Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுண்டலின் பார்த்தது கேட்டது படித்தது.......

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமது மகனுக்கு சென்னை பல்கலைக் கழக துணைவேந்தர் பதவியை எப்படியாவது பெற்றுவிட ராஜ விசுவாசம் காட்டி கடைசியில் பதிவாளர் பதவியை அபகரித்துக் கொண்ட தா. பாண்டியனின் சுயநல அரசியலை உணர்ந்தும். அவரை நம்பி தேர்தல் களத்துக்குப் போனது சங்கரய்யாகளும் நல்லகண்ணுகளும் உலா வரும் தமிழக இடதுசாரிகளுக்கு அழிக்கவே முடியாத வரலாற்று இழிவு.

  • Replies 3.2k
  • Views 177.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

சுத்தாமல் இருங்கோ!!

நின்று  போய்விடுவோமே ?

அப்பப்பப்பா யாரு யாரு கூட சேருவாங்கண்ணே தெரியல்லியே.....கூட்டணி அமைக்க பெரிய அக்கப்போரே நடக்குது.....தி மு க பலத்த தோல்வியை தழுவும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஜெயலலிதாவின் நடவடிக்கைகளால் இப்பொழுது தி மு க ஒரு எதிர்பாராத வெற்றியை அடைய போகின்றது.....

ஜெயலலிதா தனித்து நின்று மிகப்பெரிய ரிஸ்க் எடுக்கின்றார்......30 க்கு மேற்பட்ட தொகுதிகளில் வெல்ல வாய்பிருந்தும் தனது வெற்றியை 20 க்குள் அடக்கிவிடப்போகின்றார்

இதில் மிகப்பெரிய பரிதபத்துக்குரியவர் வைக்கோ..... தோல்வி நிச்சியம் என்று தெரிந்தும் பா ஜ க வுடன் கூட்டணி....

இந்த பாளைப்போன மக்காள் ....
யாருக்கு வாக்கு போடுறோம் என்று பார்க்க மாட்டார்களா?
யாரோடு கூட்டணி என்றுதான் பார்ப்பார்களா ??
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கூட்டணி பலம் ஜாதி பலம் ஆகிய அடிப்படையில் தான் தமிழ் நாட்டு வாக்காளர்கள் வாக்கு போடுவார்கள் தனிப்பட்ட மனிதர்களுக்காக அல்ல கரும வீரர் காமராஜரையே தோற்கடித்த மக்கள்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்று தொடக்கம் இன்று வரை அதே கூட்டணியில் தொடர்ந்து இருக்கும் திருமாவை கலைஞர் இப்பிடி ஏமாத்தி இருக்க வேண்டாம் இரண்டு தொளுதிகலாவது கொடுத்திருக்கலாம் வெறும் ஒரு தொகுதியை கொடுத்தாலும் தொடர்ந்து அதே கூட்டணியில் இருக்கும் திருமாவின் செயல் பாராட்டுக்குரியது....... காரணம் ஒரு கொள்கையை எடுத்துவிட்டால் பதவிக்காக பேரத்திற்காக தாங்கள் விலை போக மாட்டோம் என்பதனை எடுத்து காட்டுகின்றது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பிரிக்க முடியாதது எது எண்டு கேட்டா வெள்ளைகளையும் உருளைக்கிழங்கையும் சொல்லலாம் அந்தளவிற்கு அது அவர்களோடு ஒன்றிப்போய் விட்டது.:D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தெஹிவளை தாருஸ்ஷாபி பள்ளிவாசல் தொடர்ந்து இயங்கலாம் - நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு

போராடிய முஸ்லிம் உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்......

நீதியை நிலை நாட்ட ஓன்று பட்டு பயணிப்போம்....

பிரிக்க முடியாதது எது எண்டு கேட்டா வெள்ளைகளையும் உருளைக்கிழங்கையும் சொல்லலாம் அந்தளவிற்கு அது அவர்களோடு ஒன்றிப்போய் விட்டது. :D

அப்ப தமிழர்களுக்கு ........

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப தமிழர்களுக்கு ........

மிளகாய்த்தூள் ! :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மிளகாய்த்தூள் ! :D

அப்ப சோறு....??? :(  :(

soR_zps74f6add1.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவள் இல்லையேல்

இவன் ஏது?

மகளிர்தின வாழ்த்துக்கள் செல்லங்களா

  • கருத்துக்கள உறவுகள்

அவள் இல்லையேல்

இவன் ஏது?

மகளிர்தின வாழ்த்துக்கள் செல்லங்களா

ரொம்ப முத்திற்று.... :lol:  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

அவள் இல்லையேல்

இவன் ஏது?

மகளிர்தின வாழ்த்துக்கள் செல்லங்களா

இவன் இல்லையேல் உலகமே இல்லை  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முத்தினா சந்தைக்கு வந்து தானே ஆகணும்... யாருக்கு தெரியும் யாழ் களத்தின் இன்னும் ஒரு ஜோடி வாழ்கையில் கூட இணையலாம் :D:(:D

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு புரிஞ்ச மாதிரியும் இருக்கு புரியாத மாதிரியும் இருக்கு.

என்ன சுண்டல் ஜொள்ளா ..??  :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஜொள் என்பார் ஜொள்ளாது ஜொள்ளாது என்பார் ஜொள்ளும் :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எதிர்பார்ப்புகளே இல்லாத வாழ்க்கை சலித்து விடும். முழுமையான வாழ்க்கையாக இருக்க வேண்டுமென்றால், கொஞ்சம் ஏமாற்றங்களையும் சந்தித்தேயாக வேண்டும்

#பாடம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிகப்பெரிய பாதுகாப்பு விமான சேவை என்று சொல்லக்கூடிய malasiyan airlinesகே இந்த கதி அதுவும் நல்ல அனுபவம் வாய்ந்த pilot வேற.... இதுக்கு தான் நாம flight ல கால் வைக்குறதே இல்லை எங்க போய் எப்பிடி போய் விழும் எண்டு யாருக்கும் தெரியா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வாறது அப்புறம் போறது எண்டு final க்கு வந்து போற இலங்கை அணி ஒரு மாதிரி ஆசிய கோப்பையை இந்த முறை வின் பண்ணிட்டு

நேற்று தங்க நாடு தான் ஜெயிக்கும் எண்டு சொலிட்டு போன பாகிஸ்தான் காரங்க 2 பேரையும் தேடிட்டு இருக்கன் தலைமறைவு ஆகிட்டாங்க போல

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மலேசியன் ஏர்லைன்ஸ் இன் விமானி கேப்டன் zaharie ahamad மலேசியன் ஏர்லைன்ஸ் இல் கடமையாற்றும் விமானிகளில் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் 53 வயதான அவர் 1981 ஆம் ஆண்டு அந்த நிறுவனத்தில் இணைந்து இதுவரை 18000 மணி நேரம் பறப்பில் ஈடுபட்டு இருக்கின்றார் இப்பிடி ஒரு அனுபவம் வாய்ந்த விமானியின் கையையும் திறமையையும் மீறி விமானம் விழுந்திருப்பது தான் விதியின் சதியா?

பல நூற்றுக்கணக்கான... தொன் நிறை கொண்ட ஒரு இரும்புப் பறவை, வானத்தில் பறப்பதற்கு...

எத்தனையோ... தொழில்நுட்பச் செயல் பாடுகள் சரியான நேரத்தில், துல்லியமாக இயங்க வேண்டும்.

அதில்... ஒரு பகுதி தடைப்பட்டாலும், விமானம் பாரிய ஆபத்தை எதிர் நோக்கும்.

ஒவ்வொரு விமானப் பயணத்தையும்... நாம் உயிரை கையில் பிடித்துக் கொண்டு தான்... மேற்கொள்ள வேண்டும்.

அதனை விட... வானத்தில் பறக்கும் பறவைகளாலும், தரையில் நிற்கும் போது... சுண்டெலி ஒரு மின்சாரக் கம்பியை... கடித்து விட்டாலும் ஆபத்துத்தான். :)

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கஞ்சன் தனது மனைவியின் பிறந்த நாளன்று பிஸினஸ் விஷயமாக வெளியூர்ப் போயிருந்தான். எனக்கு பிறந்தநாள் பரிசு வாங்கப் பணம் தேவை. எனவே உடனடியாக செக் அனுப்புங்கள் என்று போனில் அவனிடம் சொன்னாள் மனைவி. கணவன்தான் மகாக் கஞ்சனாச்சே ஒரு செக் எழுதி. அதில் ஆயிரம் ரூபாய் என்பதற்குப் பதில் ஆயிரம் முத்தங்கள் என்று எழுதியனுப்பினான்.

இரண்டு நாள் கழித்து மனைவிக்கு போன் செய்து. செக் கிடைத்ததா ? என்ற கேட்டான்.

"ம்.....கிடைத்தது.. . ஆனால், பாங்க் காஷியர்தான் பாவம்.. . அதை எனக்கு கொடுப்பதற்குள் ரொம்பவே திணறிப்போனார் என்று சொன்னாள் மனைவி. :o 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுதெல்லாம் கெஜ்ரிவால் முழுக்க முழுக்க காங்கிரசின் கைப்பாவையாக மாறி அதன் ஊதுகுழலாக செயல்ப்பட தொடங்கி இருப்பது தான் அவரின் குஜராத் பயணமும் அது சார்ந்த விளம்பரமும் பிஜேபி க்கு எதிராக அவர் செய்யும் பிரச்சாரமும்.....,

மொத்தததில் ஒரே குட்டையில் ஊறிய குல்லாக்கள் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ்

மிகுதியை  அவர் சொல்லமுடியவில்லை :lol:  :D

 சொல்லமாட்டார் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இப்பொழுதெல்லாம் கெஜ்ரிவால் முழுக்க முழுக்க காங்கிரசின் கைப்பாவையாக மாறி அதன் ஊதுகுழலாக செயல்ப்பட தொடங்கி இருப்பது தான் அவரின் குஜராத் பயணமும் அது சார்ந்த விளம்பரமும் பிஜேபி க்கு எதிராக அவர் செய்யும் பிரச்சாரமும்.....,

மொத்தததில் ஒரே குட்டையில் ஊறிய குல்லாக்கள் ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ்

எனக்கு அப்பவே தெரியும் கேஜ்ரிவால் காங்கிரசின் வால் என்று.

காங்கிரசுக்கு ஊழல் இல்லாத ஒரு முகமூடி தேவை, அதை கேஜ்ரிவாலை வைத்து நிறைவேற்றியது.

தனக்கு எதிராக விழும் ஓட்டுகளை பிஜேபி எடுக்காமல் பார்த்துகொண்டது. அது இந்த பொது தேர்தலை தாண்டியும் தொடரும்.

எப்போ டெல்ஹியில் காங்கிரசுடன் கூட்டு வைத்து அரசமைத்தாரோ, அப்பவே இவர்களது முகமூடி கலைந்து விட்டது.

மூவரது விடுதலை தொடர்பான கருத்தில் முழுவதுமாக கிழிந்துவிட்டது.

என்ன இன்னும் எங்கட தமிழாக்கள் தான் நம்பி கொண்டு இருக்கினம் கூடங்குளம் உதயகுமார் உட்பட.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு கஞ்சன் தனது மனைவியின் பிறந்த நாளன்று பிஸினஸ் விஷயமாக வெளியூர்ப் போயிருந்தான். எனக்கு பிறந்தநாள் பரிசு வாங்கப் பணம் தேவை. எனவே உடனடியாக செக் அனுப்புங்கள் என்று போனில் அவனிடம் சொன்னாள் மனைவி. கணவன்தான் மகாக் கஞ்சனாச்சே ஒரு செக் எழுதி. அதில் ஆயிரம் ரூபாய் என்பதற்குப் பதில் ஆயிரம் முத்தங்கள் என்று எழுதியனுப்பினான்.

இரண்டு நாள் கழித்து மனைவிக்கு போன் செய்து. செக் கிடைத்ததா ? என்ற கேட்டான்.

"ம்.....கிடைத்தது.. . ஆனால், பாங்க் காஷியர்தான் பாவம்.. . அதை எனக்கு கொடுப்பதற்குள் ரொம்பவே திணறிப்போனார் என்று சொன்னாள் மனைவி. :o 

இருக்காதா பின்ன !  அவ்வளவையும் ஒரே ஆளிட்டையா  வாங்குவாங்க...!  ஒரு ஐந்நூறு பேரிடம் இவ்விரண்டாய் வாங்கி இருக்கலாம்...! :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.