Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் நகைச்சுவை – அறிவாயுத்தால் போராடுங்கள்

Featured Replies

இன்னொரு விஷயம் அங்கை உள்ள வறியவர்களை வதைத்து வாழாமல் இங்குள்ள மக்களிடம் விரும்பி வாங்கி வயிறு வளர்ப்பது பெரிய பாவம் இல்லை 

very good.

  • Replies 66
  • Views 3.8k
  • Created
  • Last Reply
சாண்டமாருதன் நீங்கள் எழுதியது முற்றிலும் உண்மை .இங்கு எவரும் யோக்கியமில்லை ஆனால் புலம் பெயர்ந்து மக்களின் பணத்தில் வயிறு வளர்க்கும் கூட்டத்தவிட டக்கிளஸ் ஆயிரம் மடங்கு மேல் .

இதுதான்அர்சுனின் வழமையான விவகாரங்களை அளவிடும் சிறந்த ஆற்றல். மாலையாகிவிட்டால் பரவாயில்லை அது அர்சுனின் எழுத்து என்று கண்டுகொள்ளலாம். ஆனல் பகல். வேலை நேரத்திலுமா?

உழைச்சுப், பிழைக்கிறார்கள்; நன்றாக இருக்கிறார்கள் என்று அரிச்சுனே பார்த்து வயிறு எரிந்து எழுதுபவர்களிடம் வெளிநாட்டு சட்டங்களுக்குள்ளால் புலிகள் பணம் கறந்தவர்களாம்.  ஆனல் சும்மா தெருவாலை போறவனை புலி என்று காட்டிகொடுத்து வெளியில் எடுத்துவிட பணம் வாங்கிறார் நல்லவர். "இவர் ஆயிரம் மடங்கு மேல்." மாத்து கருத்துக்காரர்களில் அரிச்சுன்தான் பொய்யை சொன்னாலும் பொருந்த சொல்ல இயலாமல் தடுமாறுகிறவர் போலிருக்கு.

இவர்களால் இனி எதுவும் முடியாது இப்படியே அனிங்கிக்கொண்டு இருக்கவேண்டியதுதான்

இந்த சந்தோசம் எந்தனை நாளுக்கு? ஆனைக்கும் என்றோ அடிசறுக்கும். வண்டியும் கட்டையில் ஏறும். வண்டில் சில்லு உருண்டு பழைய நிலைக்கு வரும்.

.அரசியல் என்று பார்த்தால் டக்கிலசாலும் எதுவும் முடியாது ஆனால் மக்களுக்கு பல நல்லவிடயங்கள் செய்கின்றார் எனது நண்பன் ஒருவர் இப்போ அங்கு போய் மக்களுக்கு சில உதவிகள் செய்துகொண்டு டக்கிளசுடன் நிற்கின்றார் .

அரசியல் (தமிழருக்கு உரிமை பெறுவது, ஆமியை அகற்றுவிப்பது....) டக்கிளசுக்கு இயலாது. ஆனல் சில நல்ல விடையங்கள் ( நாலு வயதுக்கு, பூமியில் இருந்து அழுத்தாமல், நாலு வயதிலை காணத இன்ப அனுபவங்களை காட்டி  மோட்சம் அனுப்புவது, கனடாவிலை நின்று இல்லற பந்தம் காண யாழ்ப்பாணம் போபவர்களுக்கு, பொன் ஆசை, ஆணாசை அகற்றி கைலாயம் காட்டுகிறது) போன்ற "ஆண்மீக" சேவை அவர் செய்வது நல்லதாக இருக்கு. <_<

Edited by மல்லையூரான்

very good.

இரமணனின் கருத்தை நக்கலாக ஆதரித்ததன் மூலம் உங்கள் நிலைப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளீர்கள்: " புலம்பெயர் மக்களை மௌனமாக்கி விட்டால் தாயக மக்களை முழுமையாக அழிக்க சிங்கள பேரினவாதத்திற்கு உதவாலாம் ".

சரியா சொன்னீர்கள் அகூதா அண்ணை தான் ஆடாவிட்டாலும் சதை ஆடும். 

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல தோழர் டக்கி மாமாவிடம் ஒரு கேள்வி வருகின்ற பொது தேர்தலில் நீங்கள் உங்கள் வீணை சின்னத்தில் போட்டி போட முடியுமா? உங்களிற்கு அதுக்கான சுதந்திரம் உண்டா? இல்லை மீண்டும் வெற்றிலை சினத்தில் தான் உங்களால் போட்டியிட முடியும் என்று இலங்கை ஆளும் வர்க்கம் வலியுறுத்தினால் கடந்த தேர்தலை போல, உங்கள் கட்சி சின்னத்தில்லே சுதந்திரமாக போட்டி போட முடியாத நிலையில் எப்பிடி தமிழர்களுக்கு சுயாட்சி வாங்கி கொடுக்க முடியும் என்று நம்புகின்றீர்கள்

என்ன சுண்டல் நக்கலா?  எந்த சின்னத்தில் போட்டி இட்டால் என்ன?  அவர் அபிவிருத்தி  செய்வார் மகேஸ்வரிக்கு செய்த மாதிரி சின்னமா முக்கியம்? சில்லறை தானே முக்கியம் நக்குற நாய்க்கு செக்கென்ன சிவலிங்கமென்ன 

வடக்கில் சிறிலங்கா கடற்படையினரினதும், ஈ.பி.டி.பியினரதும் பூரண கட்டுப்பாட்டில் இருக்கும் தீவுப்பகுதியில் மட்டும் 2012ஆம் ஆண்டு இரு சிறுமிகள் உட்பட அண்மைய ஆண்டுகளில் 10க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்பது பற்றியும் இவர்களில் நான்கு சிறுமிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது பற்றியும் யாரும் கவனம் எடுத்ததாக தெரியவில்லை

http://www.thinakkathir.com/?p=46987

  • கருத்துக்கள உறவுகள்

முதல்ல தோழர் டக்கி மாமாவிடம் ஒரு கேள்வி வருகின்ற பொது தேர்தலில் நீங்கள் உங்கள் வீணை சின்னத்தில் போட்டி போட முடியுமா? உங்களிற்கு அதுக்கான சுதந்திரம் உண்டா? இல்லை மீண்டும் வெற்றிலை சினத்தில் தான் உங்களால் போட்டியிட முடியும் என்று இலங்கை ஆளும் வர்க்கம் வலியுறுத்தினால் கடந்த தேர்தலை போல, உங்கள் கட்சி சின்னத்தில்லே சுதந்திரமாக போட்டி போட முடியாத நிலையில் எப்பிடி தமிழர்களுக்கு சுயாட்சி வாங்கி கொடுக்க முடியும் என்று நம்புகின்றீர்கள்

அவர் வெற்றிலை சின்னத்தில்தான் போட்டியிடுவார்.... காரணம் அவர் அறிவாயுதத்தை பயன்படுத்துவார்.....:D

எப்படியெல்லாம் அறிவாயுதத்தால போராடுகிறாங்க. முடியல்ல.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சண்டமாருதனுக்கும் அர்யுனுக்கும் புலம்பெயர் மக்களை பிடிப்பதில்லை. மகிந்தாவிற்கும் கொத்தாவிற்கும் பிடிப்பதில்லை.

எனவே (புலம்பெயர்) நாம் செல்லும் பாதை சரியானதே.

அவர்கள் அங்கிருந்து தமிழர்களை அழிக்கிறார்கள் அர்ஜுன் சண்டமாருதன் போன்றோர் அவர்களின் கொள்கைப்படி புலம்பெயர் தேசங்களில் செயற்படுகின்றார்கள் ஆக மொத்தத்தில் அவர்களும் இவர்களும் ஒன்றுதான் இந்தக்கருத்துடன் நானும் உடன்படுகின்றேன். 

திவிநெகும சட்டமூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினால் இன்று செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

.

சிறுப்பான்மை கட்சிகளான  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஈ.பி.டி.பி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் ஆகியன இந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளன.

இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சி, தமிழத் தேசிய கூட்டமைப்பு, பிரஜைகள் முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன குறித்த சட்டமூலத்திற்கு எதிராக வாக்களித்தமை குறிப்பிடத்தக்கது.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/56484-2013-01-08-14-12-39.html 

வடக்கு கிழக்கு மாகாண  சபைகளுக்கு கிடைக்க இருந்த கொஞ்ச அதிகாரங்களை பறித்த சிங்கள அரசிற்கு ஆதரவாக டக்லஸ் செயல்பட்டு தமிழினத்திற்கு மேலும் ஒரு பெரும்  துரோகத்தை செய்து சிங்கள விசுவாசத்தை நிலைநாட்டியுள்ளார்  :(

சண்டமாருதனுக்கும் அர்யுனுக்கும் புலம்பெயர் மக்களை பிடிப்பதில்லை. மகிந்தாவிற்கும் கொத்தாவிற்கும் பிடிப்பதில்லை.

எனவே (புலம்பெயர்) நாம் செல்லும் பாதை சரியானதே.

மக்களின்  காணிகளை பறிப்பது

மக்களின் உடலை பறிப்பது

மக்களின் உயிரை பறிப்பது

உங்கள் பாதை சிங்களத்துக்கு ரொம்ப பிடிக்குமே. மகிந்தாவுக்கும் கோத்தாவுக்கும் உங்களை பிடிக்காது என்று யார் சொன்னர்கள்? நீங்கள் அவர்களின் கனவை நனவாக்கின்றவர்களல்லவா எப்படி பிடிக்காமல் போகும்?

1- நாடு கடந்த அரசு என்ற ஒன்றை உருவாக்கி மக்களை போக்குற்றம் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஆர்பாட்டடங்கள் செய்வதை தடுத்து பெட்டி அரசியல் அறிக்கை அரசியல் என்பதற்குள் செயற்பாட்டை முடக்கினீர்கள். இது சிங்களத்துக்க எவ்வளவு பெரிய நல்ல விசயம் சர்வதேச அளவில் ? எப்படி பிடிக்காமல் போகும் உங்களை?

2- பல குழுக்களாக பிரிந்து மக்களுக்கென்று சேர்த்த பணத்தை சுருட்டி ஆழுக்காள் குத்துப்பட்டு சுடுபட்டு மக்கள் எந்த அமைப்பின் மேலும் நம்பிக்கை வராத வண்ணம் நடந்துகொண்டீர்கள் எப்படி பிடிக்காமல் போகும்? கடைசி ஒன்றிணைவுக்கான கருவியான மாவீரர் தினத்தையும் பங்குபோட்டு வியாபாரமாக்கி பிரித்து நாறடித்தீர்கள் எப்படி பிடிக்காமல் போகும்?

3- பல வழிகளில் பணம் இருந்தும் வருமானம் இருந்தும் போரால் அவலப்பட்ட மக்களுக்கு உதவ மறுத்து அவர்கள் புனர்வாழ்வுக்கு மீள் குடியேற்றத்திற்கு ஆதரவாக அரசியல் குரலோ பொருளாதார உதவிகளோ செய்ய மறுத்து அவர்களை சிங்களத்தையே எப்போதும் எதிர்பாருங்கள் என்று துச்சமாக தூக்கி எறிந்தீர்களே எப்படி பிடிக்காமல் போகும்?

4- நாடு கடந்த அரசு என்று அறிக்கை பெட்டிச அரசியல் செய்து சுய அடயாளம் தேடி பந்தா காட்டி சிங்கள மக்களை பேரிவாதத்தில் உறுதியாக இருங்கள் என்று மகிந்த அரசை மறை முகமாக பலப்படுத்துகின்றீர்களே எப்படி பிடிக்காமல் போகும்?

5- குறுட்டுத்தனமான நம்பிக்கையை கொடுத்து மக்களை கொலைக்களத்துக்குள் தள்ளி போரட்டத்தையும் மக்களையும் இலகுவாக அழிக்கவும் தொடர்ந்து சிங்களப்பேரினவாதம் தலை நிமிர்ந்து நிக்கவும் அத்தனை வழிகளையும் செய்த உங்களையே சிங்களப்பேரினவாதத்திற்கு ரெம்பப் பிடிக்கும். மையவாதமும் பேரினவாதமும் வெளித்தோற்றத்திற்கு செல்லச் சண்டைகள் பிடிக்கும் உள்ளுக்குள் கட்டிப்பிடித்துக்கொள்ளும்.

இந்த இனத்தை அழிப்பதில் மையவாதமும் பேரினவாதமும் சரி சம பங்கு வகிக்கின்றது. இந்த இரண்டு வாதமும் முரண்படும் போதும் அழிவதும் ஏழை எழிய தமிழ் மக்களே ! இந்த இனத்தை சிதைத்ததில் அழித்ததில் அது இயக்கங்களுக்குள்ளான மேதல் தமிழர்களுக்குள் தமிழர் எடுத்த நடவடிக்கைகள் மத பிரதேதசவாத நடவடிக்கைகள் என அனைத்திலும் இந்த இரண்டு வாதங்களும் சரி சம பங்கு வகிக்கின்றது. அந்தவகையில் நக அரசு அல்லது புலத்து தேசீய சுயநல அடயாளந்தேடி அமைப்புகளும் அவர்களுக்கு கூஜா தூக்கும் அடிவருடிகள் வக்காலத்து கோஸ்டிகளும் மகிந்த அரசும் ஒன்றே. எல்லாம் எம் மக்களை கொல்ல வந்தவர்களே. இவர்களின் பிடிக்குள் இருந்தும் மக்களுக்கு ஏதாவது நல்லதை செய்ய முனைபவன் எவனோ அவனே சிறந்தவன். 

சண்டமாருதன்,

உங்கள் கேள்விகளை உங்கள் நா.க.அ. பிரதிநிதியிடம்  கேட்கலாம். ஆனால் கேட்கமாட்டீர்கள்.

அதேவேளை ஈ.பி.டி.பி. செய்திகளை கொண்டுவந்து ஒட்டுகிறீர்கள். இனவழிப்பை நியாயப்படுத்தியவண்ணம் உள்ளீர்கள்.

டக்ளசை போல புலம்பெயர் மக்களுக்கும் அறிவாயுதம் போதிக்க முயலுகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

 டக்ளஸ் ஒரு போதும் தனித்து இயங்க முடியாது.சிங்கள இனவாத அரசு இவரை தமிழருக்கு எதிராக பயன்படுத்தவே கடந்த காலத்தில் செயற்பட்டது. இனியும் அப்படியே செய்யும்.

வடக்கு மக்கள் தமக்கு ஆதரவாக நிற்கிறார்கள் என காட்ட டக்ளசை பயன்படுத்தி வென்று காட்ட அரசு சாராயம் போன்றவற்றை மக்களுக்கு கப்பமாக கொடுத்தது, தெருச்சண்டியர்களை கொண்டு கள்ள வாக்குகள் அளித்தமை, தீவு பகுதிகளுக்கு பிரச்சாரத்துக்கு சென்ற கூட்டமைப்பு உறுப்பினர்களை மயங்கும் வரை அடித்தமை என்பன டக்ளசினால் செய்யப்பட்டவை மட்டுமல்ல ஆதாரத்துடன் கூடியவை.
 
இப்படியானவர் பல்கலைகளக மாணவர்களுக்கு ஜனநாயகம் போதிப்பது "படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில்" என்பதற்கு ஒப்பானது. rememberence day பல நாடுகளில் கொண்டாடப்படுகிறது. எங்கெங்கு கொண்டாட வேண்டும் என யாராவது மக்களுக்கு அறிவுறுத்துகிறார்களா? அல்லது கொண்டாடியவர்களை சிறையில் அடைத்து சித்திரவதை செய்கிறார்களா என அறிய ஆவலாக  உள்ளது.

சுப்பர் நுனாவிலான் என்னிடம் பச்சை இல்லை மன்னிக்கவும் 

  • கருத்துக்கள உறவுகள்
உங்கள் பாதை சிங்களத்துக்கு ரொம்ப பிடிக்குமே. மகிந்தாவுக்கும் கோத்தாவுக்கும் உங்களை பிடிக்காது என்று யார் சொன்னர்கள்? நீங்கள் அவர்களின் கனவை நனவாக்கின்றவர்களல்லவா எப்படி பிடிக்காமல் போகும்?

1- நாடு கடந்த அரசு என்ற ஒன்றை உருவாக்கி மக்களை போக்குற்றம் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக ஆர்பாட்டடங்கள் செய்வதை தடுத்து பெட்டி அரசியல் அறிக்கை அரசியல் என்பதற்குள் செயற்பாட்டை முடக்கினீர்கள். இது சிங்களத்துக்க எவ்வளவு பெரிய நல்ல விசயம் சர்வதேச அளவில் ? எப்படி பிடிக்காமல் போகும் உங்களை?

2- பல குழுக்களாக பிரிந்து மக்களுக்கென்று சேர்த்த பணத்தை சுருட்டி ஆழுக்காள் குத்துப்பட்டு சுடுபட்டு மக்கள் எந்த அமைப்பின் மேலும் நம்பிக்கை வராத வண்ணம் நடந்துகொண்டீர்கள் எப்படி பிடிக்காமல் போகும்? கடைசி ஒன்றிணைவுக்கான கருவியான மாவீரர் தினத்தையும் பங்குபோட்டு வியாபாரமாக்கி பிரித்து நாறடித்தீர்கள் எப்படி பிடிக்காமல் போகும்?

3- பல வழிகளில் பணம் இருந்தும் வருமானம் இருந்தும் போரால் அவலப்பட்ட மக்களுக்கு உதவ மறுத்து அவர்கள் புனர்வாழ்வுக்கு மீள் குடியேற்றத்திற்கு ஆதரவாக அரசியல் குரலோ பொருளாதார உதவிகளோ செய்ய மறுத்து அவர்களை சிங்களத்தையே எப்போதும் எதிர்பாருங்கள் என்று துச்சமாக தூக்கி எறிந்தீர்களே எப்படி பிடிக்காமல் போகும்?

4- நாடு கடந்த அரசு என்று அறிக்கை பெட்டிச அரசியல் செய்து சுய அடயாளம் தேடி பந்தா காட்டி சிங்கள மக்களை பேரிவாதத்தில் உறுதியாக இருங்கள் என்று மகிந்த அரசை மறை முகமாக பலப்படுத்துகின்றீர்களே எப்படி பிடிக்காமல் போகும்?

5- குறுட்டுத்தனமான நம்பிக்கையை கொடுத்து மக்களை கொலைக்களத்துக்குள் தள்ளி போரட்டத்தையும் மக்களையும் இலகுவாக அழிக்கவும் தொடர்ந்து சிங்களப்பேரினவாதம் தலை நிமிர்ந்து நிக்கவும் அத்தனை வழிகளையும் செய்த உங்களையே சிங்களப்பேரினவாதத்திற்கு ரெம்பப் பிடிக்கும். மையவாதமும் பேரினவாதமும் வெளித்தோற்றத்திற்கு செல்லச் சண்டைகள் பிடிக்கும் உள்ளுக்குள் கட்டிப்பிடித்துக்கொள்ளும்.

இந்த இனத்தை அழிப்பதில் மையவாதமும் பேரினவாதமும் சரி சம பங்கு வகிக்கின்றது. இந்த இரண்டு வாதமும் முரண்படும் போதும் அழிவதும் ஏழை எழிய தமிழ் மக்களே ! இந்த இனத்தை சிதைத்ததில் அழித்ததில் அது இயக்கங்களுக்குள்ளான மேதல் தமிழர்களுக்குள் தமிழர் எடுத்த நடவடிக்கைகள் மத பிரதேதசவாத நடவடிக்கைகள் என அனைத்திலும் இந்த இரண்டு வாதங்களும் சரி சம பங்கு வகிக்கின்றது. அந்தவகையில் நக அரசு அல்லது புலத்து தேசீய சுயநல அடயாளந்தேடி அமைப்புகளும் அவர்களுக்கு கூஜா தூக்கும் அடிவருடிகள் வக்காலத்து கோஸ்டிகளும் மகிந்த அரசும் ஒன்றே. எல்லாம் எம் மக்களை கொல்ல வந்தவர்களே. இவர்களின் பிடிக்குள் இருந்தும் மக்களுக்கு ஏதாவது நல்லதை செய்ய முனைபவன் எவனோ அவனே சிறந்தவன். 

வாசிக்க நல்லாய்  இருக்கு...................

யாரவன் என்று ? எழுதினால் இன்னும் நல்லாய்  இருக்குமே?
 
உங்களுடைய அந்த சிறந்தவன் 
என்னமாதிரி மக்களுக்கு நன்மை செய்வார் என்று எழுதவில்லை.
 
மக்கள் என்று நீங்கள் நாட்டில் வாழும் ஜனங்களை சொல்கிறீர்களா? இல்லை நீங்கள் பெற்ற குழந்தைகளை சொல்கிறீர்கள் என்பதை புரிய முடியமால் இருக்கிறது. 
நாட்டில் உள்ள ஜனங்கள் என்று பார்த்தால் நீங்கள் மேலே எழுதியது ஏதும் அதோடு பொருந்துவதாய் இல்லை. 
உங்களுடைய சொந்த குழந்தைகளுக்கு அப்பாடி இறந்திருக்க வாய்ப்பிருக்கிறது.
  • கருத்துக்கள உறவுகள்

மூணு குவாட்டர் அடிச்சிட்டு மூணு முட்டை புரோட்டா உள்ளற தள்ளிட்டி கருத்து எழுதறவங்க எழ்திட்டுதான் திரிவார்கள்.. இதற்கு மறுப்பு எழுதறம் என்று  உக்கார்ந்தால் நம்ம பிழைப்பு நாறிடும்..  தே ஆர் புரவசனல்ஸ்.. இந்த தொழிலுக்காகவே நியமிக்க பட்டவர்கள்..  அவர்களுக்கு மத்திலி சம்பளம் வரும்..

தொடர்ந்து இன உணர்வு லொட்டு லொசுக்கு என்று அவர்களிடம் வாதிட்டு கொண்டு இருந்தால் உங்கட வீட்டில் கஞ்சிதான் குடிக்கணும்.. அவர்கள் அந்த தொழிலுக்காக விதிக்கபட்டவர்கள்..

அது போகட்டும்

எனிவே இந்த  களம் முக்கியமானது .. எதிர்ப்பை பதிவு செய்கிறீர்கள்.. ஏனெனறால் உங்கட வருங்கால சந்த்திகள் ஏதாவது தப்பு அற்பிதம் ஏற்று கொள்ள கூடா.. ஓக்கே.. அதை வீட்டில் இருந்தே ஆரம்பிக்களாம் நீங்கள் யார் எதிரி.. யார் நண்பன் என.. உங்கட பிள்ளைகளை சரியாக உண்மையை சொல்லி வளர்த்தீர்கள் என்றால்.. இந்த எதிர்காலத்தில் இந்த மாறி களத்திற்கும் (யாழ்.கொம்) வேலையே கிடையாது.. :blink:
 
Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.