Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

லண்டன் கிரிக்கட் மைதானத்தில் அத்துமீறி பிரவேசித்த இலங்கையருக்கு திறந்த பிடிவிராந்து

Featured Replies

இந்த செய்தியை என்ன நோக்கத்திற்காக சிங்களம் வெளியிட்டதோ அதே நோக்கத்தினை வெற்றி அடைய எவ்வளவு பாடுபடுகின்றோம். 

தமிழ் தேசிய உணர்வுகளுக்கு சமனாக திருட்டுத்தனத்தினை வலியுறுத்த சிங்களம் திட்டமிட்டு நடந்து வருகின்றது. இவர் கள்ள மட்டை அடித்தாரோ இல்லையோ என்பதுக்கும் அப்பால் சிங்களத்தின் சொல்லை முற்று முழுதாக ஏற்று 'கள்ளர்கள் தான் ஆர்பாட்டம் செய்வார்கள்" என்று நிறுவுவதற்கு Facebook போன்ற சமூக வலைத்தளங்களில் கூட குத்தி முறிகின்ற பல தமிழர்களைக் காண முடிகின்றது

சிங்களம் ஒரு கோடு போட நினைக்க முன் அதற்கு தார் ஊற்றி ரோடு போடுவது எம்மில் இருக்கும் பலரின் செயல். இதனைத் தான் இவர்கள் 'மாற்று அரசியல்' என்று காட்ட முற்படுகின்றனர்.

-----------

நவம் அண்ணையின் கருத்துகள் அருமை.

  • Replies 80
  • Views 7.8k
  • Created
  • Last Reply

கள்ள காட் அடித்து புலிக்கொடி தூக்குவது தான் இப்ப "தேசிய உணர்வு" ஆகிவிட்டது போலிருக்கு .

பத்மநாபா கொல்ல படவேண்டியவர் .தியாகிகள் தினம் அனுஷ்டிப்பவர்கள் துரோகிகள் .

சேற்றில் விழுவது பிழையில்லை கடைசி வெளிவர முயற்சியாவது செய்யலாம் .அதைவிட்டு சேறு நல்ல வாசம் என்று நிறுவத்தான் பலர் இங்கு நிற்கின்றார்கள் .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எருமைமாடு தெரியாத கண், பேனுக்கு பின்னங்கால் சொத்தி என்றால்; நம்ம ஆள்கிடைக்குமா?

கள்ள காட் அடித்து புலிக்கொடி தூக்குவது தான் இப்ப "தேசிய உணர்வு" ஆகிவிட்டது போலிருக்கு .

பத்மநாபா கொல்ல படவேண்டியவர் .தியாகிகள் தினம் அனுஷ்டிப்பவர்கள் துரோகிகள் .

சேற்றில் விழுவது பிழையில்லை கடைசி வெளிவர முயற்சியாவது செய்யலாம் .அதைவிட்டு சேறு நல்ல வாசம் என்று நிறுவத்தான் பலர் இங்கு நிற்கின்றார்கள் .

"கள்ள காட் அடித்து புலிக்கொடி தூக்குவது தான் இப்ப "தேசிய உணர்வு" ஆகிவிட்டது போலிருக்கு ."

அர்ச்சுன்: இந்த அபிப்பிராயத்தை ஏற்படுத்துவதுதான் அரசின் முயற்சி என்கிறார்கள் நவம், நிழலி, நாதமுனி  . நீங்கள் மாறாக அது தமிழரின் முயற்சி என்கிறீர்கள். நீங்கள் சொல்வதை நீங்களே மட்டும் தான் எழுதுகிறீர்கள். வேறு ஒருவரும் அதையோ அல்லது அந்த பொருள் தரும் வசனங்களையோ எழுதி இல்லை.   பின்னர் அதுதான் புலிகளின் நிலைப்பாடு என்கிறீர்கள்.  இந்த மாதிரி எழுத்துவது சுய இன்பம் காணும் நடத்தை. 

ஆயுத போராட்டங்கள் அழிந்து 5 வருடங்களின் பின்னர் பத்மநாப அணியை கண்டுபிடித்து அதில் சேர முயலும் உங்களின் முடிவு பரிதாபமானது. ஒரு வேளை நீங்கள் அரசு 13ம் திருத்தத்தை கட்டாயம் நீக்கும்; அப்போது இந்தியா திரும்ப இலங்கைக்குள் வரும் என்று நினைத்து அந்த பக்கம் போக முயன்றால் நிச்சயம் நீங்கள் மற்றவர்களுக்கு ஒரு அடி முன்னால். ஆனால் இந்தியா அப்படி ஒன்றும் இலகுவான நாடு அல்ல. நீங்கள் பத்மநாபா செய்து காட்டியதை விடப் பத்து மடங்கு செய்து காட்டினாலும் இந்தியா உங்களுக்கு ஒரு இடம் தராது. 

நாங்கள் விழுந்த சேறு எது மணம் எது என்பது உங்கள் சொந்த கற்பனை மட்டுமே. உங்களின் அறிவு மீது உங்கள் மனத்தில் இருக்கும் பயத்தால் அவை யாவை என்று நீங்கள் எப்போதுமே விபரித்து எழுதத் தாயார் இல்லை. கடைசி யாழில் தன்னும் அந்த அரசியல் விமர்சனங்களை வைப்பதை இதுவரை தவிர்த்துத்தான் வருகிறீர்கள். அதனால் அதை நாங்கள் என்றுமே தெரிய வரப்போவத்தில்லை. அப்போது ஏனதான் இதை நீங்கள் எழுதுகிறீர்கள் என்று யாராவது கேட்டால் பதில் இப்படி எழுதுவது உங்கள் எழுத்தில் சுய இனபம் காணும் நடத்தை. அவ்வளவுதான்.

கோமாவால் நீங்கள் எப்போது எழும்புவதாக உத்தேசம் .

புலி கொடியுடன் ஓடியவரின் கள்ள காட் விடயம் வரமுதல் நான் எழுதிய பதிவுகளை பார்த்தால் தெரியும் .

ஏதோ அரசாங்கம் அவரை பற்றி  சொன்னபின் வந்து அரசாங்கத்திற்கு  வக்காலத்து வாங்குவது போல எழுதுவது கேவலம் .

கிழிஞ்சுது மரியாதை .xy2m.jpgக்

  • கருத்துக்கள உறவுகள்

கள்ளக்காட்டைப் பற்றிப் பேசுபவர்கள் முதலில் தாங்கள் என்றாவது கள்ளப் பாஸ்போர்ட் எடுத்திருக்கிறோமா என்பதை ஒருகணம் யோசித்துப் பார்க்க வேண்டும்.. :D

கோமாவால் நீங்கள் எப்போது எழும்புவதாக உத்தேசம் .

விழித்த போதாவதாவது தெரிகிறாத பத்மநாபாவும் இந்தியாயவும் எப்பவோ போய்சேர்ந்துவிட்டார்கள் என்று.

அநாவசியமாக மூக்கை நுளைக்கும் இந்தியாவை கோத்தா வெளியில் விட்டு 5 வருடங்கள் ஆகிவிட்டது. இப்போதுதான் பதமநாபாவுக்கு திருப்பள்ளி எழுச்சி பாட புறப்படுகிறார்கள்.

இப்போது புலம் பெயர் தேசத்தில் RAW கூட்டங்கள் போட்டால் புதிதாக கோத்தா மிரண்டுபோகவா போகிறார்?

எதிலே கிழிஞ்சது. விழுந்ததிலா அல்லது மணத்ததிலா? 

கள்ளக்காட்டைப் பற்றிப் பேசுபவர்கள் முதலில் தாங்கள் என்றாவது கள்ளப் பாஸ்போர்ட் எடுத்திருக்கிறோமா என்பதை ஒருகணம் யோசித்துப் பார்க்க வேண்டும்.. :D

கள்ள காட்டிற்கும் கள்ள பாஸ்போட்டிற்கும் மிக மிக மிக பெரிய வித்தியாசம்.

உலக புரட்சியாளர்கள் பலர் கள்ள பாஸ்போர்ட்டில் தான் வேறுநாடுகளுக்கு பயணம் செய்திருக்கின்றார்கள் .பாலசிங்கம் கூட இலங்கையில் இருந்து இந்தியா கள்ளமாக வந்து அங்கிருந்து போலி பாஸ்போட்டில் தான் லண்டன் வந்து சேர்ந்தார் .

கம்போடிய பத்திரிகையாளர் டித் பிரான் நியுயார்க் டைம்ஸ் நிருபர் கள்ள பாஸ்போர்ட் எடுத்துத்தான் அமெரிக்க தப்பி வந்தார் அங்கு வந்து அதே வேலையை தொடர்ந்தார் .

பயங்கரவாதிகளிடம் இருந்து தப்ப கள்ள பாஸ்போர்ட் எடுத்து பயணிப்பது ஒரு பெருமைதரும் விடயம் .

முடிந்தால் killing field படம் பார்க்கவும்.

இதெல்லாம் தெரிந்தால் பிறகு ஏன் இப்படியெல்லாம் குப்பை கொட்ட போகின்றீர்கள் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

கோழி குருடா இருந்தாலென்ன, குழம்பு ருசியா இருக்க வேண்டும்.

அந்த மைதானத்தில் ஒட எனக்கு துணிவில்லை. இங்கே நாலு நியாயம் வெட்டிப் பிளக்க முடியும்.

அந்த உணர்வாளர் துணிவுடன் செய்தார். காரணம் அவரது தொழில் தொடர்பாக வந்த துணிந்த மனப்பான்மை ஆக இருக்கலாம்.

இலங்கை அரசு இவர் போன்றவர்களை முடக்க முயல, இங்கே சிலர் வரிந்து கட்டிக் கொண்டு, 'நெஞ்சையும் நிமித்திக் கொண்டு நியாயம் பிளப்பதை' என்னென்பது? 

  • கருத்துக்கள உறவுகள்

வெறும் சப்பைக்கட்டு.. :D

கள்ளப் பாஸ்போர்ட் எடுப்பது இன்னொரு நபரை நேரடியாகப் பாதிப்பது.. ஒரு நாட்டின் பாஸ்போர்ட்டின் நம்பகத்தன்மையையே பாதிக்கும் விடயம்.. கள்ளக்காட்டும் அதே போன்றதுதான்.. சிங்கப்பூர் நகைக்கடைகளில் சிலவற்றில் கனடா, பிரித்தானிய கடனட்டைகளை எடுக்கவே மாட்டார்கள்.. அங்கு வசித்தபோது இதை நேரடியாகவே கண்டேன்.. :D

இதற்குப் புரட்சியாளர்களையெல்லாம் இழுக்கவேண்டியதில்லை.. நாளைக்கு தாங்களும் கள்ளப் பாஸ்போர்ட்டுடன் கள்ளக் காட்டும் அடித்துவிட்டு பிரயாணச் செலவுக்குத் தேவை என்பார்கள் போலுள்ளது.. :wub: அதற்கும் புரட்சியாளர்கள் விவாதத்துக்குள் வந்தாலும் வருவார்கள்.. :lol:

கள்ளப்பாஸ்போர்ட் என்றாலென்ன.. காட் என்றாலென்ன.. இரண்டும் சட்ட விரோதம்தான்.. அவ்வாறு இல்லையாயின் கிழித்து விமானத்தின் கழிவறைக்குள் போடவேண்டியதில்லை.. :icon_idea:

அப்படிப்பட்ட  ஒருவருக்கு தலைவர் எப்படி  தேசத்தின் குரல் பட்டம் கொடுத்தார் .

பாஸ்போர்ட் இல்லாமல் இந்தியா போன அனைத்து போராளிகளையும் அந்த பட்டியலில் போட்டு நீங்கள் தான் நேர்மையான போராளி என்பீர்கள் போல கிடக்கு :icon_mrgreen:

கள்ளக்கார்ட்டைப் பற்றிப் பேசுபவர்கள் முதலில் தாங்கள் எடுத்த கள்ளப் பாஸ்போர்ட் பற்றியும் யோசிக்கவேண்டும் என்று கூறியிருக்கிறேன்.. :D எல்லோரையும் அல்ல.. நீங்கள் பதிவுகளை வாசித்து சரியாக கிரகிக்கவில்லை என நினைக்கிறேன்..

ஏதிலிகளாக ஓடுபவர்கள் எதையுமே யோசிக்கமாட்டார்கள் என்பது தெரிந்ததே.. ஆனால் அவ்வாறு ஓடிவந்துவிட்டு அடுத்தவரில் பிழைபிடிக்கும்போதுதான் பழசைக் கிளறவேண்டி வரும்.. :lol: இதில் என் தவறு ஏதுமில்லை.. :D

இதில் அரிச்சுனின், "தலைவர் பங்கருக்குள் ஒழிப்பவர். பெண்களை பலாத்தக்காரம்பண்ண இழுத்துகொண்டு போபவர்; பத்மநாபா உலக மக்களைக் காக்க மக்கள் இயக்கம் இயக்குபவர்" என்ற அவரின் வழமையான வாதாட்டம்தான் தொனிக்கிறது. திரி திரி என்று திரித்து யானையைப் பானைக்கு சரியாக்குவார்.

இது வரையில் அரிசுனின் விளக்கம் பாலா அண்ணை "தேசத்தின் குரல்" என பட்டம் பெற்றார் ஏன் எனில் கள்ள பஸ்போட்டில் பயணம் செய்வில்லை என்பதால் என்று நினைக்கிறா  அல்லது தடுமாறி கள்ள பாஸ்போட்டில் பயணம் செய்ததால்தான் அந்த பட்டம் பெற்றார் என்று கூடத்தான் நினைக்கிறாரா தெரியவில்லை. அவர் ஏன் கள்ளபாஸ்போட்டிக்கும் அவரின் பட்டத்திற்கும் தொடுக்கிறாரோ விளங்கவில்லை.

கிளின்ரன் இன்று அமெரிக்காவின் சிறந்த அதிபர்களுக்குள் ஒருவராக கொள்ளப்படுபவர். ஆனால் அவரின் அதிபர் பதவிவே பறி போகத்தக்களவு தவறு செய்தார் என்றுதான் காங்கிரஸ் அவரின் பதவியை பறிக்க முயன்றது. 

புளொட்டின் அரசியல் ஆய்வளார்களே இப்படி முளந்தாளுக்கும் மொட்டந்தலைக்கும் முடிசுப்போடுவதையோ அல்லது ஆனைக்கு பானை சரி என்பதையோதான் செய்வார்கள் என்றால், சாதாரண போராளிகள் சோத்துப் பார்சலுக்கு அலையத்தான் லாயக்காக இருந்தார்கள் என்பது சரியே. இந்த அதீத கணிப்புகள்தான் அவர்களை மாலைதீவுவரையும் இழுத்துச் சென்றது.

Edited by மல்லையூரான்

கள்ள பாஸ்போர்ட் என்ற விடயம் இல்லாவிட்டால் ஆயுத போராட்டமே இல்லை .

நாட்டை விட்டு ஏதிலிகளாக ஓடியவர்கள் அனைவர் கள்ள பாஸ்போட் தான் .அதை இமிகிகிறேசனில் சொல்லவும் முடியும் ஆனால் கள்ள காட்டில் டிக்கெட் எடுத்தனான் என்று சொல்லமுடியாது .

இப்படிஎல்லாம் ராஜேந்தர் பாணியில் விளக்க வேண்டிக்கிடக்கு .சிலவேளை வெறுத்து போகும் பின்னர் சின்ன பெடியங்கள் தானே என்றும் இருக்கும் .

இரண்டையும் ஒரே தராசில் போடும் அளவிற்குத்தான் உங்கள் அறிவேன்றால் நான் என்ன செய்யமுடியும் ?

  • கருத்துக்கள உறவுகள்

குடிவரவுத்துறையில் கள்ளப்பாஸ்போர்ட் எடுத்தேன் என்று சொல்லவும் வேணுமா?? அது அவங்களுக்குத் தெரியாதா? :wub: ஆனால் கள்ளக்காட் அடித்தேன் என்று சொல்ல முடியாததால் இதைவிட அது திறம்.. :lol:

சின்ன ஆட்கள் பெரிய ஆட்கள் கதையை விட்டுட்டு சரி பிழையை அலசி ஆராயும் பக்குவத்துக்கு வாருங்கள்.. எது பாரதூரமான குற்றம் என்பதை நீதியான நீதிமன்றங்கள் முடிவு செய்யும்..

மிக தாழ்வாக சிலவற்றை விளங்கிக்கொள்கிறீர்கள். 

சினிமாப் பானி விளக்கம் மட்டும்தான் முடிகிறது. கூட கூட இவர்கள் எழுதத்தான் இவர்களின் விளக்கங்கள் எந்த அளவு என்பதும் வெளியே வருகிறது.

நீங்களும் கனடாவில்த்தான். அதில் போட்டும் கொடுத்தீர்கள் என்றும் சொல்லியிருந்தீர்கள். நாங்கள் அறிந்திருந்த கனேடிய சட்டங்களில் கள்ளப்பாஸ்ப்போட்டகல்லது போட்டுக்கொடுப்பதோ அகதி நிலைக்கு தேவையான நிபந்தனைகளாக இருந்ததில்லை. மேலும் இவற்றை அல்ல எல்லோரும் செய்தது. சில வாக்கு மூலங்கள் அளிக்கப்பட்ட நேர்த்தியை பார்த்துவிட்டு வழக்கு முடிய எழும்பி வந்து முதுகில் தட்டிவிட்டு தட்டி " Don't worry, we are here to help you. Would like to have a coffee" என்று கேட்க வைத்த சரித்திரங்கள் பின்னால் வர இருந்தவர்களை காத்துவைத்தது. ஜெனீவா மகாநாட்டு உடன்படிக்கை அகதி, தனது அவலங்களை, தனது நாட்டின் அரசியலில் பின்னனியில் வைத்துக் கூற வேண்டும் என்பதுதான் அவர்களின் எதிர்பார்ப்பு. இதில் கள்ள பாஸ்போட்டுக்கும், போட்டுக்கொடுப்புக்கும் தேவை இருக்கவில்லை. இவை பிற்கால ஆள் கடத்தும் முகவர்களின் கண்டுபிடிப்புக்களே. 

இதை விளங்கிக்கொண்டவர்கள் பலர் அளித்த வாக்கு மூலங்கள் கனேடிய அரசுக்கு இலங்கை நிலைமை அறிய உதவியாக இருந்தது. இன்றை கனேடிய அரசின் நிலைக்கு அந்தக் காலங்களில் சட்டங்களை விளங்கி அளிக்கப்பட்ட வாக்கு மூலங்கள் பிரதான காரணமாக இருக்கின்றன. கொடுக்கப்பட்ட சில மிக இறுக்கமான வாக்கு மூலங்கள் கனேடிய அரசை இலங்கையின் அரசியல் நிலைப்பாடுகளை, கொள்கைகளை, போக்கை அறியவும், மேலும் அறிந்ததை ஆராயவும் வைத்தது. அமெரிக்கா தான் தோன்றித்தனமாக கொள்கைகளுக்கு போனதற்க்கு காரணமும், கனடா பிருத்தானிய போன்ற நாடுகள் போல சில விபரங்களை அளிக்கத்தவர்கள் அங்கு போய்சேர முடியாத நிலை அன்று இருந்ததாலேயே. 

கள்ளப் பாஸ்போட்டில் பயணம் செய்வதை ஏற்றுக்கொள்வது, அகதி தனது அடையாளத்தை மறைக்க தேவை இருப்பதால். பல சிங்கள அகதிகள் தாங்கள் அரசின் நிபந்தனைகளுக்கமைய கொலைகளில் பயன்படுத்தப்பட்டத்தாக சொல்லியிருக்கிறார்கள். அண்மைய சிவாஜிலிங்கம் கொலை முயற்சி கனடாவில் வெளிவந்த செய்தி. அகதியின் வாக்கு மூலம், தான் அந்த நாட்டின் அரசியல் நிலைப்பாட்டில் எங்கே இருந்தான் என்பதை விளங்க வைப்பதே. போட்டுகொடுத்தோர், தாங்கள் செய்யாத சிலவற்றை புலிகள் தங்களை கொண்டு செய்வித்ததாகத்தான் போட்டுக்கொடுத்தார்கள். 

Edited by மல்லையூரான்

குடிவரவுத்துறையில் கள்ளப்பாஸ்போர்ட் எடுத்தேன் என்று சொல்லவும் வேணுமா?? அது அவங்களுக்குத் தெரியாதா? :wub: ஆனால் கள்ளக்காட் அடித்தேன் என்று சொல்ல முடியாததால் இதைவிட அது திறம்.. :lol:

சின்ன ஆட்கள் பெரிய ஆட்கள் கதையை விட்டுட்டு சரி பிழையை அலசி ஆராயும் பக்குவத்துக்கு வாருங்கள்.. எது பாரதூரமான குற்றம் என்பதை நீதியான நீதிமன்றங்கள் முடிவு செய்யும்..

நான் வயசை சொல்லவில்லை அறிவை சொன்னேன் .

  • கருத்துக்கள உறவுகள்

நான் வயசை சொல்லவில்லை அறிவை சொன்னேன் .

படிப்பறிவைச் சொன்னீர்களானால் என்னைவிட உங்களுக்கு அது குறைவுதான்.. :D பட்டறிவு என்றால் இந்தக்களத்தில் உங்கள் எழுத்துககளே அதறகுச் சாட்சி.. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு என்னதான் தமிழின எதிர்பாளர்கள் குத்தி முறிந்தாலும் எதிர் வரும் காலங்களில் சிங்களஇனவாதஅரசுக்கு எதிராய்.புலப் பெயர் தமிழர்களினால் பல்முனைதாக்கங்கள் நெருக்கடிகள் இலங்கை சிங்கள பேரினவாத அரசுக்கு ஏற்படபோவது நிச்சயமே.இதை விடகடுமையாண தாக்கங்களை இலங்கைஅரசு எதிர் கொள்ளும் அப்போதும் இத் தமிழ்எதிர்பாளர்கள் புலி கொடி பிடிச்சதாலை "மாநில சுயாட்சியாவது தருவன் என்டவன் ச்சை இவங்கள் புலி கொடி பிடித்து குழப்பிப்போட்டாங்கள்" என்று ஒரு குறூப் பீலாவிடும் கொடியோடை ஓடினவன் போன ஜென்மத்திலை மட்டை போட்ட சந்தேக நபர் அவனை பற்றி அ ல் இருந்து ஃ வரைக்கும் எனக்கு மட்டும் தான் தெரியும் என்டு பீலா விடுவார் அடுத்தது சிலோன் புலான்நாய்வுக்கு தெரியமுன்னமே எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்டு முகநூலில் 10 நாள் குழிக்காமல் மலம் கழிக்காமல் இருந்தவர் ருக்கு  மட்டும் வெளி நாடுகளில் அதி தீவிர தமிழ்த்தேசியம் பொத்துக் கொண்டு வருகிறது என்கிற ஆராட்ச்சி அல்ல வயித்தெரிச்சல் பாட்டிகள் அடுத்து பொம்பிளை பிள்ளையின் பெயரில் லன்டனில் இருந்து கருத்தெழுதும் -----கூட்டங்களின் அட்டகாசம் .என்டு என்னதான் குத்திமுறிந்தாலும் நடக்கிறதுதான் நடக்கும் ஏனெனில் சிங்கள இனவாத அரசு ஒரு தீர்வுமே தரப்போவதிமில்லை தரவும் நினைக்காது புலிக்கொடியெல்லாம் 2013 முன் காணாமல் போகும் என்று 20/6/2009 அன்று சொன்னீர்களே நிர்மலன் இன்று என்ன திகதி வருஷம் என்றாவது தெரியுமா? இல்லை இலங்கை அதிகாரி பரிசாய் தந்த புளுலேபிள் மப்பு முறியவில்லையா? அது கிடக்கட்டும் இந்த பிரச்சினைகளிற்க்கு காரணமானவனை சிங்களவர் எப்படி பாதுகாக்கிறார்கள் என்று பாருங்கள் பின்வரும் தொடுப்பில் மற்றும் அன்று பிரச்சினைபட்ட சிங்களத்தில் பாதிக்குமேல் விசா காலாவதியாணவர்கள் . இதுவே மாறி நடந்திருந்தால் அதாவது தமிழன் ஒருவன் சிங்கள பெண்னிற்க்கு பின்னால் உதைகிறமாதிரி படம் வந்திருந்தால் ?.........             அர்யூன் போன்றவர்களிற்க்கு ஒரு மாதத்திற்க்கு சாப்பிட்ட சோறு இலகுவாக சமிபாடு அடைந்திருக்கும்.

1045156_599949970047050_1927264381_n.jpg

https://www.facebook.com/pages/%E0%B7%83%E0%B7%92%E0%B6%82%E0%B7%84-%E0%B6%85%E0%B6%A9%E0%B7%80%E0%B7%92%E0%B6%BA/482833801758668?ref

கள்ள காட் அடித்து புலிக்கொடி தூக்குவது தான் இப்ப "தேசிய உணர்வு" ஆகிவிட்டது போலிருக்கு .

பத்மநாபா கொல்ல படவேண்டியவர் .தியாகிகள் தினம் அனுஷ்டிப்பவர்கள் துரோகிகள் .

சேற்றில் விழுவது பிழையில்லை கடைசி வெளிவர முயற்சியாவது செய்யலாம் .அதைவிட்டு சேறு நல்ல வாசம் என்று நிறுவத்தான் பலர் இங்கு நிற்கின்றார்கள் .

நீங்கள் எப்போதும் உங்களின் தோல்விகளை ஒத்துக்கொள்வதில்லை...??? பிரபாகரன் தோற்றது 2009 ல் தான் ஆனால் நீங்களும் புலிக்காச்சல் வீரர்களும்...?? 

உங்களின் தோல்விகளை மறைக்க உங்களுக்கு இப்போதும் பிரபாகரனும் அவரின் வளித்தடமும் தேவைப்படுகிறது... 

என்ன நீங்கள்  சல்லிக்கல்லு  நீங்கள் புலிகள் என்பவர்கள் மலை...    மோதி எதையும் சாதிக்க போவதில்லை...   இலங்கை அரசுக்கு வலு சேர்த்ததையும் சேர்பதையும் தவிர..   

கள்ள பாஸ்போர்ட் என்ற விடயம் இல்லாவிட்டால் ஆயுத போராட்டமே இல்லை .

நாட்டை விட்டு ஏதிலிகளாக ஓடியவர்கள் அனைவர் கள்ள பாஸ்போட் தான் .அதை இமிகிகிறேசனில் சொல்லவும் முடியும் ஆனால் கள்ள காட்டில் டிக்கெட் எடுத்தனான் என்று சொல்லமுடியாது .

இப்படிஎல்லாம் ராஜேந்தர் பாணியில் விளக்க வேண்டிக்கிடக்கு .சிலவேளை வெறுத்து போகும் பின்னர் சின்ன பெடியங்கள் தானே என்றும் இருக்கும் .

இரண்டையும் ஒரே தராசில் போடும் அளவிற்குத்தான் உங்கள் அறிவேன்றால் நான் என்ன செய்யமுடியும் ?

கள்ள மட்டையை ஆரம்பித்ததே உங்கட ஆக்கள் தானே...?? 

நீங்கள் எப்போதும் உங்களின் தோல்விகளை ஒத்துக்கொள்வதில்லை...??? பிரபாகரன் தோற்றது 2009 ல் தான் ஆனால் நீங்களும் புலிக்காச்சல் வீரர்களும்...?? 

உங்களின் தோல்விகளை மறைக்க உங்களுக்கு இப்போதும் பிரபாகரனும் அவரின் வளித்தடமும் தேவைப்படுகிறது... 

என்ன நீங்கள்  சல்லிக்கல்லு  நீங்கள் புலிகள் என்பவர்கள் மலை...    மோதி எதையும் சாதிக்க போவதில்லை...   இலங்கை அரசுக்கு வலு சேர்த்ததையும் சேர்பதையும் தவிர..   

கள்ள மட்டையை ஆரம்பித்ததே உங்கட ஆக்கள் தானே...?? 

:D  :D  :D

உண்மைகளை இப்பிடி பப்பிளிக்கா சொல்ல கூடாது அழுதுடுவார் அர்யுன் அண்ணா 
  • கருத்துக்கள உறவுகள்

கள்ள மட்டையை ஆரம்பித்ததே உங்கட ஆக்கள் தானே...?? 

ஹி ஹி. இனி இது பற்றி கதைக்க ஆள் வராது.  :huh:  :huh:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச் செய்தி நூறு வீதம் உண்மை ,அண்மையில் தாய்லாந்தில் மட்டையுடன் பிடிபட்ட இருவரின் படம் வந்தது அதில் ஒருவர் இவரே

100% எனும் போது குற்றம் நிரூபிக்கப்பட்டு  உள்ளே இருக்க வேண்டியவர் எப்படி லண்டனில் நடமாடுகிறார்??

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுடைய பெற்றோல் ஸ்ரேசனில் வேலை செய்கின்ற சிங்களவர்கள் காட்.. காசு மோசடி செய்திட்டு ஓடிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. காட் மோசடியில் லண்டனில் பலர் ஈடுபடுகிறார்கள். குற்றவாளிகள் கைதாகிறார்கள். தண்டனை பெறுகிறார்கள். ஆனால் இந்த இளைஞர் மீது தமிழ் கடைக்காரர்கள் ஒருவேளை வெறுப்போடு இருக்கினமோ தெரியாது. ஏனெனில் இந்த கள்ளக் கார்ட் விவகாரத்தில் தமிழ் கடைகள் ஈடுபட்டு வந்ததால்.. அவற்றில் பலவற்றிற்கு வழங்கப்பட்ட காட்.. மற்றும் ரொப் அப் வசதிகளை குறிப்பிட்ட நிறுவனங்கள் பின்வாங்கிவிட்டன. இதில் சிங்களவர்களும் ஈடுபடுகின்றனர்.

அதுமட்டுமன்றி ஆட்கடத்தல்.. காட் மோசடிகளில் சிங்களவர்களுடன் இணைந்து..முன்னாள் ஒட்டுக்குழுவினரே அதிகம் ஈடுபட்டு பிடியும்பட்டுள்ளனர். கனடாவுக்கு ஆட்கடத்தும் முக்கிய முகவர்களாக புளொட் ஆட்கள் இருந்திருக்கினம்.

இது அந்த இளைஞனின் போராட்டத்தை மலினப்படுத்த அவர் மீது மோசடிப் புகார் சொல்லப்பட்டுள்ளதே தவிர.. மற்றும்படி.. இது புலம்பெயர் மண்ணில்.. சிறீலங்காவின் ஒன்றும் புதிசு அல்ல..! :icon_idea:

Edited by nedukkalapoovan

மலேசிய,தாய்லாந்த்,சிங்கப்பூரில் இன்னும் புளட்  கும்பலே ஆட்கடத்தல் செய்கிறது 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.