Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

18 கிலோமீட்டர் தூரத்துல ஆயிரக்கணக்கான பொண்ணுங்க கதறுனது இவங்க காதுக்கு கேக்கல ,

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

64025_287769594658779_1256990974_n.jpg

 

18 கிலோமீட்டர் தூரத்துல
ஆயிரக்கணக்கான பொண்ணுங்க
கதறுனது இவங்க காதுக்கு கேக்கல ,
1800 கிலோமீட்டர்
தாண்டி ஒரு பொண்ணு கதறுனது இவங்களுக்கு கேட்டுருக்கு,
நல்லா இருக்குடி ஒங்க நியாயம் ,அந்த
பொண்ணு பாவம் தான் ஆனால் அத
பயன்படுத்தி இந்த நாதாரிங்க ரோட்டுல
வந்து நடிக்குதுங்க பாரு அத தான் தாங்க
முடியல ....

இரக்கம் கூட கவர்ச்சிப் பொருளாய் மாறிக் கொண்டு இருக்கிறது .., நம் ஊரில் ஒரு பழமொழி சொல்வார்கள் " பாத்திரம்
அறிந்து பிச்சையிடு " என்று .. அதுபோல
பலாத்காரம் செய்யப் பட்டாலும்
அது மெட்ரோ பாலிட்டன் சிட்டிப்
பெண்ணாகத்தான் இருக்கவேண்டும்
போல , அப்பொழுது தான் இந்த
மீடியாக்காரர்களுக்கும் பிரபலங்களுக்கும்
எழும் போல , இரக்கம் ...

 

நன்றி : முகநூல். 

  • கருத்துக்கள உறவுகள்

சரியான கேள்வி. இவங்களை... முதல்ல டெல்லிக்கு, அனுப்பணும்.
படத்திலை... சோகமாய், நிற்கிறது... சுகாசினியா?

  • கருத்துக்கள உறவுகள்

வட நாட்டில் ஏதாவது நடந்தால் மட்டுமே தமிழ்நாட்டில் ஒரு கூட்டம் வீதிக்கு வருகிறது. ஈழத்தில் எம் உறவுகள் கற்பை சிங்கள கூட்டம் அழிதொழிதபோது தமிழனாக அல்ல ஒரு பெண்ணாக கூட இவர்கள் வாய் திறக்கவில்லை ஏன்? எம் அறுநூறுக்கும் மேற்பட்ட மீனவன் சுட்டு வீழ்த்த பட்டபோது அதனால் தாலி அறுக்கப்பட்ட என் உறவுகளுக்காக இவர்கள் ஏன் போராட வில்லை . கூடங்குளத்தில் ஜெயா அரசால் எம் உறவுகள் கேவலபடுத்த பட்ட போது இவர்களுக்கு செய்தி போக வில்லையோ ? எம் மண்ணின் சிறுமி கொலை செய்ய பட்ட செய்தி இவர்களால் படிக்கச் வாய்ப்பு இல்லையோ தோழர்களே தெரிந்து கொள்ளுங்கள் இது முழுக்க முழுக்க அரசியல் நாடகம். பெண்களுக்கு எதிரான கொடுமை களுக்கு நாம் எப்போதும் கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம்.ஆனால் ஏன் இந்த வேறுபாடு, நாம் தமிழர்கள் என்பதாலா அல்லது நான் சூத்திரன் என்பதாலா ??? ஒரே நாட்டில் பெண்ணுரிமை பேசுவோர் இப்படி இருக்கலாமா ???? டெல்லி பொண்ணுக்கு வந்தா இரத்தம், என் தமிழச்சிக்கு வந்தால் மட்டும் என்ன தக்காளி சட்னியா???? காடு, மேடு, ஊர் தெரு கோடியெங்கும் என் தமிழச்சி பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, நாய்களுக்கும் , நரிகளுக்கும் இரையாக போட்ட போது எங்கேயடா போனது உங்களுடைய மண்ணாங்கட்டி மனித உரிமை ??? இன்று அடித்தொண்டையில் அலறும் இந்திய மலட்டு ஊடகங்களே! எம் கண்ணில் இரத்த ஆறு ஓடிய போது குருடர்களாகவும், செவிடர்களாகவும் எங்கேயடா ஓடி எங்கு ஒழிந்தீர்கள்? கற்பழித்தவர்களை தூக்கில் தொங்கபோட வேண்டும் என ஆவேசம் கொள்ளும் தெருமாவளன் மற்றும் கருணாநீதியே , மந்திரிகளே, மனிதநேயவாதிகளே! எம் ஆயிரம் ஆயிரம் பெண்களை கற்பழித்து கொலைசெய்த இந்திய காங்கிரஸ் அரசை இன்னும் ஏன் நக்கி பிழைக்கின்றீர்கள் தெருமாவளன் கருணாநிதி அவர்களே சொல்லுங்கள் தமிழீழத்தில் புலிகள் ஆண்ட போது நம் பெண்கள் மீது எந்த ஆடவனும் அவர்கள் அனுமதியின்றி கை வைக்க முடியாது. பெண்கள் மீதான வன்புணர்ச்சி என்ற பேச்சுக்கே அங்கு அப்போது இடமில்லை . பெண் விடுதலையே மண் விடுதலை என்று முழங்கிய தேசியத் தலைவரின் சிந்தனைக்கேற்ப பெண்களும் சுதந்திரமாக வாழ்ந்தனர். ஆனால் அந்நியர்கள் இப்போது தமிழ் மண்ணை ஆக்கிரமித்த பிறகு எங்கள் மண்ணும் மக்களும் ??? * தங்கள் தசைகளை கவர்ச்சியின் மூலதனமாக வைத்து பிழைப்பு நடத்தும் நடிகைகளுக்கு பெண்ணுரிமை குறித்து பேச தகுதி இருக்கிறதா? * ”சம்பவம் நடைபெற்ற பஸ், என்னுடைய பஸ். நடைபெற்ற இடம், என்னுடைய நாட்டின் தலைநகரம். பாதிக்கப்பட்ட பெண், என்னுடைய சகோதரி. தவறு செய்தவன், என்னுடைய சகோதரன். இதை அறிந்து நான், அவமானப்படுகின்றேன்” என்று நடிப்பு நாயகன் கமல் குமுறுகிறார். பாலியல் செய்தவரையும் பாலியலுக்கு உள்ளாக்கப்பட்டவரையும் சமஅளவில் பார்க்கும் அறியாமை இவருடைய 'வழவழா' கதாபாத்திரம் போன்றது. கருத்தியல் சத்தற்றது. டெல்லியில் ஒரு பெண் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார் என்று நாடு கொதித்த போது நீங்களும் கொதித்து எழுகிறீர்கள். நல்லது; டெல்லி பெண் என்ன, வங்காளம் பெண் என்ன எல்லோருமே பெண்கள்தான். அதைப்போல்தான் 'ஈழத்தில் பல தமிழ் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பல நிர்வாண புகைப்படங்களையும் நீங்கள் பார்த்தீர்கள். அப்போது ஏன் போராட வேண்டும் என்று தோன்றவில்லை?' தங்களுக்கு ஆபத்தற்ற / அரசு அச்சுறுத்தலற்ற ஓர் சமூக நிகழ்வை எப்படி வேண்டுமானாலும் தங்கள் தேவைக்கு ஏற்ப உபயோகப்படுத்திக் கொள்ள போராட்டங்களை தொடர வேண்டுமா? நடிப்பு சுதேசிகளே! வெட்கக்கேடாக இருக்கிறது உங்கள் செயற்பாடுகள்... 18 கிலோமீட்டர் தூரத்துல பூவும் பிஞ்சுமாக ஆயிரக்கணக்கான பொண்ணுங்க கதறுனது இவங்க செவிகளில் விழவில்லை ஆனால் 1800 கிலோமீட்டர் தாண்டி ஒரு பொண்ணு கதறுனது மட்டுமே இவங்களுக்கு கேட்டுருக்கு இதுதான் மனித நேயமா ? டெல்லியில் நடந்தது துயரம்தான் அதை மறுக்கவில்லை அந்த பொண்ணு பாவம் தான் ஆனால் தமிழ் நாட்டில் செல்வி வினோதினிக்கு நடந்ததும் வான்கொடுமை என்று ஏன் நீங்கள் யாரும் சாலையில் இறங்கவில்லை ? அவுத்து போட்டு ஆடுனது, குத்து பாட்டுக்கு ஆடுனது எல்லாம் கொடி புடிச்சிட்டு வருது... தூத்துக்குடில பச்ச மண்ண கொன்னவன பத்தி பேச துப்புல்ல, 68 வயது அணு உலைபோராளி ரோஸ்லின் அம்மாளை அரசே கொன்னத பத்தி கேக்க வக்குல்ல,, கொடிய புடிச்சிட்டு கிளம்பிட்டாளுக...! போங்கடி விளம்பர கிருக்கிகளா...! இதுவும் முகநூலில் பல நண்பர்கள் பகிர்ந்து கொண்டவைதான்.

http://sphotos-c.ak.fbcdn.net/hphotos-ak-snc6/277500_570041266344061_1245094341_o.jpg

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தமிழர்களாக இருந்தால்தானே கவலைப்படுவதற்கு.. ஒரு ஆள் மலையாளி.. இன்னொரு ஆள் ஐயர்வாள்.. :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் தமிழர்களாக இருந்தால்தானே கவலைப்படுவதற்கு.. ஒரு ஆள் மலையாளி.. இன்னொரு ஆள் ஐயர்வாள்.. :rolleyes:

அம்பி... ஆரது ஐயர்வாழ், ஆர் சேச்சி.

கொஞ்சம், புர்யும்படியாய்... சொல்லுங்களேண்ணா... :D  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

அம்பி... ஆரது ஐயர்வாழ், ஆர் சேச்சி.

கொஞ்சம், புர்யும்படியாய்... சொல்லுங்களேண்ணா... :D  :icon_idea:

 

மிஸிஸ் பாக்கியராஜ் மலையாளி.. சுகாசினி மேடம் ஐயர்வாள்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

மிஸிஸ் பாக்கியராஜ் மலையாளி.. சுகாசினி மேடம் ஐயர்வாள்.. :D

 

மிஸிஸ் பாக்கியராஜ் மேடம், ஏனிங்க வந்தாங்க...., அஸின் படுற பாடு போதாதா.

பாக்கியராஜ்சார்... இவங்களை கண்டிக்குறதே இல்லியா? :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மிஸிஸ் பாக்கியராஜ் மேடம், ஏனிங்க வந்தாங்க...., அஸின் படுற பாடு போதாதா.

பாக்கியராஜ்சார்... இவங்களை கண்டிக்குறதே இல்லியா? :lol:

 

அவரையே தண்டமாகத்தான் பார்க்கிறார்கள்  :lol:

நடிகர்களிடம் என்னத்தை எதிர்பார்க்க முடியும் ?

அத்துடன் இதில் நிற்பவர்களில் பலர் பூர்வீக தமிழர் அல்ல ...... பிழைப்புக்காக தமிழர்களாக மாறியவர்கள். :D  :icon_idea: 

 
  • கருத்துக்கள உறவுகள்

அவரையே தண்டமாகத்தான் பார்க்கிறார்கள்  :lol:

நடிகர்களிடம் என்னத்தை எதிர்பார்க்க முடியும் ?

அத்துடன் இதில் நிற்பவர்களில் பலர் பூர்வீக தமிழர் அல்ல ...... பிழைப்புக்காக தமிழர்களாக மாறியவர்கள். :D  :icon_idea: 

 

 

இவங்கள்... தமிழ்நாட்டுக்கு வந்து... நல்லாய் விளைஞ்சு போயிருக்கிறாங்கள்.

இருக்கிற, ஊரிலை... இருந்திருந்தால், உந்த எண்ணமும்.. புத்தியும் வந்திருக்காது.

வந்தாரை.. வாழ வைத்த தமிழகம், மாற்றாண் தேசத்து பெண்களை கலியாணம் முடித்து, தலையிலை.. துண்டைப் போட்டுக்கிட்டிருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இவங்கள்... தமிழ்நாட்டுக்கு வந்து... நல்லாய் விளைஞ்சு போயிருக்கிறாங்கள்.

இருக்கிற, ஊரிலை... இருந்திருந்தால், உந்த எண்ணமும்.. புத்தியும் வந்திருக்காது.

வந்தாரை.. வாழ வைத்த தமிழகம், மாற்றாண் தேசத்து பெண்களை கலியாணம் முடித்து, தலையிலை.. துண்டைப் போட்டுக்கிட்டிருக்கு.

 

இது அந்தக்காலத்தில் இருந்து நடந்து வருவதால்தான் தமிழ் இனம் சிறுக சிறுக செத்துக்கொண்டு இருக்கிறது  :(

  • கருத்துக்கள உறவுகள்

தொழிலும் நடிப்பு. வாழ்க்கையும் நடிப்பு தானுங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கறுப்பு சட்டையுடன் நிற்பவர்களின்

முகங்கள் எவ்வளவு கஸ்டப்பட்டு சோகத்தை வெளிப்படுத்துகின்றனர்.பாவம் அவர்கள் தங்களின் இருப்பை வெளிப்படுத்த போராடுகிறார்கள்.

 இப்படியான நடிகர்கள், புலம்பெயர் தமிழர்களால் பெரிதும் விரும்பப்படுபவர்கள்  :(

ஒரு பெண்ணுக்காக இன்று இந்தியாவே கொதிக்குது !!

 

ஈழத்தில் ஒரு லட்சம் பெண்கள் இதே துன்பத்தைத்தானே அனுபவித்தார்கள்??
 

நமது தலைநகர் புது தில்லியில் ஓடும் பேருந்தில் மாணவி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட துயரமான
சம்பவத்தை ஒட்டுமொத்ததில்லி மக்கள் ஒன்றுதிரண்டு மிக வலிமையான போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இதே நிகழ்வை ஸ்ரீலங்கன் ராணுவத்தில் இருப்பவன் கூட்டமாக நம் சகோதரியை கதற கதற மிக கொடூரமாக நாசப் படுத்தியதை ஒரு மாதர் சங்கத்தினர்கூட கேள்வி கேக்கவில்லையே!

 

ஒரு பெண்கள் அமைப்புகூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே?

தமிழச்சியாய் பிறந்ததைவிட அவள் செய்த பாவம்தான் என்ன........சர்வேஷா???????????????????????????

 

நன்றி : முகநூல்.

முதலில் தமிக சினிமா கலைஞர்களிடம் இருந்து இவ்வாறான ஒன்றை நாம் எதிர்ப்பார்ப்பதே வீணான விடயம். தம் தேசத்தில் நடைபெறும் எந்த விடயங்களுக்கும் குரல் எழுப்பாதவர்கள் அயல் நாட்டில் நடைபெறுவதற்கு குரல் எழுப்புவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. தம்மைப் பிரபல்யப்படுத்தும் ஏதாவது ஒரு sensational விடயத்துக்கு மட்டும் குரல் எழுப்புவார்கள்.

 

தமிழகத்திலும் இந்தியாவிலும் இவர்கள் தவிர்ந்து மனித நேயமுள்ள பல நூற்றுக்கணக்கான அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், மனித உரிமைகள் அமைப்பினர், அருந்ததி ராய் போன்ற எழுத்தாளர்கள், நீதிபதிகள் என ஏராளமானோர்கள் உண்டு. இவர்களை  அணுகி அவர்களிடம் இருந்து எமக்கான குரலை வெளிப்படுத்த முயன்றாலே பல விடயங்களைச் செய்ய முடியும். சினிமாக் கலைஞர்கள், அரசியல் வாதிகளைக் கடந்த மனித நேய அமைப்புகள் மட்டும்தான் எமக்கான நேர்மையான குரலை வெளிப்படுத்த முடியும்.

 

 

ஒரு பெண்கள் அமைப்புகூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லையே?

தமிழச்சியாய் பிறந்ததைவிட அவள் செய்த பாவம்தான் என்ன........சர்வேஷா???????????????????????????

 

நன்றி : முகநூல்.

 

தமிழகத்தில் உள்ள பல பெண்கள் அமைப்பினர் ஒன்று சேர்ந்து இறுதி யுத்த காலத்தில் ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தினை மேற்கொண்டனர். இதற்கு தலைமை தாங்கியரின் பெயர் சரசுவதி என்று நினைக்கின்றேன். சரியாக நினைவில்லை. அந்தப் போராட்டம் ஒரு வாரத்துக்கும் மேலாக தொடர்ந்து ஒரு சில அழுத்தங்களைக் கொடுக்கும் போது கருணாநிதி தன் மகள் கனிமொழியைக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வந்து இருந்தார். இவற்றை விட டெல்லியிலும் சில அமைப்புகள் குரல் எழுப்பி இருந்தன. ஆனால் பெரும் தேசியப் பத்திரிகைகளும், ஊடகங்களும் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களின் படங்களைப் பார்த்து... புளகாங்கிதமடையும் ஈழத்தமிழர்களை என்ன சொல்வது.

ஒருபுறம் தமிழக கலைழர்களிடம் இருந்து எமது மக்களுக்கான, நீதிக்கான குரலை எதிர்பார்க்க முடியாது என்போம்.

 
மறுபுரம் திரும்பி அவர்களை கூப்பிட்டு விழா எடுப்போம், அது வேறு இது வேறு என்று எமக்கு நாமே காரணம் சொல்வோம்  :(

ஒருபுறம் தமிழக கலைழர்களிடம் இருந்து எமது மக்களுக்கான, நீதிக்கான குரலை எதிர்பார்க்க முடியாது என்போம்.

 

மறுபுரம் திரும்பி அவர்களை கூப்பிட்டு விழா எடுப்போம், அது வேறு இது வேறு என்று எமக்கு நாமே காரணம் சொல்வோம்  :(

 

ஏனெனில் சமூக நீதிக்காகவும், அறப்போராட்டத்திற்காகவும் அவர்களை நாங்கள் இங்கே அழைப்பதில்லை என்பதால்.

பெண்களுக்கு எதிரான போரை நிறுத்து என்று ஆடை அணிந்துள்ளார்கள்.

 

ஆதிக்க சாதிகளால் தாழ்த்தப்பட்ட பெண்கள் வீதிகளில் அம்மணமாக்கப்பட்ட போதும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டபோதும் இந்த அம்புஜங்கள் எங்கே போனார்கள்? அவை இன்னும் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. இந்த லட்சணத்தில் எங்கே ஈழத்தமிழருக்காக குரல்கொடுப்பது? கொல்லப்பட்ட அறுநூறுக்கும் மேற்பட்ட மீனவர்களுக்காக வீதியில் இறங்கமறுத்தவர்கள், கூடங்குளம் அணு உலையை தடுக்க மறுப்பவர்கள், ஆனால் இவர்கள்தான் இவர்கள் சிந்தனை முறைதான் இந்தியா என்பதை இயக்கும் மைய இயங்கு சக்தி. இவர்களை உற்றுப்பார்த்தால் தான் பாலியல் வல்லுறவில் ஈடுபட்ட அந்த ஆண்களின் மனதை புரிந்துகொள்ள முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல்... எங்களுக்கு, நாங்களே... சமாதானம் சொல்லி... முதுகு சொறியறைத் தவிர, வேறு வழியில்லை.

இந்தப்படத்தில் உள்ள சுகாசினி போன்றவர்கள், கனடா வரும் இளையராஜாவை விட பரவாயில்லை.

இந்தப்படத்தில் உள்ள சுகாசினி போன்றவர்கள், கனடா வரும் இளையராஜாவை விட பரவாயில்லை.

 

எனன இருந்தாலும் அம்புஜம் அல்லவா !

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிலவேளை இதில் கலந்து கொண்டவர்களிற்கு இனப்பற்றை விட மொழிப்பற்றை விடவும் இந்தியாவின் இறையாண்மை மீது அதிக பற்றாக இருக்குமோ  :rolleyes:



:icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

64025_287769594658779_1256990974_n.jpg

 

18 கிலோமீட்டர் தூரத்துல

ஆயிரக்கணக்கான பொண்ணுங்க

கதறுனது இவங்க காதுக்கு கேக்கல ,

 

இவையும் ஒரு காலத்திலை   ஹொட்டல் அறைகளுக்கை கிடந்து கதறினவைதான் :lol: .....இதைப்போய் எங்கை? ஆரிட்டை சொல்லுறது? அந்த வெப்பிகாரம் இப்ப வெடிக்குது :D .........தாசிகளின் தவத்தில் நல்லது நடக்குமென்றால் அதுவும் நல்லதுதான் :wub: ........யூதர்களின் கதை ஒன்று ஞாபகத்திற்கு வருகின்றது :rolleyes: ஆனால் அது இந்தப்பெண்களால் நடக்கவே நடக்காது....... :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.