Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தியாகிகள் தினம் – பத்மநாபா தியாகி? : சுதர்சன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் இவருக்குத்தியாகிகள் தினம் கொண்டாடினம்??

ஆ ....இன்னும் விடியெல்லயயோ
  • Replies 192
  • Views 16.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பின்ன இப்படியா தலைப்புக்களை யாராவது முழிப்பிருந்து விடிய விடிய படிப்பாங்களா. :lol::D

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைத்தவிர எல்லோருமே துரோகிகள்தான் உங்கள் பார்வையில்.

சேகுவேராவையும் தமிழர் போராட்டத்தையும் ஒப்பிடுவதை விட அபத்தம் இந்த உலகில் வேறெதுவும் கிடையாது.

செகுவார போராட்டம் நீங்கள் புத்தகத்தில் படித்தது மட்டுமே...ஆகவே அது சிறந்தபோராட்டமாகத்தான் தெரியும்.அவரும் தனது இருப்புக்கு எத்தனை பேரை போட்டார் என்று எங்களுக்கு தெரியாது.செகுவார வோடு வாழ்ந்தவர்களுக்குத்தான் தெரியும். நாங்கள் புலிகளுடன் வாழ்ந்த படியால் அவர்களின் குறைகள் தெரியவருகின்றது.விமர்சனம்செய்கின்றோம். இன்று வெளிஉலகத்தில் ஒருசில இயக்கங்கள் புலிகளின் போராட்ட முறை சிறந்தது என சொல்லுகின்றார்கள்

 பத்மநாபா சபாரத்தினம் பிரபாகரன் போன்ற பலுநூறுபேரும் ஈழத்தமிழர்கள். இப்போது இருக்கும் கருணா கேபி டக்ளஸ் பிள்ளையான் புலம்பெயர்ந்த நாட்டில் இருக்கும் பல அமைப்பு சார்ந்தவர்களும் ஈழத்தமிழர்கள். எத்தனை பிரிவுகள் எத்தனை கருத்தியல்கள் என்று எண்ண முடியாது. இவர்களை அடிப்படையில் ஈழத்தமிழர்கள் என்றே அணுகுகின்றேன். ஏனனில் இந்த உலகம் இவர்களை ஈழத்தமிழர்கள் என்றே கருதுகின்றது. புறநிலையில் நோக்கப்படும் ஒரு விடயத்தை அகநிலையில் கூட எம்மால் ஏற்கமுடியாத சூழலில் எம்மால் தொடர்ந்து இருக்கமுடியாது. அகநிலையில் உள்ள முரண்பாடுகள் கொலைவெறிகள் கசப்புணர்வுகளை எம்மால் கடந்து ஒரு பொது நிலையை அடைய முடியாது எனில் நாம் ஒரு இனம் இல்லை அதன் பிறகு விடுதலைக்கு அவசியமும் இல்லை.

ஆழமாக சிந்தித்தால் ஒரு தலைவனை அவன் சார்ந்தவர்கள் உயர்தியும் அடுத்தவனை தாழ்த்தியும் இப்படியே பல தலவன்களும் அவன் சார்ந்தவர்களும் பேசி கடிபடுகின்றார்கள். இது உயர்ந்த சாதி அது தாழ்ந்த சாதி என்ற பண்பாட்டுத்தளம் கட்டமைத்த உளவியல் மனநிலையையில் இருந்தே வருகின்றது. இந்தக் குத்துப்பாடுகள் சாதியம் கட்டமைத்த உளவியலின் புதியவடிவம். பிடிவாதம் குரோதம் விரோதவளர்ப்புகள் தான் இதன் இயல்பு. பழைய தவறுகள் கசப்புணர்வுகள் அனைத்தையும் மறந்து அனுசரித்துப்போக முற்பட்டால் இது ஒரு சாதாரண விசயம். ஆனால் இந்த இனத்தின் பண்பு மாற வாய்ப்பே இல்லை. உலகம் எம்மை தமிழன் என்று சொல்லினும் நாம் இல்லை என்று மல்லுக்கு நிற்போம்.

விஷத்தைத் தொடர்ந்து கக்குவதற்கு வழியிருப்பத்தால்தான் பத்தநாபவும் கருணாவும் தோன்றுகிறார்களே ஒழிய பிரபாகரன்கள் இருப்பதால் அல்ல. பிரபாகரன்கள் போனபின்னர் கருணாக்கள் புதிதாக 2009 பின்னர் யாழில் தோன்றிச் செழித்துவளர்வது அந்த தத்துவம் பிழை என்பதைத்தான் காட்டுக்கிறது.

விஷத்தை கக்குவது ஆத்மார்த்த சிந்தனை அல்ல. தமிழரின் வெந்த புண்ணில் குத்ததாலாம் என்று என்று அவர்களின் சமயத்தை, சரித்திரத்தை திரித்து எழுதி  அவர்கள் அழிந்து போக கடவது என்று சபிப்பது ஆத்மார்த்த சிந்தனை அல்ல.

எந்தக் கேடு கெட்ட மனிதர்களும் தமிழ் இனம் அழிய வேண்டும் என்று சபிக்க மாட்டார்கள். இதை பொய்யாட் ஒரு முறை நெடுக்காலைபோவனின் இனம் அழிய வேண்டும் என்று சபிக்கும் போது செய்தார். சண்டமாருதன் பலதவைகள் தமிழ் இனம் நீச இனம் என்று எழுதுகிறார். தனது வகை வசனங்களை பாவித்து அந்த இனம் அழியக்கடவது என்று சபிக்கிறார்.  அப்படியானவர்கள்  நிச்சயமாக தமிழரின் அழிவில் லாபம் தேடிக்கொண்டிருப்பவர்களே என்பதை மறைக்க முடியாது.

மக்கள் ஒரு நேரச் சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் இருக்கும் போது மக்களுக்கு தான் சமூக சீர்த்திருத்தவாதி மாதிரி நடித்துக் கொண்டு சாதிக்கதையை சண்டமாருதன் தொடர்ந்து கதைத்து அதை வைத்து தமிழரை பிரிக்க முனைவது மிக தாழ்வான மன நிலை. சமூக சீர்த்திருதவாதி தனது ஐடியை ஒழிக்கும் போது மக்கள் நல்வழிப்படமாட்டார்கள் என்பதும், பிரித்தல் கெடுத்தல் போன்றவையை மட்டும் தான் ஒழித்திருந்து தூண்டிச் செயல்ப்படுத்தலாம் என்பதும் மனோவியல் உண்மைகள். இதை சிலர் யாழில் தெரிந்த்துவைத்துத்தான் ஒழித்திருக்கும் ஐடிகளை மூலம் சாதிகளை பாவித்து பிரிக்கிறார்கள். இவர்கள் புலிகள் சாதிகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகளில் ஒன்றைத்தானும் இது வரையில் தமது எழுதுக்களில் குறிப்பிடாமை இவர்களின் சாதியத்திற்கு எதிரான உண்மையான நிலைப்பாட்டை காட்டி வைக்கிறது.

இந்திய வீடுகளை கூட சிங்களவருக்கும், முஸ்லீம்களுக்கு கொடுக்கும் அரசு, தாழ்ந்த சாடதிகளுக்கு  எதுவும் யாழ்ப்பாணத்தில்  கொடுக்காமல் யாழ்ப்பாணத்தில் மக்கள் படும் அவலத்தை வைத்து சாதிய குழுக்கள் ஏற்படுத்தி வாக்குக்களை பிரிக்க முயன்று வருகிறது. இதுதான் அரச பிரசாரிகள் கூட்டமைப்பை யாழ்ப்பாணத்தில் விழுத்த செய்யும் புதிய முயற்சி. அரசு பணம் கொடுத்து பல சாதிய சங்களை ஸ்தாபித்திருக்கிறது. மக்களுக்கு சாப்பாடு கொடுக்க மறுக்கும் அரசு இந்தச் சங்கங்களுக்கு பணம் வழங்குகிறது. சண்டமாருதன் யாழ்ப்பாண அரசியல் தெரியாதவர். தமிழரசுக்கட்சிக்கு எதிராக சாதித்துவத்தை வைத்து பிரசாரம் செய்த V. பொன்னம்பலம், காராள சிங்கம் இவர்களில் எவரும் யாழ்பாணத்தொகுதிகளில் வென்றது கிடையாது. பலர் இவர்களை மிக மிக நல்லவர்களாகவும், கொள்கைப் பிடிப்பில் SJV மாதிரியும் காட்ட முயன்றார்கள். 

இந்த தாழ்ந்த பண்பாடுகளை கண்டு யாரும் வாக்களிப்பதில்லை. அரசு இந்த திட்டங்களுடன் போன போது தாழ்த்தப்பட்ட மக்கள் V.பொன்னம்பலத்தையும், சிறிமா அரசையும் அடையாளம் கண்டார்கள். பொன்னம்பலம் பெற்றுக்கொடுத்த சலுகைகளை வாங்கிவிட்டு SJV யை பாரளுமன்றம் அனிப்பினார்கள். பொன்னம்பலம் பலகாலம் அந்த மக்களை நன்றி கெட்டவர்கள் என்றும், சண்டமாருதன் அழிய வேண்டும் என்றி திட்டுவது போல அழிய வேண்டும் என்றும் திட்டினார். கடையில் தானும் அசைலம் அடித்தார்.

சண்டமாருதனின் புதிய ஆத்மார்த்த ஞானத்தை புத்த துறவிகளுக்குதான் சொல்ல வேண்டும். அவர்களுக்குத்தான் ஆத்மார்த்தமாக நஞ்சை ஊட்டுவது இலகு. தமிழர்கள் அதை பழகத்தெரியாமல் தவிப்பத்தால்தான் இன்னமும் இளிச்சவாய் ஏமாளிகள். 

Edited by மல்லையூரான்

நாபாவும் யாழ் மேட்டுக்குடி வர்க்கம் தான் உமாவும் யாழ் மேட்டுக்குடி வர்க்கம் தான் சாந்தமருதனுக்கு இதுகள் கண்ணுல படாது 

ஏன் எனில் சாண்டமாருதன், அவர்கள் யார் என்றதை உண்மையில் தெரியாமல் கைக்கு வரும் பதிவுகளை இங்கே கொண்டுவந்து பதிவாதால் அந்த சிந்தனை அற்ற நிலை அவரில் காணப்படுகிறது. அவரின் மனம் நிறைய எதிர்நிலை கருத்துக்களை மட்டும் பேசுகிறது. குரோதம்,கசப்பு, வெறுப்பு, ஆழுமை ஆசை....... இதனால் தமிழ் மக்கள் எல்லோரும், சாதி வெறியர்கள், குரோதம் பிடித்தவர்கள் அழிவார்கள், முன்னேறேமட்டாடார்கள், திருந்த மாட்டார்கள் என்றெல்லாம் சொல்கிறார். அது மனோவியல் ரிதியாக மிகவும் சிறுவயத்தில் மன நலம் பாதிக்கபட்டவர்களுக்கு வழமையாக இருக்கும் நிலை.

ஆப்பிரகாம் லிங்கனை வெள்ளையள்கள் புகழ்கிறார்கள். இதை தனது தத்துவம் மூலம் சண்டமாருதன் விளக்கினால் அவரின் தத்துவத்துவத்தை ஆராயலாம். இல்லையேல் அவர் சொல்லவரும் நோக்கத்தை மட்டும்தான் ஆராய வேண்டும்.

சண்டமாருதன் தான் எந்த மாற்றுக்கருத்துடனும் யாழில் இணைந்து எழுத முடியாதவர், ஈழத்தவருக்கு ஆயிரம் கொள்கைகள் என்று பிரிக்க முயல்கிறார். இந்த மாற்றுக்கருத்துக்களுக்கிடையில் இருக்கும் பிரிவினையால்த்தான் அரச பிரச்சாரங்கள் தோல்வியில் போனது.

லண்டனின் அரசு எவ்வளவு கேட்டும் தமிழ் மக்களின் இரண்டாம் நாள் ஆர்ப்பாட்டத்தை பிருத்தானிய அரசு தடுக்கவில்லை. இது அரச பிரச்சாரிகள் கண்ட சரித்திரம் காணாத தோல்வி. 

இவர் யாழில் சொல்ல வந்ததை அரசுக்கு சொல்லியிருந்தால் சர்வதேசம் அரசை அங்கீகரிக்க மறுக்கிறது என்ற உண்மை அரசுக்கு விளங்க, அது தீர்வை நோக்கி முன்னேறும். அரசு கண்ணை முடிக்கொண்டு பாலைகுடிக்கும் பூனையாக இருக்கிறது.(இது சண்டமாருதனின் உதாரணமே)

Edited by மல்லையூரான்

"துரோகிகளின்" முதுகெலும்பு புலிகளால் முறிக்கப்பட்டு விட்டது..பின் அவர்களுக்கு

இருந்த ஒரே வழி "யார்" காலில் விழுந்தாவது உயிரை காப்பது தான்....

சகோதரன் தமிழனே விரட்டி விரட்டி கொல்லும் போது

பிச்சை (உயிர்/உணவு) போடும் சிங்களவன் சொல்லு கேப்பானா?

ஈழ தமிழரால் உலக மேம்பாட்டுக்கான கண்டுபிடிப்புகள் எத்தனை

என்று கணக்கிட்டால் எங்களது உண்மையான அறிவு நிலையும் தெரியும்

யாரும் சொல்லிகொடுத்தால் அதை கவனமாக படிப்போம் ...இல்லை என்றால் ஞான சூனியம் தான்

இதை சொன்னா துரோகிகள் என்கிறார்கள்..

எல்லாரும் பலமாக இருக்கும் போது படம் காட்டிவிட்டு ...

கத்தி கழுத்துக்கு வரும்போது....முதல் தள்ளி விடப்படுவது சாதாரண பொது மக்கள் தான்

1989 இலும் அது தான்...2009 இலும் அது தான்  :)

எங்களது எல்லா போராளிகளும் ஒன்றையே செய்தார்கள்

தாங்கள் யார் எண்டதை அறியாமல் தான் ஆயுதத்தை தூக்கினவையோ....??  

ஆயுத்தை தூக்கும் போது தங்களை பாதுகாக்க தெரியாதவை எதுக்காக தூக்க வேணும்...  ??

புலிகளுக்கும் இதே நிலைதான் தங்களது உறுப்பினர்களை பாதுகாக எது செய்ய வேண்டுமோ அதையே செய்தார்கள்...  புலிகளை விட பலமடங்கு பலம் வாய்ந்த அமைப்புக்கள்  TELO. PLOT யும் புலியாலை அழிந்து போனது எண்று பொய் சொல்வதை குழந்தை கூட நம்பாது... 

PLOT, TELO , EPRLF  ஆகியவை உள்வீட்டு பிரச்சினைகளின் காரணமாக தான் அழிந்து போனது... குப்பைகளை துப்பரவாக்கிறதை மட்டும் தான் புலிகள் செய்தார்கள்... 

முடிந்தால் புலிகளின் பக்க நியாயதையும் கேழுங்கள்...

புளொட் ,ஈபி .டெலோ ஆயுதம் பிடிக்க தெரியாமல் அழிந்து போனார்கள் ,பிடிக்க தெரிந்தவர்கள் தாங்களும் அழிந்து மக்களையும் அழித்து கடைசியில் எதிரியிடம் வெள்ளை கொடியுடன் போனார்கள் .

அதைத்தானே திரும்ப திரும்ப எழுதுகின்றேன் ஆயுதத்துடன் சேர்த்து ஒரு நாலு எழுத்தையும் படித்திருக்கலாமே என்று :icon_mrgreen:

ஒவ்வொரு எழுத்திலும் வலிந்து உங்கள் பக்கத்தை ஊதிப்பெருபிக்காமல் எழுதுவதைச் சரியாக எழுதுங்கோ. புலித்தேவன், நடேசன் ஆயுதம் தூக்கினார்கள் என்றும் புளட் ஆயுதம் தூக்கவில்லை என்றும் எழுதுவது போராட்டத்தில் தொடர்பிருந்திருக்காத எங்களுக்கே பகிடியாக இருக்கிறது. 

இப்படி வீம்பு போதனைகள் எழுதினால், உண்மையான போராளிகள் உங்களை சட்டையும் செய்ய மாட்டார்கள். 

நீங்கள் பத்து சிங்கங்களுடன் சென்று பத்மநாபா கூட்டம் நடத்த தகுதியான ஆளாகத்தான் கருதப்படுவீர்கள்.

Come on! கொஞ்சம் வித்தியாசமாக எழுதபாருங்கோ! சீ ஈ ஈ! இது பால்குடிகளுக்கு!

Edited by மல்லையூரான்

  • கருத்துக்கள உறவுகள்

ஆத்மாகமாக அஞ்சலி செய்ய நாலுபேர்கள் இருந்தாலே பெரியவிடயம் .

கொத்து ரோட்டி கடை போட்டு காஞ்சிபுரம் கட்டிக் காட்டி அஞ்சலி செய்ய இது வியாபாரம் இல்லை .

சிறு பிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பது சான்றோர் வாக்கு  அதுதான் ஞானப்பழங்கள் கூடியிருக்கினம் .

புத்தன் உந்த படத்தை எடுத்தும் இணைத்ததும் புலம் பெயர்  புலனாய்வு  படை . பின்னால் இருந்து  அரைகுறையில் எடுத்து இணைத்திருக்கின்றார் .(பொட்டம்மான் உயிரோட தான் இருக்கின்றார் போல கிடக்கு)

முள்ளிவாய்க்கால் முடிவுவரை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு புலிகள் போராட்டத்தை ஆதரித்து எழுதியது உண்மை. அவ் ஒரு சக்தியை விட வேறு மார்க்கம் தமிழர்களுக்கு இருக்கவில்லை. ஆனால் நிலமை தலைகீழாகப்போய்விட்டது. போராட்டம் பயங்கரவாதமாக முடிக்கப்பட்டுவிட்டது. அதிலிருந்து ஏன் என்ற கேள்வி பிறப்பதே எனக்கு நியாயமாகப்படுகின்றது. என்னென்ன காரணங்களால் போராட்டம் பயங்கரவாதமாக்கப்பட்டது என்பதை உணர்ந்தே ஆகவேண்டும். இல்லையேல் தமிழர் விடுதலை குறித்து அடுத்த அடியை எடுத்துவைக்கமுடியாது. சாதராணமாக சொல்லிவிடலாம் அப்ப ஒரு கருத்து இப்ப ஒரு கருத்து என்று ஆனால் யதார்த்தத்தில் முன்பிருந்த தமிழர் நிலை இப்ப இல்லை.

இறுதிக்கட்ட யுத்தத்தின் போது யோகி பாலகுமாரன் போன்றவர்கள் வேறு வேறு இயக்கங்களில் இருந்தாலும் கருத்தை கொண்டிருந்தாலும் பழைய கசப்புணர்வுகளை மறந்து எல்லோரையும் புலம்பெயர் தேசத்தில் ஒன்றுபட்டு போராடுமாறு கோரிக்கை விடுத்தார்கள். ஆனால் இப்பவும் பழயதை கிண்டிக்கொண்டிருக்கின்றார்கள். விரோதம் என்னும் கத்தியை தீட்டியவண்ணமே இருக்கவிரும்புகின்றார்கள். இந்தப்பழக்கம் இருந்தால் எப்படி இந்த இனம் ஒன்றுபட முடியும்?

இவர் செய்தது பிழை அவர்செய்தது சரி என்பதல்ல வாதம். அதனால் எந்தப்பிரயோசனமும் இல்லை. பல தவறுகளால் இந்த இனம் மோசமான நிலையை அடைந்துவிட்டது அது இனி நடக்கக் கூடாது என்பதே நோக்கம். உங்கள் விருப்பப்படி ஒருவர் கூடக் கொலைசெய்தார் மற்றவர் குறையச் செய்தார் என்ற கருத்தியலுடன் என்னால் நிற்க முடியும் ஆனால் அதனால் என்ன பிரயோசனம்?

நாம் அதிக்படியாகவே எமக்குள் துப்பாக்கிகளை நீட்டிக்கொண்டோம். எமக்குள் இரைதேடிக்கொண்டோம். இவைகளை நியாயப்படுத்த வெளிக்கிட்டால் முடிவில்லை. இவற்றை கடந்து போவது ஒன்றே வழி.

பத்மநாபா சபாரத்தினம் பிரபாகரன் போன்ற பலுநூறுபேரும் ஈழத்தமிழர்கள். இப்போது இருக்கும் கருணா கேபி டக்ளஸ் பிள்ளையான் புலம்பெயர்ந்த நாட்டில் இருக்கும் பல அமைப்பு சார்ந்தவர்களும் ஈழத்தமிழர்கள். எத்தனை பிரிவுகள் எத்தனை கருத்தியல்கள் என்று எண்ண முடியாது. இவர்களை அடிப்படையில் ஈழத்தமிழர்கள் என்றே அணுகுகின்றேன். ஏனனில் இந்த உலகம் இவர்களை ஈழத்தமிழர்கள் என்றே கருதுகின்றது. புறநிலையில் நோக்கப்படும் ஒரு விடயத்தை அகநிலையில் கூட எம்மால் ஏற்கமுடியாத சூழலில் எம்மால் தொடர்ந்து இருக்கமுடியாது. அகநிலையில் உள்ள முரண்பாடுகள் கொலைவெறிகள் கசப்புணர்வுகளை எம்மால் கடந்து ஒரு பொது நிலையை அடைய முடியாது எனில் நாம் ஒரு இனம் இல்லை அதன் பிறகு விடுதலைக்கு அவசியமும் இல்லை.

ஆழமாக சிந்தித்தால் ஒரு தலைவனை அவன் சார்ந்தவர்கள் உயர்தியும் அடுத்தவனை தாழ்த்தியும் இப்படியே பல தலவன்களும் அவன் சார்ந்தவர்களும் பேசி கடிபடுகின்றார்கள். இது உயர்ந்த சாதி அது தாழ்ந்த சாதி என்ற பண்பாட்டுத்தளம் கட்டமைத்த உளவியல் மனநிலையையில் இருந்தே வருகின்றது. இந்தக் குத்துப்பாடுகள் சாதியம் கட்டமைத்த உளவியலின் புதியவடிவம். பிடிவாதம் குரோதம் விரோதவளர்ப்புகள் தான் இதன் இயல்பு. பழைய தவறுகள் கசப்புணர்வுகள் அனைத்தையும் மறந்து அனுசரித்துப்போக முற்பட்டால் இது ஒரு சாதாரண விசயம். ஆனால் இந்த இனத்தின் பண்பு மாற வாய்ப்பே இல்லை. உலகம் எம்மை தமிழன் என்று சொல்லினும் நாம் இல்லை என்று மல்லுக்கு நிற்போம்.

ஈ.பி.ஆர்.எல்.எவ் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து தமிழ் மக்களுக்கு செய்த அட்டூளியங்களை அனுபவித்தவர்கள், சாட்சியங்கள் யாழ் களத்தில் கூட உள்ளார்கள். எல்லா இயக்கங்களுக்கும் உதவி செய்யும்  அயலவர் தீவிர கூட்டமைப்பு ஆதரவாளர்.இவர் புலிகளுக்கும் உதவி செய்திருக்கிறார்.ஈ.பி.காடையர்கள் அவரை கண்டி ரோட்டில் இழுத்துப்போட்டு சுட்டு கொன்றார்கள்.இப்படி பல.பின்னர் அவரின் மகன் புலிகளில் இணைந்தது வேறு கதை. இத்திய இராணுவத்துடன் புலிகளையும் புலிகளீன் ஆதரவாளர்களையும் தேடி தேடி அழித்தார்கள்.இதற்கு  காரணமானவர்களை பின்னர் புலிகள் அழித்தார்கள்.
 
உடனடியாக இக்குழுக்கள் அரசுடன் சேர்ந்ததாம்.ஏனெனில் புலிகளுக்கு பயந்தாம்.ஒட்டுக்குழுக்கள் மக்கள்,புலிகள், புலிகளின் ஆதராவாளர்கள் ஆகியோர் ஒட்டுக்குழுக்களால் சுட்ட போதோ வதைக்கப்பட்ட போதோ யாரும் அரசுடன் சேர்ந்து மக்களை காட்டிக்கொடுக்கவில்லை. புலிகளை காட்டிக்கொடுக்கவில்லை.
 
ஆனால் லெபனானில்,இந்தியாவில் பயிற்சி எடுத்தவர்கள் புலிகளுக்கு பயந்து அரசுடன் சேர்ந்து மக்களை காட்டிக்கொடுத்தார்களாம். எப்படி இருக்கிறது இந்த பம்மாத்து?? 
 
அதோடை இந்த பம்மாத்தும். தாங்கள் ஆயுத போராட்டத்தை கைவிட்டு அகிம்சை வழிக்கு வருகினமாம்.யாரை பேக்காட்டுகிறீர்கள்??

புளொட் ,ஈபி .டெலோ ஆயுதம் பிடிக்க தெரியாமல் அழிந்து போனார்கள் ,பிடிக்க தெரிந்தவர்கள் தாங்களும் அழிந்து மக்களையும் அழித்து கடைசியில் எதிரியிடம் வெள்ளை கொடியுடன் போனார்கள் .

அதைத்தானே திரும்ப திரும்ப எழுதுகின்றேன் ஆயுதத்துடன் சேர்த்து ஒரு நாலு எழுத்தையும் படித்திருக்கலாமே என்று :icon_mrgreen:

நாங்கள் அழிந்து போக துரோகமே முக்கிய காரணம்... சிங்களவனை போல இல்லாமல் தாங்களும் குழம்பி மற்றவனையும் குழப்புற கூட்டம் இருந்த ஒரு இனம் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை...

UNP காறன் JVP காறனை கொண்றான்... இதே JVP காறன் சந்திரிக்காவின் கணவரை கொண்றான்... சிங்களவர் தங்களுக்குள் அடிப்பட்டு நிறையப்பேர் செத்திருக்கிறார்கள்.. ஆனால் வெளியிலை தங்கள் இனத்தை பற்றி இப்படி கேவலமாக கூறியது கிடையாது... தமிழரோடு சேர்ந்து சிங்கள தலைமையை அழிக்க வேணும் எண்டு கங்கணம் கட்டியதும் கிடையாது... அப்படி வேலை செய்ததும் இல்லை... தமிழர் எண்று வரும் போது JVP, UNP, SLFP , SU பொன்சேகா எல்லாம் ஒண்றுதான்...

ஆனால் தமிழன்...?? அதுக்கு நீங்கள் ஒரு உதாரணம்... !

அண்ணை சனம் தந்த சோத்துக்கு நல்ல வேலை செய்தீர்கள்.இந்தியாவில் நீங்கள் இருந்த போதும் எமது மக்களிடம் கொள்ளை அடித்து தான் சோறு போட்டார்கள் என்பதை மறக்க வேண்டாம். உமாமகேஸ்வரன் வேலை செய்து உழைத்து இயக்கத்தை காப்பாற்றினார் என பம்மாத்து விடாதீர்கள்.
 
மற்றது படிப்பு எனும் போது தான் ஞாபகத்துக்கு வருகிறது எப்படி அண்ணை முழு இலங்கையையும் ஒரே நாளில் பிடிக்கிறது என்று பெரிய திட்டம் போட்டீங்களாம். அந்த ஜீனியஸ்களில் நீங்களும் ஒருவரா? :lol:  :lol:

மற்றது மாலைதீவு திட்டம். இஸ்ரேல் காரனாலேயே இப்படி திட்டங்கள் போட முடியாது.உங்களை நினைக்க பெருமையாக இருக்கண்ணே.  :D  :D

நாங்கள் அழிந்து போக துரோகமே முக்கிய காரணம்... சிங்களவனை போல இல்லாமல் தாங்களும் குழம்பி மற்றவனையும் குழப்புற கூட்டம் இருந்த ஒரு இனம் உருப்பட்டதாக சரித்திரம் இல்லை...

UNP காறன் JVP காறனை கொண்றான்... இதே JVP காறன் சந்திரிக்காவின் கணவரை கொண்றான்... சிங்களவர் தங்களுக்குள் அடிப்பட்டு நிறையப்பேர் செத்திருக்கிறார்கள்.. ஆனால் வெளியிலை தங்கள் இனத்தை பற்றி இப்படி கேவலமாக கூறியது கிடையாது... தமிழரோடு சேர்ந்து சிங்கள தலைமையை அழிக்க வேணும் எண்டு கங்கணம் கட்டியதும் கிடையாது... அப்படி வேலை செய்ததும் இல்லை... தமிழர் எண்று வரும் போது JVP, UNP, SLFP , SU பொன்சேகா எல்லாம் ஒண்றுதான்...

ஆனால் தமிழன்...?? அதுக்கு நீங்கள் ஒரு உதாரணம்... !

நீங்கள் எவ்வளவு குத்தி முறிந்தும் இனி பிரயோசனமில்லை .சகோதர யுத்தம் செய்த இயக்கம் புலிகள் என்று வரலாற்றில் பதிவாகிவிட்டது .

நாட்டுக்காக போராட போனவர்களை  இலங்கை ,இந்திய அரசுடன் சேர செய்தது தாங்களே என்று  மொக்கு கூட்டங்கள்  ஒப்புக்கொண்ட உண்மை  அண்ணை .

நான் கொடுத்த பிளான் ஒரு நாளில்லை ஒரு மணித்தியாலம் நுணா . :icon_mrgreen: .

ஒரு மணித்தியால் பிளான் என்ன. ஒரு யுகம் தந்தாலும் ஒன்றுக்கு லாயக்கில்லாத கூட்டம். :icon_mrgreen:  :icon_mrgreen: கடைசியில் சொந்த மக்களையே கொள்ளையிட்டு வாழ்ந்தது தான் வரலாறு. உங்களின் நண்பன் சித்தாத்தன் இப்போ நல்ல பிள்ளைக்கு நடிப்பதும் எல்லோருக்கும் தெரியும்.

நாம்  இப்போ சித்தார்தனின் நண்பன் இல்லை. ஏன் எனில் சித்தார்த்தன் இப்போது  பிரதான ஜனநாயக அரசியலில் ஈடுபடத்தொடங்கிவிட்டதாக கூறிவருகிறார்.

நமது இன்றைய புதிய கோசம் "தியாகிகளின் தீபம்.... பத்மநாப...." என்பது.

இப்போது காங்கிரஸ் காரர்கள் பக்கம் பக்கம் மாக பத்மநாபா பற்றிவிட்ட பழைய அறிக்கைகளில் ஆழ்ந்து போயிருக்கிறோம்.  அந்த ஆற்றில் ஆழ்ந்த நாம் இனி தேவானந்தாவை ஈழத்து எம்ஜியார் என்று புகழ் பாடிக்கோண்டு சுதர்சன நாச்சியப்பனின்  குளத்தில் எதிர்காலத்தில் மிதந்தால் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. நாளைய  நமது சரித்திரம் எங்கு, எப்படி போகும் என்பது நமக்கே தெரியாது. அது நாளைக்கு Open ஆக இருக்கும்  Brandல்  மட்டும்தான் தங்கியிருக்கு.

நீங்கள் எவ்வளவு குத்தி முறிந்தும் இனி பிரயோசனமில்லை .சகோதர யுத்தம் செய்த இயக்கம் புலிகள் என்று வரலாற்றில் பதிவாகிவிட்டது .

நாட்டுக்காக போராட போனவர்களை  இலங்கை ,இந்திய அரசுடன் சேர செய்தது தாங்களே என்று  மொக்கு கூட்டங்கள்  ஒப்புக்கொண்ட உண்மை  அண்ணை .

நான் கொடுத்த பிளான் ஒரு நாளில்லை ஒரு மணித்தியாலம் நுணா . :icon_mrgreen: .

யுத்தம் எண்டதின் அர்தம் தெரியாமல் வரும் வசனம் இது.. யுத்தம் எண்டால் மறு தரப்பும் அடித்து இருக்க வேண்டும்... அப்படி இல்லாமல் ஒருவர் மட்டும் அடிப்பதுக்கு பெயர் தாக்குதல்... அது யுத்தம் கிடையாது...

புலிகள் மாற்று இயக்கங்களை கொலை செய்தது உண்மைதான்...!

காரணம்...??

எனது ஒண்று விட்ட அண்ணன் TEA அமைப்பின் உறுப்பினர் பெயர் "புவி" அந்த அமைப்பு தம்பாவால் கலைக்கப்பட்ட போது விலகியவர்... புலிகளில் கேடில்ஸ் அண்ணை தென்மராட்ச்சி பொறுப்பாக இருந்த போது நாவற்குழி முகாமுக்கு செண்றிக்கு வருமாறு கேட்க்க போய் வருபவர் புலிகளை வெறுப்பவர் ஆனால் இராணுவத்துக்கு எதிராக செயற்பட துணிவானவர்...

புலிகளால் பிடிக்கப்பட்டு விசாரனையின் பின் விடப்பட்ட ஒரு EPRLF உறுப்பினரால இந்திய இராணுவ காலத்தில் மீண்டும் இந்திய துணைப்படையில் இணைந்த ஒருவரால் 1987 ம் ஆண்டு மார்களி மாதம் குடும்பத்துக்கு முன்னால் வைத்து சுடப்பட்டு இறந்து போனார்..! சுட்டவன் சுடும் போது சொன்னது புலிகள் என்னை வெளியில் விட்ட மாதிரியான தவறை நாங்கள் செய்ய மாட்டோம்...

பிறகு கண்ணாடிப்பிட்டி சுடலைக்கருகில் இருந்த முகாமை தினேஸ் அண்ணை (தமிழ் செல்வன்) தலைமையிலான அணி தாக்கி அழித்த போது அவனும் கொல்லப்பட்டான்... தெரிந்தவன் எண்றாலும் ஊரில் யாரும் செத்தவீட்டுக்கு கூட போகவில்லை... உறவினரை தவிர..

இப்பவும் நீங்கள் சொல்லும் புலிகள் சகோதர படுகொலையாளர் எண்ற உண்மை தான் எனக்கு நினைவில் வருகிறது...

ஈ.பி.ஆர்.எல்.எவ் இந்திய இராணுவத்துடன் சேர்ந்து தமிழ் மக்களுக்கு செய்த அட்டூளியங்களை அனுபவித்தவர்கள், சாட்சியங்கள் யாழ் களத்தில் கூட உள்ளார்கள். எல்லா இயக்கங்களுக்கும் உதவி செய்யும்  அயலவர் தீவிர கூட்டமைப்பு ஆதரவாளர்.இவர் புலிகளுக்கும் உதவி செய்திருக்கிறார்.ஈ.பி.காடையர்கள் அவரை கண்டி ரோட்டில் இழுத்துப்போட்டு சுட்டு கொன்றார்கள்.இப்படி பல.பின்னர் அவரின் மகன் புலிகளில் இணைந்தது வேறு கதை. இத்திய இராணுவத்துடன் புலிகளையும் புலிகளீன் ஆதரவாளர்களையும் தேடி தேடி அழித்தார்கள்.இதற்கு  காரணமானவர்களை பின்னர் புலிகள் அழித்தார்கள்.

உடனடியாக இக்குழுக்கள் அரசுடன் சேர்ந்ததாம்.ஏனெனில் புலிகளுக்கு பயந்தாம்.ஒட்டுக்குழுக்கள் மக்கள்,புலிகள், புலிகளின் ஆதராவாளர்கள் ஆகியோர் ஒட்டுக்குழுக்களால் சுட்ட போதோ வதைக்கப்பட்ட போதோ யாரும் அரசுடன் சேர்ந்து மக்களை காட்டிக்கொடுக்கவில்லை. புலிகளை காட்டிக்கொடுக்கவில்லை.

ஆனால் லெபனானில்,இந்தியாவில் பயிற்சி எடுத்தவர்கள் புலிகளுக்கு பயந்து அரசுடன் சேர்ந்து மக்களை காட்டிக்கொடுத்தார்களாம். எப்படி இருக்கிறது இந்த பம்மாத்து?? 

அதோடை இந்த பம்மாத்தும். தாங்கள் ஆயுத போராட்டத்தை கைவிட்டு அகிம்சை வழிக்கு வருகினமாம்.யாரை பேக்காட்டுகிறீர்கள்??

நான் சொல்ல முற்படும் விசயமும் நீங்கள் சொல்ல முற்படுவதும் வேறுவேறானது. நீங்கள் உங்களை நியாயப்படுத்தவும் தொடர்ந்து உங்கள் கொலை அரசியலை தக்கவைக்கவுமே முற்படுகின்றீர்கள். இதற்கு முடிவில்லை. இவற்றை கடந்து செல்லவேண்டும் என்பதே எனதுகருத்து. நிச்சயமாக உங்கள் செயற்பாடுகளை நியாயப்படுத்தி கடந்துசெல்ல முடியாது. அதை இவ்வுலகம் ஒருபோதும் ஏற்காது. அதையே முள்ளிவாய்க்காலில் உங்களுக்கு உரக்க சொல்லியும் விட்டது. உங்களை நீங்கள் ஆதரிக்கும் செயற்பாடுகளை பயங்கரவாதம் என்ற வட்டத்துள் வரையறுத்து எல்லாம் முடிந்துவிட்டது. நீங்கள் சொல்ல முற்படும் அத்தனை விடயங்களையும் மாற்றியக்க படுகொலைகள் தொடக்கம் இஸ்லாமிய படுகொலைகள் அகதிகளாக்கியது அரசியல் இலக்குகள்மீதான தற்கொலைத்தாக்குதல்கள் அரசியல் தலைவர்கள் படுகொலைகள் அனைத்தையும் நீங்கள் செய்தது சரி அதற்கான தகுந்த காரணங்கள் இருக்கின்றது என்று இவ்வுலக முற்றத்தில் நிருபியுங்கள். என்போன்றோர் ஏற்றுக்கொள்வதால் எந்த பிரயோசனமும் இல்லை. இவ்வுலகம் உங்கள் செயற்பாடுகளை சரி என்று புரிந்துகொண்டு உங்களை ஆரத்தளுவி நிற்கும். உங்கள் செயற்பாடுகள் பயங்கரவாதம் இல்லை புனிதமான போராட்டம் என்று சொல்லும். உங்கள் அணுகுமுறைகள் உலகில் தலைசிறந்தது என்று உலகமே மெச்சும். பத்மநாபாவை கொன்றது சரி சபா உமாவை கொன்றது சரி பிரேமதாசா ராஜீவை கொன்றது சரி முஸ்லீம்களை ஒரேநாளில் அகதிகளாக்கியது சரி காத்தான்குடியில் படுகொலை செய்தது சரி இன்னும் ஆயிரமாயிரம் உங்கள் ஜனநாயக செயற்பாடுகளை உலகின் பல மொழிகளில் மொழிபெயர்த்து உலநாடுகளின் தலமைகளுக்கு அனுப்புங்கள். தங்கள் தவறை உணர்ந்து அவர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்பார்கள். என்போன்றவர்களுடன் முக்கு முக்கு என்று முக்கினாலும் எதுவும் உஙகளுக்கு பிரயோசனமாக வாராது ஆதலால் உங்களை எந்தெந்த நாடுகள் முடிவெடுத்து அழித்ததோ அந்தநாடுகளின் அறியாமையை நீக்கி அவர்களுக்கு உண்மையை புரியவையுங்கள்.

ஒட்டுக்குழு ஒட்டுக்குழு என்று வாய்கிழிய கத்தும் உங்களுக்கு புலிகள் இயக்கத்தில் இருந்து அரசுடன் ஒட்டிக்கொண்ட கருணா பிள்ளையான் கேபி போன்றவர்களின் நிலை புரியவில்லை. இத்தனை வருடம் போராட்டம் நடத்தி ஆயிரமாயிரம் மாவீரர்களின் தியாகங்களுடன் வாழ்ந்த பின்பு போய் ஒட்டிக்கொண்டவர்கள் இவர்கள். இனியபாரதி போன்ற முன்னாள் புலிகள் தொண்டுநிறுவனப்பெண்களை மிக்கொடுரமாக பாலியல் வல்லுறவு செய்து கொன்றார்கள். ஒட்டுக்குழுக்களுக்கு எதிராக ஆயதம் பாவித்த இவர்களே இத்தனை மாவீரரின் தியாகத்தின் மத்தியில் வளர்ந்த இவர்களே அரசுடன் ஒட்டி மக்களை கருவறுத்தனர். எப்படி இது சாத்தியம்? இந்த இனத்தின் தன்மையை புரிந்துகொள்ளாமல் ஒரு வார்த்தையில் அவர்களை துரோகி என்று சொல்லிவிட்டு உங்கள் பழைய ஆண்டபரம்பரையின் கச்சையயை உதறிக் கட்டி மீள பிரசங்கம் செய்ய வெளிக்கிட்டுவீடுவீர்கள்.

ஒருவனை பேட்டால் ஒன்பது எதிரியை சம்பாதிப்பாய். அந்த ஒன்பதுபேரையும் துரோகி என்று போட்டால் என்னும் 90 எதிரியை சம்பாதித்து அவர்களை துரோகியாக்குவாய். இப்படித்தான் இந்த இனம் நாசமாய்போனது. இன்றும் நீங்கள் உங்கள் சம்பாத்தியத்தில் குறியாய் இருக்கின்றீர்கள். 22 வருடத்துக்கு முதல் போட்டுத்தள்ளிய ஒரு ஈழத்தமிழனின் அஞ்சலிக்கூட்டத்தில் எத்தனை துரோகியயை உருவாக்க முடியும் என்று கணக்குப்போடுகின்றீர்கள். என்னே ஒரு அறிவு !!! நல்லா வருவீங்கள் ! தமிழர்களின் ஐக்கியமும் ஒருங்கிணைந்த செயற்பாடும் தாயகமக்களின் விடிவும் உங்கள் அறிவுபூர்வமான சிந்தனையில் பிரகாசமாகத் தெரிகின்றது.

நுணா ,தயா நீங்கள் இரண்டு பேருமே மீண்டும் மீண்டும் இந்தியன் ஆமியுடன் சேர்ந்து செயற்பட்ட ஈ பி பற்றி பேசுகின்றீர்கள் .

புலிகள் மாற்று இயக்கங்களை தடை செய்தது அதற்கு முதல்.செத்தவன் ஓடியவன் போக வேறுவழி தெரியாதவன் தான் இந்த அரசுகளுடன் சேர்ந்தார்கள் .

புலிகள் மாற்று இயக்கங்க்களை தடை செய்திருக்காவிட்டால் இந்திய இலங்கை  அரசுகளுடன் மாற்று இயங்கங்கள் சேரவேண்டிய தேவையே ஏ ற்பட்டிருக்கமாட்டது .

புலிகள் தடை செய்யமுதல் ஈ பி செய்த ஒரு கொலையையாவது சொல்லுங்கள் பார்ப்பம் .அது உட்கொலையாக கூட இருக்கலாம் .

நாட்டிற்காக போராடபோனவர்களை சுட்டு தள்ளி நடு வீதியில் போட்டு கொழுத்தினால் நான் கூட சந்தர்ப்பம் கிடைத்தால் பேயுடன் சேர்ந்தாவது புலிகளை அழிக்கத்தான் முடிவு எடுத்திருப்பேன் .

இந்த பூமியும் சாமியும் தமிழர்கள் தங்களுக்குள் தாங்கள் அடிபட்டு புடுங்குப்பட்டு கோமாளிகளாக செத்தொழிவதைப்பார்த்துதான் சிரிக்கிறது.

இயக்கங்களை ஓட ஓட விரட்டி போட்டுத்தள்ளி அரசோடு போய் ஒட்டவைத்ததும் நீங்களே ஒட்டியபின் ஒட்டுக்குழு என்றும் சொல்வதும் நீங்களே. எல்லா இயக்கமும் இலங்கை அரசுக்கு எதிராகவே ஆயுதமேந்தியது. போராட முற்பட்டது. ஆனால் அதற்கெதிராக தன்னினத்துக்குள்ளாக ஆயுதத்தை தூக்கி சிங்கள அரசுடன் சேர்த்துவிட்டது நீங்களே ! இப்போது வந்து எலும்புது்ண்டு என்கின்றீர்கள் எந்த யோக்கியதையில்? அவர்கள் தான் வேறு தலமைகள் வேறு அமைப்புக்கள். இருக்கட்டும் உங்கள் அமைப்பில் இருந்த கருணா பிள்ளையான் கேபி வகையறாக்கள் எலும்புதூக்காமல் என்ன தூக்கினார்கள்? எப்படி ஒட்டுக்குழு ஆனார்கள்? அடுத்தவனை குறை சொல்லமுன் அதற்கான அடிப்படைத் தகுதி இருக்கா என்று முதலில் சிந்தித்துவிட்டு குறைசொல்லுங்கள்.

சரி விடுதலைப்புலிகள் துரத்தியதால் ,அவர்களுக்கு பயந்து அரசுடன் ஓட்டிக்கொண்டவர்கள் .அதுவும் எந்த அரசிற்கு எதிராய் போராட வெளிக்கிட்டார்களோ அந்த அரசுடனேயே ஒட்டிக்கொண்டார்கள் .சரி அத விடுங்கண்ணாச்சி ....... :lol:

அப்புறம் விடுதலைப்புலிகளை அழிச்சாச்சு எண்டு சொல்லிக்கொண்டு பேந்தும் பேந்தும் அரசிடம் நக்கிக்கொண்டு இருப்பது உங்கள் கண்ணுக்கு தெரியலையா ..............
 
நாங்கள் கேபியையும் ,பிள்ளையானையும் ,கருணாவையும் தியாகி என்று சொல்லவில்லை .இனியும் சொல்லமாட்டோம் . :icon_mrgreen:  :D 

நுணா ,தயா நீங்கள் இரண்டு பேருமே மீண்டும் மீண்டும் இந்தியன் ஆமியுடன் சேர்ந்து செயற்பட்ட ஈ பி பற்றி பேசுகின்றீர்கள் .

புலிகள் மாற்று இயக்கங்களை தடை செய்தது அதற்கு முதல்.செத்தவன் ஓடியவன் போக வேறுவழி தெரியாதவன் தான் இந்த அரசுகளுடன் சேர்ந்தார்கள் .

புலிகள் மாற்று இயக்கங்க்களை தடை செய்திருக்காவிட்டால் இந்திய இலங்கை  அரசுகளுடன் மாற்று இயங்கங்கள் சேரவேண்டிய தேவையே ஏ ற்பட்டிருக்கமாட்டது .

புலிகள் தடை செய்யமுதல் ஈ பி செய்த ஒரு கொலையையாவது சொல்லுங்கள் பார்ப்பம் .அது உட்கொலையாக கூட இருக்கலாம் .

நாட்டிற்காக போராடபோனவர்களை சுட்டு தள்ளி நடு வீதியில் போட்டு கொழுத்தினால் நான் கூட சந்தர்ப்பம் கிடைத்தால் பேயுடன் சேர்ந்தாவது புலிகளை அழிக்கத்தான் முடிவு எடுத்திருப்பேன் .

புலிகள் தடை செய்ய முன்னம் தான் பச்சை படகுவைத்து PLOT சந்ததியார் தங்கட ஆக்களை புலிகள் ஆதரவாளர் எண்று போட்டு தள்ளினவர்...

TELO பொபி தாஸை ஆஸ்பத்திரி வீதி கால்வாயுக்கை போட்டு சுட்டு தள்ளினவன்...

EPRLF காறர் வீடுவீடாய் போய் காரைநகர் அடிக்க போறம் எண்டு சொல்லி சனத்தையும் கூட்டிக்கொண்டு போய் ஒரு கட்டைக்கும் முன் மரக்குத்தியை உறுட்ட வெளிக்கிட்டு கொண்டு போன சாமான்களையும் விட்டுப்போட்டு ஓடி வந்தவை...

புலிகள் ஒரு முகாமை அடிக்க போகினம் எண்டதை கண்டு பிடிச்சு குழப்புறதிலையே குறியாய் இருந்து இரும்பு குழாயிலை செல்லை பரிசோதிக்கிறம் எண்டு யாழ்ப்பாணம் காவல்நிலையம் அடிக்க முன்னம் அவர்கள் செய்த சேட்டை பட்டியல் நீளம்... அமீனையும், றீகனையும் தாங்களே போட்டு விட்டு புலி போட்டது எண்று புலம்பினதும் மறக்க முடியாதவை...

தடை செய்யப்பட்ட EPRLF காறர் அனைவரும் விடுவிக்க பட்டனர்... கிட்டண்ணைக்கு அடிக்கப்பட்ட EPRLF வின் தேங்காய் குண்டால், அருணா மிருகமாகி நான்கு புலிகள் உட்பட 18 EPRLF உறுப்பினர்கள் கொல்லப்பட்டது ஒரு தனிப்பட்டவனின் வன் செயல்...

இவருக்கு  பதில் எழுதி  நேரத்தை வீணாக்காதீர்கள் தயா.

புலிகளின் வரலாற்றைத்தான் வெளியில் நின்று பார்த்தார் என்றால்

தமிழரின் போராட்டத்தையே  வெளியில் நின்று பார்த்து நுனிப்புல் மேய்ந்துள்ளார் என்பது தெரியும்.

இனி  ஓடிவிடுவார்

அடுத்த இன்னொரு திரியில் வாந்தி  எடுக்க எவனாவது வெள்ளைக்காறன் விட்ட அறிக்கை  வாசித்துக்கொண்டு வருவார்.

அது வரை தலைமறைவு..... :(

சரி விடுதலைப்புலிகள் துரத்தியதால் ,அவர்களுக்கு பயந்து அரசுடன் ஓட்டிக்கொண்டவர்கள் .அதுவும் எந்த அரசிற்கு எதிராய் போராட வெளிக்கிட்டார்களோ அந்த அரசுடனேயே ஒட்டிக்கொண்டார்கள் .சரி அத விடுங்கண்ணாச்சி ....... :lol:

அப்புறம் விடுதலைப்புலிகளை அழிச்சாச்சு எண்டு சொல்லிக்கொண்டு பேந்தும் பேந்தும் அரசிடம் நக்கிக்கொண்டு இருப்பது உங்கள் கண்ணுக்கு தெரியலையா ..............
 
நாங்கள் கேபியையும் ,பிள்ளையானையும் ,கருணாவையும் தியாகி என்று சொல்லவில்லை .இனியும் சொல்லமாட்டோம் . :icon_mrgreen:  :D 

அரசு தவறுவிட்டதாக பொன்சேக்காவை தண்டித்தது. தியாக மனநிலை கருணாபிள்ளையானிடம் இருக்க வில்லை. ஆனால் அவர்களின் இக்கட்டான நிலையில் வைத்து அவர்களை துரோகளாக்கியது அரசு மட்டுமே. இதை அரசு பொன்சேக்காவிற்கும் செய்ய முயன்றது. அப்போது அவரை அமெரிக்கா காப்பாறியது. கருணவை இலங்கை நாடுகடத்திய போது  எற்றுக்கொள்ளாமல் பிருத்தானியா திருப்பி அனுப்பியது. கருணா போல் அவரின் மனைவி நடந்துகொள்ளவில்லை. கருணாவைப் பிருத்தானியா ஏற்றிருந்தால் அவனை அரசால் முழுத்துரோகியாக்க முடியாமல் போயிருக்கலாம். மனைவியுடன் சேர்ந்து திரும்ப தமிழர் பக்கம் வந்திருக்காலம். சித்தார்தன் ஆடாத ஆட்டம் எல்லாம் அடிய பின்னர் வரவில்லையா?

இந்த அரச துரோகத்தை மறைக்கத்தான் சிலர் தொடர்ந்து விவாதிக்கிறார். தொடர்ந்த்து சாதிப்பூசல்களை பற்றி மட்டும் பேசு தமிழர் அழிவார்கள் என்று சபிக்கிறார்.

இதுதான் வடமாகணதேர்தலை வெல்ல அரசு கையில் எடுத்திருக்கும் புதிய ஆயுதமாக கேள்விப்படுகிறேன். இதை்தமிழர் வெளிநாட்டு தூதுவராலயங்கள் வரைக்கும் எடுத்து சென்றிருப்பத்தாக அறிகிறேன். அரசு யாழில் நடத்தும் பிரசாரங்களின் ஒரு பாகம் தன்னும் வெளிநாட்டி Intelligence Agencies க்கு போய்த்தான் கிடைக்கும். இவர்கள் தொடரந்தும் யாழில் கிழப்பிக்கொண்டிருக்கும் சாதிப்போட்டிகளும் வெளிநாட்டவர்களை ஒன்ருநாள்ப் போய் அடைந்தால் அரசு LLRC, ஐ.நா பிரேரணைகளை தான, தண்ட, சாம பேதங்களை பாவித்து ஒழுங்காக நிறைவேற்றுவதை உணர்ந்து கொள்வார்கள்.

அதுதான் நமக்கு தேவை.

அரசு முன்னின்று தீர்வுத்திட்டமாக சமயச்சண்டை. சாதி சண்டைகளை ஊக்கிவிற்பது.

இவருக்கு  பதில் எழுதி  நேரத்தை வீணாக்காதீர்கள் தயா.

புலிகளின் வரலாற்றைத்தான் வெளியில் நின்று பார்த்தார் என்றால்

தமிழரின் போராட்டத்தையே  வெளியில் நின்று பார்த்து நுனிப்புல் மேய்ந்துள்ளார் என்பது தெரியும்.

இனி  ஓடிவிடுவார்

அடுத்த இன்னொரு திரியில் வாந்தி  எடுக்க எவனாவது வெள்ளைக்காறன் விட்ட அறிக்கை  வாசித்துக்கொண்டு வருவார்.

அது வரை தலைமறைவு..... :(

அவர் தோழி தோழி எண்டு தோழிமாரை சைகிள் களில் ஏத்தி திரிஞ்சு பிள்ளை குடுத்து நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் சேவை செய்து போட்டு ஓடிப்போனவர்களை பற்றி பெருமையாக பேசுகிறார்... எவ்வளவு தூரம் வாறார் எண்று பாப்பம்...

 வேறு ஒரு திரியில் ஒருவர் நன்றாக அளவெடுத்து உங்களுக்கு தொப்பி தைத்திருக்கின்றார் :icon_mrgreen: .

அவர் தோழி தோழி எண்டு தோழிமாரை சைகிள் களில் ஏத்தி திரிஞ்சு பிள்ளை குடுத்து நாட்டுக்கும் தமிழ் மக்களுக்கும் சேவை செய்து போட்டு ஓடிப்போனவர்களை பற்றி பெருமையாக பேசுகிறார்... எவ்வளவு தூரம் வாறார் எண்று பாப்பம்...

வெறும் புலி வட்டத்திற்குள் உழண்டு விட்டீர்கள் .இப்படித்தான்  தான் எல்லா இயக்கங்களிலும்  இருந்தவர்கள்  தங்கள் தலைமையும் இயக்கத்தையும் புழுகுகின்றார்கள் .

நாங்கள் வெளியில் நாலு பேரை சந்திக்கும் வேலையில் இருந்ததால் அந்த காலத்தில் அனைத்து இயக்கங்களிலும் நடந்தது தெரியும் .அதைவிட அப்பவே கொஞ்சம் விளக்கமான ஆட்கள் .

சாண்டமருதன் அதுதான் சொல்லுகிறோம் நாம் கருணா பிள்ளையான்  கேபிய  இப்பவும் வீராதி வீரர்கள் ராயதந்திரிகள்  மக்களில் குறிப்பட்ட செல்வாக்கு உள்ளவர்கள் என்று புகழவில்லை போராட்டத்திற்கு யாரு தீங்கு செய்தாலும் நாம் துரோகி என்று தான் கூறுகிறோம் . அவர்களை இன்னமும் தூக்கி வைத்து ஆடவில்லை. அதேபோல் நீங்களும் உங்கள் வரதர்,டக்லஸ்,சுபத்திரன்,நாபா போன்றவர்களை துரோகி என்று ஏற்றுக் கொள்ளுங்கோ. இன்னும் தலையில் தூக்கி வைக்காதையுங்கோ புதிய அரசியல் வழிமுறைகளை தேடுங்கோ என்று தான் சொல்கிறோம் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.