Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
 

 

21-1395378485-1511628-740428449311797-12
  • Replies 3.3k
  • Views 381.5k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • குமாரசாமி
    குமாரசாமி

    மரத்தை வழிபட்டான் ஆதித்தமிழன்.... மூடத்தனம் என்றனர்....முட்டாள்கள் என்றனர்.... இங்கே ஆங்காங்கே ஆக்கிரமிப்பில் மிஞ்சியிருப்பது... சேலை கட்டிய மரங்கள் மட்டுமே.

  • யாயினி
    யாயினி

  • தமிழ் சிறி
    தமிழ் சிறி

Posted Images

  • கருத்துக்கள உறவுகள்

ஞாயிற்றுக்கிழமை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒலிபரப்பப்பட்ட சிறுவர் நிகழ்ச்சியில்,

வானொலி மாமா என்றழைக்கப்படும் சிவலிங்கம் அவர்களா?

மன்னிக்கவும், தமிழ் சிறி.... மறந்தே போனேன்..! :o

 

வானொலி மாமா என அழைக்கப்படும், மகேசன் ஐயா அவர்கள்!  :D

 

அது ஆரு 'சிவலிங்கம்' ????  :blink:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1240084_504091386369739_1471723659_n.jpg

 

என்ன செய்வது ஒரு காலத்தில் ஜீவகாருணியம் போதித்த உலகம்.. இப்ப கேம்களிலும் கூட ஆயுதக் கலாசாரத்தை தானே போதிக்குது. :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ap_zpsbdc1eab8.jpg

 

மனநிம்மதிக்கு சாமி கும்பிடப்போன காலமெல்லாம் மலையேறிப்போச்சப்பா....sign0186.gif

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1174911_717043594983042_2136221335_n.jpg

 

நாங்க காட்டில மட்டுமில்ல.. ரோட்டிலும் ராஜா. :lol:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1896984_10151972183602944_1648735324_n.j

 

சிங்கள பெளத்த தேசத்தின் கொடுமைகள் கண்டு புத்தருக்கு உபதேசம் செய்த குரங்கு. குரங்கிடம்.. மூக்குடைபட்டார் புத்தர். :)

  • கருத்துக்கள உறவுகள்

1149031_229903643869505_1602006734_n.jpg

1374306_688826384489186_3362090_n_zpsa53

 

சோம்பேறிகள்

  • கருத்துக்கள உறவுகள்

10151313_738340012873072_1900969490_n.jp

 

கிறுக்கு பசங்க....

மலேசியா பிளைட்ட காணாம்னு 8 நாளா தேடிகிட்டு இருக்கானுக ...

எவனுக்காவது google-ல போய் தேடி பாக்கணும்னு தோணுச்சா...

இத சொன்னா நம்மள கிறுக்குன்னு சொல்லுவானுக......! :D 

  • கருத்துக்கள உறவுகள்

10151313_738340012873072_1900969490_n.jp

 

கிறுக்கு பசங்க....

மலேசியா பிளைட்ட காணாம்னு 8 நாளா தேடிகிட்டு இருக்கானுக ...

எவனுக்காவது google-ல போய் தேடி பாக்கணும்னு தோணுச்சா...

இத சொன்னா நம்மள கிறுக்குன்னு சொல்லுவானுக......! :D 

 

அதைவிட

இவரை தளபதியாக  போட்டு  ஒரு அஞ்சு  பேரை இவருடன் அனுப்பினா

சில வினாடிகளில் இழுத்துக்கொண்டு வந்து நம்மிடம் தருவாரே........... :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும், தமிழ் சிறி.... மறந்தே போனேன்..! :o

 

வானொலி மாமா என அழைக்கப்படும், மகேசன் ஐயா அவர்கள்!  :D

 

அது ஆரு 'சிவலிங்கம்' ????  :blink:

 

அந்த நேரத்தில்... சிவலிங்கம் என்றும், சிறுவர் நிகழ்ச்சிகளை நடத்துபவர் ஒருவர் இருந்ததாக.... ஒரு ஞாபகம் புங்கையூரான். :)

  • கருத்துக்கள உறவுகள்

1374306_688826384489186_3362090_n_zpsa53

 

சோம்பேறிகள்

hedgehog_road.jpg

 

எல்லா நாட்டிலும் தான்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

hedgehog_road.jpg

 

எல்லா நாட்டிலும் தான்..! :D

 

 

orcf.jpg

computer mistakes.................. :lol:  :D  :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

manam_zps01a34bd8.jpg

  • கருத்துக்கள உறவுகள்
next1.png

 

22-1395466631-47copy.jpg

 

நமக்கே... தடை போடுறாங்களா.... :D  :lol:

Child%20labour1.jpg

 

 

 

 

ஏழைச் சிறுவனின் வலிக்கும் வாழ்வு,
உங்களுக்கு இனிக்கும் சொக்லட்.
கொக்கோ பழங்கள் கொய்யும் தொழிளாலிச் சிறுவன்.
 
 
 
 
child-labour.jpg
 
 
 
Child_labour_1_by_GMBAkash.jpg
 
 
 
child-labour-700x300.jpg
 
 
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

 

Child%20labour1.jpg

 

 

 

 

ஏழைச் சிறுவனின் வலிக்கும் வாழ்வு,
உங்களுக்கு இனிக்கும் சொக்லட்.
கொக்கோ பழங்கள் கொய்யும் தொழிளாலிச் சிறுவன்.
 
 
 
 
child-labour.jpg
 
 
 
Child_labour_1_by_GMBAkash.jpg
 
 
 
child-labour-700x300.jpg

 

 

இவர்கள் பாடசாலை  சென்றபடி

இது போன்ற வேலைகளைச்செய்யலாம்

பழகலாம்

அது நல்லது தானே  என்பது அண்மையில் யாழில் எடுக்கப்பட்ட தீர்ப்பு....... :(

10012507_736417586399018_1568705729_n.jp

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10153030_10152757049104156_1005794778_n.

 

நீயா.. நானா.. எல்லா இடமும் நடக்குது போல.. ! :lol:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1619113_10152027577256305_1029949149_n.j

 

புலி நாங்க காட்டில தான் இருப்பமுன்னு எவன் சொன்னது.. நாங்க கடலிலும் இருப்பம்.. வானிலும் இருப்பம். :lol:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1932458_847574341934699_64562350_n.jpg

 

இப்படியும் மனிதர்களை ஏக்கங்களோடு வாழ வைத்துக் கொண்டு.. நாம் திறமாய்.. வசதியாய் வாழ்கிறோம் என்று மார்தட்டிக் கொள்கிற இழி புத்தி.. சுயநலம் மனிதனுக்கு மட்டுமே இருக்க முடியும். :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

B890BA30BCD0BAE0BC80BAF0BBF0BB20BC10BAE0

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

1925207_731159266914786_1707952024_n.jpg

 

ஒரு பையன்.. குடும்பம் ஆகனுன்னா.. முதலில வளரனும். அப்புறம் படிக்கனும். அப்புறம்.. உழைக்கனும். அப்புறம் காசு சேமிக்கனும். அப்புறம்.. வீடு கார்..வாங்கனும். இதெல்லாம் இருந்தாலும்.. சரியான பிகரு மாட்டல்லைன்னா... எல்லாம் அம்போ. இடையில.. பிரமச்சாரின்னு.. சம்சாரி பிச்சைக்காரங்கட.. நக்கல வேற..தாங்கிக்கனும். ஆனா குருவிங்க நமக்கு.. ஒரு மரக்கிளையில..நாலு குச்சில.. ஒரு கூடு இருந்தால் போதுங்க...! :) :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

10003981_270411643120649_1449210179_n.jp

 

ஈழத்தில எல்லாம் நல்லா இருக்கே என்று நினைக்கிறவங்க.. ஒன்றைப் புரிஞ்சு கொள்ளனும்.. இப்படித்தான் அங்க மக்கள் இருக்காங்க. இதுக்கு பெயர் நல்லா இருக்கிறதாங்க. கூட்டு அடிமைங்க.... கொத்தடிமை தனத்தை விட மோசம். !!!!!!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.