Jump to content

புலத்துக்கு வந்த மாப்பிள்ளையள்

Recommended Posts

Posted

பாவம் சுண்டல், உங்கள் வாழ்க்கை இப்பிடி வீணாகப் போகுதே. நீங்களே குழிக்குள் போய் விழப் போகிறேன் என்று சொல்லும் போது மற்றவர்கள் என்ன செய்ய முடியும்? நீங்கள் கடலை போட்டால், உங்களோடு பழகுபவர்களும் கடலை போடுபவர்களாகத்தானே இருப்பார்கள்? கடலை போடுபவர்களோடு உண்மையான அன்போடு பழகும் பெண்கள் எப்படித் தொடர்ந்து பழகுவார்கள்? உங்களோடு பழகத் தொடங்கிய பின்னர், நீங்கள் கடலை போடுகிறீர்கள் என்று அறிந்ததும் அவர்கள் ஒதுக்கி விடுவார்கள். பிறகெப்படி நீங்கள் உண்மையான அன்போடு பழகும் பெண்களைத் தேட முடியும். பெண்கள் மிகவும் புத்திசாலிகள். நீங்கள் அவர்களை ஒதுக்குவதற்கு முன்னர் அவர்களே உங்களை ஒதுக்கி விடுவார்கள்.

:lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol: :lol:

  • Replies 143
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
Posted

நெடுக்ஸ் அண்ணா கோம்ஸ் அண்ணா எங்கள குறுக்கால போவார்னு சொல்லுறார் நாங்க இதுக்கெல்லாம் பயப்பட மாட்டமாக்கும்...... எங்களுக்கு எத்தின பொண்ணுங்க செருப்ப கலட்டி காட்டி இருப்பாங்க அதுக்கே பயபிடல்ல.... இதெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி :D

அடப்பாவி.. நீங்க செருப்படி வாங்கினதுக்கு எதுக்கு என்னை கோத்து விடுறீங்க. எனக்கு யாரும் செருப்பும் காட்டல்ல.. கழற்றவும் அனுமதிக்கல்ல.. அந்தளவுக்கு எல்லாம்.. பொண்ணுங்க கூட நெருக்கம் வைச்சுக்கிறதில்ல..! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தலைப்பே சற்று புரியாத மாதிரித் தான் இருக்கிறது..ஒரு பக்க சார்பாக இருக்கிறது போல் இருக்கிறது..ஏன் ஆண்கள் மட்டும் தான் வெளிநாடுகளுக்கு வந்து கஸ்ரப்படுகிறவர்கள் இருக்கிறார்களா...பெண்கள் இல்லையா.....திருமணம் செய்து கொண்டு வந்து அடுத்த வீடே தெரியாமல், ஏன் உறவுகள் வீடுகளுக்கே தன் மனைவியை விடாமல் வைச்சு இருக்கிற எத்தனையோ ஆண்கள் இருக்கிறார்கள்...வெளயில் போக கூடாது போக நேர்ந்தால் கணவர் கூடப் போக வேணும்..இல்லாது விட்டால் அவர் பெற்றோர் கூடப் போக வேணும்..இப்படியும் ஆண்கள் இருக்கிறார்கள்..ஏன் வீசா கிடைத்துட்டு என்று அறிந்ததும் தனியாக பயணம் செய்யக் கூடாது என்பதற்காக தானே போய் மருமகளைக் கூட்டி வந்த மாமனாரும் இருக்கிறார்..காரணம் வருவதற்குள் அந்தப் பெண்ணை யாரும் பழுதாக்கிடுவீனமாம்...இப்படி ஒரு வாழ்வு வேணுமா....

சுண்டல் மற்றவர்களோடு பழகும் போது டீசன்டாக நடந்து கொண்டால் யாரும் செருப்பைக் களட்டும் நிலைக்கோ இல்லை ஒதுங்கிப்போகும் நிலைக்கோ வர மாட்டார்கள்.முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று பழகும் பெண் வயதில் அக்கா போன்று இருப்பாரோ இல்லை கடலை போடும் அளவுக்கு இருப்பாரோ நினைத்து கொள்ள வேணும்.. கண்டதையும் கண்ட இடங்களிலயும் எழுதக் கூடாது..அப்படி எழுதும் போது எல்லார் கண்களுக்கும் அது நல்லதாக படாது..ஒரு கேள்வி கேட்டால் கூட பல தரப்பட்ட அர்த்தததை தான் கொடுக்கும்..சிலருக்கு பகிடியாக இருக்கும் சிலருக்கு தப்பாகவே படும்..ஆகவே தருணம் அறிந்து நடக்க வேணும்....அது,அது எப்ப நடக்கனும் என்று இருக்கோ அப்ப தான் நடக்கும்...அதற்காக பாய முடியாது..மற்றப்படி என்னைக் கேட்டால் சொல்வேன் திருமணம் சுத்த வேஸ்ட்..

Posted

இப்போலாம் பொண்ணுங்க மருத்துவ அறிக்கைய காசு கொடுத்ததும் எடுக்கிறாங்க....

இதுக்கு அவங்க அம்மா அப்பாவும் உடந்தை :D

கேட்டா உடன சொல்லுறது 1000 பொய்ய சொல்லி கட்டிகொடுகிறதில தப்பே இல்லியாம்

புலத்தில இருந்தாலும் சுண்டு கிணத்து தவளையாய் இருக்கிறதை நைனைச்சு அண்ணை செரியா கவலைபடுகிறார் :(:lol: . மருத்துவ அறிக்கை அரச ஆஸ்பத்திரியள்ளை காசு குடுத்து எடுக்க புலம் ஒண்டும் லங்காவே இல்லை அப்பு :lol::D . மானநஸ்ட ஈடு வழக்கு போட்டு நாறடிச்சு போடுவங்கள் :D:icon_idea: .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இங்க எத்தின தமிழ் டாக்டர்ஸ் இப்பிடி விவாகரத்து எடுக்கிறதுக்கு கடிதம் எல்லாம் கொடுக்கினம் இதெல்லாம் அண்ணாக்கு தெரியாம இருக்குறத நினைச்சா எனக்கு அழுகை அழுகையா வருது

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுண்டலும்,ஜமுனாவும் ஒரே ஆளோ :unsure:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இல்லையே அவன் என்னுடைய அன்பு நண்பன்

Posted

தலைப்பே சற்று புரியாத மாதிரித் தான் இருக்கிறது..ஒரு பக்க சார்பாக இருக்கிறது போல் இருக்கிறது..ஏன் ஆண்கள் மட்டும் தான் வெளிநாடுகளுக்கு வந்து கஸ்ரப்படுகிறவர்கள் இருக்கிறார்களா...பெண்கள் இல்லையா.....திருமணம் செய்து கொண்டு வந்து அடுத்த வீடே தெரியாமல், ஏன் உறவுகள் வீடுகளுக்கே தன் மனைவியை விடாமல் வைச்சு இருக்கிற எத்தனையோ ஆண்கள் இருக்கிறார்கள்...வெளயில் போக கூடாது போக நேர்ந்தால் கணவர் கூடப் போக வேணும்..இல்லாது விட்டால் அவர் பெற்றோர் கூடப் போக வேணும்..இப்படியும் ஆண்கள் இருக்கிறார்கள்..ஏன் வீசா கிடைத்துட்டு என்று அறிந்ததும் தனியாக பயணம் செய்யக் கூடாது என்பதற்காக தானே போய் மருமகளைக் கூட்டி வந்த மாமனாரும் இருக்கிறார்..காரணம் வருவதற்குள் அந்தப் பெண்ணை யாரும் பழுதாக்கிடுவீனமாம்...இப்படி ஒரு வாழ்வு வேணுமா....

சுண்டல் மற்றவர்களோடு பழகும் போது டீசன்டாக நடந்து கொண்டால் யாரும் செருப்பைக் களட்டும் நிலைக்கோ இல்லை ஒதுங்கிப்போகும் நிலைக்கோ வர மாட்டார்கள்.முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று பழகும் பெண் வயதில் அக்கா போன்று இருப்பாரோ இல்லை கடலை போடும் அளவுக்கு இருப்பாரோ நினைத்து கொள்ள வேணும்.. கண்டதையும் கண்ட இடங்களிலயும் எழுதக் கூடாது..அப்படி எழுதும் போது எல்லார் கண்களுக்கும் அது நல்லதாக படாது..ஒரு கேள்வி கேட்டால் கூட பல தரப்பட்ட அர்த்தததை தான் கொடுக்கும்..சிலருக்கு பகிடியாக இருக்கும் சிலருக்கு தப்பாகவே படும்..ஆகவே தருணம் அறிந்து நடக்க வேணும்....அது,அது எப்ப நடக்கனும் என்று இருக்கோ அப்ப தான் நடக்கும்...அதற்காக பாய முடியாது..மற்றப்படி என்னைக் கேட்டால் சொல்வேன் திருமணம் சுத்த வேஸ்ட்..

< என்னைப் பொறுத்தவரையில் புலத்துக்கு வருகின்ற பெண்ணாலும் சரி ஆணாலும் சரி ஆரம்பத்தில் புலத்து வாழ்கை முறைகளுடன் ஒத்துப்போக பல சிரமங்களை மனச்சங்கடங்களை எதிர்நோக்குகின்றார்கள் . இதில் பெண்கள் தங்களது பொறுமையினால் ஆண்கள் ஒருசிலரது அலப்பல்களை தாங்குகின்றார்கள் . ஆனால் ஆண்களோ எதிர்வினையாக தங்களது ஆணாதிக்க மனோபாவம் அவர்களது முதல் எதிரியாக நின்று தாங்கள் மனைவிமார்களின் ஆதிக்கப் போக்குக்கு அடிமையாகின்றோம் என்ற முடிவுக்கே வந்து விடுகின்றார்கள் . எனது கேள்வி என்னவென்றால் இப்படி இளைஞிகளோ இளைஞர்களோ தாயகத்தில்உள்ள மாப்பிள்ளையைக் கலியாணம் கட்டுவது சந்தோசமான குடும்ப வாழ்க்கைக்கு நல்லதா?? அல்லது இருபாலாருமே புலத்தில் தங்கள் வாழ்க்கை துணையைத் தேடுவது நல்லதா ?? எங்கே உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள் . <

இது நான் இந்தலைப்பில் இறுதியாக சொன்ன விடையம் . இதில் எங்கே பக்கசார்பும் , குளப்பமும் இருக்கு ???? இது சம்பந்தமாக மேலதிக விளக்கங்கள் தேவை யாயினி :) :) :) .

Posted

இங்க எத்தின தமிழ் டாக்டர்ஸ் இப்பிடி விவாகரத்து எடுக்கிறதுக்கு கடிதம் எல்லாம் கொடுக்கினம் இதெல்லாம் அண்ணாக்கு தெரியாம இருக்குறத நினைச்சா எனக்கு அழுகை அழுகையா வருது

இப்ப பிரச்னை எங்கை எப்பிடி கலியாணம் கட்டவேணும் அதில இருக்கிற நடைமுறை சிக்கலுகளே ஒழிய விவாகரத்து இல்லை . மற்றது டாக்குத்தர் அப்பிடி குடுத்தால் அவரும் களி தின்னவேணும் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தலைப்பே சற்று புரியாத மாதிரித் தான் இருக்கிறது..ஒரு பக்க சார்பாக இருக்கிறது போல் இருக்கிறது..ஏன் ஆண்கள் மட்டும் தான் வெளிநாடுகளுக்கு வந்து கஸ்ரப்படுகிறவர்கள் இருக்கிறார்களா...பெண்கள் இல்லையா.....திருமணம் செய்து கொண்டு வந்து அடுத்த வீடே தெரியாமல், ஏன் உறவுகள் வீடுகளுக்கே தன் மனைவியை விடாமல் வைச்சு இருக்கிற எத்தனையோ ஆண்கள் இருக்கிறார்கள்...வெளயில் போக கூடாது போக நேர்ந்தால் கணவர் கூடப் போக வேணும்..இல்லாது விட்டால் அவர் பெற்றோர் கூடப் போக வேணும்..இப்படியும் ஆண்கள் இருக்கிறார்கள்..ஏன் வீசா கிடைத்துட்டு என்று அறிந்ததும் தனியாக பயணம் செய்யக் கூடாது என்பதற்காக தானே போய் மருமகளைக் கூட்டி வந்த மாமனாரும் இருக்கிறார்..காரணம் வருவதற்குள் அந்தப் பெண்ணை யாரும் பழுதாக்கிடுவீனமாம்...இப்படி ஒரு வாழ்வு வேணுமா....

சுண்டல் மற்றவர்களோடு பழகும் போது டீசன்டாக நடந்து கொண்டால் யாரும் செருப்பைக் களட்டும் நிலைக்கோ இல்லை ஒதுங்கிப்போகும் நிலைக்கோ வர மாட்டார்கள்.முக்கியமாக தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று பழகும் பெண் வயதில் அக்கா போன்று இருப்பாரோ இல்லை கடலை போடும் அளவுக்கு இருப்பாரோ நினைத்து கொள்ள வேணும்.. கண்டதையும் கண்ட இடங்களிலயும் எழுதக் கூடாது..அப்படி எழுதும் போது எல்லார் கண்களுக்கும் அது நல்லதாக படாது..ஒரு கேள்வி கேட்டால் கூட பல தரப்பட்ட அர்த்தததை தான் கொடுக்கும்..சிலருக்கு பகிடியாக இருக்கும் சிலருக்கு தப்பாகவே படும்..ஆகவே தருணம் அறிந்து நடக்க வேணும்....அது,அது எப்ப நடக்கனும் என்று இருக்கோ அப்ப தான் நடக்கும்...அதற்காக பாய முடியாது..மற்றப்படி என்னைக் கேட்டால் சொல்வேன் திருமணம் சுத்த வேஸ்ட்..

இப்போலாம் பொண்ணுங்க கிட்ட வயச கேட்டா எங்க உள்ளத சொல்லுறாங்க ஒரு ஐந்து வயசு குறைச்சு தான் பறைஞ்சு.....

மற்றது எல்லாரும் உங்களைமாதிரி நல்லவங்களா பண்பானவங்களா இருக்க முடியுமா இல்லை தானே நீங்க எம்புட்டு பெரிய ஆள்

:D

இப்ப பிரச்னை எங்கை எப்பிடி கலியாணம் கட்டவேணும் அதில இருக்கிற நடைமுறை சிக்கலுகளே ஒழிய விவாகரத்து இல்லை . மற்றது டாக்குத்தர் அப்பிடி குடுத்தால் அவரும் களி தின்னவேணும் .

அப்பிடி ஒரு தமிழ் டாக்டர் செய்து அவர் கிராமபுறத்துக்கு இன்னும் ஒரு டாக்டருக்கு கீழ் பணியாற்ற ஆஸ்திரேலியா மருத்துவ கழகம் பணித்தது.... சோ அது வெளிநாடுகள்ள நடக்குது சார்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுண்டலும்,ஜமுனாவும் ஒரே ஆளோ :unsure:

அவன் அழகான தமிழில் தன்னுடைய ஆழமான கருத்தை சொல்ல கூடியவன் நன்றாக எழுத கூடியவன்

என்னுடிய தமிழை பாத்த பின்பும் இப்பிடியான சந்தேகம் வரலாமா?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பாவம் சுண்டல், உங்கள் வாழ்க்கை இப்பிடி வீணாகப் போகுதே. நீங்களே குழிக்குள் போய் விழப் போகிறேன் என்று சொல்லும் போது மற்றவர்கள் என்ன செய்ய முடியும்? நீங்கள் கடலை போட்டால், உங்களோடு பழகுபவர்களும் கடலை போடுபவர்களாகத்தானே இருப்பார்கள்? கடலை போடுபவர்களோடு உண்மையான அன்போடு பழகும் பெண்கள் எப்படித் தொடர்ந்து பழகுவார்கள்? உங்களோடு பழகத் தொடங்கிய பின்னர், நீங்கள் கடலை போடுகிறீர்கள் என்று அறிந்ததும் அவர்கள் ஒதுக்கி விடுவார்கள். பிறகெப்படி நீங்கள் உண்மையான அன்போடு பழகும் பெண்களைத் தேட முடியும். பெண்கள் மிகவும் புத்திசாலிகள். நீங்கள் அவர்களை ஒதுக்குவதற்கு முன்னர் அவர்களே உங்களை ஒதுக்கி விடுவார்கள். :lol: :lol: :lol:

பொண்ணுங்க வந்து பஸ் மாதிரி ஒன்னு போச்சுன்னா அடுத்தத பிக் up பண்ணிட்டு போயிட்டே இருக்கணும்

Ayoo அவ என்ன விட்டுட்டு போய்ட்டாளேன்னு பீல் பண்ணிட்டு இருக்க கூட actually இப்பிடி ஒரு நல்ல தங்கமான பையன மிஸ் பண்ணினா அது அந்த பொண்ணுக்கு தான் லொஸ்ட் :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அடப்பாவி.. நீங்க செருப்படி வாங்கினதுக்கு எதுக்கு என்னை கோத்து விடுறீங்க. எனக்கு யாரும் செருப்பும் காட்டல்ல.. கழற்றவும் அனுமதிக்கல்ல.. அந்தளவுக்கு எல்லாம்.. பொண்ணுங்க கூட நெருக்கம் வைச்சுக்கிறதில்ல..! :lol::icon_idea:

குடும்பத்துக்கையே குழப்பம் வந்துட்டுதடோய் :D :D :D

Posted

பொண்ணுங்க வந்து பஸ் மாதிரி ஒன்னு போச்சுன்னா அடுத்தத பிக் up பண்ணிட்டு போயிட்டே இருக்கணும்

Ayoo அவ என்ன விட்டுட்டு போய்ட்டாளேன்னு பீல் பண்ணிட்டு இருக்க கூட actually இப்பிடி ஒரு நல்ல தங்கமான பையன மிஸ் பண்ணினா அது அந்த பொண்ணுக்கு தான் லொஸ்ட் :D

நீங்க இப்படியே பிக்கப் பண்ணி றொப் பண்ணிட்டே இருக்க வேண்டியதுதான். உங்களுக்கு எதுவுமே செற்றாகப் போவதில்லை என்பது திட்டவட்டமாகிவிட்டது. :lol: :lol:

யாழில் உள்ள பிரம்மச்சாரிகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடிவிட்டது. :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இப்போலாம் பொண்ணுங்க கிட்ட வயச கேட்டா எங்க உள்ளத சொல்லுறாங்க ஒரு ஐந்து வயசு குறைச்சு தான் பறைஞ்சு.....

மற்றது எல்லாரும் உங்களைமாதிரி நல்லவங்களா பண்பானவங்களா இருக்க முடியுமா இல்லை தானே நீங்க எம்புட்டு பெரிய ஆள்

:D

நான் என்னை எப்போதும் எம்புட்டு பெரிய ஆள் என்று சொன்னதும் இல்லை,சொல்லப் போறவளும் இல்லை...வருடக்கணக்காக என்னோடு பழகும் உறவுகளைக் கேட்டால் என்னைப் பற்றி சொல்வார்கள்.....இது நமக்கு வேணும் தான்..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

< என்னைப் பொறுத்தவரையில் புலத்துக்கு வருகின்ற பெண்ணாலும் சரி ஆணாலும் சரி ஆரம்பத்தில் புலத்து வாழ்கை முறைகளுடன் ஒத்துப்போக பல சிரமங்களை மனச்சங்கடங்களை எதிர்நோக்குகின்றார்கள் . இதில் பெண்கள் தங்களது பொறுமையினால் ஆண்கள் ஒருசிலரது அலப்பல்களை தாங்குகின்றார்கள் . ஆனால் ஆண்களோ எதிர்வினையாக தங்களது ஆணாதிக்க மனோபாவம் அவர்களது முதல் எதிரியாக நின்று தாங்கள் மனைவிமார்களின் ஆதிக்கப் போக்குக்கு அடிமையாகின்றோம் என்ற முடிவுக்கே வந்து விடுகின்றார்கள் . எனது கேள்வி என்னவென்றால் இப்படி இளைஞிகளோ இளைஞர்களோ தாயகத்தில்உள்ள மாப்பிள்ளையைக் கலியாணம் கட்டுவது சந்தோசமான குடும்ப வாழ்க்கைக்கு நல்லதா?? அல்லது இருபாலாருமே புலத்தில் தங்கள் வாழ்க்கை துணையைத் தேடுவது நல்லதா ?? எங்கே உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள் . <

இது நான் இந்தலைப்பில் இறுதியாக சொன்ன விடையம் . இதில் எங்கே பக்கசார்பும் , குளப்பமும் இருக்கு ???? இது சம்பந்தமாக மேலதிக விளக்கங்கள் தேவை யாயினி :) :) :) .

தலைப்பில் ஏன் பொதுவான ஒன்றாக அமைய இல்லை என்பதை தான் குளப்பமாக இருக்கிறதே என்று கேட்டேன்..மற்றப்படி எனக்கும் இந்த தலைப்புக்கும் ரொம்ப தூரம்..எனக்கு இவற்றில் அனுபவம் இல்லை.அப்படி இருப்பவர்களிடம் கேட்டு அறிந்து கொண்டால் நன்று..

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்க இப்படியே பிக்கப் பண்ணி றொப் பண்ணிட்டே இருக்க வேண்டியதுதான். உங்களுக்கு எதுவுமே செற்றாகப் போவதில்லை என்பது திட்டவட்டமாகிவிட்டது. :lol: :lol:

யாழில் உள்ள பிரம்மச்சாரிகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடிவிட்டது. :lol: :lol:

lolz akkaa... :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்க இப்படியே பிக்கப் பண்ணி றொப் பண்ணிட்டே இருக்க வேண்டியதுதான். உங்களுக்கு எதுவுமே செற்றாகப் போவதில்லை என்பது திட்டவட்டமாகிவிட்டது. :lol: :lol:

யாழில் உள்ள பிரம்மச்சாரிகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடிவிட்டது. :lol: :lol:

அந்தாப்பிடி இவளவு உறுதியா சொல்லுறிங்க? அதெல்லாம் நாங்க தேடி போக தேவைல்ல.... எல்லாம் அதுவா தான வரும்ல :D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நாங்க பொண்ணுங்களப் பற்றி அதிகம்.. பேசுறம் போல. சும்மா டம்மி பீசுங்க.. அவங்களுக்கு சும்மா இப்படி இப்படி.. அதிக முக்கியத்துவம் கொடுக்கிறதே ரைம் வேஸ்ட்..! ஒருவேளை.. ஆப்ரேசன் செய்து கிய்து.. நாய் வாலைக் கூட நிமித்திக்கலாம்.. ஆனால் பொண்ணுங்க மனசில உள்ள கோணல் புத்திகளை நிமித்த முடியவே முடியாது. அதுங்க கீரோன்னு.. சீரோக்கு பின்னாடி போகிற கூட்டம்..! (எல்லாரும் இல்ல.. எல்லா இடமும்.. கொஞ்சம் ரீசண்டா சிந்திக்கிற நடந்துக்கிற பொண்ணுங்களும் இருக்காங்க..! அவங்கள அரவணைக்கிறதில பிரச்சனை இல்ல..!) :lol::D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

யாழில் உள்ள பிரம்மச்சாரிகளின் எண்ணிக்கையில் ஒன்று கூடிவிட்டது. :lol: :lol:

சாரி.. யாழில யாரும் தானா வந்த பிரம்மச்சாரின்னு சொல்லிக்கக் கூடிய வகையில இல்ல. எல்லாம் பொண்ணுங்களால ஆக்கப்பட்ட பிரம்மச்சாரிகள் தான்... (காதலுன்னு.. பொண்ணுங்க பொய்களை.. நம்பி... அம்மா அப்பா பேச்சைக் கேட்காம.. விழுந்து எழும்பி.. கரை சேர முடியாத பாவப்பட்ட ஜென்மங்கள் தான்... இருக்காங்க. உந்தப் பொண்ணுங்கள நம்பின நேரத்துக்கு அப்பா அம்மாவை நம்பி இருந்தா இப்ப யாழில யாரும் பிரம்மச்சாரின்னு இருக்கமாட்டா. எல்லாரும் எப்பவோ கரை சேர்ந்திருப்பாங்க..!) :):icon_idea::D

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நானும் இப்டி ஒரு திரி திறந்தனான் இங்கை.தேடிப்பாத்தேன் கண்ணுக்கு தடுப்படவில்லை.மீன்டும் லெசலுக்கு விட்ட கோவுக்கு நன்றி.

Posted

இப்போலாம் பொண்ணுங்க கிட்ட வயச கேட்டா எங்க உள்ளத சொல்லுறாங்க ஒரு ஐந்து வயசு குறைச்சு தான் பறைஞ்சு.....

மற்றது எல்லாரும் உங்களைமாதிரி நல்லவங்களா பண்பானவங்களா இருக்க முடியுமா இல்லை தானே நீங்க எம்புட்டு பெரிய ஆள்

:D

அப்பிடி ஒரு தமிழ் டாக்டர் செய்து அவர் கிராமபுறத்துக்கு இன்னும் ஒரு டாக்டருக்கு கீழ் பணியாற்ற ஆஸ்திரேலியா மருத்துவ கழகம் பணித்தது.... சோ அது வெளிநாடுகள்ள நடக்குது சார்

இது ஒண்டும் கபே குடிக்கிற கதையள் இல்லை சுண்டு :lol: . ஆதாரங்களை இணையுங்கோ :) .

பொண்ணுங்க வந்து பஸ் மாதிரி ஒன்னு போச்சுன்னா அடுத்தத பிக் up பண்ணிட்டு போயிட்டே இருக்கணும்

Ayoo அவ என்ன விட்டுட்டு போய்ட்டாளேன்னு பீல் பண்ணிட்டு இருக்க கூட actually இப்பிடி ஒரு நல்ல தங்கமான பையன மிஸ் பண்ணினா அது அந்த பொண்ணுக்கு தான் லொஸ்ட் :D

இந்த பதிவு சம்பந்தமாய் உங்கடை இறுதிப் பொழிப்புரையை தாங்கோ சுண்டு . நாங்களும் உங்களைபத்தி ஒரு முடிவுக்கு வரவேணுமெல்லோ .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இறுதியானதும் உறுதியானதும் அறுதியானதும் இது தான் பொண்ணுங்க பெண் ஆதிக்கம் பிடிச்சு ரொம்பவே ஆடிட்டு இருக்காங்க

ஆண்களா சமைக்க சொல்லுறது

துணி துவைக்க சொல்லுறது

குழந்தைங்களா பாத்துக்க சொல்லுறது

இப்பிடி வீட்லயும் வெளிலையும் வேலை செய்து நொந்து noodles ஆகி வெந்து வெண்டிக்காயயாகி கடசில வென்காயமாகி நிக்கிறாங்க

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சுண்டு.. அதிகாரத்துக்கு அடங்க வேண்டிய கடப்பாடு ஆணுக்கும் இல்லை பெண்ணுக்கும் இல்லை.

அதேவேளை ஆண் சமையல் செய்வது தப்பும் இல்லை.

துணி துவைப்பது அநாகரிகமும் அல்ல. அப்படின்னா வோசிங் மினின் எல்லாம் ஸ்ரைக் தான் பண்ணனும்..!

தானும் பங்களித்துப் பெற்றெடுத்த குழந்தைகளை பராமரிக்க வேண்டிய இயற்கையான பொறுப்பு ஆணுக்கு உண்டு..!

ஆனால்.. பெண்கள் அதிகாரத் தொணியில் இவற்றை செய்யச் சொல்ல.. அறிவுறுத்த செய்ய வேண்டிய அவசியம்.. சுதந்திரம் உரிமையுள்ள மனிதன் என்ற வகையில் ஆண்களுக்கு கிடையாது. அதேபோல் ஆணின் அதிகாரத் தொணிக்கு கட்டுப்பட வேண்டிய அவசியமும் சுதந்திரம் உரிமையுள்ள மனிதன் என்ற வகையில் பெண்களுக்கு கிடையாது.

அந்த வகையில் அன்பால் பிணைக்கப்பட்ட இணக்க சூழல் ஒன்றில் புரிந்துணர்வுகள் பகிரப்பட்ட நிலையில் அமையும் ஆண் - பெண் உறவே நல்ல குடும்ப சூழ்நிலைக்கு அவசியம்..! இதையே இன்றை இளைய தலைமுறையும் விரும்புகிறது. யாரும் யாருடைய சுதந்திரத்தையும் உரிமையையும் இழக்கத் தயார் இல்லை..!ஆணோ பெண்ணோ மற்றவரின் சுதந்திரத்தை உரிமைகளை மதிக்கும் தன்மை இன்று அதிகம் எதிர்பார்க்கப்படுகிறது..! இதனை மீறி ஆண்களோ பெண்களோ அதிகாரத்துக்கு அடக்குமுறைக்கு ஆதிக்கத்துக்கு அடிபணிந்து குடும்பமாக வாழக் கூட இன்று தயார் இல்லை. அது பழைய காலம்..! :):icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதே தான் அண்ணா சம உரிமை கொடுக்க பழகணும் பெண் ஆதிக்கத்த விடனும் மாமனார் மாமியார பொண்டாட்டிய வாரவங்க மகள் மாதிரி பாத்துக்கணும் அத விட்டுட்டு அவைய நர்சிங் ஹோம் அனுப்புற பொண்டாட்டியா தான் பாதி பொண்ணுங்க இருக்காங்க

Archived

This topic is now archived and is closed to further replies.

×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.