Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய பிரதமரிடம் சில கேள்விகள் எழுப்பப்படும் - ஜனாதிபதி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனிடம் சில கேள்விகள் எழுப்பப்பட உள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளில் பங்கேற்கும் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடாத்த ஜனாதிபதி இணங்கியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது பிரித்தானிய பிரதமரிடம் சில கேள்விகளை எழுப்ப உள்ளதாகக் குறிப்பிட்டு;ள்ளார். மனித உரிமை விவகாரங்கள் தொடர்பில் சில முக்கியமான கேள்விகளை இலங்கை ஜனாதிபதியிடம் எழுப்ப உள்ளதாகத் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைகள் கோட்பாடுகள் முழுமையாக அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

மனித உரிமை விவகாரங்களில் எதனையும் மறைக்க வேண்டிய அவசியம் கிடையாது என அவா குறிப்பிட்டுள்ளார். யாரேனும் மனித உரிமைகளை மீறிச் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். ஏனைய தரப்பினரின் கருத்துக்களை கேட்கத் தயார் எனவும் அதேபோன்று அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும் அறிந்து கொள்ள ஏனைய தரப்பினர் முனைப்பு காட்ட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை பிளவுபடுத்த எவருக்கும் இடமளிக்கப் போவதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 30 ஆண்டுகளாக யுத்தம் நடைபெற்றதாகவும், மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2009ம் ஆண்டு யுத்தம் நிறைவுக்குக் கொண்டு வரப்பட்டதனை மக்கள் வரவேற்று வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/98974/language/ta-IN/article.aspx

 

கேள்வி 1. பக்கத்து நாட்டில். தமிழர்கள் வாழ்ந்தும் எமது தமிழின் படுகொலையை அவர்கள் வாழ்த்தியுள்ள நிலையில் பல ஆயிரம் கிலோமீற்றர். தொலைவில் உள்ள உங்களுக்கு இந்த அனாதை தமிழ் பயலுங்க விடயத்தில். என்ன அக்கறை?

கேள்வி 2. கள உறவுகளிடம் விடுகிறேன்.

Edited by tulpen

கேள்வி 2 :-  நீங்கள் ( ஆயுதம் தந்தால் )செய்தால் மனிதாபிமானம் நாங்கள் ( அதை பயன் படுத்தினால்) செய்தால் இனப்படுகொலையா ...??  

 

கேள்வி 3 :-   இலங்கை இராணுவ வீரர்களின் ஆண்மை துடிப்பை அடக்க  ஆயுதம் ஏதாவது மானியமாக கிடைக்குமா....?? ( GSP+  மாதிரி ) வயகரா மைனஸ் எண்டு ஏதாவது...?? 

Edited by தயா

கேள்வி 4: நான் உங்கநாடு வந்த போது என்னை பேசவிடவில்லை என்று திரும்பி வந்தேனே. அதுதான் மதியாதார் முத்தம் மிதியாதே என்று சொல்வதின் பொருள். உங்களை இலங்கை மக்களுக்கு எதுவும் பேசக்கூடாது என்று தடுத்த பின்னரும் இங்கே ஏன் தூங்கி வழிகிறீர்கள்? மானம் இருக்கா? :D

Edited by மல்லையூரான்

கேள்வி 5. நான் லசந்த பயல போட்ட மாதிரி இந்த கலும் மக்ரே பயல போட்டு தள்ள முடியாதா சார்?

  • கருத்துக்கள உறவுகள்

6.என்னை போல 40000 ஐ போட்டு தள்ளிவிட்டு நெஞ்சை நிமிர்த்தி உங்களால் நடக்க முடியுமா??

  • கருத்துக்கள உறவுகள்

7. நீங்கெல்லாம் ஒரு ஆம்பிளைங்கன்னு சொல்லித் திரியிறீங்களே!

 

   அப்படியானால் ஏன் மீசை வைச்சுக்கிறதில்லை?  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி 8: இவ்வளவு  கேள்விக்குப் பிறகும் நீ இங்க இருக்கியே ஒரு ........பிறந்தாய்  :icon_idea:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் சிரியாவில் இரசாயன ஆயுதம் ஏன் பாவித்தாய் என்று ப்ரெஸிடென்ட் ஆஸாத்தை மிரட்டிய மாதிரி

ஏன் எங்களை மிரட்‌டவில்லை? :rolleyes: 

 

ப்ரெஸிடென்ட் புட்டின்ற்கு பயந்தா?

 

இல்லை எங்களை கண்டால் உங்களுக்கு பயம் என்றுதானே? ஏன் இந்த பேய் ஆட்டம்? ஓட்டம் எல்லாம்.

 

எத்தனை நாளைக்குத்தான் மூடி வைக்கலாம் உலக உலை வாயை?

 

எங்களை சீண்டினால் நாங்கள் உண்மை சொல்லாமலா விடுவோம்?   

 

கெளதம புத்தரின் உலகம் வியக்கும் உத்தம சீடர்கள் அல்லவா நாங்கள். :D  :D  :D :D  :D  

 

  • கருத்துக்கள உறவுகள்

கேள்வி 9: மிகுந்த வலிமையான படை ஒன்று எங்களிடம் உள்ளது. அது உங்களிடம் இருக்கிறதா? அதுதான் பிணம் புணரும் படை. :icon_mrgreen: 

நல்லா முடிஞ்ச அளவு திட்டு திட்டேன்று திட்டுங்கோ இரவு தண்ணி அடிக்கேக்கை அதை பற்றி கதைத்து சிரிக்கலாம் .

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்த - எனக்கு  சிங்களவரின் வாக்கு முக்கியம்

டேவிட் கமரூன் - எனக்கு  தமிழரின் வாக்கு முக்கியம்

 

சரி

மைக் ரெடி

ஒன்று

இரண்டு

மூன்று............. :(

  • கருத்துக்கள உறவுகள்

டேவிட் கமரூன் - எனக்கு தமிழரின் வாக்கு முக்கியம்--------- இப்படிக் கதைப்பது சரியல்ல. எங்களுக்குத் தேவையான விடயங்களைப் பெறுவதற்கு சில சுயநலங்கள் அவசியம். எல்லாவற்றையும் இலவசமாகப் பெற வேண்டும் என்றால் எப்படிÉ அவர் தமிழ் வாக்களர்களை மையப்படுத்திச் செய்தால்" அது எங்களுடைய ஆயுதமாகப் பாவிக்க வேண்டும். 4 வருடங்களாகப் பேசப்படாத விடயம் இன்று பேசப்படுகின்றது என்றால்" அதை எப்படி அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வது என்பதில் தான் எங்களின் பங்களிப்பு இருக்கின்றது...

  • கருத்துக்கள உறவுகள்

டேவிட் கமரூன் - எனக்கு தமிழரின் வாக்கு முக்கியம்--------- இப்படிக் கதைப்பது சரியல்ல. எங்களுக்குத் தேவையான விடயங்களைப் பெறுவதற்கு சில சுயநலங்கள் அவசியம். எல்லாவற்றையும் இலவசமாகப் பெற வேண்டும் என்றால் எப்படிÉ அவர் தமிழ் வாக்களர்களை மையப்படுத்திச் செய்தால்" அது எங்களுடைய ஆயுதமாகப் பாவிக்க வேண்டும். 4 வருடங்களாகப் பேசப்படாத விடயம் இன்று பேசப்படுகின்றது என்றால்" அதை எப்படி அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வது என்பதில் தான் எங்களின் பங்களிப்பு இருக்கின்றது...

 

 

நக்கலாக  சொல்லவில்லை தூயவன்

வருத்தத்துடன்  தான் சொன்னேன்

ஆனாலும் எமது வாக்கு பேச வைக்கிறது

அதை நாம் பயன் படுத்தணும்

உங்கள் கருத்தை ஆமோதிக்கின்றேன்

நீங்கள்தானே இரண்டு நாட்டையும் ஒன்றாக்கி எங்களிடம் தந்தீர்கள்?

 

நீங்கள்தானே சுதந்திரம் போதாது என்று எங்களிடமே குடியரசையும் தந்தீர்கள்? (அதனால அவரவருக்கு தெரிந்தமாதிரி ஜனநாயகம் என்று நடித்துக் கொள்ளுவோம்!)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கேள்வி 10:  நீங்கள் சிரியாவில் இரசாயன ஆயுதம் ஏன் பாவித்தாய் என்று ப்ரெஸிடென்ட் ஆஸாத்தை மிரட்டிய மாதிரி ஏன் எங்களை மிரட்‌டவில்லை?

 

கேள்வி 11:  இல்லை.  (உலகே நடுங்கும்) ஊடகம் எங்கும் இன்று பேசப்படும் ஒரே பொருளான  WMD (Weapons of Mass Destruction) என்றாலே கேள்வி கேட்கவே ஒரு நடுக்கமா இல்லை தயக்கமா??

 

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும்.

வந்த துன்பம் எது வென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை.

 

 

http://www.warwithoutwitness.com/index.php?option=com_content&view=article&id=102:sri-lankan-government-uses-chemical-weapons-in-vanni-northern-part-of-sri-lanka-warfront-www-urges-immediate-dispatch-of-independent-observers-for-inquiry-into-war-crimes&catid=39:by-war-without-witness&Itemid=62

 

 

Sri Lankan Government uses Chemical Weapons in Vanni (Northern part of Sri Lanka) Warfront, WWW urges immediate dispatch of independent observers for inquiry into war crimes pdf_button.png printButton.png emailButton.png

 

Click here to download the Report
chemical0.jpg Initial results of Independent investigations conducted by “War Without Witness” confirms that Sri Lankan Government uses Chemical Weapons in Vanni (Northern Part of Sri Lanka) war front both on civilians and its enemy combatants. Two victims were examined by a qualified independent doctor in Vanni ‘Safe Zone’ on 05th April and the initial results have been peer-reviewed by an experienced doctor in United Kingdom. Since the Government of Sri Lanka has banned access for all the Independent monitors, Humanitarian Workers including UN and the media, the combat zone is being isolated from the out side world, War Without Witness regrets that a comprehensive forensic/chemical analysis report could not be produced at this point of time.  

War Without Witness urgently urge silent partners of Sri Lankan Government’s war on innocent Tamil civilians including United States of America, India, United Kingdom, China, Japan, Norway, Australia and United Nations to immediately dispatch independent observers to the war zone and ensure the safety of civilians by way of an immediate ceasefire and independent inquiry into this war crime.
 War Without Witness urgently urge independent organisations like Organisation for the Prohibition of Chemical Weapons (OPCW), US Bureau of International Security and Nonproliferation, UKs Department for Business, Enterprise & Regulatory Reform (BERR) and all 186 OPCW Member States to immediately dispatch independent observers to the war zone and ensure the safety of civilians by way of an immediate ceasefire and independent inquiry into this war crime. 

Extracts of Medical/Chemical Report

Chemical Substances found on the wounds are,

1)      Triethanolamine (C6H15NO3)

2)      Phosgene  (CCl2O
Interview with those victims’ leads to the conclusion that these are type of Mustard Gas attack delivered via high explosive rocket launchers and aerial bombing. Some of the observations among the victims are ‘high vomiting’, ‘mustard-coloured blisters’, ‘closed throats’, ‘breathing difficulty’ and ‘extreme pain’. 

Photographic Evidence of sample wounds

chemical1.jpg


“War Without Witness” will continue to report on the Genocide of Tamils in Sri Lanka and if you have any evidences etc please email them to  WitnessDesk@WarWithoutWitness.com This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

Executive Director,
War Without Witness

 

220px-Oak_Ridge_Wise_Monkeys.jpg

magnify-clip.png
A World War II poster directed at participants in the Manhattan Project

 

 

 

 

300px-Hear_speak_see_no_evil_Toshogu.jpg

magnify-clip.png
The three wise monkeys over the Tōshō-gū shrine in Nikkō, Japan

 

  • கருத்துக்கள உறவுகள்

 

கேள்வி 1. பக்கத்து நாட்டில். தமிழர்கள் வாழ்ந்தும் எமது தமிழின் படுகொலையை அவர்கள் வாழ்த்தியுள்ள நிலையில் பல ஆயிரம் கிலோமீற்றர். தொலைவில் உள்ள உங்களுக்கு இந்த அனாதை தமிழ் பயலுங்க விடயத்தில். என்ன அக்கறை?

கேள்வி 2. கள உறவுகளிடம் விடுகிறேன்.

 

கேள்வி 2 :-  நீங்கள் ( ஆயுதம் தந்தால் )செய்தால் மனிதாபிமானம் நாங்கள் ( அதை பயன் படுத்தினால்) செய்தால் இனப்படுகொலையா ...??  

 

கேள்வி 3 :-   இலங்கை இராணுவ வீரர்களின் ஆண்மை துடிப்பை அடக்க  ஆயுதம் ஏதாவது மானியமாக கிடைக்குமா....?? ( GSP+  மாதிரி ) வயகரா மைனஸ் எண்டு ஏதாவது...?? 

 

கேள்வி 4: நான் உங்கநாடு வந்த போது என்னை பேசவிடவில்லை என்று திரும்பி வந்தேனே. அதுதான் மதியாதார் முத்தம் மிதியாதே என்று சொல்வதின் பொருள். உங்களை இலங்கை மக்களுக்கு எதுவும் பேசக்கூடாது என்று தடுத்த பின்னரும் இங்கே ஏன் தூங்கி வழிகிறீர்கள்? மானம் இருக்கா? :D

 

கேள்வி 5. நான் லசந்த பயல போட்ட மாதிரி இந்த கலும் மக்ரே பயல போட்டு தள்ள முடியாதா சார்?

 

6.என்னை போல 40000 ஐ போட்டு தள்ளிவிட்டு நெஞ்சை நிமிர்த்தி உங்களால் நடக்க முடியுமா??

 

7. நீங்கெல்லாம் ஒரு ஆம்பிளைங்கன்னு சொல்லித் திரியிறீங்களே!

 

   அப்படியானால் ஏன் மீசை வைச்சுக்கிறதில்லை?  :lol:

 

கேள்வி 8: இவ்வளவு  கேள்விக்குப் பிறகும் நீ இங்க இருக்கியே ஒரு ........பிறந்தாய்  :icon_idea:

 

கேள்வி 9: மிகுந்த வலிமையான படை ஒன்று எங்களிடம் உள்ளது. அது உங்களிடம் இருக்கிறதா? அதுதான் பிணம் புணரும் படை. :icon_mrgreen: 

 

கேள்விகள் அனைத்தும்... அருமை.

யாழ் உறவுகளின்... கேள்விகளுக்கு பதிலளிக்க.....

பிரசிடென்ற் மகின்ட‌ ராஜபக்சவையும், பிரதமர் கமரூனையும்...

மேடைக்கு, வரும்படி.... அன்புடன் அழைக்கின்றோம். :D  :lol: 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.