Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆசியாவில் மிகவும் உயரமான புத்தர்சிலை வவுனியா பாவற்குளத்தில் - பிரதமா் ஜயரட்ன அடிக்கல்லை நாட்டினார்?

Featured Replies

வவுனியா பாவற்குளத்தில் 510 உயரமான புத்தா் சிலை ஒன்றை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. பிரதமா் ஜயரட்ன நேற்று விசேட ஹெலிகொப்ரரில் சென்று அடிக்கல்லை நாட்டியதாக  குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு பிரதேசவாசி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடா்பாக தகவல்கள் எதுவும்  வெளியில் தெரியாமல் இரகசியமாக அடிக்கல் நாட்டப்பட்டதாக அந்தப் பிரதேசவாசி  குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கூறினார்.. படையினா் இரகசியமாக  இதற்கான வேலைத் திட்டங்களை கடந்த சில மாதங்களுக்கு முன்னா் மேற்கொண்டிருந்தனா். ஆனால் பொதுமக்களின் எதிர்ப்பை அடுத்து கைவிடப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் 510 அடி உயரத்தில் புத்தா் சிலை அமைக்கும் வேலைத் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரதமா் ஜயரட்ன அடிக்கல்லை நாட்டியதாக அறியமுடிகின்றது என்றும் ஆனால் அதனை தன்னால் உறுதிப்படுத்த முயடியாது உள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினா் சிவசக்தி ஆனந்தன் கூறினார். ஆசியாவில் மிகவும் உயரமான புத்தா் சிலையாக இது இரு இருக்கும் என கூறப்படுகின்றது.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/93171/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் கட்ட, ஒருகாலத்தில் குண்டுவைக்க அதைவைத்து சிங்கள பேரினவாதத்தை கட்டிக்காக்கலாம்..!

  • கருத்துக்கள உறவுகள்

இது போல் ஆணவத்துடன் 2000 வருடங்களுக்கு முன்னர் நிறுவப்பட்ட பாமியன் புத்தர் சிலைகள் தலிபான்களால் வெடி வைத்து தகர்க்கப்பட்டது.

எம்மைப் பொறுத்த வரை புத்தர், விஸ்ணுவின் 9ம் அவதாரம்!

பாவற்குள கோவிந்தா, கோவிந்தா!

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இதனை அநுராதபுரத்தில கட்டினா 510 அடிக்கு உயராதோ..??!

எல்லாம் நன்மைக்கே. அப்படியே புத்தர் சிலையை எழுப்பும் போது.. அடியில புதையலும் வைச்சுக் கட்டுங்க.

யாழ்ப்பாணம்.. ஆரிய குளத்துப் புத்தர் கோவிலுக்கு புளொட்டும்.. ரெலோவும் புதையல் எடுக்க சண்டை போட்ட மாதிரி.. இங்கையும் போடுவாங்கல்ல..! :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பிரதேசத்தில், ஆசியாவின் உயரமான புத்தர் சிலையை.. வைக்க ஸ்ரீலங்கா வைப்பதை கண்டிக்க,
ஒட்டுக்குழுக்களுக்கு துணிவுள்ளதா?

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்ப் பிரதேசத்தில், ஆசியாவின் உயரமான புத்தர் சிலையை.. வைக்க ஸ்ரீலங்கா வைப்பதை கண்டிக்க,

ஒட்டுக்குழுக்களுக்கு துணிவுள்ளதா?

நீங்க ஒன்னு. கண்டிச்சிட்டு எங்க போயி பதுங்கிறது. சிறீதர் தியேட்டரும் கோத்தாட கைக்குப் போகனுன்னு விரும்புறீங்க போல..! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

நீங்க ஒன்னு. கண்டிச்சிட்டு எங்க போயி பதுங்கிறது. சிறீதர் தியேட்டரும் கோத்தாட கைக்குப் போகனுன்னு விரும்புறீங்க போல..! :lol::D

பிறகு... என்ன இழவுக்கு, லண்டனிலை புலிக்கொடி தூக்கினதைப் பற்றி கவலைப்படுதுகள், இதுகள். :D

இதுகளை... கவலைப் படச் சொல்லி ஆராவது கட்டாயப் படுத்தினார்களா? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதுகள் சிங்கக்கொடியைப் பற்றி கதைக்க ஏலாததால புலிக்கொடியைப் பற்றிக் கதைக்குதுகள். பொழுதுபோக்க டாப்பிக் வேணுமில்ல..! :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

அதுகளுக்கு, சிங்கக் கொடியை... காலால் உழக்கி, எரித்ததை கண்டவுடன்...
இங்கு வந்து, முதலைக் கண்ணீர் வடிக்குதுகள்
.

5db9.jpg

.1012613_308013029334229_1143272133_n.jpg

Edited by தமிழ் சிறி

.1012613_308013029334229_1143272133_n.jpg

இந்த காவல்துறை எவ்வளவு பணிவாக காதும் காதும் பட ஒரு தமிழனுக்கு சொல்கிறான் .........

தம்பி நீங்கள்  கொடியை  எரிப்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை .......ஐ ஆம் வெரி கப்பி .................ஆனால் வேறு எங்கும் தீ பரவாமல் எரிக்கசொல்லுங்கோ ..................ப்ளீஸ் ... :D  :D  :D

யாழ். மாநககரசபை "மேயர்" யோகேஸ்வரி, "றோட்டிலை, வைச்சு கற்பூரம் கொளுத்தினால்.... றோட்டு ஓட்டையாய்ப் போயிடும்" என்ற செய்தியை பிரிட்டன் காவல் துறை அதிகாரியும் அறிந்து தானே... இருப்பார்.

அதைத்தான்... அந்தப் பெடியனுக்கு, ஞாபகமூட்டுகிறார். :D

அதன் பின் தான்... அவர்கள், உயர்த்திப் பிடித்து கொழுத்துகிறார்கள். :lol:

Edited by தமிழ் சிறி

500 அடியில் என்ன  1000 இல் கட்டட்டும் .ஒரு நாளைக்கு எங்கட கையில் வாறதுதானே :icon_mrgreen: .

(இப்படித்தான் முந்தி அவர்கள் ஆயுதங்கள் வாங்கும் போது சொல்லி திருப்தி பட்டது .

500 அடியில் என்ன  1000 இல் கட்டட்டும் .ஒரு நாளைக்கு எங்கட கையில் வாறதுதானே :icon_mrgreen: .

(இப்படித்தான் முந்தி அவர்கள் ஆயுதங்கள் வாங்கும் போது சொல்லி திருப்தி பட்டது .

ஏன் புத்த சிலையை வைச்சு நாங்கள் விசுக்கிறதுக்கோ ..................ஐ மீன் விசுக்கியால் .. :icon_mrgreen:  :lol: 

  • கருத்துக்கள உறவுகள்

500 அடியில் என்ன  1000 இல் கட்டட்டும் .ஒரு நாளைக்கு எங்கட கையில் வாறதுதானே :icon_mrgreen: .

(இப்படித்தான் முந்தி அவர்கள் ஆயுதங்கள் வாங்கும் போது சொல்லி திருப்தி பட்டது .

இணுவிலில்... உயரமான, அனுமான் சிலையும்.... உங்களின் கைளால் வந்ததை... சொல்கிறீர்களா? :D

hanumar.jpg

இணுவிலில்... உயரமான, அனுமான் சிலையும்.... உங்களின் கைளால் வந்ததை... சொல்கிறீர்களா? :D

hanumar.jpg

அது கேள்வி ............... :D  :D 

  • கருத்துக்கள உறவுகள்

அது கேள்வி ............... :D  :D 

இணுவில் அனுமானுக்கு... நெஞ்சிலை, "ஃபைவ்(5) பாக்" தான் இருக்குது.

எங்களுக்கு... "சிக்ஸ்(6) பாக்" இருக்குது, எண்டு அவருக்குத் தெரியாது. :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

500 அடியில் என்ன  1000 இல் கட்டட்டும் .ஒரு நாளைக்கு எங்கட கையில் வாறதுதானே :icon_mrgreen: .

(இப்படித்தான் முந்தி அவர்கள் ஆயுதங்கள் வாங்கும் போது சொல்லி திருப்தி பட்டது .

ஒத்த கருத்துள்ள வசனம்: முழு இலங்கையும் பிடித்தல்.  :lol:  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒத்த கருத்துள்ள வசனம்: முழு இலங்கையும் பிடித்தல்.  :lol:  :lol:

அதுவும் புலிகளைப் போல மொக்குத்தனமாக இல்லை. முதலில் மாலைத்தீவைப் பிடிச்சு.. 1983 இலேயே இந்தியாவில் இருந்தது 6000 தோழர்கள் என்றால்.. இப்ப எத்தினை ஆயிரம் இருக்கும்.. அவர்களைக் கொண்டும்.. 1983 இல் இலங்கையில் 15,000 தோழர்கள் என்றால் இப்ப எவ்வளவு இருக்கும் அவ்வளவு பேரையும் வவுனியாவில் இருந்து படையெடுக்க வைச்சுப் பிடிக்கிறது தான் புத்திசாலித்தனம்.

அதுபோக.. கனடா.. சுவிஸில் இருந்து ஸ்கட் மிசைல்ஸும்.. இந்து சமுத்திரத்தில் பாரிய கப்பலில் இருந்து.. சாம் 7 ம் ஏவுவம்..!

என்ன நினைச்சுக் கொண்டீங்கள். எங்கள் கெட்டித்தனத்துக்கு முன்னாடி.. புலிகள் யு யு பி..! :lol::icon_idea:

  • தொடங்கியவர்

அப்புறம் எங்கடை புத்திசாலிகள் அனைவரும் பிஎல் ஒ பயிற்ச்சி தானே ஆயுதம் இல்லாமல் வெறும் கையாலே முழு இலங்கையும் பிடிச்சு பாதிய ஜேவிபியிடம் ஆழ கொடுப்போம் வவுனியாவிற்கு சிங்களம் கப்பம் கட்டும் மொக்கு கூட்டம் வெளிநாட்டில கொடி  பிடிக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

500 அடியில் என்ன  1000 இல் கட்டட்டும் .ஒரு நாளைக்கு எங்கட கையில் வாறதுதானே :icon_mrgreen: .

(இப்படித்தான் முந்தி அவர்கள் ஆயுதங்கள் வாங்கும் போது சொல்லி திருப்தி பட்டது .

அப்ப புலிகள் ஆனையிறவில் எடுத்து பளையில் இருந்த ஆமிக்கு அடித்த ஆட்லறி எல்லாம் பொய்யா??
செத்த ஆமிக்கு யாரும் இன்னும் சொல்லவில்லை போல். நாடகம் முடிஞ்சுது எழும்புங்கோ என்று. இன்னமும் செத்தே கிடக்கிறார்கள்.
 
யாரவது  ஹால்ப் சிங்கபூருக்கு போறவர்கள் .... பளையில் இறங்கி இறந்த இராணுவத்திடம் சொல்லிவிட்டு போங்கள். நாடகம் முடிந்து விட்டது என்று.

ஆனையிறவிலே இன்னும் LTTE இன் Tank இன்னும் display இல் இருக்குது

கிளிநொச்சியிலே Army நிக்குது

முல்லிவாய்காளில் சிங்களவன் Holiday trip அடிக்கிறான்

ஒரு 4 வருசமா மாவீரர் Speach ஐ காணல்ல

  • கருத்துக்கள உறவுகள்

ஆனையிறவிலே இன்னும் LTTE இன் Tank இன்னும் display இல் இருக்குது

கிளிநொச்சியிலே Army நிக்குது

முல்லிவாய்காளில் சிங்களவன் Holiday trip அடிக்கிறான்

ஒரு 4 வருசமா மாவீரர் Speach ஐ காணல்ல

இங்கே நடப்பதை உடனேயே அறிகிறீர்கள்....... பாராட்டுக்கள்.

நாஸா நாலு வருடத்திற்கு முன் ஏவினது  இப்பத்தான் போய் செவ்வாயில் இறங்கியிருக்கு 

இங்கே நடப்பதை உடனேயே அறிகிறீர்கள்....... பாராட்டுக்கள்.

நாஸா நாலு வருடத்திற்கு முன் ஏவினது  இப்பத்தான் போய் செவ்வாயில் இறங்கியிருக்கு 

சத்தியமா எனக்கு தெரியாது Speach செவ்வாயிலிருந்து வரும் என்று..

technology has improved so much'யா

  • கருத்துக்கள உறவுகள்

ஆனையிறவிலே இன்னும் LTTE இன் Tank இன்னும் display இல் இருக்குது

கிளிநொச்சியிலே Army நிக்குது

முல்லிவாய்காளில் சிங்களவன் Holiday trip அடிக்கிறான்

ஒரு 4 வருசமா மாவீரர் Speach ஐ காணல்ல

சத்தியமா எனக்கு தெரியாது Speach செவ்வாயிலிருந்து வரும் என்று..

technology has improved so much'யா

Speach என்று எழுதுறதுக்குப் பதிலா speech என்று எழுதியிருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும்.. இரண்டு முறை அதே தவறை செய்திருக்கிறீர்கள்.. :icon_idea: Spell checker இருக்கும்போதே அதை கோட்டை விட்ட நீங்கள் எல்லாம் அரசியல் தவறுகளை இனங்காண முயல்வது கொஞ்சம் அதிகப்படி.. :wub:

தமிழும் தமிழ் இலக்கியங்களும் புத்த சமண மதத்தால்தான் வளர்ந்தது. பொளத்தம் ஒரு புனித ஆன்மீக மார்க்கம். சாதீய ஏற்றதாழ்வுகளை போதிக்கும் இந்துத்துவ ஆதிக்கத்தில் இருந்து விடுபட பெளத்தமும் புத்தர்சிலைகளும் அவசியம் தமிழர்பிரதேசங்களில் வரவேண்டும்.தமிழர்களுக்கு எதிரி பேரினவாதமே அன்றி புனித பொளத்தமர்க்கம் அன்று. அன்பையும் அமைதியையும் போதிக்கும் புத்தர் வருவது நல்லவிசயமே. இந்துத்துவ சாதிவெறியர்களும் சிங்களபேரினவாதிகளும் மோதிக்கொள்ளட்டும் ஆனால் அதற்கு அப்பாற்பட்டு அன்பையும் அமைதியையும் நாடிநிற்கும் மனிதர்களுக்கு புத்தர் வரவு நல்வரவே.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.