Jump to content

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் சுற்றுச் சுவர் இடிப்பு கம்பி வேலி போட்டது போலீஸ்!

Recommended Posts

  • Replies 284
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Top Posters In This Topic

Popular Posts

துளசி

ஜெயலலிதா என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம், கருணாநிதி என்ன செய்தாலும் கண்டுக்காமல் போவம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று மட்டும் கேள்வி கேட்பம். சீமான் அண்ணா என்ன செய்கிறார் என்று தேடி அவர் செய்

விசுகு

வணக்கம் எங்கம்மா அம்மா மற்றவனது அம்மா சும்மா என்பதெல்லாம் வாதத்துக்குதவாது.     நீங்கள்  விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் சீமான் லட்சக்கணக்கான இளைய தலைமுறையின் தலைவர் இன்று அந்த மக்களை  மதித்

nedukkalapoovan

ஈழத்தமிழர்களே ஈழத்தமிழர்களின் மீதுதானே சவாரி செய்கிறார்கள். புலம்பெயர் அசைலக் கேசுகள் எல்லாம்.. என்னத்தில சவாரி செய்யுதுகள் அண்ணா. எப்பவும் சில விசயங்களை நோண்டிக் கொண்டிருக்கப்படாது. ஏன்னா ஆழ நோண்டினா

Posted

கட்ட முதலே சொன்னம் வேணாம் என்று கேட்டியலே இப்ப அழுது என்ன பயன் இந்தியா நிலைப்பாடு மாறப்போவது இல்லை தமிழ்நாட்டுக்கு பயந்து மத்திய அரசு முடிவு எடுக்கும் என்கிற நினைப்பை மாற்றுங்கள் 29 மாநிலம் மிகுதி இருக்கு தொலுன்கான பிரச்சினையவே கண்டுக்காத மத்தி எங்களை கண்டுக்கும்மா .

மாறா மத்தி என்ன சொல்லுதோ றோ என்ன நினைக்குதே அதுதான் நடக்கும் அது எவர் ஆட்சியில் தமிழ்நாட்டில் இருந்தாலும் மீறினால் ஆட்சி கலைக்கப்படும் என்பது தெரிந்த விடையம் இதில் ஜெஎன்ன கருணாநிதி என்ன இறையான்மை மிஞ்சி  நாங்கள்தான் தலையில் தூக்கி ஆடுவது அவரு செய்வார் இவரு செய்வார் என்று .

ஈழம் எங்கள் பிரச்சினை நாங்கதான் முடிவு எடுக்க வேணும் தவிர அவர்கள் அல்ல ஆதரவா இருக்கலாம் தமிழ்நாடு

எதையும் செயல் படுத்த முடியாது முதலில் அவர்கள் போராடவேண்டியது புலிகள் மீதான தடை எடுப்புக்கு அதை செய்து முடித்தாள் இவ்வளவு பிரச்சினை வராது தேவையான வேலை செய்யாமல் தேவையில்லா செலவுகளும் வெட்டி பேச்சுக்களும் தீர்வை தராது என்பது உண்மை .

மண்டியிடா மானம் ........அடங்கி கிடக்கும் பெட்டி பாம்பு :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தோப்புக்கொல்லை ஈழத்தமிழர்கள் சாலைமறியல் ( படங்கள் )

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டதை கண்டித்து புதுக்கோட்ட தோப்புக் கொல்லை ஈழத்தமிழர்கள் முகாமில் இருப்பவர்கள் சாலையில்  அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர்.

mugaam.jpg

படங்கள் : பகத்சிங்

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=111123

Posted

கட்ட முதலே சொன்னம் வேணாம் என்று கேட்டியலே இப்ப அழுது என்ன பயன் இந்தியா நிலைப்பாடு மாறப்போவது இல்லை தமிழ்நாட்டுக்கு பயந்து மத்திய அரசு முடிவு எடுக்கும் என்கிற நினைப்பை மாற்றுங்கள் 29 மாநிலம் மிகுதி இருக்கு தொலுன்கான பிரச்சினையவே கண்டுக்காத மத்தி எங்களை கண்டுக்கும்மா .

மாறா மத்தி என்ன சொல்லுதோ றோ என்ன நினைக்குதே அதுதான் நடக்கும் அது எவர் ஆட்சியில் தமிழ்நாட்டில் இருந்தாலும் மீறினால் ஆட்சி கலைக்கப்படும் என்பது தெரிந்த விடையம் இதில் ஜெஎன்ன கருணாநிதி என்ன இறையான்மை மிஞ்சி  நாங்கள்தான் தலையில் தூக்கி ஆடுவது அவரு செய்வார் இவரு செய்வார் என்று .

ஈழம் எங்கள் பிரச்சினை நாங்கதான் முடிவு எடுக்க வேணும் தவிர அவர்கள் அல்ல ஆதரவா இருக்கலாம் தமிழ்நாடு

எதையும் செயல் படுத்த முடியாது முதலில் அவர்கள் போராடவேண்டியது புலிகள் மீதான தடை எடுப்புக்கு அதை செய்து முடித்தாள் இவ்வளவு பிரச்சினை வராது தேவையான வேலை செய்யாமல் தேவையில்லா செலவுகளும் வெட்டி பேச்சுக்களும் தீர்வை தராது என்பது உண்மை .

மண்டியிடா மானம் ........அடங்கி கிடக்கும் பெட்டி பாம்பு :icon_idea:

மன்மோகன் சிங் பொதுநலவாய மாநாட்டை புறக்கணித்தது தேர்தலுக்காக. தமிழக மக்களுக்காக இல்லை என்பது தெரியும். ஆனால் முயற்சி செய்தால் மத்திய ஆட்சியை காலப்போக்கில் விழுத்த முடியும். வேறு மாநிலங்களுடன் நல்லுறவை பேணி அதை நடத்திக்காட்ட முடியும்.

கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் நாங்கள் நம்பவில்லை. அவர்கள் போல் ஈழ அக்கறையில்லாதவர்கள் முதல்வர் பதவியை இனியும் வகிக்காதவாறு படுதோல்வியடைய செய்ய வேண்டும். ஈழ ஆதரவு நிலைப்பாடுடைய ஒருவர் முதல்வராக வர வேண்டும். அதன் பின் அவர் என்ன செய்கிறார் என்பது பற்றி இப்போதைக்கு அவசியமில்லை. பின்னர் பார்க்கலாம். நன்மை கிடைக்காவிட்டாலும் இப்பொழுது உள்ள நிலையை விட நிச்சயம் தீமை கிடைக்காது.

ஈழம் எங்கள் பிரச்சினை. ஆனால் நாங்கள் மட்டும் முடிவெடுப்பதாக இருந்தால் எப்பொழுதோ எமக்கு ஈழம் கிடைத்திருக்கும். விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச ஆதிக்கம் ஈழ விடையத்தில் செல்வாக்கு செலுத்துகிறது. ஈழ, புலம்பெயர் மக்கள் சர்வதேச ரீதியாக விடுதலைக்காக போராடும் போது தமிழகத்திலும் ஈழ ஆதரவு நிலைப்பாடு தேவை. அதை பலர் இன்று செய்து வருகிறார்கள். சும்மா சீமான் அண்ணாவுக்கு, வைகோ ஐயாவுக்கு எதிராக எழுதும் நோக்கில் பலர் ஈழ எதிர்ப்பாளர்களை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர்த்த விளைகிறார்கள். அதற்கு உங்கள் போன்றோர் துணைபோகின்றீர்கள்.

புலிகளின் மீதான தடையை நீக்குவதற்கும் இன்னொரு பக்கத்தால் முயல்கிறார்கள் தான்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்த  நினைவு  முற்றம் நெடுஞ்சாலையின் ஓரங்களை  தாண்டியதா???

அதுவே இதுவரை உடைக்கப்பட்டதாக தெரிகிறது

எனவே பொறுமை  தேவை.....................

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜெயலலிதாவின் ஈழத்தமிழர் மீதான அனுதாபம் என்பது தன்னுடைய அரசியல் வளர்ச்சிக்கும் வெறும் வாக்குகளை கவரவும் மட்டுமே என்பதனை முன்கூட்டியே தெரிந்து வைத்ததனால் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் இடிப்பு என்பது ஆச்சரியம் தரவில்லை

  • கருத்துக்கள உறவுகள்
Posted

இந்துக்களுக்கு எதிராக பிரச்சாரம் அல்லது கோவில் இருந்த இடம் பிரச்சனை --- கொதித்து எழுந்தார்கள் இந்துக்கள்

டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு --- கொதித்து எழுந்தார்கள் இஸ்லாமியர்கள்

கிறிஸ்துவ தேவாலயங்கள் பிரச்சனை --- கொதித்து எழுந்தார்கள் உலக கிருஸ்த்துவர்கள்

தமிழர்களுக்கு என்ற கோவிலாக இருந்த முள்ளிவாய்க்கால் முற்றத்தை இடித்தார்கள் .... நாம் அமைதியாகவே இருக்கிறோம், இருப்போம்

நாம் தான் தமிழர்கள் ஆச்சே ...

குறிப்பு : முற்றம் முழுவது சீல் வைக்கப்பட்டுள்ளது, முழுவதும் இடிக்க தயாராகிறது!

fb

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜெயலலிதாக்கு என்ன பிரச்சனை எண்டா நடராஜன் இப்பிடி எல்லாம் செய்யவோ? எண்டது தான்

Posted

மன்மோகன் சிங் பொதுநலவாய மாநாட்டை புறக்கணித்தது தேர்தலுக்காக. தமிழக மக்களுக்காக இல்லை என்பது தெரியும். ஆனால் முயற்சி செய்தால் மத்திய ஆட்சியை காலப்போக்கில் விழுத்த முடியும். வேறு மாநிலங்களுடன் நல்லுறவை பேணி அதை நடத்திக்காட்ட முடியும்.

கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் நாங்கள் நம்பவில்லை. அவர்கள் போல் ஈழ அக்கறையில்லாதவர்கள் முதல்வர் பதவியை இனியும் வகிக்காதவாறு படுதோல்வியடைய செய்ய வேண்டும். ஈழ ஆதரவு நிலைப்பாடுடைய ஒருவர் முதல்வராக வர வேண்டும். அதன் பின் அவர் என்ன செய்கிறார் என்பது பற்றி இப்போதைக்கு அவசியமில்லை. பின்னர் பார்க்கலாம். நன்மை கிடைக்காவிட்டாலும் இப்பொழுது உள்ள நிலையை விட நிச்சயம் தீமை கிடைக்காது.

ஈழம் எங்கள் பிரச்சினை. ஆனால் நாங்கள் மட்டும் முடிவெடுப்பதாக இருந்தால் எப்பொழுதோ எமக்கு ஈழம் கிடைத்திருக்கும். விரும்பியோ விரும்பாமலோ சர்வதேச ஆதிக்கம் ஈழ விடையத்தில் செல்வாக்கு செலுத்துகிறது. ஈழ, புலம்பெயர் மக்கள் சர்வதேச ரீதியாக விடுதலைக்காக போராடும் போது தமிழகத்திலும் ஈழ ஆதரவு நிலைப்பாடு தேவை. அதை பலர் இன்று செய்து வருகிறார்கள். சும்மா சீமான் அண்ணாவுக்கு, வைகோ ஐயாவுக்கு எதிராக எழுதும் நோக்கில் பலர் ஈழ எதிர்ப்பாளர்களை மீண்டும் மீண்டும் ஆட்சியில் அமர்த்த விளைகிறார்கள். அதற்கு உங்கள் போன்றோர் துணைபோகின்றீர்கள்.

புலிகளின் மீதான தடையை நீக்குவதற்கும் இன்னொரு பக்கத்தால் முயல்கிறார்கள் தான்.

ஒருகரை ரோட்டு சுவர் இடிக்க பட்டத்துக்கு அதை அரசியல் ஆக்கி ஜெயாவை துரோகி ஆக்கி அரசியல் இலாபம் தான் அங்கு நடக்கு எல்லாம் ஒருவகை பிழைப்புதான் .

இவனைக் காட்டுற சினிமாவால முழுதும் இடிக்க படும் அபாயம் இருக்கு அம்மணி அஞ்சுவதும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை என்று அடிக்கடி சொல்லும் .

  • கருத்துக்கள உறவுகள்
Posted

ஜெயலலிதாக்கு என்ன பிரச்சனை எண்டா நடராஜன் இப்பிடி எல்லாம் செய்யவோ? எண்டது தான்

இது ஒரு காரணமாக இருக்காது சுண்டல்........?

அவர் அதை வேறு வழிகளில் தீர்க்கமுடியும்

ஆனால் இது எல்லாத்தமிழரையும் சீண்டக்கூடியது

வாக்குகளை பாதிக்கக்கூடியது என்று தெரிந்தே செய்கிறார்???

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பேருந்துகளில் இரட்டை இலையை வரைந்து விட்டு இது சுற்று சூழலை குறிக்கும் இல்லை என்று நீதி மன்றத்துக்கே அல்வா கொடுத்த அரசு இதுக்கும் காரணம் வைச்சிருக்கும்

தமிழ் உணர்வாளர்களை அடக்கி வைக்க வேண்டும் என்ற காரணமாவும் இருக்கலாம்

இது ஒரு காரணமாக இருக்காது சுண்டல்........?

அவர் அதை வேறு வழிகளில் தீர்க்கமுடியும்

ஆனால் இது எல்லாத்தமிழரையும் சீண்டக்கூடியது

வாக்குகளை பாதிக்கக்கூடியது என்று தெரிந்தே செய்கிறார்???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Posted

யார் இந்த கிழவன்...?
+++++++++++++++++++++++
தள்ளாத வயதில் தமிழினத்தின் ஒட்டுமொத்த சுமைகளையும் தன் தோளில் சுமந்துகொண்டு தாங்குவாரில்லாமல் தடுமாறும் இந்த கிழவன் யார்?
தான் நினைத்திருந்தால் தன் மக்கள் ..தன் குடும்பம்....தனது தொழில்...தனது பாரம்பரிய அரசியல் என தனக்கான பாதையை வகுத்து பயணித்திருக்கலாம் ...
ஆனால் யார் இந்த கிழவன் ?...தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் ...அனாதையாய் அதிகாலை பொழுதில் தாங்குவாரில்லாமல் தனியாளாய் ...தமிழக காவல்துறை கைக்கூலிகள் முன் களமாடுகின்றார் ...
இப்படி நடக்கும் என்பது இக்கிழவனுக்கு எம் மாவீரர்கள் உணர்த்தி இருப்பார்களோ?...

என் கடைசி துளி இரத்தம் என் உடம்பில் இருக்கும்வரை "முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை " இடிக்க அனுமதிக்க மாட்டேன் என்று...... அதனால் தான் என்றும் எக்காலத்திலும் பேசாத கோபக்கனல் பேச்சு இக்கிழவன் வாயிலிருந்து எறிகனைஎன முற்றம் நினைவு நிகழ்ச்சியில் வெளிப்பட்டதோ....

மாறி மாறி மாற்றினத்தலைமைகள் எம்மினத்தை வேடிக்கைப்பொருள் என விளையாடிவரும் காலக்கட்டத்தில் எம்மின விடுதலைக்கு தோள்கொடுத்த ....துணைநின்ற ...தோல்விக்கு பிறகும் ...துணிந்து களமாட எம்மிளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கும் இந்த கிழவன் யார்?..

"இட்ட சாபம் முட்டும் "-என ஒரு கிழவன் வயிறு எரிய "அறம் " பாடினான்....விளைவு-உலகறியும்......
இந்த கிழவன் சாபம் விட்டால் ......யார் யாரை முட்டும் என்று .....
யாருக்கு தெரியும்?..................................

விஜயராகவன் தமிழன் and ஈழம் நோக்கி shared Kaandhan Malai Saami's photo.
1451480_670715599634744_1998316260_n.jpg

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பேருந்துகளில் இரட்டை இலையை வரைந்து விட்டு இது சுற்று சூழலை குறிக்கும் இல்லை என்று நீதி மன்றத்துக்கே அல்வா கொடுத்த அரசு இதுக்கும் காரணம் வைச்சிருக்கும்

தமிழ் உணர்வாளர்களை அடக்கி வைக்க வேண்டும் என்ற காரணமாவும் இருக்கலாம்

ஆனால் இது  ஒரு தமிழரின் நினைவு சுமந்த பிரச்சினை

இதை  வெறுப்பாவாக இருந்தால்

சீமான் மேலும் வளர்வார்..........

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதுக்கு தான் அவசர அவசரமா சட்ட மன்றத்தை கூட்டி மத்திய அரசை கண்டிகிறமாதிரி கண்டிச்சு வாக்காளர்களை தாஜா பண்ணி அடுத்த நாள் இதுல கைவைச்சு இருக்கார் ஜெயவா கொக்கா

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அதுக்கு தான் அவசர அவசரமா சட்ட மன்றத்தை கூட்டி மத்திய அரசை கண்டிகிறமாதிரி கண்டிச்சு வாக்காளர்களை தாஜா பண்ணி அடுத்த நாள் இதுல கைவைச்சு இருக்கார் ஜெயவா கொக்கா

மக்கள் முட்டாள்கள்  அல்ல.......... :(

காலம் பதில்    சொல்லும்....

தானாக சீமானை   வளர்க்கின்றார்....

Posted

துக்ககரமான செய்தி.. சென்னையில் கண்ணகி சிலை சகுனம் சரியில்லை என்று சொன்னமாதிரி இதுக்கும் ஏதாவது ஒன்றை சாத்திரக்காரன் சொல்லியிருப்பான். அம்மா தனக்குத்தானே குழி தோண்டிவிட்டது.

Posted

ஒருகரை ரோட்டு சுவர் இடிக்க பட்டத்துக்கு அதை அரசியல் ஆக்கி ஜெயாவை துரோகி ஆக்கி அரசியல் இலாபம் தான் அங்கு நடக்கு எல்லாம் ஒருவகை பிழைப்புதான் .

இவனைக் காட்டுற சினிமாவால முழுதும் இடிக்க படும் அபாயம் இருக்கு அம்மணி அஞ்சுவதும் இல்லை அஞ்ச வருவதும் இல்லை என்று அடிக்கடி சொல்லும் .

சட்டத்தின் அனுமதியின் பின்னர் தான் நெடுமாறன் ஐயா அதை கட்டினார் என அவரே கூறியுள்ளார். அவ்வாறிருக்க ஜெயலலிதா அதை இடிப்பதற்கு காரணம் என்ன? இங்கு கட்ட முடியாது என்றால் முதலே சொல்ல வேண்டியது தானே. கட்டி முற்றத்தை திறந்ததன் பின் இடிப்பது எதற்கு?

ஜெயலலிதாவை நான் இதுவரை நம்பவில்லை. எனவே எது என்றாலும் நடக்கலாம் என்பது தெரிந்திருந்தாலும் முள்ளிவாய்க்கால் முற்றம் கட்டப்பட்ட பின்னர் சுவர் இடிக்கப்பட்டதை நான் எதிர்பார்க்கவில்லை.

Posted
வணக்கம் உறவுகளே நீண்ட நாட்களின்பின் ...............
 
 முள்ளிவாய்க்கால்  முற்றம்  உருவாக்கம் பெறும்போது அழுதவர்களே  ,சிரித்தவர்களே   ....
 
முள்ளிவாய்க்கால் முற்றம் அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் இவ்வேளையில் அழுவோர்களே ,சிரிப்போர்களே  .....................
 
நாம் ஏற்கனவே ,இந்திய வல்லாதிக்கத்தாலும் ,சிறிலங்கா கொடுங்கோலாலும்,சுயநல  சர்வதேச அரசியல் சக்திகளாலும்  இடித்து நொறுக்கப்பட்ட இனம் ,இன்று மீண்டும் எம்மை நாமே கட்டியெழுப்ப வேண்டிய நிலையில் இன்று தமிழ்நாட்டு உறவுகள் உட்பட புலம்பெயர்வாழ் சமூகம் உட்பட பலதரப்பட்ட செயல்பாடுகளை செய்து வருகிறோம் ........அதன் வெளிப்பாடே தாய்த்தமிழகத்தில் ஏற்பட்ட புரட்சிகர மாற்றங்கள் ,அதன் அடையாளமே முள்ளிவாய்க்கால் முற்றம் ...............இழக்க வேண்டிய அனைத்தையும் இழந்த நிலையில் எம் இழப்பிற்கு காரணகர்த்தாவாக விளங்கிய இந்திய வல்லாதிக்க மண்ணிலே இப்படி ஒரு சாதனையை செய்து வருகிற உறவுகளுக்கு நாம் என்றும் தலை வணங்குவோம். அந்த வகையில் இந்த முள்ளி வாய்க்கால் முற்ற இடிப்பு எமக்கு ஒன்றும் புதிதல்ல .................ஆனால் அதனால் எமது தாயக விடுதலை நோக்கிய புரட்சியில் இன்னும் இன்னும் வேகத்தை அதிகரிக்க வைக்கும் ,செயல்பாடுகளை மும்முரப்படுத்தும் சந்தர்ப்பமாக இது அமையும் ..............இதுவே இந்த நிகழ்வு சொல்லும் உண்மை ....
Posted

முள்ளிவாய்க்கால் முற்றத்தில் வைகோ ஐயாவுடன் சீமான் அண்ணா.

1458557_10152390701209128_482703772_n.jp

படம்: பாக்கியராசன் சே

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்
Posted

1458557_10152390701209128_482703772_n.jp

முற்றத்தினை ஜெயலலிதாவின் பழிவாங்கல் அரசியல் அராஜகத்தில் இருந்து காக்கும் முயற்சியில்.. வை.கோ மற்றும் சீமான் போன்ற தலைவர்கள்.

இன்னோரென்ன இந்தியர்களைக் கொன்று அந்த நாட்டை அடிமைப்படுத்தி வைச்சிருந்த பிரிட்டிஷ்காரனுக்கு ஹிந்திய அரசின் செலவில் அடிமைத்தன விசுவாசம் என்பதையும் கடந்து நினைவிடம். சொந்தத் தமிழன் தன் இரத்த உறவுக்கு ஒரு நினைவிடம் கட்ட மட்டும் தடை...!

1460215_10202330634245493_2126726335_n.j

  • கருத்துக்கள உறவுகள்
Posted

மிகவும் வேதனையான விடயம்.

Posted

காலை செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இடிக்கப்படவேண்டிய கூடங்குளம் அணு உலை அப்படியே இருக்க , பாதுக்காக்கப்பட வேண்டிய தமிழர்களின் அடையாள சின்னமான முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் தமிழக காவல்துறையின் உதவியுடன் இடிக்கப்படுகிறதாம். நெஞ்சமே பதபதைக்கிறது. இத்தோடு முடிவுக்கும் வரப்போகிறது ஜெயாவின் பாசிச ஆட்சி.

Rajkumar Palaniswamy

(facebook)

Posted

தமிழர்களின் வழிபாட்டு தலத்திற்கு ஒப்பான முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தை இடித்த ஜெயாவை தமிழகத்தில் இருந்து அப்புறப்படுத்தும் வேலையை தான் இனி நாம் பார்க்க வேண்டும். தேர்தல் மூலமாக ஆட்சியை பிடித்த ஜெயாவை அதே தேர்தல் மூலமாக தோற்கடிப்போம் . தமிழினத்தின் மற்றுமொரு எதிரியாக பகிரங்கமாக அறிவிப்போம் !

வை. கோவை முதல்வராக ஏற்பாங்களா?

Posted

மனிதாபிமானம் அற்ற செயல் .

பதவி பணம் அதிகாரம் எதையும் செய்யும் என்பதற்கு மீண்டும் ஒரு உதாரணம் .

Archived

This topic is now archived and is closed to further replies.

  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வணக்கம் வாத்தியார் . ..........! பெண் : இன்னாடா சொல்லிக்கின்னே கிறேன் தாளமா போடுற ஆண் : சொன்னத கேட்டுத்தான் தாளம் போடுறேன் பெண் : ஹான் காது வரைக்கும் கிழியுது வாய் துடுக்கு ஆண் : இன்னும் கூட கிழியும் காது தடுக்கும் பெண் : புரியாம பேசாத பல்ல தட்டுவேன் ஆண் : பேசுறதே புரியாது மொக்கை ஆய்டுவ  பெண் : யாரை பார்த்து பேசுறேன்னு நினைப்பிருக்குதா ஆண் : பேரு வச்ச ஆத்தாவ மறப்பேனா பெண் : வம்பு பண்ணுனா கொன்னுபுடுவேன் ஆண் : ஆ ஆ ஆ நீ வளத்தது அப்படி நான் என்ன பண்ணுவேன் பெண் : ராங்கு பண்ணாத அப்றோம் எல்லாம் ராங்கா போய்டும் ஆண் : அது எப்படி போகும் ராஜா கைய வச்சா ஏன்டா டேய் அது ராங்கா புடுமாடா புடும் றிங்களா இல்ல போவாது றிங்களா குழு : போவாது போவாது ஆண் : அப்படி சொல்லு ஹான் ஹோ ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை குழு : ஹாஹாஹாஹா ஆண் : ராஜா கைய வச்சா அது ராங்கா போனதில்லை நான் தாஜா பண்ணி வச்சா வண்டி பேஜார் பண்ணதில்லை ஆண் : பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேலத்தான் குழு : தர ரம்பம் பம் ஆண் : கட்டவண்டி என்கிட்ட காரா மாறுன்டா ஓட்டவண்டி கைப்பட்டா ஜோரா ஓடுன்டா ஆண் : என்னைப் பத்தி யாருன்னு ஊர கேளுப்பா இல்லையினா உன் வீட்டுக் காரை கேளப்பா ஆண் : சரக்கிருக்கு ஆண் : முறுக்கிருக்கு ஆண் : தலைகிறுக்கு அது எனக்கெதுக்கு   ஆண் : வாழ்ந்திடத்தான் பொறந்தாச்சு வாசல்கள் தான் தொறந்தாச்சு பாடுங்கடா இசைப்பாட்டு ஆடுங்கடா நடைப்போட்டு ஆண் : பெருசு என்றாலும் சிறுசு என்றாலும் சொகுசு என் வேலத்தான்   ஆண் : கன்னிப்பொண்ணா நெனச்சி கார தொடனும் கட்டினவன் விரல்தான் மேலப்படனும் ஆண் : கண்டவங்க எடுத்தா கெட்டுப் போயிடும் அக்கு அக்கா அழகு விட்டுப் போயிடும் ஆண் : தெரிஞ்சவன் தான் ஆண் : ஓட்டிடனும் ஆண் : திறமை எல்லாம் ஆண் : அவன் காட்டிடனும்   ஆண் : ஓரிடத்தில் உருவாகி வேரிடத்தில் விலைப்போகும் கார்களை போல் பெண் இனமும் கொண்டவனை போய் சேரும் ஆண் : வேகம் கொண்டாட காரும் பெண்போல தேகம் சூடாகுமே தர ரம்பம் பம் .........! --- இந்த ராஜா கைய வச்சா ---
    • படைய மருத்துவர் லெப் கேணல் தமிழ்நேசன்        
    • காதல் என்னும் ஆற்றினிலே ........ ஜெமினி & சரோஜாதேவி .......!  😍
    • நண்பன்  1  : ஹை  மச்சான் என்னடா பண்ணுற ? நண்பன்2   :   நுளம்பு அடிக்கிறேண்டா  நண்பன் 1 :   எத்தனைடா   அடிச்சாய் ? நண்பன் 2  :  3   பெண் நுளம்பு   2 ஆண் நுளம்பு  நண்பன் 1  :    எப்புடிடா  கரெக்ட்டா சொல்கிறாய் ?   நண்பன்  2  :  3 கண்ணடி அருகே இருந்துச்சு                               2  பீர் பாட்டில் அருகே இருந்துச்சு  நண்பன் 1 : 😄😄😄 ....
    • கிளிநொச்சி   2001-ம் ஆண்டு தியாக தீபம் திலீபன் மருத்துவமனை கட்டமைக்கப்பட்டது. காயமடைந்த சிங்களப் படைவீரன் புஸ்பகுமாராவும் பண்டுவம் அளித்த தமிழரும்   2009ஆம் ஆண்டு தை மாதம் நடைபெற்ற மிக உக்கிரமான சமரின்போது காயமடைந்து வீழ்ந்துகிடந்த நிலையில் சமர்க்களத்தில் இருந்து புலிகளால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் வைத்து தமிழீழ படைய மருத்துவர்களால் பண்டுவம் அளிக்கப்பட்டு மேற்பண்டுவத்திற்காக சிறீலங்காவிற்கு கப்பலில் அனுப்பிவைக்கப்பட்டார்.    சிங்களப் படைவீரனுக்கு பண்டுவமளிக்கும் தமிழீழத் தாதியர்
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்

      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.