Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வெறும் முகக்குறிகளை மட்டும் இடுவதை நீக்குவது தொடர்பான கருத்துக்கணிப்பு.

37 members have voted

  1. 1. வெறுமனே முகக்குறிகள் மட்டும் இட்டு வரும் பதில்களை அகற்றுவது சரியா தவறா?

    • சரி
      29
    • நீக்காமல் அப்படியே விட்டு விடலாம்
      8

Please sign in or register to vote in this poll.

Featured Replies

கருத்துக்களம்னா.....

மனசுக்கு சரியென்னு படுறத .. எங்க பாணில நாங்க எழுதுறதுதானே!

இல்லையா பின்ன ?சொல்லுங்க சங்கீத சாஸ்திரி மக்கா..!

சரியா தெரியல!

எனிவே.....

கருத்து எங்கிற பேர்ல ... பந்தி பந்தியா எழுதி களத்த ஹெவியாக்கும் விடயத்த.......

சின்ன .... சின்ன ஸ்மைலி மூலம் ... எதிர் கொள்ளுறவங்க/பதில் சொல்லுறவங்கதான் ...

நிஜமா யாழ்ல அக்கறை கொண்டவங்க!!

ஏன்னா அவங்க எதிரிகளை... சேர்ப்பதை ... திரிகளை நீளமாக்கி ..

களத்தினை கனமாக்குற.. வேலைய... செய்யுறதே இல்லியே!!

  • Replies 69
  • Views 4.5k
  • Created
  • Last Reply

சரி என்றே பதிலளித்தேன் ...............ஆனால் என் விருப்பத்திற்கு அப்பால் நிர்வாகத்தின் நடைமுறைச்சிக்கலை இலகுபடுத்தும் அந்த நல்ல நோக்கத்திற்காக ,,,,,,,,,,நன்றி :D :D :D :D :D :D :D :D :D :D

அரசியல் எழுதுவது பொது தளங்களில் கஸ்டம். உ+ம் அரசின் சேவையில் உள்ளோரும், சுய நலமித் தம்பட்டங்களும் மற்றவர்களை சீண்ட வென்றேதான் எழுதுவார்கள். ஒரு வழி, அதை பார்த்துவிட்டு பேசாமல் போகலாம். அல்லது இரண்டாவது வழி அதை பாவித்து நீங்களும் ஏதாவது வாழ்க்கைக்கு தேவைக்கு தேடிகொள்ளாம். பொது தளங்காளில் அவை சரியான முறையில் செயல் படவென்று திட்டமிட்டு எழுத்துவதால் அதற்கு பதில் எழுதுவது, தட்டும் விசைப்பலதைத் தேமானத்திற்கு போதாது. அதாவது அந்த கருத்து எப்படியோ போய்விடும். யாழில் சிலசமையம் முகக்குறி போட்டு பார்க்கலாம். ஆனால் முகக்குறி போடுவது தரமான கருத்தில்லை.(அதுவும் ஒருவகை பச்சைதான்)

சாம் சகாதேவனுடன் இணைய வேண்டியத்துதான். நாம் துரோகிகள் அல்ல. ஆனால் நேர்மையாக நடந்து கொள்ள வேண்டுமாயின் சகோதரர்களை அழிக்க நாள் பார்த்து கொடுக்க வேண்டியது நேர்மையின் கடப்பாடு. முகக்குறு மட்டும் போடுவதை பிழை என்று நிர்வாகத்துடன் சேர்ந்து நிற்க வேண்டியது தார்மீக கடமை. இது நிச்சயம் சீண்ட எழுதி தமது கருத்தை மேலே போக வைப்போருக்கு ஒரு படி முன்னேற்றமான முடிவுதான்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

http://www.yarl.com/forum3/index.php?showtopic=110250&#entry817208

இந்தத் திரி ஒரு முன்னுதாரணம்.. யாருமே கருத்திடாததால் கீழே போய்விட்டது. புதிய கருத்துக்களை மட்டுமே பார்த்துப் பழக்கப்பட்டவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.! :unsure:

யாராவது ஒற்றை முகக்குறியைப் போட்டிருந்தாலும் ஓரளவுக்கு மேலே நின்றிருக்கும்..! :rolleyes: வியாக்கியானம் எழுதினால் மட்டுமே முகக்குறி இடலாம் என்று வைத்தால் இப்போதிருக்கும் நிலைகூட கோவிந்தா ஆகும்..! :rolleyes:

:D ஆகா :) ஓஓஓஓஓஓஒ :icon_mrgreen: ஏ.

இப்படி கருத்துக்கள் போடுபவர்களை தடைகூட செய்யலாம் தவறில்லை/ :D

இந்தப்பிரச்சனையை தீர்க்க எனக்கு ஒரு முத்தான யோசனை தோன்றுகிறது .....,,அதாவது முகக்குறியை எடுத்துவிட்டு கை விரல்களால் காட்டக்கூடிய அடையாளங்களை போட்டால் எப்படியிருக்கும் .......

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் ..........உதாரணமாய் சூப்பர்ர் என்பதற்கு பேரு விரலை காட்டுவதுபோலும்

பிடிக்கவில்லை என்பதற்கு ..........அந்த விரலை காட்டுவது போலும் ...........நன்றி :D :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சூரியன்.....

உங்களுக்கு எப்போதிருந்து இந்தக் கொலை வெறி? :unsure:

தமிழ் சூரியன்.....

உங்களுக்கு எப்போதிருந்து இந்தக் கொலை வெறி? :unsure:

மன்னிக்கவும் அக்கா ...........கொஞ்சம் ஓவர்தான் ,,,,,,,,,,,,,,,ஆனாலும் உண்மையில் நிர்வாகம் முகக்குறியை அகற்றவேண்டும் என்பது சில நிர்வாக சிக்கல்களையும் ,நடைமுறைச்சிக்கல்களையும்,எதிர்கொள்ளும் என்ற உண்மைக்கு அப்பால் கருத்திடுவது என்ன என்ன்பதை நானும் ஓர் கருத்திடுபவன் [உங்களைப்போல அல்ல சாதாரணமாய் ] என்ற வகையில் முகக்குறியும் இன்றியமையாததாய் ஆகிவிட்டது என்பதை மறக்கவோ ,மறுக்கவோ முடியாதவனாய் ,,,,,,,,,,,,எழுதிய வசனங்களே இவை ...................உண்மையில் சரியான முறையில் வேட்டுக்களை மேற்கொண்டு இன்று அழகாய் சென்றுகொண்டிருக்கும் இந்த தளம் பெருந்தன்மையுடன் முடிவெடுக்கும் என்பதில் ஐயமில்லை ................முகக்குறி கருத்துக்களுடன் ஒன்றிக்கப்பட்ட உருவகம் ,,,,,,,,,,,,,,பல இணையத்தளங்களில் அது பயன்பாட்டில் உலாவரும்போது இந்த அற்புதமான தமிழ் மொழியை மேன்மைப்படுத்தும் யாழில் இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்பதே என் தனிப்பட்ட கருத்து,,,,,,,,,,,,,,,,,,ஆனால் நிர்வாகத்தின் கப்பசிட்டிக்குள் இது பொருத்தமற்றது என்றால் .......அதையும் நான் ஏற்றுக்கொள்ள தயாராய் இருக்கிறேன் ,,,,,,,,,,,,,,நன்றி

[கப்பசிட்டி] மன்னிக்கவும் ..........தமிழில் யாராவது சொல்லுங்கள் .......தேடினேன் கிடைக்கவில்லை ...........இதுதான் இந்த களத்தின் சிறப்பு .............நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

கப்பசிட்டி capacity:-கொள்ளளவு,திறன்,,,,,,,

கப்பசிட்டி capacity:-கொள்ளளவு,திறன்,,,,,,,

மிக்க நன்றி .........யாயினி ...............மண்டைக்குள் கிடந்தது வரமாட்டேன் என்றது ............மீண்டும் நன்றிகள் :) :)
  • கருத்துக்கள உறவுகள்

மிக்க நன்றி .........யாயினி ...............மண்டைக்குள் கிடந்தது வரமாட்டேன் என்றது ............மீண்டும் நன்றிகள் :) :)

[size=6]capacity:-[/size]

மண்டைக்குள் தான் இருக்கணும் தமிழ்சூரியன்

வெளியே எடுத்து விடாதீர்கள்........ :icon_idea:

[size=6]capacity:-[/size]

மண்டைக்குள் தான் இருக்கணும் தமிழ்சூரியன்

வெளியே எடுத்து விடாதீர்கள்........ :icon_idea:

சிரிப்புக்குறி ...........

[பரிசோதனை ]

  • கருத்துக்கள உறவுகள்

அதே நேரத்தில் களத்தின் சுமையைக் குறைக்க வேண்டுமென்றால் முகக்குறிகளை நீக்கத்தான் வேண்டும்..! நீண்ட நெடிய கருத்துக்களையும் நீக்கலாம்..!! :rolleyes:

[size=4]நெடுக்கால போவானை நீக்க சொல்லி சூசகமாக சொல்வது போல் இருக்கு.......???[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நெடுக்கால போவானை நீக்க சொல்லி சூசகமாக சொல்வது போல் இருக்கு.......???[/size]

சீ.. அப்பிடியில்லை.. :D கொள்ளளவைத் தக்கவைக்க ஒரு வழி அது..!! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

முகக்குறியை நீக்குவதே நல்லது...கடைசியாக யார் எழுதியிருக்குது என பார்த்து விட்டு ஆவலாக வாசிக்க வந்தால் முகக்குறி தான் இருக்கும் அதிகமாக இதை செய்வது இசையும்,சுண்டலும் தான் <_< இவர்களது கருத்துக்களில் அரைவாசி முகக்குறி தான் :(:wub:

  • கருத்துக்கள உறவுகள்

தோடா வந்திட்டா பந்தா ...... பத்மா

ஆமா நாங்க முக குறி தான் போடுறம் அதுகென்ன?

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப்பிரச்சனையை தீர்க்க எனக்கு ஒரு முத்தான யோசனை தோன்றுகிறது .....,,அதாவது முகக்குறியை எடுத்துவிட்டு கை விரல்களால் காட்டக்கூடிய அடையாளங்களை போட்டால் எப்படியிருக்கும் .......

கொஞ்சம் யோசித்துப்பாருங்கள் ..........உதாரணமாய் சூப்பர்ர் என்பதற்கு பேரு விரலை காட்டுவதுபோலும்

பிடிக்கவில்லை என்பதற்கு ..........அந்த விரலை காட்டுவது போலும் ...........நன்றி :D :D

நல்லாயிருக்கே! பிறகு நடுவிரலையே காட்டுவாங்கள் பரவாயில்லையா

Edited by கறுப்பி

தோடா வந்திட்டா பந்தா பத்மினி...... ஆமா நாங்க முக குறி தான் போடுறம் அதுகென்ன?

தங்கு சிலீப்பாயிட்டுது போல சுண்டல் அண்ணைக்கு

  • கருத்துக்கள உறவுகள்

முகக்குறியை நீக்குவதே நல்லது

  • தொடங்கியவர்

வணக்கம்,

வாக்களித்தும், பதிகளை இட்டும் கருத்துக்கணிப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் முதற்கண் நன்றிகள்.

முகக்குறியை மட்டுமே கொண்ட பதிவுகளை / பதில்களை நீக்குவது சரி என்று 78.38% வீதத்தினரும் 'இல்லை' என்று 21.62% வீதத்தினரும் பதில் அளித்துள்ளனர். சரி என்ற முடிவுக்கு மூன்று மடங்கு ஆதரவு கிடைத்தமையால், முகக்குறிகளை மட்டுமே கொண்ட பதில்களை நீக்குவது என்ற முடிவை நாமும் (நிர்வாகமும்) உறுதியாக எடுக்கின்றோம்.

கருத்துக்கணிப்பின் கால எல்லை முடிவுற்றமையால் திரியை பூட்டி விடுகின்றோம்.

நன்றி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.