Jump to content

பச்சைப்புள்ளிகளை கூட்டிக்குடுக்க முடியுமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்போல்லாம் பொண்ணுங்களும் பையங்க நேம் ல வாரங்க நாம தான் உஷாரா இருக்கணும்.......

Posted

இப்போல்லாம் பொண்ணுங்களும் பையங்க நேம் ல வாரங்க நாம தான் உஷாரா இருக்கணும்.......

சுண்டல்.. இண்டைக்கு உங்களுக்கு தெரியவந்தது ஒன்று.. :D தெரியாமல் எத்தனையோ? :icon_idea:

Posted

இப்போல்லாம் பொண்ணுங்களும் பையங்க நேம் ல வாரங்க நாம தான் உஷாரா இருக்கணும்.......

பொண்ணுங்க பேரிலை பொண்ணுங்க வந்துதானே போனாங்க? அப்போது இந்த உசாருக்கு தேவை இருகலையா? :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பொண்ணுங்க பேரிலை பொண்ணுங்க வந்துதானே போனாங்க? அப்போது இந்த உசாருக்கு தேவை இருகலையா? :D

அது பையங்க :(

  • கருத்துக்கள உறவுகள்
Posted

Jeeva

திரியின் தலைப்பை மாற்றிவிடுப்பா...

வேண்டுகோளை வைக்கவும் பலபொருளுணர்த்தும் தமிழின் தன்மை பின்னடிக்க வைக்கிறது.

நிர்வாகம் இந்தப்பச்சை புள்ளி முறையை அதிகரிக்கலாமே...

  • 1 month later...
Posted

பசைப்புள்ளிகள் .....................இதனால் எமக்கு இந்தக்களத்திலே ஓர் உற்சாகம் பிறக்கிறது ,,,,,,,இது எனது உணர்வு .............

இங்கே நான் நிர்வாகத்திடம் கேட்பது ...............ஒவ்வொரு வருட இறுதியிலும் ஒவ்வொருவரினதும் பதிவுகள் அடிப்படையில் இந்த பச்சைப்புள்ளிகலை சன்மானமாக வழங்கமுடியுமா .................அதாவது வேலையில் நாம் செய்த திறனுக்கேற்ப சில வீத சம்பள உயர்வு கிடைப்பது போல் .................... :icon_idea:

உதாரணமாக ஒருவர் 1000 பதிவுகள் ஒரு வருடத்தில் பதிந்திருந்தால் அவருக்கு அந்த வருட இறுதியில் 10 அல்லது நிர்வாகம் விரும்பும் அளவிற்கு வழங்கலாம் ,,,,,,,,,,,,,,,இதன் மூலம் பதிவுகளும் யாழில் கூடலாம் .................இது பற்றி நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் ..............நன்றி ......................

யாராவது என்னை திட்டாதீர்கள் ..................அப்புறம் அழுதிடுவேன் :D :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பச்சைப் புள்ளி mobile இல் எப்படி வேலை செய்கின்றது என்று தெளிவாக்கினால் நல்லது.

யாழை mobile app இல் பாவித்தபோது ஒரு புண்ணியவானின் கருத்துக்கு எனது பெயரில் ஒரு பச்சைப் புள்ளி போயிருந்தது. எப்படி என்று சத்தியமாய் எனக்குத் தெரியாது! புண்ணியவானுக்கே "ஏன்டா இவர்(ன்) பச்சை குத்தியிருக்கிறான்" என்று குழப்பம் வந்திருக்கும். :icon_mrgreen:

Posted

பச்சைப் புள்ளி mobile இல் எப்படி வேலை செய்கின்றது என்று தெளிவாக்கினால் நல்லது.

யாழை mobile app இல் பாவித்தபோது ஒரு புண்ணியவானின் கருத்துக்கு எனது பெயரில் ஒரு பச்சைப் புள்ளி போயிருந்தது. எப்படி என்று சத்தியமாய் எனக்குத் தெரியாது! புண்ணியவானுக்கே "ஏன்டா இவர்(ன்) பச்சை குத்தியிருக்கிறான்" என்று குழப்பம் வந்திருக்கும்.

அப்பா.... நான் தப்பினேன் .............எனக்கு கிருபன் அண்ணாவிடம் இருந்து எந்த பச்சை புள்ளிகளும் கிடைக்கவில்லை .........ஆனாலும் யார் அந்த புண்ணியவான் ............ :icon_idea:

அந்த விபத்தை கொஞ்சம் அறியும் ஆவல் தவிர வேறொன்றுமில்லை :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மொபைல் ah பாக்கெட்ல வைச்சிட்டு திரியேக்க இதெல்லாம் நடக்கும் சில நேரம் நான் போகமலே என்னோட மொபைல் மற்றவர்களுடைய சுயவிபர கோர்வைக்குள் போய் இருக்கு :D

Posted

கைத் தொலைபேசியில் யாழ் பக்கத்தை திறந்து வைத்து விட்டு காற்சட்டை பையில் வைக்கும் போது கவனம் உங்களிற்கு பதிலாக உங்கள் உறுப்புக்கள் பச்சை போட்டு விடும் :lol:

Posted

கைத் தொலைபேசியில் யாழ் பக்கத்தை திறந்து வைத்து விட்டு காற்சட்டை பையில் வைக்கும் போது கவனம் உங்களிற்கு பதிலாக உங்கள் உறுப்புக்கள் பச்சை போட்டு விடும் :lol:

எப்படி எல்லாம் யோசிக்கிறார்கள் :D

  • 8 months later...
Posted

(நான் பச்சையை ஆதரிப்பத்தில்லை)

 

போட்டிகள் நடத்தி அதில் பச்சைகள் வழங்குபவர்களின் பச்சைகளை நிர்வாகம் திரும்பக் கொடுப்பதுதான் முறை போல இருக்கு. பலர் போட்டி நடத்துவதை செய்திருந்தாலும், சுமே அக்கா, கோமகன் இருவரும் இந்த நாட்களில் இதில் தனிப்பெயர் எடுத்திருக்கிறார்கள்.  "போட்டி" திரிகளில் அவர்கள் வழங்கும் பச்சைகள், அவர்கள் கருத்து திரிகளில் வழங்க தக்க புள்ளிகளை குறைத்துவிடுகிறது.  பச்சைகளைப் பெறுவதால்  போட்டிகளில் பங்கு பற்ற ஆர்வம் உண்டாகிறது என்பது உண்மையானால், பச்சைகளை இழப்பதால் போட்டிகளை நடத்த ஆர்வம் குறையும் என்ற விவாதமும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

Posted

கேட்டுப்பாப்பம் இல்லாட்டில் கெஞ்சிப் பாப்பம். :(
அதுக்கும் தரலைன்னா யோசிக்க வேணாம். அமெரிக்கக்காரன் எண்ணெய் கிணறுகளை லபக்கிறமாதிரி யுத்தம் ஒன்றை ஆரம்பிக்சு பச்சைக் கிணறை லபக்கிட வேண்டியதுதான். :rolleyes: அதுக்குப் பிறகு இவையள் என்ன கிள்ளிக் குடுக்கிறது. நாங்கள் அள்ளியெடுப்பம். :icon_idea:
எப்புடி ஐடியா? ஆமியிருக்கப் பயமேன். lol :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

கேட்டுப்பாப்பம் இல்லாட்டில் கெஞ்சிப் பாப்பம். :(

அதுக்கும் தரலைன்னா யோசிக்க வேணாம். அமெரிக்கக்காரன் எண்ணெய் கிணறுகளை லபக்கிறமாதிரி யுத்தம் ஒன்றை ஆரம்பிக்சு பச்சைக் கிணறை லபக்கிட வேண்டியதுதான். :rolleyes: அதுக்குப் பிறகு இவையள் என்ன கிள்ளிக் குடுக்கிறது. நாங்கள் அள்ளியெடுப்பம். :icon_idea:

எப்புடி ஐடியா? ஆமியிருக்கப் பயமேன். lol :lol: :lol: :lol:

இதைவிட எச்சரிக்கைப்புள்ளி எடுக்கிறது ரெம்ப ஈஸி ஆமி.. எது வசதி..? :D

Posted

இதைவிட எச்சரிக்கைப்புள்ளி எடுக்கிறது ரெம்ப ஈஸி ஆமி.. எது வசதி..? :D

 

மேல்வெடி வைக்கிறதயெல்லாம் நாம ஒரு பொருட்டாக மதிக்கிறதே இல்ல மகனே. :lol: :lol:

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted
பச்சைப்புள்ளிகளை கூட்டிக்குடுக்க முடியுமா? :icon_idea:

திரியின் தலைப்பை, கண்ணாடி போடாமல் மாற்றி படித்துவிட்டேன்...

 

யாரப்பா இது இவ்வளவு தைரியமாக இங்கே கேட்பது என சிறிது சலனப்பட்டுவிட்டேன்... :)

 

Posted

பச்சைப்புள்ளிகளை கூட்டிக்குடுக்க முடியுமா? :icon_idea:

திரியின் தலைப்பை, கண்ணாடி போடாமல் மாற்றி படித்துவிட்டேன்...

 

யாரப்பா இது இவ்வளவு தைரியமாக இங்கே கேட்பது என சிறிது சலனப்பட்டுவிட்டேன்... :)

 

 

 

எனக்கும்தான் மனதிற்குள் சிரித்துவிட்டு இருந்துவிட்டேன் :lol:

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த ஒரு நாளைய ஒதுக்கீட்டை(Quota) அதிகரிக்க முடியுமா? இல்லை மென்பொருளின் வடிவமைப்பே அப்படித்தானா? :o

பதில் கிட்டுமா?

Posted

இந்த ஒரு நாளைய ஒதுக்கீட்டை(Quota) அதிகரிக்க முடியுமா? இல்லை மென்பொருளின் வடிவமைப்பே அப்படித்தானா? :o

பதில் கிட்டுமா?

மென்பொருள் வடிவமைப்பே அப்படித்தான் இருக்கு. மாற்ற முயன்றால் கனக்க விடயங்களை செய்ய வேண்டி வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.