Jump to content

யாழுக்காக இன்னொரு தொடர் கதை!!


Recommended Posts

பதியப்பட்டது

ஆவணி 4, 2003 யாழ் இணையத்துக்காக 'ஐஸ்கிறீம் சிலையே நீதானோ?' என்றொரு தொடர் கதையை யாழ்- முற்றம் பகுதியில் இருபது அங்கங்களாக தொடராக எழுதினேன்.

http://www.yarl.com/articles/2003/icecream...iye-1/#more-656

ஏறக்குறைய 3 ஆண்டுகள் கழிந்துவிட்டன. என்றாலும், அந்தத் தொடர் எழுதும் நேரத்தில் அப்போதைய யாழ் கள உறவுகள் தந்த உற்சாகத்தையும் வரவேற்பையும் மறக்க முடியாது. ஒவ்வொரு அங்கத்துக்கும் பொருத்தமாக 'பனர்'களை அவர்களே உருவாக்கியும் தந்தார்கள்.

அது ஒரு கனாக் காலமோ எனும் புளகாங்கிதம் இன்னும் என் நெஞ்சில் பசுமையாக..!!

மீண்டும்... பல பிரச்சினைகளையும் ரோதனைகளையும் மூட்டைகட்டி தள்ளிப் பிடித்தவாறு.. இன்னொரு தொடர்கதையை யாழ் கருத்துக் களத்தில் ஆரம்பிக்கலாம் என நினைக்கிறேன்.

வாரம் ஒரு அங்கமாக தொடர்கதை வளரும். (இப்படித்தான் முன்பும் சொல்லி.. ஒழுங்கு தவறியது என்னவோ உண்மைதான்.. :wink: )

ஆகவே....

இன்னும் ஓரிரு தினங்களில்....

இராஜன் முருகவேல் எழுதும்

மனதோடுதான் நான் பேசுவேன்!

கற்பனைக் கதையானாலும் கற்பனை அல்ல :P

யதார்த்தமான கதையானாலும் யதார்த்தம் அல்ல :P :P

  • Replies 56
  • Created
  • Last Reply
Posted

காத்திருக்கின்றோம்... எழுதுங்கள்.... வாழ்த்துக்கள்....

Posted

சோழி அண்ணா உங்கள் ஐஸ்கீரீம் சிலை வாசித்து சரியான சோகத்துல இருந்தனான். இதையாவது நகைச்சுவையாக தாங்கோ. காத்திருக்கிறோம்,.

Posted

காத்திருக்கின்றோம்* காத்திருக்கின்றோம்* காத்திருக்கின்றோம்* காத்திருக்கின்றோம் **எதிர்பார்த்திருக்கின்றோம்

Posted

நன்றி தூயா, இரசிகை, ரமா.

001115gm.jpg

நன்றி நிதர்சன்!! :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

மனதோடு பேசுபவர்கள் தான் புலத்தில் நிறைந்து வழிகின்றனர். அதற்குள் சோழியன் அண்ணா "மனதோடுதான் அவர் பேசுவாராம்" பேசுங்கள் பேச்சுக்கு பின்னால் நாங்களும் பேச முயற்ச்சிக்கிறோம். மூச்சு நிக்காதவரை பேசுங்கள், மூச்சு வாங்காத வரை நாங்களும் பேசுவோம்

:lol:

ஐஸ்கீறீம் சிலையுறுகி ஆறாகிய பின் தான் இந்த நிலைமையோ :?:

Posted

மனதோடு தான் நான் பேசுவேன் கதையின் தலைப்பே அருமை.

வாசிக்க மிக மிக ஆவலுடன் இருப்பதுடன், கதை மிகச் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள். . .

Posted

எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.... திருநாளை போவார் கதை மாதிரி இல்லாமல் ஒழுங்க வாரவாரம் எழுதிடனும்....

வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தொடங்குங்கள் சோழியன் அண்ணா! அதற்காகக் காத்திருக்கின்றோம்!

நீங்கள் எதனோடு பேசினாலும், எங்களுக்கு புரிகின்றமாதிரி இருந்தால் ஒகே தான்! :wink: :P

Posted

வணக்கம் சோழியன்,

கதைக்காகக் காத்திருக்கிறோம்.

அன்புடன்

மணிவாசகன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

ஐ சோழியான் அண்ணா தொடரா வரவேற்கிறேன்... எழுதுங்கோ.. ஆரம்ப நாட்களில் நான் யாழிற்கு வந்தது உங்கள் கதை படிக்கவே.. மட்டற்ற மகிழ்ச்சி இந்த அறிவிப்பைக்கேட்டவுடன். எங்கே கதை..

மனசோடு நீங்கள் பேசுவதை ஒட்டுக்கேக்க ஆவலுடன். :D :D :D :P

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சோழியன் அண்ணா இன்னைக்கு தான் உங்க ஜஸ் கிறீம் சிலையே நீ யாரோ தொடர படிச்சன்....சத்தியமா அழ வைச்சிட்டிங்க...அடுத்த படைப்பையும் விரைவில் வழங்க வாழ்த்துக்கள்..

Posted

தொடங்குங்கள் சோழியன் அண்ணா! அதற்காகக் காத்திருக்கின்றோம்!

நீங்கள் எதனோடு பேசினாலும், எங்களுக்கு புரிகின்றமாதிரி இருந்தால் ஒகே தான்! :wink: :P

என் நிலையும் இதுதான் சோழியன்.

அட்வான்சா வாழ்த்துக்கள்........... :P

Posted

சோழியன் அண்ணா கதை ரெடியா :wink:

ஐஸ்கீரீம் சிலை மாதிரி அழவைக்காமல் சந்தோஸமாக முடிக்க வேணும் அப்பதான் நான் வாசிப்பன் :wink: :P

Posted

¡áîÍõ þí¨¸ þÉ¡Á¡¸ ƒŠ¸¢È£õ ¦¸¡Îì¸ÆÈ¡÷¸Ç¡ ±ýÉ..?

±É즸¡Õ ¡ú â§Â¡ ÜøÀ¡÷ Š¨¼Ä¢ø ƒŠ¦º¡ì ôÇ£Š.... ;-) ;-) ;-)

Posted

உங்கள் கதையை வாசிக்க நாங்கள் றெடி

உங்கள் தொடர் எதிர் பார்த்த வண்ணம் :arrow:

Posted

தொடரட்டும் அண்ணா உங்கள் தொடர்கள். உங்களின் முன்னைய தொடர்களில் நல்ல சமூவியல் வெளிப்பாடுகளை கண்டிருக்கின்றோம். நல்ல சமூகச் செய்திகளை சம்பவங்களோடு இத்தொடரும் தாங்கி வரட்டும்..! வாழ்த்துக்கள்..! :P :idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

வணக்கம் சோழியான்.எழுதிப்போட்டு ஓடுங்க பிளீஸ்.வாழ்த்துக்கள்.

Posted

உங்கள் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கின்றோம். முடிவு சோகமாக இருக்கவேண்டும். அப்படியென்றால்தான் நான் வாசிப்பேன்.

Posted

எழுதுங்கோ சோழியன் அண்ணா. வாசிக்க ஆவலுடன் சுட்டி நிலா :arrow:

Posted

தொடரட்டும் அண்ணா உங்கள் தொடர்கள். உங்களின் முன்னைய தொடர்களில் நல்ல சமூவியல் வெளிப்பாடுகளை கண்டிருக்கின்றோம். நல்ல சமூகச் செய்திகளை சம்பவங்களோடு இத்தொடரும் தாங்கி வரட்டும்..! வாழ்த்துக்கள்..! :P :idea:

:P பயப்பிடுத்தாதீங்க!!

எல்லோருடைய வரவேற்புக்கும் நன்றி! நாளை முதலாவது அங்கம் வெளியாகும். :lol:

Posted

ஆகா..வாழ்த்துக்கள் சோழியன் அண்ணா..முந்தி கதை புத்தகங்கள் வாங்கி வாங்கி படிப்பேன். இங்கே அந்த வசதி இல்லை.. :lol: ஆனாலும் நம்ம யாழ் உறவுகள் கதைகளை வாசிப்பது..அந்த..ஆசையை நிவர்த்தி செய்வதா இருக்கு... :lol: நன்றி அண்ட் வாழ்த்துக்கள்.. :arrow:

Posted
http://tamilamutham.net/amutham/index.php?...ocman&Itemid=45 இங்கேயும் சில புத்தகங்கள் இருக்கு.. வாசியுங்கள். :lol:
Posted

வாழ்த்துக்கள். தொடரட்டும் உங்கள் தொடர் கதைகள்.

Posted

இப்ப எவ்வளவு நாளா மனதோடு பேசிக்கொண்டிருக்கிறீங்கள் சோழியண்ணா??? இப்பத்தான் எங்களுக்கும் கதை சொல்லோணும் என்று நினைத்திருக்கிறீர்கள் போல :-) சரி கதை நாளைக்கு வருது போல...நல்ல தொடராக அமையட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.