Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வட மாகாண சபைத் தேர்தல் முடிவுகள்.....

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பயும் சம்பந்தரையும் திட்டிய புலம் பெயர் தமிழரும் விக்னேஷ் வரனை பூனை என்ற சீமானும் இப்ப என்ன சொல்ல போகினம்

  • Replies 392
  • Views 31.2k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

துனிவு என்றால் என்ன என்று இந்த ஜயாவிடம் இருந்து தெரிந்து கொள்ளனும் மச்சி

ஆமாம் மச்சான் கிளிநொச்சியில் மிக கடுமையாக பாரிய அச்சுறுத்தலுக்கும் மத்தியில் உழைத்தவர் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

106311612cartoon.jpg

மேலே படத்தில் காணப்படும் பொருட்களை எல்லாம் வாக்குகளுக்காக லஞ்சமாக கொடுத்தும்  தமிழரசுகட்சி கட்சி வெற்றி பெற்றிருக்குது ..... மகிந்தரும் டக்கிளசும் கவலை 

  • தொடங்கியவர்

மாற்றங்களின் ஆரம்பம் ...............மாறும் என்பதற்கு சிறு  உதாரணம் . :)

நல்லதொரு தலைமையும் திட்டமிடலும் இருந்தால் மகிந்தரைக் கவுக்கலாம். ஆனால் ரணில் ஐக்கிய தேசியக் கட்சியையே கறையானைப் போல அரிச்சுக் கொண்டிருக்கிறார்

ஊர்காவற்துறை டக்கிளஸின் கோட்டை.

 

இடிச்சு போச்சு அவ்

 

8917 கூட்டணி வசம் :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பயும் சம்பந்தரையும் திட்டிய புலம் பெயர் தமிழரும் விக்னேஷ் வரனை பூனை என்ற சீமானும் இப்ப என்ன சொல்ல போகினம்

தலைவர வைச்சு தான் சம்மந்தரும் அவர் கட்சியும் வெற்றி பெற்று இருக்கு

மற்றது தேர்தலுக்கு முதலே அவசர அவசரமா பத்திரிகையாளர் மாநாடு கூட்டி விக்கி தான் அப்பிடி சொல்லவே இல்லை Hindu பேப்பர் மாறி போட்டிடுது எண்டு சொல்லிட்டார்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வாக்களித்த வாக்காள பெருமக்களுக்கும், செய்திகளை உடனுக்கு  உடன் தரும் யாழ் உறவுகளுக்கும் நன்றி.

நல்லதொரு தலைமையும் திட்டமிடலும் இருந்தால் மகிந்தரைக் கவுக்கலாம். ஆனால் ரணில் ஐக்கிய தேசியக் கட்சியையே கறையானைப் போல அரிச்சுக் கொண்டிருக்கிறார்

உண்மை அண்ணா 

  • தொடங்கியவர்

இனி ஆனந்த சங்கரி போன்றவர்களை வைத்துக்கொண்டு மாகாண சபையை நடத்துவது தான் பெரிய பிரச்சனையா இருக்க போகுது :D

 

 

பொறுமையா இருங்கோ சுண்டல். விருப்பு வாக்குகள் வரட்டும்..... :D  :D  :D

நல்லதொரு தலைமையும் திட்டமிடலும் இருந்தால் மகிந்தரைக் கவுக்கலாம். ஆனால் ரணில் ஐக்கிய தேசியக் கட்சியையே கறையானைப் போல அரிச்சுக் கொண்டிருக்கிறார்

சஜித் பிரேமதாச வந்தால் ஐ தே க உருப்பட வழி இருக்கு இல்லை என்றால் தமிழ் நாடு காங்கிரஸ் மாதிரி ஒரே கோடிப் பூசலும் தோல்வியும் தான் . நான் நினைக்கிறேன் ரணிலை காசு கொடுத்து மகிந்த ஐ.தே.க வில் வைதிருக்குறான் போல 

  • கருத்துக்கள உறவுகள்

elec2013(9).jpg

மத்திய மாகாண சபை தேர்தலின் மஹநுவர தேர்தல் தொகுதி வாக்களிப்பு முடிவுகள் வெளிவந்துள்ளன. இம்முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் விபரம் வருமாறு.

ஐக்கிய தேசியக்கட்சி  - 10047
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 9156

மிகவும் சந்தோசமடைகிறோம்  எம் இனிய தேச மக்களுக்கு அவர்களது கடமையை செய்ததை நினைத்து பெருமை அடைகிறேன் இந்நேரத்தில் எதற்கும் விலை போகமாட்டோம் என்பதை உலகுக்கு உணர்த்திய மக்களுக்கு எமது இதய பூர்வமான நன்றியையும் தெரிவிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பயும் சம்பந்தரையும் திட்டிய புலம் பெயர் தமிழரும் விக்னேஷ் வரனை பூனை என்ற சீமானும் இப்ப என்ன சொல்ல போகினம்

 

பூனையும், புலியும்... பதுங்கித் தான் பாயும்.

அதனை... நீங்கள் அறிந்திருக்க மாட்டீர்கள் என நினைக்கின்றேன்.

  • தொடங்கியவர்

வட்டுக்கோட்டை வந்து கொண்டிருக்குது. றெடியா இருங்கோ....

 


சஜித் பிரேமதாச வந்தால் ஐ தே க உருப்பட வழி இருக்கு இல்லை என்றால் தமிழ் நாடு காங்கிரஸ் மாதிரி ஒரே கோடிப் பூசலும் தோல்வியும் தான் . நான் நினைக்கிறேன் ரணிலை காசு கொடுத்து மகிந்த ஐ.தே.க வில் வைதிருக்குறான் போல 

 

 

ரணிலுக்கும் மகிந்தருக்கும் இடையிலை ஒரு புரிந்துணர்வு இருக்குது எண்டது உண்மை தான்.

ஊர்காவற்துறைக்கான விரிவான முடிவுகள்

 

இலங்கை தமிழரசுக் கட்சி    8,917    67.42%
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு    4,164    31.48%
Socialist Equality Party    29    0.22%
Democratic Unity Alliance    21    0.16%
ஐக்கிய தேசியக் கட்சி    17    0.13%
Sri Lanka Mahajana Pakshaya    16    0.12%
Independent Group 3    15    0.11%
United Socialist Party    11    0.08%
Independent Group 7    8    0.06%
Independent Group 8    8    0.06%
Independent Group 9    6    0.05%
People's Liberation Front    5    0.04%
Independent Group 1    3    0.02%
Jana Setha Peramuna    2    0.02%
Independent Group 5    2    0.02%
Democratic Party    1    0.01%
Sri Lanka Labour Party    1    0.01%
Independent Group 6    1    0.01%
Independent Group 2    0    0.00%
Independent Group 4    0    0.00%
செல்லுபடியான வாக்குகள்    13,227    90.57%
நிராகரிக்கப்பட்ட வாக்குகள்    1,377    9.43%
அளிக்கப்பட்ட வாக்குகள்    14,604    67.77%
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள்    21,548*    
 

  • கருத்துக்கள உறவுகள்

ஆமாம் மச்சான் கிளிநொச்சியில் மிக கடுமையாக பாரிய அச்சுறுத்தலுக்கும் மத்தியில் உழைத்தவர் சிறி

இந்த ஜயா பல தடவை பல அச்சுறுத்தல்களை எதிர் கொண்டவர் மச்சி..
எதையும் எங்கையும் துனிந்து சொல்லுவார்.....
  • கருத்துக்கள உறவுகள்

தலைவர வைச்சு தான் சம்மந்தரும் அவர் கட்சியும் வெற்றி பெற்று இருக்கு

மற்றது தேர்தலுக்கு முதலே அவசர அவசரமா பத்திரிகையாளர் மாநாடு கூட்டி விக்கி தான் அப்பிடி சொல்லவே இல்லை Hindu பேப்பர் மாறி போட்டிடுது எண்டு சொல்லிட்டார்

இத்தினை வருசமா இந்து பேப்பரை பற்றி தெரியாமல் ஒருத்தர் கட்சி நடத்துறார்
  • தொடங்கியவர்

கபே சொல்லியிருக்காம். தேர்தல் சுதந்திரமா நடக்கேல்லை எண்டு. இதை வைச்சுக் கொண்டு டக்ளசும் மகிந்தரும் பிளேற்றை மாத்தப் போகினம்....

  • கருத்துக்கள உறவுகள்

வடமாகாண சபை தேர்தலின் யாழ் மாவட்டத்தில் ஊர்காவற்றுறை முடிவுகள் வெளிவந்துள்ள. இம்முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் விபரம் வருமாறு.

இலங்கை தமிழரசு கட்சி - 8917
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 4164

ஐக்கிய தேசியக் கட்சி - 17

  • கருத்துக்கள உறவுகள்

வல்வெட்டித்துறை தொகுதியும் தமிழரசு கட்சி வசமானது

 

வடமாகாண சபை தேர்தலின் யாழ் மாவட்டத்தில் வல்வெட்டித்துறை முடிவுகள் வெளிவந்துள்ள. இம்முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் விபரம் வருமாறு.

இலங்கை தமிழரசு கட்சி - 23442

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 3763

ஐக்கிய தேசியக் கட்சி - 173

  • தொடங்கியவர்

மனசு ஒரு குரங்கெண்டது  உண்மை தான்.  முதலிலை எலக்சன் றிசல்ற்றுக்கு பறந்தடிச்சுது. இப்ப விருப்பு வாக்குகளை அறிய ஆலாப் பறக்குது :D  :D  :D  :D

  • கருத்துக்கள உறவுகள்

வட்டுக்கோட்டை வந்து கொண்டிருக்குது. றெடியா இருங்கோ....

 

 

 

.

 

துட்டுக்கு எத்தனை கொட்டப்பாக்கு.... :D

  • கருத்துக்கள உறவுகள்

ஒட்டூஸ் எல்லாம்... மூட்டை கட்டிக் கொண்டு.... சிங்கள தேசத்தை நோக்கி பயணம் ஆரம்பிக்க வேண்டி வந்திட்டுது.
 

ஊரிலை... ஒரு ஒட்டுக் குழுவை கண்டால்... கல்லால் எறியாதீங்கப்பா...
 

பின்னை....
 

பிறகு... சொல்லுறன்.

  • கருத்துக்கள உறவுகள்

இரத்தோட்டை தொகுதியை ஐ.ம.சு.மு கைப்பற்றியது

 

மத்திய மாகாண சபை தேர்தலின் மாத்தளை மாவட்டத்தில் இரத்தோட்டை தொகுதி முடிவுகள் வெளிவந்துள்ள. இம்முடிவுகளின் அடிப்படையில் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் விபரம் வருமாறு.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி –29,566

ஐக்கிய தேசியக் கட்சி – 14103

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 5040

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.