும், கடன் அட்டைகளும் இருக்கும் மட்டும் நம்மவர்களை திருத்தவே முடியாது..நேற்று கூட ஒரு பெண் பிள்ளையோடு கதைக்கும் போது ஊரில் நிற்றிக்கும் அம்மா பணத்திற்கு என்ன செய்யிறா என்று கேட்ட போது வந்த பதில் இங்கு வரும் ஓய்வுதிய பணத்தை எடுத்து பொருட்கள் வாங்கிக் கொண்டு திரிகிறாவாம்..பத்தாததுக்கு கிறடிற்கார்ட்டில் தான் என்று பிள்ளை சொன்னா....இப்படி நிறையவே தாயகத்திற்கு சோ காட்டப் போறவர்கள் அங்கு செய்யும் வேலைகள் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்...போய் சும்மா நின்றுட்டு வந்தால் பறவா இல்லை.தாங்கள் தப்பிக் கொள்வதற்காக ஊரில் இருக்கும் இன,சனத்திற்கு அவே நல்லாத்தானே இருக்கீனம் காசு கேட்டுப் பாhக்கலாமே என்று கதை வேறு குடுத்துட்டு வந்தால் இங்கு இருப்பவர்களுக்கு இரவா பகலா போண் ஆண்ஸ்சர் பண்ணுவதிலயே சீவன் போய்விடும்.

எனக்குத் தெரிய இங்கு புலிகளின் நிகழ்ச்சிகளில் முன்னுக்கு நின்றவர்கள்தான் தற்பொழுது சிறிலங்காவிற்குப் போவது அதிகம். சந்தர்ப்பவாதிகள்.

முன்பு அதிகம் சவுண்ட் விட்டவர்களும் இவர்கள்தான். காற்றடிக்கும் பக்கம் தூற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

நீங்கள், நினைப்பது சரி... தமிழரசு.

நாட்டின் போர் நிலையைக்காட்டி, வெளிநாட்டில் விண்ணப்பம் பெறுவது,

பின்... அந்த நாட்டு, பிரஜாஉரிமையைப் பெற்று... சொந்தநாட்டுக்குப் போய் விலாசம் காட்டுவது.

இவர்களை... எந்தச் சந்தர்ப்பத்திலும், மன்னிக்க முடியாது.

  • கருத்துக்கள உறவுகள்

மேலை நாடுகளில் வேலை வெட்டிக்கு போகாமல் வீட்டில் இருக்கும் பெண்கள் கூட குழந்தைகளின் பள்ளி விடுமுறைய முன்னிட்டு தாயகம் நோக்கி பிக்னிக் போவது போல் தான் இரண்டு,மூன்று குடும்பங்கள் என்று திடீர்,திடீர் என்று வீட்டில் இருந்து கிளம்பி விடுகிறார்கள்..உண்மையான தேவைகளோடு போகிறார்களாக என்றால் அதற்கு பதில் சொல்லத் தெரிவதில்லை..பணம் எல்லாம் வங்கிக்கே வரும் ஓய்வூதியமும், கடன் அட்டைகளும் இருக்கும் மட்டும் நம்மவர்களை திருத்தவே முடியாது..நேற்று கூட ஒரு பெண் பிள்ளையோடு கதைக்கும் போது ஊரில் நிற்றிக்கும் அம்மா பணத்திற்கு என்ன செய்யிறா என்று கேட்ட போது வந்த பதில் இங்கு வரும் ஓய்வுதிய பணத்தை எடுத்து பொருட்கள் வாங்கிக் கொண்டு திரிகிறாவாம்..பத்தாததுக்கு கிறடிற்கார்ட்டில் தான் என்று பிள்ளை சொன்னா....இப்படி நிறையவே தாயகத்திற்கு சோ காட்டப் போறவர்கள் அங்கு செய்யும் வேலைகள் பற்றி சொல்லிக் கொண்டே போகலாம்...போய் சும்மா நின்றுட்டு வந்தால் பறவா இல்லை.தாங்கள் தப்பிக் கொள்வதற்காக ஊரில் இருக்கும் இன,சனத்திற்கு அவே நல்லாத்தானே இருக்கீனம் காசு கேட்டுப் பாhக்கலாமே என்று கதை வேறு குடுத்துட்டு வந்தால் இங்கு இருப்பவர்களுக்கு இரவா பகலா போண் ஆண்ஸ்சர் பண்ணுவதிலயே சீவன் போய்விடும்.

:lol: :lol: தமிழேண்டா.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிய இங்கு புலிகளின் நிகழ்ச்சிகளில் முன்னுக்கு நின்றவர்கள்தான் தற்பொழுது சிறிலங்காவிற்குப் போவது அதிகம். சந்தர்ப்பவாதிகள்.

முன்பு அதிகம் சவுண்ட் விட்டவர்களும் இவர்கள்தான். காற்றடிக்கும் பக்கம் தூற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

தூ ..... இப்படியானவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது இதுகளை நம்பி பலர் தமது இன்னுயிரை விட்டார்கள் ...... முடியல வலிக்குது

நாய் கூட திண்ட வீட்டுக்கு நன்றி உடன் இருக்கும், ஆனால் இப்படியானதுகளை அதனனுடன்கூட ஒப்பிட முடியாது.

எனக்கென்னவோ.. முன்னாள் அமெரிக்க தூதுவர் ரெபாட் பிளார்க் சொன்னது தான் சரி போலத் தெரியுது.. 95% தமிழர்கள் தமிழீழம் கேட்கவில்லை ஒரு சிறிய குழுத்தான் கேட்குது. அதுதான் பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணம் என்று.

ஆனா என்னென்னா.. அந்த சிறிய குழுவைச் சாட்டி 95% தமிழர்கள்.. வெளிநாடுகளில.. பிரஜா உரிமை வாங்கினதை.. பிளேர்க் மறைச்சுப் போட்டார்..! அது இப்ப அப்படியே அப்பட்டமா தெரியுது.

வாழ்க.. தமிழர்களின் தாயகப் பற்று..! வளர்க்க சிங்கள கஜானா..!

சுயநலக் கூட்டத்திற்காக போராடிச் செத்த அப்பாவிகள்தான் பாவம்.

  • கருத்துக்கள உறவுகள்

இதில இன்னொன்று.. master உம் visa உம் நல்லா உழைக்கினம். எல்லாரும்.. இங்க அதை வைச்சு இழுத்திட்டு தான்.. அங்க போகினம்..! வாழ்க வளர்க்க தமிழர்களின்.. பொருண்மிய அறிவு...! :D:icon_idea:

பிறகு வந்து இரண்டு வேலை மூன்று வேலை என்று மாடு மாதிரி முறிந்து கடனைக்கட்ட வேண்டியதுதான் :rolleyes::D

தமிழ் மக்கள் சந்தோசமா வாழ்கிறார்கள் என்றால் சந்தோசமே.

இந்தச் செய்தியில் எவ்வளவு உண்மை இருக்குமோ கொரோதம் இருக்குமோ தெரியாது. ஆனால் அண்மையில் யாழ் சென்றுதிரும்பிய நண்பர் ஒருவரின் வருனிப்பு இதை ஒத்து உள்ளது.

யார் யார் என்னென்ன சொன்னாலும் தமிழ் ஈழம் மலராமல் தமிழினம் வாழாது.

தமிழ் இனம் அழிந்தால் அதில் எங்கள் எல்லோருக்கும் பங்கு உள்ளது பழியும் உள்ளது.

ஈழக் கனவுடன் தன்னுயிரை ஆகுதியாக்கி மறைந்த மாவீரர்கள் இந்துக்களைப் பற்றி அறியாமலே போய்ச்சேர்ந்து விட்டார்கள்.

இவ்வளவு நாளும் "அர்ஜுன்" எழுதினது இப்படியானவர்களை பற்றி தான்.. ஆனால் நீங்கள் எல்லோரும் சேர்ந்து அர்ஜுன்க்கு சுண்ணாம்பு தடவினது தான் மிச்சம் :)

  • கருத்துக்கள உறவுகள்

இதே... பிரச்சினை, போர் நடந்த கடந்த 30 ஆண்டுகாலப் பகுதியில், தமிழ்நாட்டுக்குச் சென்ற ஈழத்து மக்கள்,

வெளிநாட்டு உறவுகளால் அனுப்பப்படும் டொலர்,பவுண்ஸ்,ஐரோ பணத்தால்...

அங்குள்ள சந்தையில்... அதிக பணம் கொடுத்து வாங்கும் போது... உள்ளூர் மக்கள் பாதிக்கப்பட்டு, எம் மக்கள் மீது அதிர்ப்தி அடைந்ததையையும் கேள்விப்பட்டுள்ளேன்.

அந்நேரம் கொழும்பில் வாழ்ந்த சிங்களவரும், எம்மவர்களின் செயல்களால்.. ப்யங்கர கடுப்பில் இருந்தார்கள்.

பல பிரச்சினைகளுக்கு, எம்மவர்களே... மூல காரணம்.

தமிழ்நாட்டில் திருச்சியிலும், கொழும்பில் வெள்ளவத்தையிலும் பேரம் பேசுவதை புலம்பெயர் நாடுகளில் உறவினர்களைக் கொண்டவர்கள் கெளவரக் குறைச்சலாகக் கருதுவது உண்மைதான்.

போய் சும்மா நின்றுட்டு வந்தால் பறவா இல்லை.தாங்கள் தப்பிக் கொள்வதற்காக ஊரில் இருக்கும் இன,சனத்திற்கு அவே நல்லாத்தானே இருக்கீனம் காசு கேட்டுப் பாhக்கலாமே என்று கதை வேறு குடுத்துட்டு வந்தால் இங்கு இருப்பவர்களுக்கு இரவா பகலா போண் ஆண்ஸ்சர் பண்ணுவதிலயே சீவன் போய்விடும்.

இதில என்ன புதினம் இருக்கு. அப்படி மற்றவர்களைப் பற்றிச் சொல்லாமல் வந்தால்தான் புதினம்! :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் சந்தோசமா வாழ்கிறார்கள் என்றால் சந்தோசமே.

இந்தச் செய்தியில் எவ்வளவு உண்மை இருக்குமோ கொரோதம் இருக்குமோ தெரியாது. ஆனால் அண்மையில் யாழ் சென்றுதிரும்பிய நண்பர் ஒருவரின் வருனிப்பு இதை ஒத்து உள்ளது.

யார் யார் என்னென்ன சொன்னாலும் தமிழ் ஈழம் மலராமல் தமிழினம் வாழாது.

தமிழ் இனம் அழிந்தால் அதில் எங்கள் எல்லோருக்கும் பங்கு உள்ளது பழியும் உள்ளது.

ஈழக் கனவுடன் தன்னுயிரை ஆகுதியாக்கி மறைந்த மாவீரர்கள் இந்துக்களைப் பற்றி அறியாமலே போய்ச்சேர்ந்து விட்டார்கள்.

இதுகளைப்பற்றியா? இந்துக்களைப்பற்றியா..... சூறாவளி.

நீங்க சொன்னது... இரண்டு பேருக்கும் பொருந்தும். :rolleyes:

கனடாவில் சொந்த கடைத்தொகுதி வைத்திருந்து வியாபாரம் செய்த ஜெயசாயி நகை மாளிகை யாழ் நாவலர் வீதியில் பிரமாண்ட நகை ,புடவை கடைத்தொகுதி ஒன்று திறந்திருக்கின்றார்கள் .

அதற்கு கனடா புலிசார் டீவியில் விளம்பரம் போகுது .

  • தொடங்கியவர்

[size=4] இவ்வாறு தாயகம் நோக்கி 'விலாசம்' காட்ட செல்லுபவர்களால் தாயக மக்களின் உண்மையான அரசியல் விடுதலைப்போராட்டம் பின்தள்ளப்படலாம். [/size]

[size=4]அதேவேளை இந்த நிகழ்வில் சில நன்மைகளும் நடக்கலாம். உதாரணத்திற்கு அங்கு இருக்கும் இராணுவ ஆக்கிரமிப்பை, நடக்கும் நில அகரிப்பை, இன்னும் நடக்கும் ஒருக்குமுறைகளை வெளியே கொண்டுவர முடியும். [/size]

[size=1]

[size=4]சில புலம்பெயர் மக்கள் சில முதலீடுகளையும் செய்ய முன்வரலாம். [/size][/size]

எனக்கென்னவோ.. முன்னாள் அமெரிக்க தூதுவர் ரெபாட் பிளார்க் சொன்னது தான் சரி போலத் தெரியுது.. 95% தமிழர்கள் தமிழீழம் கேட்கவில்லை ஒரு சிறிய குழுத்தான் கேட்குது. அதுதான் பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணம் என்று.

[size=4]உலகில் எந்த நாட்டிலும் எந்த ஒரு அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களை முன்னெடுப்பது ஒரு சிறுபான்மையினரே. இதில் அமெரிக்காவும் ( ஆபிரகாம் லிங்கன், ஜோர்ஜ் வாசிங்க்டன் ...) கூட அடங்கும். [/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.