Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழன் அடையாளமான ஒரு கலைஞனை மாவீரர் பெயரால் அவமானப் படுத்த அனுமதிக்க வேண்டாம் - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உங்களால் யாழில் முகமூடி போட்டுக் கொண்டே, உங்களின் நாட்டிற்காக சொய்ததைச் சொல்ல முடியவில்லை. அவர் வேறு நாட்டுக்காரராக இருந்து கொண்டு செய்ய வேண்டும் என்று எப்படிக் கேட்பீர்கள்.

  • Replies 83
  • Views 7.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜாவின் இசை நிகழ்ச்சியில் மாவீரர் நினைவேந்தலையும் செய்து கொண்டு அந்த நிகழ்வு வருமானத்தை இளையராஜாவும் குழுவினரும்.. மாவீரர் குடும்பங்களுக்கும் போரினால் பாதிக்கப்பட்டு இருக்க இடமின்றி அலையும் மக்களுக்கும் வழங்க முன் வருவார்களாக இருந்தால் இந்த நிகழ்ச்சியை மாவீரர்களை நினைவு கூறும் மாதத்திற்கான ஒரு நல்ல நிகழ்வாக கருதி வரவேற்பேன். செய்வார்களா..???????????????! :icon_idea::rolleyes::unsure:

உங்களால் யாழில் முகமூடி போட்டுக் கொண்டே, உங்களின் நாட்டிற்காக சொய்ததைச் சொல்ல முடியவில்லை. அவர் வேறு நாட்டுக்காரராக இருந்து கொண்டு செய்ய வேண்டும் என்று எப்படிக் கேட்பீர்கள்.

நான் சொல்ல முடியவில்லை என்பதற்கு பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று... கேள்வி கேட்கும் நீங்கள் உங்கள் முகமூடியூடு என்ன செய்தீர்கள் என்று சொல்ல முடியாத போது.. நான் ஏன் சொல்லனும்.

அதுக்கும் மேல மாவீரர்களுக்கு மக்களுக்கும் சொல்வதற்கு அல்ல செய்வது.. அது எங்கள் இனத்துக்கான உயிர்க் கடமை. கேள்வி கேட்க முதல்.. இதை முதலில் மனதில் நினைவிருத்திக் கொள்ளுங்கள்.

ஆனால் மீண்டும் சொல்கிறேன்.. உங்களை விட அதிகம் செய்திருக்கிறம்... என்பதைச் சொல்ல முடியும். எனக்கு தெரியாது நீங்கள் எவ்வளவு செய்தீர்கள் என்று. ஆனாலும் சொல்ல முடியும் அதிகம் என்று.இதன் மூலம் அதன் பொருளை விளங்கிக் கொண்டால் சரி..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

உங்களின் வரவேற்பு என்றும் அவருக்குத் தேவையில்லை. அதை யாரும் எதிர்பார்க்கவுமில்லை.

அவர் தன் நாட்டுச் சட்டங்களுக்கு அமைவாக என்ன செய்யமுடியுமோ அவ்வளவு தான் அவரால் செய்ய முடியும். முகமூடி போட்டுக் கொண்டு செய்யமுடியாது. சொல்ல முடியாது. வழமையான உங்களின் பாணி வசனங்கள் அலுத்துக் கொள்வதால் இதற்கு மேல் அலட்டாமல் நிறுத்திக் கொள்கின்றேன்...

நன்றி . வணக்கம்

நானும் ஒருபோதும் இளையராஜாவை தமிழின அடையாளமாகப் பார்க்கவில்லை. என்னைப் போன்ற ஒரு சாதாரண சக மனிதனாக மட்டுமே பார்க்கிறேன்.

அவரின் உழைப்பில் நானும் வாழேல்ல. என் உழைப்பில் அவரும் வாழவில்லை. அவரின் இசையை மட்டுமே நான் ரசிக்கிறன் என்றும் இல்லை. அவரின் இசையால் என் கஸ்டமோ.. அடிமைத்தனமோ.. இனத்தின் கஸ்டமோ.. விடுவிக்கப்படவும் இல்லை.

இளையராஜா என்பவர் என்னைப் பொறுத்தவரை தன் பிழைப்பை பார்த்துக் கொள்ளும்.. ஒரு பொழுதுபோக்கு இசைக் கலைஞன். அவர் இசையை ரசிப்பதோடு.. நன்றி சொல்லிக் கொண்டு விடைபெறுகிறேன். அவ்வளவு தான்.

அவரை எல்லாம் எம் உயிர் வாழ்விற்காக உயிர் தந்த மாவீரர்களுக்கு நிகரா வைத்துப் பேசவோ பார்க்கவோ என்னால் முடியாது. நான் அதைச் செய்யவும் மாட்டேன்.

நானும் அதிகம் இதில் அலட்டிக் கொள்ள விரும்பவில்லை. ஏன்னா நாங்க அலட்டி இளையராஜாவும் திருந்தப் போறதில்ல.. எங்கட சனமும் திருந்தப் போறதில்ல..! எங்கள் கொள்கை எங்களுக்கானது என்பது மட்டுமே உண்மை..! மிகுதி காலத்தின் கையில்..!

நன்றி வணக்கம்..!

  • கருத்துக்கள உறவுகள்

அவரை எல்லாம் எம் உயிர் வாழ்விற்காக உயிர் தந்த மாவீரர்களுக்கு நிகரா வைத்துப் பேசவோ பார்க்கவோ என்னால் முடியாது. நான் அதைச் செய்யவும் மாட்டேன்.

அவ்வளவுதான் இதற்க்கு போய் நாங்கள் ஏன் அலட்டிக்கொள்வான்.....

  • கருத்துக்கள உறவுகள்

ஜயோ,ஜயோ முள்ளி வாய்க்காலில் சனம் சாகும் போது வீதிக்கு இறங்காதவர்கள் எல்லாம் ஒரு மாதம் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப் போயினமாம் <_< வாய்ச் சொல்லில் வீரரடி

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைப் போலவே மற்றவர்களும் என்ற ஊகத்தில் எல்லாம் கருத்தாடக் கூடாது... அக்காச்சி...! :D:lol:

ஜயோ,ஜயோ முள்ளி வாய்க்காலில் சனம் சாகும் போது வீதிக்கு இறங்காதவர்கள் எல்லாம் ஒரு மாதம் மாவீரர் தினம் அனுஸ்டிக்கப் போயினமாம் <_< வாய்ச் சொல்லில் வீரரடி

மே 17 2009 இல் வெள்ளை மாளிகையின் முன்னால்.

P1010097.JPG

P1010102.JPG

Edited by மல்லையூரான்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது Facebook முகநூலுக்கு வந்த குறிப்பு

Isai Aarvalan[size=2] [/size][size=2]It’s funny how everyone is jumping the gun to protest against ilayaraja’s concert in Canada, because it’s in November. Before I start my rambling, those who follow my post already know that how highly I regard the freedom fighters and also I have maaveerars in my family too. So as a Tamil who participated in the freedom struggle, and also as a Maveerar family, I cannot understand the logic, or any logic behind the calls for boycotting the ilayaraja concert in Canada just because it is in November, unless its purely out of jealousy. It’s not even in the “maaveerar vaaram”

First of all, all these years, even the year after Mullivaaikaal so many programs were staged in November. It is even more pathetic when someone who staged a program in London in November starts protesting and calling to boycott the ilayaraja show because it’s in November.

The Indian director, who released a press release, urging people to boycott the concert, I can name few films of his which were released even closer to maveerar naal than the concert.

Lets break it down one more step… we, Eezha tamilar.. what did we do after mullivaaikaal? We started to fight in between us, in between groups, even attempted murder, not to safeguard the maaveerar, or their memory, but to safe guard the “tills and bank accounts”. To control the money! I know few people who are posting and urging people to boycott ilayaraja concert, do not even come to maaveerar naazh.

The self-claimed leaders and politicians of Tamil Eezham (transnational government of Tamil eelam) are busy covering up and fabricating evidence for a massive scandal involving few ministers of TGTE and a large amount of money, no one is saying any word about it or even protesting regarding that, but sharing Facebook states to boycott ilayaraja concert? Are we not ashamed?

Please do not turn your jealousy or personal hate or your failure into Tamil polities, and hurt someone who is also a beacon of Tamil music in the international world.[/size]

எனது Facebook முகநூலுக்கு வந்த குறிப்பு

Isai Aarvalan[size=2] [/size][size=2]It’s funny how everyone is jumping the gun to protest against ilayaraja’s concert in Canada, because it’s in November. Before I start my rambling, those who follow my post already know that how highly I regard the freedom fighters and also I have maaveerars in my family too. So as a Tamil who participated in the freedom struggle, and also as a Maveerar family, I cannot understand the logic, or any logic behind the calls for boycotting the ilayaraja concert in Canada just because it is in November, unless its purely out of jealousy. It’s not even in the “maaveerar vaaram”

First of all, all these years, even the year after Mullivaaikaal so many programs were staged in November. It is even more pathetic when someone who staged a program in London in November starts protesting and calling to boycott the ilayaraja show because it’s in November.

The Indian director, who released a press release, urging people to boycott the concert, I can name few films of his which were released even closer to maveerar naal than the concert.

Lets break it down one more step… we, Eezha tamilar.. what did we do after mullivaaikaal? We started to fight in between us, in between groups, even attempted murder, not to safeguard the maaveerar, or their memory, but to safe guard the “tills and bank accounts”. To control the money! I know few people who are posting and urging people to boycott ilayaraja concert, do not even come to maaveerar naazh.[/size]

[size=5]The self-claimed leaders and politicians of Tamil Eezham (transnational government of Tamil eelam) are busy covering up and fabricating evidence for a massive scandal involving few ministers of TGTE and a large amount of money, no one is saying any word about it or even protesting regarding that, but sharing Facebook states to boycott ilayaraja concert? Are we not ashamed?[/size]

[size=2]Please do not turn your jealousy or personal hate or your failure into Tamil polities, and hurt someone who is also a beacon of Tamil music in the international world.[/size]

இதை யார் எழுதியதோ தெரியாது. ஆனால் இதை கட்டாயம் இளையராஜாவுக்கு அனுப்பிவையுங்கள்.

யானையும் தன்கையால் தலையில் மண் அள்ளிப்போடும்.

எனக்கு இளையராஜா மீது கோபம் இல்லை. அவர் வருவதில் எதிர்ப்பில்லை. இந்த நிகழ்சியில் எந்த ஆர்வமும் இல்லை.

பாரதிராஜா வராமல் இருப்பதற்கு வெளிவிட்ட காரணத்தை ஒருதடவை படித்தால் சிலது புரியும். அவர் தான் இது நொவெம்பர் மாதம் ஆகையால் வரவில்லை என்று கூறவில்லை. இதற்குள் அரச அடிவருடிகள் ஊடுருவி இருப்பது தனக்கு சந்தேகத்திற்கு இடமில்லாமல் விளங்கப்படுத்தப்பட்டுவிட்டதாகத்தான் கூறியிருக்கிறார்

அரசு 60 போராளிகளை இலங்கையில் விசாரித்து, போர்க்குற்றவாளிகள் ஆக்கி, LLRC அறிக்கையை நிறைவேற்றிவிட்டதாக காட்ட தயாராகிவிட்டது என்றதை அறிந்தவுடன் சந்தோச அறிக்கை விட்டவர் நீங்கள் ஒருவர் மட்டும். வேறு எந்த வீரனுக்கும் அந்த தைரியம் வரவில்லை.

நஜீப் மஜீத்தை, 13ம் திருத்தை அழிப்பதற்காக அரசு பதவியில் இருத்தியவுடன், கூட்டமைப்பு நஜிப் மஜித்திக்கு ஆதரவு வழங்க வேண்டும் என்று அறிக்கை விட்டவர் நீங்கள் மட்டும்தான். கிழக்கு மாகாணத்தமிழன் யாரும் மு.காவுக்கு தன்னும் வாக்களிக்கவில்லை. பிள்ளையானையே 6000 வாக்குகள் மட்டும் போட்டு தள்ளிவைத்தார்கள்(அவை தமிழ் வாக்குகளாக இருக்காது). நீங்கள் நஜிப் மயித்துக்காக கூட்டமைப்பு கொள்கை மாற்றம் செய்ய வேண்டும் என்று எழுதியவர். அத்தகைய நீங்கள் எழுதி, யாரோ ஒருவர் பெயரில் வெளியிடும் இந்த கடிதம் மிகவும் முக்கியமானது.

நீங்கள் உங்கள் கையால் இதையும் இளையராஜாவுக்கு அனுப்பிவையுங்கள்.

இந்த கடிதத்தையும், நீங்கள் அரசுக்கு ஏன் கூட்டமைப்பு கிழக்குமாகாணத்தில் ஆதரவு அளிக்க வேண்டும் என்று வெளியிட்ட அறிக்கையும் சேர்த்து அனுப்பிவைத்தீர்களாயின் அவர் மார்கழில் அல்ல தையில் வருவதையும் தவிர்த்துக்கொள்வார்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

இளையராஜா ஈழ தமிழர்களிர்க்காக கடந்த காலங்களில் எதாவது போராட்டம் நடத்தி இருக்கின்றாரா ? போராட்டங்களில் கலந்துள்ளார ? சரி இவைஎல்லாத்துக்கும் மேலாக தாயகப்பாடலாவது படி இருக்கின்றாரா ? பாடலுக்காவது இசை அமைத்துள்ளார ? நான் அறிந்தவரைக்கும் எதுவும் செய்யவில்லை பிறகு ஏன் நாங்கள் இவருக்கு ஆதரவு வழங்கவேண்டும் ??????

தமிழரசு நீங்கள் கனடாவிலா இருக்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரசு நீங்கள் கனடாவிலா இருக்கிறீர்கள்?

இல்லை, ஏன் ?

தமிழரசு நீங்கள் கனடாவிலா இருக்கிறீர்கள்?

எமது ஆயகுணங்களில் ஒண்டு, பிராந்தியவாதம்...

கனடா அல்லாத நாடுகளில் இருக்கும் தமிழர்கள், கனடாவில் நடக்கும் இந்த விசர்கூத்தை பற்றி கருத்து சொல்ல உரிமை இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் நடக்கிற நிகழ்ச்சிக்கு வேறு நாட்டில் இருந்து எப்படி ஆதரவு கொடுக்க முடியும் அதான் கேட்டேன்

எமது ஆயகுணங்களில் ஒண்டு, பிராந்தியவாதம்...

கனடா அல்லாத நாடுகளில் இருக்கும் தமிழர்கள், கனடாவில் நடக்கும் இந்த விசர்கூத்தை பற்றி கருத்து சொல்ல உரிமை இல்லையா?

பனங்காய் நான் அந்த அர்த்தத்தில் கேட்கவில்லை

ஆமா விசர் கூத்து என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் நடக்கிற நிகழ்ச்சிக்கு வேறு நாட்டில் இருந்து எப்படி ஆதரவு கொடுக்க முடியும் அதான் கேட்டேன்

இது என்ன சகோதரி கேள்வி ......... நான் பிரித்தானியாவில் இருக்கின்றேன் எனது உறவினர்கள் நண்பர்கள் கனடாவில் இருக்கின்றார்கள் அவர்கள் மூலம் கொடுக்கும் ஆதரவை கொடுக்காமல் விடலாம் அல்லவா ? :D

கனடாவில் நடக்கிற நிகழ்ச்சிக்கு வேறு நாட்டில் இருந்து எப்படி ஆதரவு கொடுக்க முடியும் அதான் கேட்டேன்

பனங்காய் நான் அந்த அர்த்தத்தில் கேட்கவில்லை

ஆமா விசர் கூத்து என்று எதைக் குறிப்பிடுகிறீர்கள்?

விசர்கூத்து எண்று சொன்னது.. ஒருவர் ஒருமாதம் துக்கதினமாம், மற்றவர் இது உயர்குடிகளின் சதியாம் எண்டு ஆளுக்கு ஒரு ஸ்டேட்மென்ட் விடுவ‌தையும், எங்க‌ட‌ ச‌ன‌மும் அல்லொக‌ல்ல‌ப்ப‌டுவ‌தையும்தான்..

Edited by Panangkai

  • கருத்துக்கள உறவுகள்

வேறு எந்த அர்த்தத்தில் சொன்னீர்கள்? :lol:

விசர்கூத்து எண்று சொன்னது.. ஒருவர் ஒருமாதம் துக்கதினமாம், மற்றவர் இது உயர்குடிகளின் சதியாம் எண்டு ஆளுக்கு ஒரு ஸ்டேட்மென்ட் விடுவ‌தையும், எங்க‌ட‌ ச‌ன‌மும் அல்லொக‌ல்ல‌ப்ப‌டுவ‌தையும்தான்..

:lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

விசர்கூத்து எண்று சொன்னது.. ஒருவர் ஒருமாதம் துக்கதினமாம், மற்றவர் இது உயர்குடிகளின் சதியாம் எண்டு ஆளுக்கு ஒரு ஸ்டேட்மென்ட் விடுவ‌தையும், எங்க‌ட‌ ச‌ன‌மும் அல்லொக‌ல்ல‌ப்ப‌டுவ‌தையும்தான்..

இல்லாத தமிழீழத்தில இன்ரஸ்ரா இருக்கிறன் என்று போட்டுக் கொண்டு யாழிற்கு வாறது மட்டும் விசர் கூத்தாத் தெரியல்லப் போல..! :lol::D

நியானி: சீண்டும் வகையில் அமைந்த சொற்கள் நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயபாலன் தனது கருத்தை உறுதிபபடுத்துவதுக்கு தேவை இல்லாமல் சாதியத்தை உதுக்குள்ள இழுத்துள்ளார்.

நாங்கள் இன்னும் பழைய பாதைல் இருந்து விலகவில்லை, எங்களின் ஆதரவு சக்திகளை குறைக்க முடியுமோ அவ்வளவு ஆர்வமாக செயல்படுகேறோம்.

மாவீரர் அனுசரிப்பு ஒரு வார காலமே, ஒரு மாதமல்ல.

[size=5]உண்மையில் இது றோவின் சதி.அனுமதி பெற்ற விடயத்தில் கனடாவில் உள்ள இந்திய தூதரகம் சம்பந்தப்பட்டுள்ளது.ஆகவே றோவின் சதி வலையில் விழுந்து தமிழ் நாட்டு உறவுகளையும் ஈழத்தமிழரையும் பிரிப்பதற்கு உலக தமிழினம் ஆதரவை வழங்காமல் இருக்க பார்த்துக்கொள்ளவும்.இதேவேளை தமிழ்வண்ணும் ரிவிஐயும் ஒன்றுகொன்று ஆதரவு தளங்களாக விருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகின்றேன்[/size]

தற்போது இசை நிகழ்ச்சியை குழப்புபவர்களுக்கும் றோவுக்கும் தொடர்பிருக்கவாய்பிருக்கின்றது.

என்ன ஒன்று குழம்புவதுக்கும் சிதைவதற்கும் இனி என்ன இருக்கின்றது? இந்த இனத்துக்குள் இனிமேல் இறங்கி வேலை செய்யுமளவுக்கு இலங்கை இந்தியப் புலநாய்வுத்துறைகள் அவ்வளவு மட்டமாகவா இருக்கும் என்ற சந்தேகம் இருக்கின்றது. அவர்களுக்கு எந்த வேலையும் கெடுக்கமால் எல்லாத்தையும் தாங்களே செய்வதென்று கங்கணம் கட்டி நிற்கின்றது புலத்து தலமைகள். நீங்கள் ஒருவனை ஒரு சொறிந்து காசுபாக்கிறதுக்கும் அடயாள அந்தஸ்த்து போட்டி பாக்கிறதுக்கும் தேசீயம் மாவீரர் சிங்கள இந்திய புலநாய்வுத்துறைகள் என்று என்னும் எத்தனை காலம் பம்மாத்து விடுறது? வேணுமெண்டால் மொசாட், கே ஜி பி , சி ஐ ஏ சதி என்று அடுத்த லெவலுக்கு போகலாமே. நாங்கள் கோமாளிகள் என்று இந்த உலகத்துக்கு நன்கு தெரியும் அதனால் அடுத்த லெவலுக்கு போறதுக்கு கூச்சப்படத்தேவையில்லை.

ஜெயபாலன் தனது கருத்தை உறுதிபபடுத்துவதுக்கு தேவை இல்லாமல் சாதியத்தை உதுக்குள்ள இழுத்துள்ளார்.

நாங்கள் இன்னும் பழைய பாதைல் இருந்து விலகவில்லை, எங்களின் ஆதரவு சக்திகளை குறைக்க முடியுமோ அவ்வளவு ஆர்வமாக செயல்படுகேறோம்.

மாவீரர் அனுசரிப்பு ஒரு வார காலமே, ஒரு மாதமல்ல.

மிகச் சரியாக இனம் கண்டுள்ளீர்கள்!

ஒரு சிலரின் பிழைப்பு இவ்வாறு தான் நகருகிறது!!!

இவர்கள் தான் உண்மையான சாதி வெறியர்கள்!!!!!

தமிழன் அடையாளமான ஒரு கலைஞனை மாவீரர் பெயரால் அவமானப் படுத்த அனுமதிக்க வேண்டாம் – வ.ஐ.ச.ஜெயபாலன்

இளைய ராசாவின் இசை நிகழ்ச்சியை கனேடிய தமிழர்கள் ஆதரிக்க வேண்டும். இசைஞானி இளையராசாவை நான் இதுவரை சந்திததில்லை. ஆனாலும் அவர் தமிழரின் கலை அடையாளங்களில் ஒருவர் என்பதில் எனக்குச் சந்தேகமில்லை.

வள்ளுவர் ஒரு தலித் என்கிறார்கள். தெரியாது. ஆனால் எங்கள் தமிழ் இசைஞானி இளையராசா சாதிக் கொடுமைகளைத் எதிர்நோக்கி தமிழ் இசையைக் கற்று தமிழிசைக்கு உலகில் பெருமை சேர்த்தவர்.

உயர் குடியின் கையில் இருந்த தமிழ் இசையை விடுவித்தவர்களுக்கு இசைஞானி இளையராசா தளபதி போன்றாவர். இளையராசா தமிழ் இசையை உலக அரங்கில் மேம்படுத்தி தமிழர்களின் அடையாளமானவர் இசைஞானி இளையராசாவும் ஒரு கலாச்சார போராளிதான். அவரை அவமானப் படுத்துவதில் சாதி வெறியர்கள் மட்டுமே மகிழ்ச்சி அடையமுடியும்.

நவம்பர் மாதத்தில் திரைப்படங்கள் தயாரித்தவர்கள் திரைப்படங்களை ஓடியவர்கள் கொண்டாட்டங்களில் பங்கு கொண்டவர்கள் கூட இத்தகைய கூச்சலை இடுவது கவலை தருகிறது.

இளையராசா ஒருபோதும் மாவீரர் தினத்தில் ஏன் மாவீரர் வாரத்தில் இசை நிகழ்ச்சி நிகழ்த்த கனடா வரவில்லை. வந்திருக்கவும் மாட்டார்.

தமிழின் அடையாளமான இளையராசாவை கனடாவில் வைத்து மாவீரர் பெயரில் அவமானப் படுத்துவது மாவீரர்கள் நோகத்தையே அவமானப் படுத்துவதாகும். சாதி ஆதிக்கங்களை புரட்டி நிமிர்ந்த ஒரு சான்றோனை சலசலப்புகளால் பணிய வைக்கலாம் என்று யாராவது நினைத்தால் அது நகைப்புக்குரியது. தயவு செய்து இத்தகைய சிறுபிள்ளைத் தனத்தை கனேடிய தமிழர்கள் ஆதரிக்க வேண்டாம்..

[size=4][size=4]நான் அறிந்து நவம்பர் 26 தலைவர் பிரபாகரனின் பிறந்த தினம் என் நண்பர்கள் சிலரால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டு வந்தது. நவம்பர் 27 திகதி மாவீரர் தினம் வீரவணக்க நாளாக அணுஸ்டிக்கப் பட்டு வந்தது. . நான் வன்னியிலும் புலம் பெயர்ந்த நாடுகளிலும் மாவீரர் தின நிகழ்வுகளுக்குச் சென்று அஞ்சலி செலுத்த தவறியதில்லை.வன்னியில் இத்தகைய நிகழ்வுகளில் பங்குபற்றுவது வரலாற்று அனுபவமாக இருந்தது.[/size][/size]

[size=4][size=4]நவம்பர் மாதத்தின் ஏனைய தினங்கள் வன்னியில்கூட வளமையான சாதாரணமான தினங்களாகத்தான் இருந்தது. நவம்பர் மாத ஏனைய தினங்களில் நானும் நண்பர்களும் வன்னியில் A9 பாரில் பியர் அருந்திக் களிதிருக்கிறோம். முக்கியமான பேச்சுவார்த்தைகளில் பங்குபற்றி இருக்கிறோம்.[/size][/size]

[size=4][size=4]இதுவரை நவம்பரில் திரைப்படங்கள் ஓடியிருக்கு திருவிழக்கள் திருமணங்கள் திறப்பு விழாக்கள் என எல்லாமே நிகழ்ந்திருக்கு. இது என்ன என்ன திடீரென்று?[/size][/size]

[size=4][size=4]நவம்பர் 3ம் திகதி இளையராசாவின் நிகழ்ச்சியை ஒழுங்கு செய்தவர்களோடு வியாபார/ அதிகாரப் போட்டி இருந்தால் அதை வேறு வழியில் அணுகுங்கள். போராட்டத்தை இதற்க்குள் இழுக்காதீர்கள். கனேடிய தமிழர் தலையில் மிழகாய் அரக்காதீர்கள். எங்கள் வரலாறு வியாபாரப் பொருளல்ல.[/size][/size]

கனேடிய தமிழர்கள் தங்களை தேடி வந்திருக்கும் தமிழன் மாகலைஞனான இளையராசாவை கெளரவப் படுத்தி அவரது இசை நிகழ்ச்சி வெற்றி பெற உதவ வேண்டும்

.

பொயட் உங்களில் எனக்கு ஒரு பெரிய மதிப்பிருந்தது. அதை தாழ்த்திக் கொள்ளும் எதையும் நீங்கள் செய்யாதிருக்க ஆன்டவனை வேண்டுகின்றேன். இளையராஜா பற்றிய உங்கள் கருத்துக்கள் எதையும் நான் மறுக்கவில்லை. நவம்பர் மாதம் என்பது தமிழர்களை ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரையில் எழுச்சி மிக்க ஒரு மாதம். அந்த மாதத்தில் இப்படியான ஒரு நிகழ்ச்சி வேண்டாம் என்பதே நமது கருத்து.

ஒரு மக்கள் கலைஞனால் ஏன் மக்களின் ஏகோபித்த கருத்திற்கு மதிப்புத் தர முடியவில்லை?

அது சரி இந்த புறோக்கிராமில் வரும் பணத்தை என்ன ஈழத்து அகதிகளின் ஒரு நேரப்பசியைப் போக்க உதவப் போகின்றார்களா என்ன?

ஒரு சிலரின் கல்லாப்பெட்டி நிறைக்க நடக்கும் நிகழ்ச்சிக்கு ஏன் இந்த வக்காலத்து?

Edited by எல்லாள மகாராஜா

ஒரு காலத்தில் 7 நாட்களாக அது இருந்தது. பிற்பாடு, மாவீரர் வாரத்தில் மாவீரர்கள் பற்றிய விருப்பும், உவகையும், நாட்கள் நீட்சியால் குறைவதைக் கருத்தில் கொண்டு தான் அதை 3 நாட்களாக மாற்றினார்கள். ஒரு மாதம் கடைப்பிடிப்போம் என நீங்கள் எழுதுவீர்கள். ஆனால் அந்த ஒரு மாத்ததில் நீங்கள் யாரும் அதைப் பக்திபுர்வமாக நினைவில் கொண்டு யாழில் தேவையற்ற கருத்துக்களை வைக்காமல் இருப்பீர்களா என்ன? கடந்த வரலாற்றில் மாவீரர் நாளில் கூட, என்ன மாதிரியான கதைகளை யாழில் கதைத்தீர்கள் எனப் புரட்டிப் பார்த்தால் தெரியும்.. அப்போது எல்லாம் எப்படி உணர்வுபுர்வமாக இருந்தீர்கள் என்பதைப் பற்றி எல்லாம் சொல்லி விளங்கப்படுத்தத் தேவையில்லை. எழுதுவதற்கு என்ன வேண்டுமானாலும் வீராப்பாகப் பந்தி வடிவமாக வடிக்கத் தெரியும் என்பது எனக்கும் தெரியும்...

ஏன் நீங்கள் எவ்வளவு பணம் மாவீரர் குடும்பத்திற்கு கொடுத்தீர்கள்?? அவர் ஏன் கொடுக்க வேண்டும்?? ஆயினும்

உண்மையில் இந்த நிகழ்வில் கிடைக்கும் பணத்தில் குறித்தளவு தொகையை அவர் பாதிக்கப்பட்ட மக்களுக்காகத் தான் ஒதுக்குகின்றார்.

இதுவரை நான் இளையராஜா நிகழ்ச்சிக்குப் போவதில்லை என்று தான் இருந்தேன். ஆயினும் இப்போது போவதாக நண்பர்களுடன் சேர்ந்து முடிவெடுத்துள்ளேன். யாராவது யாழ்கள உறவுகள் அங்கே வந்தால் சந்திப்பு ஒன்றைச் செய்யலாம்!!!

ஏன் நீங்கள் ஒரு மாதத்துக்கு மட்டுமே நீட்ட வேண்டும். வருடம் முழுவதும் ஏன் அவர்களைக் கௌரவிக்ககூடாது!!

கொண்டாடுகின்றோமா? இல்லையா? குறைந்தபட்சம் அந்த உணர்வுகளைக் குறைக்கும் அல்லது கேவலப்படுத்தும் நிகழ்வுகளையாவது தவிர்த்துக் கொள்வதில் என்ன பிரச்சினை?

[size=2]நியானி: சீண்டும் வகையில் அமைந்தவை நீக்கப்பட்டுள்ளன[/size]

Edited by நியானி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.