Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பஸ் விபத்து -கனடா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்..

 

 

விபத்து ஏற்படும் போது பேருந்துக்குள் 23 பயணிகள் இருந்திருக்கிறார்கள்..அவர்களில் நால்வர் எமது நாட்டைசார்ந்தவர்கள் என்று செய்தியில் வாசித்தேன்.அந்த நால்வரில் ஒருவர் இந்த அக்காவாக இருக்கலாம்.இயன்றவரைக்கு இன்னும் ஒரு விடையத்தையும் கவனித்து நடந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறன்..பஸ்ஸில் ஏறியதும் சிலர் சற்றும் நகர மாட்டார்கள் அந்த இடத்திலயே நிப்பார்கள்....

 

மற்றவர்களுக்கு எவ்வளவு இடஞ்சல் என்பதை கூட சற்றும் விளங்கிக்கொள்வதில்லை. பஸ் சாரதிக்கு பக்கத்தில் நின்று கொண்டு அவர்களோடு  ஜோக் அடிச்சு சிரிச்சு கொண்டு பயணிப்பவர்களையும் அவதானித்து இருக்கிறன்..அது கூட தவறு என்று தான் நான் சொல்வேன்...தற்சமையம் பஸ்ஸில் வெளியில் போய் விட்டு வந்தேன்..நேற்றைய விபத்தின் பின் விதி முறைகளில் மாற்றத்தை கொண்டு வந்து இருக்கிறார்களோ அல்லது சாரதிகள் தாங்களாகவே பேசிக் கலைக்கிறார்களோ தெரிய இல்லை...சாரதிகளுக்கு அருகில்,பஸ்ஸின் வாசல் அருகில் நிப்பவர்களை எல்லாம் பேசி உள்ளுக்குள் கலைத்ததை காணக் கூடியதாக இருந்தது..

 

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

1:29 ல் வருகிறார். :o  :o

  • கருத்துக்கள உறவுகள்
அப் பெண்ணின் ஆத்மா சாந்தியடையட்டும்
 
  • கருத்துக்கள உறவுகள்

அவரை இழந்து துயருறும் உற்றார், உறவினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

ருமதி.கனகசபாபதி மனோரஞ்சனா

மரண அறிவித்தல்

தாயின் மடியில்:

03-02-1961

Mrs.M.Kanagasabapathy.jpg?resize=250%2C2ஆண்டவன் அடியில்:

13-08-2013

(TD Water House 3500,Steels Ave., யாழ். போதனா மருத்துவமனை முன்னாள் எழுதுவினைஞர்)

காரைநகர் நீலிப்பந்தனையை பிறப்பிடமாகவும் கனடா ஸ்காபுரோவை வதிவிடமாகவம் கொண்ட கனகசபாபதி மனோரஞ்சனா 13-08-2013ல் அகால மரணமானார். 

அன்னார் காலஞ்சென்ற கந்தையா சிவமணி தம்பதிகளின் அன்பு புதல்வியும் காலஞ்சென்றவர்களான மாணிக்கம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும் கனகசபாபதியின் அன்பு மனைவியும் சத்தியசொரூபி(வயலின் ஆசிரியை) சத்தியசிவம்(RYERSON UNIVERSITY – AEROSPACE ENGINEER) ஆகியோரின் அன்புத் தாயாரும் தீபனின் அன்பு மாமியாரும் நிலாவின் அன்புப் பேத்தியும்,தியாகலிங்கம்(இலண்டன்)தர்மராசா(நியூயோர்க்) கனகராசா(கனெக்ஸ்) பஞ்சலிங்கம்(சிவமணி CTBC) ஆகியோரின் அன்புச் சகோதரியும் அமிர்தநாயகி மங்கையர்க்கரசி காஞ்சனா திருமகள்(ருத்திரா) சொர்ணாம்பிகை ஆறுமுகம்(காரைநகர்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் காலஞ்சென்ற தவராசா கமலாதேவி தம்பதிகளின் சம்பந்தியும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் 17-08-2013 சனிக்கிழமை மாலை 5.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை Sheppard Ave.East(Warden&Sheppard) என்ற முகவரியில் அமைந்துள்ள HIGHLAND FUNERAL HOME ல் இறுதி அஞ்சலிக்கு வைக்கப்படும். மீண்டும் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி முதல் 9.00 மணி வரை இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டு அதே இடத்தில் காலை 9.00 மணி தொடக்கம் 10.00 மணி வரை ஈமக்கிரியைகள் நடைபெற்றபின்னர் முற்பகல் 11.00 மணிக்கு ELGINMILLS EAST  RICHMOND HILL  ONTARIO  L4S1M9 என்ற முகவரியில் அமைந்துள்ள ELGINMILLS  CEMETRY ல் அன்னாரின் பூதவுடல் தகனம் செய்யப்படும். 

இவ்வறிவித்தலை உறவினர்களும் நண்பர்களும் தயவுசெய்து ஏற்றுக்கொள்ளவும்.

வீட்டு முகவரி: 24 Miramar Cres. Scarborough, M1J 1R4

தகவல்: கனகசபாபதி(கணவர்) (416)267-6999

                கனகராசா(சகோதரர்)  (416)726-6269

                பஞ்சலிங்கம்(சிவமணி-சகோதரர்) (416)570-1990

                தீபன்(மருமகன்)      416-817-9514

     

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
 நாம் எப்படித்தான் வாழ்க்கையை அவதானமாகக்கொண்டு சென்றாலும் மரணம் எந்தவுருவிலும் வரும் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி.
அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.
  • கருத்துக்கள உறவுகள்

 

 நாம் எப்படித்தான் வாழ்க்கையை அவதானமாகக்கொண்டு சென்றாலும் மரணம் எந்தவுருவிலும் வரும் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி.
அவரின் பிரிவால் துயருற்றிருக்கும் உறவினர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

 

 

 

உண்மைதான்  அண்ணா

இங்கும் போன  மாதம்

தன் 4 வயதுப்பேரனைக்கூட்டிக்கொண்டு கடைக்குச்சென்று

வீதி  ஒழுங்கின்படி வீதியைக்கடந்தவரை ஒரு வாகனம் அடித்துவிட்டது

(வெள்ளைக்கேடிட்ட நடை பாதையில்  வைத்து) 

அவர் அந்த இடத்திலேயே  இறக்க பேரன் கோமாவில்..... :(  :(  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.