Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்காவில் 14 பேர் துப்பாக்கிச் சூட்டில் பலி: Batman பட மாளிகையில் நடந்த அனர்த்தம்

Featured Replies

அமெரிக்காவில் Batman படம் ஓடிக்கொண்டிருந்த பட மாளிகையில் ஏற்பட்ட துப்பாக்கிச் சுட்டுச் சம்பவத்தில் 14 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு ஆயுத தாரி புகைக் குண்டுகளையும் வெடிக்க வைத்துள்ளதாக கூறப்படுகின்றது

At least 14 people have been killed in a shooting at a Batman film premiere in the US city of Denver, police say.

About 50 people have been injured in the incident at the cinema complex in the suburb of Aurora.

Witnesses say a gunman wearing a gas mask opened fire during a midnight showing of The Dark Knight Rises.

A man was arrested in a car park nearby in possession of a rifle and hand-gun. He told police that explosives were stored at his home.

Police chief Dan Oates told reporters that an apartment block in the north of Aurora had been evacuated as a consequence of that information.

_61700128_61700127.jpg

An eyewitness said the man was dressed all in black wearing a riot helmet, bullet proof vest and goggles

More weapons may have been left in the cinema, he said.

Ten people were killed at the cinema and four others died later at hospital of their wounds, the police chief said.

There are reports that the gunman also released a smoke bomb during the incident. Many ambulances are at the scene.

The Swedish Medical Center, not the area's main hospital, told the BBC it had received several gunshot victims and expected more.

A witness told 9News that during a shooting scene in the film he heard loud bangs and a lot of smoke and initially thought they were live special effects put on by the cinema.

Projectiles came through the wall from the neighbouring theatre screening, the witness said.

CNN quoted one witness saying: "A guy slowly making his way up the stairs and firing - picking random people."

http://www.bbc.co.uk/news/world-us-canada-18921492

  • கருத்துக்கள உறவுகள்
:blink:

உண்மையான action திரைப்படம் ................. :D :D :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கலிகாலம். :blink:

அமெரிக்க மர்ம மனிதன் துப்பாக்கிச்சூடு;

சினிமா பார்த்து கொண்டிருந்த 15பேர் பலி !

[size=3][size=4]அமெரிக்காவில் சினிமாக பார்த்துக்கொண்டிருந்த போது மர்ம மனிதன் ஒருவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான் இதில் 15 பேர் சம்பவ இடத்திலேயே இறந்து போயினர். 50 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இதில் பெரும் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் சிக்கி இறந்து போயினர் என கூறப்படுகிறது. [/size][/size]

[size=3][size=4]அமெரிக்காவின் கொலரோடாவின் டென்வர் அரோரா பகுதியில் ஒரு திரையரங்கில் பேட்மேன் என்ற திரைப்படம் முதல் காட்சி ஒளிபரப்பாகி கொண்டிருந்தது. இந்நேரத்தில் முகத்திரை மூடி வந்த மர்ம மனிதன் கையில் துப்பாக்கியுடன் வந்தான். சினிமா பார்த்துக்கொண்டிருந்தவர்களை நோக்கி சரமாரியாக சுட்டான். அனைவரும் அலறியபடி தப்பி ஓடினர். இதில் துப்பாக்கி குண்டுகளுக்கு 15 பேர் இரையாயினர். 50 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். [/size][/size]

[size=3][size=4]இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த மர்ம மனிதருக்கு 20 வயது இருக்கும் என தெரிகிறது. இவனை போலீசார் கைது செய்திருப்பதாக உறுதி செய்ப்படாத தகவல் தெரிவிக்கிறது. பயங்கரவாதியாக இருக்குமோ என போலீசார் சந்தேகிக்கின்றனர். [/size][/size]

[size=3]http://tamil.yahoo.c...-100800082.html[/size]

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

துப்பாக்கிகளையும், போதைப்பொருட்களையும் கட்டுப்படுத்தாத வரை இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்த வண்ணமே இருக்கும்.

[size=5]சந்தேகநபர் கலாநிதி பட்டப்படிப்பு கற்று வருபவர், [/size]

[size=5]பல்கலைக்கழகத்தில் இருந்து விலக்கப்படும் தருவாயில் இருந்துள்ளார்![/size]

holmes1_blog_main_horizontal.jpg

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

PhD = Permanent Head Damage.. :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=5]சந்தேகநபர் கலாநிதி பட்டப்படிப்பு கற்று வருபவர், [/size]

[size=5]பல்கலைக்கழகத்தில் இருந்து விலக்கப்படும் தருவாயில் இருந்துள்ளார்![/size]

கனக்க படிச்சாலும் மண்டை தட்டும் எண்டு ஊரிலை சொல்லுறவை......இந்தக்காலத்திலை வாழ்க்கைக்கு தேவையான மட்டும் படிச்சிட்டு சிவனேயெண்டு குடும்பம்குட்டியோடை வாழ்க்கையை கொண்டு போறது நல்லது :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கனக்க படிச்சாலும் மண்டை தட்டும் எண்டு ஊரிலை சொல்லுறவை......இந்தக்காலத்திலை வாழ்க்கைக்கு தேவையான மட்டும் படிச்சிட்டு சிவனேயெண்டு குடும்பம்குட்டியோடை வாழ்க்கையை கொண்டு போறது நல்லது :icon_idea:

ஆனால் என்கன்ட சனத்துக்குள்ள டாக்டர் பட்டம் எடுத்தால் ஒரு தனி மவுசு இருக்குது

[size=4]

தனித்திறமை தேவைப்படும் இலக்கியம், அறிவியல், மருத்துவம் போன்ற துறைகளில் குழந்தை மேதைகள் மிக அரிதாகவே இரு(ந்திரு)க்கின்றனர்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=105117[/size]

[size=4]இந்த கொலையாளியும் கூட பெற்றோரால் உயர்கல்வி கற்க நிர்பந்திக்கப்பட்டு இருக்கலாம்.[/size]

[size=4]இன்று அமெரிக்காவில் எங்கும் இதுபற்றித்தான் விவாதம். அதாவது அமெரிக்காவின் இரண்டாவது அரசியல் சாசன திருத்தமான 'தற்பாதுகாப்பு ஆயுத உரிமை' இவ்வாறான கொலைகளுக்கு வித்திடுகின்றது.[/size]

[size=1][size=4]இவ்வாறான படுகொலைகள் அதிகரித்தாலும் அமெரிக்கர்கள் தமது இந்த உரிமையை விட்டுத்தர விரும்பமாட்டார்கள். இன்னும் பல கொலைகள் நடக்கும். [/size][/size]

[size=1][size=4]கொன்றவர் மின்வலை ஊடாக தனது துப்பாக்கி இரவைகளையும் துப்பாக்கிகளை [/size][/size][size=4]உள்ளூர் கடைகளில் சட்டரீதியாகவும் [/size]வாங்கியுள்ளார். சினிமா கொட்டகைக்கு அருகிலேயே சரணடைந்த சந்தேக நபர் தனது குடியிருப்பு அறையில் காவல்துறையினரை கொல்ல பொறிகளையும் அமைத்திருந்தார்.

Edited by akootha

  • கருத்துக்கள உறவுகள்

PhD = Permanent Head Damage.. :D

:D

14 பேர் இறந்தும், 50 ஆட்கள் காயமுற்ற கவலையில் நாம் இருக்கும் போது.....

பி.எச்.டி. க்கு விளக்கம் கொடுத்த இசையை.... என்னவென்பது. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த 60 நாட்களில் 4 துப்பாக்கிகள் வாங்கியுள்ளார்.இணையத்தினூடு 6000 சுற்றுக்கள் வாங்கியுள்ளார் என டென்வர் பொலிஸ் அத்தியட்சகர் கூறினார்.

http://youtu.be/xM-gmvRrOAU

  • கருத்துக்கள உறவுகள்

:D

14 பேர் இறந்தும், 50 ஆட்கள் காயமுற்ற கவலையில் நாம் இருக்கும் போது.....

பி.எச்.டி. க்கு விளக்கம் கொடுத்த இசையை.... என்னவென்பது. :icon_idea:

50000 ஆயிரம் பேரை பலிகொடுத்த எமக்கு 14பேர் பெரிய விடய‌மல்ல என இசை நினைதிருக்ககூடும்

[size=5]சுட்டுக்கொன்றவர் அமெரிக்க கோர்ட்டில் ஆஜர்[/size]

[size=4]அமெரிக்க திரையரங்கில், பார்வையாளர்கள், 12 பேரை சுட்டுக் கொன்ற கொலையாளி, கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார்.[/size]

[size=4]அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தின் டென்வர் நகரில், அரோரா என்ற இடத்தில் உள்ள திரையரங்கில், வவ்வால் மனிதனின் கதையை அடிப்படையாகக் கொண்ட, தி டார்க் நைட் ரைசஸ் என்ற படத்தின் முன்னோட்டக் காட்சி, கடந்த 20ம் தேதி திரையிடப்பட்டது. திடீரென திரையரங்கத்தில் நுழைந்த ஜேம்ஸ் ஹோம்ஸ்,24, என்ற நபர், புகையிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் முகக் கவசத்தை அணிந்தபடி, பார்வையாளர்களை நோக்கி, இயந்திரத் துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார். இதில், 12 பேர் பலியாயினர். 58 பேர் காயமடைந்தனர்.[/size]

[size=4]இவர் தங்கியிருந்த வீட்டில் வைத்திருந்த வெடிமருந்து பொருட்கள், செயலிழக்கச் செய்யப்பட்டன.[/size]

[size=4]துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் குடும்பத்தினரை, அதிபர் ஒபாமா சந்தித்து, ஆறுதல் கூறினார். கொலையாளி ஜேம்ஸ் ஹோம்ஸ், கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். கொலராடோ பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரான ஜேம்ஸ், நன்றாக படிக்கக் கூடியவர். ஆனால், திடீரென கடந்த ஆண்டு, அவர் முனைவர் பட்டப் [/size]

[size=4]படிப்பை பாதியில் கைவிட்டதாகவும், தங்களுடன் பழகியவரை, நல்லவராகத் தான் இருந்தார் எனவும், அவருடன் படித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.[/size]

[size=4]http://tamil.yahoo.com/12-ப-ர-ச-ட்ட-162700682.html[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]-----[/size]

[size=4]வவ்வால் மனிதனின் கதையை.....[/size]

[size=4]http://tamil.yahoo.c...-162700682.html[/size]

வவ்வாலை...

வௌவ்வால் என்று தான் எழுதுவார்கள். :lol::D

கல்வியில் மிகுந்த திறமைசாலியாகிய இவன் ஏன் இவ்வாறு மாறினான்?

இவனை இவ்வாறு கொலைகாரனாக மாற்றியவை எவை?

ஏன் இப்படியான கொலைகள் செய்தான்?

தனது எதிர்காலம் பற்றி ஏன் சிந்திக்கவில்லை?

கொலைகள் செய்வதற்கு ஏன் படமாளிகையை தெரிவு செய்தான்?

கொலைகள் செய்வதன் மூலம் எதனை சாதிப்பதற்கு கருதினான்?

கொலைகளைச்செய்த மாணவனின் நடத்தை புரியாத புதிராய் உள்ளது.

குறிப்பிட்ட இந்த மாணவன் கொலைகளை அரங்கேற்ற முன்னர் ஒரு கிழமைக்கு முன்னதாகவே உளவியல் மருத்துவர் ஒருவருக்கு தனது திட்டங்களை விபரமாக தபாலில் அனுப்பியுள்ளாராம். தபால் கொலை நடப்பதற்கு முன்னரே உளவியல் மருத்துவரை சென்றடைந்திருப்பினும் அவர் உடனடியாக அதனை திறந்து பார்க்காதபடியால் மாணவனின் திட்டத்தை தடுக்கமுடியவில்லை என்று கூறப்படுகின்றது.

மாணவன் தனது திட்டத்தை ஏன் உளவியல் மருத்துவருக்கு முன்னதாகவே அனுப்பி வைத்தான் என்பதும் புரியாத புதிராக உள்ளது. சிலர் தாம் பிரபலமாக வருவதற்கு இப்படி திட்டமிட்டு கொலைகள் செய்வார்கள் என்று கூறுகின்றார்கள்.

அமெரிக்காவுக்கு இப்படியோர் சோதனை!

[size=1]

[size=4]இந்தக்கொலைக்கு பின்னர் இந்த கொலராடோ மாநிலத்தில் அதிகளவு துப்பாக்கிகள் சட்டபூர்வமாக வாங்கப்படுகின்றன. அமெரிக்கர்கள் 'துப்பாக்கி ஏந்தும் சுதந்திரத்தை' இன்னும் விட்டுக்கொடுக்கும் நிலைக்கு வரவில்லை. அவர்கள் மத்தியில் உள்ள பலமான அமைப்புக்கள் முதலில் பலவீனமடையவேண்டும். [/size][/size]

[size=1]

[size=4]மைக்கல் மூர் என்ற பல சர்ச்சைகளுக்கு உரிய ஆவணப்படங்களை எடுத்தவர் ஒரு கேள்வி கேட்டார்: ' மன்னிக்கவும் சனாதிபதி ஒபாமா, கொல்லப்பட்டவர்கள் உங்களின் பிள்ளைகள் என்றால் என்ன? " என. எனவே அப்படி ஒரு 'கொலை' நடந்தாலே அமெரிக்கர்களின் நிலைப்பாட்டில் மாற்றம் வரும். [/size][/size]

[size=1]

[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.