Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

'மக்களுக்கு சேவை செய்ய அமைச்சுப்பதவிகள் தான் வேண்டுமென்பதில்லை' - அனந்தி சசிதரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கட்டுக்காசும் கிடைக்காது என்பதால்தான் கஜேந்திரன் பத்மினி அண்ட் கோ இந்த தேர்தலில் இறங்கவில்லையாமே இது மெய்யா?

ஊர்வாதம், பிரதேசவாதம், சீப்பப்ளிசிட்டி எல்லாத்தையும் டிரை பண்ணி பலனில்லாமல் சிவாஜிலிங்கம் பழையபடி கூட்டமைப்பில் ஐக்கியமாகிவிட்டார். வாயை மூடிக்கொண்டு இரும் என்ற சம்பந்தர் உத்தரவையும் தப்பாமல் செய்கிறார்.

இன்னும் ஒரு வருடத்துக்குள் கஜன் பொன்னரும் கூடு திரும்புவார், திரும்ப வேணும். கஜேந்த்ஹிரன் தான் உங்களில் ஒரே நம்பிக்கை நட்சத்திரம். அடுத்த தேர்தலில் ஆளை பு.ம.க ( அட புலம்பெயர் மக்கள் கட்சி வேறெதுவுமில்லை) சார்பில், தனிநாட்டு கோரிக்கையுடன் களமிறக்கவும். மக்கள் அமோகமாக அளிப்பார்கள் ஆதரவு அல்ல, தும்புத்தடிப்பூசை.

அனந்தி அக்கா தெளிவானவ இல்லாட்டி கூட்டமைப்பை தேர்ந்து எடுத்து, அதில் தனக்கென ஒரு இடத்தை இப்படி அடைந்திருக்க முடியாது. புலம்பெயர் புண்ணாக்குகளின் உனர்ச்சியை மதிக்கும் அதேவேளை, இவர்களின் களயதார்தம் புரியாத லூசுத்தனமான அட்வைசுக்கு எடுபடா என்று நம்பலாம். புலம்பெயர்ஸ்ஸின்ற அட்வைஸ் கடைசில எங்கே கொண்டு போய் விடும் என்பதை கிட்ட இருந்து பார்த்தவா அல்லோ.

கஜேந்திரன் அன்ட் கோ இப்போது தேர்தலில் நின்றிருந்தாலும் படுதோல்வியை சந்திருப்பார்கள் என்பது நெடுக்ஸ் அண்ணாவுக்கு உறுதியாக தெரியும். சும்மா வடிவேலு பாணியில் சவுண்டு விடுறார். அத சீரியஸா எடுக்க வேண்டிய அவசியம் இல்லை.

கட்டுக்காசும் கிடைக்காது என்பதால்தான் கஜேந்திரன் பத்மினி அண்ட் கோ இந்த தேர்தலில் இறங்கவில்லையாமே இது மெய்யா?

ஊர்வாதம், பிரதேசவாதம், சீப்பப்ளிசிட்டி எல்லாத்தையும் டிரை பண்ணி பலனில்லாமல் சிவாஜிலிங்கம் பழையபடி கூட்டமைப்பில் ஐக்கியமாகிவிட்டார். வாயை மூடிக்கொண்டு இரும் என்ற சம்பந்தர் உத்தரவையும் தப்பாமல் செய்கிறார்.

இன்னும் ஒரு வருடத்துக்குள் கஜன் பொன்னரும் கூடு திரும்புவார், திரும்ப வேணும். கஜேந்த்ஹிரன் தான் உங்களில் ஒரே நம்பிக்கை நட்சத்திரம். அடுத்த தேர்தலில் ஆளை பு.ம.க ( அட புலம்பெயர் மக்கள் கட்சி வேறெதுவுமில்லை) சார்பில், தனிநாட்டு கோரிக்கையுடன் களமிறக்கவும். மக்கள் அமோகமாக அளிப்பார்கள் ஆதரவு அல்ல, தும்புத்தடிப்பூசை.

அனந்தி அக்கா தெளிவானவ இல்லாட்டி கூட்டமைப்பை தேர்ந்து எடுத்து, அதில் தனக்கென ஒரு இடத்தை இப்படி அடைந்திருக்க முடியாது. புலம்பெயர் புண்ணாக்குகளின் உனர்ச்சியை மதிக்கும் அதேவேளை, இவர்களின் களயதார்தம் புரியாத லூசுத்தனமான அட்வைசுக்கு எடுபடா என்று நம்பலாம். புலம்பெயர்ஸ்ஸின்ற அட்வைஸ் கடைசில எங்கே கொண்டு போய் விடும் என்பதை கிட்ட இருந்து பார்த்தவா அல்லோ.

நீங்க சொல்லுவது ஊர் யதார்த்தமாக இருந்தாலும்.. பிரதேச வாதத்தின் புது அத்தியாயம் மாதிரி பு. பு என்று சொல்லுவது நீங்கள் பழைய கட்டையில் ஊறிய மட்டைய என தோன்றுகின்றது.

ஏன் இந்த கொலைவெறி?

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன்.. எப்போதுமே மக்களோடு நிற்கும்.. ஓர் இளைய அரசியல் செயற்பாட்டாளர். அவர் பதவி வெறியோ.. மக்கள் விரோத அரசியலோ இதுவரை செய்ததில்லை. மக்கள் விரோத அரசியல் செய்தவர்களே தமிழ் தேசியம் என்ற நிழலின் கீழ் அடைக்கலம் அடைந்து பயன்பெறும் நிலையில்.. தமிழ் தேசிய விதையை தேசிய தலைவர் விதைக்க.. அதனை நாற்றாக்கி நட்டு.. பயிராக்கியவன்.. எல்லாம்.. இப்போ நம்மவர்களுக்கு வடிவேல் ரேஞ்சில தெரியுது. தமிழ் தேசியப் பயிரை நாசம் செய்ய செயற்பட்டவை எல்லாம்.. இப்ப கீரோவா இருக்குது. காலம்.. இவர்களுக்கு மீண்டும் புத்திபுகட்டுன்னு எழுதி இருக்குப் போல. உலகில் எங்கட சனத்திற்கு மறதி மிக மிக அதிகம். குறிப்பாக புலம்பெயர்ந்துள்ள கொஞ்சப் பேருக்கு..! :icon_idea::)

  • கருத்துக்கள உறவுகள்

தந்தை செல்வாவால் தோற்றுவிக்கப்பட்ட தமிழர் விடுதலைகூட்டணியை நீதிமன்றில் முடக்கிய ஆனந்தசங்கரியரையும், வவுனியாவில் கொலைமுகாமை அமைத்து தமிழ்ச்சொந்தங்களைப் படுகொலைசெய்த சித்தார்த்தனையும் எப்போது கூத்தமைப்பு உள்வாங்கியதோ அன்றே அவர்களது நம்பிக்கை இல்லாதொழிந்துவிட்டது. யாராவது, எப்படி அவர்கள் இவற்றையெல்லாம்தாண்டி தேர்தலில் வெற்றிபெற்றார்கள் எனக் கேட்கலாம். அதற்க்குக் காலம்பதில்சொல்லும்.

தலைவர் பிரபாகரன் தற்போது உயிருடன் இருநிருந்தால் அவரும் யதார்த்தமான நடைமுறை சாத்தியமான தீர்வுகள் விரும்பி இருப்பார். தமிழீழ கொள்கைக்காக இத்தனை உயிர்கள் பலியான பின்னர் தான் வாழ விரும்பாத ஒரு நேர்மையான போராட்ட வீரனாவே அவர் வீரமரணத்தை தழுவினார்.

கஜேந்திரன் எப்போதும் மக்களுடன் இருக்கும் ஒரு அரசியல் செயற்பாட்டாளர் என்று இப்போது எழுதும் நெடுக்ஸ் சற்று முன்பு மக்களை நோக்கி அவர் தன்னை நிலை நிறுத்த முன்பே வரை மக்கள் தோற்கடித்து விட்டனர் என்று கூறினார். சாத்தியமான அரசியல் தீர்வை நோக்கி அவர் வரும். போது மக்களுடன் அவரால் இருக்க முடியும். அதுவரை அவரின் அரசியல் பகற்கனவு.

  • கருத்துக்கள உறவுகள்

சூறாவளி உங்கள் வாதத்தில் ஒரளவு உண்மை உண்டு. ஆனால் புலம்பெயர்ந்தவர்களின் இப்படியான தன்னிச்சை அதிகார தோறணை குறித்து நிலத்து மக்கள் மிகவும் விசனம் அடைந்து உள்ளதை நான் கண்டறிந்து உள்ளேன். இதை இப்படியே விட்டால் நிலத்துக்கும் புலத்துக்கும் இடையில் பாரிய இடைவெளி விழ நாமே காரணமாய் விடுவோம். எனவே தான் ஒரு புலம் பெயர்ந்தவனாய் இப்படி தட்டிக் கேக்கிரன். நெடுக்ஸ் போன்ற மேதைகள் புண்னாக்கு எனும் பதத்தால் அதிகம் கடுப்பாவதால். இனி அந்த பதத்தை தவிர்க்க முயல்கிறேன்.

புண்ணாக்கு என்பதன் அர்த்தம் நாவினால் புல-நில உறவை புண் செய்பவர்.

புண்+நாக்கு+ஆக்கு= புண்ணாக்கு

  • கருத்துக்கள உறவுகள்

அடப் பார்டா... கஜேந்திரனின்.. சுயாட்சியும்.. சுயநிர்ணய உரிமையும் கனவாமில்ல. கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமும் அதைத் தானோ சொல்லுதுங்கோ (மக்களின் வாக்கைப் பறிக்கத்தான்.. உந்த உச்சரிப்புக்கள். உள்ள ஒரு தெளிவான திட்டமும் கூட்டமைப்பிடம் இல்லை.) தேசிய தலைவர் இருந்த காலத்திலும் இது தானோ கூட்டமைப்பால் சொல்லப்பட்டது.

இதை விட தேசிய தலைவர் இறங்கிப் போயிருப்பாராமில்ல... அவர் இந்தியா மாகாண சபைகளை திணித்த போதே வேணாம் உதில ஒன்றும் இல்லை எமது மக்களின் எதிர்பார்ப்பு இது அல்ல என்று இடைக்கால நிர்வாக அரசுப் பொறிமுறைக்கு அனுமதி கேட்டவர். தலைவர் எப்போதுமே தமிழீழத்திக்கு மாற்றாக இன்னொரு தீர்வை முன்வைக்கல்ல. தமிழீழத்தை கைவிடவும் இல்லை. ஆனால் இடைக்கால தீர்வுகளை முன் வைத்திருந்தவர்..! அவற்றின் மூலம் முன்னேற்றகரமான மக்கள் திருப்திப்படக் கூடிய தீர்வுகள் சாத்தியமோ என்றும் ஆராய்ந்தார்கள். ஆனால் அவற்றைக் கூட சிங்களம் வழங்க அனுமதிக்கவில்லை.

இவை கொஞ்சப் பேர்.. அதை வைச்சு.. தலைவர் இறங்கிட்டார்.. ஏறிட்டார்.. என்று குளறிக் கொள்வதற்கு அந்தாள் என்ன செய்ய முடியும். கடைசியில் மாவீரர்களின் தியாகங்களையும் கொச்சைப்படுத்த வெளிக்கிட்டார்கள். தலைவர் இறங்கிப் போயிருப்பார்.. மாவீரர்கள் கணக்குக் கேட்பார்கள் என்று தான் இறங்கல்லை என்று அளக்கிறார்கள். அப்படி என்றால்.. அதே கணக்கை சம்பந்தனிடம்.. சுமந்திரனிடம்.. விக்கினேஸ்வரனிடம்.. மாவீரர்கள் கேட்க முடியாதோ...???! மாவீரர்கள் வேணாம்.. மாவீரர்களைப் பெற்றெடுத்த உறவுகளும்.. அவர்களின் சொந்தங்களான கோடான கோடி தமிழ் மக்களும் கேட்க முடியாதோ..???! மாவீரர்கள் இல்லை என்ற துணிவில தானே இவ்வளவும் எழுத முடியுது.. இல்லைன்னா அவங்க கேட்கிற கேள்விக்கு இவர்கள்.. சுருக்கில தொங்கிற அரசியல் செய்வதற்கு விளக்கம் சொல்வது கடினமாக இருக்கும். :icon_idea::)

Edited by nedukkalapoovan

சூறாவளி உங்கள் வாதத்தில் ஒரளவு உண்மை உண்டு. ஆனால் புலம்பெயர்ந்தவர்களின் இப்படியான தன்னிச்சை அதிகார தோறணை குறித்து நிலத்து மக்கள் மிகவும் விசனம் அடைந்து உள்ளதை நான் கண்டறிந்து உள்ளேன். இதை இப்படியே விட்டால் நிலத்துக்கும் புலத்துக்கும் இடையில் பாரிய இடைவெளி விழ நாமே காரணமாய் விடுவோம். எனவே தான் ஒரு புலம் பெயர்ந்தவனாய் இப்படி தட்டிக் கேக்கிரன். நெடுக்ஸ் போன்ற மேதைகள் புண்னாக்கு எனும் பதத்தால் அதிகம் கடுப்பாவதால். இனி அந்த பதத்தை தவிர்க்க முயல்கிறேன்.

புண்ணாக்கு என்பதன் அர்த்தம் நாவினால் புல-நில உறவை புண் செய்பவர்.

புண்+நாக்கு+ஆக்கு= புண்ணாக்கு

கூட்டமைப்பு மேலை சம்பந்தனுக்கு கூட இவ்வளவு பக்தி இருக்கும் எண்டு நான் நினைக்க இல்லை...   

சரி புனித கூட்டமைப்பு இவ்வளவுகாலமும் செய்த சாதனைகளை ஒருக்கா எங்களுக்காக பக்தியோடை  சொல்வீர்களா...??   அடியார்களான நாங்களும் பரவசம் அடைய...?? 

சூறாவளி உங்கள் வாதத்தில் ஒரளவு உண்மை உண்டு. ஆனால் புலம்பெயர்ந்தவர்களின் இப்படியான தன்னிச்சை அதிகார தோறணை குறித்து நிலத்து மக்கள் மிகவும் விசனம் அடைந்து உள்ளதை நான் கண்டறிந்து உள்ளேன். இதை இப்படியே விட்டால் நிலத்துக்கும் புலத்துக்கும் இடையில் பாரிய இடைவெளி விழ நாமே காரணமாய் விடுவோம். எனவே தான் ஒரு புலம் பெயர்ந்தவனாய் இப்படி தட்டிக் கேக்கிரன். நெடுக்ஸ் போன்ற மேதைகள் புண்னாக்கு எனும் பதத்தால் அதிகம் கடுப்பாவதால். இனி அந்த பதத்தை தவிர்க்க முயல்கிறேன்.

புண்ணாக்கு என்பதன் அர்த்தம் நாவினால் புல-நில உறவை புண் செய்பவர்.

புண்+நாக்கு+ஆக்கு= புண்ணாக்கு

அது எப்படி நடக்க போகிறது. (தாயக மக்கள் புலம் பெயராமால் நிறுத்தியா?)

நெடுக்கு அந்த பதத்தால் சுடப்பட்டவர் மாதிரி பேசவில்லை.  கருத்துகளை தங்கள கருத்தாக மாற்றுவதை பற்றித்தான் சென்னார். ஆனல் எது இருந்தாலும் தேர்தல் மாற்றத்தை கொண்டுவந்தது. ஒவ்வொரு தடவையும் சூசியன் உதிக்க வம்பெயர்கள் போர்வையை இழுத்து மூட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலம் பெயர் புண்ணாக்குகள் தேவை இல்லை என்றால் எதற்கு அந்த புண்ணாக்குகளை நம்பி கூட்டமைப்பு தமது கிளைகளை வெளிநாடுகளில் அமைகின்றது

எதற்கு வெளிநாடுகளில் உள்ள தமிழர்களிடம் தேர்தல் நிதி வசூல் செய்கின்றது

எதற்கு சம்மந்தன் சுமந்திரன் போன்றவர்கள் கனடா லண்டன் என்று பறந்து இரவு விருந்துகளில் புலம் பெயர் புண்ணாக்குகளுக்கு கொள்கை விளக்க உரை நிகழ்த்துகின்றார்கள்

எதற்க்காக தங்கள் வெற்றிக்கு பாடுபட்ட புலம் பெயர் ஊடகங்கள் மற்றும் மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் கிளிநொச்சி வேட்ப்பாளர்கள் நன்றி சொல்லி இருக்கின்றார்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமைக்காகத்தான். புண்ணாக்குகளும் தமிழர்தானே.

  • கருத்துக்கள உறவுகள்

ஒற்றுமைக்காகத்தான். புண்ணாக்குகளும் தமிழர்தானே.

கோசான் சே நீங்கள் அர்ஜீன் அண்ணாவோ :unsure: அர்ஜீன் அண்ணாவாக இருந்தால் இந்தப் பெயரில் நீங்கள் வருவதையிட்டு வெட்கப்ப்படுகிறேன் :(

இல்லை ரதி நான் அவரில்லை. முன்பு யாழில் வாசகனாக மட்டும் இருந்த 6 வருடத்தில் அவரின் கருத்துகள் பலவற்றை கண்டு முகம் சுளித்திருக்கிறேன், சிலவற்றை ஆமோதித்து இருக்கிறேன் இன்னும் சிலதை கண்டு கடுப்பாகியிருக்கிறேன். எனக்கும் அவர்க்கும் கருத்தியலில் கடலளவு விதியாசம்.

இந்த பெயர் "அடக்கு முறைக்கு எதிராக போராடினால் நீயும் எண் தோழனே" என்று சொன்ன ஒரு உலகப்போராளியின் பெயர். எனக்கு கம்யூனிசத்தில் நம்பிக்கை இல்லை எனினும் சே வை பிடிக்கும். விசாரிப்புக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

புண்ணாக்கு என்பதன் அர்த்தம் நாவினால் புல-நில உறவை புண் செய்பவர்.

புண்+நாக்கு+ஆக்கு= புண்ணாக்கு 

இப்படி ஒரு புணர்வு விதி தமிழில் இருப்பதை இன்று தான் அறிகிறேன். :)  :)

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி ஒரு புணர்வு விதி தமிழில் இருப்பதை இன்று தான் அறிகிறேன். :):)

விதி மீறி புணர்வது தானே இப்ப பேஷன் (வார்த்தகளை மட்டும்தான் சொல்கிறேன்). ;)

இப்படி ஒரு புணர்வு விதி தமிழில் இருப்பதை இன்று தான் அறிகிறேன். :)  :)

தமிழை முழுவதும் அறிந்தவரா தாங்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இல்லை ரதி நான் அவரில்லை. முன்பு யாழில் வாசகனாக மட்டும் இருந்த 6 வருடத்தில் அவரின் கருத்துகள் பலவற்றை கண்டு முகம் சுளித்திருக்கிறேன், சிலவற்றை ஆமோதித்து இருக்கிறேன் இன்னும் சிலதை கண்டு கடுப்பாகியிருக்கிறேன். எனக்கும் அவர்க்கும் கருத்தியலில் கடலளவு விதியாசம்.

இந்த பெயர் "அடக்கு முறைக்கு எதிராக போராடினால் நீயும் எண் தோழனே" என்று சொன்ன ஒரு உலகப்போராளியின் பெயர். எனக்கு கம்யூனிசத்தில் நம்பிக்கை இல்லை எனினும் சே வை பிடிக்கும். விசாரிப்புக்கு நன்றி.

தெளிவு படுத்தினமைக்கு மிக்க நன்றி கோசான் :) தொடர்ந்து எழுதுங்கோ

தமிழை முழுவதும் அறிந்தவரா தாங்கள்?

மல்லைக்கு எப்பவும் நுணாவுடன் கொளுவிறதே வேலையாப் போச்சு :lol:

மல்லைக்கு எப்பவும் நுணாவுடன் கொளுவிறதே வேலையாப் போச்சு :lol:

உங்களுக்கும் கொளுவிடுற வேலையாய் போச்சு.

ஏன் கனக்க கஸ்டபடுகிறீர்கள். உங்களுக்கு தேவையாக இருந்தாலும் ஒரு மதம் லீவு எடுத்திட்டு வரலாம். ஆனால் அதை நேர கேடக துணிச்சல் வரலே அதுதானே?

எது இருந்தாலும் நாக்கை விட எனக்கும் விரல் புண்ணகி போச்சு. சில வேலை சில நாட்கள் ஓய் எடுத்து வர என்று யோசிக்கிறேன். அப்படி போகும் போகும் போது காணவில்லை பகுதியில் போட்டுவிட்டுத்தான் போய்வர என்று நினைக்கிறேன். பொறுமையாக இருங்கோ. :)

Edited by மல்லையூரான்

எனக்கு அறிவு இருந்தால் தானே கேட்கிறது :lol:  போயிட்டு வேற பெயரில் வராதீங்கோ :D  :icon_idea:

எனக்கு அறிவு இருந்தால் தானே கேட்கிறது :lol:  போயிட்டு வேற பெயரில் வராதீங்கோ :D  :icon_idea:

அவ்வளவு பயம் இருக்கவும் வேண்டும். அதோடை மானமும் இருக்க வேண்டும் (பயத்தை வெளியில் காட்டமல் இருக்க) .  

கவலைபடாதேங்கோ இதுவரையில் நீங்கள் கவனமாக நிர்வகித்து வரும் " உறவுகளின் மறு பெயர் இடாப்பிலும்"  ஒரு பதிவு போட்டுவிடுகிறேன்.  :D

அடப் பார்டா... கஜேந்திரனின்.. சுயாட்சியும்.. சுயநிர்ணய உரிமையும் கனவாமில்ல. கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமும் அதைத் தானோ சொல்லுதுங்கோ (மக்களின் வாக்கைப் பறிக்கத்தான்.. உந்த உச்சரிப்புக்கள். உள்ள ஒரு தெளிவான திட்டமும் கூட்டமைப்பிடம் இல்லை.) தேசிய தலைவர் இருந்த காலத்திலும் இது தானோ கூட்டமைப்பால் சொல்லப்பட்டது.

இதை விட தேசிய தலைவர் இறங்கிப் போயிருப்பாராமில்ல... அவர் இந்தியா மாகாண சபைகளை திணித்த போதே வேணாம் உதில ஒன்றும் இல்லை எமது மக்களின் எதிர்பார்ப்பு இது அல்ல என்று இடைக்கால நிர்வாக அரசுப் பொறிமுறைக்கு அனுமதி கேட்டவர். தலைவர் எப்போதுமே தமிழீழத்திக்கு மாற்றாக இன்னொரு தீர்வை முன்வைக்கல்ல. தமிழீழத்தை கைவிடவும் இல்லை. ஆனால் இடைக்கால தீர்வுகளை முன் வைத்திருந்தவர்..! அவற்றின் மூலம் முன்னேற்றகரமான மக்கள் திருப்திப்படக் கூடிய தீர்வுகள் சாத்தியமோ என்றும் ஆராய்ந்தார்கள். ஆனால் அவற்றைக் கூட சிங்களம் வழங்க அனுமதிக்கவில்லை.

இவை கொஞ்சப் பேர்.. அதை வைச்சு.. தலைவர் இறங்கிட்டார்.. ஏறிட்டார்.. என்று குளறிக் கொள்வதற்கு அந்தாள் என்ன செய்ய முடியும். கடைசியில் மாவீரர்களின் தியாகங்களையும் கொச்சைப்படுத்த வெளிக்கிட்டார்கள். தலைவர் இறங்கிப் போயிருப்பார்.. மாவீரர்கள் கணக்குக் கேட்பார்கள் என்று தான் இறங்கல்லை என்று அளக்கிறார்கள். அப்படி என்றால்.. அதே கணக்கை சம்பந்தனிடம்.. சுமந்திரனிடம்.. விக்கினேஸ்வரனிடம்.. மாவீரர்கள் கேட்க முடியாதோ...???! மாவீரர்கள் வேணாம்.. மாவீரர்களைப் பெற்றெடுத்த உறவுகளும்.. அவர்களின் சொந்தங்களான கோடான கோடி தமிழ் மக்களும் கேட்க முடியாதோ..??? மாவீர்ர் கணக்கு கேட்பார்கள் என்று நான் எதுவுமே எழுதவில்லை. உங்கள் எண்ணத்தை நான் எழுதியதாக கூறியுள்ளார்கள். அது சரி சம்பந்தன், சுமந்திரன், விக்கன்ஸ்வரனிடம் என்ன கணக்கு கேட்கப் போகின்றீர்கள். வாக்களித்த மக்கள். அவர்கள தவறு செய்தால் கேட்க உரிமை உண்டு.

Edited by tulpen

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.