Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமெரிக்க பாடசாலை ஒன்றில் படுகொலைகள். துப்பாக்கிச் சூட்டில் 30 இற்கும் மேற்பட்டோர் பலி

Featured Replies

இன்று அமெரிக்காவில் Newtown, Connecticut எனும் இடத்தில் ஆய்தாரி மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் 30 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வந்துள்ளன. கொல்லப்பட்டவர்களில் அநேகர் சிறுவர்கள் ஆவர்.

 

http://news.blogs.cnn.com/2012/12/14/shooting-reported-at-connecticut-elementary-school/?hpt=hp_t1



NEWTOWN, CONN.— At least 27 people, including 18 children, were killed on Friday when at least one shooter opened fire at an elementary school in Newtown, Connecticut, CBS News reported, citing unnamed officials.

The shooter, the father of a student there, was also killed, CBS News reported. The principal and school psychologist at Sandy Hook Elementary School were among the dead, CNN said.

 

A law enforcement official says the attacker is a 20-year-old man with ties to the Connecticut school.

The official said that a gun used in the attacks is a .223-calibre rifle. The official also said that New Jersey state police are searching a location in that state in connection with the shooting.

 

The official in Washington spoke on the condition of anonymity because the source was not authorized to speak on the record about the developing criminal investigation.

There were unconfirmed reports of a second shooter after witnesses reported hearing dozens of shots fired.

An entire classroom of students is unaccounted for following the shooting, a local newspaper reported. The Hartford Courant, citing unnamed sources, said that many of the

shootings took place in a kindergarten classroom at the Sandy Hook.

 

Sandy Hook teaches children from kindergarten through fourth grade — roughly ages 5 to 10.

“It was horrendous,” said parent Brenda Lebinski, who rushed to the school where her daughter is in the third grade. “Everyone was in hysterics — parents, students. There were kids coming out of the school bloodied. I don't know if they were shot, but they were bloodied.”

Television images showed police and ambulances at the scene, and parents rushing toward the school. Parents were seen reuniting with their children and taking them home.

 

More to come.

 

 

http://www.thestar.com/news/world/article/1302311--school-shooting-reported-in-connecticut-lockdown-in-place

  • கருத்துக்கள உறவுகள்

கவலை  தரும் செய்தி

ஆபத்தான குறியீடு........ :(  :(  :(

கொலைதாரிக்கு வயது - 24

 

இவர் தனது தாயை வீட்டில் கொன்றுவிட்டு அந்த தாய் ( ஒரு ஆசிரியை) கற்பிக்கும் பாடசாலைக்கு சென்று பாடசாலை அதிபருடன் சர்ச்சை செய்துள்ளார். அதிபரும் கொல்லப்பட்டிருக்கலாம்.


பின்னரே தனது வெறியாட்டத்தை செய்துள்ளார்.



கொலைகாரர் இறந்துள்ளர். அவருக்கு உதவிய ஒருவர் கைதாகி இருக்கலாம்.

அமெரிக்க பள்ளிக்கூடத்தில் துப்பாக்கிச் சூடு : '27 பேர் வரை பலி'

 

அமெரிக்காவில் கனெக்டிக்கட் மாநிலத்தில் ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இருபதுக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

 

இறந்தவர்களின் எண்ணிக்கை குறித்து அதிகாரபூர்வ அறிக்கை எதுவும் இதுவரை வராத போதிலும் 27 க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
 

துப்பாக்கிதாரி கொல்லப்பட்டுவிட்டதாகவும், சூட்டுச் சம்பவம் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
பள்ளிக்கூட அலுவலகத்தில் அவர் சரமாரியாக சுட்டதாக கூறப்படுகின்ற போதிலும், ஒரு வகுப்பறையிலும் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.

 

நியூடவுண் என்னும் சிறிய நகரில் உள்ள சாண்டி ஹுக் ஆரம்பப் பள்ளிக்கூடத்திலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
5 முதல் 10 வயது வரையிலான மாணவர்கள் இந்தப் பள்ளிக்கூடத்தில் படிக்கிறார்கள்.

 

http://www.bbc.co.uk/tamil/global/2012/12/121214_usschoolfire.shtml



  • தொடங்கியவர்

என்ன கொடுமையான உலகம் இது :(

 

உலகம் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று கூறி சிறிய இனங்கள் மீதான அழிப்பினை ஊக்குவித்து அறத்தையும் தருமத்தையும் குழி தோண்டிப் புதைத்து வளமும் அதிகாரமும் கொண்டவர்கள் மட்டுமே வெல்ல வேண்டும் என்று செயலாற்றும்  நேரத்தில்,  தனி நபர் தாக்குதல்கள் உண்மையான பயங்கரவாத வடிவை எடுக்கின்றன.

 

மனிதர்களுக்கு அறம் மீதான பொதுவான மதிப்பினையும் மரியாதையையும் தொலைய வைத்த அமெரிக்கா முதலான மேற்கு நாடுகளில் உள்ளவர்களும் தத்தம் அரசுகளின் அதே மனோப்பாங்கினை உள்வாங்கத் தொடங்கியுள்ளனர் என்பதைத்தான் இவ்வகையான தனிநபர் பயங்கரவாத செயல்கள் காட்டுகின்றன்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

அமெரிக்கா வன்முறை மூலமும் ஆயுதம் மூலமும் உலகை ஆள்வதை நிறுத்தி.. குழந்தைகளை அதனை நோக்கி தயார் செய்வதை விடுத்து.. சொந்த மக்களிடமும்.. உலகிடமும் மனிதத்தையும் மனிதாபிமானத்தையும் அன்பையும் கொண்டு ஆட்சி நடத்தும் காலம் மலர்ந்தால் அன்றி இப்படியான வன்முறைகளுக்கு இலகுவில் முடிவுகட்ட முடியாது. :icon_idea:

துன்பியல் சம்பவம். தமிழ் நாட்டில் சட்டத்தை நடைமுறைப்படுத்தாமால் அந்த பாடசாலை துன்பியல் சம்பவம் நடந்தது. இங்கே அமெரிக்க துவக்கு கலச்சாரத்திற்கு ஒரு முறையான சட்டம் இல்லை.

 

மன நோய் உள்ள 20 வயதான ஆதாம், தமையானான ரையனின் 24 ன் அடையாளா அட்டைகளுடன் சென்று தாயரையும் சுட்டு தன்னையும் சுட்டு மேலும் 26 குழந்தைகளையும் சுட்டிருக்கிறார்.

 

மன நோய் உள்ள அவருக்கு எப்படி இரண்டு கைத்துவக்குகளும் ஒரு ரைபிளும் கிடைத்தன என்பதை இந்த முறையும் சட்டத்துறை விளங்கப்படுத்தாமல் தப்பிவிடும்.

 

திருத்தம்:

குழந்தைகள் 20. வயது 5 தொடக்கம் 10 வரையில். இரண்டு வகுப்புக்கள் பாதிக்கப்பட்டது. கொலை பிரதானமாக ஒருவகுப்பில்த்தான் விழுந்திருக்கு.

 

இரண்டு கை துப்பாக்கிகள் மட்டும். 

மேலும் இரண்டு காருக்குள் இருந்தன.

Edited by மல்லையூரான்

மன நோய் உள்ள அவருக்கு எப்படி இரண்டு கைத்துவக்குகளும் ஒரு ரைபிளும் கிடைத்தன என்பதை இந்த முறையும் சட்டத்துறை விளங்கப்படுத்தாமல் தப்பிவிடும்.

 

அமெரிக்கா  என்ற நாடு உருவான பொழுது எழுதப்பட்ட யாப்பின் படி, அதன் இரண்டாம் திருத்தத்தின் படி, ஒவ்வொரு குடிமகனும் ஆயுதம் வைத்திருக்கலாம் (நாட்டை பாதுகாக்க).

 

எனவே கொலைகாரனின் தந்தையார் இல்லை தாயார் இல்லை காதலயின் வீட்டில் எடுத்திருக்கலாம்!

அமெரிக்கா  என்ற நாடு உருவான பொழுது எழுதப்பட்ட யாப்பின் படி, அதன் இரண்டாம் திருத்தத்தின் படி, ஒவ்வொரு குடிமகனும் ஆயுதம் வைத்திருக்கலாம் (நாட்டை பாதுகாக்க).

 

எனவே கொலைகாரனின் தந்தையார் இல்லை தாயார் இல்லை காதலயின் வீட்டில் எடுத்திருக்கலாம்!

 

 

சட்டத்துறை ஆதாம் என்பதை றையன் என்று இதுவரையில் தவறாக இருந்துவிட்டது .இனித்தான் எல்லாவற்றையும் ஆராய்ந்து அறிக்கைகள் தருவார்கள். தாயார் எவ்வளவு பொறுப்பு என்று கூறுவது கஸ்டம். மனநோயாளியென்றாலும், 20 வயது என்பதால் மேலைநாட்டு கலாச்சாரப்படி  அந்த இளைஞ்ஞன் தனது சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்த ஆரம்பித்திருந்திருக்கலாம். 

சட்டத்துறை ஆதாம் என்பதை றையன் என்று இதுவரையில் தவறாக இருந்துவிட்டது .இனித்தான் எல்லாவற்றையும் ஆராய்ந்து அறிக்கைகள் தருவார்கள். தாயார் எவ்வளவு பொறுப்பு என்று கூறுவது கஸ்டம். மனநோயாளியென்றாலும், 20 வயது என்பதால் மேலைநாட்டு கலாச்சாரப்படி  அந்த இளைஞ்ஞன் தனது சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்த ஆரம்பித்திருந்திருக்கலாம். 

 

 வட  அமெரிக்காவில் இருபது வீத மக்கள் ஏதோ ஒரு மன வியாதியில் தான் உள்ளனர்  :(

Edited by akootha

கை துப்பாக்கிகள் தாயினுடையவை. சட்டப்படியானவை. அவை மன நோயாளி மகனிடமிருந்து சரியாகப் பாது காக்கப்படவில்லை.

 

இரண்டு கைதுப்பாக்கிகளும் தாயினுடையது.

 

மேலும் இரண்டு காருக்குள் இருந்தனவாம்.

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

சிறு குழந்தைகள்..! :( ஆழ்ந்த இரங்கல்கள்..!

From: The Tamil Elders <info@thetamilelders.org>
Date: Fri, Dec 14, 2012 at 7:36 PM


Subject: Convey our heartfelt condolences to the citizens of Newton and to those who have lost their innocent kids and the loved ones!


To: president@whitehouse.gov

 


--

15 Dec. 2012


To the President and the People of America,

 

Convey our heartfelt condolences to the citizens of Newton and to those who have lost their innocent kids and the loved ones. It’s breaking our hearts thinking about all those little kids. Silence…. These senseless slaughters must be stopped. We can’t understand the attack against small kids, less than 10yrs old. It is sad to hear 20 elementary kids and their 8 teachers down before the gun fired by a 20 year old mindless young man. They are not deserved to die at their young age. The mass shooter not only killed them but also killed their dreams and their bright future. Kids are our future and our assets too.

 

This mass shooting remained us the massacre of tens of thousands of kids, born and unborn all over the world by the dictators like Hitler in Germany and Mahindha Rajapaksa in Sri Lanka. It’s the time for the American President and the American people to say enough to the members of Congress who do nothing on gun laws. Every piece of bullet is manufactured for the purpose shooting the fellow human beings. We certainly hope our world leaders get the courage to reform the gun laws and the arms manufacturing. Almost the monthly or the weekly or the daily tragedies all over the world have to stop.


Our thoughts and prayers go out to the innocent victims missed to come home tonight and missed their Christmas Holidays, their parents, sisters, brothers, friends and their relatives who lost their loved ones.

 

MAY THEIR SOULS REST IN ETERNAL PEACE.


The Tamil Canadian Elders for Human Rights

info@thetamilelders.org

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் ஆயுதகலாச்சாரத்தின் பரிமாணங்கள்....வீட்டில் சிறு பிள்ளைகளுக்கு கூட விளையாட....விளையாட்டு துப்பாக்கிகள்.....கொம்பியூட்டர் கேம்கள்....அதிலும் சுட்டு வீழ்த்தும் போட்டிகள்.......அதன் பலாபலன்கள் தான் இவை.......கொடூரங்கள் விளையாட்டாகவே முடிகின்றது.

இந்த கொலைச்சம்பவம் குறித்த பயங்கர காட்சிகளுடன் கூடிய படங்கள் பார்க்க..

 

http://www.thedipaar.com/news/news.php?id=55422

Dear Friend,
 
Thank you for your message.  On behalf of President Obama, we 
appreciate hearing from you.  The President has promised the 
most transparent administration in history, and we are committed 
to listening to and responding to you.
 
In order to better handle the millions of electronic messages 
we are receiving and respond more quickly, we have implemented a 
new contact form on our website:
 
http://www.whitehouse.gov/contact/
 
Please note that this web form has replaced 
comments@whitehouse.gov.  That email address is no longer 
monitored, so we encourage you to resubmit your message 
through the link above.  Thank you for using the web form and 
helping us improve communications with you.
 
Sincerely,
 
The Presidential Correspondence Team

406636_321496707959508_1090207333_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
கவலைதரக் கூடிய விடயம் ஆனாலும் கவலைப்பட முடியவில்லை...எங்கள் ஊரிலும் இப்படி கொத்துக் கொத்தாய் குண்டு வீசி குழந்தைகளை கொண்டவர்கள் தானே!
 
அமெரிக்கா அடுத்தவன் விடயத்தில் மூக்கை நுழைக்கிறதை விட்டு தன்ட நாட்டை கவனமாய் பார்த்தால் நல்லம்
  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவில் கனெக்டிக்கட் மாநிலத்தில் உள்ள நியூடவுண் ஆரம்பப் பாடசாலையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 20 குழந்தைகள் உள்ளிட்ட 28 பேர் கொல்லப்பட்டுள்ளனர். நியூடவுண் என்னும் சிறிய நகரில் உள்ள சாண்டி ஹுக் ஆரம்பப் பாடசாலையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. 5 முதல் 10 வயது வரையிலான மாணவர்கள் இந்தப் பாடசாலையில் படிக்கிறார்கள்.

  இந்தப் பாடசாலையில் குழந்தைகளைப் பராமரிக்கும் பெண்ஒருவரின் 20 வயது மகனே இந்த வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளார். அவரும் அவரது தாயாரும் பாடசாலைக்குள் இறந்து கிடந்தனர். இந்தச் சம்பவத்தில் 18 குழந்தைகள் அந்த இடத்திலேயே மரணமாகினர். மேலும் 2 குழந்தைகள் மருத்துவமனையில் உயிரிழந்தனர்.

கிறிஸ்மஸ், புதுவருட கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வரும் அமெரிக்காவில் இது பெரும் பதற்றத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தனது இதயத்தை நொருக்கி விட்டதாக அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

 

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=mIA0W69U2_Y[/xml]

 


உலகம் அழியுதோ இல்லையோ இப்படியான கொடியவர்கள் அழித்துவிடுவார்கள் போல் உள்ளது .....  :o
 
சிறு குழந்தைகள்..!  :( ஆழ்ந்த இரங்கல்கள்..!

Edited by தமிழரசு

இந்தக்கொலைகள் மீண்டும் அமெரிக்காவை அதிர்ச்சுள்ளாக்கியுள்ளது.
நேற்றிரவு பலரும் மெழுகுவர்த்தி மௌன ஆர்ப்பாட்டங்களை நாடாத்தினார்கள்.
சனாதிபதி ஒரு அப்பாவாக கண் கலங்கினார் .
ஊடகங்ளில் சூடான விவாதமும் மீண்டும் ஆரம்பித்துள்ளது.

 

 இவற்றிற்கு இடையே ஒருவர் பிடித்திருந்த பதாதையில், "கடவுள் எங்கே?" என எழுதப்பட்டு இருந்தது எனது கவனத்தை ஈர்த்தது  :wub:

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

உலகெங்கும் அமெரிக்கன் செய்யும் அநியாயம் அளப்பரியது ,

ஆனால் இந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள் .ஆழ்ந்த அனுதாபங்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
உலகெங்கும் அமெரிக்கன் செய்யும் அநியாயம் அளப்பரியது ,

ஆனால் இந்த குழந்தைகள் என்ன பாவம் செய்தார்கள் .ஆழ்ந்த அனுதாபங்கள் .

 

இதைத்தான் ஸ்ரீலாங்காவில் நடக்கும்போதும் சுட்டிக்காட்டினோம்.....அனுதாபப்பட்டோம்...வீதியில் இறங்கி பதாதைகளுடன் அலைந்தோம்....ஆனால் உங்களைப்போன்றோர் உன்னிப்பாக அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்தீர்கள்...உருகவில்லை...உணரவில்லை.....சிந்திக்கவேயில்லை.....உங்களைப்பொறுத்தவரை அவங்கள் அழியவேண்டும்.அழித்து விட்டீர்கள்...இன்று அங்கே நடப்பதென்ன? மகிந்தவின் சிந்தனைகள் மகிழ்ச்சியோடு அரங்கேறுகின்றது...பொறுத்தார் பூமி ஆழ்வார்............. இந்த உணர்வு எம்மினத்தில் இல்லவேயில்லை.....

இதைத்தான் ஸ்ரீலாங்காவில் நடக்கும்போதும் சுட்டிக்காட்டினோம்.....அனுதாபப்பட்டோம்...வீதியில் இறங்கி பதாதைகளுடன் அலைந்தோம்....ஆனால் உங்களைப்போன்றோர் உன்னிப்பாக அனைத்தையும் கவனித்துக்கொண்டிருந்தீர்கள்...உருகவில்லை...உணரவில்லை.....சிந்திக்கவேயில்லை.....உங்களைப்பொறுத்தவரை அவங்கள் அழியவேண்டும்.அழித்து விட்டீர்கள்...இன்று அங்கே நடப்பதென்ன? மகிந்தவின் சிந்தனைகள் மகிழ்ச்சியோடு அரங்கேறுகின்றது...பொறுத்தார் பூமி ஆழ்வார்............. இந்த உணர்வு எம்மினத்தில் இல்லவேயில்லை.....

 

இன்றும் இவர்கள் திருந்தவில்லை.

 

 

இன்று மாணவர்கள் கொலை செய்யப்பட்டு, தடுக்கப்பட்டு உள்ளனர். அதைப்பற்றி இவர்களிடம் சாதாரண மனிதாபினம் கூட இல்லை.

 

வற்புறுத்தி  சேர்க்கப்பட்ட பெண்கள் பாலியல் வற்புறுத்தலுக்கு உள்ளாகி உள்ளனர். அதைப்பற்றி இவர்களிடம் சாதாரண மனிதாபினம் கூட இல்லை.

ஆனால், நான் அங்கே போய்  வந்தேன்  "அந்த மாதிரி" என எழுதும் இவர்கள் தமது மனையுடன் ஒரு இரவு கூட வன்னியில் நிற்கமாட்டார்கள் .

  • கருத்துக்கள உறவுகள்
அமெரிக்கா: தாயை முதலில் சுட்டுக்கொன்று பிறகு பள்ளிக் குழந்தைகளை சுட்ட கொலைவெறியன்
Posted by: Siva      Published: Sunday, December 16, 2012, 11:59 [iST]
 
நியூடவுன்: அமெரிக்காவின் கனக்டிகட்டில் உள்ள துவக்கப்பள்ளிக்குள் புகுந்த நபர் தனது துப்பாக்கியால் சுட்டதில் 20 குழந்தைகள் உள்பட 26 பேர் பலியாகினர். அதில் சிலரது உடலில் 11 குண்டுகள் வரை பாய்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த நபர் முதலில் தனது தாயைத் தான் சுட்டுக்கொன்றுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள நியூ இங்கிலந்து மாகாணத்தில் உள்ள கனக்டிக்கட் என்ற இடத்தில் சாண்டி ஹுக் என்ற துவக்கப் பள்ளி உள்ளது. அந்த பள்ளியின் வகுப்பறைக்குள் புகுந்த நபர் தான் வைத்திருந்த செமி ஆட்டமேட்டிக் துப்பாக்கியால் கண்மூடித்தனமாக சுட்டதில் 20 குழந்தைகள், 6 பெண்கள் பலியாகினர்.
பலியானவர்களில் 12 சிறுமிகள் மற்றும் 8 சிறுவன்கள் முதலாம் வகுப்பில் படித்தவர்கள். இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமா இன்று நியூடவுனுக்கு சென்று பலியானவர்களின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
குழந்தைகளை காக்கும் முயற்சியில் பள்ளியின் தலைமையாசிரியையும், மனோதத்துவ நிபுணரும் பலியாகினர். ஒரு ஆசிரியை மாணவர்களை ஜன்னல் வழியாக தப்பித்து ஓட வைத்துள்ளார். மேலும் ஒரு ஆசிரியை துப்பாக்கிச் சூடு முடியும் வரை மாணவர்களை ஒரு அறையில் வைத்து பூட்டியுள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூடு நடத்தியவர் பலியானார். அவரின் பெயர் ஆடம் லான்சா(20). நியூடவுனில் வளர்ந்த அவரின் மாமா நியூ ஹாம்ப்ஷையரில் போலீஸ் அதிகாரியாக இருந்தவர். லான்சாவின் தாய் அதே பள்ளியில் பணியாற்றியவர் என்று கூறப்பட்டாலும் அது உறுதிபடுத்தப்படவில்லை என்று போலீசார் தெரிவித்தனர். மேலும் லான்சா ஏன் இப்படி கண்மூடித்தனமாக சுட்டார் என்பதும் தெரியவில்லை என்றனர்.
லான்சா .223 புஷ்மாஸ்டர் செமி ஆட்டமேட்டிக் துப்பாக்கி, 10 எம்எம் கிளாக் மற்றும் 9 எம்எம் சிக் சாயர் செமி ஆட்டமேட்டிக் ஆகிய துப்பாக்கிகளை பயன்படுத்தியுள்ளார். அவர் சுட்டதில் சிலரின் உடலில் 11 குண்டுகள் வரை பாய்ந்துள்ளது. லான்சா சுட்டதில் முதலில் அவரது தாய் நான்சி தான் இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த வெள்ளிக்கிழமை லான்சா தனது வீட்டில் தனது தாயின் முகத்தில் சுட்டு அவரைக் கொன்றுள்ளார். அதன் பிறகு அவர் தனது தாயின் துப்பாக்கிகளை எடுத்துக் கொண்டு அவரது காரில் ஏறி அந்த பள்ளிக்கு சென்று கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.