Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டனில் புலிக்கொடியுடன் திரண்ட மக்கள் ; சிங்களவருக்கு அடி உதை [படங்கள்]

Featured Replies

580142_465162966907779_1736674558_n.jpg

(facebook)

  • Replies 218
  • Views 17.1k
  • Created
  • Last Reply

துன்பத்தைக் கண்டு சோர்ந்துவிடாதே அதை தந்தவனுக்கே திருப்பிக்கொடு என்று சொன்னவன் வழி வந்தவர்கள் அல்லவா..

580142_465162966907779_1736674558_n.jpg

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்
mmux.jpg

திருப்பி கொடுத்த எனது நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கு பிறந்தது ஒரு போதும் பூனை ஆக்காது mmux.jpg

994273_307912706010928_2141921368_n.jpg

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

மைதானத்தில் துனிவுடன் புலி கொடியுடன் ஓடின சகோதரனுக்கு பாராட்டும் வாழ்த்துக்களும்           

  • கருத்துக்கள உறவுகள்

மைதானத்தில் துனிவுடன் புலி கொடியுடன் ஓடின சகோதரனுக்கு பாராட்டும் வாழ்த்துக்களும் ........

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய போராட்டம் நிறைய ஊடக அந்தஸ்தைப் பெற்றிருந்தது. குறிப்பாக ஆன்லைன் அப்டேட்டுக்களில் கூட இந்த விடயம் படத்தோடு செய்திகளாக வெளியிடப்பட்டிருந்தது.

1000050_10151457277877944_1674408761_n.j

இங்கிலாந்தில். பல்கலைக்கழகங்களிலும்.. பாடசாலைகளிலும் பரீட்சைக் காலமாக இருந்த போதும் இளையோர் பலர் இந்த வேலைத்திட்டத்தை மிகவும் பொறுமையோடு எடுத்துச் செய்தமை பாராட்டத்தக்கது. :icon_idea:

கார்டிஃப் மைதானத்தில் இலங்கைக்கு எதிரான போராட்டம்.

20 ஜூன், 2013

சாம்பியன்ஸ் கிண்ணத்துக்கான கிரிக்கெட் சுற்றுப்போட்டியின் இரண்டாவது அரையிறுதி ஆட்டம் நடந்த கார்டிஃப் நகர மைதானத்தின் முன்பாக இலங்கைக்கு எதிரான போராட்டம் ஒன்று புலம்பெயர் தமிழர்களால் நடத்தப்பட்டுள்ளது.

அதேவேளை புலிக்கொடிகளை ஏந்திய தமிழ் இளைஞர்கள் பலர் ஒரே நேரத்தில் ஆட்டம் நடந்த மைதானத்தில் இரு தடவைகள் நுழைந்தும் தமது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

இலங்கையை புறக்கணிப்போம், இலங்கை கிரிக்கெட்டை புறக்கணிப்போம் என்ற தொனிப்பொருளில் நடத்தப்பட்ட போராட்டத்தை பிரிட்டனில் இயங்கும் சில புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் மைதானத்துக்கு வெளியே ஏற்பாடு செய்திருந்தன.

இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தால் அநியாயங்கள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை சர்வதேச சமூகத்துக்கு எடுத்துக் கூறுவதற்காகவே இந்த அமைதிப் போராட்டத்தை ஏற்பாடு செய்ததாகக் கூறினார்கள்.

இலங்கை அரசாங்கத்தை போர்க்குற்றவாளிகள் என்று கூறும் கோஷங்களையும் அவர்கள் எழுப்பினார்கள்.

இலங்கையில் இந்த வருட இறுதியில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் மாநாட்டை சர்வதேச நாடுகள் புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தினார்கள்.

இதற்கிடையே ஆட்டம் நடந்த மைதானத்திலும் இருதடவைகள் இளைஞர்கள் புலிக்கொடியை ஏந்தியவாறு கோசங்களை இட்டுக்கொண்டு மைதானத்துக்குள் ஓடினார்கள்.

இலங்கையில் காமன்வெல்த் பிரஜைகள் 40,000 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று எழுதப்பட்ட பதாதைகளையும் அவர்கள் தம்வசம் வைத்திருந்தார்கள்.

இலங்கை அணி துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்தபோது ஒரு தடவையும் இந்திய அணியின் துடுப்பாட்டத்தின் போதும் இது நடந்தது. அவர்களை பாதுகாப்பு அதிகாரிகள் பிடித்து, அங்கிருந்து அகற்றினார்கள்.

இப்படியாக மைதானத்தில் நுழைந்து போராட்டம் நடத்தியவர்கள் 8 பேரை தாம் கைது செய்துள்ளதாக வேல்ஸ் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2013/06/130620_cricketprotest.shtml

  • கருத்துக்கள உறவுகள்

urr9.jpg

தமிழும் தமிழனும் மண்டியிடுவதில்லை!!

இனமானம் காத்தவனே உன் உணர்வால்

இன்று பிறந்திருக்கும் ஆயிரம் புலிகளடா!

தமிழனை இழிவாக நினைத்தவனுக்கு

தமிழன் புலியென்பதை நிருபித்தையாட

உன்னைப்போல் தமிழ் உணர்வால் உள்ளம்

கொண்ட உள்ளங்கள் இருக்குமட்டும் அண்ணனின்

சேனைகள் புலிகள் மீண்டும் எழுவது உறிதியடா fb

  • கருத்துக்கள உறவுகள்

வேல்ஸ் நாட்டில் நடக்கும் கிரிக்கெட் போட்டியின் போது விளையாட்டு திடலுக்குள் திடீரென புலிக்கொடியுடன் புகுந்த 6 வீரத் தமிழர்களுக்கு நம் வாழ்துத்துகள். இத்தமிழர்கள் தலா ஆயிரம் பவுண்டுகள் தண்டத் தொகை செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. அதேநேரம் புலிக்கொடியுடன் இருக்கைகளில் இருந்து கொண்டு இலங்கைக்கு எதிராக முழக்கமிட்டவர்களை காவல்துறை பெரிதாக கண்டு கொள்ளவில்லை. இந்த இடத்தில் பிரித்தானியா காவல்துறையை பாராட்டியே ஆகவேண்டும். சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற ஐ.பி.எல் போட்டியின் போது தமிழக மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து ஈழத்திற்கு ஆதரவாக பதாகைகள் எடுத்துக் கொண்டு கிரிக்கெட் திடலுக்கு உள்ளே நுழையும் முன்பே தமிழக காவல் துறை அவர்களை சுற்றி வளைத்து பிடித்தது. அவர்களின் நுழைவு சீட்டையும் பறிமுதல் செய்தது. தமிழக காவல்துறை சிங்கள ஏவல் துறையாக மாறியது. நியாயமான போராட்டத்தை ஒடுக்குவதில் பேர்போன தமிழக ஏவல்துறை கொஞ்சம் பிரித்தானிய காவல்துறையிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளட்டும். fb

1004566_612194678799953_1085155007_n.jpg

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

இத்தோடு நின்று விடாமல்.. இளையோரின்.. குறிப்பாக மாணவர்களின்.. இவ்வாறான நிகழ்வுகளின் போதும் மக்கள் பெரும் திரளாக கலந்து கொள்வது எமது குரலை வலுப்படுத்த உதவும்..!

316176_597555493597205_2049873913_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடியினை தவிர்த்துவிட்டு போராட்டத்தினை முன்னெடுத்தால்தான் அந்த முயற்சி வெற்றி அடையும்.

மாறாக, தொடர்ந்தும் புலிக்கொடியினை (நீங்கள் தேசிக்கொடி என்று இங்கே வாதிடலாம்) ஏந்திச் சென்று கவனயீர்ப்புச் செய்தீர்களானால் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்பவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்தான் என்று அனைத்துலக சமூகம் ஒதுங்கியே நிற்கும்.

இறுதிப் போர்க்கால கட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் புலிக்கொடியினை பெருமளவிலானோர் ஏந்தியபடி போராட்டத்தினை முன்னெடுத்த போது அவுஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் அரசியல் தலைவர்கள் கொடிகளை ஏந்தி இருக்கக்கூடிய சமயத்தில் நாம் உங்களுக்கு ஆதரவாக உரையாற்ற முடியாது என்று மறுத்து பலர் வர மறுத்தும் உள்ளனர்.

புலிக்கொடியினை உள்ளே மடித்து வைக்கும் வரைக்கும் எந்தவொரு போராட்டத்தினை முன்னெடுத்துச் சென்றாலும் அது அனைத்துலக சமூகத்தின் முன்பாக எடுபடாமலேயே போகும்.

இவ்வாறு எவ்வளோ கவனயீர்ப்பு நிகழ்வுகளை இளைஞர்கள் செய்தார்கள். எந்தளவிலான பலனை நாம் பெற்றோம்?

தமிழ் ஊடகங்கள் பெருமைப்பட்டுச் செய்திகளை வெளியிட்டு மகிழ்கின்றன. இங்கே சிலர் அதனை நினைத்து புளகாங்கிதம் அடைந்து கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

இவர்களோடு இணைந்து தமிழ்நாட்டு ஊடகங்களும் உசுப்பேற்றுகின்ற வேலையைச் செய்கின்றன.

போர் முடிந்து நான்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டன. வன்னி மற்றும் கிழக்கில் இறுதிப் போர்க்கால கட்டத்தில் முகம் கொடுத்த மக்கள் இன்று வரை தமது வாழ்க்கைக்கு கையேந்திக்கொண்டு இருக்கின்றனர்.

அவர்களைப் பற்றி யாருக்காவது சிந்தனை இருக்கின்றதா? சிலர் தனிப்பட்ட ரீதியாக உதவி செய்து வருகின்றனர். ஆனால், பெரும் அமைப்புக்களாக இன்று புலத்தில் இருக்கக்கூடியவர்கள் செய்கின்ற பணிகள்தான் என்ன?

சரி, பிழைகளுக்கு அப்பாற்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலமான சக்தியாக வடக்கு - கிழக்கில் வளர்த்தெடுக்க வேண்டிய கடமைப்பாடு புலம்பெயர் தமிழர்களுக்கு உண்டு. அவர்களின் நிலைப்பாடு தொடர்பான விவாதத்தினை பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலமான சக்தியாக கட்டமைத்து எழுப்பினால்தான் சிங்கள அரசோடு எமது பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கலாம்.

புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சப்படுவதனை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் சிங்கள அரசு அச்சப்படுகின்றது. அதுதான் வட மாகாண சபைத் தேர்தலைப் பிற்போட வேண்டும் அல்லது 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நீக்கிவிட்டு நடத்த வேண்டும் என்று சிங்களம் முனைப்போடு செயற்படுகின்றது.

மீண்டும் தெளிவாக இங்கே பதிவு செய்கின்றேன். விடுதலைப் புலிகளின் ஆசிர்வாதத்தோடு வளர்க்கப்பட்ட தமிழ்த் தேசியக் கட்டமைப்பினை பண பல ரீதியாகவும் பிற வழிகளிலும் வளர்த்தெடுக்காது விட்டால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போது வைத்திருக்கக்கூடிய ஆசனங்களில் மேலும் பல ஆசனங்களை அது இழக்கின்ற நிலையே தோன்றும். அதேபோன்று வட மாகாண சபைத் தேர்தலிலும் பெரும் வெற்றியினைப் பெறாது சாதாரண வெற்றியினையே பெறும் நிலை தோன்றும்.

புலம்பெயர் தமிழர்களின் ஒரு கட்டமைப்பு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சார்ந்த கட்சியினை ஊக்குவித்து பிரிவினையை உருவாக்குகின்றனர். இது இருக்கின்ற நிலமையினை மோசமாக்குகின்ற செயலாகவே முடியும்.

உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுக்கின்ற நிலையினை விடுத்து யதார்த்த ரீதியாக சிந்தித்து சிங்களத்தினை தோற்கடித்து அனைத்துலக சமூகத்திடம் எம்மை நிலைநாட்டுவதனை விடுத்து தொடர்ந்து புலிகள் சார்ந்தே போராட்டங்களை முன்னெடுப்போமாக இருந்தால் இப்படியே கத்திக்கொண்டும் ஊடகங்களில் பார்த்துக்கொண்டும் இருப்பதனைத் தவிர வேறு எந்த முன்னேற்றமும் வராது.

Edited by nirmalan

இவ்வாறு எவ்வளோ இளைஞர்கள் செய்தார்கள். எந்தளவிலான பலனை நாம் பெற்றோம்?

தமிழ் ஊடகங்கள் பெருமைப்பட்டு செய்திகளைப் வெளியிட்டு மகிழ்கின்றன. இங்கே சிலர் அதனை நினைத்து புளகாங்கிதம் அடைந்து கருத்துக்கள் வெளியிடுகின்றன.

இவர்களோடு இணைந்து தமிழ்நாட்டு ஊடகங்களும் உசுப்பேற்றுகின்ற வேலையைச் செய்கின்றன.

போர் முடிந்து நான்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டன. வன்னி மற்றும் கிழக்கில் இறுதிப் போர்க்கால கட்டத்தில் முகம் கொடுத்த மக்கள் இன்று வரை தமது வாழ்க்கைக்கு கையேந்திக்கொண்டு இருக்கின்றனர்.

அவர்களைப் பற்றி யாருக்காவது சிந்தனை இருக்கின்றதா? சிலர் தனிப்பட்ட ரீதியாக உதவி செய்து வருகின்றனர். ஆனால், பெரும் அமைப்புக்களாக இன்று புலத்தில் இருக்கக்கூடியவர்கள் செய்கின்ற பணிகள்தான் என்ன?

சரி, பிழைகளுக்கு அப்பாற்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலமான சக்தியாக வடக்கு - கிழக்கில் வளர்த்தெடுக்க வேண்டிய கடமைப்பாடு புலம்பெயர் தமிழர்களுக்கு உண்டு. அவர்களின் நிலைப்பாடு தொடர்பான விவாதத்தினை பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலமான சக்தியாக கட்டமைத்து எழுப்பினால்தான் சிங்கள அரசோடு எமது பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கலாம்.

புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சப்படுவதனை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் சிங்கள அரசு அச்சப்படுகின்றது. அதுதான் வட மாகாண சபைத் தேர்தலைப் பிற்போட வேண்டும் அல்லது 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நீக்கிவிட்டு நடத்த வேண்டும் என்று சிங்களம் முனைப்போடு செயற்படுகின்றது.

மீண்டும் தெளிவாக இங்கே பதிவு செய்கின்றேன். விடுதலைப் புலிகளின் ஆசிர்வாதத்தோடு வளர்க்கப்பட்ட தமிழ்த் தேசியக் கட்டமைப்பினை பண பல ரீதியாகவும் பிற வழிகளிலும் வளர்த்தெடுக்காது விட்டால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போது வைத்திருக்கக்கூடிய ஆசனங்களில் மேலும் பல ஆசனங்களை அது இழக்கின்ற நிலையே தோன்றும். அதேபோன்று வட மாகாண சபைத் தேர்தலிலும் பெரும் வெற்றியினைப் பெறாது சாதாரண வெற்றியினையே பெறும் நிலை தோன்றும்.

புலம்பெயர் தமிழர்களின் ஒரு கட்டமைப்பு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சார்ந்த கட்சியினை ஊக்குவித்து பிரிவினையை உருவாக்குகின்றனர். இது இருக்கின்ற நிலமையினை மோசமாக்குகின்ற செயலாகவே முடியும்.

உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுக்கின்ற நிலையினை விடுத்து யதார்த்த ரீதியாக சிந்தித்து சிங்களத்தினை தோற்கடித்து அனைத்துலக சமூகத்திடம் எம்மை நிலைநாட்டுவதனை விடுத்து தொடர்ந்து புலிகள் சார்ந்தே போராட்டங்களை முன்னெடுப்போமாக இருந்தால் இப்படியே கத்திக்கொண்டும் ஊடகங்களில் பார்த்துக்கொண்டும் இருப்பதனைத் தவிர வேறு எந்த முன்னேற்றமும் வராது.

நீங்க இப்படியே பேசிக்கிட்டு இருங்க. அது பற்றி மக்கள் அக்கறை கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. புலிக்கொடி எமது தேசியக் கொடி. பல்லாயிரக்கணக்கான மக்களினதும் போராளிகளினதும் இரத்தத்தால் சிவந்த கொடி. அதற்கு ஒரு அங்கீகாரம் எடுத்த இளையோரிடம் அதைப் பிடி இதைப்பிடின்னு சொல்ல யாருக்கும் அருகதை கிடையாது. எமது தேசக் கொடி என்பது எமது தாயினை முன்னிலைப்படுத்துவதற்கு ஒப்பானது..! தாயைத் தவிர்க்கச் சொல்ல இவர்கள் யார். துரோகிகள்..!

புலிச் சின்னமே இருக்கக் கூடாது அதன் மூலம் தமிழர்களின் போராட்டம் முற்றாக அழிக்கப்படனும் என்று நினைக்கிற.. நடக்கிற சிங்களவனுக்கும் இந்தத் துரோகிகளுக்கும் வேறுபாடில்லை என்பதை மக்கள் உணர்ந்து கொண்டு தேசியக் கொடிக்கு இன்னும் இன்னும் முன்னுரிமை அளிக்கவும் அதனை.. சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஐநாவில் தமிழீழத்தேசத்தின் விடிவோடு பறக்கவும் விட வேண்டும்..! அதுதான் தமிழ் மக்களின் இலட்சியமாகவும் இருக்க வேண்டும்.

https://www.youtube.com/watch?v=1tkpL4UNMwg

கட்டாரில்.. தலிபான்களின் தூதரகத்தில் தலிபான் கொடி பறக்க அங்கு அமெரிக்கா பேச்சு நடத்துகிறது. அங்கு போய் அமெரிக்காவிற்கும் தலிபான்களுக்கும் அறிவுரை சொல்லுறது..! வந்திட்டாங்க. கொடியை தூக்கு இறக்கு என்று பாடம் எடுக்க..!

கொடியைப் பிடிக்கிற மக்கள் அறிவார்கள்.. எது தேவை தேவைல்லைன்னு..! பிடிக்காதவர்கள் தூர நின்று வழமையான அவர்களின் தேசத்துரோகத்தை செய்து வயிறு வளர்த்துக் கொள்ளுறது. கடந்த 65 ஆண்டுப் போராட்டத்தில் தேசத்துரோகிகளும் வளர்ந்து தான் வருகிறார்கள். அதையும் மக்கள் அறிவார்கள். :icon_idea:

Edited by nedukkalapoovan

புலிக்கொடியினை தவிர்த்துவிட்டு போராட்டத்தினை முன்னெடுத்தால்தான் அந்த முயற்சி வெற்றி அடையும்.

மாறாக, தொடர்ந்தும் புலிக்கொடியினை (நீங்கள் தேசிக்கொடி என்று இங்கே வாதிடலாம்) ஏந்திச் சென்று கவனயீர்ப்புச் செய்தீர்களானால் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்பவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்தான் என்று அனைத்துலக சமூகம் ஒதுங்கியே நிற்கும்.

புலிக்கொடி பிடிக்க இல்லை எண்டா போல  எல்லாத்தையும் தூக்கி சர்வதேசம் குடுத்து போட்டு தான் வேறை வேலை பாக்கும் எண்டுறீயள்... 

புலிக்கொடிதான் யார் போராடினவை எண்ட அடையாளத்தை குடுக்குது...   அதுதான் ஈழத்தமிழர் அடையாளம்...   வெறுங்கையோடை மைதானத்துக்கால ஒருத்தன் ஓடுறான் பார் வெருளி எண்டு போட்டு பாகிறவங்கள்  இருப்பாங்கள்...  அதுதானே உங்களுக்கு தேவை...?? 

  • கருத்துக்கள உறவுகள்

புலிக்கொடியினை தவிர்த்துவிட்டு போராட்டத்தினை முன்னெடுத்தால்தான் அந்த முயற்சி வெற்றி அடையும்.

மாறாக, தொடர்ந்தும் புலிக்கொடியினை (நீங்கள் தேசிக்கொடி என்று இங்கே வாதிடலாம்) ஏந்திச் சென்று கவனயீர்ப்புச் செய்தீர்களானால் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்பவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்தான் என்று அனைத்துலக சமூகம் ஒதுங்கியே நிற்கும்.

இறுதிப் போர்க்கால கட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் புலிக்கொடியினை பெருமளவிலானோர் ஏந்தியபடி போராட்டத்தினை முன்னெடுத்த போது அவுஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் அரசியல் தலைவர்கள் கொடிகளை ஏந்தி இருக்கக்கூடிய சமயத்தில் நாம் உங்களுக்கு ஆதரவாக உரையாற்ற முடியாது என்று மறுத்து பலர் வர மறுத்தும் உள்ளனர்.

புலிக்கொடியினை உள்ளே மடித்து வைக்கும் வரைக்கும் எந்தவொரு போராட்டத்தினை முன்னெடுத்துச் சென்றாலும் அது அனைத்துலக சமூகத்தின் முன்பாக எடுபடாமலேயே போகும்.

இவ்வாறு எவ்வளோ கவனயீர்ப்பு நிகழ்வுகளை இளைஞர்கள் செய்தார்கள். எந்தளவிலான பலனை நாம் பெற்றோம்?

தமிழ் ஊடகங்கள் பெருமைப்பட்டுச் செய்திகளை வெளியிட்டு மகிழ்கின்றன. இங்கே சிலர் அதனை நினைத்து புளகாங்கிதம் அடைந்து கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

இவர்களோடு இணைந்து தமிழ்நாட்டு ஊடகங்களும் உசுப்பேற்றுகின்ற வேலையைச் செய்கின்றன.

போர் முடிந்து நான்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டன. வன்னி மற்றும் கிழக்கில் இறுதிப் போர்க்கால கட்டத்தில் முகம் கொடுத்த மக்கள் இன்று வரை தமது வாழ்க்கைக்கு கையேந்திக்கொண்டு இருக்கின்றனர்.

அவர்களைப் பற்றி யாருக்காவது சிந்தனை இருக்கின்றதா? சிலர் தனிப்பட்ட ரீதியாக உதவி செய்து வருகின்றனர். ஆனால், பெரும் அமைப்புக்களாக இன்று புலத்தில் இருக்கக்கூடியவர்கள் செய்கின்ற பணிகள்தான் என்ன?

சரி, பிழைகளுக்கு அப்பாற்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலமான சக்தியாக வடக்கு - கிழக்கில் வளர்த்தெடுக்க வேண்டிய கடமைப்பாடு புலம்பெயர் தமிழர்களுக்கு உண்டு. அவர்களின் நிலைப்பாடு தொடர்பான விவாதத்தினை பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலமான சக்தியாக கட்டமைத்து எழுப்பினால்தான் சிங்கள அரசோடு எமது பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கலாம்.

புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சப்படுவதனை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் சிங்கள அரசு அச்சப்படுகின்றது. அதுதான் வட மாகாண சபைத் தேர்தலைப் பிற்போட வேண்டும் அல்லது 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நீக்கிவிட்டு நடத்த வேண்டும் என்று சிங்களம் முனைப்போடு செயற்படுகின்றது.

மீண்டும் தெளிவாக இங்கே பதிவு செய்கின்றேன். விடுதலைப் புலிகளின் ஆசிர்வாதத்தோடு வளர்க்கப்பட்ட தமிழ்த் தேசியக் கட்டமைப்பினை பண பல ரீதியாகவும் பிற வழிகளிலும் வளர்த்தெடுக்காது விட்டால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போது வைத்திருக்கக்கூடிய ஆசனங்களில் மேலும் பல ஆசனங்களை அது இழக்கின்ற நிலையே தோன்றும். அதேபோன்று வட மாகாண சபைத் தேர்தலிலும் பெரும் வெற்றியினைப் பெறாது சாதாரண வெற்றியினையே பெறும் நிலை தோன்றும்.

புலம்பெயர் தமிழர்களின் ஒரு கட்டமைப்பு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சார்ந்த கட்சியினை ஊக்குவித்து பிரிவினையை உருவாக்குகின்றனர். இது இருக்கின்ற நிலமையினை மோசமாக்குகின்ற செயலாகவே முடியும்.

உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுக்கின்ற நிலையினை விடுத்து யதார்த்த ரீதியாக சிந்தித்து சிங்களத்தினை தோற்கடித்து அனைத்துலக சமூகத்திடம் எம்மை நிலைநாட்டுவதனை விடுத்து தொடர்ந்து புலிகள் சார்ந்தே போராட்டங்களை முன்னெடுப்போமாக இருந்தால் இப்படியே கத்திக்கொண்டும் ஊடகங்களில் பார்த்துக்கொண்டும் இருப்பதனைத் தவிர வேறு எந்த முன்னேற்றமும் வராது.

ஒம் நீங்கள் தான் நம்ம ஊர் நாட்டாண்மை நீங்கள் சொன்னால் சரியாய் தான் இருக்கும்...அது சரி நாட்டாண்மை வெளி உலகில் ஏதாவது அரசியல் மாற்றம் வந்து இருக்கா.............ஏன் கேக்கிறேன் என்றால் நான் இருண்ட உலகில் வாழுறேன் அது தான்.... நாட்டாண்மை உங்கட கதையை பார்த்தால் நான் என்ர அம்மாவை அம்மா என்று கூப்பிடக் கூடாது பக்கத்து விட்டு அவாவை தானே அம்மா என்று கூப்பிட சொல்லுறீங்கள்...போதும் நிறுத்துங்கோ உங்கட அறிவுரையை...

md0k.jpg

புலிக்கொடியினை தவிர்த்துவிட்டு போராட்டத்தினை முன்னெடுத்தால்தான் அந்த முயற்சி வெற்றி அடையும்.

மாறாக, தொடர்ந்தும் புலிக்கொடியினை (நீங்கள் தேசிக்கொடி என்று இங்கே வாதிடலாம்) ஏந்திச் சென்று கவனயீர்ப்புச் செய்தீர்களானால் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்பவர்கள் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள்தான் என்று அனைத்துலக சமூகம் ஒதுங்கியே நிற்கும்.

இறுதிப் போர்க்கால கட்டத்தில் புலம்பெயர் நாடுகளில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் புலிக்கொடியினை பெருமளவிலானோர் ஏந்தியபடி போராட்டத்தினை முன்னெடுத்த போது அவுஸ்திரேலியா, கனடா உள்ளிட்ட நாடுகளில் அரசியல் தலைவர்கள் கொடிகளை ஏந்தி இருக்கக்கூடிய சமயத்தில் நாம் உங்களுக்கு ஆதரவாக உரையாற்ற முடியாது என்று மறுத்து பலர் வர மறுத்தும் உள்ளனர்.

புலிக்கொடியினை உள்ளே மடித்து வைக்கும் வரைக்கும் எந்தவொரு போராட்டத்தினை முன்னெடுத்துச் சென்றாலும் அது அனைத்துலக சமூகத்தின் முன்பாக எடுபடாமலேயே போகும்.

இவ்வாறு எவ்வளோ கவனயீர்ப்பு நிகழ்வுகளை இளைஞர்கள் செய்தார்கள். எந்தளவிலான பலனை நாம் பெற்றோம்?

தமிழ் ஊடகங்கள் பெருமைப்பட்டுச் செய்திகளை வெளியிட்டு மகிழ்கின்றன. இங்கே சிலர் அதனை நினைத்து புளகாங்கிதம் அடைந்து கருத்துக்களை வெளியிடுகின்றனர்.

இவர்களோடு இணைந்து தமிழ்நாட்டு ஊடகங்களும் உசுப்பேற்றுகின்ற வேலையைச் செய்கின்றன.

போர் முடிந்து நான்கு வருடங்களுக்கு மேலாகிவிட்டன. வன்னி மற்றும் கிழக்கில் இறுதிப் போர்க்கால கட்டத்தில் முகம் கொடுத்த மக்கள் இன்று வரை தமது வாழ்க்கைக்கு கையேந்திக்கொண்டு இருக்கின்றனர்.

அவர்களைப் பற்றி யாருக்காவது சிந்தனை இருக்கின்றதா? சிலர் தனிப்பட்ட ரீதியாக உதவி செய்து வருகின்றனர். ஆனால், பெரும் அமைப்புக்களாக இன்று புலத்தில் இருக்கக்கூடியவர்கள் செய்கின்ற பணிகள்தான் என்ன?

சரி, பிழைகளுக்கு அப்பாற்பட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலமான சக்தியாக வடக்கு - கிழக்கில் வளர்த்தெடுக்க வேண்டிய கடமைப்பாடு புலம்பெயர் தமிழர்களுக்கு உண்டு. அவர்களின் நிலைப்பாடு தொடர்பான விவாதத்தினை பின்னர் பார்த்துக்கொள்ளலாம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை பலமான சக்தியாக கட்டமைத்து எழுப்பினால்தான் சிங்கள அரசோடு எமது பேரம் பேசும் சக்தியை அதிகரிக்கலாம்.

புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சப்படுவதனை விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத்தான் சிங்கள அரசு அச்சப்படுகின்றது. அதுதான் வட மாகாண சபைத் தேர்தலைப் பிற்போட வேண்டும் அல்லது 13 ஆவது திருத்தச் சட்டத்தினை நீக்கிவிட்டு நடத்த வேண்டும் என்று சிங்களம் முனைப்போடு செயற்படுகின்றது.

மீண்டும் தெளிவாக இங்கே பதிவு செய்கின்றேன். விடுதலைப் புலிகளின் ஆசிர்வாதத்தோடு வளர்க்கப்பட்ட தமிழ்த் தேசியக் கட்டமைப்பினை பண பல ரீதியாகவும் பிற வழிகளிலும் வளர்த்தெடுக்காது விட்டால் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தற்போது வைத்திருக்கக்கூடிய ஆசனங்களில் மேலும் பல ஆசனங்களை அது இழக்கின்ற நிலையே தோன்றும். அதேபோன்று வட மாகாண சபைத் தேர்தலிலும் பெரும் வெற்றியினைப் பெறாது சாதாரண வெற்றியினையே பெறும் நிலை தோன்றும்.

புலம்பெயர் தமிழர்களின் ஒரு கட்டமைப்பு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சார்ந்த கட்சியினை ஊக்குவித்து பிரிவினையை உருவாக்குகின்றனர். இது இருக்கின்ற நிலமையினை மோசமாக்குகின்ற செயலாகவே முடியும்.

உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுக்கின்ற நிலையினை விடுத்து யதார்த்த ரீதியாக சிந்தித்து சிங்களத்தினை தோற்கடித்து அனைத்துலக சமூகத்திடம் எம்மை நிலைநாட்டுவதனை விடுத்து தொடர்ந்து புலிகள் சார்ந்தே போராட்டங்களை முன்னெடுப்போமாக இருந்தால் இப்படியே கத்திக்கொண்டும் ஊடகங்களில் பார்த்துக்கொண்டும் இருப்பதனைத் தவிர வேறு எந்த முன்னேற்றமும் வராது.

நிர்மலன் அண்ணா, யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்திய போது புலம்பெயர் தமிழர்கள் உசுப்பேற்றி விட்டு தான் போராட்டம் நடத்தினார்கள் என்று போலியாக குற்றம் சாட்டி எதிர் கருத்து வைத்தீர்கள். :lol: இப்ப இந்த திரி... :lol: இப்படியான திரிகள் வந்தால் உடன விழுந்தடிச்சுக்கொண்டு ஓடி வருவீர்கள் போலிருக்கு. :icon_idea:

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

ஒம் நீங்கள் தான் நம்ம ஊர் நாட்டாண்மை நீங்கள் சொன்னால் சரியாய் தான் இருக்கும்...அது சரி நாட்டாண்மை வெளி உலகில் ஏதாவது அரசியல் மாற்றம் வந்து இருக்கா.............ஏன் கேக்கிறேன் என்றால் நான் இருண்ட உலகில் வாழுறேன் அது தான்....நாட்டாண்மை உங்கட கதையை பார்த்தால் நான் என்ர அம்மாவை அம்மா என்று கூப்பிடக் கூடாது பக்கத்து விட்டு அவாவை தானே அம்மா என்று கூப்பிட சொல்லுறீங்கள்...போதும் நிறுத்துங்கோ உங்கட அறிவுரையை...

md0k.jpg

அதுகூட வேண்டாம். இவை கொடி பிடிக்காமல் அரசியல் செய்து என்னத்தை அடைஞ்சினம். காட்டிக்கொடுத்து தானே வயிறு வளர்க்கினம். கொடி பிடிக்காத இவை போய் சர்வதேசத்தோட பேசி ஒரு தீர்வை மக்களுக்கு வாங்கிக் கொடுத்திட்டால்.. கொடி பிடிக்கிறவைக்கு அந்தத் தேவை வராதெல்லோ. ஏன் அதைச் செய்யினம் இல்ல..!

புலியை அழிச்சது போல.. கொடியையும் அழிச்சிட்டு.. ஐயோ புலிக்கொடி தான் எங்களுக்கு ஒரு அடையாளம் தந்தது.. இப்ப அதுவும் இல்லை என்று அப்ப பசப்புக்கு அங்கலாய்த்தும் காட்டுவார்கள்.

சொல்லும் அற்ற செயலும் அற்ற மூடர்கள் கூட்டம்.. மக்களுக்கு அறிவுரை சொல்ல வாறதை எல்லாம் மக்கள் பெரிசா எடுக்கக் கூடாது. இந்தப் பூமிப் பந்தில்.. தமிழர்கள் எங்களின் அடையாளமே புலிக்கொடிதான். அதனை எவரும் மாற்ற முடியாது. அப்படி மாற்றுவதாயின் தமிழ் இனமே அழிந்ததற்குச் சமன்..! :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
சொல்லுக்கு முன் செயல் இருக்க வேணும் என்பார் தேசிய தலைவர் .! பேசுவதற்கு எம்மினத்தில் நிறையப்பேர் இருக்கிறார்கள்..ஆனால் அந்த தலைவனைப்போல் செயல் புரிவதற்கு மிகச்சிலரே எம்மினத்தில் எப்பொழுதும் இருப்பது எமக்கு கிடைத்த சாபம்..
 
இந்த நேரத்தில் ஒவ்வொரு புலம்பெயர்ந்த தமிழனும் விடுதலைக்கு எம்மினம் கொடுத்த விலையை உங்கள் பிள்ளைகளின் நெஞ்சிலே விதையுங்கள்.... பின் நிற்காதீர்கள்...
 
ஆகையினால் தேசப்புயல்களின் காவியங்கள் வீசும் ...!
 
விடுதலை நோக்கிய செயல்களுக்காய் எப்பொழுதும் தயங்காத உறவுகளுக்கு நன்றிகள்..
  • கருத்துக்கள உறவுகள்

சிங்களம் எங்கட பிரச்சினையைச் சர்வதேச மயப்படுத்திருக்கு.சென்ற வாரம் அவர்கள் குடத்த அடிக்கு பதிலடி வட்டியும் முதலுமாய் குடுக்கப்பட்டிருக்கு. எல்லாளனம் துட்டகைமனுவும் ஒருபோதும் ஒற்றுமையாக இருக்க முடியாது.இரவரையும் பிரித்து விடவதே நல்லது. என்ற செய்தியை இது உலகுக்கு உணர்த்தி இரக்கம். மொத்தத்தில் இது சொந்தக்காலில் சூனியம் வைச்ச கதைதான்.அப்பாவிகளைச்சுட்டுத்தள்ளிப்போட்ட புலிகளைச் சுட்டோம் என்று சொல்ல இது ஓன்றும் சிறிலங்கா இல்லை.இங்கிலாந்து.

179714_528258377234763_280001120_n.jpg

1010441_528258420568092_464673237_n.jpg

996856_528258443901423_1563852731_n.jpg

421800_528258497234751_1584767161_n.jpg

1011752_528258547234746_1537052778_n.jpg

(facebook)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.