Jump to content

இன்றைய மாவீரர் நினைவுகள் ..


Recommended Posts

  • Replies 16.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2481

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2056

  • உடையார்

    1574

Top Posters In This Topic

Posted Images

08.01- கிடைக்கப்பெற்ற 14 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

மாவீரர்களுக்கு நினைவு நாள் வணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

தாயக மீட்புக்காக தம் உயிரை ஈகம் செய்த இந்த வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

09.01- கிடைக்கப்பெற்ற 209 மாவீரர்களின் விபரங்கள்.

 

லெப்டினன்ட்

கேசவன்
சின்னத்தம்பி கேதீஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1999
 
கப்டன்
மாருதியன்
செல்வரத்தினம் அகிலேசன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1999
 
வீரவேங்கை
செங்கதிர்
தம்பிப்பிள்ளை சந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.01.1999
 
மேஜர்
நாயகம்
மயில்வாகனம் செல்வக்குமார்
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997
 
மேஜர்
பமிலா (உமா)
கந்தசாமி உமாமகேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
மேஜர்
எழிலரசி
சிங்கராசா நளினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997
 
மேஜர்
நித்திலா
செல்வநாயகம் துஸ்யந்தி
வவுனியா
வீரச்சாவு: 09.01.1997
 
மேஜர்
தர்சிகா (தாமரைச்செல்வி)
நடராசா சசிகலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
மேஜர்
சேந்தன் (ராஜா)
கிருஸ்ணபிள்ளை இளங்கோ
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
மேஜர்
வேணன்
வீரகத்திப்பிள்ளை இரஞ்சித்குமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
 
மேஜர்
சுதர்சன்
சிவப்பிரகாசம் பத்மநாதன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997
 
மேஜர்
தியாகு (வெற்றிவேல்)
அந்தோனி பிரான்சிஸ்
வவுனியா
வீரச்சாவு: 09.01.1997
 
மேஜர்
விமலன்
செல்வரட்ணம் ஜெயரூபன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
 
மேஜர்
நதியா
இராசையா சுமதி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997
 
மேஜர்
நித்தியா
நவரத்தினம் விஜிதா
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
மணி
அன்ரனிவில்லியம் சாள்ஸ்லோரன்ஸ்
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
அஜந்தன் (வைரமுத்து)
இளையவன் ரவிச்சந்திரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
அமுதராணி
சூசைப்பிள்ளை அனிற்றா
மன்னார்
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
பூபதி
அந்தோனிசாமி அலோசியற்டிலானி
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
மஞ்சு
மரியதாஸ் மேகலா
மன்னார்
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
லவனிதா
கந்தையா வசந்தாதேவி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
சுபாநந்தினி
கனகசிங்கம் வசந்தராணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
கௌதமி
துரைராசா லலிதாவதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
கோகிலா
வைத்தியநாதன் ராகினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
வினோதன்
டானியல் ஜெயசங்கர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
அமராவதி
பாலசிங்கம் சுசிலா
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
நெய்தல்
கணபதிப்பிள்ளை இசைவாணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
மலர்வதனா
குகநாதன் சுமித்திராதேவி
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
இளவழகன் (தாஸ்)
சின்னத்தம்பி சிறீகாந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
உதயசங்கர்
செல்வராசா ஜெயசீலன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
செல்வன் (பன்னீர்ச்செல்வன்)
முத்துலிங்கம் ஞானமூர்த்தி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
நாவலன்
செல்வரட்னம் ஆனந்தராசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
அல்லி
வீரகத்தி உதயமாலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
சுரதா
பொன்னுத்துரை இராஜேஸ்வரி
மன்னார்
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
கிளிமொழி
ஜோசெப்பெர்னாண்டோ மேரிஜெயானி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
தமிழரசி
நாகேஸ்வரன் விக்னேஸ்வரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
சாமந்தி
மகேஸ்வரன் கௌசலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
கண்ணகி
மாணிக்கம் கிருஸ்ணராணி
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
சுமித்திரா (செந்தாமரை)
சுப்பிரமணியம் பரமேஸ்வரி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
குழலி
கந்தசாமி கவிதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
அருட்செல்வன் (கட்சன்)
எட்வட்ராயர் வலன்ரெயின்
மன்னார்
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
கம்பன்
கதிர்காமத்தம்பி கலாதர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
நெடுஞ்செழியன்
இராசலிங்கம் இரஞ்சன்
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
அழகரசன்
நடராசா சிவதாசன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
நரேந்திரன் (நரேன்)
பாஸ்கரன் விஜயசாந்தன்
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
தெய்வம் (நிசாந்தன்)
ஏகாம்பரம் தபேந்திரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
கௌசிகன்
சுப்பிரமணியம் ஞானசுந்தரம்
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
நிகசன்
கணபதிபிள்ளை செல்வராசா
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
தாசன்
திருகோணலிங்கம் சுதாஸ்கரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
தென்றல்மாறன்
கந்தசாமி மயில்வாகனம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
அசோகன்
அப்புலிங்கம் சிவா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
மலரவன்
வைரமுத்து செலவன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
சிவமோகன் (யசீர்)
இராமசாமி சிறீகாந்தன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
அற்புதன்
ஜெயராசா ஜெயரூபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
முனியப்பன் (ராஜேஸ்)
பாக்கியலிங்கம் பைந்தீபன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
கப்டன்
நக்கீரன்
நடராசா குடாகேசன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
கம்பதாசன்
பழனித்தம்பி தங்கவேல்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
பரிமேலழகன்
சின்னத்தம்பி உதயகுமார்
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
கவியரசன்
கிருபரட்ணம் லிங்கேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
இன்பன்
சச்சிதானந்தம் கிருபாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
கலைராசா
இராஜேஸ்வரன் லவசுதன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
வேந்தன் (மறைச்செல்வன்)
பாண்டியன் விமல்ராஜ்
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
மகேசன்
வீரையா ஜெயரூபன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
செல்வம்
கறுப்பையா மோகன்
வவுனியா
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
விஸ்வம்
சண்முகம் இராஜேஸ்வரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
மாலா
சூசைமுத்து மேரிபவானி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
ஆதிரை
சிவபாதம் ஞானேஸ்வரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
நந்தினி
ஏழுமலைநாதன் சுகிர்தா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
இளவேனில்
இரத்தினம் கஜனி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
கோகிலா
நல்லையா நந்தினி
வவுனியா
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
சிவகங்கை (ரேகா)
பாலகிருஸ்ணன் சியாமளவேணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
வனிதா
மார்க்கண்டு ஜெயராணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
மாதுரி
கந்கசாமி ஜெயச்சித்திரா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
மஞ்சரி
குலநாயகம் உதயமலர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
இளவளகி
மகாதேவன் மதுரா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
தமிழ்முடி
அருமைத்துரை தமிழ்ச்செல்வன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
அமிர்தகலா
யேசுராசா லூட்சின் ஜெயந்தா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
நிமல் (அறிவு)
தர்மசேனா தர்மராஜா
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
தவநாயகி (பாமதி)
இராஜரட்ணம் சியரின் கிறிஸ்ரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
ஒளிநிலா
நவரட்ணம் சுமதி
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
கலைச்செல்வி
சந்தனம் சிறிதேவி
வவுனியா
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
மேகலா
நடராசா விஜயகுமாரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
போர்முரசு
தவராசா ரஜிதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
கலை
சொரூபன் நாகேஸ்வரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
கார்த்திகா
இரத்தினம் வதனா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
அருள்
திருநாவுக்கரசு குமுதினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
வசுமதி
ஆறுமுகம் அன்னபூரணம்
வவுனியா
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
நித்தியகலா
சுந்தரலிங்கம் சிவாந்தினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
வாசுகி
சின்னராசா இருதயராணி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
தாரகை (ராதா)
சிறிதரன் கௌசல்யா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
சுகந்தி
செல்வவேலாயுதம் தனுசா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
குமுதா
அருளாநந்தம் மேரிஅருள்றஞ்சினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
ஈழமுதன்
இராமலிங்கம் கிருஸ்ணராசா
நுவரெலியா, சிறிலங்கா
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
விதுசன்
மரியதாஸ் டபறேரா சுதர்சன் டபறேரா
மன்னார்
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
கனியன்
கபிரியேல் இருதயநாதன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
வேங்கை (வேந்தன்)
கணபதி பவீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
கலையமுதன்
சண்முகம் கேதீஸ்வரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
ஆதங்கன்
மகேந்திரன் விமலேந்திரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
சுபதீபன்
அந்தோனிசாமி அன்ரனிஜெறோம்
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
கதிர்ச்செல்வன்
சதானந்தன் புஸ்பராசா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
நீலவண்ணன் (அபூர்)
கறுப்பையா நாகராசா
வவுனியா
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
யாழ்பாடி
சிங்கராசா டேவிற் ஞானச்செல்வன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
சேது
லோகநாதன் ரவிக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
பாமுகில் (தென்னவள்)
நாதராசா பிதியதர்சினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
சகாதேவன்
மயில்வாகனம் சசிகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
விஜயன்
அருணகிரிநாதன் திலக்சுந்தர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
அரசதுரை
ஆனந்தம் இராமச்சந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
எழில்க்குமணன்
கணேசராசா விமலன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
ராஜபாரதி
பனிக்கப்போடி சௌந்திரராஜன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
அரியநாயகம்
கணபதி ஜேசு
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
தேவன்
வைத்தியலிங்கம் பிரியந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
எழிலன்
புலேந்திரன் தயாளன்
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
குவேந்திரன்
நவரத்தினம் செல்வக்குமார்
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
நிலவேந்திரன்
மணிராசா கமலராசன்
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
யோகதாசன்
பாலசிங்கம் கரிகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
பெருங்கீரன்
தர்மலிங்கம் சுதாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
ஞானம் (கருணா)
நாகரத்தினம் விஜயசங்கர்
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
கண்ணழகன்
பழனியாண்டி மாரிமுத்து
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
தவமலர்
முருகேசு முத்துக்குமாரி
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
தனுசா
பர்ணாந்து விஜிதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
ஆரணி
சக்திவேல் கிருஸ்ணவேணி
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
திருமகள்
கந்தசாமி மொறிஸ்சீதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
வானிலா
குழந்தைவேல் தவநேசம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
மீனா
சண்முகராசா கண்மணி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
தாரணி
தேவராசா கிருஸ்ணவேணி
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
கலைப்பிரியா (அருள்)
திருநாவுக்கரசு ஜெயகலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
சரண்யா
கிருஸ்ணசாமி பவானி
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
கலைவாணி
கந்தசாமி சந்திரகலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
சுதர்சன்
மரியதாஸ் அன்ரனிடியூக்செல்வசுதாகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
குயில்மொழி
நேசராசா இராசலட்சுமி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
புகழரசி
இன்பகவிராசா சசிகரி
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
எழிச்சியன்
சிவராசா திருத்தணிகன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
குரு (திலீபன்)
தங்கராசா ரவி
வவுனியா
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
அறிவுச்செல்வி
சுப்பிரமணியம் வசந்தி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
கடலோசை
பெரியசாமி விக்னேஸ்வரி
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
வர்ணா
சின்னையா சிவபாக்கியம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
நல்லழகன்
செல்வராசா உதயகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
கோணேஸ்
ஆனந்தன் அகிலா
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
ஈழச்செல்வி
தெய்வேந்திரம் தர்மாவதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
மாலதி
தவராசா அனித்தா
வவுனியா
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
சாந்தி
வல்லிபுரம் புஸ்பநிலாவதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
பைந்தமிழ்
கந்தையா ஜெயசிறி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
மேனா (மேனகை)
பொன்னம்பலம் காந்தரூபி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
புவி
காந்திநாதன் சுஜித்தா
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
புகழரசன்
ஆனந்தவடிவேல் சக்திவேல்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
இளங்கோவன்
சொக்கலிங்கம் முகுந்தன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
சிவஞானம்
ஆறுமுகம் கண்ணன்
வவுனியா
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
பண்ணன்
கனகலிங்கம் சிவகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
சதானந்தன்
கிருஸ்ணன் கண்ணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
தேவதீபன்
சிவராசா சிவானந்தமூர்த்தி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
பூவரசன் (தாசன்) (ஜெயந்தன்)
காளிமுத்து சுந்தரமூர்த்தி
மன்னார்
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
ஜெயந்தன்
மகாலிங்கம் இலங்கேஸ்வரன்
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
சதாசிவம்
இலட்சுமணராசா சந்திரசேகரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
பூமணி (நளினி)
துரைராசா நிர்மலா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
செல்வா
மாணிக்கராசா நிரஞ்சன்
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
கருணா
வைத்திலிங்கம் சிவசங்கரன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
இன்மொழி
சுப்பிரமணியம் மலர்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
கதிர்காமத்தம்பி
பாக்கியராசா சிவராஜ்
அம்பாறை
வீரச்சாவு: 09.01.1997
 
2ம் லெப்டினன்ட்
இளங்குமரன்
கிருஸ்ணமூர்த்தி கிருபாகரன்
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997
 
வீரவேங்கை
கவிமணி
வீரசிங்கம் காராளசிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.01.1997
 
வீரவேங்கை
பிறையாளன்
மயில்வாகனம் கிருபராசா
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997
 
வீரவேங்கை
தவக்குமார்
பொன்னுத்துரை ஞானச்சந்திரன்
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997
 
வீரவேங்கை
இளவேந்தன்
கணபதிப்பிள்ளை சுந்தரலிங்கம்
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1997
 
வீரவேங்கை
செல்வக்குமார்
பெனடிற்புஸ்பராசா லெபோன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997
 
வீரவேங்கை
புதியவன்
பெரியதம்பி ஜெயசீலன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997
 
வீரவேங்கை
விவேகா
செல்வராசா உசாநந்தினி
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997
 
வீரவேங்கை
பூவிழி (பூங்கனி)
இராஜதுரை கிரிஜா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
வீரவேங்கை
மாங்கனி
இளையகுட்டி கௌரினா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
வீரவேங்கை
வனஜா
கோவிந்தசாமி ரதிகலாதேவி
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
 
வீரவேங்கை
கௌரி
ஆனந்தராசா மனோரஞ்சினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
வீரவேங்கை
பூங்குழலி
தியாகராசா சுமதி
வவுனியா
வீரச்சாவு: 09.01.1997
 
வீரவேங்கை
மணியரசி (பிரகாசினி)
பர்ணாந்து இம்மானுவேல் மேரிகனிஸ்ரா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
வீரவேங்கை
கண்ணாளன்
மிக்கல் குயின்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
வீரவேங்கை
ஞானரூபி
செல்வரத்தினம் விஜயமதி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
வீரவேங்கை
மதுராங்கனி
இராசு வசந்தகுமாரி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
வீரவேங்கை
மாதங்கி
பாலசிங்கம் லோஜினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
வீரவேங்கை
றோசா
பொன்னுச்சாமி கனகமலர்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
வீரவேங்கை
ஈழவேங்கை
யோகராசா வசந்தாதேவி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
வீரவேங்கை
குமிழினி
பேதுருப்பிள்ளை மரியகொறற்றி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
வீரவேங்கை
மாறன்
சின்னத்தம்பி அமிர்தலிங்கம்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.01.1997
 
வீரவேங்கை
தமிழ்முத்தன்
நடேசன் தமிழ்வேந்தன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
வீரவேங்கை
ஜெகநாதன்
தம்பிராசா உதயதாஸ்
வவுனியா
வீரச்சாவு: 09.01.1997
 
வீரவேங்கை
மணிமாறன்
இரட்ணசிங்கம் பேபிக்குமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
வீரவேங்கை
வள்ளுவன்
தருமையா இராஜேந்திரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997
 
வீரவேங்கை
செல்லத்துரை
சக்திவேல் குமார்
கண்டி, சிறிலங்கா
வீரச்சாவு: 09.01.1997
 
வீரவேங்கை
சீலன்
தவத்திரவியம் ஜாதவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
வீரவேங்கை
கலையரசன்
பாலசிங்கம் நக்கீரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
வீரவேங்கை
குயிலன்
ஆரியதாஸ் கமலேஸ்வரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.01.1997
 
வீரவேங்கை
அன்புக்கினியவன் (அமுதன்)
அருணாசலம் நிரஞ்சன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1997
 
வீரவேங்கை
துளசிமாறன் (விவே)
செகராஜசேகரம் தர்மசீலன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1997
 
வீரவேங்கை
தயாளினி
சுப்பிரமணியம் விஜயா
மன்னார்
வீரச்சாவு: 09.01.1997
 
லெப்டினன்ட்
குரலமுதன் (விமல்)
சித்திரவேல் சந்திரகாந்தன்
திருகோணமலை
வீரச்சாவு: 09.01.1993
 
கப்டன்
முத்துச்செல்வன் (ஆனந்தகுமார்)
குஞ்சன் மதியழகன்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.01.1993
 
லெப்டினன்ட்
இளமாறன் (சூரியகுமார்)
தேவராசா சதீஸ்வரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1993
 
வீரவேங்கை
விக்கினேஸ்வரன் (பரந்தாமன்)
கணபதிப்பிள்ளை கணேஸ்
அம்பாறை
வீரச்சாவு: 09.01.1992
 
2ம் லெப்டினன்ட்
யோசப் (அங்கயன்)
செல்லத்துரை சுபாகரன்
அம்பாறை
வீரச்சாவு: 09.01.1992
 
வீரவேங்கை
நளினன்
தில்லைக்கண்ணன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.01.1992
 
லெப்டினன்ட்
பத்தி
பரஞ்சோதி நந்தகுமார்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1990
 
லெப்டினன்ட்
விக்னா
(இயற்பெயர் கிடைக்கவில்லை)
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1990
 
2ம் லெப்டினன்ட்
ஜெகன்
கதிர்காமத்தம்பி அகிலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1990
 
வீரவேங்கை
மது
எட்லின் கொறின்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.01.1990
 
வீரவேங்கை
பேபி
ஆறுமுகம் குணசேகரம்
தொல்புரம், சுழிபுரம், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.01.1989
 
லெப்.கேணல்
பாண்டியன்
செல்லத்துரை சிறீகரன் (குட்டி)
பிரம்படி, கொக்குவில், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.01.1988
 
கப்டன்
பண்டிதர் (இளங்கோ)
சின்னத்துரை ரவீந்திரன்
கம்பர்மலை, வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.01.1985
 
வீரவேங்கை
நேரு
செல்லையா தில்லைச்சந்திரன்
கச்சேரி, யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.01.1985
 
வீரவேங்கை
கராட்டி ரவி (ராஜீவ்)
சோமசுந்தரம் பிரதாபன்
நல்லூர், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.01.1985
 
வீரவேங்கை
சாமி
ஆறுமுகம் தவரத்தினம்
ஆவரங்கால், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.01.1985
 
வீரவேங்கை
தவம்
நடேசு தவராசா
ஆவரங்கால், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.01.1985
 
வீரவேங்கை
சிவா
சிவகுரு சிவேந்திரன்
ஆவரங்கால், யாழ்ப்பாணம்.
வீரச்சாவு: 09.01.1985
 

இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
 

 

 

 

Link to comment
Share on other sites

09.01- கிடைக்கப்பெற்ற 209 மாவீரர்களின் விபரங்கள்.

 

 

மாவீரர்களுக்கு நினைவுநாள் வீர வணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

மாவீரர்களுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!


 

Link to comment
Share on other sites

இந்த நாள் மிகவும் இழப்புகளுக்குரிய நாள் போல் உள்ளது. 1997 இல் இன்றைய திகதியில் நடந்தது என்ன? இவ்வளவுக்கும் 1999 இன் பின்னர் ஏற்பட்ட வீரச்சாவுகள் பற்றிய தகவல்கள் இதில் இல்லை. 1988 வீரமரணம் அடைந்த பாண்டியன் அவர்கள்தான் இம்ரான் பாண்டியன் படையணியின் பெயரில் உள்ளவரா?

 

வீரவணக்கங்கள்..!

Link to comment
Share on other sites

வீரவணக்கங்கள்.

 

இந்த நாள் மிகவும் இழப்புகளுக்குரிய நாள் போல் உள்ளது. 1997 இல் இன்றைய திகதியில் நடந்தது என்ன?

 

http://www.hartford-hwp.com/archives/52/070.html

Link to comment
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு எனது வீரவணக்கங்கள் !!!

Link to comment
Share on other sites

வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த இந்த வீரவேங்கைகளுக்கு

எனது வீரவணக்கங்கள்

 

1985 இல் இதேநாள் அதிகாலையில் முதன்முதலில் சிறிலங்கா இராணுவத்தால்  புத்தூர், அச்சுவேலி, ஆவரங்கால் பிரதேசங்களை உள்ளடக்கி  நடைபெற்ற மிகப்பெரிய சுற்றிவளைப்பு ஒன்றில் கப்டன் பண்டிதர் மற்றும் 5 போராளிகள் வீரச்சாவடைந்தனர்.

Link to comment
Share on other sites

இந்த நாள் மிகவும் இழப்புகளுக்குரிய நாள் போல் உள்ளது. 1997 இல் இன்றைய திகதியில் நடந்தது என்ன?

 

இந்நாளில் 1997ம் ஆண்டு பரந்தன் -  ஆனையிறவு முகாமில் இருந்து பாரிய இராணுவ நகர்வு ஒன்றை மேற்கொள்ள சிறிலங்கா இராணுவம் ஆட்டிலறி, வெடிபொருட்கள் மற்றும் சுடுகலன்கள் தயார் நிலையில் இருக்கையில் விடுதலைப்புலிகளால் மேற்கொள்ளப்பட்ட அழித்தொழிப்பு சமர் இடம்பெற்றது.

Edited by சுந்தரம்
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
    • கைக்காப்பு, கைப்பற்று மற்றும் தொலைநோக்கி பூட்டப்பட்ட ஏ.கே. 103 துமுக்கியால் சுட்டுப் பார்க்கிறார் தலைவர் மாமா காலம்: நான்காம் ஈழப்போர்    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.