Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானியாவில் வசிக்கும் தவராஜா அரச துணைக்குழு EPDP இன் முதன்மை வேட்பாளர் : காணொளி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானியாவில் வசிக்கும் தவராஜா அரச துணைக்குழு EPDP இன் முதன்மை வேட்பாளர் : காணொளி

thavaraja.jpg

வட மாகாண சபை என்ற இலங்கை அரசின் கண்துடைப்புத் தேர்தலில் இலங்கை இனப்படுகொலை அரசின் துணைக்குழுவான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் முதன்மை வேட்பாளராக பிரித்தானியாவில் வசிக்கும் தவராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ர 13 வது திருத்தச்சட்டத்தை அமுலாக்கவும், வட மாகாண சபைக்கு அங்கீகாரம் கோரும் விக்னேஸ்வரன் என்ற கொழும்பு வாழ் தமிழரும் மறுபுறத்தில் பிரித்தானியா வாழ் தவராஜாவும் தேர்தல் நாடகத்தில் பங்குபற்றுகின்றனர். தவராஜா நேரடியாக இலங்கை அரசின் அடியாளாக தேர்தலில் போட்டியிடுகிறார். அதே வேளை வடக்குக் கிழக்கு இணைப்புக் குறித்தும், இலங்கை அரசின் இனச்சுத்திகரிப்புகுறித்தும் பேசத் திரணியற்ற மறைமுக அடியாளாக விக்னேஸ்வரனும் போட்டியிடுகின்றனர்.

அதே வேளை, ஆசியாவில் அதிகளவான இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள பிரதேசமாக வடக்கு பிரதேசத்தைக் கருத முடியும் எனத் தேர்தல் கண்காணிப்பு அமைப்பான “கபே’ அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்துள்ளார்.

இராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் தாமாகவே முன்வந்து போராடும் ஒவ்வொரு கணத்திலும் அதனை ஒடுக்குவதற்கு தவராஜாவின் துணைக்குழுக்கட்சி துணை போயிருக்கிறது. அதே வேளை அதுகுறித்து எந்தச் சிந்தனையுமற்று கொழும்பில் சுகபோக வாழ்க்கை நடத்தியவர் விக்னேஸ்வரன்.

இந்த இரண்டு தமிழ்ப் பேசும் மக்களின் எதிரிகளுக்கும் எதிராக தேர்தலை நிராகரிக்க வேண்டிய முடிவை வலியுறுத்தி மக்கள் சார்ந்து போராடும் எந்த அரசியல் தலைமையும் இலங்கையில் இல்லை. அதன் உருவாக்கத்தை அழிதவர்கள் தவராஜா சார்ந்த கட்சி அதனைத் தடுத்தவர்கள் விக்னேஸ்வரன் சார்ந்த கட்சி.

தவராஜா தீபம் தொலைக்காட்சியில் பங்கேற்ற உரையாடலைக் கீழே காணலாம்:

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=ZUcmzdzgndE

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=umqop4grg_A

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=hkBVxQXir4g

http://inioru.com/?p=36708

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தீபம் தொலைக்காட்சி நிகழ்சியில் பங்குபற்றும்போது ஒரு விடையத்தைக் கவனித்தீர்களா? தரவுகளைத் தெரிவுசெய்யும்போது தாள்களை எசில்தொட்டு நக்குவதை, ஒரு தொலைக்காட்சி நிகழ்சியில் தனது செயல்களை எச்சில்படுத்தும் இவரது தராதரம் இதிலிருந்தே தெரியவருகின்றது. தவிர "நான் ஒரு நக்கித்தின்னும் ஜந்து" என்பதை இவரே சிம்பாலிக்காகச் சொல்கிறார்.

:D  :D  :lol:

பச்சை கைவசம் இல்லை எழுஞாயிறு. கிடைத்தவுடன் போட்டு விடுகின்றேன்.

இவர் தேர்தல் பிரசாரத்துக்குப் போகாமல் பிரித்தானியாவிலை ஏன் நிண்டு மினெக்கெடுகிறார்?

:D  :D  :lol:

பச்சை கைவசம் இல்லை எழுஞாயிறு. கிடைத்தவுடன் போட்டு விடுகின்றேன்.

இவர் தேர்தல் பிரசாரத்துக்குப் போகாமல் பிரித்தானியாவிலை ஏன் நிண்டு மினெக்கெடுகிறார்?

அண்ணை  இது பழைய பதிவு தீபத்தில் இப்ப அனஸ் கொம்பனி ஒருவரும் இல்லை இவன்களை கூப் பிட இனி யாரும் இல்லை. சென்ற ஆண்டு திமுகவின் டெசோ மாநாட்டின் போது  எடுக்கப்பட்ட நேர்காணல் இது  :icon_idea: 

இவர் தேர்தல் பிரசாரத்துக்குப் போகாமல் பிரித்தானியாவிலை ஏன் நிண்டு மினெக்கெடுகிறார்?

திரும்பி பிரித்தானியாவுக்கு வரமுடியுமோ என்ற சந்தேகம் தான்!

  • கருத்துக்கள உறவுகள்

தவராசா அவர்கள் ஈழ அகதி அந்தஸ்தை துறந்துவிட்டு வடக்கில் போய் மக்கள் பணி ஆற்ற வேண்டும்.. வெற்றி தோல்வி இரண்டாம் பட்சம்.. :rolleyes:

இவர் அகதிக் கோரிக்கை வைப்பதற்கு புலிகளைக் காரணம் காட்டியிருப்பார் என்பது திண்ணம்.. புலிகள் இல்லாத நிலையில் தாயகத்துக்குச் செல்வதுதான் பொருத்தமானது.. இதன்மூலம் வேறு நாடுகளில் இருந்து லண்டனுக்கு வர முயற்சி செய்யும் உண்மையான ஒரு அகதிக் குடும்பத்திற்கு வழிவிட்டதாக அமையும்.. இவர் அப்படிச் செய்தார் என்றால் அந்த ஒரு நல்ல எண்ணத்துக்காகவே யாழ் மக்கள் இவருக்கு வாக்குச் செலுத்துவார்கள்.. :D

பின்னோட்டம் எழுதிய எவருக்கும் தவராஜாவை தெரியாது என நினைக்கின்றேன் .

வழக்கத்தை விட அதிகம் குரைத்திருக்கிறார்கள் .எனக்கு தண்ணி அடிப்பதில் இருக்கும் கிக் போல இவர்களுக்கு இதில் ஒரு கிக் .

பின்னோட்டம் எழுதிய எவருக்கும் தவராஜாவை தெரியாது என நினைக்கின்றேன் .

வழக்கத்தை விட அதிகம் குரைத்திருக்கிறார்கள் .எனக்கு தண்ணி அடிப்பதில் இருக்கும் கிக் போல இவர்களுக்கு இதில் ஒரு கிக் .

 இவர் ஈழப் போராட்ட தியாகியா பாஸ்? :o 

  • கருத்துக்கள உறவுகள்

இந்தாள் லண்டனில கிடைக்கிற காசை எடுத்துக்கொண்டு சந்தோசமாக இருக்கிறதுக்கு வீணா நடுசந்தியில வந்து நிற்க்கப்போறார் என்று அடம்பிடிக்கிறார் போல ........  ஆசை யாரைத்தான் விட்டுது  

தேவா செஞ்சோற்று கடன் கேட்கிறாராக்கும். இந்த ஆளைவைத்து தேவா ஐரோப்பிய முதலீடுகள் செய்திருந்தால் இவர் யாழ்ப்பாணம் போகாமல் விட தேவா சந்தேகப்பட்டு இவரின் குடும்பத்தை போட்டு தள்ள வேண்டிவரும். அருச்சுன் மாதிரி அவரை தெரிந்தவர்கள் நேரத்திற்கு போக சொல்லுங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளைச் சாட்டி அகதி அந்தஸ்து வாங்கிய திரும்பிப் போக மறுப்பது வாடிக்கையானதே.. தவராசா அவர்களும் போகமாட்டார் என்பது உண்மையே.. இதில்; வெட்டிப் பெருமைகள் வேறை.. இழிபிறப்பு வாழ்க்கை என்பது குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதால் இவருக்குத் தெரிய வாய்ப்பில்லை.. :icon_mrgreen:

இப்பத்தான் வீட்டியோக்களை பார்த்தேன். இந்த பீத்தல் தவராஜாவையா குத்தி அப்படி புகழ்ந்தது. தராஜாவும் யாழில் ஒரு அங்கத்துவம் எடுக்கலாமே. 

எனவே கொழும்பில் அவர்களிற்கு உறவினர்கள் நண்பர்கள் இருந்ததால் கொழும்பிற்கு கொண்டு போவது என்று முடிவு செய்யபட்டு புஸ்பராசாவின் சகோதரி புஸ்பராணி மூலமாக மூண்று நான்கு தடைவைகளாக சூட்கேசுகளில் துணிகளில் மறைத்து கொழும்பிற்கு இரயில் மூலம் நகைகள் கொண்டு செல்லபட்டது. அங்கு முன்னர் தமிழ் மாணவர் பேரவையிலும் பின்னர் இளைஞர் பேரவையிலும் இருந்த தவராசாவின்(இவர்தான் இன்று ஈ.பி.டி.பி.அமைப்பின் முக்கிய உறுப்பினர் தவராசா)உதவியுடன் களவு பொருளை பொலிஸ்காரன் வீட்டிலேயே ஒளித்து வைத்தால் காவல்துறைக்கு சந்தேகம் வராது என்று சித்தாந்தத்தின் அடிப்டையில் மருதானையில் இருந்த தவராசாவின் காவல் தறையில் இருந்த ஒரு உறவினர் விட்டில் நகைகள் பதுக்கபட்டன.

ஆனால் வேகமாய் புலளாய்வில் இருந்த பத்மநாதன் குழுவினரோ ஒரளவு கொள்ளையரை நெருங்கிவிட்டிருந்தனர். அவர்கள் பரந்தன் இரசாயன் தெரழிற்சாலையில் பொறியியலாளராய் இருந்த தவராசாவின் மூத்த சகோதரன் தங்கராசாவை கைது செய்து விசாரணைக்காய் கொண்டு சென்றதும் அடுத்ததாய் தானும் எந்த நேரமும் கைது செய்ய படலாம் என்று பதறிப்போன தவராசா காவல்துறையிடம் ஓடொடி சென்று தனக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை தனக்கு நகைகள் இருக்கிற இடம் தெரியும் காட்டித்தரலாம் ஆனால் அதற்கு மாற்றீடாக சகோதரனை விடுதலை செய்வதோடு தன்னையும் கைது செய்ய வேண்டாம் எனகேட்டு கொண்டு நகைகள் இருந்த இடத்தையும் யாரால் எப்படி எங்கிருந்து கொண்டுவரப்பட்டது

என்றும் விலாவாரியாக சொல்லி காட்டிகொடுத்து விட்டார். நாகரீகமாக சொல்வதானால் அரசுதரப்பு சாட்சியாக மாறிவிட்டார்.பிறகென்ன ஆத்திலை போட்டு குளத்திலை எடுத்தது மாதிரி அடுத்தநாள் பத்திரிகைகளில் புலோலியில் காணாமல் போன நகைகள் மருதானையில் மீட்கப்பட்டது என்று தலைப்பு செய்திகளில் வெளிவந்தது.அதுமட்டுமல்ல அந்த கொள்ளையில் சம்பந்த பட்ட அனைவரும் பாலகுமாரும் கைதாகி சிறைகளில் அடைக்கபட்டனர்.ஆனாலும் கொள்ளை போன நகைகளில் அரைவாசியே நகைகளே மீட்கப்பட்டது. கொழும்பிற்கு கொண்டுவரும்போது புஸ்பராசாவீட்டிலே கொஞ்சம் காணாமல் போனதாகவும் பின்னர் தவராசாவின் பொறுப்பில் இருந்தசமயம் கொஞ்சம் காணாமல் போனதாகவும் கொள்ளையில் சம்பந்நத பட்டவர்கள்பின்னர் குற்றம் சாட்டினர் .

(சாத்திரியின் இணைய பக்கத்தில் இருந்து)

பார்த்தால் தவறணை ராசா போல இருக்கு 

ஆக இவர் ஒரு முன்னாள் காட்டிக்கொடுப்பாளர்

  • கருத்துக்கள உறவுகள்

தீபம் அனஸுக்கும் மூத்த ஒட்டுக்குழு துரோகிகளுக்கும் தவிர பல தமிழ் மக்களுக்கு இந்தாளை தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை. இந்தாளை பேசு பொருளாக்கி நாங்க ஏன் ஓசி விளம்பரம் அளிக்கனும். இவரைப் போல.. எத்தனையோ ஒட்டுக்குழுக்களும் துரோகிகளும் இன்று.. வேட்பாளர்களாக. சங்கரி.. சித்தார்த்தன்.. உட்பட..!

ஒட்டுக்குழுக்கள்.. எல்லா நேரமும்.. தாம்.. தப்பிப்பிழைக்க.. சந்தர்ப்பம் பார்த்துள்ள அதேவேளை எமது மக்களிடமே வாக்கும் கேட்டு அவர்களையே கருவழிப்பதிலும் கவனமாக உள்ளன..! இதனை மக்களுக்கு ஞாபகப்படுத்தினால் போதும்..! ஒட்டுக்குழுக்களுக்கும் எதிரிக்கும் உள்ள ஒரே வித்தியாசம்.. ஒட்டுக்குழுக்கள் தமிழில் பேசி கூட இருந்து குழிபறிப்பவை. எதிரி.. சிங்களத்தில்.. ஹிந்தியில் பேசி நேரிடையாக மோதி எம்மை அழிப்பவன். அவ்வளவே..! :icon_idea:

அதெல்லாம் சென்ற ஆண்டு அனாசின் ஆட்சியில் தீபத்தில் நடந்தவை இனிமேல் நடக்காது. தீபதிட்கும் அனாசுக்கும் இப்ப தொடர்பு இல்ல பாஸ்  :D 

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சென்ற ஆண்டு அனாசின் ஆட்சியில் தீபத்தில் நடந்தவை இனிமேல் நடக்காது. தீபதிட்கும் அனாசுக்கும் இப்ப தொடர்பு இல்ல பாஸ்  :D 

பேசாம அவரை டக்கியின் டன்னுக்கு தலைவராக்கிட்டாப் போச்சு.

ஆனா ஒன்னு.. லைக்கா மொபைல் காரங்க செம கில்லாடிங்க. ராஜா தி ராஜாவுக்கு டன்னிலும் விளம்பரம் கொடுத்திருக்கிறாங்க என்றால் பாருங்களேன். லைக்கா மொபைல் காரங்க.. நம்ம சம்பந்தன் ஐயா போல... இணக்க வியாபாரம் என்று இறங்கிட்டாங்க போல..! :lol::icon_idea:

வருங்கால முதலமைச்சர் தவறனைராசா  வாழ்க 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.