March 21, 201312 yr கொடுக்கோடை திரியிற வண்டுமுருகன் கோட்டைக்கு போய் காதல் பண்ணிய அம்பிகாபதியை குறைச்சு கணக்கு போடுறார். ? அறிஞ்சவன் அறிய வேண்டும் அரையாலை பின்னாட்டுதட்டை. கண்ணதாசனின் மொழிபெயர்ப்பை பற்றி தெரியாவிட்டால் வாத்தியாரை கேட்டுப்பார்க்காலம். http://www.youtube.com/watch?v=pceTA8B3X7E சூப்பர் சூப்பர். நன்றி தலைவா. வணக்கம் ..........வண்டு ,........... கதாநாயகன் என்று வையுங்கோ இன்னும் நல்லாய் இருக்கும். உங்களை எல்லோருக்கும் பிடிக்கும். மன்மதன்...., நாயகன் ,.....காதல் மன்னன். இம்மூன் று பெயரையும் சொன்னால் நிர்வாகம் என்ன செய்வது. நன்றி நில்மதி அக்கா. நல்ல பெயரை சிபரிசு செய்த் நிலாம்தி அக்கவுக்கு நன்றி.தயவு செய்து நிர்வாகம் எனது பெயரி "கதாநாயகன்" என்று மார்ரி தருமா?
March 23, 201312 yr கருத்துக்கள உறவுகள் சூப்பர் சூப்பர். நன்றி தலைவா. நன்றி நில்மதி அக்கா. நல்ல பெயரை சிபரிசு செய்த் நிலாம்தி அக்கவுக்கு நன்றி.தயவு செய்து நிர்வாகம் எனது பெயரி "கதாநாயகன்" என்று மார்ரி தருமா? மொழிபெயர்ப்பு ********************* சிறப்பு! சிறப்பு! நன்றி தலைவா! (சிரிப்பு முகக்குறி) நன்றி நிலாமதி அக்கா. நல்ல பெயரைச் சிபாரிசு செய்த நிலாமதி அக்காவுக்கு நன்றி. தயவுசெய்து நிர்வாகம் எனது பெயரைக் "கதாநாயகன்" என்று மாற்றித் தருமா? (சிரிப்பு முகக்குறி)
March 24, 201312 yr நான் சொன்னதை செய்யலை என் பெயரையே மாத்தி வைச்சுகிறண்டா...? அப்படி இல்லை !!!ஹா ஹாஹா... எனது பெயர் முத்துலிங்கம் ," S.முத்து" என்று மாத்த முடியுமா நிர்வாகத்தாரே?...
March 24, 201312 yr கருத்துக்கள உறவுகள் நான் முன்பும் ஒருக்கா முயற்ச்சித்தேன் எனது பெயரை சுவைப்பிரியன் என்று மாத்த.ஆனால் சில கள உறவுகள் இப்ப உள்ள பெயரே நல்லது என்று கூறியதால் விட்டு விட்டடேன்.இது எனது மகனின் பெயர்.அவருக்கு இப்ப விபரம் தெரியும்.என்பதால் இந்தப்பெயரில் தொடர எனக்கு சங்கடமாக உள்ளது.அதால எனது பெயரை சுவைப்பிரியன் என்று தமிழில் மாத்தும் படி கனம் நிர்வாகத்தினரை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். . Edited March 24, 201312 yr by sagevan
March 24, 201312 yr நான் சொன்னதை செய்யலை என் பெயரையே மாத்தி வைச்சுகிறண்டா...? அப்படி இல்லை !!!ஹா ஹாஹா... எனது பெயர் முத்துலிங்கம் ," S.முத்து" என்று மாத்த முடியுமா நிர்வாகத்தாரே?... r.raja என்ற உங்கள் உறுப்பினர் பெயரை S..முத்து என்று நீங்கள் கேட்டதுக்கு இணங்க மாற்றி உள்ளேன். நான் முன்பும் ஒருக்கா முயற்ச்சித்தேன் எனது பெயரை சுவைப்பிரியன் என்று மாத்த.ஆனால் சில கள உறவுகள் இப்ப உள்ள பெயரே நல்லது என்று கூறியதால் விட்டு விட்டடேன்.இது எனது மகனின் பெயர்.அவருக்கு இப்ப விபரம் தெரியும்.என்பதால் இந்தப்பெயரில் தொடர எனக்கு சங்கடமாக உள்ளது.அதால எனது பெயரை சுவைப்பிரியன் என்று தமிழில் மாத்தும் படி கனம் நிர்வாகத்தினரை மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன். . sagevan என்ற உங்கள் பெயரை சுவைப்பிரியன் என்று மாற்றியுள்ளேன். சூப்பர் சூப்பர். நன்றி தலைவா. நன்றி நில்மதி அக்கா. நல்ல பெயரை சிபரிசு செய்த் நிலாம்தி அக்கவுக்கு நன்றி.தயவு செய்து நிர்வாகம் எனது பெயரி "கதாநாயகன்" என்று மார்ரி தருமா? வண்டுமுருகன் என்ற உங்கள் பெயரை கதாநாயகன் என்று மாற்றியுள்ளேன். தமிழை வேண்டும் என்றே எழுத்துப் பிழைகளுடன் எழுதுவதை நிறுத்தி சரியாக எழுதினால் நன்று. அல்லது தமிழ் பழகும் வரை அரிச்சுவடி பக்கம் மட்டும் எழுத அனுமதி தரவேண்டிய நிலைக்கு நிர்வாகம் போக வேண்டி வரும். நன்றி
March 24, 201312 yr கருத்துக்கள உறவுகள் ஆகா கேட்டுப்போட்டு நான் லைனில் நிக்கும்போதே எனது விருப்பம் நிறைவேறியுள்ளது.மிக்க நன்றி நிழலி.
March 24, 201312 yr நான் சொன்னதை செய்யலை என் பெயரையே மாத்தி வைச்சுகிறண்டா...? அப்படி இல்லை !!!ஹா ஹாஹா... எனது பெயர் முத்துலிங்கம் ," S.முத்து" என்று மாத்த முடியுமா நிர்வாகத்தாரே?... நன்றி நிழலி துரித கெதியில்தான் செயல்படுகிறீங்க மீண்டும் என் சிரம் தாழ்த்திய நன்றிகள்..
March 25, 201312 yr நிழலி .. அப்பிடியே நேரம் கிடைத்தால் எனது பெயரையும் தமிழில் "உதயம்" என மாற்றி விடுங்கள்..நன்றி..
March 26, 201312 yr வண்டுமுருகன் என்ற உங்கள் பெயரை கதாநாயகன் என்று மாற்றியுள்ளேன். தமிழை வேண்டும் என்றே எழுத்துப் பிழைகளுடன் எழுதுவதை நிறுத்தி சரியாக எழுதினால் நன்று. அல்லது தமிழ் பழகும் வரை அரிச்சுவடி பக்கம் மட்டும் எழுத அனுமதி தரவேண்டிய நிலைக்கு நிர்வாகம் போக வேண்டி வரும். நன்றி எனக்கு நான் கேட்ட திண்ணை அனுமதி தராத நிர்வாகம் என்னை இப்படி எழுதி அப்படி எழுதி என்று திணிக்கிரது.தமிழ்சிறி அண்ணாக்கு பலமுரை திண்ணைக்கு நிரந்தர தடைவிதித்து பின்னர் அவரின் உறுதிமொழிகளை தொடர்ந்து ஒவொரு தடவையும் அனுமதி கொடுக்கும் நிர்வாகம் நான் பலமுரை உறுதிமொழி அலித்தும் எனக்கு ஒருமுரை கூட சந்தர்ப்பம் தராதது ஏனோ? இங்கு நான் தமிழ் சிறி அண்ணைக்கு கொடுத்ததை தவறு என்று சொல்லவிலை.உறுப்பினர்களிடையே பாகுபாடு காட்டுவதைதான் எதிர்க்கிறென்.இதுவும் நிர்வாகத்தின் ஒருவித ஓரவஞ்சனையே.கருத்துக்கல் விதிமுறைகளை திவிரமாக் பின்பற்றுவதாக் சொல்லிக்கொள்ளுபவர்கள் இப்படி ஒரு உறுப்பினருக்கு ஒரு விதியை அமுல்படுத்துவது ஏனோ?எனக்கு திண்ணை அனுமதிதாருங்கள்.நான் நல்லதமிழ் கற்று எழுதுகிறேன்.அதுவரை தமிழ் பள்ளிக்குடம் போகமாட்டன்.
March 27, 201312 yr கருத்துக்கள உறவுகள் அது அப்ப இது இப்ப.... தி மு-திரு மணத்துக்கு முந்தி தி பி- பிந்தி..... எண்டு சொல்லி confused ஆக்கிட வேண்டியது தானே.... இல்லாட்டி இருக்கவே இருக்கு நான் அவன் இல்லை..... :d
March 27, 201312 yr றோமியோவுக்கு தமில் என்ன என்று கேட்ட போது எனது கஸ்டத்தை புரிந்துகொன்டு ஒடியாந்து உதவ் செய்த எல்லா நன்பர்களுகும் நன்றி. மல்லை ஊரன் அவர்கள் அம்பிகாபதி என்றார்.அநல்லவெலை வளையாபதி குன்டல்கேசி என்று சொலவில்லை.நன்ரி அவர்கலுக்கும். போகுவரத்து மன்மதன்,நாய்கன் என்ரர்;நல்லாருக்கு,நன்றிகல். மொசபதேமிய வன்டு என்ரு வைக்க சொல்லி ரிஉந்தார்;வன்டு என்பதே பிட்காமல்தான் பேரெ மாதுகிறேன்;நன்ரி அவர்களுகும். புங்கை ஊரன் பொம்பிளை பொருக்கி என்றார்.இந்தபேரும் நல்லாருகே.நன்றி அவர்களுகும். அலைமக்ல் அவர்கள் நல்ல ஆலோசாஇ சொன்னார்.அபடி கேட்டதைதான் அவர்கல் மறுத்துவிட்டார்கள்.நன்றி அலைமகளுகு. ரோம் நகர்த்து ஈ என்ற ஈசனுகும் நன்றி. கதல் மன்னன் என்ரு நல்ல பேரை சொன்ன தமிழ் சிற்க்கும் நன்றி. பொம்பிலை பொறுக்கியை சிபாரிசு செய்த தமிழ்சூரியனுக்கும் நன்றி. நன்பர்களின் வேண்டுகோலுக்கினங்க எனது பெயரை பொம்பிளைபொறுக்கி அல்லது மன்மதன் அல்லது நாயகன் அல்லது காதல் மன்னன் என்று எனது பேரை மாற்றுவிடுபடி நிர்வாகத்தை வேன்டிகொல்கிறேன்.அல்லது இஅவை எல்லாவற்றையும் சேர்த்து வைதுவிடும்படி கேஎட்டுகொல்கிறேன் . நிர்வாகம் ஒரு தமிழ் பேர்தான் கேடது நண்பர்கள் இவளவு பேரை தந்து தினறடித்து(நாறடித்து )விட்டார்கல்.நன்றி அவர்களுக்கு வண்டுமுருகன் கதாநாயகனையும் பார்க்க கவர்ச்சியாய் இருந்தது.
April 26, 201312 yr நிழலி .. அப்பிடியே நேரம் கிடைத்தால் எனது பெயரையும் தமிழில் "உதயம்" என மாற்றி விடுங்கள்..நன்றி.. இன்று தான் கவனித்தேன்... udayam என்ற ஆங்கில எழுத்தில் இருந்த பெயரை 'உதயம்' என தமிழ் எழுத்துக்கு மாற்றியுள்ளேன்.
May 2, 201312 yr purmaal என்ற உறுப்பினரின் பெயர் அவர் கேட்டுக் கொண்டதுக்கு இணங்க 'பெருமாள்' என்று தமிழில் மாற்றியுள்ளேன்.
May 8, 201312 yr கருத்துக்கள உறவுகள் எனது பெயரை Keddavan (ஆங்கிலத்தில் ) கெட்டவன் என்று மாற்றமுடியுமா? நன்றி நோ... அப்பிடிமாத்தினால், நியூமாரலாஜிப் படி... எண் பிழைக்கும் பன்னாடை. Kessavan எண்டு வையுங்கோவன்.
May 14, 201312 yr எனது பெயரை Keddavan (ஆங்கிலத்தில் ) கெட்டவன் என்று மாற்றமுடியுமா? நன்றி Pannadai என்ற பெயர் Keddavan ஆக மாற்றப்பட்டுள்ளது.
November 17, 201312 yr கருத்துக்கள உறுப்பினர்கள் நிர்வாகத்திற்கு வணக்கம். வெறுமனே குமாரசாமி என இருக்கும் என் பெயரை இனிமேல் குமாரசாமி எம்.பி.பி.எஸ் என மாற்றித்தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.
November 18, 201312 yr நிர்வாகத்திற்கு வணக்கம். வெறுமனே குமாரசாமி என இருக்கும் என் பெயரை இனிமேல் குமாரசாமி எம்.பி.பி.எஸ் என மாற்றித்தருமாறு கேட்டுக்கொள்கின்றேன். மன்னிக்கவும் எக்காரணம் கொண்டும் அவ்வாறு மாற்ற முடியாது. ஒருவரின் கல்வித் தகமைகள் அவர் சார்ந்த தொழில் துறைக்குரியனவே அன்றி யாழ் போன்ற கருத்துக்களத்துக்கு உரியன அல்ல. அவ்வாறான ஒரு வழக்கமும் இதுவரைக்கும் இல்லை. இனியும் இருக்கப்போவது இல்லை. நன்றி வணக்கம்.
December 12, 201312 yr நிர்வாகத்தில் இருப்பவர்களுக்கு வணக்கம். எனது பெயரை "லைக் ராசம்மா" என மாற்ற முடியுமா?
December 13, 201312 yr இந்த திரியில் தேவையில்லாத அரட்டைகளைத் தவிர்த்தால் எமக்கு நிர்வகிப்பதற்கு சுலபம். பெயர் மாற்றம் கேட்பவர்கள் கூடிய வரைக்கும் ஆங்கிலப் பெயர்களை, ஆங்கிலச் சொற்களை சேர்த்துக் கொள்வதை தவிர்க்கவும்.
December 21, 201312 yr நிழலி எனது ஆங்கிலத்தில் இருக்கும் பெயரை தமிழில் வழிகாட்டி என தயவு செய்து மாற்றவும் நன்றி.
January 1, 201412 yr நிழலி எனது ஆங்கிலத்தில் இருக்கும் பெயரை தமிழில் வழிகாட்டி என தயவு செய்து மாற்றவும் நன்றி. மாற்றியாச்சு...
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.