Jump to content

நல்ல சலாட் (Salad) செய்வது எப்படி? உதவி தேவை: நிழலி


Recommended Posts

வணக்கம்,

நல்ல சலாட் செய்வது எப்படி? எவ்வளவு தான் முயன்றாலும் சரிவருகின்றது இல்லை. வெறும் இலைகளை வெட்டிப் போடுவதாலும் என்ன source போட வேண்டும் என்று சரியாகத் தெரியாததாலும் சரியாகவே வருகின்றது இல்லை.

1. மரக்கறி சலாட்

2. கோழி சலாட் (Checken Salad)

3.. சமன் மீன் சலாட்

போன்றவற்றை எப்படி செய்வது? கொஞ்சம் விளக்கமாகச் சொல்லித் தாருங்கள்.

நன்றி

Link to comment
Share on other sites

என்ன திடீர் என்று இப்படி ஒரு குழப்பம்.....?

இரத்த வறை, ஆட்டுக் குடல், கணவாய்க் கருவாடு மாதிரியான சாப்பாடு மட்டுமல்ல இவையும் நான் சாப்பிடுவனாக்கும்.

Link to comment
Share on other sites

முறை 1

அளவாக அரிந்த பிஞ்சுக் கீரை இலைகள்

Butter பீன்ஸ் / Mixed பீன்ஸ் / Kidney பீன்ஸ்

ஒலிவ் காய்கள்

(சிவப்பு பச்சை கலந்த காய்களாக இருந்தால் பார்ப்பதற்கும் உண்பதற்கும் நன்றாக இருக்கும். )

வட்டமாக அரிந்த சிவப்பு 'சலட்' வெங்காயம்

அரிந்த பச்சை மிளகாய் (தேவைக்கேற்ப)

Cherry தககாளி அல்லது பெரிய தக்காளி துண்டுகளாக வெட்டியது

Balsamic வினிகர் - 2 கரண்டி

ஒலிவ் எண்ணெய் -1 கரண்டி

வெட்டிய மரக்கறிகளை நன்றாகக் கலந்து, ஒலிவ் எண்ணெயையும் வினிகரையும் சேர்க்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிடித்தமான சலாட்..

வழமையாக பெரிய கடைகளில் விற்கப்படும் lettuce salad pack ஐ வாங்கி அதனுடன் தேவையான இலைகளியும், கரட், சிவப்பு வெங்காயம் போன்றவற்றையும் சேர்ப்பேன்.

பின்வருவன இருந்தால் நல்லது.

lettuce

sliced red onion

sliced carrot

sliced cucumber (கரட் சீவும் தட்டில் சீவலாம்)

crushed garlic

sliced spring onion

sliced radishes

cherry tomato

மேலும் எலும்பில்லாத கோழித் துண்டங்களை (chicken breasts) தண்ணீரில் சிறிது உப்புச் சேர்த்து அவித்து மிகச் சிறிய துண்டுகளாக வெட்டிச் சேர்க்கவேண்டும்.

பின்னர் 4- 5 tea spoons extra virgin olive oil, 2-3 tea spoons red wine vinegar, 1 எலுமிச்சம் புளிச்சாறு சேர்த்துக் கலந்தால் சலாட் ரெடி..

ஒரு சிலருக்கு என்றால் எல்லாவற்றையும் அளவாகப் பாவிக்கவேண்டும். :)



Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிடித்தமான சலாட்..

வழமையாக பெரிய கடைகளில் விற்கப்படும் lettuce salad pack ஐ வாங்கி அதனுடன் தேவையான இலைகளியும், கரட், சிவப்பு வெங்காயம் போன்றவற்றையும் சேர்ப்பேன்.

பின்வருவன இருந்தால் நல்லது.

lettuce

sliced red onion

sliced carrot

sliced cucumber (கரட் சீவும் தட்டில் சீவலாம்)

crushed garlic

sliced spring onion

sliced radishes

cherry tomato

மேலும் எலும்பில்லாத கோழித் துண்டங்களை (chicken breasts) தண்ணீரில் சிறிது உப்புச் சேர்த்து அவித்து மிகச் சிறிய துண்டுகளாக வெட்டிச் சேர்க்கவேண்டும்.

பின்னர் 4- 5 tea spoons extra virgin olive oil, 2-3 tea spoons red wine vinegar, 1 எலுமிச்சம் புளிச்சாறு சேர்த்துக் கலந்தால் சலாட் ரெடி..

ஒரு சிலருக்கு என்றால் எல்லாவற்றையும் அளவாகப் பாவிக்கவேண்டும். :)



பச்சை முடிந்து விட்டது நாளை வந்து குத்துவேன்.

பகிர்விற்கு நன்றி சகோ கிருபன்.

Link to comment
Share on other sites

[size=3][edit][/size]Green salad

220px-GreenSalad.jpg

magnify-clip.pngA Green Salad

[size=3]The "green salad" or "garden salad" is most often composed of leafy vegetables such as lettuce varieties, spinach, or rocket (arugula). Due to their low caloric density, green salads are a common diet food. The salad leaves may be cut or torn into bite-sized fragments and tossed together (called a tossed salad), or may be placed in a predetermined arrangement (a composed salad).[/size]

Vegetable salad

[size=3]Vegetables other than greens may be used in a salad. Common raw vegetables used in a salad include cucumbers, peppers, tomatoes,mushrooms, onions, spring onions, red onions, carrots, celery, and radishes. Other ingredients, such as avocado, olives, hard boiled egg, artichoke hearts, heart of palm, roasted red bell peppers, green beans, croutons, cheeses, meat (e.g. bacon, chicken), or seafood(e.g. tuna, shrimp), are sometimes added to salads.[/size]

Bound salad

சிங்கப்பூர் சிக்கின் சலாட்

[size=3]சிங்கப்பூர் சிக்கின் சலாட்

தேவையான பொருட்கள் :

எலும்பில்லாத சிக்கன் – 250 கிராம்

வெங்காயத்தாள் – 4

வெண்ணெய் – 1/2 தே ,கரண்டி

உருளைக் கிழங்கு – 250 கிராம்

கருப்பு திராட்சை – 100 கிராம்

உலர்ந்த திராட்சை – 25 கிராம்

மயோனைஸ் – 1/2 கப்

ஆப்பிள் – 1

மிளகுத்தூள் – 1/2 தே ,கரண்டி

தண்ணீர், உப்பு – தேவையான அளவு

செய்முறை :

முதலில் சிக்கனை நன்கு கழுவ வேண்டும். பின் அந்த சிக்கனை ஒரு வாணலியில் போட்டு,

அதில் சிறிது தண்ணீர் ஊற்றி உப்பு, மிளகுத்தூள் போட்டு வேக வைக்கவும். சிக்கன் வெந்ததும்

அதை இறக்கி குளிர வைக்கவும்.

பிறகு வெங்காயத் தளை நறுக்கி, வெண்ணெய்யில் பொரிக்கவும். பின் உருளைக்கிழங்கை வேக

வைத்து, அதன் தோலை உரித்து, சிறு சிறு துண்டுகளாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.

அதே போல் ஆப்பிளையும், உருளைக்கிழங்கை வெட்டியதைப் போல் வெட்டி வைத்துக் கொள்ளவும்.

பின் கருப்பு திராட்சையை கழுவி, இரண்டாக நறுக்கி தனியாக ஒரு பௌலில் வைத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு பெரிய கண்ணாடி பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, அதில் வேக வைத்து குளிர வைத்த

சிக்கன், பொரித்த வெங்காயத்தாள், உலர்ந்த திராட்சை, மயோனைஸ் ஆகியவற்றைப் போட்டு நன்கு

கலக்கவும். பின் அதன் மேல் சிறிது உப்பு, மிளகுத்தூளைத் தூவவும்.

இறுதியாக கருப்பு திராட்சையை வைத்து அலங்கரித்து, வைக்கவும்.

இப்போது குளிர்ச்சியான, சுவையான, வித்தியாசமான சிக்கன் சாலட் ரெடி!!!

images-21.jpgimages-1.jpg[/size]

Link to comment
Share on other sites

ஆஹா... அருமை...

தப்பிலிக்கும். கிருபனுக்கும், யாழ் அன்புக்கும் என் நன்றிகள்..

மற்றவர்களும் உங்களு தெரிந்த முறையை எழுதவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சலாட் (Salad) செய்வது எப்படி? உதவி தேவை: நிழலி

ஒரு மிருகத்தின்ரை சகலபகுதிகளையும் ரசித்துருசித்து அரைச்ச மனிசன் பக்கெண்டு சலாட்டிலை விழுந்துட்டான் எண்டால்..........எங்கையோ? ஆரோ ஒரு டாக்குத்தர் ஆளை கழுவி எடுத்திட்டான்!! :D

Link to comment
Share on other sites

ஒரு மிருகத்தின்ரை சகலபகுதிகளையும் ரசித்துருசித்து அரைச்ச மனிசன் பக்கெண்டு சலாட்டிலை விழுந்துட்டான் எண்டால்..........எங்கையோ? ஆரோ ஒரு டாக்குத்தர் ஆளை கழுவி எடுத்திட்டான்!! :D

ஹி ஹி... கு.சா அண்ணை, முன்னர் வேலை செய்த அலுவலகத்துக்கு அருகில் (Downtown) நிறைய சாலட் கடைகள் இருந்ததால் கடந்த 3 வருடங்களாக வாரத்தில் 2 அல்லது 3 நாட்களாவது சாலட் சாப்பிடக்கூடியதாக இருந்தது. ஆனால் இப்ப வேலை செய்வது எங்கடையாட்களும் ஆப்கன் ஆட்களும் இருக்கின்ற இடம். மருந்துக்கும் உருப்படியான சலாட் கடைகள் இல்லை... சரி, வீட்டில் இருந்து செய்து கொண்டு போவம் என்று முடிவெடுத்துட்டன்.

வார நாட்களில் இலைகள், மரக்கறிகள்...வார இறுதியில் மிருகம், கடல் உயினங்களின் எல்லாப் பகுதிகளும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மிருகத்தின்ரை சகலபகுதிகளையும் ரசித்துருசித்து அரைச்ச மனிசன் பக்கெண்டு சலாட்டிலை விழுந்துட்டான் எண்டால்..........எங்கையோ? ஆரோ ஒரு டாக்குத்தர் ஆளை கழுவி எடுத்திட்டான்!! :D

அந்தப் பல்லுப் பிரச்சனைக்குப் பிறகு, ஆளே மாறிட்டார்! :o

Link to comment
Share on other sites

Ranch_Salad_Dressing-1.jpg

இலைகுழையைப் போட்டிட்டு இதை மேலாலை விட வேண்டும்.. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Ranch_Salad_Dressing-1.jpg

இலைகுழையைப் போட்டிட்டு இதை மேலாலை விட வேண்டும்.. :D

என்ரை தொழில் இரகசியத்தை ஒருவரியிலை நாறடிச்சிட்டாங்கள் :D:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல சலாட் (Salad) செய்வது எப்படி? உதவி தேவை: நிழலி

அது என்ன நிழலி சார் நல்ல சலாட். அப்படியென்றால் கூடாத சலாட் என்று ஒன்று இருக்கா?

சலாட் வகைகளில் பல வகை இருக்கிறது.

இலைகுலை வகை

கிழங்கு வகை

நூடுல்ஸ் வகை இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.

இப்படி எதாவது செய்து விட்டு அலங்கரிக்கும் விதத்தில் தான் சுவை, சாப்பிடும் ஆசை எல்லாமே இருக்கு..

Link to comment
Share on other sites

கிரீக் சாலட் இதை ஒரே ஒரு முறை தான் வீட்டில் செய்து பார்த்திருக்கிறேன். அதுக்கும் கிழே உள்ள செய்முறையில் அல்ல. எனக்கு இதன் சுவை பிடிக்கும், சில இடங்களில் இந்த சலாட் க்கு pickled banana pepper or pickled jalapenos துண்டுகளையும் போட்டு தருவர்ககள், சிறிது உறைப்பு சுவையை தரும்.

செய்முறையில் இருக்கும் போருடகளுடன் 3- 4 pickled banana pepper or pickled jalapenos சேருங்கள்.

Greek salad (from Faye Serofin)

2-3 medium tomatoes, cut into wedges

2-3 medium English cucumbers, cut into chunks

1 medium red or white onion, cut into wedges

1 green pepper, cut into chunks

1 red or yellow pepper, cut into chunks (optional)

125 ml (1/2 cup) olive oil

60 ml (1/4 cup) white wine vinegar or regular vinegar

2 ml dried oregano

2 ml black pepper

10 ml (2 tsp) finely chopped fresh parsley or 5 ml (1 tsp) dried parsley

Feta cheese

Kalamata olives

Place vegetables in a bowl. In a blender or shaker, mix oil, vinegar and herbs. Pour over vegetables and let stand to marinate for a few hours. Place feta cheese and olives in dishes and pass separately.

Tester's notes: The fresh, crisp vegetables make a good contrast with the strong flavours of feta and olives. (For the best Greek salad, get the best brine-cured kalamata olives you can find.) Faye prefers her salads at room temperature, so lets the vegetable and dressing marinate out of the fridge. She passes the olives and feta separately so people can add them to suit their tastes. She also points out that the portions aren't strict and can easily be adjusted to the number of people you're serving.

Greek salad (from Renée Lavitt)

1/2 head of romaine lettuce, torn into small pieces

2 tomatoes, cut into wedges

1/2 medium onion, sliced and separated into rings

1/2 cucumber, cut into chunks

250 g (8 oz) feta cheese, cut into chunks

150 g (5 oz) kalamata olives

Dressing:

45 ml (3 tbsp) white wine vinegar

60 ml (4 tbsp) virgin olive oil

1 ml (1/4 tsp) salt

1 ml (1/4 tsp) black pepper

2 ml (1/2 tsp) sugar

2 ml (1/2 tsp) dried oregano

1 ml (1/4 tsp) dried chervil

1 ml (1/4 tsp) dried marjoram

1 ml (1/4 tsp) dried basil

Combine vinegar, oil and seasonings in a jar with a tight lid. Shake well. Make dressing one day ahead and refrigerate. Combine salad items and pour dressing over. Toss gently.

Tester's notes: I like the complex notes in the dressing. Renée points out that flavours will be fuller if the dressing is made the day before, but she has also made it at the last minute and it's still tasty.

http://www.winnipegfreepress.com/opinion/columnists/get-us-to-the-greek-salad-bowl-please-179242001.html

Link to comment
Share on other sites

நன்றி குளக்காட்டன்.

கிருபனது செய்ம்முறைக் குறிப்பையும், தப்பிலியின் செய்முறைக் குறிப்பையும் கலந்து சலாட் செய்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது இதனை எழுதுகின்றேன் !!

Link to comment
Share on other sites

எலும்பில்லதா கோழி இறச்சி துண்டு: தேசிப்புளி , உப்பு , மிளகுத்தூள் போட்டு கோழியை 20 நிமிடம் விடுங்க. பின் கிறிலில் போடுங்க.இரண்டு பக்கமும் வெந்தவுடன் எடுத்து சிறு துண்டுகளாக வெட்டி சலாட்டுக்கு போடுங்க.

lettuce

dressing: ceaser, ranch or balsamic or light italian

if you like you can add carrot, red cabbage or tomato.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.