Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பால் தாக்கரே காலமானார்

Featured Replies

நான் சொல்ல வந்த விடயம்... என் இனமில்லாத, எம் இரத்த உறவு இல்லாத ஒருவனால், ஆதரவு தான் தெரிவிக்க முடியுமே தவிர, எங்களுக்காகப் போராட வேண்டிய தேவை அவனுக்கில்லை... அப்படி அவன் செய்ய வேண்டும் என எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம்

சரி நேரடியாக விடயத்திற்கு வருவோம்.

குறிப்பிட்ட அந்தக் காலத்தில் பிஜேபி அரசு அடக்கியே வாசித்தது. (அரசிற்குள் இருந்த ஆதரவாளர்கள் காரணம்) தங்களது நன்மைக்காக இந்திய நடுவண் அரசை பாவிக்க (சாயி பாபா மூலம் ) சந்திரிக்கா கூட்டணி செய்த முயற்சியால் வெற்றி பெற்றார்கள்.

எமது தேவைக்காக பால் தாக்கரேயையும் நாங்கள் பாவிக்கவில்லை.

காலத்தே பயிர் செய்யாது விடுவது, பொதுவாக எமது இனத்திற்குள்ள மகா முட்டாள்தனமே.

  • Replies 117
  • Views 9.3k
  • Created
  • Last Reply

சோதாபையல் அப்பிடினா என்ன?

சோறுசாப்பிடமட்டும்தான் லயக்கு

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்து எழுதுபவர்கள் என்ன எழுதுகிறோம் என்று தெரிந்துதான் எழுதுகிறீர்களா?? இல்லை தெரியாமல்த்தான் கேட்கிறேன், அப்படி அவர் என்ன செய்துவிட்டார் உங்களுக்கு ? மஹாராஷ்ட்டிராவில் 90 களின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை நடைபெற்று வரும் இந்து முஸ்லீம் கலவரங்களின் சூத்திரதாரியே இவர்தான். சிவ்சேனா, விஸ்வ ஹிந்து பரிஷத், ஜாதிக் சேவக் சங்க் ஆகிய அடிப்படை இந்துமதவாதக் கட்சிகளின் அடிப்படையே இவரது இந்துத்துவ இந்தியா என்கிற கோட்பாடுதான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 92 இல் ராம ஜென்ம பூமி என்கிற இவரது புராணக் கதையின் அடிப்படையில் அயோத்தியாவில் லால் கிருஷ்ண அத்வானி தலமையில் பாபர் மசூதியை உடைத்து பாரிய இந்து முஸ்லீம் கலவரத்தை உண்டுபண்ணி பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமானவர். 1992 மும்பாய் மதக்கலவரத்தில் தேவையில்லாமல் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இஅவரது கட்சி விசுவாசிகளால் துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர். பலர் மும்பாயை விட்டு விரட்டியடிக்கப்பட்டனர். மஹாராஷ்ட்டிரா மராட்டியர்களுக்கே என்கிற அடிப்படையில் மற்றைய இனத்தவர்களை அங்கிருந்து முற்றாக அகற்ற இவரும் இவரது கட்சியும் செய்த சூட்சுமங்கள் ஏராளம். எல்லை தாண்டிய இஸ்லாமியப் பயங்கரவாதத்தை இந்தியாவுக்குள் இழுத்துவிட்டதில் இவரது பங்கு அளப்பரியது. வெறும் இந்துக்கள் என்கிற அடிப்படையில் மட்டுமே எமது பிரச்சினைய அணுகிய இவர் நாளடைவில் பாரதீய ஜனதா கட்சிக்குள் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி எமக்கெதிரான நிலைய எடுக்ககத் துணைபோனவர்.

இவரை நீங்கள் ஆதரிப்பதும், இரங்கல் தெரிவிப்பதும் இந்து மத அடிப்படைவாதத்தை நீங்களும் ஆதரிக்கிறீர்கள் அல்லது தமிழ் ஈழமும் இந்துத்துவாவைப் பின்பற்றி அமைக்கப்படுவதை ஆதரிக்கிறீர்கள் என்றுதான் எண்ண வைக்கிறது.

அருமையாக சொன்னீர்கள் ரகுநாதன்.இங்கு உலாவும் பல போலிகள் மத்தியில் நீங்கள் ஒரு நேர்மையான தமிழ்தேச நேசிப்பாளர் என்பதை நான் பலதடவை தங்கள் கருத்துக்களில் இனங்கண்டிருக்கன்.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்து எழுதுபவர்கள் என்ன எழுதுகிறோம் என்று தெரிந்துதான் எழுதுகிறீர்களா?? இல்லை தெரியாமல்த்தான் கேட்கிறேன், அப்படி அவர் என்ன செய்துவிட்டார் உங்களுக்கு ? மஹாராஷ்ட்டிராவில் 90 களின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை நடைபெற்று வரும் இந்து முஸ்லீம் கலவரங்களின் சூத்திரதாரியே இவர்தான். சிவ்சேனா, விஸ்வ ஹிந்து பரிஷத், ஜாதிக் சேவக் சங்க் ஆகிய அடிப்படை இந்துமதவாதக் கட்சிகளின் அடிப்படையே இவரது இந்துத்துவ இந்தியா என்கிற கோட்பாடுதான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 92 இல் ராம ஜென்ம பூமி என்கிற இவரது புராணக் கதையின் அடிப்படையில் அயோத்தியாவில் லால் கிருஷ்ண அத்வானி தலமையில் பாபர் மசூதியை உடைத்து பாரிய இந்து முஸ்லீம் கலவரத்தை உண்டுபண்ணி பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமானவர். 1992 மும்பாய் மதக்கலவரத்தில் தேவையில்லாமல் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இஅவரது கட்சி விசுவாசிகளால் துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர். பலர் மும்பாயை விட்டு விரட்டியடிக்கப்பட்டனர். மஹாராஷ்ட்டிரா மராட்டியர்களுக்கே என்கிற அடிப்படையில் மற்றைய இனத்தவர்களை அங்கிருந்து முற்றாக அகற்ற இவரும் இவரது கட்சியும் செய்த சூட்சுமங்கள் ஏராளம். எல்லை தாண்டிய இஸ்லாமியப் பயங்கரவாதத்தை இந்தியாவுக்குள் இழுத்துவிட்டதில் இவரது பங்கு அளப்பரியது. வெறும் இந்துக்கள் என்கிற அடிப்படையில் மட்டுமே எமது பிரச்சினைய அணுகிய இவர் நாளடைவில் பாரதீய ஜனதா கட்சிக்குள் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி எமக்கெதிரான நிலைய எடுக்ககத் துணைபோனவர்.

இவரை நீங்கள் ஆதரிப்பதும், இரங்கல் தெரிவிப்பதும் இந்து மத அடிப்படைவாதத்தை நீங்களும் ஆதரிக்கிறீர்கள் அல்லது தமிழ் ஈழமும் இந்துத்துவாவைப் பின்பற்றி அமைக்கப்படுவதை ஆதரிக்கிறீர்கள் என்றுதான் எண்ண வைக்கிறது.

அதெல்லாம் எங்களுக்கு தெரியும் அதனால தான் ஆதரிக்கிரம் அவர் மட்டும் மும்பையில் இல்லாமல் போய் இருந்தால் இந்துக்கள் எல்லாவ்ருமே அங்கு இருந்து விரட்டப்பட்டு யுப்பார்கள்

இந்து மதத்தை காத்த தலைவர் தாக்கரே வாழ்க வன்முறைக்கு வன்முறை தான் சரியான பதில் என்று உணர்த்திய தலைவன் தாக்கரே வாழ்க

Edited by SUNDHAL

ரகுநாதன்

உங்கள் கருத்து சரியாக இருந்தாலும், காலத்தே ஈழத் தமிழரின் விடியலுக்காக அவரையும் பாவித்திருக்க வேண்டும் (இந்துத்துவா அடிப்படைவாதம்) என்பதே எனது கருத்து. நமக்காக யாரும் சிலுவை சுமக்கப் போவதில்லை. நாம்தான் கண்ணீர் சிந்துகிறோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாம் அஞ்சலி செலுத்துமளவிற்க்கு...........இவர் எமக்கு யோக்கியமானவர் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு இந்துவா அவருக்கு மரியாத செய்றன் that's all

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஒரு இந்துவா அவருக்கு மரியாத செய்றன் that's all

இப்பிடி பாக்கப்போனால் கருணாவும் ஒரு இந்து.........அவன் செத்தாலும் அஞ்சலி செலுத்துவீர்களோ?

  • கருத்துக்கள உறவுகள்

எனோட மொழிக்காகவும் என்னோட மதத்திற்காகவும் என்னோட தாய் நாடிர்க்காவும் எவன் பாடுபட்டு இருக்கிறானோ அவனுக்கு நான் அஞ்சலி செலுத்துவான் லட்சோபலட்சம் இந்துக்களை பாதுகாத்த அவருக்கு நான் அஞ்சலி செலுத்திரன் ஆட்டுக்குள்ள மாட்டையும் மாட்டுக்குல ஆட்டையும் கொண்டு வந்து படிக்காத முட்டாள் மாதிரி கேனத்தனமா கேள்வி கேட்டால் ஒண்டுமே செய்ய முடியா

20 லட்சம் பேர் இறுதி ஊர்வலத்திலும் ஒட்டுமொத்த பாம்பையும் கடைகளை அடைத்தும் இந்தியாவின் ஆளும்கட்சியில் இருந்து எதிர்கட்சியினர் வரையும் உலகெல்லாம் பறந்து வாழும் இந்துக்களும் அஞ்சலி செலுத்திய ஒரு கட்சித்தலைவர்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்னது பால் தாக்கரே இந்துக்களை பாதுகாத்தாரா?????? யாரிடமிருந்து?

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்து எழுதுபவர்கள் என்ன எழுதுகிறோம் என்று தெரிந்துதான் எழுதுகிறீர்களா?? இல்லை தெரியாமல்த்தான் கேட்கிறேன், அப்படி அவர் என்ன செய்துவிட்டார் உங்களுக்கு ? மஹாராஷ்ட்டிராவில் 90 களின் ஆரம்பத்திலிருந்து இன்றுவரை நடைபெற்று வரும் இந்து முஸ்லீம் கலவரங்களின் சூத்திரதாரியே இவர்தான். சிவ்சேனா, விஸ்வ ஹிந்து பரிஷத், ஜாதிக் சேவக் சங்க் ஆகிய அடிப்படை இந்துமதவாதக் கட்சிகளின் அடிப்படையே இவரது இந்துத்துவ இந்தியா என்கிற கோட்பாடுதான் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? 92 இல் ராம ஜென்ம பூமி என்கிற இவரது புராணக் கதையின் அடிப்படையில் அயோத்தியாவில் லால் கிருஷ்ண அத்வானி தலமையில் பாபர் மசூதியை உடைத்து பாரிய இந்து முஸ்லீம் கலவரத்தை உண்டுபண்ணி பல்லாயிரக்கணக்கான அப்பாவிகள் படுகொலை செய்யப்படுவதற்குக் காரணமானவர். 1992 மும்பாய் மதக்கலவரத்தில் தேவையில்லாமல் நூற்றுக்கணக்கான தமிழர்கள் இஅவரது கட்சி விசுவாசிகளால் துன்புறுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர். பலர் மும்பாயை விட்டு விரட்டியடிக்கப்பட்டனர். மஹாராஷ்ட்டிரா மராட்டியர்களுக்கே என்கிற அடிப்படையில் மற்றைய இனத்தவர்களை அங்கிருந்து முற்றாக அகற்ற இவரும் இவரது கட்சியும் செய்த சூட்சுமங்கள் ஏராளம். எல்லை தாண்டிய இஸ்லாமியப் பயங்கரவாதத்தை இந்தியாவுக்குள் இழுத்துவிட்டதில் இவரது பங்கு அளப்பரியது. வெறும் இந்துக்கள் என்கிற அடிப்படையில் மட்டுமே எமது பிரச்சினைய அணுகிய இவர் நாளடைவில் பாரதீய ஜனதா கட்சிக்குள் தனக்கிருந்த செல்வாக்கைப் பயன்படுத்தி எமக்கெதிரான நிலைய எடுக்ககத் துணைபோனவர்.

இவரை நீங்கள் ஆதரிப்பதும், இரங்கல் தெரிவிப்பதும் இந்து மத அடிப்படைவாதத்தை நீங்களும் ஆதரிக்கிறீர்கள் அல்லது தமிழ் ஈழமும் இந்துத்துவாவைப் பின்பற்றி அமைக்கப்படுவதை ஆதரிக்கிறீர்கள் என்றுதான் எண்ண வைக்கிறது.

நன்றி ரகு அண்ணா. எனது அதே பார்வை. இவரையும் இவர் சார்ந்த சிவ சேனையையும் பிடிப்பதேயில்லை. செத்தவரை தூற்றுவது மனித நாகரிகம் அல்ல என்பதால் இத்துடன் விட்டு விடுகிறேன். சிவ சேனை, தீவிரவாதக் கருத்துக்களைப் பரப்புபவர்கள் என்பதே எனது அபிப்பிராயம். பலரது அநியாய சாவுக்கு பதிலளிக்க வேண்டியவர்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வறுமை எனும் பெயரில் இந்துமதத்திலிருந்து மதம் மாறுபவர்களை எந்த பன்னாடைகளுக்கும் தெரியவில்லை? அதை நிறுத்த வக்கில்லை! வீபூதியும் குங்குமமும் நெற்றியில் வைத்து வியாபாரம் செய்யும் சகுனிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களின் மதமாற்றங்களில் இருந்து அவர்களின் இனப்பெருக்கங்களில் இருந்து அவர்களின் மிரட்டல்களில் இருந்து அவர்களின் வியாபர அச்சுறுத்தல்களில் இருந்து மும்பை யை ஆக்கிரமித்திருந்த இஸ்லாமிய தாதாக்களிடம் இருந்து அடிமைப்பட்டு சோம்பேறிகளாக போய்க்கிண்டிருந்த மகாராஷ்டிரா மக்களை தட்டி எழுப்பியவன் மாராத்திய மொழிக்கு புத்தியிர் கொடுத்தவன் அவன் மும்பையின் புலி

  • கருத்துக்கள உறவுகள்

இது எமது நிலம் மரத்தியம் எமது தாய் மொழி இந்து சமையம் எமது மதம் தூங்கி கொண்டிருக்கும் மாரத்தியர்களே விழித்தெழுங்கள் என்று சாம்னா பத்திரிகையில் கட்டுரைகளாக எழுதி எழுதி மக்களை விழிப்படைய வைத்தவன்

எனோட மொழிக்காகவும் என்னோட மதத்திற்காகவும் என்னோட தாய் நாடிர்க்காவும் எவன் பாடுபட்டு இருக்கிறானோ அவனுக்கு நான் அஞ்சலி செலுத்துவான் லட்சோபலட்சம் இந்துக்களை பாதுகாத்த அவருக்கு நான் அஞ்சலி செலுத்திரன் ஆட்டுக்குள்ள மாட்டையும் மாட்டுக்குல ஆட்டையும் கொண்டு வந்து படிக்காத முட்டாள் மாதிரி கேனத்தனமா கேள்வி கேட்டால் ஒண்டுமே செய்ய முடியா

20 லட்சம் பேர் இறுதி ஊர்வலத்திலும் ஒட்டுமொத்த பாம்பையும் கடைகளை அடைத்தும் இந்தியாவின் ஆளும்கட்சியில் இருந்து எதிர்கட்சியினர் வரையும் உலகெல்லாம் பறந்து வாழும் இந்துக்களும் அஞ்சலி செலுத்திய ஒரு கட்சித்தலைவர்

சரியான கருத்து சுண்டல் அடிக்கடி உணர்ச்சி வசப் பட்டு நல்ல கருக்களை எழுதுகிறீர்கள். ஏன் முஸ்லிம்மக்களில் ஏழைகள் இல்லையா. கிறிஸ்தவ மக்களில் ஏழைகள் இல்லையா முதலில் அவர்களுக்கு உதவி செய்யட்டும் அப்புறமா இந்துக்களை காப்ற்றலாம். சிவசேனா இல்லை என்றால் மும்பை எப்பவோ முஸ்லீம்ஸ் கையில் நம்ம கிழக்கு மாகான சபை போல போய் இருக்கும்
  • கருத்துக்கள உறவுகள்

இப்ராஹீம் ராவுத்தர் என்ற நிழல் உலக தாத இந்துக்கள் மேல் நடத்திய வெறி ஆட்டத்தைக்கண்டு வெகுண்டு எழுந்தவன்

நமக்கு சிங்களவன் கொடுத்தது மத துவேசம், மொழி துவேசம், இனத்துவேசம், நிறத்துவேசம். அந்தனையும் அடங்கிய சிங்களவன் மாதிரி ஒரு வன்முறை வாதியும். எதோ நம்ம மொட்டைகள் மொட்டை அடிக்கிறார்கள். தாடி மீசையை ஒட்ட வழிக்கிறார்கள். இந்தாள் எல்லவற்றையும் சேர்த்து வளர்த்தார். மதவெறித் தக்கருக்கும், சமரசசன்மாக்கம் பேசும் தமிழருக்கு எப்படி ஒத்துவரும்? தமிழ் நாட்டு திராவிட கட்சிகளை தொடர்ந்து தாக்குபவர். ஆறுமுக நாவலரின் சைவ வினாவிடையை மதிக்காத நாம் தக்கரின் சிவ சேனையை கும்பிடவா முடியும்?

இன உணர்வாக இன வெறியை ஊட்டமுடியாது. அடக்கப்பட்ட இனத்திற்கு விடுதலைக்கு மட்டும்தான் பாவிக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இனவெறி உங்களுக்கு இல்லை என்றால் மொழிப்பற்று உங்களுக்கு இல்லை என்றால் மண்பற்று உங்களுக்கு இல்லை என்றால் மதப்பற்று உங்களுக்கு இல்லை என்றால் வெக்கம் மானம் சூடு சுரணை உங்களுக்கு இல்லை என்றால் நாங்கள் எல்லாம் வெறும் ஜடம் எங்களுக்கு எதுவுமே வேண்டாம் என்றால் என் ஹகீம் தொடங்கி ஏனைய இஸ்லாமிய அமைச்சர்களுக்கு எதிராக கந்தஷஷ்டி கவசம் பாடிக்கொண்டு திரிகின்றீர்கள் திரி திரியாகா?

மாராத்திய மண் நாங்கள் ஆண்ட மண் வீரத்தின் விளை நிலமாம் படை எடுத்து வந்த எதிரிகளை எல்லாம் துவசம் செய்தானே மன்னர்களின் மன்னன். மா மன்னன் சிவாஜி ஆண்ட மண் இது மராத்தியர்களின் மொழி கலை கலாச்சாரத்தை கொண்ட மண் இது ஒரு வேலை உணவுர்க்கும் வேலைக்கும் அல்லாடி திரிகின்றானே என் மண்ணின் மைந்தன் அவனுக்கு எங்கும் எதிலும் முன்னிரிமை கொடு ஏன் என்றால் இது எண்கள் பூமி நாங்கள் ஆண்ட பூமிஎன்று கர்ஜித்தான் அவன்

அவன் Thavaru என்றால் எங்கள் போராட்டமும் தவறு தான்

Edited by SUNDHAL

  • கருத்துக்கள உறவுகள்

இப்ராஹீம் ராவுத்தர் என்ற நிழல் உலக தாத இந்துக்கள் மேல் நடத்திய வெறி ஆட்டத்தைக்கண்டு வெகுண்டு எழுந்தவன்

சுண்டல்,

அது இப்ராகீம் ராவுத்தர் இல்லை. தாவுத் இப்ராகீம். நீங்கள் சொல்லும் இப்ராகீம் ராவுத்தர் தமிழ்ப் பட உலகில் முண்ணனி தயாரிபாளர்களில் ஒருவர். தாவுத் இப்ராகீம் 1993 மும்பய் தொடர் குண்டு வெடிப்புகளுக்குக் காரணமானவன். இன்றுவரை டுபாய் நாட்டில் பாக்கிஸ்த்தானிய புலநாய்வு அமைப்பின் பாதுகாப்பிலிருக்கிறான். ஆனாலும் கூட இன்றுவரைக்கும் பொலிவூட் முழுதும் அவனது கட்டுப்பாட்டிலேயே இருக்கிறது. பல படங்களுக்குத் தயாரிப்புப் பணம் கூட அவனது ஆட்கள் மூலம்தான் கொடுக்கப்படுகிறது.

1992 மும்பய் இந்து முஸ்லீம் கலவரத்தில் அநியாயமாகக் கொல்லப்பட்ட தனது முஸ்லீம் மக்களுக்காக அவன் குண்டுகளை வெடிக்கவைத்தான். அப்படிப் பார்க்கும்போது அவன் கூட தனது மக்களுக்காகத்தான் போரிட்டிருக்கிறான். என்னைப்பொறுத்தவரை தாவுத் இப்ராகிமுக்கும் பால் தாக்கரேயுக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாது. இருவருமே மத அடிப்படைவாதிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

தவறை சுட்டிக்காட்டியமைக்கு நன்றிகள் அண்ணா

ஆம் அவர் விஜிய காந்தின் நெருங்கிய நண்பர் தமிழ் திரை உலகமே அவர்களின் நட்பைக் கண்டு பொறாமை கொண்டது இபொழுது இருவரும் எதிரிகள் மீண்டும் தவறுக்கு மனம் வருந்துகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் உளவுத்துறை திட்டம் இட்டுத்தூண்டிய கலவரம் அது

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]பால்தாக்கரே இறுதி சடங்கு[/size]

[size=4]

bal-003.jpg[/size]

[size=4]

bal-004.jpg[/size]

[size=4]

bal-005.jpg[/size]

[size=4]

bal-006.jpg[/size]

[size=4]

bal-007.jpg[/size]

[size=4]

bal-008.jpg[/size]

[size=4]

bal-008.jpg[/size]

[size=4]

bal-009.jpg[/size]

[size=4]

bal-0010.jpg[/size]

[size=4]

bal-0011.jpg[/size]

[size=4]

bal-0011.jpg[/size]

[size=4]

bal-0012.jpg[/size]

[size=4]

bal-0013.jpg[/size]

[size=4]

bal-0014.jpg[/size]

[size=4]

bal-0015.jpg[/size]

[size=4]

bal-0016.jpg[/size]

[size=4]

bal-0017.jpg[/size]

[size=4]

bal-0018.jpg[/size]

[size=4]

bal-0019.jpg[/size]

[size=4]

bal-0020.jpg[/size]

பட‌ங்கள் நக்கீரனிலிருந்து....

  • கருத்துக்கள உறவுகள்

காலம் காலமாக முஸ்லிம்களின் படையெடுப்பால் அடிமைப்பட்டு கிடந்த மாரட்டிய இந்துக்களை மீட்டவர்

அடிச்சா திரும்ப அடி

உதைச்சா உதை இது தான் அவரின் கொள்கை அகிம்சை எல்லாம் காந்தி காலத்தோட சரி என்று கூறியவர்

Mgr க்கு கூடிய கூடத்தை விட அதிகம் இவரின் இறுதி சடங்கிற்கு இதுவே சாட்சி இந்துகள் இவர் மேல் வைத்த பற்றிற்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.