Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள்

  • Replies 16.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2608

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2062

  • உடையார்

    1735

Top Posters In This Topic

Posted Images

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வணக்கம்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

13.05- கிடைக்கப்பெற்ற 44 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

வீரவேங்கை அருஞ்சுடர்

செல்லத்துரை கலாவதி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 13.05.2001

 
 

லெப்டினன்ட் தமிழழகன்

கந்தையா சித்திரவேல்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.2000

 
 

2ம் லெப்டினன்ட் நகன் (சசி)

வேல்முருகு சத்தியநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.2000

 
 

வீரவேங்கை கேதாரசி

திருச்செந்தூர் சுதா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 13.05.2000

 
 

கப்டன் புரட்சி

இராசரட்ணம் திலீபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 13.05.2000

 
 

லெப்டினன்ட் அருள்மொழி

மாமாங்கம் அருணகிரிநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1999

 
 

லெப்டினன்ட் புகழமுதன்

சிவசம்பு சசீதரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 13.05.1999

 
 

வீரவேங்கை பூவாணி

இராஜேந்திரன் சுதர்சினி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 13.05.1998

 
 

லெப்டினன்ட் ரதீபன்

கிருஸ்ணபிள்ளை சிவதாசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 13.05.1998

 
 

கப்டன் வெங்கட் (பூரணம்)

காசிபதி சதாலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1997

 
 

லெப்டினன்ட் மணியன் (பாரதிராஜ்)

ஈஸ்வரராஜா சுவர்ணகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1997

 
 

2ம் லெப்டினன்ட் நவீனகுமார்

வேலப்போடி மாதவராஜா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1997

 
 

லெப்டினன்ட் சந்தோஸ்

மயில்வாகனம் அழகையா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1997

 
 

லெப்டினன்ட் பாண்டியராஜ் (போஜகன்)

தம்பிமுத்து பத்மநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1997

 
 

லெப்டினன்ட் தமிழ்ப்பிரியா

சரவணம் ஜீவமாலினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 13.05.1997

 
 

லெப்டினன்ட் முருகவேந்தன்

பழனியப்பா சந்திரகுமார்

வவுனியா

வீரச்சாவு: 13.05.1997

 
 

வீரவேங்கை மூதறிஞன்

செல்வராசா சுரேஸ்குமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 13.05.1997

 
 

கப்டன் குணதேவன் (லக்ஸ்மணன்)

அம்மனாரி தென்னரசு

தமிழகம், இந்தியா

வீரச்சாவு: 13.05.1996

 
 

லெப்டினன்ட் தர்மராசா

முத்துக்குமார் சிவகுரு

வவுனியா

வீரச்சாவு: 13.05.1995

 
 

கப்டன் வேங்கையன் (ரூபன்)

இராசையா சிவகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 13.05.1995

 
 

லெப்டினன்ட் வேந்தன் (மேரிதாஸ்)

மகாலிங்கம் விக்கினேஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 13.05.1995

 
 

லெப்டினன்ட் கருங்கதிர் (சிவாகர்)

ஏகாம்பரம் முத்துலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1995

 
 

லெப்டினன்ட் முத்தையன் (சுமணன்)

தம்பிப்பிள்ளை முரளி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1995

 
 

லெப்டினன்ட் சுமந்தன்

ந்தசாமி அரிகரன்

மன்னார்

வீரச்சாவு: 13.05.1995

 

வீரவேங்கை நவீனன்

பாலசுந்தரம் சுவர்ணதாசன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 13.05.1995

 
 

வீரவேங்கை மணியரசன்

துரைராசா கிருஸ்ணரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 13.05.1995

 
 

வீரவேங்கை இராசபாரதி

விஜயரத்தினம் கேந்திரமாறன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 13.05.1995

 
 

வீரவேங்கை பகிலன்

கந்தசாமி சிவதீபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 13.05.1995

 
 

மேஜர் சுமன் (கலீல்)

கறுவல்தம்பி சண்முகராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1995

 
 

கப்டன் வெளிச்சம்

வேலாப்போடி ரவீந்திரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1995

 
 

லெப்டினன்ட் கோபிநாத் (தில்லை)

கோபாலப்பிள்ளை இராசன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1995

 
 

லெப்டினன்ட் சருமராஜ் (ஈசன்)

மூத்தாங்குட்டி சபாபதி

அம்பாறை

வீரச்சாவு: 13.05.1995

 
 

வீரவேங்கை காலத்தன் (கலாதீபன்)

சுப்பிரமணியம் உமாகாந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1995

 
 

வீரவேங்கை சிவசங்கர் (தவநிதி)

அழகையா கண்ணன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1995

 
 

வீரவேங்கை இசைவாமன்

லோகிதராஜா விக்கினேஸ்வரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1995

 
 

வீரவேங்கை நேசன்

சறோசானந்தம் சசிகுமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1995

 
 

2ம் லெப்டினன்ட் குமுதமாறன்

தங்கராசா ஜெகன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1995

 
 

கப்டன் வில்லவன் (டட்லி)

வைரமுத்து நல்லராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 13.05.1995

 
 

2ம் லெப்டினன்ட் தான்தோன்றி (ஜீவன்)

நவரட்ணம்

அம்பாறை

வீரச்சாவு: 13.05.1995

 
 

வீரவேங்கை உசா

பசுபதி பாலச்சந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 13.05.1990

 
 

வீரவேங்கை சாபீர்

சரிபுதீன் முகமட் சாபீர்

தியாவெட்டுவான், மட்டக்களப்பு.

வீரச்சாவு: 13.05.1988

 
 

கப்டன் சுரேந்திரன்

செல்வவிநாயகம் ஞானசேகரன்

நெடியகாடு, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 13.05.1988

 
 

வீரவேங்கை சுமன்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

திருகோணமலை

வீரச்சாவு: 13.05.1988

 
8.jpg

வீரவேங்கை அமல் (பணக்காரன்)

மிக்கேல்பிள்ளை அமலதாஸ்

குருநகர், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 13.05.1984

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 44 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள்

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Posted

வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

14.05- கிடைக்கப்பெற்ற 35 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

எல்லைப்படை லெப்டினன்ட் தங்கராசா

பெரியசாமி ஆறுமுகம் தங்கராசா

முல்லைத்தீவு

வீரச்சாவு: 14.05.2000

 
 

காவல்துறை  மனோகரன்

அப்பலோபா பிரான்சிஸ் மனோகரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.05.2000

 
 

கப்டன் மோகனரூபன்

குணநாயகம் அருட்சொரூபன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.05.2000

 
 

கப்டன் செந்தூரமூர்த்தி (விவே)

சங்கரப்பிள்ளை இளங்குமார்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 14.05.1999

 
 

கப்டன் கற்பகன் (ஜெயராஜ்)

பீதாம்பன் அரியநாயகம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 14.05.1999

 
 

2ம் லெப்டினன்ட் சூரியவாணன்

நாகராசா கிருஸ்ணகுமார்

அம்பாறை

வீரச்சாவு: 14.05.1999

 
 

2ம் லெப்டினன்ட் நதிசீலன்

சிவராசா கருணாநிதி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 14.05.1999

 
 

2ம் லெப்டினன்ட் ஜீவரட்ணம்

சின்னராஜா சுதாகரன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 14.05.1999

 
 

2ம் லெப்டினன்ட் பவமூர்த்தி

தர்மலிங்கம் சண்முநாதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 14.05.1999

 
 

2ம் லெப்டினன்ட் வேணுகாசன் (வேணுதரன்)

இராசையா வரதன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 14.05.1999

 
 

2ம் லெப்டினன்ட் அகரமதி

தங்கராசா திருத்தணி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 14.05.1999

 
 

2ம் லெப்டினன்ட் மரக்குமார்

நடராசா மகேஸ்வரன்

அம்பாறை

வீரச்சாவு: 14.05.1999

 
 

லெப்டினன்ட் இளங்கோ (நெஞ்சப்பன்)

சிவானந்தம் பரமேஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 14.05.1997

 
 

2ம் லெப்டினன்ட் வைகுந்தன்

சிவஞானம் சந்திரசேகர்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 14.05.1997

 
 

2ம் லெப்டினன்ட் அமலா

கதிரவேலு ருக்மணிதேவி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.05.1997

 
 

வீரவேங்கை நாவண்ணன்

யோகராசா கிருபாகரன்

திருகோணமலை

வீரச்சாவு: 14.05.1997

 
 

கப்டன் கலைஞன்

நல்லையா ராஜமைந்தன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.05.1997

 
 

மேஜர் சிறிக்காந்

தர்மராசா பவளகாந்தன்

திருகோணமலை

வீரச்சாவு: 14.05.1997

 
 

கப்டன் அரிமாவரசு (நியாஸ்)

சிறீமுருகன் சிறீதரன்

வவுனியா

வீரச்சாவு: 14.05.1997

 
 

கப்டன் ஜெகன்

செல்வராசா சிறிதரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.05.1997

 
 

லெப்டினன்ட் செல்வக்குமார்

முத்துராசா ஜீவராஜ்

வவுனியா

வீரச்சாவு: 14.05.1997

 
 

லெப்டினன்ட் நெடியோன்

கணேசன் ரவிச்சந்திரன்

அவிசாவளை, சிறிலங்கா

வீரச்சாவு: 14.05.1997

 
 

லெப்டினன்ட் திருமலையான்

ஆறுமுகம் மகாதேவன்

திருகோணமலை

வீரச்சாவு: 14.05.1997

 
 

2ம் லெப்டினன்ட் முத்துச்செழியன்

முத்துவேலு செல்வராசா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 14.05.1997

 
6360.jpg

லெப்.கேணல் காளி

கந்தசாமி மனோகரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 14.05.1995

 
 

கப்டன் பூங்காவனம்

இராமசாமி ராஜ்குமார்

மன்னார்

வீரச்சாவு: 14.05.1995

 
 

2ம் லெப்டினன்ட் தனஞ்செயன் (வொசிங்டன்)

சுப்பிரமணியம் தனஞ்செயன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 14.05.1992

 
 

வீரவேங்கை கஜன்

கல்யாணகுமார்

அம்பாறை

வீரச்சாவு: 14.05.1991

 
 

கப்டன் கில்மன்

கிருஸ்ணகுமார் இராமச்சந்திரன்

மீசாலை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.05.1989

 
 

2ம் லெப்டினன்ட் டெஸ்மன்

வேலையா ரமேஸ்குமார்

திருகோணமலை.

வீரச்சாவு: 14.05.1989

 
 

வீரவேங்கை நாகவேல்

(இயற்பெயர் கிடைக்கவில்லை)

மாங்காடு, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 14.05.1988

 
103.jpg

லெப்டினன்ட் பிரசன்னா

இரத்தினம் சதானந்தன்

திருவையாறு, கிளிநொச்சி

வீரச்சாவு: 14.05.1985

 
104.jpg

வீரவேங்கை கரன்

கணபதிப்பிள்ளை சிவசரணம்

இயற்றாளை, வரணி, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.05.1985

 
105.jpg

வீரவேங்கை குட்டி

சின்னத்தம்பி பரமேஸ்வரன்

நவாலி, மானிப்பாய், யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.05.1985

 
106.jpg

வீரவேங்கை தேவு

சின்னையா சாந்தகுமார்

ஆனைக்கோட்டை, யாழ்ப்பாணம்.

வீரச்சாவு: 14.05.1985

 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 35 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

 

15.05- கிடைக்கப்பெற்ற 38 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

மேஜர் எழிற்செல்வன் (ரூபநிதி)

சிவசிதம்பரம் சிவசீலன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.05.2001

 
 

சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட் சுரேஸ்

சின்னத்துரை கோமதன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.05.2000

 
 

எல்லைப்படை வீரவேங்கை சசிக்குமார் (சசி)

பாக்கியராசா சசிக்குமார்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 15.05.2000

 
 

சிறப்பு எல்லைப்படை வீரவேங்கை ராஜா

சண்முகம் சிவரஞ்சன்

கண்டி, சிறிலங்கா

வீரச்சாவு: 15.05.2000

 
 

வீரவேங்கை தணிகை

ஆனந்தராசா ஜெயகௌரி

முல்லைத்தீவு

வீரச்சாவு: 15.05.2000

 
 

வீரவேங்கை ரஜியன்

பாலசிங்கம் ஜெகதீஸ்வரன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 15.05.2000

 
 

காவல்துறை தலைமைக் காவலர் கணேசலிங்கம்

சிதம்பரம் கணேசலிங்கம்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.05.2000

 
 

காவல்துறை தலைமைக் காவலர் இசைப்பிரியன்

இராசரத்தினம் இசைப்பிரியன்

முல்லைத்தீவு

வீரச்சாவு: 15.05.2000

 
 

காவல்துறை  விமலச்செல்வன்

ஜெயராசா விமலச்செல்வன்

கிளிநொச்சி

வீரச்சாவு: 15.05.2000

 
 

கப்டன் ஈழவேணி

செல்வராசா மணிமாலா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.05.2000

 
 

லெப்டினன்ட் பொழில்

சூரியகுமாரன் தவரூபினி

கிளிநொச்சி

வீரச்சாவு: 15.05.2000

 
 

2ம் லெப்டினன்ட் தீபராஜ்

கணபதிப்பிள்ளை விஜயராஜ்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.05.2000

 
 

வீரவேங்கை ஓவியா

ஜெயரட்ணம் நர்மதா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.05.2000

 
 

கப்டன் வெற்றி

பசுபதி பிரபாகரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.05.2000

 
 

வீரவேங்கை கவிதன்

இரத்தினசிங்கம் சுரேஸ்குமார்

கிளிநொச்சி

வீரச்சாவு: 15.05.1999

 
 

வீரவேங்கை கானகன்

சின்னதம்பி திருச்செல்வம்

வவுனியா

வீரச்சாவு: 15.05.1999

 
 

2ம் லெப்டினன்ட் ராமகீதன்

சீனித்தம்பி தர்மராசா

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.05.1999

 
 

வீரவேங்கை மகேந்திரா (லோசன்)

நல்லதம்பி சந்திரன்

அம்பாறை

வீரச்சாவு: 15.05.1999

 
 

லெப்டினன்ட் மதியழகன்

ஜெயரட்ணம் சுதர்சன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.05.1997

 
9727.jpg

லெப்.கேணல் ரத்தி

கிருஸ்ணபிள்ளை சுபாஜினி

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.05.1997

 
 

வீரவேங்கை அகிலானந்தன்

வேலாயுதம் ரமேஸ்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.05.1997

 
 

கப்டன் கண்ணி (தயாளினி)

சின்னத்துரை ராஜேஸ்வரி

வவுனியா

வீரச்சாவு: 15.05.1997

 
 

கப்டன் யாழ்மொழி

கிருஸ்ணபிள்ளை புஸ்பா

வவுனியா

வீரச்சாவு: 15.05.1997

 
 

லெப்டினன்ட் வானதி

கந்தசாமி காந்திமதி

கிளிநொச்சி

வீரச்சாவு: 15.05.1997

 
 

2ம் லெப்டினன்ட் ரகுவரன்

தங்கராசா அழகுக்குட்டி

திருகோணமலை

வீரச்சாவு: 15.05.1997

 
 

வீரவேங்கை உமாநிதி

கணபதிப்பிள்ளை ஜமுனா

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.05.1997

 
 

வீரவேங்கை கொள்கைத்தேவன்

அமுதலிங்கம் சுசீந்திரன்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.05.1997

 
 

வீரவேங்கை சுடர்ச்சேரன்

இராமச்சந்திரன் ரதீஸ்வரன்

திருகோணமலை

வீரச்சாவு: 15.05.1997

 
 

வீரவேங்கை செருவேங்கை

கந்தையா துசியகுமார்

யாழ்ப்பாணம்

வீரச்சாவு: 15.05.1997

 
 

கப்டன் அறிவு

உப்காரிஸ் சிவஞானமூர்த்தி

புத்தளம், சிறிலங்கா

வீரச்சாவு: 15.05.1997

 
 

மேஜர் குலதீபன்

நாகலிங்கம் சச்சிதானந்தம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.05.1992

 
 

வீரவேங்கை தயாநிதி

சின்னத்தம்பி கலாநிதி

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.05.1992

 
 

2ம் லெப்டினன்ட் நிலான்

வைத்திலிங்கம் ஜெயகாந்தன்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.05.1992

 
 

வீரவேங்கை தங்கநேசன் (ஆனந்)

சிதம்பரப்பிள்ளை சுந்தரலிங்கம்

மட்டக்களப்பு

வீரச்சாவு: 15.05.1992

 
 

லெப்.கேணல் நவம் (டடி)

செல்லப்பெருமாள் அருமைராசா

கொக்குத்தொடுவாய், மணலாறு.

வீரச்சாவு: 15.05.1989

 
 

வீரவேங்கை கமல்

சின்னத்தம்பி ஆத்மலிங்கம்

அக்கரைப்பற்று, அம்பாறை.

வீரச்சாவு: 15.05.1988

 
 

வீரவேங்கை டெனி

விஜயபாலா ரவிச்சந்திரன்

தியாவெட்டவான், ஓட்டமாவடி, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 15.05.1987

 
 

வீரவேங்கை சிங்கோ மாஸ்ரர்

கந்தையா பகத்சிங்

வந்தாறுமூலை, மட்டக்களப்பு.

வீரச்சாவு: 15.05.1986

 

 

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த 38 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

 

 

 

 

வீர வணக்கங்கள்

 

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீர வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த 38 வீரவேங்கைகளுக்கும் எனது வீரவணக்கங்கள் !!!

 

இன்னாளில் பலியான பொது மக்களுக்கும்  அஞ்சலிகள்...

 
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மட்டக்களப்பு, தொப்பிக்கல்லுக்கு அண்மையாக இருந்த புலிகளின் மருத்துவமனையில் அறுவை வைத்தியத்தின் போது   நான்காம் ஈழப்போர்    
    • பெண் மருத்துவப் போராளிகள் முதன்மை மருத்துவ நிலையொன்றில் கடமையில் ஈடுபட்டுள்ளனர் நான்காம் ஈழப்போர்        
    • அறுவைப் பண்டுவம் ஒன்றின் பின்னர் படைய மருத்துவர்  பிரியவதனா, படைய மருத்துவர் மலரவன், ?? 1/4/2008      
    • நாங்களும் தான் ஒரு நூறு வருடங்கள் முன் வரையும் ஒரு பழங்குடியாகவே இருந்தோம். மூட நம்பிக்கைகளை இறுக்கமாகவே பின்பற்றிக் கொண்டிருந்தோம். பகுத்தறிவு என்று ஒன்று பரவலாக வந்தது பாரதியின் பிறப்பின் பின்  தானே.............. சமூகத்தில் எதையும் நேர் கொண்ட பார்வையுடன் கேள்வி கேட்கலாம் என்ற துணிவை அவர் கொடுத்த பின் தான் சிலர் கேட்கத் துணிந்தனர். அங்கிருந்து தான் இங்கு வந்து நிற்கின்றோம். இதுவே தான் உலகெங்கும் நியதி. ஐரோப்பியர்கள் சில நூற்றாண்டுகள் முன்னரேயே சிந்திக்கத் தொடங்கினர். மத்திய கிழக்கு மக்கள் அந்த வகையில் சிறிது பின்தங்கிவிட்டனர். ஆனால் அதற்காக இன்றைய ஒன்றுக்கு ஒன்று மிகவும் நெருக்கமாக தொடர்புபட்ட நவீன உலகில் ஒரு பிரதேசத்தையோ அல்லது ஒரு குழுவையோ இப்படியான மனிதர்களுக்கு அடிப்படைச் சுதந்திரங்கள் இல்லாத ஒரு கொடிய அடக்குமுறையில் ஆட்சி செய்வதை சகமனிதர்கள் பார்த்துக் கொண்டு வீணே இருக்கமுடியாது. இன்றைய நெருக்கமான தொடர்புகளால் விளைவுகள் எங்கும் பரவுகின்றது. அடிப்படைவாதங்கள் மட்டும் பரவவில்லை, அதன் பெயரில் நடக்கும் மனிதகுலத்திற்கு எதிரான நடவடிக்கைகளும் பரவுகின்றன. உதாரணமாக, எங்கிருந்து போதைப் பொருட்கள் வருகின்றன............ சிரியாவில் கூட அது தான் அசாத்தின் கடைசி வருமானமாக இருந்தது. எல்லை நாடுகள் அசாத்தை கைவிட இதுவும் ஒரு காரணம். அடிப்படைவாதம், நம்பிக்கைகள் என்ற போர்வையில் சிலர் தங்களின் ஏகபோக வாழ்க்கைகளுக்காக எந்த எல்லைவரையும் போகின்றனர். இவற்றை எந்த வகைகளில் என்றாலும் நீக்க முடியுமா என்று தான் பார்க்கவேண்டும். 'அவர்கள் அப்படித்தான்.................' என்று அப்படியே விட்டுவிட முடியாது.           
    • தலைவர் தனது பதவிவிலகலை மீளப்பெற்றதால் தலைவரில்லையென்பது  பொருத்தமா?
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.