Jump to content

Recommended Posts

  • Replies 16.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கறுப்பி

    2607

  • தமிழரசு

    2271

  • விசுகு

    2062

  • உடையார்

    1734

Top Posters In This Topic

Posted Images

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

Posted

வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நினைவுநாள் வீர்வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வீரவணக்கங்கள்... மாவீரர்களே....

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
Posted

09.08- கிடைக்கப்பெற்ற 21 மாவீரர்களின் விபரங்கள்.

 

1089.jpg

 

மேஜர்

இன்பநிலா
நடேஸ் மஞ்சுளா
முல்லைத்தீவு
வீரச்சாவு: 09.08.2001
 
காவல்துறை சிறப்பு அதிரடிப்படை 
விமலதாஸ்
சூசைப்பிள்ளை விமலதாஸ்
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.08.2001
 
காவல்துறை சிறப்பு அதிரடிப்படை 
ஜோன்பெனடிக்ற்
கந்தசாமி ஜோன்பெனடிக்ற்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.08.2001
 
லெப்டினன்ட்
நகுலன் (இயல்வாணன்)
இராசு முரளிதரன்
அம்பாறை
வீரச்சாவு: 09.08.1999
 
கரும்புலி மேஜர்
ரட்ணாதரன் (ரட்ணவேல்)
குமாரசாமி ஆனந்தன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.08.1999
 
2ம் லெப்டினன்ட்
வேந்தன்
காளிமுத்து மரியசூசை
வவுனியா
வீரச்சாவு: 09.08.1999
 
2ம் லெப்டினன்ட்
பரிராஜ்
கணேசமூர்த்தி தயாகரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.08.1998
 
வீரவேங்கை
ஜெயா
சிதம்பரப்பிள்ளை மதியரசி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.08.1998
 
வீரவேங்கை
அமிர்தா
குணரட்ணம் லதா
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.08.1998
 
கப்டன்
திலகராசா (விக்கினேஸ்)
சின்னையா கந்தசாமி
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.08.1997
 
2ம் லெப்டினன்ட்
மாதங்கி (ரவிக்கா)
தர்மலிங்கம் ஜசிதா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.08.1997
 
மேஜர்
துசா (மாலதி)
தங்காரா பாமினி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.08.1997
 
2ம் லெப்டினன்ட்
விதுரா (சாதனா)
செல்வராஜா குலப்பிரியா
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.08.1997
 
2ம் லெப்டினன்ட்
நேசமலர்
அஜந்தா அழகுரட்ணம்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.08.1996
 
மேஜர்
விபுல்ராஜ் (வில்லியம்)
பொன்னர் கனகசபை
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.08.1996
 
2ம் லெப்டினன்ட்
புகழேந்தி (கஜன்)
கண்ணப்பர் கந்தசாமி
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.08.1994
 
லெப்டினன்ட்
முரளிதரன் (ஜதீஸ்)
தர்மரத்தினம ரவிச்சந்திரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 09.08.1992
 
2ம் லெப்டினன்ட்
விக்கி
சதாசிவம் விக்கினேஸ்வரி
வவுனியா
வீரச்சாவு: 09.08.1991
 
வீரவேங்கை
விஜித்திரா
செல்லையா புஸ்பராணி
கிளிநொச்சி
வீரச்சாவு: 09.08.1991
 
மேஜர்
ஜேம்ஸ்
உருத்திராபதி சிறீதரன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.08.1990
 
வீரவேங்கை
ஞானம்
ஐயாத்துரை கோபாலகிருஸ்ணன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 09.08.1990
 
 
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இம்  21 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
 
 
 
 
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்
Posted
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக  தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த  இம்  21 வீரவேங்கைகளுக்கு  எனது  வீரவணக்கங்கள் !!!

 

Posted

தாயக மீட்புக்காக தங்கள் உயிரை ஈகம் செய்த 

21 வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.

 

Posted

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள் 

Posted

தாயக விடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

10.08- கிடைக்கப்பெற்ற 14 மாவீரர்களின் விபரங்கள்.

 

1089.jpg

 

கப்டன்

தமிழேந்திரன் (சுரேஸ்)
சோமசுந்தரம் தவச்செல்வன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.08.2001
 
வீரவேங்கை
தமிழரசன்
தர்மலிங்கம் தர்மசீலன்
மன்னார்
வீரச்சாவு: 10.08.2001
 
வீரவேங்கை
ஈழவேந்தன்
இராசரத்தினம் ரமேஸ்குமார்
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.08.2001
 
லெப்டினன்ட்
மறவன்
செல்வரத்தினம் சாள்ஸ்கிலைம்ரன்
முல்லைத்தீவு
வீரச்சாவு: 10.08.2000
 
லெப்டினன்ட்
சர்மிலன்
அரியரட்ணம் அன்ரன்ரமணராஜ்
திருகோணமலை
வீரச்சாவு: 10.08.2000
 
வீரவேங்கை
குவேனி
வீரையா லக்சுமி
வவுனியா
வீரச்சாவு: 10.08.2000
 
சிறப்பு எல்லைப்படை லெப்டினன்ட்
ரஜனி
தெய்வேந்திரம் ரஜனி
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.08.2000
 
வீரவேங்கை
கீதநிலா
விஜயகுமார் அனிற்றா
திருகோணமலை
வீரச்சாவு: 10.08.1998
 
2ம் லெப்டினன்ட்
பானுமதி
தங்கராணி ஐயாத்துரை
கிளிநொச்சி
வீரச்சாவு: 10.08.1996
 
2ம் லெப்டினன்ட்
ஜெகன்
மகாலிங்கம் ஜெகஜீவன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.08.1996
 
மேஜர்
அறிவு (வினோத்)
தம்பிராஜா லிங்கன்
திருகோணமலை
வீரச்சாவு: 10.08.1994
 
கப்டன்
திருமாறன் (சிறி)
குவேந்திரராசா இராகுலன்
யாழ்ப்பாணம்
வீரச்சாவு: 10.08.1994
 
வீரவேங்கை
சுரேஸ்
சோமசுந்தரம் பரமேஸ்வரன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.08.1990
 
வீரவேங்கை
ஈஸ்வரகுமார்
யோகநாதன்
மட்டக்களப்பு
வீரச்சாவு: 10.08.1990
 
 
தமிழீழம் என்னும் உயரிய இலட்சியத்திற்காக

தமது இன்னுயிரை இந்நாளில் ஈகம் செய்த 

இம்  14 வீரவேங்கைகளுக்கு

எனது  வீரவணக்கங்கள் !!!

 
இந்த மாவீரர்கள் எந்த இலட்சியத்துக்காக தம்மை அற்பனித்தார்களோ

அந்த இலட்சியம் வெற்றி பெறும்வரை ஓயமாட்டோம்

என்று உறுதி எடுத்து கொள்வோம் !!!

 
 
 
 
Posted

தாயக மீட்புக்காக தங்கள் உயிரை ஈகம் செய்த 

14 வீர மறவர்களுக்கு வீரவணக்கம்.

 

Posted

மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்..!




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.